Paatu Thalaivan - Live Orchestra | Idhaya Kovil | Ramu | Janaki | Gopal Sapthaswaram - Avathaaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 431

  • @SasiKumar-tt6pv
    @SasiKumar-tt6pv 2 ปีที่แล้ว +26

    அண்ணா பாடும் விதம் அருமை, நல்ல உடை, நல்ல பாவனை, சிரித்த முகம், நல்ல குரல் வளம் மொத்தத்தில் பாடல் அருமை அருமை அருமை, திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது நன்றி நன்றி

  • @shanmugavelmuruganshanmiga2890
    @shanmugavelmuruganshanmiga2890 3 ปีที่แล้ว +38

    எஸ்.பி பி. சார், தான் பாடிய பாடல்களில் மட்டும் வாழவில்லை! மற்ற பாடகர்களின் குரல்களிலும் வாழ்கிறார். 👍

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி சார் 🙏
      அருமையாக கூறினீர்கள் 🙏

    • @ckumshr
      @ckumshr 2 ปีที่แล้ว +1

      100% TRUE. SUPER SIR💯❤

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 3 ปีที่แล้ว +28

    இனிய குரல் கொடுத்து பாடிய ராமு மற்றும் பெண் பாடகர் வாழ்த்துக்கள்

  • @venkatachalamnachiappan1092
    @venkatachalamnachiappan1092 2 ปีที่แล้ว +6

    Ramu and janaki have done magic on the song. Male singer performance is exardinary. Congratulations.

  • @Gold_island
    @Gold_island 3 ปีที่แล้ว +3

    ஜானகி குரல் அருமை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @vivekanandan14367
    @vivekanandan14367 4 ปีที่แล้ว +18

    SPB voice super by Ramu...orchestration perfect..Totally Awesome.

  • @FLUTEMUSICKANNANJAYAPRAKASH
    @FLUTEMUSICKANNANJAYAPRAKASH 3 ปีที่แล้ว +9

    பல முறை இந்த பாடலை கேட்டுவிட்டேன்.. கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... மிகவும் இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்.. நன்றி 🙏

  • @aswathnl6792
    @aswathnl6792 ปีที่แล้ว

    வாவ்வ்வ் சூப்பரா இருவரும் spb போன்று பாடி அசத்தல், சாயல் கூட அவரையும் போல் 👏🏽🙏🏿🙏🏿வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் இருவர்க்கும். அஸ்வத் நாராயணன், பெங்களூரு

  • @saravanavisagam
    @saravanavisagam 4 ปีที่แล้ว +30

    இந்தப்பாடலை பாடுவதில் ஆண்பாடகர் ராமு அபார வெற்றி பெற்றுவிட்டார்...பாராட்டுக்கள்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +5

    மிச்ச மீதி இன்றி.. அத்தனை.. இந்த பாட்டின் உணர்வுகளை உணர்ச்சிகளையும்.. வெளிப்படுத்திக் கொண்டே. பாடிப் பரவசப் படுத்தியது... பாட்டுத்தலைவன் மட்டுமல்ல.. மிகச்சிறந்த நடிப்பு தலைவன்.. என்று திரு ராம் அவர்களைக் கூறலாம்.. வெகுவாக மலைப்புடன் ரசித்தேன்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்... இனிமை அரசி... பாட்டு தலைவி.. என்று புகழாரம். மகுடம் சூட்டி..

  • @guhannatarajan9399
    @guhannatarajan9399 4 ปีที่แล้ว +25

    Really awesome to sing exactly like spb ,Ramu sir effort so tremendous with ease keep it up

  • @rdsrinivasan9433
    @rdsrinivasan9433 2 ปีที่แล้ว +5

    Amazing singing Hats off to both the singers and the male singer voice is ultimate

  • @thirumoorthiveeranan6706
    @thirumoorthiveeranan6706 4 ปีที่แล้ว +7

    இருவரும் சிறப்பு அற்புதம் இராமு சார் நீங்க வேற லெவல்

  • @ragunaththirumalaisamyragu6810
    @ragunaththirumalaisamyragu6810 2 ปีที่แล้ว +5

    Nice voice semma archestra super wow I hearing this song 1000 times love u all

  • @maanasik_singer3201
    @maanasik_singer3201 2 ปีที่แล้ว +5

    What a song! What a singing! Whaaaaaaaaaaaat an on-stage orchestration and audio quality! How can there be no flaw in the music, tempo or the notes?? Hearing the first time in my life such a great perfection and dedication!!! Gopal ji take a bow!!!

