பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விடயத்தை பதிவிடுவதே RJ Thamizha Team நீங்கள் யுத்தத்தை சிறியளவில் அனுபவித்திருந்தாலும் அந்த உணர்வையும் அது பற்றிய தகவல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்❤ சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
இறுதி வரை எம் உயிர் காத்த கஞ்சி. மறக்க முடியாத நினைவுகள்.................... கஞ்சி குடிக்கவும் ஷெல் விழுந்திடும் .......ஓடி ஓடி நமை உயிர் காத்த கஞ்சி..................
நிறைய நிறைய சோகங்கள் ரத்தங்கள் காய்ச்சல் வார்த்தைகளே இல்லை வரலாறு மாறின ஒரு இடம் நான் நீ இல்லை நாங்கள் மறக்கவே முடியாது நாங்கள்😭😭😭🙏🙏🙆🙆🙆 நாங்கள் அழிந்த இடம்
நேரில் பார்க்க முடியாவிட்டாலும் உங்களால் வீடியோவில் பார்க்கிறோம் நன்றி தம்பி பிரகலாதன் திவானு
நேரில் பார்க்க முடியா விட்டாலும் உங்கள் வீடியோ மூலமாக இந்தக் காட்சியைப் பார்க்க உதவியமைக்கு பிரபா ,திவா இருவருக்கும் மிகப் பெரிய நன்றி, வாழ்த்துக்கள்.
பொருத்தமான நேரத்தில் பொருத்தமான விடயத்தை பதிவிடுவதே RJ Thamizha Team
நீங்கள் யுத்தத்தை சிறியளவில் அனுபவித்திருந்தாலும் அந்த உணர்வையும் அது பற்றிய தகவல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்❤
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வலி சுமந்த காணொளி பதிவு
நன்றி தம்பிங்களா நேரில் பார்க்க முடியாததை உங்கள் காணொளி மூலம் பார்க்க முடிந்தது.வலி நிறைந்த பதிவுகள்😢
நன்றி
கனடாவிலிருந்து
சென்ற வருடம்
நீங்கள் காட்டும் இடங்களுக்கு சென்று பார்த்தேன்
இதயம் நொருங்கியது போன்ற உணர்வு
தம்பிங்களா வாழ்க்கையிலே மறக்க முடியாது திட்டமிட்ட தமிழின அளிப்பு உயிர் உள்ள வரை இந்த வலி ஆறாது. பல அனுபவங்களை கற்று தந்த இடம்.
வலி நிறைந்த அந்த நாட்கள் நீங்கள் செய்த பதிவு மீட்டு பார்க்க வைத்ததற்கு நன்றி பிள்ளைகள்.
😢😢😢😢😢வலி நிறைந்த பதிவு கண்கள் குளமாகுகின்றது என்னுடைய அப்பாவை இளந்தது இங்கு தான்😢😢😢
உங்களுடைய பணிக்கு எனது வாழ்த்துக்கள் அப்பன் பின் உள்ள சந்ததியினர் இதை உணர வேண்டு்ம் தம்பியாக நன்றிங்க நன்றிங்க
😢இருதயம் சோகமாகிறது. இருதயம் அழுகை வருகிறது
சூப்பர் 🎉❤🎉❤
நன்றி இந்த பதிவை வெளியிட்டமைக்காக🙏
இறுதி வரை எம் உயிர் காத்த கஞ்சி. மறக்க முடியாத நினைவுகள்.................... கஞ்சி குடிக்கவும் ஷெல் விழுந்திடும் .......ஓடி ஓடி நமை உயிர் காத்த கஞ்சி..................
உங்கள் கருத்து சூப்பர் வீடியோ காட்சிகள் பார்க் க வும் கடினமான வேலை செய்யும் தம்பி கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள் உதவி செய்ய வாழ்த்துக்கள்
மறக்குமா நெஞ்சம் 😢
நன்றி தப்பி திவான்
வாழ்க வாழ்க வாழ்க rjthamilaz
Super pirapa thiva 😢😢
பல அனுபவங்கள் சொல்ல இயலாது வலிகள் இறிதிமூச்சி உள்ள வரை மறக்க முடியாது😪😪😪
மறக்குமா நெஞ்சம் நன்றி அண்ணா😢😢😢😢😢😢😢😢😢😢😢
Thanks
நிறைய நிறைய சோகங்கள் ரத்தங்கள் காய்ச்சல் வார்த்தைகளே இல்லை வரலாறு மாறின ஒரு இடம் நான் நீ இல்லை நாங்கள் மறக்கவே முடியாது நாங்கள்😭😭😭🙏🙏🙆🙆🙆 நாங்கள் அழிந்த இடம்
உலகப்பந்தில்🌏⛪🌙🌋⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் 🌹வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
Valisumarntha varam !merci beaucoup
முள்ளிவாய்கால் முடிவல்ல .அதுஒரு ஆரம்பம் தமிழ் இனத்தின் முகவரி மீண்டும் மீண்டும் திறந்து பார்க்கும் வலி நிறைந்த புத்தகம் .
🙏🙏🙏 Vallka tamil.. Endum... 🥰🥰
Thanks thampi
Super video good news thanks continue your work ok
Rj peragalathan 🖤🤍😘
Jesus love's you ❤❤❤ bro 🙏🏻
God bless you 😢😢😢
Supar ❤video supar ❤😊🎉nice
மே 18 எம் இனத்தை அழித்து புதைத்த நாள் மறக்குமா நெஞ்சம்😢😢😢
RJ Tamizha both are veeratamilanda thank you.
🙏🙏🙏🙏🙏🙏
🌺🙏🌺
❤Supar❤
😭🙏🙏🙏❤️❤️❤️❤️😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
இந்த நாள் தான் எம் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த நாள் யாரும் மறக்க முடியாது
பார்க்கும் போது கவலையாக இருக்கிறது தம்பிதளா😂😂😂😂😂😂
😢
❤❤❤😢
😭😭😭😭🙏🙏🙏🙏
🙏🙏🙏❤️😥😥😥
😢😢😢😢😢😢😢😢
🙏🙏🙏🙏😭😭😭😭😭🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤
Really very sad memories 😔😔
😢❤😢❤😢❤😢😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢❤😢
😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤
😂😂😂😂😂😅😅😅😅😅🙏🙏🙏🙏
😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢😢😢😢
Hai😮😮😮😮😮😮
😭😭😭😭😭😭😭😭
😢😢😢😢😢😢
❤❤❤❤👌👍🙏💪💪💪💪💪😰
😢😢😢😢😢
தமிழ் na einam தம்பிகளா 😢
Rest in peace everyone 🙏
😢😢😢😢😢❤🎉