கண்டுபிடிக்கப்பட்ட நரக வாசல்? in Mr Tamilan Stories in Mr Tamilan Voiceover

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 404

  • @pandaedit7818
    @pandaedit7818 หลายเดือนก่อน +34

    மனிதனாக பிறப்பாதே நரகம் தான் 😅

  • @loganathan821
    @loganathan821 2 หลายเดือนก่อน +63

    அருமையான மூவி பாலா நீங்கள் போடும் அனைத்து மூவியும் அருமையாக உள்ளது பாலா உங்க குரலில் சூப்பர்❤❤❤❤❤❤

  • @v.v.j.s
    @v.v.j.s 2 หลายเดือนก่อน +678

    குறளை கேட்ட தூக்கம் வருது 👌👌👌🤙

  • @rowthirampalagu606
    @rowthirampalagu606 หลายเดือนก่อน +13

    குழந்தைகள் நகரத்தில் வாழ தேவையில்லை அந்த குழந்தைகளை சரியாக வளர்க்காத பெற்றோர்களே நிர்வாசிகளாக இருக்க வேண்டும்❤❤

  • @TamilSimpu
    @TamilSimpu 2 หลายเดือนก่อน +162

    எந்த படம் ரீவில் பண்ணாலும் உங்க வாய்ஸ்ல கேட்டா கேட்கும்போது தான் நல்லா இருக்கு

    • @slimshady3148
      @slimshady3148 หลายเดือนก่อน +1

      Kooval thilagam da nee 😂😂

  • @amuthakannan4028
    @amuthakannan4028 2 หลายเดือนก่อน +17

    உங்கள் வீடியோ பார்க்காம தூக்கமே வராது.தொடர்ந்து வீடியோ போடுங்க.அண்ணா🎉👏👍💐

  • @MohamedZayyaan
    @MohamedZayyaan 2 หลายเดือนก่อน +29

    😊😊So nice film bro keep rocking bro lots of love from srilanka ❤️ 😊 🇱🇰

  • @VijayakumarnadarSangamthalavar
    @VijayakumarnadarSangamthalavar 22 วันที่ผ่านมา +1

    Unnka voice nalla eruku ❤ கதை கேட்க நல்லா இருக்கு

  • @dhinesh4360
    @dhinesh4360 2 หลายเดือนก่อน +69

    ப்ரோ சத்தியமா நிறைய தப்பு பண்ணி இருக்கேன் இந்த வீடியோ பாத்துக்க அப்புறம் சத்தியமா காசு கொடுத்தாலும் பண்ண மாட்டேன் எனக்கு சொர்க்கம் தான் வேணும் நரக வேனா ஐ மிஸ் யூ மை வைஃப்.....❤

    • @raviganesh4647
      @raviganesh4647 2 หลายเดือนก่อน +3

      bro payanthutiya hahahha

    • @raviganesh4647
      @raviganesh4647 2 หลายเดือนก่อน +1

      bro payanthutiya hahahha

    • @BlastSurya-q2k
      @BlastSurya-q2k 2 หลายเดือนก่อน +2

      Neeyum payapuduva

    • @JaiJai-ty2cw
      @JaiJai-ty2cw หลายเดือนก่อน

      Oombatha da

  • @sirophop-nets4
    @sirophop-nets4 2 หลายเดือนก่อน +12

    Vanga Bala evlo neram ungalukaga saptama wait pantrathu😊

  • @RajamRajam-b5f
    @RajamRajam-b5f 2 หลายเดือนก่อน +5

    உங்கள் குறள் அருமை நண்பா😊Super Stories

  • @KarthickKannan-iv2wx
    @KarthickKannan-iv2wx 2 หลายเดือนก่อน +4

    அண்ணா உங்க குரலுக்கு நா அடினம அண்ணே ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajutamilan344
    @rajutamilan344 หลายเดือนก่อน +5

