மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் பார்க்க வேண்டிய படம் Korean Movies in Tamil Mr Tamilan Movies

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • பாகம் 2 33:00 நிமிடத்தில் ஆரம்பமாகும். Part 2 Link : • மனுஷனா பொறந்த ஒவ்வொருத...
    சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

ความคิดเห็น • 3.9K

  • @eniyankumar
    @eniyankumar 10 วันที่ผ่านมา +7

    Nan entha series ha 10th time kekuran enoda suicidel thoughts ha change pana series ethu.... Nan over rated ha pesala sathyama solra nan aniku night youtube ha open pani enoda suggestions la entha series katuchu nu pakama irunthu iruntha may be nan entha comment today irunthu iruka matan.... Epo lan low ha fell panrano apo lan etha papan...

  • @dhameemulansari1262
    @dhameemulansari1262 7 หลายเดือนก่อน +65

    என் வாழ்கையில இது வரைக்கும் பார்திடாத கேட்டிடாத ஒரு தரமான படம்.இந்த வீடியோ நான் உங்க channel ல upload பன்னுன நாள் ல இருந்து இத பாக்காம skip பன்னிட்டு இருந்தேன்.இப்ப இத பார்ததுக்கு அப்ரம் ஏன்டா இத பாக்காம விட்டோம்னு வருத்தப்படுறேன்.இது எனக்கான படம்.என்னமாதிரி வாழ்கைய பாத்து பயப்புட்ர கோழைகளுக்கான படம்.korean movies ல இப்படி ஒரு brilliant director லாம் இருப்பாங்களானு யோசிக்க தோனுது.oscar award லாம் இந்த படத்துகிட்ட பிச்ச எடுக்கனும்.அருமையான படம்

  • @durai195
    @durai195 7 หลายเดือนก่อน +216

    அம்மா மட்டுமே.
    உயிருடன் இருக்கும் போது அவர் அருமை தெரியாது.
    தினமும் நம்மை பற்றி நினைப்பது தாய் மட்டுமே😢😢

  • @AKR0906
    @AKR0906 2 หลายเดือนก่อน +10

    யோவ் யாருய நீ இந்த படம் பாத்திரத்தா கூட எனக்கு புரிஞ்சிருக்காதூ ஆனால் நீ‌ இந்த அளவுக்கு கதை சொல்லி பாசம்னா‌ என்னனு புரியவெச்சிட❤

  • @MURALIKANESH-pq1lz
    @MURALIKANESH-pq1lz 6 หลายเดือนก่อน +85

    கோடியில் ஒரு கதை இந்த கதையை கேக்குறவங்க அழாம இருக்க முடியவே முடியாது❤❤❤❤❤

    • @marisiva1020
      @marisiva1020 5 หลายเดือนก่อน +1

      😅alugai varala pa

    • @mydeenjailani6538
      @mydeenjailani6538 3 หลายเดือนก่อน

      சரிதாங்க ❤️❤️😭😭😭

  • @vinojaya2093
    @vinojaya2093 7 หลายเดือนก่อน +128

    உங்க காந்த குரலால் கதை சொல்லி கடைசி சில நிமிடங்கள் எங்களை அழ வைத்துவிட்டீர்கள்😢 இன்று வாழ்க்கைக்கான புரிதலோடு நகர்ந்து செல்கிறோம்..அருமையான விளக்கம் நன்றி🙏🙏..

    • @Rooster2.78
      @Rooster2.78 7 หลายเดือนก่อน +1

      👍

  • @reservearihanthinn3872
    @reservearihanthinn3872 7 หลายเดือนก่อน +81

    யார் எனக்காக அழுவாங்க தெரியல ஆனா யாரையும் நான் அழ வைக்க கூடாதுன்னு இந்த மாதிரி முடிவெடுக்க மாட்டேன் எவ்வளவு தூரம் தான் இந்த கஷ்டம் நம்மள சோதித்தாலும் நாம் அதை மீறி அடிச்சி மேல வரணும் பாலா அண்ணா நீங்க கலங்கும் போது எங்களுக்கும் இங்க கண் கலங்குது😢❤❤❤❤

  • @mindvoice8241
    @mindvoice8241 5 หลายเดือนก่อน +22

    காதலி happy ending வேண்டும்னு சொல்றதால.. director உம் happy ending வைச்சிட்டார்..... அருமையான கதை 😢😢😢😢😢😢😢😢

  • @gobinathms
    @gobinathms 2 หลายเดือนก่อน +5

    Correct ஆ சொன்ன bro... அம்மா தான் நமக்காகவே வாழ்த்து சாகுற ஜீவன்... இன்னொரு பிறவி எடுப்போமா என்று தெரியாது, ஆனா இந்த பிறவியில் அம்மாவை மட்டும் கை விட்டுப் மன்னிக்க முடியாத பாவம் பண்ணிராதீங்க யாரும்...

