கல்கி ஆசிரமத்தில் நடக்கும் மர்மம் என்ன .?? | Epi 54 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கல்கி ஆசிரமத்தில் நடக்கும் மர்மம் என்ன .?? | Epi 54 | Kannadi | Kalaignar TV
    Kannadi is the new show hosted by Amit Bhargav. The host try to bring to light some of the unexplored factors surrounding infamous criminal incidents.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    மரண மட்டை | "தெறிக்க விடலாமா | Therika Vidalama" | Part 1 | Kalaignar TV
    • மரண மட்டை | "தெறிக்க ...
    இது நம்ம ஆளு..! Inga Enna Solluthu | Game show | Jagan | Kalaignar TV
    • இது நம்ம ஆளு..! Inga ...
    மனைவியை தெருவில் நிற்க வைத்த நடிகர் ரியோ | Suruthi | Special Namma Veetu Natchathiram | Kalaignar TV
    • மனைவியை தெருவில் நிற்க...
    Inga Enna Solluthu | விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி..! | Holiday Special | Game show | Kalaignar TV
    • Inga Enna Solluthu | வ...
    பப்பி | Puppy Movie Team | Varun | Samyuktha Exclusive Interview YogiBabu | Kalaignar TV | Part 1
    • பப்பி | Puppy Movie Te...
    "பேச்சுத் திருவிழா" | Dindigul I.Leoni Talk show | Episode 18 | Kalaignar TV
    • "பேச்சுத் திருவிழா" | ...
    அசுரன் வெற்றிமாறன் Special | Asuran VetriMaran | Dhanush | Asuran Movie Making| Kalaignar TV
    • அசுரன் வெற்றிமாறன் Spe...
    Naalaiya Iyakkunar 6 | நாளைய இயக்குனர் 6 | Short films | Kalaignar TV [Epi 24]
    • Naalaiya Iyakkunar 6 |...
    "தெறிக்க விடலாமா | Therika Vidalama" | Game Show | Holiday Special | Kalaignar TV
    • "தெறிக்க விடலாமா | The...
    பப்பி | Puppy Movie Team | Varun | Samyuktha Exclusive Interview YogiBabu | Kalaignar TV
    • பப்பி | Puppy Movie Te...
    For More Updates:
    Like & Share
    Facebook : / kalaignartvo. .
    Instagram : / kalaignartv. .
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi #KalaignarTV #AmitBhargav #CrimeStories #CrimeInvestigation

ความคิดเห็น • 284

  • @ramkumarkumar4744
    @ramkumarkumar4744 4 ปีที่แล้ว +3

    திருடன் திருடன் தான் இதில் கடவுள்லென்னா மனிதன் என்ன இரண்டுமே குற்றம் குற்றமே.ஆனா கடவுளே குற்றம் செய்தா எங்கே போய் சொல்வது கடவுளே

  • @traveltamila7687
    @traveltamila7687 5 ปีที่แล้ว +80

    எவண்டா சொன்னது கருப்பு பணம் ஒழிச்சுட்டோம்னு இவ்ளோ பணம் ஒரே இடத்துல தலை சுத்துது

    • @kilaiyaraja5018
      @kilaiyaraja5018 4 ปีที่แล้ว +2

      Travel Tamila இப்ப நீயா போய் கண்டுபுடிச்ச

    • @PremKumar-rf3mo
      @PremKumar-rf3mo 4 ปีที่แล้ว +2

      @@kilaiyaraja5018 now u can see right

  • @pixiedear4033
    @pixiedear4033 4 ปีที่แล้ว +33

    When are they going to raid Satguru, Coimbatore.

  • @jallmokini6505
    @jallmokini6505 4 ปีที่แล้ว +31

    அரசு கண்னை மூடிக்கொண்டு இருக்கின்றதா?

  • @jebaadv1307
    @jebaadv1307 5 ปีที่แล้ว +27

    Please stop calling him kadavul. Namaku oruvelai soru podravangala kuda kadavul solalam.but intha mathiri scammers sollathinga.call him by his name.

