Yes, I will accept it because dying as a rich person is better than living as a poor person in the world and I can transfer all the assets i got to my next generation and also my family will be happy. Thats all i needed ❤️❤️❤️
கமெண்ட்ல வேணா ஆளாளுக்கு நான் மாட்டேன் நான் மாட்டேன்னு சொல்லுவாங்க ஆனா உண்மையா இது மாதிரி😂😂 ஒரு டீல் வந்தா ஒரு பீஸ் கூட மிச்சம் வைக்காமல் அவன முழுசா தின்னுட்டு வாங்க இதுதான் உண்மை இப்ப இருக்கிற எல்லாருக்குமே பணம் தான் கடவுள் மாதிரி இருக்கு
அண்ணன் நீங்கள் வீடியோ போட்டவுடன் கமெண்டை படிக்க ஆரம்பித்தேன் படம் பார்க்க முடியவில்லை படம் பார்த்து முடிக்கிறேன் அப்புறம் கமெண்ட் செய்கிறேன் நீங்க பயங்கரமான ஆளு அண்ணன்... ❤️❤️❤️
நான், ஒப்புக் கொள்வேன், வாய்ப்பு வரும் போது நாம் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்... நான் கஷ்டப்பட்டு இதை செய்தால் பின்னாடி வரும் என் சந்ததிகள் கஷ்டப்படாமல் இருக்கும்..அப்படி சொல்ல மாட்டேன்... என்ன அவன் பொணத்தை சாப்பிடனும், கொஞ்சம் வெங்காயம், தக்காளி பூண்டு விழுது உப்பு,தூக்களா போட்டு சமைச்சு,ஒரு கோட்டரு போட்டா முடிச்சுட்டு போய்கிட்டே இருக்கலாம் 😊😊
Enna bro இந்த காலத்துல பணத்துக்காக என்ன மாதிரி வேலை எல்லாம் செய்றாங்க பிணத்தை கூட திங்க மாட்டானுங்க எனக்கு 100 கோடி ஆசைதான் ஆனா இதை செய்ய நான் யோசிப்பேன்
நான் எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து மட்டனை சாப்பிட்டது இல்ல பிரதர் குழந்தைங்க பெத்து இருந்தப்ப கூட சாப்பிட சொன்னாங்க சத்துக்காக செத்தாலும் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டேன் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான்தான் சாப்பிட மாட்டேன்
290வது கமெண்ட் பாலா என் கமெண்ட் பாப்பிங்களா. நீங்க ஓரு கதை சொன்னா அதுல உயிரோட்டமா இருக்கு அதனால தான் உங்ககிட்ட கேட்கிறேன். Fear the walking dead episode போடுங்களேன்.
Yes நான் சாப்பிடுவேன். ஏனா மன்னிக்கும் போகும் உடம்பை நான் சாப்பிடாமல் கோடிகனக்கில் பனம் கிடைக்கும் என்றால் அந்தபனத்தைவைத்து பல ஏலைகளுக்கு உதவி செய்யலாம். ❤கடவுள் கருணையால் எனக்கு முன்று வேலை உன்ன உனவும், உடையும், கொஞ்சம் நிலமும் உள்ளது. என்னால் முடிந்தவரை மற்றவருக்கு உதவி செய்து வருகிறேன். இருப்பினும் இப்படி பணம் கிடைத்தால் நான் பெற்று கொன்டு பெறிதலவில் உதவி செய்வேன். என் பெயர் இலக்கியா. நான் மதுரை மாவட்டம். ❤❤

Wow😮
நான் இந்த டிலுக்கு ஒத்துக்க மாட்டேன் பாலா அண்ணா
கமெண்ட்ல வேணா ஆளாளுக்கு நான் மாட்டேன் நான் மாட்டேன்னு சொல்லுவாங்க ஆனா உண்மையா இது மாதிரி😂😂 ஒரு டீல் வந்தா ஒரு பீஸ் கூட மிச்சம் வைக்காமல் அவன முழுசா தின்னுட்டு வாங்க இதுதான் உண்மை இப்ப இருக்கிற எல்லாருக்குமே பணம் தான் கடவுள் மாதிரி இருக்கு
No..I won't
Illai ippadi sappidu vathu eranthvarai kevallapaduthum seiyal.naan ippadi seiya matten
அப்படி ஒரு சொத்தே வேண்டாம்.... அதில் நிம்மதி, சந்தோஷம் இல்லாத நரக வாழ்க்கை மட்டுமே கிடைக்கும் ❤❤🎉🎉....
Na puratasi matham Kari sappaida matta😂😂
💫NO நான் செத்தாலும் ஏழையா சாவேன் இந்த மாதாரி பொனத்து மேல உட்கார்ந்து சோறு சாப்பிட்டு பணக்காரனா வாழமாட்ட💫💫
அருமையான கதைகூறல்.... படத்தை நேரடியாகப் பார்த்ததைப் போன்ற தொடரோட்டம்.... சிறப்பு.... வாழ்த்துகள் நண்பரே....❤❤❤❤❤
I happily accept this deal.👍
இந்தியாவுல இந்த ஆஃபர் இருந்தா உன்ன உயிரோடயே தின்னுடுவாங்கடா 👍💞😂😂😂🙄🙄🙄👍👍💞💞💞💞
Sudugadu irukkathu
மாட்டேன்
@@b.kannanbalu6197உன்னைச் சொல்ல நண்பா 👍
S
😂😂😂
சத்தியமா இப்படி ஒரு டீல் வேணாம் அப்படி பணக்கார வாழ்க்கைல நிம்மதி இருக்காது
கறி கஞ்சி குடிச்சிட்டு கடைசிவரை ஏழையா சந்தோஷமா வாழ்ந்துட்டு சாவேனே தவிர இந்த கருமம் பிடிச்ச டீல்க்கு மட்டும் ஒத்துக்கவே மாட்டேன்...🤗
எப்ப பாரு சோறு சோறு சோறு சோறு சோறு சோறு டேய் சோத்துக்கு செத்தவனே😂
😂@@SangiBahi786
Apparam yethuku poiyana I'd la comment pannidu iruka.