  • @sajc1882
    @sajc1882 7 หลายเดือนก่อน +355

    😢😢 நிச்சயமாகவே நமக்காக அழுவது அம்மா மட்டும் தான்😢😢

    • @Tarunkumar-lx1wl
      @Tarunkumar-lx1wl 6 หลายเดือนก่อน +8

      Not only mom bro dad , brother and sister will cry for our death

    • @tnhari0789
      @tnhari0789 4 หลายเดือนก่อน +4

      Mom and dad 😢

  • @Muthulakshmibtsarmy
    @Muthulakshmibtsarmy 7 หลายเดือนก่อน +74

    1:15:50 என்னால அழுகையா திருத்த முடில🥺 அந்த 10 நிமிஷம் அழுதுகிட்டேதான் இருந்தேன் இந்த பட விமர்சனம் பண்ணதுக்கு ரொம்ப நன்ரி அண்ணா 🙏🥺

    • @karthipriya7318
      @karthipriya7318 7 หลายเดือนก่อน

      😢😢

    • @user-kq3rk1uz6v
      @user-kq3rk1uz6v 7 หลายเดือนก่อน +1

      நானும் ஜி

    • @Durga1788
      @Durga1788 7 หลายเดือนก่อน +1

      Me too😢😢😢😢

  • @poojaammu4131
    @poojaammu4131 5 หลายเดือนก่อน +11

    அம்மா மட்டும் தான் 🥺❤

  • @shifasyed3140
    @shifasyed3140 7 หลายเดือนก่อน +157

    நான் இறந்தால், என் பிள்ளைகள் அழுவார்கள் .. ஆனால் நாளடைவில் மறந்து வாழ பழகி விடுவர்... அதுவே எனக்கும் விருப்பமானது.... அருமையான சீரியஸ்... அதை அருமையாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி❤

    • @ibrahimm121
      @ibrahimm121 7 หลายเดือนก่อน

      என் அம்மா அப்பா என் மூன்று பிள்ளைகள் அழுவர் சிறிது காலம்

  • @gubenthiran917
    @gubenthiran917 7 หลายเดือนก่อน +67

    என்னுடைய அம்மா தான் என்னை நினைத்து கஷ்டப்படுவார்கள் ஏனெனில் காதலி , மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்கள் எனது வாழ்க்கையில் பாதியில் வந்தவர்கள். என்னை நினைத்து வாழ்க்கை முழுவதும் வருந்தும் ஒரே ஜீவன் என்னுடைய அம்மா மட்டுமே😢

    • @manimathan5015
      @manimathan5015 7 หลายเดือนก่อน +1

      ,👌

    • @komathinandha3586
      @komathinandha3586 7 หลายเดือนก่อน +13

      உங்க மனைவி கூட ஒரு பிள்ளைகு தாய் தான் அதை லிங்க மாறாந்துடாதிங்க ......ஒரு தாய்க்கு பிள்ளை இல்லானா எவ்வாளாவு வாழிகுமோ அதே வாழி ஒரு மனைவிக்கும் இருக்கும்

    • @gubenthiran917
      @gubenthiran917 7 หลายเดือนก่อน

      @@komathinandha3586 அது உண்மை தான் இருந்தாலும் என் தாய் அளவுக்கு என் மனைவியோடைய வருத்தம் பெரியது இல்லை. நான் பிறந்து 25 வருடங்கள் கழித்து தான் என் மனைவி வருவாள் ஆனால் அந்த 25 வருடத்திற்குள் நான் தற்கொலை செய்து இறந்து விட்டால் அதன் வலி எனது அம்மாவுக்கு மட்டும் தான் தெரியும். அப்படியும் நான் திருமணம் முடிந்த பிறகு தற்கொலை செய்து இறந்து விட்டால் அப்பொழுதும் என் அம்மாவிற்கு மட்டும் தான் வலி அதிகமாக இருக்கும், ஏனெனில் என்னை வளர்த்து வந்தவர், என்னை எப்படி வளர்த்தார் என்று நினைத்து வருந்தும் ஒரே ஜீவன் என் அம்மா தான்

  • @challengewithjagan4424
    @challengewithjagan4424 5 หลายเดือนก่อน +8

    எனக்காக உண்மையாவே நிறையபேர் அழுதாலும்
    அதிகமா அழக்கூடியது
    என் பாட்டி, அம்மா,அப்பா,

  • @smartbakru2239
    @smartbakru2239 5 หลายเดือนก่อน +6

    அம்மா போல யாரும் இல்லை 💙💙💙

  • @umaselvaraj8394
    @umaselvaraj8394 7 หลายเดือนก่อน +67

    My brother did suicide. No one is happy in our family since then. All our happiness vanished since 24 october 2018. We all pray that he shall not suffer any more in his journey.. he is there in our every prayers. This is actually a great series

    • @1.3billionpeopledreams18
      @1.3billionpeopledreams18 7 หลายเดือนก่อน +1

      😢😢

    • @Anasans888
      @Anasans888 7 หลายเดือนก่อน +4

      Don't feel your brother will stay in "SORGAM"...