  • @vidyajayaraman5071
    @vidyajayaraman5071 4 ปีที่แล้ว +18

    Hello first DMK family members all houses karuna children,grand children,great grandchildren,all wives family members totally 500 around members house la raid pannunga.padhi ooraia kollai adithuvittargal.piragu matravargalai patri pesalam.mudal kollaikaran karunanidhi family dhan

  • @mrdhinakaran7031
    @mrdhinakaran7031 5 ปีที่แล้ว +34

    Our laksam sampathikka rattham sindhurom

  • @alagurajvellaiappan6688
    @alagurajvellaiappan6688 4 ปีที่แล้ว +32

    இறைவன் ஒருவனே.
    இறைவனின் கருவி தான் குரு.
    மனித வடிவில் உள்ள யாரும் கடவுள் இல்லை.
    உண்மையான குரு பணம் கேட்க மாட்டார்.
    உண்மையான ஆன்மீக குருகுலம் இன்றும் உலகில் பல இடங்களில் விளம்பரமின்றி இயங்குகிறது.
    அங்கே ஒழுக்கத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும், எந்த செல்வத்திற்கும் இல்லை!

  • @jaiharris6606
    @jaiharris6606 4 ปีที่แล้ว +116

    கலைஞர் வீட்டுக்கு ரைடு போனால் இதைவிட பல மடங்கு அதிகமாக பணம் இருக்கும்

    • @premnathrk4192
      @premnathrk4192 4 ปีที่แล้ว +4

      உங்களுக்கு யார் சொன்னது நீங்கள் பார்த்தீர்களா? பாவம் வேண்டுமானாலும் ஸ்டாலினிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்

    • @oruvano3164
      @oruvano3164 4 ปีที่แล้ว +7

      கருணாநிதிக்கு இல்லாத பணமா திருட்டு ரயில்

    • @Naga-fh7cs
      @Naga-fh7cs 4 ปีที่แล้ว

      Jai Harrisonburg

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 4 ปีที่แล้ว +1

      @@premnathrk4192 முதல் முதலில் அம்மா பகவான் புகழை பரப்ப துவங்கியது குங்குமம் பத்திரிகை அது யார்துனு யோசிங்க

    • @ramkumarkumar4744
      @ramkumarkumar4744 4 ปีที่แล้ว

      @@santhoshnatarajan6251 யாரு

  • @santhisiva6714
    @santhisiva6714 4 ปีที่แล้ว +27

    எப்பதான் இந்த மக்கள் விழிப்புணர்வு வரும் பாரதி சொன்ன மதி கெட்ட மாந்தர்களை நினைக்கயில்

  • @stephaniejustin7652
    @stephaniejustin7652 4 ปีที่แล้ว +1

    Indha program oda scriptwriter ku oru periya whistle adinga pa!
    The script is amazing. Not only in this video but also the others.

  • @KarthiKeyan-ik5dk
    @KarthiKeyan-ik5dk 4 ปีที่แล้ว +23

    MLA ku commission kudukrathula problem vanthrukum... So only raid...

  • @lally4151
    @lally4151 4 ปีที่แล้ว +86

    Coimbatore isha maiyam secret....vaylilla varrannum

    • @lgrdiesel9655
      @lgrdiesel9655 4 ปีที่แล้ว +3

      @RoadRash NT good reply bro

    • @karang4398
      @karang4398 4 ปีที่แล้ว +2

      @@lgrdiesel9655 dei gotha... Mooditu po

    • @mohanram7hills
      @mohanram7hills 4 ปีที่แล้ว +1

      sapitu po verrala

    • @shivanr328
      @shivanr328 4 ปีที่แล้ว

      நன்றி

    • @Mr.R162
      @Mr.R162 4 ปีที่แล้ว +1

      Avan no 1 thiruttu paya

  • @mayavanraja1656
    @mayavanraja1656 3 ปีที่แล้ว +2

    I am sure DMK family will also have the same situation

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 4 ปีที่แล้ว +12

    Fools here, duplicate saamy here

  • @chelvyn
    @chelvyn 4 ปีที่แล้ว +13

    கொள்ளையடிக்கும் விஷயத்தில் கல்கியால் கூட கருணாநிதி குடும்பத்தாரைத் தோற்கடிக்க முடியாது! Karunanithi familiy will always remain the winning champions!