    இந்தக் கதையை விட நீங்க பேசுறது தான் ரொம்ப பயமா இருக்கு தல😂

  • @dhina-tm8gq
    @dhina-tm8gq 2 หลายเดือนก่อน +14

    Unmaiyel kathai sollum vithamum unkhal kuralum super🎉

  • @gousemohideen2070
    @gousemohideen2070 2 หลายเดือนก่อน +7

    மிஸ்டர் தமிழன் தி பெஸ்ட் ஒன்லி ஒன் கேம் ஆஃப் த்ரோன் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Jayanth-ip2qq
    @Jayanth-ip2qq หลายเดือนก่อน +1

    Sorgam naragam mela nambikkai illa. Aana unga VO la nambikkai iruku thalaiva. Big fan. Good to hear in your voice.

  • @chinnaraj6077
    @chinnaraj6077 2 หลายเดือนก่อน +4

    Bro unga video va paththathum nalla thukkam varuthu bro 😊😊❤❤❤

  • @_scarlet__
    @_scarlet__ หลายเดือนก่อน +2

    Unga voice kk Naa adima sir❤🙇🏻‍♀️

  • @asanmohamed3875
    @asanmohamed3875 2 หลายเดือนก่อน +20

    (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
    (அல்குர்ஆன் 18:7)
    முன்பு கடவுளே இல்லை என்றேன்". இப்போது படைத்தவன் உண்டென உணர்ந்தேன்.என் அறியாமையை இழந்தேன்
    எப்பொருளாகவும் இல்லாமல் இருந்தவனை படைத்து எல்லாம் தந்த அந்த ஓரிறையை போற்றி புகழ்கிறேன்
    பகுத்தறிவை கடவுள் மறுப்பு டன் சேர்க்காதீர் ஏனென்றால் கடவுள் மறுப்பே பகுத்து அறியாமைதான் கடவுள் மறுப்பு தான் ஆகச் சிறந்த மூடநம்பிக்கை
    படைப்பின் மனோதத்துவ இயலை ஆராயாமல் படைத்தவன் இலக்கணத்தை புரிந்து கொள்ள முடியாது
    படைத்தவன் இலக்கணமே யாராலும் படைக்கப் படாதவன்
    இறைவனுக்கு ஆரம்பமுமல்ல முடிவுமல்ல அடியும் முடியும் காண இயலாத சர்வமே இறைவன்
    The more i study the science I more believe the God by said Albert Einstein
    Watch super Muslim you tube channel ❤️

    • @shifasharu8239
      @shifasharu8239 หลายเดือนก่อน +1

      அழகான கண்ணியமான விளக்கம் ❤

    • @aravindmurugesan92
      @aravindmurugesan92 7 วันที่ผ่านมา

      👏

  • @ankank9927
    @ankank9927 2 หลายเดือนก่อน +7

    பல பாகங்கள் போகும் போல படம் சூப்பர்

  • @JayaLakshmi-ns7mq
    @JayaLakshmi-ns7mq 2 หลายเดือนก่อน +65

    உங்களுக்கு மட்டும் எங்க இருந்து தான் இந்த மாதிரி படம் கிடைக்குதோ. செம்ம கதை பாலா 👌👌👌👌

    • @khalid.3924
      @khalid.3924 2 หลายเดือนก่อน

      🫂🫂🫂🫂🫂💋💋💋💋❤️⚘️😉

    • @viral_shorts9
      @viral_shorts9 2 หลายเดือนก่อน +4

      ​@@khalid.3924dei gaju ..😂thirunthavey matingada

  • @dindigulsaravanan8943
    @dindigulsaravanan8943 2 หลายเดือนก่อน +11

    😮நல்லாதான் இருந்தது சிங்கம்.....dont feel.....

  • @LAKSHMIDEVI-es6hu
    @LAKSHMIDEVI-es6hu 2 หลายเดือนก่อน +29

    Mr.tamilan fans ❤❤❤

  • @chitrajenefarajivparthiban7732
    @chitrajenefarajivparthiban7732 2 หลายเดือนก่อน +6

    WFH pkrapo... Thaniya irukapo... Daily story kettu pazhagittu ponga bro... Nice voice ungluthu

    • @suganya7465-x4r
      @suganya7465-x4r หลายเดือนก่อน +1

      yethabathu work from home job irukuma??