    • @kamalthasanable
      @kamalthasanable 7 หลายเดือนก่อน

      My dad committed suicide. Still we have no clue why he did it. But we are not freezed in that moment. We are Moved on. We are doing good. Have food thrice a day and healthy and wealthy.
      Try to move dude or stay in that moment. It's your wish.

  • @abi9465
    @abi9465 7 หลายเดือนก่อน +87

    I think, The narration of this story is one of the best narrated movie in your playlist because you narrate this story with your feelings and tears at the 12th life of the hero... Its very heart melting scene... We felt this by your narration..thank you sir😊

  • @AarizFarms
    @AarizFarms 5 หลายเดือนก่อน +1

    உங்க குரலில் பல படங்களை ரசித்து பார்த்து இருக்கிறேன், நீங்கள் சொல்லும் கதைக்குள் நானே இருப்பது போல் வாழ்ந்து இருக்கிறேன்.
    ஒரு மலையாளம் படம் மற்றும் இந்த படத்தில் உங்கள் குரல் வலிமை இழந்ததையும், வலியை உணர்ந்ததையும் உணர்ந்தேன், கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் தினரிப்போனேன், நான் எளிதில் அழக்கூடியவன் யாருக்கோ வலித்தால் எனக்கு இப்படி தான் வலிக்கும் என்று கற்பனை செய்து அழுபவன் என்னை போன்ற மனிதரை அறிந்ததில் மகிழ்ச்சி

    • @vinalapple9565
      @vinalapple9565 5 หลายเดือนก่อน

      nabala oru unimayaga anbuagavum ❤ irutha ellurm kandipaga kasta paduvaga

  • @kanchanapandi1889
    @kanchanapandi1889 6 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த படம்... உங்கள் கேள்விக்கு பதில் என் அம்மா... மற்றும் என் கணவர்...❤

  • @Indiaview03
    @Indiaview03 7 หลายเดือนก่อน +222

    பல இடங்களில் கண் கலங்கி அழுத படம்.
    தற்கொலை செய்வது மிகப்பெரிய தவறு என்று இந்த படம் எனக்கு பாடம் சொல்லித்தருகிறது..
    கடன் தொல்லையால் அடிக்கடி தற்கொலை எண்ணம் வரும்.
    குடும்பம் இருக்கிறது குழந்தைகள் இருக்கிறார்கள் நான் தற்கொலை செய்துக்கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் எண்ணாகும்
    குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு பெரிய வலியை தரும் என்று சிந்திப்பது உண்டு.
    நிச்சயம் ஒருநாள் எனக்கு மரணம் வரும்.
    அதுவரை அதை தேடிச் செல்ல மாட்டேன்...

    • @gopeekasubramaniam5355
      @gopeekasubramaniam5355 7 หลายเดือนก่อน +8

      கண்டிப்பாக கடனில் இருந்து மீண்டு viduveerkal🇱🇰

    • @mohamedsaha2712
      @mohamedsaha2712 7 หลายเดือนก่อน +3

      Supper bro Naa nu intha felling la tha irukea ❤❤

    • @sangeeth.236
      @sangeeth.236 7 หลายเดือนก่อน +5

      முட்டாள்தனத்தின் மறுசொல் தற்கொலை.

    • @MohanMohan-pd8pu
      @MohanMohan-pd8pu 7 หลายเดือนก่อน +3

      Same to you ❤❤❤

    • @RoshanKumar-oz9et
      @RoshanKumar-oz9et 7 หลายเดือนก่อน +2

      😢நானும் உங்கள் நிலைமையில் தான் இருக்கிறேன் ,நிக உயிர் ஓடு இருக்கும் பச்ஜதில் , நானும் உங்களை பொள் மரணம் வரவதற்கு காத்திஇருக்கிரென் என் வலியை கூற வலி என்ற சொல் சிறியது , மீண்டும் ஒரு வலி வேண்டும் என்று ஆசை படுகிறேன்

  • @parvathirathinamparvathi6027
    @parvathirathinamparvathi6027 7 หลายเดือนก่อน +31

    கதை மிகவும் அருமை அண்ணா.அம்மாவுக்கு நிகர்வு அம்மாதான் .அம்மாவின்‌இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.அம்மா ஒரு வரம்.எனது கணவர் கண் கலங்கி விட்டார்...