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 4 ปีที่แล้ว +1

    Also please search in churches,mosques...

  • @premellathemodifier3488
    @premellathemodifier3488 4 ปีที่แล้ว +3

    படித்தும் முட்டாள்களாக இருப்பவர்கள் தான் இவையெல்லாம் நடக்கிறது

  • @balaguruvaradhasrinivasalu9709
    @balaguruvaradhasrinivasalu9709 4 ปีที่แล้ว +5

    Dmk be raided like kaki trust. All porumbukka lands from dmk hands.All dmk hands be raided and all trusts of tamilnadu be raided .Public ought to know them.

  • @ushaganesh8085
    @ushaganesh8085 4 ปีที่แล้ว +7

    I really have to highlight my thoughts, over this topic. 12 years back travelling from Mumbai to Chennai, i was awestruck to see some of the north indian business people on way to neman saying that this particular swami is also one of their partners in their work and that they have added him for their upliftment and luck. What a ignorant mind, i only pitied them

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 4 ปีที่แล้ว +22

    How these kind of activities have been ignored for a long time ?

    • @asddsa7881
      @asddsa7881 4 ปีที่แล้ว

      when stopped the demand by officials this actions are now.

    • @funnyfroggy23
      @funnyfroggy23 4 ปีที่แล้ว

      simple caused people in india believe in rumor on truth...

    • @varunam7156
      @varunam7156 4 ปีที่แล้ว

      Maybe they are associated to politicians

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 4 ปีที่แล้ว +1

    Anyone can become god after enlightenment .. people have guts attain the enlightenment.. and find onself God.. medidation is the key factor for everything. Religious matter is useless

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 4 ปีที่แล้ว +14

    Bahubali set maathiri irukku

  • @gabrieljoseph2910
    @gabrieljoseph2910 4 ปีที่แล้ว +22

    Jagan Mohan Reddy Sir oda table ku intha problem ah kondu ponga

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 4 ปีที่แล้ว +2

      ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவை உள்ள எத்தனையோ அமைச்சர்கள் இவர் ஆஷ்ரமத்தில் யாகம் செய்துள்ளனர் தெரியுமா? ராஜ சேகர ரெட்டி கூட சாய்பாபாஓட கருணாநிதியோடு எவ்வளோ நெருக்கமா இருந்தனரோ அதே போல் இவரிடம் நெருக்கமா இருந்தார்

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 4 ปีที่แล้ว +5

    Kovil irukum pothu ethuku manusankita makkal pora varaikum ethuvum marathu

  • @aksmani8867
    @aksmani8867 4 ปีที่แล้ว +16

    பலே திருடன் பக்க திருடன் காட்டி கொடுக்கிறான் இவங்க ரொம்ப யோக்கியன் மாதிரி இவங்க கிட்ட இல்லாத சொத்த ...?

  • @udayanavakotinavakoti6091
    @udayanavakotinavakoti6091 4 ปีที่แล้ว +6

    Serupala adikunam ... Indha mooginga kadavulaaa ....thu

  • @b1msuk47
    @b1msuk47 4 ปีที่แล้ว +9

    ஏமாழி இருக்கும் வரை ஏமாத்துறவன் இருந்து கொண்டு இருப்பான்

  • @PremKumar-rf3mo
    @PremKumar-rf3mo 4 ปีที่แล้ว +8

    White mansion, oh God. How much this property.

    • @lawrencem7845
      @lawrencem7845 4 ปีที่แล้ว

      This kalki bhagwan should be put in jail to realise what is true. If he is real bhagwan let him save himself.

