கண்ணாடி | Kannadi | Epi 5 | 16 Aug 2019 | Amit Bhargav | Kalaignar Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2019
  • கண்ணாடி | Kannadi | Epi 5 | 16 Aug 2019 | Amit Bhargav | Kalaignar Tv
    பழனி மூலவரை திருடுவதற்கு அரை நூற்றாண்டுகளாக முயற்சிக்கும் மர்மம்..!
    கண்ணாடி | Kannadi
    திங்கள் முதல் வெள்ளி வரை
    இரவு 8 மணிக்கு..
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்.. காணத்தவறாதீர்கள்..
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    "பூவே செம்பூவே" - Poove Sempoove | Epi 01
    • பூவே செம்பூவே | Poove ...
    பூவே செம்பூவே | Poove Sempoove | Epi 02
    • பூவே செம்பூவே | Poove ...
    கோடி கோடியாய் பணம் கொட்டும் மொய் விருந்து..!.
    • கண்ணாடி | Kannadi | Ep...
    தங்கம் எடுப்பது எங்கள் பாரம்பரிய தொழில் | கண்ணாடி
    • கண்ணாடி | Kannadi | Ep...
    கண்ணாடி | Kannadi | Epi 3 | 14 Aug 2019 | Amit Bhargav
    • கண்ணாடி | Kannadi | Ep...
    வைரமுத்துவின் தமிழ் கம்பிரம் | Nenje Ezhu | நெஞ்சே எழு | Pa Vijay
    • வைரமுத்துவின் தமிழ் கம...
    ஊட்டி அருகே தங்கத்தை தேடி ரகசிய வேட்டை
    • ஊட்டி அருகே தங்கத்தை த...
    For more updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #PalaniMurugan #சிலைகடத்தல் #SilaiKadathal #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation
  • บันเทิง

ความคิดเห็น • 135

  • @lv_suresh.a3748
    @lv_suresh.a3748 2 ปีที่แล้ว +32

    முருகனை எவனாலும் தொட முடியாது ... ஓம் முருகா போற்றி 🙏🤗

  • @user-bp9tr1vi7f
    @user-bp9tr1vi7f 3 ปีที่แล้ว +77

    ஓம் முருகா போற்றி குழந்தை வரம் கொடு முருக மனம் உருகி கேட்கிறேன்

    • @mahadevarshivan5581
      @mahadevarshivan5581 3 ปีที่แล้ว +3

      Nee ethuvaga ninaikirayoo athuvagave avaiyagaa hara hara mahadev🙌🙌

    • @anbuk97
      @anbuk97 2 ปีที่แล้ว

      Take treatment like root

    • @sudhamohan2783
      @sudhamohan2783 2 ปีที่แล้ว

      Kandippa tharuven

    • @venkatvenkatesh3989
      @venkatvenkatesh3989 2 ปีที่แล้ว +4

      Murugan குழந்தை யாக unagluku வருவான்

    • @MiMi-if6ov
      @MiMi-if6ov 2 ปีที่แล้ว

      TV

  • @subashasal527
    @subashasal527 4 ปีที่แล้ว +36

    என் அப்பன் பழனி முருகண திருட இந்த பூமி பந்து ல எவனுக்கு சக்தி இருக்கு....

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms 4 ปีที่แล้ว +72

    என் அய்யன் முருகனை தொட்ட எவனும் தப்ப முடியாது எம் அய்யன் எப்படிபட்ட கடவுள் என்பது இந்த உலகம் அறியும் ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

    • @sekarant1731
      @sekarant1731 3 ปีที่แล้ว

      KkL Group

    • @ravindarv8363
      @ravindarv8363 3 ปีที่แล้ว +1

      Very super 👏👏👏👏👏👏👏👏🙏

  • @uthaya228
    @uthaya228 3 ปีที่แล้ว +10

    யாமிருக்க பயமேன் என்றும் 🙏 முருகன் துணை 🙏🙏🙏🙏🙏

  • @magudeswaranmurugesan1741
    @magudeswaranmurugesan1741 3 ปีที่แล้ว +8

    பழனி மலை முருகப்பெருமானுக்கு கொடுமுடியில் இருந்தே பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு காவடித்தீர்த்தம் கொண்டு வந்து அபிஷேகம் செய்வதே வழக்கமாய் இருந்தது, இருக்கிறது, இருக்கும்... ஓம் முருகா! கொடுமுடி மகுடேசுவரர் புகழ் ஓங்குக!!🙏💥