  • @thanushstm5125
    @thanushstm5125 4 หลายเดือนก่อน +1

    எவ்வளவு சிறப்பான கதை பாலா அண்ணா, நீங்கள் அப்லோட் பண்ணின இந்த thumbnail ah series fantasy போல எண்டு நினைச்சேன் அதான் இவ்வளவு நாளும் இந்த series ah skip பண்ணிட்டு இருந்தன் thumbnail ah கொஞ்சம் பாத்து பண்ணிவிடுங்க அண்ணா

  • @blackross9814
    @blackross9814 5 หลายเดือนก่อน +2

    எனக்கு நானே அழுகரது தா அதிகமிருக்கும் உங்களுக்கு புறிஞ்சுறுக்கும்னு நினைக்கிற❤

  • @mohamedsaseen400
    @mohamedsaseen400 7 หลายเดือนก่อน +28

    வித்யாசமான கதை..
    இப்படியும் யோசிச்சி படம் எடுத்து இருகாங்க.
    பாராட்டுக்குறியது..
    I feel good bcz of happy ending❤️and
    1.17.24 உங்க voice அந்த காதபத்திரமாவே மாறி தழுதழுத்தது 👍🏻
    Hats off

  • @arukavi1
    @arukavi1 7 หลายเดือนก่อน +9

    சிறப்பான தரமான திரைக்கதை........ கிளைமேக்ஸ் ல ஹீரோவோட கதாபாத்திர மாவே உணர வச்ச உங்களோட கதை சொல்லுற திறமை வேற லெவல்........ தலகாணியை அமுக்கி குழந்தையை கொல்லும் ஒரு அம்மா ..... குழந்தைக்காகவே தனது ஆசா பாசங்களை தியாகம் செய்யும் ஒரு அம்மா..... கொரியன் பின்னிட்டாங்கே....

    • @dharaiyap6486
      @dharaiyap6486 7 หลายเดือนก่อน

      So nice lines , and very true mr.tamilan 👍done a very good job and u give life to the story

  • @VelVel-qg5tt
    @VelVel-qg5tt 5 หลายเดือนก่อน +3

    இந்த வீடியோ பாத்தூட்டு நானே அழுதுட்டேன்

  • @VelVel-qg5tt
    @VelVel-qg5tt 5 หลายเดือนก่อน +2

    அம்மாவின் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும் அவர்களின் அருமை

  • @chuttystr
    @chuttystr 7 หลายเดือนก่อน +81

    நமக்குன்னு கடைசி வரைக்கும் கூட இருக்கப்போறது யாருமே இல்ல,, அப்பிடி நாம இல்லனாலு நம்மள நேசிக்கிற ஒரே உறவு நம்ம அப்பா அம்மா தாங்க 😔
    அதனால இல்லாதபோது நெனச்சி வருத்தப்படரத விட இருக்கும் போதே அவங்கள சந்தோஷப்படுத்துங்க 👍💯

    • @GiriGore
      @GiriGore 7 หลายเดือนก่อน +3

      Thala vera leval sentimenta eduthuchu ❤❤❤❤❤❤❤

    • @manosasi5953
      @manosasi5953 7 หลายเดือนก่อน

      Therlaye

  • @thamimdark2512
    @thamimdark2512 7 หลายเดือนก่อน +51

    அம்மா ஏமாற்றத்தை தராத உண்மையான அன்பு ❤

  • @thirukumaran3040
    @thirukumaran3040 5 หลายเดือนก่อน +1

    இன்று எனக்கு அம்மா இல்லை ஆனால் இந்த பிறவியில் நல்ல மனம் இருந்தால் நம் இறந்ததை பார்த்து பலபேர் ஆழ்வார்கள் அதற்கு விஜயகாந்த்தை உதாரணம் சொல்லலாம் ஆனாலும் அம்மா நிகர் யாருமில்லை

  • @vijayasankarP
    @vijayasankarP 2 วันที่ผ่านมา

    நாம லவ் பண்ணுனதைவிட நம்மள லவ் பண்ணுனவங்க ரொம்ப கஷ்ட்டப்படுவாங்க அது யார வேணா இருக்கலாம் அப்பா அம்மா ப்ரிண்ட்ஸ் அண்ணா அக்கா தம்பி தங்கச்சி துணைவி பொண்ணு மகன் யெல்லாருமே அதுனால நாம இருக்கறவரைக்கும் அவங்கள சந்தோசமா பாத்துக்கலாம் லவ் ...❤❤❤❤❤..🫶

  • @indumathyp248
    @indumathyp248 7 หลายเดือนก่อน +33

    15 years back....Me too take this decision on my 12th exam result.... that moment I think about my parents.... how I overcome that situation means 'exam is not a life it's just a part of a life'.... and now I got happy life.... my hubby is another mom for me.... thank to god for give this good opportunity in my life....🙏💞

    • @nandhu2397
      @nandhu2397 7 หลายเดือนก่อน

      Hubby means??? Wife?

