பொருளற்ற தன்மையை உணர சத்குரு கூறும் வழிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • ஐம்புலங்களை தாண்டிய ஒரு நிலையை உணர சத்குரு கூறியிருக்கும் எளிய பயிற்சி

ความคิดเห็น • 20

  • @user-gs2cg5cu1c
    @user-gs2cg5cu1c ปีที่แล้ว +3

    பெரும்பாலான மலைகளை காணும் போது அந்த பொருளற்ற வெறுமை தன்மையை உணர்ந்திருக்கிறேன்!அது ஒன்றுமிலா வெறுமை அனுபவம்!!!

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 4 ปีที่แล้ว +7

    சத்குரு என்னுடைய பகவான . நான் வாழும் காலத்தில் வாழம் ஸ்ரீ கிருஷ்ணர்

  • @ramarkannan18
    @ramarkannan18 4 ปีที่แล้ว +5

    எங்கள் தெய்வமான‌ என் பாட்டியின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இருப்பினும் கால பைரவ கர்மா அடுத்த கட்டம் மன சாந்தி தந்தது நம்பிக்கை கொடுத்தது.நன்றி சத்குரு

  • @badripoondi5181
    @badripoondi5181 3 ปีที่แล้ว +2

    The complex esoteric information so simply conveyed by Sadgur are perfectly translated into Tamil in this post, for benefit of lay Tamils and the voice rendering of the Tamil version is also very good, with perfect articulation and audio recording. Thanks to the channel for such wonderful posts.

  • @ramarkannan18
    @ramarkannan18 4 ปีที่แล้ว +1

    நேற்று கூட பீரீயியர் கேள்வி பதிலில் ஒருவருக்கு சத்குரு கேட்ட புகைப்படம் கால பைரவ கர்மாவிற்காக.அதோடு பிரிந்து வாடும் அவரின் புகைப்படம் கேட்டதோடு சத்குரு வின் அன்பையும் அருளையும் எண்ணி மகிழ்கிறேன்

  • @ramarkannan18
    @ramarkannan18 4 ปีที่แล้ว +7

    சாம்பவி வரம் ஈசனின் அருள்

  • @ramarkannan18
    @ramarkannan18 4 ปีที่แล้ว +1

    கால பைரவ கர்மா பற்றி முழு நீள விளக்கம் இந்த தருணத்தில் சத்குரு மூலம் கிடைக்கப்பெற்றால் அனைவரும் ஆனந்தம் அடைவர்.சத்குருவின் அருளால் கடந்த மாதம் கால பைரவ கர்மா எனது பாட்டிக்காக செய்தோம்‌.நல்ல அருமையான மன நிம்மதியான நிகழ்வு.நன்றி சத்குரு..

  • @user-fu2io8ug1g
    @user-fu2io8ug1g 3 ปีที่แล้ว +1

    Wow wonderful

  • @ramarkannan18
    @ramarkannan18 4 ปีที่แล้ว +3

    சத்குருவுடன் ஒவ்வொரு சனமும் சந்தோஷம்

  • @jothilakshmi470
    @jothilakshmi470 2 ปีที่แล้ว

    தியான லிங்கம் அருமை

  • @Sajaymaravana
    @Sajaymaravana 4 ปีที่แล้ว +1

    thank u Sadhguru.. i will do all my best to restart my Shambavi process again.. i will not waste your time and energy spent on me

  • @vjstyle211
    @vjstyle211 4 ปีที่แล้ว +2

    Thanks to translate in Tamil though I wish to hear voice of sadguru in Tamil.
    Thanks to read and understand and concern.

  • @viswanathsennappan6628
    @viswanathsennappan6628 4 ปีที่แล้ว

    Namaskaram sadhguru 🙏🙏🙏

  • @puccichilli9903
    @puccichilli9903 4 ปีที่แล้ว

    நமஸ்காரம் அண்ணா அருமையான பதிவு நன்றி அண்ணா நன்றி கள்கோடி 🙏🏼🙏🏼🙏🏼

  • @vigneshwaran4594
    @vigneshwaran4594 4 ปีที่แล้ว

    Superb

  • @dev005musiclovers8
    @dev005musiclovers8 7 หลายเดือนก่อน

  • @jegatheeshwaran2802
    @jegatheeshwaran2802 4 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼

  • @sidharthankannan9606
    @sidharthankannan9606 4 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 4 ปีที่แล้ว

    Namaskaram

  • @AASUSID
    @AASUSID 4 ปีที่แล้ว

    🤗🙏