  • @mymoonbegam4232
    @mymoonbegam4232 2 หลายเดือนก่อน +19

    எனக்கு தூக்கம் வரலாட்டி உங்ககதையை கேட்டுட்டே தூங்கிருவேன்

  • @IRSFirewood
    @IRSFirewood หลายเดือนก่อน +3

    கதை நல்லா இருக்குதோ இல்லையோ பேசுறது சூப்பரா இருக்குது

  • @nimi-e6u
    @nimi-e6u หลายเดือนก่อน +3

    உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😂😂😂😂😂l❤❤❤❤❤❤

  • @tamizhvendhan9796
    @tamizhvendhan9796 2 หลายเดือนก่อน +6

    Bro podhum nalla feel good movie ah podunga.. Idhanlam paka mudila

  • @donanadh4166
    @donanadh4166 2 หลายเดือนก่อน +16

    😊 Bro Lucifer mohanlal movie 😊 😮 unga style laa detailing podunga please 😮

  • @keerthimithun5182
    @keerthimithun5182 2 หลายเดือนก่อน +5

    First command first like❤

  • @IRSFirewood
    @IRSFirewood หลายเดือนก่อน +3

    கதை நல்லா இருக்குதோ இல்லையோ பேசுறது நல்லா இருக்குது 🎉

  • @CalebCalen
    @CalebCalen 2 หลายเดือนก่อน +7

    Deadpool and Wolverine movie podunga bro ❤❤❤

  • @Master--0001
    @Master--0001 2 หลายเดือนก่อน +3

    Ungaloda kathaya kettu than yanga pasangalum naangalum thunguvom anna yanna unga voice antha maathiri anna❤️☺️

  • @KavithaKavitha-d4x
    @KavithaKavitha-d4x 2 หลายเดือนก่อน +5

    Super Anna unga video ❤❤❤❤

  • @NellaiTwinKids
    @NellaiTwinKids 2 หลายเดือนก่อน +5

    thala my native place tirunelveli,nan Chennai la auto driver unga video pathukidea no audio kedukidea auto ooturean thala unga voice addict ❤,antha KUKU FM la audiobook la voice story release panna nalla irukum❤❤❤❤❤❤❤

  • @thalafans3864
    @thalafans3864 หลายเดือนก่อน

    Entha padathoda staring seen la...mass bro ❤❤❤

  • @vijayanjaya4505
    @vijayanjaya4505 2 หลายเดือนก่อน +6

    நீங்களா போடும் படத்தையோ சீரியல்லையோ பாக்குறது சொற்க்கம். நான் கேட்ட Fear the walking dead episode போடமல் இருப்பது நரகம். 😢பாலா தம்பி

  • @millionairescollection
    @millionairescollection หลายเดือนก่อน

    தெய்வமே என்னா ஒரு திரை விமர்சனம் செய்றிங்க வேற லெவல்

  • @saravanandj5390
    @saravanandj5390 2 หลายเดือนก่อน +5

    😮🔥👌

  • @SivinRaj-l6t
    @SivinRaj-l6t 2 หลายเดือนก่อน +6

    நா ஏதொ இப்த்தா படம் ஆரம்பிக்குதுனு நெநச்ச, பாத்தா அதுக்குள்ள முடிஞ்சிருச்சி😅

  • @ArtDeskSun
    @ArtDeskSun 2 หลายเดือนก่อน +6

    Rest a while Bala Sir

  • @RajDharma-j7u
    @RajDharma-j7u 2 หลายเดือนก่อน +5

    கும்புடு குருசாமிக்கு வணக்கம்

  • @joshsam1691
    @joshsam1691 2 หลายเดือนก่อน +3

    Vera level super 💯🔥

  • @srinivasanpt626
    @srinivasanpt626 หลายเดือนก่อน +2

    Bro your voice is a great stress buster to my mind....