  • @reenalogu5119
    @reenalogu5119 7 หลายเดือนก่อน +7

    அற்புதமான கதை இந்த காலகட்டத்திக்குல சின்ன பசங்க பாத்து புரிஜிக்கா வேண்டியது ரொம்ப அவசியம் இப்போ உள்ள பிள்ளைங்க ரொம்ப சாதாரணமா சகா முடிவு பண்ணிடறாங்க தமிழ் லையும் இந்த மாதிரி நல்ல மெசேஜ் ஓட வந்த நல்ல இருக்கும் நன்றி Mr tamizhan இந்த படத்தை பேசியதற்கு இல்லனா மிஸ் பன்னிருப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandan-nh5vh
    @manikandan-nh5vh หลายเดือนก่อน

    நன்றி அண்ணா உங்க வீடியோஸ் நிறைய பார்த்து இருக்கேன் நான் இதுவரைக்கும் வந்து கமெண்ட் போடல ஆனால் இந்த வீடியோ கிளைமேக்ஸ் முடியறதுக்கு 2 செகண்ட் முன்னாடி நான் டைப் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அண்ணா உங்க வாய்ஸ்ல ஏதோ ஒரு மேஜிக் இருக்குது. தப்பான முடிவு எடுக்க இருந்த என்ன இந்த வீடியோ என் வாழ்க்கையே மாத்திடுச்சு.❤❤❤❤

  • @anandraju9294
    @anandraju9294 หลายเดือนก่อน

    Love u brother for such a great movie. My eyes is full of tears. I left my mom and alone in my country. Suffering in my heart without them.

  • @SeenivasanSeenivasan-en5wz
    @SeenivasanSeenivasan-en5wz 7 หลายเดือนก่อน +8

    I love my ammappa ❤❤❤ நான் இறந்தாள் எனக்காக முதலில் கண்ணீர் 🥹🥹 விடுவது இந்த இரண்டு தெய்வங்கள்தான் இந்த இரண்டு தெய்வங்களை தவிர வேரு யாரும் அல்ல

  • @elangovan6362
    @elangovan6362 7 หลายเดือนก่อน +12

    நீங்க சொன்னது சரிதான் ஆனால் பாசம் உள்ள இருக்கும்
    நீங்கள் பேசினது இல்லையே எனக்கு மிகவும் பிடித்த கதை கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bharanikumarrajendran4576
    @bharanikumarrajendran4576 6 หลายเดือนก่อน +1

    Only mother will suffer more on her child death. Good series, from this I got greate respect to Korean directors. Expecting more series from them.

  • @loveyoukanmaniforever7109
    @loveyoukanmaniforever7109 2 หลายเดือนก่อน +1

    Never heard full video for narration for more than one hour, but first class ending

  • @piratesofpubg372
    @piratesofpubg372 7 หลายเดือนก่อน +7

    நான் இறந்தால் பலர் ஒரு நாள் அழுவார்கள் ஆனால் என் மகன் நிச்சயம் ஒவ்வொரு நாளும் அழுவான் அவனுக்காக நான் எதையும் இழப்பேன் என் உயிரைக் தவிர நான் இருக்கும் வரை என் மகனை அழ விட மாட்டேன் ❤❤❤

  • @devis68
    @devis68 7 หลายเดือนก่อน +6

    மரணம் எனக்கு பிடிச்சிருக்கு.நீங்க சொன்ன கதைலவர சில சம்பவம் எனக்கு நிஜமாவே நடந்திருக்கு இப்பவும் மரணத்த நான் காதலிக்கிறேன் வாழனும்ங்கற எண்ணத்தை ஒவ்வொரு நிமிஷமும் சொல்லிக்கிட்டே இருக்கு....நன்றி

  • @thamilthamil2011
    @thamilthamil2011 3 วันที่ผ่านมา

    சூசைடு பண்றதுக்கு முன்பு இந்த படத்த ஒரு தடவையாவது பார்க்க வேண்டும்

  • @SandeepSandeep-ro2mw
    @SandeepSandeep-ro2mw 6 หลายเดือนก่อน +3

    Romba nalla iruku bro thank u bro ipadi patta Padam pesunathuku ❤️✨

  • @Ragi97.-
    @Ragi97.- 7 หลายเดือนก่อน +17

    Of course my mother... I am a woman with a child after marriage. Still my mother is the one who loves me the most in this world…….I have watched so many videos of you in all this time…I have never seen a climax that touched my heart….maybe it was because of your voice….. It was beautiful.. I am still writing this comment with tears in my eyes..... I doubt that you also said this climax while crying.. May you reach many more heights.....❤ from kerala

  • @riyasriyas1318
    @riyasriyas1318 7 หลายเดือนก่อน +4

    Enaku 22 age aguthu 3 piravi valtha maari iruku enaku ennoda life pudikalanu nenacha but full lifeum valthuttu sollura .. thanks anna