  • @munirajm6377
    @munirajm6377 2 ปีที่แล้ว +4

    உலகை ஆள்பவனை எவனாலும் நெருங்க கூட முடியாது

  • @sugalaya5528
    @sugalaya5528 4 ปีที่แล้ว +6

    முருகா.. போகர் சீத்தரே..🙏🙏🙏🙏🙏🙏

  • @jpjp8351
    @jpjp8351 ปีที่แล้ว

    கடவுள் இல்லை என்று சொல்லும் ஊடகம் ஆச்சரியமாக பேச வைத்த என் இறை தூதரான என் முருகா உன் அடி போற்றி.

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 4 ปีที่แล้ว +58

    முருகன் இருக்க பயம் ஏன்?????

  • @c.madurailogunathan4164
    @c.madurailogunathan4164 4 ปีที่แล้ว +7

    🙏💥முருகா💥🙏

  • @e.roshan9802
    @e.roshan9802 2 ปีที่แล้ว +1

    🙏🙏🏻ஓம் தமிழ் கடவுள் முருகா போற்றி வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏽

  • @mayalashmi2686
    @mayalashmi2686 3 ปีที่แล้ว +10

    முருகர் இருக்க பயம் ஏன் ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @madhansivakumar3405
    @madhansivakumar3405 2 ปีที่แล้ว +4

    பார்பனர்களிடம் இருந்து பூஜை வழிபாடுகளை தமிழில் வழிபட திரும்பவும் பண்டாரத்தார்கலை கோவிலில் பூஜிக்க இந்த தமிழ் சமுதாயம் உதவ வேண்டும். 6:04

  • @sakthivelc5811
    @sakthivelc5811 4 ปีที่แล้ว +37

    அடேய் அவர் சிவனுடைய பிள்ளை...உங்க சித்த விளையாட்டு செல்லாதடி...ஒம் சரவண பவ

    • @jokerthehero.984
      @jokerthehero.984 3 ปีที่แล้ว

      உங்களுக்கு தெரியுமா அவர் சிவனின் பிள்ளை என்று.புறநானூற்றில் அவன் போர் மரபினர் என்று கூறுகிறது பிறகு எப்படி பிள்ளை சிவனின் காலம் வேறு முருகனின் காலம் வேறு .உண்மையில் இது ஆரியர் காவியங்களில் இது வரும் ஒன்று😂

    • @ganasurya8858
      @ganasurya8858 3 ปีที่แล้ว

      @@jokerthehero.984 .!"?,,!.??"?","

  • @BalaMurugan-vb8ri
    @BalaMurugan-vb8ri 4 ปีที่แล้ว +5

    Aiyaaa en appane muruga perumane, unaium vitu vaikilaiya evanungaa aiyaaa....

  • @kalimuthukalimuthu5358
    @kalimuthukalimuthu5358 ปีที่แล้ว

    பழனி மலை முருகன் அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🌷🌺🌹

  • @ajikhkeyan
    @ajikhkeyan 4 ปีที่แล้ว +84

    என் அப்பனாகிய ஆண்டவன் முருகன் சிலையை தொட எவனுக்கும் அதிகாரம் இல்லை...
    அவன் எப்படி பட்ட தெய்வம் என்று எனக்கு தெரியும்...

    • @harisudhar4271
      @harisudhar4271 4 ปีที่แล้ว +2

      Nan muruganai kumpittathu ellai. Eppo 3 varudangala kumbiduren ana masukku appadi oru thairiyam. Murugan kudave eruppan

    • @mathan9506
      @mathan9506 4 ปีที่แล้ว

      ivanga sollratha yarum namba vendam

  • @alagarmrithuanj4330
    @alagarmrithuanj4330 3 ปีที่แล้ว +8

    நவபாஷாண முருகன் சிலையை தயாரிக்கப்பட்ட திலிருந்து சர்ச்சை இல்லை சில காலங்களுக்கு முன்பு தான் ஆரம்பிக்கப்பட்டது