  • @cuppieessdon1997
    @cuppieessdon1997 2 หลายเดือนก่อน +3

    Waiting ❤❤❤❤

  • @eswarip1
    @eswarip1 2 หลายเดือนก่อน +4

    Different movie. Ending twist for hero unexpected

  • @muhammadthasmeen801
    @muhammadthasmeen801 หลายเดือนก่อน +1

    Irundaalum padam nalladan irukum pola.. illannalum ada paththi kavalai illa ....😂😂😂 Unga voice le kekumbodu super aaa itukumle ..
    And enakoru sandeham....😮 Corona le quarantine pannanga distance maintain panna sonnanga but pesa vaananu sollaliye broooo😂😂😂😂😂😂😂😂😂

  • @vjra67677
    @vjra67677 หลายเดือนก่อน

    நான் உண்மையிலே உங்க வாய்ஸ் கு அடிமை ஆகிட்டேன்.. நல்லா தூக்கம் வருது இப்போல்லாம் ❤😍

  • @KodaiAngel
    @KodaiAngel 2 หลายเดือนก่อน +3

    Hi நான் உங்கள் ரசிகை ❤❤❤

  • @sivapurampradeep3583
    @sivapurampradeep3583 2 หลายเดือนก่อน +5

    Thanks bro Bala ❤❤❤❤❤

  • @ithayachandran9721
    @ithayachandran9721 2 หลายเดือนก่อน +3

    Driving time unga voice ilayaraja❤

  • @SPJaya24
    @SPJaya24 2 หลายเดือนก่อน +5

    Vaa thaleva🎉

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 หลายเดือนก่อน +4

    Padam vera level ❤

  • @kumarhari3181
    @kumarhari3181 หลายเดือนก่อน +1

    Unga voice kettutha thunguren bro 😊😊

  • @sabarimsk5429
    @sabarimsk5429 2 หลายเดือนก่อน +3

    Naa 1st time fear pakuran like this 😮😮🤯😵‍💫☠️

  • @skdevilman
    @skdevilman 2 หลายเดือนก่อน +7

    ப்ரோ அனிமே வீடியோ போடுங்க ப்ரோ உங்க வாய்ஸ்ல கேட்க நல்லா இருக்கும் please Bro 😢

  • @asrafdimitriv
    @asrafdimitriv 2 หลายเดือนก่อน +5

    Breaking bad series poduga bro

  • @DrSrinivasanRajaram
    @DrSrinivasanRajaram 2 หลายเดือนก่อน +4

    Jolly jolly 👏👏🎉🎉

  • @KVels-sv7xw
    @KVels-sv7xw 2 หลายเดือนก่อน +5

    Nala iruku pa

  • @SridharSridhar-lt9bt
    @SridharSridhar-lt9bt 2 หลายเดือนก่อน +4

    Thirsa photo vachu nenja sorandura maahiri oru command varumey kaanoom........

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 หลายเดือนก่อน +3

    Thank you for movie review friend

  • @DrSrinivasanRajaram
    @DrSrinivasanRajaram 2 หลายเดือนก่อน +1

    First first... 😍😍😍🤟🤟

  • @jaheerhussain4438
    @jaheerhussain4438 2 หลายเดือนก่อน +5

    Boss level 2020 வாய்ஸ் ஓவர் போடுங்க ப்ரோ

  • @sundar3636
    @sundar3636 2 หลายเดือนก่อน +33

    நான் சாகலம் idea இருந்தது அதே மாதிரி nengalum இருந்த இந்த movie பாருங்க.. எப்ப இவங்க சொல்றத பத்தா இனி kanavula கூட சாக thonathu டா 😮

  • @Indiaview03
    @Indiaview03 2 หลายเดือนก่อน +28

    காணத கடவுளை இல்லாத நரகத்தையும் எண்ணி பார்த்துக்கொண்டு வாழும் வாழ்க்கை நரகத்தை விட கொடுமையானது மனசாட்சி க்கு பயந்து நல்லது எது கெட்டது எது என்று பகுத்தறிவு செய்து வாழப் பழகுங்கள்