  • @user-ci5lo6bw3u
    @user-ci5lo6bw3u 5 หลายเดือนก่อน +3

    அம்மா ❤அப்பா

  • @balajibalaji8394
    @balajibalaji8394 6 หลายเดือนก่อน +5

    தாய்,மற்றும் மனைவி அன்பு காட்டுபவர்கள்

  • @MS.PSYCHO.
    @MS.PSYCHO. 7 หลายเดือนก่อน +43

    I cried a lot 😢 after seeing his 12th peravi. I have only one person it’s my mom only she will cry

  • @trishakrish_editz1016
    @trishakrish_editz1016 7 หลายเดือนก่อน +76

    Sunday + Mr.Tamilan + Non veg = Pure Bliss 😋😇🙂

  • @riored8357
    @riored8357 5 หลายเดือนก่อน +1

    அம்மா, தம்பி ❤️naa....!... I loved so much

  • @keshavchandrasekar2598
    @keshavchandrasekar2598 2 หลายเดือนก่อน

    அம்மா...... Rombo purinjikiten bro. Daily night unga channel la story ketutu thunguven. But first time I cried

  • @user-xr9ve6jt3w
    @user-xr9ve6jt3w 7 หลายเดือนก่อน +668

    சமைத்துக் கொண்டே வீடியோ பார்ப்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய என்னுடையவாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

    • @PavithraPavithra-bn9nu
      @PavithraPavithra-bn9nu 7 หลายเดือนก่อน +13

      Naanum tha na mushroom gravy panite pakura

    • @divyalakshmi3887
      @divyalakshmi3887 7 หลายเดือนก่อน +8

      Naanum dhan mashroom biriyani 😂

    • @veenan2266
      @veenan2266 7 หลายเดือนก่อน +5

      Mutton gravy 😅

    • @Ganviabi
      @Ganviabi 7 หลายเดือนก่อน +4

      Neenga ela vdo layum edhe dialogue potringa. Bala anna ku nala fan ah irupinga pola❤

    • @ru3965
      @ru3965 7 หลายเดือนก่อน +2

      Thaymarkalae,inga.. Neengala..😮.. 😜

  • @tamilnila-7752
    @tamilnila-7752 7 หลายเดือนก่อน +4

    எனக்கு மரணம் ஏற்பட்டால் என்னுடைய ஆத்மா என் அப்பன் ஈசனின் காலடியில் ஒரு நிமிடமாவது நிற்க வேண்டும் அதுவே என் கடைசி ஆசை, மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம், அம்மா ,அப்பா, கணவர் ,குழந்தைகள் , இவர்கள் எல்லோரையும் விட்டு பிரியும் போது மனது வலிக்கும் , ஆனால் என் அப்பன் ஈசனை காண்கையில் மனம் நிம்மதி அடையும்.

  • @sweetissweetlife5371
    @sweetissweetlife5371 5 หลายเดือนก่อน +1

    எப்பொழுதுமே அம்மா மட்டும் தான் நமக்காக கண்ணீர் விட கூடிய ஜீவன்

  • @rosemilk29
    @rosemilk29 5 หลายเดือนก่อน +2

    Hats off to Bala anna 🎉🎉 Na intha video va pakkum pothu aluthutten😢

  • @RamKumar-cy1em
    @RamKumar-cy1em 7 หลายเดือนก่อน +14

    Best Korean series ever seen in my life ♾️💯❤️🥰

  • @prabhakaranb9306
    @prabhakaranb9306 7 หลายเดือนก่อน +13

    வார்த்தைகள் கொட்டி கிடைக்கிறது டைரக்டரை பாராட்ட ... வாழ்த்துக்கள் இயக்குனருக்கு ...

  • @surya_111
    @surya_111 4 หลายเดือนก่อน +2

    Thanks for your video 🙏

  • @arjunraj4258
    @arjunraj4258 5 หลายเดือนก่อน +1

    Ennakku oru aal nammala vittu pona yarellam evalo kasta paduvanganu 12 piravi illamaye pathute bro. Enga Anna accident la death aagi 10 years aachu. Intha story pakumbothu ennaku ennoda life sa nyapakam vanthruchu. Ithula 12 life oda experience & ammavoda sacrifice ellam enakku ennoda annanoda ilappala purijiruchu.

  • @Boopathi_19984
    @Boopathi_19984 7 หลายเดือนก่อน +18

    என்னுடன் இல்லாமல் இறைவனிடம் இருக்கும் என் தந்தை அண்ணா.❤❤❤

  • @ayishahassan2364
    @ayishahassan2364 7 หลายเดือนก่อน +9

    After a long time you narrated this story was soooo good....I cried thinking of my mom❤...great work bro...