  • @mayavanraja1656
    @mayavanraja1656 3 ปีที่แล้ว +3

    Karunanithi
    Stalin
    Udiyanithi
    Are all should be in this list

    • @miyajewelry6054
      @miyajewelry6054 2 ปีที่แล้ว

      first kalkiye ulla vachu kuthattum piraku athai paarpom

  • @rubberserrupu
    @rubberserrupu 5 ปีที่แล้ว +12

    Kadavula???? Kadavule

  • @iyyakuttirajasekaran9906
    @iyyakuttirajasekaran9906 4 ปีที่แล้ว +2

    J.Krishnamurti's teaching is nothing to do with Kalki bagawan. For example J.K never called himself guru or God.It is better not to bring his name here!

  • @rockstar-oo9hq
    @rockstar-oo9hq 4 ปีที่แล้ว +4

    Kalki very danger 420

  • @gunasegaran3865
    @gunasegaran3865 4 ปีที่แล้ว +1

    Nithiya Menon yaenakku santhaegamaa irrukku? Neenga Ranjitha mathiriyae paesuringaa...

  • @noorjahan1755
    @noorjahan1755 4 ปีที่แล้ว +1

    கடவுள் விட்டிலே ரய்டா கிருக்கு பயா ஊருக்கு கேனோ பயா நாட்டனமயா அநத கனத திருந்தவே மாட்டிங்கா கேனே ?:

  • @keeransiva5062
    @keeransiva5062 4 ปีที่แล้ว +3

    இவர்களின் பணத்தை சொத்தைப் பிடுங்கி இல்லாதவங்களுக்கு கொடுக்கலாம்.

  • @Hazeleyeangel08
    @Hazeleyeangel08 3 ปีที่แล้ว +1

    Seriously... Indian pls wake up... know the difference between god and man... I felt shit when Indian treat guru or so called people like a god... he got caught... how about others??? Don’t sell your mind and soul... if you really wanna do ‘dharma’ go outside feed animals or human in needs... take care of your old parents...

  • @radhak4890
    @radhak4890 2 ปีที่แล้ว

    இவனிடமும் மக்கள் ஏமாறதான் செய்றாங்க

  • @edmondharold5092
    @edmondharold5092 4 ปีที่แล้ว +1

    READ BOOK OF MATHEW CH.24:4,5,11,23,24,25,26. & 2JOHN 7,9,10,11.1THEMOTEW CH.6:6 to 10.MATHEW CH6:19,20,21.

  • @geethav7900
    @geethav7900 4 ปีที่แล้ว +3

    Families must teach values...children must internalise and obey and practice..
    Stop calling him God..why do u need this glamour and extravagance to teach good..this is surely fraud and misleading.. we all must trust and believe only in our parents and family values not unkniwn people..pls don't tarnish JK's name just because he wants to show him as a God man...very sad to see individuals and families fall to his false claims and gimmicks...take strong action..frenzy is wrong...stop all this..just like terrorism!!

  • @kslv4u
    @kslv4u 4 ปีที่แล้ว +11

    appadiya antha isha aasaram kooda raid pannanum

  • @keeransiva5062
    @keeransiva5062 4 ปีที่แล้ว +2

    அதேமாதிரி நித்யானந்தாவின் பணமும் பறிக்கப் பட்டிருக்க வேண்டும்.

  • @shivanr328
    @shivanr328 4 ปีที่แล้ว +3

    கலைஞர் டிவி எந்த பணத்தில் உருவானது

  • @vinosinniah571
    @vinosinniah571 4 ปีที่แล้ว +5

    மர்மம் என்ன என்று விட்டு ....?
    இறுதிவரை ஊருக்கு தெரிந்தத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறீரங்களே?
    நீங்கள் அவரை வென்ற பிராட்டுக்கள்

  • @tiktomisterious729
    @tiktomisterious729 4 ปีที่แล้ว +1

    Kadavul kadavul kadavul 😂😂

  • @Babu-ot7vq
    @Babu-ot7vq 4 ปีที่แล้ว +2

    Correct, like this more money captured by election commission in Duraimurugan home when last mp election.. From where came the amount?..