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 2 ปีที่แล้ว +12

    ராமு சார் ஜானகி மேடம் இருவரும் மிகச் சிறப்பாக அசல் போலவே இருந்தது, இது போன்ற பாடல்களை உருவாக்கிய இசை ஞானிக்கு நன்றி, இவர் குரலில் அமரர் பாலு ஐயா வாழ்கிறார் என்பதை ஞாபகப்படுத்தினார்

  • @deenadayalan2100
    @deenadayalan2100 4 ปีที่แล้ว +15

    Amazing voice Ramu sir and co singer too

  • @udhayakumar7356
    @udhayakumar7356 4 ปีที่แล้ว +16

    SPB Sir ( Ramu sir) Excellent performance for you..Thank you..Your Appearance also match with SPB sir...There is no word about janaki madam..your performance is always good...

  • @mydeens.4152
    @mydeens.4152 3 ปีที่แล้ว +2

    ராமு‌ சார்..
    உங்கள் குரல் சூப்பர்..
    உங்கள் முக பாவனை
    சூப்பரோ சூப்பர்..
    எங்கேயோ போய் விட்டது...
    இசை மழையில் நனைய விட்டது போல இருந்தது...
    நன்றிகள் பல..
    மைதீன் மதுரை...

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 ปีที่แล้ว

      தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @sendilvelanpurushothaman4479
    @sendilvelanpurushothaman4479 หลายเดือนก่อน

    Excellent, quality music & hat's off to Ramu sir & Janaki madam

  • @SSS999zyz
    @SSS999zyz 2 ปีที่แล้ว +3

    Wonderful singing to both singers. Excellent performance by entire team. Thanks

  • @sureshraj6127
    @sureshraj6127 4 ปีที่แล้ว +10

    Miss u SPB Sir! பாரட்ட வார்த்தை இல்ல ராமு சேர்.. வாழ்த்துக்கள்

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 3 ปีที่แล้ว +7

    Extraordinary performance both singers and musicians truely quality......thank you....

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 หลายเดือนก่อน +1

    வேற லெவல் சூப்பர்

  • @vijaikumar6199
    @vijaikumar6199 3 ปีที่แล้ว +3

    Ramu sir voice was superb 👌 in this number along with singer 👏 Janaki. Both performed this tough song exceedingly well.

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 ปีที่แล้ว +2

    I used to watch the original film song too often..
    Second interlude always used to be heaven 2.4-3.2 ..(.gopal sir just rushed in the end ) again just matches the original in duration ,timing and quality
    As layman in music it just thrills ...
    Well sung singers!
    Hats off!

  • @MrThresher7
    @MrThresher7 4 ปีที่แล้ว +4

    Awesome job by lead singers not an easy number to pull off ya'll ! 💎 ✨ Pretty tight orchestra 🎶 ☝️ 👌👏✌️🌟💕💐✌️💫

  • @RajendranNagiah
    @RajendranNagiah 9 หลายเดือนก่อน

    Can anyone Compose this Song like Ilaiyaraja. Beyond imagination. I must gratitude to Shri Gopalji for having selected this wonderful Song. The songs like this will wipe out all the miseries of a listener for atleast time being. That is magic of Ilaiyaraja.. Thanks all who had performed with the song.

  • @killivalavan6849
    @killivalavan6849 ปีที่แล้ว

    என்றுமே பாட்டுக்கு தலைவன் கோபால் சப்தஸ்வரம் வாழ்க வளர்க 🙏🙏🙏🙏

  • @nathanbabu8559
    @nathanbabu8559 7 หลายเดือนก่อน

    Ramu அருமையான குரல் ❤❤❤🎉🎉🎉

  • @mohankumar-pr6xh
    @mohankumar-pr6xh 4 ปีที่แล้ว +2

    Saw professionalism in orchestra. Gopal sapthaswaram rocking

  • @roshnivlogs
    @roshnivlogs 4 ปีที่แล้ว +9

    பட்டையைக் கிளப்பிட்டீங்க ராமு சார் மற்றும் ஜானகி மேடம்...கோபால் சார் அருமையான இசையை மறுபடியும் இசைஞானியைப் போலவே...அற்புதம்..வாழ்த்துகள்..கோபால் சார் !