  • @VelVel-qg5tt
    @VelVel-qg5tt 5 หลายเดือนก่อน +1

    இந்த வீடியோவில் கடைசி பிறவிதான் என்னை அழவைத்து விட்டது அண்ணா😢😢😢😢😢😢

  • @devik6292
    @devik6292 6 หลายเดือนก่อน

    என்னுடைய அம்மா மற்றும் வளத்தம்ம (பாட்டி ) அவர்கள் வாழ்நாள்
    முழுக்க என்னக்காக கஷ்டப்பட்டு என்னுடைய சந்தோஷ்சத்தை அவர்கள் வழிகளை மறைத்து கொண்டு எனக்கு கொடுத்தார்கள்.அவர்கள் கடைசி காலத்தில் அவர்களுக்காக நான் சந்தோஷத்தை கொடுப்பேன் . ❤ (அம்மா) ❤(பாட்டி) .

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 7 หลายเดือนก่อน +20

    Mr Tamilan stories + Anna voice + veritanamana Death's Game part 2 = Goosebumps Moment 🔥🔥🔥🔥👌😍.

  • @ThalaAKSubash007
    @ThalaAKSubash007 7 หลายเดือนก่อน +18

    Deep Emotionaly ...Heart touching Series....
    Good Selection to Review this in Tamil.......Vvvvvvvvv Good job Bro👏👏👏👏👏👌👌👌👌💖💖💖💖💖💖

  • @bmanraj3990
    @bmanraj3990 4 หลายเดือนก่อน +1

    Already பாத்துட்ட சகோ. Worth web series.

  • @sakthi5697
    @sakthi5697 7 หลายเดือนก่อน +13

    என் உயிரை விட மேலான என் அம்மா❤❤

  • @eswarip1
    @eswarip1 7 หลายเดือนก่อน +10

    Feel good series. Each and every story is very nice with Hero. Ending with his mother life hero lived. Really last like Mr Tamilan v too feel emotional. Good series. Ending super.

  • @muthuselvamramu7273
    @muthuselvamramu7273 3 หลายเดือนก่อน +1

    WOW! Such a wonderful movie with valuable msg. Good efforts, thanks for making this video. It really opens new door in several persons life who completely intake the msg of the series. All the best for your future videos.

  • @AarizFarms
    @AarizFarms 5 หลายเดือนก่อน +1

    நீங்கள் கேட்ட இரண்டு கேள்விகள் 1. அந்த புகைப்படத்தில் முதல் புகைப்படத்தில் 4 வது படம்.
    இரண்டாவது புகைப்படத்தில் 1 அல்லது 3.
    2. என் பிள்ளைகள் எனக்காக என் அன்பிற்காகவும் அரவணைப்பிற்காகவும் கட்டாயம் ஏங்குவார்கள்.

  • @msentertaiment1811
    @msentertaiment1811 7 หลายเดือนก่อน +4

    கதை அருமை bro. எனக்காக கண்ணீர் விடும் ஜீவன் என் குழந்தைகள் மட்டுமே.

  • @karthikasthuri7497
    @karthikasthuri7497 7 หลายเดือนก่อน +4

    தன் கூட இருக்கும் உண்மை அன்புகள் அனைத்தும் ஏங்கும்❤love u all😔

  • @munnamohamed1301
    @munnamohamed1301 27 วันที่ผ่านมา

    Super story... I like it.. this is my first comment

  • @geethar658
    @geethar658 5 หลายเดือนก่อน

    அம்மா தான் அண்ணா, கல்யாணம் ஆகி ஒன்பது வருஷம் ஆச்சு இன்னமும் அம்மா நினைச்சு அழுதுருக்க அவ்வளவு பாசம். நா சொல்ல நினைக்கிறேன் அம்மா என் மேல பாசம் வைக்கதனு, ஆன சொல்லமுடியல எல்லாமே அம்மா ❤

  • @vijaysunthar2088
    @vijaysunthar2088 7 หลายเดือนก่อน +14

    I love my mother ❤❤

  • @vickykadappa6203
    @vickykadappa6203 7 หลายเดือนก่อน +4

    அம்மா மட்டும் தான் 🥰🥰🥰

  • @saravanakumarpatturaj8157
    @saravanakumarpatturaj8157 2 หลายเดือนก่อน +1

    Oruthar nu Sola mudiyala bro..... Yara nenachalum oruthara oruthar ku vitu thara mudiyala.. best episode ever

  • @user-of2xx8jy3j
    @user-of2xx8jy3j 3 หลายเดือนก่อน

    வீடியோ முழுசா பாத்துட்டேன் பிரதர் எனக்காக அதிகம் கஷ்டம் படுபவலும் அழுபவழும் என் அம்மா மட்டுமே...........

  • @moganrajnagapan9790
    @moganrajnagapan9790 7 หลายเดือนก่อน +8

    This story is so relatable to many of the middle-class people like me. It's such a good story. Thanks anne, for this story. Kinda miss my parents now.

  • @eswarip1
    @eswarip1 7 หลายเดือนก่อน +6

    Ending mother explanation by Mr Tamilan is true

  • @sriramsatha7288
    @sriramsatha7288 4 หลายเดือนก่อน +1

    நமக்காக அழுவது நாம்தான்!
    ஆனால் உணர்வுகளை வெளிக்கொண்டு வர முடியாது!