  • @niroshanirosha8305
    @niroshanirosha8305 2 ปีที่แล้ว

    ஓம் முருகா துணை

  • @satheeshkumarsatheeshkumar5759
    @satheeshkumarsatheeshkumar5759 2 ปีที่แล้ว +1

    என் அப்பன் முருகன் அகிலத்தையும் காப்பவன்🌍🌎🌏 காப்பவனை காக்க யாருமில்லை🦚🦚🦚 கந்த வேல் முருகனுக்கு அரோரா🦚🦚🦚

  • @kvkpathy532
    @kvkpathy532 ปีที่แล้ว

    Ohm muruga potri,potri,potri.....please give me child.

  • @renuka9136
    @renuka9136 2 ปีที่แล้ว

    ஓம் முருகா முருகா முருகா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kailashchannel1264
    @kailashchannel1264 3 ปีที่แล้ว

    என்அய்யன்முருகன்போற்றிபோற்றி

  • @danushanboss8250
    @danushanboss8250 ปีที่แล้ว

    ௐ முருகா அப்பா ❤❤❤❤

  • @gowripriyag3383
    @gowripriyag3383 4 ปีที่แล้ว +8

    Congrats amit anna 🙂

  • @muthukumar5512
    @muthukumar5512 29 วันที่ผ่านมา

    முருகனை எவனாலும் தொட முடியாது தொட்ட அவன் இல்லாமல் போவான்

  • @lv_suresh.a3748
    @lv_suresh.a3748 2 ปีที่แล้ว

    Om muruga pottri 🙏🤗

  • @premachandramouli4316
    @premachandramouli4316 3 ปีที่แล้ว +9

    முருகனை திருட எவராலும் முடியாது.

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 4 ปีที่แล้ว +18

    In recent some time ago i was shocked to see in British Museum exhibition in London the amount real genuine Indian heritage idol statute are in possession with them. Rumours it was looted during British Raj empire time. Why Indian government keeps silent on this matter. Why don't Indian government repossessed that statute back from British government ?

  • @niraimathi8644
    @niraimathi8644 3 ปีที่แล้ว +1

    என் அப்பனே முருகா..்

  • @Mysongs1748
    @Mysongs1748 2 ปีที่แล้ว

    பழனி முருகனுக்கு அரோகரா

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 4 ปีที่แล้ว +6

    Our kings if see how temples maintain icons will slay the temple people

  • @aravinthraj7588
    @aravinthraj7588 4 ปีที่แล้ว +4

    Muruga kappatthuppa😭😭😭😭

  • @vibeshaprasitha886
    @vibeshaprasitha886 2 ปีที่แล้ว +1

    Enaku health issue aana apo..naa 48days kandha sasti kavasam vidama paduchen..ipo elam seri aahiduchu..muruga potri

  • @mohanakrishnanr5383
    @mohanakrishnanr5383 4 ปีที่แล้ว +1

    Muruga muruga .....jai hind

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 4 ปีที่แล้ว +5

    Yeankal Palani Aandavar kovilil irunthu Bramanarkalai. Thurathi adipom Siddhar Valipaatu. Muraiyil poojai seivom..Nadapathai Yeankal Aandavar..paarthu konduthaan irukuraar...viraivil Kooli kidaikum

  • @yokeshps3856
    @yokeshps3856 3 ปีที่แล้ว +1

    Please save our temples....

  • @amudharajesh8594
    @amudharajesh8594 3 ปีที่แล้ว +8

    திருடனுக்கு என்ன திரு.முத்தையா சபதி.அவனை எல்லாம் தூக்கில் போடனும்.திரு என்கிற பட்டம் அவனுக்கு தேவையா?

  • @muralimarans2774
    @muralimarans2774 4 ปีที่แล้ว +2

    Om muruga

  • @ganesanr770
    @ganesanr770 3 ปีที่แล้ว

    Om.muruga.saranam

  • @kandhasamy1720
    @kandhasamy1720 4 ปีที่แล้ว +6

    என் முப்பாட்டன் இருக்கும் போது பயம் எதற்கு.

