வாயு நன்றாக செயல்பட என்ன செய்வது? - பகுதி 1 | The Five Vayus in Tamil | Sadhguru Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2016
  • ஐவகை வாயுக்கள் உடலில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? | சத்குரு | பஞ்சபூத ஸ்தலங்கள் தொடர் - பகுதி 10 | விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’
    நாம் சுவாசிக்கும் பிராண வாயு பற்றி மட்டுமே நம்மில் பலருக்குத் தெரியும்! ஆனால், உடலில் மொத்தம் ஐந்து வகையான வாயுக்கள் செயல்படுவதையும், அதன் முக்கியத்துவங்கள் என்ன என்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார். விஜய் டிவி - ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ தொடரில் ஒளிபரப்பான இந்த வீடியோவில், உடலில் செயல்படும் ஐவகை வாயுக்களை ஆளுமைக்கு கொண்டுவருதற்கான கருவிகள் குறித்தும் பேசுகிறார்!
    சக்திச் சலன க்ரியா பற்றி தெரிந்து கொள்ள: www.ishayoga.org/en/advanced-p...
    Click here to Subscribe for Sadhguru's latest Tamil videos
    / anandaalai
    Find latest updates, photos & information on Isha Tamil Website
    isha.co/tamil
    Like us on Sadhguru Tamil Facebook page
    / sadhgurutamil
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page
    / ishatamil

ความคิดเห็น • 32