    • @AppuR.suresh
      @AppuR.suresh หลายเดือนก่อน +1

      பகுத்தறிவு என்றால் பணமா😮😮😮

    • @Indiaview03
      @Indiaview03 25 วันที่ผ่านมา +1

      பணத்தை பத்தி எதுவும் பேசலையே
      அதை படித்தறிந்து பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்தால் மூடநம்பிக்கை என்பது புரியும்

  • @princerose-uu6gl
    @princerose-uu6gl 2 หลายเดือนก่อน +26

    இப்பதான் ப்ரோ உங்க படம் ரெண்டு படத்தை பார்த்துக்கிட்டு அவ்வளவு துணியை துவைச்சு முடிச்சு சமையல் முடிச்சேன் இப்ப இந்த படத்தை பார்த்துகிட்டே என்ஜாய் பண்ணிட்டு தூங்கிருவேன்❤❤❤😂❤❤

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 2 หลายเดือนก่อน +5

    Super ❤❤❤❤😮😮

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc 2 หลายเดือนก่อน +31

    1:09 டேய் செத்துட்டோம்டா😂😂😂

    • @VilasiniLakshmi
      @VilasiniLakshmi 2 หลายเดือนก่อน +1

      Yes😂 ipdithaan irukum pola may be

    • @renjithcrazyguy6594
      @renjithcrazyguy6594 หลายเดือนก่อน +1

      அபிலாசே டேய் டேய்.. அவன் செத்துட்டான் டா 😂

  • @SaranyaLalith
    @SaranyaLalith หลายเดือนก่อน

    உங்க குரலை கேட்டா தான் பாலா படம் இன்னும் சுவாரஸ்யமானது

  • @elitefarmeref8003
    @elitefarmeref8003 หลายเดือนก่อน +2

    Pls continue 2 part incase relished......and iam last 5or4 yrs suspriber bro...

  • @aravindkrishnar5127
    @aravindkrishnar5127 2 หลายเดือนก่อน +3

    I love you voice chetta❤

  • @saisaigoutham2903
    @saisaigoutham2903 2 หลายเดือนก่อน +5

    Kindly speak movie Adujeevitham Malayalam movie actor prithiv really worth it

  • @deepaads5591
    @deepaads5591 2 หลายเดือนก่อน +4

    Semma super

  • @Joealphonse
    @Joealphonse 2 หลายเดือนก่อน +6

    Bro. Sema hardworker bro neenga. Continous ah evlo videos podringa. All the best bro. Itha vida inum develop avinga bro

  • @mrvibes7
    @mrvibes7 2 หลายเดือนก่อน +5

    Bro aspirants oru ias motivational series bro please explain pannunga

  • @sulthanaalavudheena3740
    @sulthanaalavudheena3740 2 หลายเดือนก่อน +5

    13:50 semma lines

  • @MR-mw4cy
    @MR-mw4cy หลายเดือนก่อน +2

    House of the dragon series 10 th part upload Pannu bro 😊eagerly waiting

  • @niveathaniveatha6683
    @niveathaniveatha6683 2 หลายเดือนก่อน +3

    Hi Anna 🎉🎉🎉🎉 unga voice ku na baingarama addict aaiten

  • @sj3747
    @sj3747 2 หลายเดือนก่อน +4

    Magic voice bro

  • @shortsuploder1477
    @shortsuploder1477 2 หลายเดือนก่อน +3

    Bro 13god vs 13 human fulla podunga

  • @justpanix1734
    @justpanix1734 หลายเดือนก่อน +3

    Vera level different story

  • @alagertharunyt189
    @alagertharunyt189 2 หลายเดือนก่อน +5

    👌👌👌

  • @yogishyogishyogishyogish125
    @yogishyogishyogishyogish125 2 หลายเดือนก่อน +3

    Bro unga voice ketta thukam varuthu unga old version of story telling speed da atha bgm vara super irrkum kojam change pannikoga

  • @john_vesli
    @john_vesli 2 หลายเดือนก่อน +3

    “I am the light of the world. Whoever follows me will never walk in darkness, but will have the light of life.” The Trinity God..