  • @premhari1980
    @premhari1980 4 ปีที่แล้ว +1

    சுடலை வீட்டுல இன்னும் அதிகமாக பணம் கிடைக்குமே

  • @shanthinipiya7748
    @shanthinipiya7748 4 ปีที่แล้ว

    Take all the money and give it to people who are suffering from Corona lockdown

  • @thirugnanam6993
    @thirugnanam6993 4 ปีที่แล้ว +4

    கடவுள்க்கு ஏன்டா பணம் பசி பட்டினி மக்கள் பல நம் நாட்டில்

  • @ushavenkatesh3738
    @ushavenkatesh3738 4 ปีที่แล้ว +3

    Oru sila Maya chalangalai ,anmeekathula kathuka mudium ,normal person nalaiye. Atha vachi thane evanka ellarum eppadi yemathuranka, nane oru hindu .ana indha mari person kitta lam orunalum nane poonathu illa.pogavum matten

  • @SyedAli-wj9uf
    @SyedAli-wj9uf 4 ปีที่แล้ว +1

    Enga makkale ninaikkum
    Pothu kanneer thaan
    Varuthu dear sir

  • @venkats347
    @venkats347 3 ปีที่แล้ว +1

    Jakki Vasu yoga maiyam buliding norukkanum appathan puthi varum it raitu pannavendum

  • @shobhanaren27
    @shobhanaren27 4 ปีที่แล้ว

    Sun TV la years back
    kamichaanga Indha ashram ulla nadakardhu ellam

  • @almakookstationery285
    @almakookstationery285 4 ปีที่แล้ว

    kadavul viyabaram......good business

  • @noorjahan1755
    @noorjahan1755 4 ปีที่แล้ว

    என்ன அனுபவம் சரக்கு தருவாங்களா

  • @kanishkan1489
    @kanishkan1489 4 ปีที่แล้ว +18

    Same as Isha..this happened in Cbe too

  • @reviewreview6945
    @reviewreview6945 5 ปีที่แล้ว +9

    Not only him, there are so many pple.. for eg amritha Mayi , sai baba, nithyananda and more... all religions has these kind of pple

    • @TheRagul90
      @TheRagul90 4 ปีที่แล้ว

      Atleast these people do not spread their religion by acting as a missionary and do not kill people in the name of religion. They are just corrupted. Note: Unlike other religions, Hindus fight back only against those who act against them.

  • @dolld2021
    @dolld2021 4 ปีที่แล้ว +3

    Ok but what did the govt do with that money.... They can spend their money for poor and govt can reduce the taxes for normal people

    • @karang4398
      @karang4398 4 ปีที่แล้ว

      Hmmm they are paying church fathers

  • @arunraja4876
    @arunraja4876 4 ปีที่แล้ว +7

    Muthalla kalaigar kudumbath la evalo panam iruku nu check pannunga da dei.

  • @ChicagoJeans
    @ChicagoJeans 4 ปีที่แล้ว

    Enga da irukum panam elathaiyoum than kovil ku poren , samiya pakuren ,alli kudithiteegale

  • @habeebrahman8451
    @habeebrahman8451 5 ปีที่แล้ว +4

    Kadavullukku edhukku panam
    Illadhavangallukku kodukuraverdhan kadavul 👍👍

  • @rania6415
    @rania6415 4 ปีที่แล้ว +2

    Kadavulnu en solurenga

    • @karang4398
      @karang4398 4 ปีที่แล้ว

      En na udhu kalaingar tv... Mairandinga

  • @Kumarkumar36944
    @Kumarkumar36944 4 ปีที่แล้ว +4

    Nithi maathiri pompala matter , jekki pola kola pannura matters , (eppadi evaru onnum pannala ellam makkal kotoththa panam)

    • @karang4398
      @karang4398 4 ปีที่แล้ว

      Poda thevudiyaluku porandhavane... Ungotha ta kelu nee yaaru porandha nu

  • @paulfoodrecipes7615
    @paulfoodrecipes7615 4 ปีที่แล้ว

    Ithaiyum paarthe makkal tirunthelene!!!unggelelam yenna soldrathu?!!MALAYSIA RPT YOGA DOING SAME THING!!PLS SAFE THE PEOPLE!!