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    Navbasam for all peoples bless

  • @ArahvMLongLiveAndroid
    @ArahvMLongLiveAndroid 3 ปีที่แล้ว +1

    Yaro oruthara kaamichu avaruku pulipaani sidhar nu per solvbathu vedikaiyaa irku ..
    from palani ooor

  • @elakkiyaliook7106
    @elakkiyaliook7106 4 ปีที่แล้ว

    Murugan thunai

  • @saraswathy1204
    @saraswathy1204 4 ปีที่แล้ว +2

    Super sir 👌👌👌👌

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @mathan9506
    @mathan9506 4 ปีที่แล้ว +2

    kadavul nambikai illathavanga yethuku kadavul pathi pesureenga

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 ปีที่แล้ว

    🙏🙏🙏💚💚💚🤗🤗🤗😘😘😘

  • @paramasivam8089
    @paramasivam8089 3 ปีที่แล้ว

    Kandhanukku arohara🙏🙏🙏🙏🙏

  • @sampathn8785
    @sampathn8785 4 ปีที่แล้ว

    Muruga

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 4 ปีที่แล้ว +4

    Palani Murugan ummai than Tamilnadu makkal

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 ปีที่แล้ว

    Ada kadavulae.... 😪

  • @helloeveryone5478
    @helloeveryone5478 3 ปีที่แล้ว +1

    I can use this video for small clips in my channel ,,

  • @TNpeople42
    @TNpeople42 ปีที่แล้ว

    Thiruda nenaithathe kalainar kudumpam than

  • @user-jk4rt6rj3y
    @user-jk4rt6rj3y 4 ปีที่แล้ว

    Murugana kaliyugathil kastapadukeerar

  • @kalaisan2720
    @kalaisan2720 3 ปีที่แล้ว +1

    Yen appan Murugan Mela Kai vaikka intha piravila oruvanum illa

  • @Vicky_Views.
    @Vicky_Views. 4 ปีที่แล้ว +9

    Bramanar eaduku Tamil kadavuluku Tamil theriyatha muruganuku ?!!!

  • @kandasamysubramaniyan2863
    @kandasamysubramaniyan2863 ปีที่แล้ว

    Vetrivel muruganakku arokara veeravel muruganakku arokara,
    Yen Kulam thalaikka two children kodutha yen Palani theivamai un Patham pottri pottri,
    S.kandasamysubiramaniyan, Manamadurai,

  • @umauma8208
    @umauma8208 4 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭😭

  • @AjayKumar-yd5jd
    @AjayKumar-yd5jd 4 ปีที่แล้ว

    Murugan kapathungal

  • @dharunarumugam1449
    @dharunarumugam1449 4 ปีที่แล้ว +3

    Muruga muruga

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว +1

    Siddha sapad matangd naiyenge murugan silai seidha panitu

  • @tanveertanveer2130
    @tanveertanveer2130 4 ปีที่แล้ว

    Hi👌👏

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    Bogsr panad navbasam toych paniye aganum semme

  • @sasikalae2646
    @sasikalae2646 2 ปีที่แล้ว

    Nalla cinema director iruntha intha Palani appan silai patriya thagavalai padam edutha nalla irukom

  • @anandarunak4850
    @anandarunak4850 ปีที่แล้ว

    வேற எங்க ஆச்சு நவபாஷாண சிலை இருக்கா தெரிஞ்சா சொல்லுங்க

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    Corr min

  • @nanthakumar5677
    @nanthakumar5677 2 ปีที่แล้ว

    Unmaiyana silai periyaa sillai aa Or sinna silai aa

  • @jeonjksr2161
    @jeonjksr2161 2 ปีที่แล้ว

    2004 அந்த வருடம் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக சுனாமி வந்தது. ஒரு வேலை அது கடவுளோட கோவமா இருக்குமோ 🙄🙄🙄