  • @BADSMOKI
    @BADSMOKI 2 หลายเดือนก่อน +3

    How can possible Daniels can hearing the heaven sound?
    From srilanka🇱🇰

  • @sathyalakshmi5919
    @sathyalakshmi5919 2 หลายเดือนก่อน +3

    Bougainvillea malaiyala movie poduga bro

  • @revathivenkatraman3753
    @revathivenkatraman3753 2 หลายเดือนก่อน +2

    Anna uinga voice super am in ur fan ❤

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 หลายเดือนก่อน +1

    Vanakkam.... Eppadi erukkinga...❤

  • @samynathanr12
    @samynathanr12 2 หลายเดือนก่อน

    Semma bro😎😎😎😎👍🏻

  • @saisaigoutham2903
    @saisaigoutham2903 2 หลายเดือนก่อน +5

    Why BALA you not recognize my comment I am commenting your every video that kindly speak movie Adujeevitham Malayalam movie actor prithiv really worth it it's underratted movie .

  • @Lp_360-e5k
    @Lp_360-e5k 2 หลายเดือนก่อน +27

    Aaviya irrugavaru yepadi herovoda bodya Carla irrunthu yeduthutu vanthu roadla poda mudinchathu😅

    • @Everything-tamilan
      @Everything-tamilan 2 หลายเดือนก่อน +4

      Arivaali 😂😂😂

    • @priyaofficial8051
      @priyaofficial8051 2 หลายเดือนก่อน +2

      Adhey tha yosichen😂

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE 2 หลายเดือนก่อน +1

      ME 2 ayya

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE 2 หลายเดือนก่อน

      ME 2 ayya

    • @INK_BOTTLE
      @INK_BOTTLE 2 หลายเดือนก่อน

      ME 2 ayya

  • @chakravarthi1853
    @chakravarthi1853 2 หลายเดือนก่อน +4

    கடைசி யா என்ன தான் ய்யா சொல்லவராங்க என்றால் ,,, நீங்களே ஒரு கதை ,, ஒரு கிளைமாக்ஸ்,, யூகம் பண்ணிங்கோங்க ,, இப்படி தான் நம்ம mr tamilan பாலா வர்கள் சொல்ல போகிறார் ,, முடிக்க போகிறார்

  • @As-rh2kg
    @As-rh2kg 2 หลายเดือนก่อน +4

    Please Korean web series podunga

  • @Sandhyasand2003
    @Sandhyasand2003 2 หลายเดือนก่อน +4

    Anna my girl (1991) movie podunga please ❤

  • @shanavasshanu7195
    @shanavasshanu7195 2 หลายเดือนก่อน +4

    crime novel review pannuka bro...

  • @charanusakthi1179
    @charanusakthi1179 2 หลายเดือนก่อน +5

    Bro seetaramam podunga bro, unga voice la kekanum pls bro

  • @gopinath7892
    @gopinath7892 2 หลายเดือนก่อน +3

    Chukka mangalore la irunthu parkiren Anna

  • @ansarifarize7478
    @ansarifarize7478 หลายเดือนก่อน +3

    Bro Lucifer series podunga pls unga voice la ketkanum😢

  • @suyambupalkani9339
    @suyambupalkani9339 2 หลายเดือนก่อน +3

    Anna kalki 1 and kalki 2 review podunga anna plzz

    • @suyambupalkani9339
      @suyambupalkani9339 2 หลายเดือนก่อน

      Anna kalki la 2 part enna release agala neega 1st part review podunga plzzzz❤❤

  • @venkatprince2508
    @venkatprince2508 หลายเดือนก่อน

    நான் ரொம்ப எதிர்பார்த்தேன் ஒன்னும் இல்ல இதுக்கு கருடபுராணம் படிக்கலாம் 🙏🙏