  • @surenthersurenther1086
    @surenthersurenther1086 หลายเดือนก่อน

    அருமையான கதை... நீங்கள் கூறிய விதமும் அருமை...

  • @suganyaraja1683
    @suganyaraja1683 7 หลายเดือนก่อน +5

    Literally started crying..what a movie..what an explanation.. hats off bro❤

  • @naturemaya1111
    @naturemaya1111 7 หลายเดือนก่อน +4

    My H families😢 (22 to 23.01.2024) two days i saw this film.

  • @srxerox-g1z
    @srxerox-g1z 3 วันที่ผ่านมา

    sema story athum unga voice la innum emotional aagitu , vaazhurathu oru vaazhkka, atha nimmathiyaa vaazha thaan yellarum try pandrom

  • @Jamuna.aJamuna
    @Jamuna.aJamuna หลายเดือนก่อน

    நம்மள நேசிக்கிற எல்லா உயிருமே அழுகும் அது யாருன்னு சொல்ல முடியாது ரொம்ப லைக் பண்ற இந்த வீடியோவை மிக்க நன்றி பிரதர்

  • @user-ys8rx7fj8s
    @user-ys8rx7fj8s 7 หลายเดือนก่อน +5

    பாலா அண்ணா 12th Fail Hindi திரைப்படம் நல்லா இருக்கு னு கேள்விப்பட்டேன். உங்க ரீவ்யூகாக தான் வெயிட்டிங் 🔥🔥👌😊.

  • @sivakami532
    @sivakami532 7 หลายเดือนก่อน +16

    Heart touching ending 😞 nice explanation 👌👌

    • @mrtamilanstories
      @mrtamilanstories  7 หลายเดือนก่อน +5

      Thank you 🙂

    • @ru3965
      @ru3965 7 หลายเดือนก่อน +2

      Same.. Thangoo..🥺

    • @ru3965
      @ru3965 7 หลายเดือนก่อน

      ​@@mrtamilanstoriesunmaya.. Azha.. Vaikira.. Movie

    • @ru3965
      @ru3965 7 หลายเดือนก่อน

      ​@@mrtamilanstoriesbro.. Na.. Ithuvara.. Cmnd.. Pannathu.. Illa..
      Aana.. Ithukutha.. First, panre.. Nanum.. Azhuthathu.. Ila.. ana.. Ipa.. Kanneer, varuthu..

  • @IronMugesh-TN_cop
    @IronMugesh-TN_cop 3 หลายเดือนก่อน

    Eanoda life la oru change intha katha unga voice oru change kudukum nambura .thank u namba 😊💐🫂

  • @m.s.abdullam.s.abdulla6382
    @m.s.abdullam.s.abdulla6382 หลายเดือนก่อน

    உங்களோட குரலில் சில வருடமாக நான் கதை கேட்டுக்கொண்டு இருக்கிறேன் ஆனால் இன்று நான் அழுது விட்டேன்😂😂❤❤❤ தாய்க்கு நிகர் வேறு யாரும் இல்லை நன்றி

  • @user-yx6bo8rp2d
    @user-yx6bo8rp2d 7 หลายเดือนก่อน +3

    I watch Mr,tamilan 5yer is my 1st comment super excited story

  • @mangaiyarkarasik2778
    @mangaiyarkarasik2778 7 หลายเดือนก่อน +3

    அம்மா -- உலகமே அவங்க மட்டும் தான்❤ வேற யார் சிறந்த உலகத்த காட்ட முடியும்❤❤

  • @KV_Shorts
    @KV_Shorts 20 วันที่ผ่านมา

    Arumaiana padhivu bro 3rd time kaetkuraen...en manaivi ah tha na romba miss panuvaen

  • @rikshiphotography9500
    @rikshiphotography9500 5 หลายเดือนก่อน +2

    நிச்சயமாகவே நமக்காக அழுவது அம்மா மட்டும் தான்

  • @provasu1740
    @provasu1740 7 หลายเดือนก่อน +4

    Saami na kathari aluthuten 😭😭😭

  • @ji_kk.
    @ji_kk. 7 หลายเดือนก่อน +7

    i will miss everyone and i can able to feel the pain by seeing this series really .You are great bro you have an awesome talent to share good things through movies god bless you brother

  • @pirasanthpirasanth3486
    @pirasanthpirasanth3486 6 หลายเดือนก่อน +2

    அம்மா❤🥺

  • @RajPeriyamunisamy
    @RajPeriyamunisamy 6 หลายเดือนก่อน +2

    அம்மா அப்பா

  • @rammoorthi4147
    @rammoorthi4147 7 หลายเดือนก่อน +3

    நான் இறக்கும் போது என் அம்மா இருப்பாங்களா என்று தெரியாது அப்படி இருந்தால் அவங்கதான்.......... ♥️♥️♥️♥️♥️♥️ அம்மா........