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 ปีที่แล้ว +1

    @0:44,..just watch the snap ( you need to pause and watch, coz the clip is very fast with editing ) of Kalki( so called ) and his wife with hands raised in blessing posture,...he looks like a pnenumonia patient. If any godliness he had possessed,.never ever he will look with such a sorry state of affairs. As they say, ' what goes around comes around '.

  • @ureshs148
    @ureshs148 5 ปีที่แล้ว +7

    Varathaiku varthai kadavul nu solathinga da antha fraud uh....

    • @karang4398
      @karang4398 4 ปีที่แล้ว

      Correct... Idhu kalaingar tv apdi dhan irukum

  • @KakashiTamilGaming
    @KakashiTamilGaming 4 ปีที่แล้ว +5

    Kadavu luku yathuku da panam

  • @saravanakumarsangumani3563
    @saravanakumarsangumani3563 4 ปีที่แล้ว +4

    Appdieaa ella churchlayumm pannunga... Innum neryaa kidaikumm....

  • @handsofcolors9553
    @handsofcolors9553 4 ปีที่แล้ว +1

    Kadavul evalavu panatha olichu vachutu ena panraru?? Baktha kodigaluku namam poda chalkpiece vanga sethu vachuruparu pola..

  • @rajanlakshmi8704
    @rajanlakshmi8704 4 ปีที่แล้ว

    Anmigam enpathu patrarta nilamail paramathmavodu enaivadhu anal enge eppadypokuthu

  • @kansiyam9969
    @kansiyam9969 4 ปีที่แล้ว +2

    Go to isha... U will need container....

  • @hemaharaina888
    @hemaharaina888 4 ปีที่แล้ว +1

    Non sense. There is too much of fradu samiyar..

  • @stevenkumar8845
    @stevenkumar8845 4 ปีที่แล้ว

    Powerda machan india maffia.

  • @royprime8933
    @royprime8933 4 ปีที่แล้ว +1

    tevediya

  • @gowthamjeeva6796
    @gowthamjeeva6796 4 ปีที่แล้ว +1

    Evanla fradu samynu solitu kollaiadikara

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 4 ปีที่แล้ว +2

    Palace maathiri veedu

  • @thendralthennarasu2604
    @thendralthennarasu2604 5 ปีที่แล้ว +9

    nallaiya iyakunar finale episode eppo poduvinga admin quick

    • @ykk1857
      @ykk1857 5 ปีที่แล้ว +1

      I am also waiting bro

  • @anurajan9377
    @anurajan9377 4 ปีที่แล้ว +1

    Ella naayum ipdi padhuki vacha epdi makkal kitta panam irukum ....ennadha nadakudhinga onnume terila da .....nalla saathu saathunga da avana...evlo per saapadukooda illama irukaanga help pannungada....saniyanungle....modhalla ivanungakitta poraangle avangala adikanum

  • @boomaadevi714
    @boomaadevi714 4 ปีที่แล้ว

    Yaravathu yemathuravanga panam elam veetlaya vaichurupanga.

  • @deeparr1077
    @deeparr1077 4 ปีที่แล้ว +1

    5year back Kannada channel kahadonugo drugs, drunk yala kadonago Yadu care panuli

  • @javidhfarhan
    @javidhfarhan 4 ปีที่แล้ว +1

    If we ask against this kind of crazy ppl who using devine as a business.. then we named as anti Hindu..