  • @ckumshr
    @ckumshr 2 ปีที่แล้ว

    அண்ணன் அவர்கள் பாடுவதை பார்க்கவே அழகா இருக்கு.. 100%SBPவாய்ஸ்

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว

    ஆண் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅💅💅💅💅👌👌

  • @hajakamal3267
    @hajakamal3267 4 ปีที่แล้ว +4

    Super என்ன அருமை

  • @Kumar3tube
    @Kumar3tube 3 ปีที่แล้ว +4

    Amazing voice dynamics as SPB.

  • @jayaraj8776
    @jayaraj8776 3 ปีที่แล้ว +1

    மிகவும் சிறப்பாக இருந்தது

  • @dhanushdharshini1606
    @dhanushdharshini1606 3 ปีที่แล้ว +1

    Spb sir voice ramu sir kku nalla iruku so more song engalukku kodunga ramu sir plzzzzz kathirukkom

  • @gemkumar9893
    @gemkumar9893 4 ปีที่แล้ว +3

    Both are super..👌ஏன்னா பாட்டு அப்படி..👍👍👍

  • @kudilkudil9459
    @kudilkudil9459 3 ปีที่แล้ว +3

    Awesome performance.. congrats ...

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 ปีที่แล้ว

    முதல் வணக்கம் ஸ்பிபி பாடும் நிலா போல் உங்கள் பாடல் சூப்பர் 👍👍👍👍👍அருமை 😭😭😭😭😭😭

  • @madeshkannan5308
    @madeshkannan5308 ปีที่แล้ว

    Male voice absolutely perfect.... God blessed amazing team work.

  • @dillibabu4918
    @dillibabu4918 2 ปีที่แล้ว

    கடவுளுக்கு நன்றிகள்குரல்வளம் இருவருக்கும் அருமை😃

  • @jayasankarnarayanan4708
    @jayasankarnarayanan4708 4 หลายเดือนก่อน

    Excellent sir...so nice❤

  • @sundarmudhra
    @sundarmudhra 4 ปีที่แล้ว +9

    Wonderful....the singer singing style similiar to SPB sir...great effort...not an easy song to sing

  • @rs4688
    @rs4688 3 ปีที่แล้ว +3

    This is awesome, Gopalji... Kudos for the entire team... I like all your IR sir's onstage recreation as perfect near to the original... All ears may surrender automatically to the quality music recreation as you always do... Keep the good and the best IR sir's music to flow ever... 🙏🏽🙏🏽🙏🏽

  • @Subramanism-l3m
    @Subramanism-l3m 2 หลายเดือนก่อน

    Oha Oho sir and medam excellent orchestra super

  • @NandhiniSellapandian
    @NandhiniSellapandian 4 ปีที่แล้ว +3

    Janaki mam and ramu sir superb singing

  • @balakishore6382
    @balakishore6382 4 ปีที่แล้ว +5

    Ramu sir. Your performance is as replica to SPB sir. Wonderful expressions sir. Love to watch your performance further. Probably this weekend's I might spend my time listening to your melodious performance.

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 2 ปีที่แล้ว +1

    ஆஹா SPB Voice அருமை வாழ்த்துக்கள் சார்

  • @thrapthrap3477
    @thrapthrap3477 ปีที่แล้ว

    எந்தனை இசை அப்பாளர் இனி வந்தாலும் ராஜாவின் பாடல்கள் தான் நிலைத்திருக்கும் நான் ராஜாவின் ரசிகன் உங்கள் இசை குளுவினர்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி அய்யா பழமை நினைவுகள்

  • @sundart5017
    @sundart5017 4 ปีที่แล้ว +2

    பெண் பாடகியும் அருமையாக பாடினார் அழகான இசைக் கோர்ப்புக்கு இணையாக...
    வாழத்துக்கள்...

  • @yourzhaja
    @yourzhaja 4 ปีที่แล้ว +6

    எனக்கும் மிகவும் பிடித்த பாடல்..