  • @vimalrajaraja551
    @vimalrajaraja551 2 ปีที่แล้ว

    ரசவாத தன்மை என்றால் என்ன

    • @shankar4330
      @shankar4330 ปีที่แล้ว

      Alchemy. எதையும் தங்கமாக மாற்றும் முறை

  • @parthiban.k3571
    @parthiban.k3571 3 ปีที่แล้ว

    Mudhalla sathi tittam titratu nengalata irupinga

  • @radhekrishna4324
    @radhekrishna4324 3 ปีที่แล้ว

    Kadavul nambikai illatha oru arasiyal koottam munbu irunthiruku avargalil palaper kadasikalangalil kadavule purinthu bakthimangalagathan iranthirukirargal uyarntha jathi sollikondu matta jathiil piranthavargalai izivupaduthatheergal athanalthan matham marugirargal anal ivargalukum kadavul kudukum sothanaithan ivargal nambikai izanthu matham marukirargala entru athepol than anniya mathakargal nam nattai azavillaya ippothuavargalana nam suthanthiraporattam pala uyir izappu vellakaran, mugalayan nu athiram adaikirom allava daivangalellam parthu konduthane irunthargal karanam ellam nanmaike ellakalacharamum puthiya kattidakalai puthu vyaparam nam nattuku vanthathu iyarkai azivugal pala nadakavillaya kalaizar avargalum nalla Krishna bakthar Covilum vaithirukirar ,ippo murugarukku sothanai uruvairuku ithuvum avar vilayattu ithanal avar enna velipaduthavarar entru parpom oruvelai idumban malai il vilaimathika mudiyatha puthayal iruku athu nagarathar kudumbathil 6 viraludan pirappar edupar covil amaipar entra pazam soll ippadiirukalamo bogar seitha innoru navapashana silai than athu entru athai pazaniyil marupadiyum prathishttai seiyallam , murugaral pala unmai sambavangal enakum nadanthiruku .Hindu makkkaluku enn anbana vendukol matta mathakargal kurai sollatum nam mathathai patti avargal thanaga purinthukolvargal ana nam enthamathathayum kuraisollaveandam yeannentral ellam kadavul uruvakinathu atharkum oru karanam irukkum 🙏adivel viza varugirathu murugare pottuvom.vettivel murugarukku Haro Hara 🙏

  • @cherancheran7058
    @cherancheran7058 3 ปีที่แล้ว

    Navapashana lstatue in Murugan

  • @sivabalan1999
    @sivabalan1999 3 ปีที่แล้ว

    Adapavegala Anda Entha buththi dai nasama povengada murugani AjikkaPakkuringalada Naigala

  • @papasaravana6069
    @papasaravana6069 ปีที่แล้ว

    Avan tamil kadavul antha aandavane avana kandipa kapathipan

  • @prakashs7620
    @prakashs7620 3 ปีที่แล้ว +1

    Ooom saravanabhava pottri

  • @boboiromeo0415
    @boboiromeo0415 4 ปีที่แล้ว +3

    Ada dei unge nattule saamy ke patukkappu illaya da

  • @kannanc1674
    @kannanc1674 4 ปีที่แล้ว +5

    Mr. Muthayya pls tell the truth. Otherwise lord Murugan never failed to punish you and belongs you.

  • @thesam5607
    @thesam5607 3 ปีที่แล้ว

    Karuparkuttam Thalamay Dmk

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    Tam public 4 fooll dnt do anythng nw statue looks black

  • @senniyanhema2024
    @senniyanhema2024 2 ปีที่แล้ว

    ஏண்டாகடவுளைக்கூடவிட்டுவைக்கமாட்டீங்களாபாவிங்காளா🙉🙈

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 2 ปีที่แล้ว

    Bloody medic mafiaaa do thiss cheapoo

  • @rmunirajarathnamrathanam7498
    @rmunirajarathnamrathanam7498 4 ปีที่แล้ว

    Hi SIr this is a great histrroy Bengaluru Karnataka India 30 SE ST SURYA AADHI BAGVAN PARAVADHA RAJA PANDION'S KATTAY VALEZHE KATTY IAYANAR KANNEHSWAMI KARUPPSWAMI NADUGALEAL DADHU PUTTHIRAN MUNISHWARASS PANDION'S HISTORY ALSO√ munirajarathnam@gmail.com√

  • @cookwithcomali5053
    @cookwithcomali5053 4 ปีที่แล้ว

    Papanan pundaman

  • @chandiramouliswara9245
    @chandiramouliswara9245 3 ปีที่แล้ว

    Don't create idiotic statements

  • @muthuraman3040
    @muthuraman3040 2 ปีที่แล้ว +1

    𝓔.𝓶𝓾𝓽𝓱𝓾𝓻𝓪𝓶𝓷. ?????????