  • @uthayakumar2469
    @uthayakumar2469 4 ปีที่แล้ว

    3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
    யாத்திராகமம் 20:3
    4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
    யாத்திராகமம் 20:4
    5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
    யாத்திராகமம் 20:5
    6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்.
    யாத்திராகமம் 20:6
    7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
    யாத்திராகமம் 20:7

  • @valamurugan
    @valamurugan 4 ปีที่แล้ว

    All fake Guru trying to explore innocent people and steal their money

  • @terrence369
    @terrence369 4 ปีที่แล้ว

    Pure exploitation of innocent people's beliefs. Should be punished severely. Didn't know gods required the use technology for worshipping. Funny

  • @sakthysakthy7348
    @sakthysakthy7348 5 ปีที่แล้ว

    Epdi da epdi samy pera vaijukittu....enthururergal...?

  • @vinothkumar-kx7mg
    @vinothkumar-kx7mg 4 ปีที่แล้ว

    எவ்ளோ நாள் தான்டா கலைஞர் குடும்பத்தை தப்பா பேசுவிங்க.. சீமானுக்கு வருமானம் எப்படி.. ரஜினி வருமான வரி கட்ராறா.. நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்குறாங்கா இதேல்லாம் சரியா

  • @tamilachiregina6059
    @tamilachiregina6059 4 ปีที่แล้ว +1

    Kadavelai nambamale .... Polli samiyar kalai nambum makkal erukum varai Polli samiyarkal eruparkal....... Makkal Ellam eruke

  • @BODHILOTUS2020
    @BODHILOTUS2020 4 ปีที่แล้ว

    Ordinary state of mind people intrested only in gossiping others and other works. Not intrested to know about onself on it own accord

  • @rakshanraju2252
    @rakshanraju2252 3 ปีที่แล้ว

    Aiyaa konjamm maruvathure pakamm ponga iyaaa

  • @brutallyhonest7718
    @brutallyhonest7718 4 ปีที่แล้ว +5

    That's why Nithya Menon is growing soooo good

  • @siva.n4948
    @siva.n4948 5 ปีที่แล้ว +5

    family ya உள்ள போட்டு ஒண்டும் இல்லாம அடிச்ச தெரியும் அம்மா பகவானா இல்ல கல்கி பகவானா எண்டு .

  • @kandasamynagarajan3824
    @kandasamynagarajan3824 4 ปีที่แล้ว +1

    You are interviewing only people ahgst kalki bhagwan. Why dont you continue your interview with Dasarathan to know more positive thinga. How much money TTD devastanam is spending every year. The devotees of kalki bjagwan are getting more than what venkatachalapathi is giving
    . Go to kalkibhagwan temple with a problem which no one can solve . See the result. Understand kalki

  • @saw5474
    @saw5474 4 ปีที่แล้ว

    Loose da

  • @jayaramkamal82
    @jayaramkamal82 4 ปีที่แล้ว +3

    கலைஞர் டிவி உன் பொறாமை பச்சையா தெரியுது

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 4 ปีที่แล้ว

      Politicians DMK/ADMK money may be there ( remember Sai Baba's death.. visited by Stalin)

  • @purushothamanp5238
    @purushothamanp5238 4 ปีที่แล้ว

    Andhra enbathal pedipattar tamilnattil oness koil kattiyirunthal tapiyeruppar

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 4 ปีที่แล้ว +2

    Kadavulaa??

  • @balajimani6045
    @balajimani6045 4 ปีที่แล้ว

    Bagavan ah thappa pesathinga bagavan 😂😂😂😂😂😂

  • @KumarKumar-yo5we
    @KumarKumar-yo5we 2 ปีที่แล้ว

    Pichai etuthu anmegathil eruppavara. Unmaiyana kalki

  • @na937
    @na937 4 ปีที่แล้ว +3

    Nithi, jaggi ku ivan headmaster 😎

    • @karang4398
      @karang4398 4 ปีที่แล้ว

      Ilada othala poi kelu

  • @ananthichidambaram1691
    @ananthichidambaram1691 4 ปีที่แล้ว

    Intha innum neraiya Christians oorukulla karthar kartharnu sollitu Pala thrirudanunga irukanga avangalayum pudinga