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 ปีที่แล้ว

    Superb super 👌 orchestra excellent 👏

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 4 ปีที่แล้ว +3

    பாடலின் சிறப்பு அம்சம் பல்லவியில் இளையராஜா கொடுத்திருக்கும் "3 சிறப்பு சப்தங்கள்" தான் அதை அழகாக கொண்டு வந்தீர்கள்....! நல் வாழ்த்துக்கள்....!

  • @deepakthamizhan8801
    @deepakthamizhan8801 4 ปีที่แล้ว +1

    First class singing both for you

  • @dhanarajdhanaraj8473
    @dhanarajdhanaraj8473 3 ปีที่แล้ว

    வீடியோ பார்க்காமல் பாடலைக் கேட்டால் பாலு சார் பாடுவது போலவே இருக்கிறது.. உங்கள் குரல் தேர்வுகள் அருமை.. வாழ்த்துக்கள்

  • @mydeens.4152
    @mydeens.4152 3 ปีที่แล้ว

    அம்மாடி...
    என்ன ஒரு இசை மழை..!!!
    மெய் சிலிர்த்து போனேன்...
    நன்றிகள் பல..
    மைதீன் மதுரை....

  • @ashokans4999
    @ashokans4999 2 ปีที่แล้ว

    அற்புதம்....
    வாழ்த்துகள் கோபால்

  • @rrajavel487
    @rrajavel487 4 ปีที่แล้ว +1

    Congrates Gopal sir.. For your Orchestra.. Ramu sir is enjoying while he is singing.. I like it.. Congrates Ramu sir..

  • @rameshkumarsumathiramesh7710
    @rameshkumarsumathiramesh7710 3 ปีที่แล้ว +3

    guitar bit was super playing at 2nd BGM, jerald God blessed you keep it up bro

  • @Vels_MP
    @Vels_MP ปีที่แล้ว

    Beautifully sung in SPB sir dynamics. Very well done !

  • @Pearldinesh
    @Pearldinesh 4 ปีที่แล้ว +7

    Still viewing this song continuesly..
    A tribute to SPB sir, The Legend..💐💐💐

  • @sundart5017
    @sundart5017 4 ปีที่แล้ว +26

    SPB sir போலவே அசால்டாக பாடி அசத்தி விட்டார் ராமு அவர்கள். சபாஷ்

  • @babuji7198
    @babuji7198 4 ปีที่แล้ว +1

    music team awesome and male vice

  • @Subramanism-l3m
    @Subramanism-l3m 4 หลายเดือนก่อน

    Yes both of you fantastic singers

  • @ThirugnanamThirugnanam-c4i
    @ThirugnanamThirugnanam-c4i 23 วันที่ผ่านมา

    எங்க இருந்துடா வாறிங்க
    ஒரு பாடலை பாடி ஜந்து நிமிடத்தில் மனதை கொள்ளை அடித்து விட்டு
    போயிடிறிங்க அற்புதம் மிக அருமை

  • @buvaneswari2919
    @buvaneswari2919 2 ปีที่แล้ว

    Happya padurar sir.,👏👏👏

  • @thavaseelan5592
    @thavaseelan5592 4 ปีที่แล้ว +4

    Ramu sir is rocking in SPB sir's voice. Awesome.

  • @mydeens.4152
    @mydeens.4152 3 ปีที่แล้ว

    காலையில் உங்கள் இசை, பாடல்,
    ஆட்டம் பாட்டம கொண்டாட்டம் தான்...
    நன்றி கள் பல...
    மைதீன் மதுரை....

  • @manisrossi6194
    @manisrossi6194 3 ปีที่แล้ว

    Sir ஆண் பாடகர் குரல்👌👌👌👌👌👌

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 10 หลายเดือนก่อน +1

    R.Raja....🎉🎉🎉is...🎉🎉🎉is...

  • @AyyubKhan-nu6ps
    @AyyubKhan-nu6ps 3 หลายเดือนก่อน

    Wow😮 👌

  • @m.dharshinit.murugesan1726
    @m.dharshinit.murugesan1726 4 ปีที่แล้ว +1

    Really nice ramu sir

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 4 ปีที่แล้ว +2

    No words to say about Mr.Ramu. Really great.

  • @GuitarSuresh
    @GuitarSuresh ปีที่แล้ว

    Beautiful ❤

  • @dillibabu4918
    @dillibabu4918 2 ปีที่แล้ว

    Super,super god bless you😀

  • @d.jabaseeland.jabaseelan4258
    @d.jabaseeland.jabaseelan4258 3 ปีที่แล้ว

    மிக... மிக.... அருமை

  • @AuraCollection
    @AuraCollection 2 ปีที่แล้ว +3

    Awesome singing

  • @vijayadurairaj1318
    @vijayadurairaj1318 3 ปีที่แล้ว +1

    அனுபவித்து பாடும் போது எத்துனை இன்பம். மெய் மறந்து போறேன் இசையில்

  • @ekambareswaransurendran2575
    @ekambareswaransurendran2575 3 ปีที่แล้ว +2

    Nice song👍

  • @sundarapandiyan9681
    @sundarapandiyan9681 9 หลายเดือนก่อน

    பிரமாதம்.

  • @hemahema256
    @hemahema256 3 ปีที่แล้ว +1

    Super ramu sir

  • @sumathim1225
    @sumathim1225 2 ปีที่แล้ว

    Both are well done , male singer Nalla enjoy panni urchagamaga padinar, both are well sung a song

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 4 ปีที่แล้ว +1

    Great, keep it up! ❤👍🙏

  • @MOHAMEDALI-tm8qb
    @MOHAMEDALI-tm8qb 2 ปีที่แล้ว

    Sema super
    Super song
    Ramu sir super

  • @gkrekhamohandoss9377
    @gkrekhamohandoss9377 3 ปีที่แล้ว +1

    Good voice it made me to remember SPB sir's voice Ramu sir hats off to u and the female voice is also super

  • @latharavichandran9863
    @latharavichandran9863 2 ปีที่แล้ว

    Super👌 💕💕💕💕🌹🌹🌹🙏

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 3 ปีที่แล้ว +1

    Simply brilliant , your Team rocks, Sir .

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 ปีที่แล้ว

    Kudos to the team and team leader. I enjoyed the way the lead singer enjoys the song. In the first interlude, the trumpet music wasn't lout enough, like the original. (Whenever we hear that music, we should have visions of galloping horses) Otherwise, Gopal sir, you've done it again. Super.

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 2 ปีที่แล้ว

    Ramu Sir kuralum Janaki Amma kuralum GOPAL Sir Music Group
    SUPER🌹🌹🌹 SUPER🌹🌹🌹SUPER🌹🌹🌹 ESAI PRIYAN
    AUTO BOOPATHYRAJ CBE37

  • @jaikirushnasuresh2570
    @jaikirushnasuresh2570 2 ปีที่แล้ว +1

    Janaki sister voice perfect

  • @vimalranganathan2331
    @vimalranganathan2331 4 ปีที่แล้ว +1

    Superb performance. Very very impressive. God bless you and may you have success forever!!

  • @piramanayagamprabu9024
    @piramanayagamprabu9024 4 ปีที่แล้ว +1

    Wow super Ramu sir and Janaki mam honey voice (both) Ramu sir SPB sir 100% xerox voice. I love very much sir.

  • @buvaneswari2919
    @buvaneswari2919 2 ปีที่แล้ว

    Originala music super sir. Enakum Chance kudutha nalla erukum sir,🙏🙏🙏

  • @vijayabaabu.s.ve.1094
    @vijayabaabu.s.ve.1094 2 ปีที่แล้ว

    Singers voice superb
    GUITAR பின்னிட்டாங்க
    Chorus violin excellent

  • @plumbingkumar9433
    @plumbingkumar9433 4 ปีที่แล้ว

    ramu sir unga patta ketkumpodhu unmayila enga kavalaigal marandhu special energy kidaikudhu sir thannnnnnks total team

  • @MOHAMEDALI-tm8qb
    @MOHAMEDALI-tm8qb 2 ปีที่แล้ว

    Anaivarukkum nandri
    Ella padalum super

  • @sasikaran2416
    @sasikaran2416 ปีที่แล้ว

    Super voice🎉🎉

  • @yellow3474
    @yellow3474 4 ปีที่แล้ว +1

    Very nice and liked the way u clapped and conducted in the beginning💐