Unna Eva keta 🤦
Andha image mattum maatthu sir pls
அண்ணன் நீங்கள் வீடியோ போட்டவுடன் கமெண்டை படிக்க ஆரம்பித்தேன் படம் பார்க்க முடியவில்லை படம் பார்த்து முடிக்கிறேன் அப்புறம் கமெண்ட் செய்கிறேன் நீங்க பயங்கரமான ஆளு அண்ணன்... ❤️❤️❤️
Super super romba nala film bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊 🇱🇰 🇱🇰 🇱🇰
Extra ordinary movie. Hero idea super. Ending security twist unexpected
No Bala sir எளிமையான வாழ்க்கை போதும். அதுவே நிரந்தர சந்தோஷம்
கடைசி வரைக்கும் ஏழையா இருந்துட்டாலும் பரவாயில்லைங்க ப்ரோ அந்த காசு எங்களுக்கு வேண்டாம் நிம்மதியான சாப்பாடு விட நமக்கு உழைச்சு சாப்பிடறது ரொம்ப பெட்டர்
கொட்ட, முள, குடல் இத தவிர அனைத்தும் நல்ல சமைத்தால் சாப்பிடுவேன் 2:25
Mm ok video starting and end ok I accept this deal😈 29:33
Yow yaaru ya nee😂😂
@@fffox8520😂😂
Nice offer.. மனுசன விட பேய் எவ்ளோ பரவாயில்ல..❤👻
Now only Mr. Tamilan is back with different stories
😢They have introduced new generations to ancient myths and legends, inspiring a renewed interest in history and mythology.
Sema story kudumba sothukku asai paduradum idhea pola same concept kudumba sothu pola kudumba pavamum idu terinja yarum sothuku asai pada matanga
நான், ஒப்புக் கொள்வேன், வாய்ப்பு வரும் போது நாம் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்... நான் கஷ்டப்பட்டு இதை செய்தால் பின்னாடி வரும் என் சந்ததிகள் கஷ்டப்படாமல் இருக்கும்..அப்படி சொல்ல மாட்டேன்... என்ன அவன் பொணத்தை சாப்பிடனும், கொஞ்சம் வெங்காயம், தக்காளி பூண்டு விழுது உப்பு,தூக்களா போட்டு சமைச்சு,ஒரு கோட்டரு போட்டா முடிச்சுட்டு போய்கிட்டே இருக்கலாம் 😊😊
Enna bro இந்த காலத்துல பணத்துக்காக என்ன மாதிரி வேலை எல்லாம் செய்றாங்க பிணத்தை கூட திங்க மாட்டானுங்க எனக்கு 100 கோடி ஆசைதான் ஆனா இதை செய்ய நான் யோசிப்பேன்
Semma movie anna👌 epdi indha story yosichanga nu theriyala vera level ah iruku
Hi Bala Anna... Unga video kaga dhan wait pannen..
100 கோடி இல்ல 1000 கோடி கொடுத்தாலும் இந்த காரியம் செய்ய மாட்டேன்.. என்கிட்ட இருக்குற பணமே போதும் iam happy
Yanaku okkk than bro really ❤
Wow back to back movies😊
கண்டிப்பா சாத்தியமே இல்லை.... கேட்கும் போதே குமட்டுது.....
No 😅😮
மூவி நேம் ஸ்கிரீன்ல தெரியுற மாதிரி போடுங்க
இதுவரைக்கும் திருப்பதி லட்டு சாப்டவங்க like போடுங்க எதன பெருனு பார்ப்போம்
Thuruppathi laddu'kum intha padaththukkum ennada sampantham mental 😬
Yaru Sami nee😂😂😂
Thiruppathi laddu'kum intha padaththukkum ennada sampantham mental 😬
😂😂😂😂😂😂😂😂😂
Not only recent year........
I think rombha varusam ethu nadakkuthunu ninaikiren.......
Bro inocents saptanga atha vachu ipdi coment podakudathu bro
Nandha first comment
🏆🏆🥇
ஒரு மாசம் நான் காசியில் போய் ஸ்டே பண்ணிட்டு இந்த டீலுக்கு நான் ஒத்துக்குவேன்
I accept this deal.yenaku irukra prachanaiku maanam kettu valratha vida intha deal ok..
மூவி சூப்பர் lovely bro take care 💙🙆♂️💙🥰🙆♂️💙🙆♂️💙
Movie name pleace
good movie nice keep upload this kind of movies pls
Panam panam panam than...💥
Yes ....na oththupan....padatha paatha apramum ok thaan
முடிவு எடுக்க முடியலனாலும் , முடிவு எடுக்க முடில தான்...😅
Thank you for movie review friend
Semma deall...❤😊
Risk is high same to Value is high❤
Nala deal tam
Hi
Theiveeka kuralene neenga valaka vazhamudan.
மன்னிச்சிருங்க பாலா அண்ணா என்னால் முடியாது எனக்கு இருப்பதே போதும் என் வருமானமே போதும்
😂adei potu 1 min la ivlo comment ah. .... superb guys🎉😅
Kandippa sapduva😂😂😂😂
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤
உழைச்சு சாப்படரதே ஒடம்புல ஒட்ட மாட்டிங்குது இதுல... இப்படியெல்லாம் சாப்டா அவ்ளோதான் so எனக்கு இந்த deal புடிக்கல வேணாம்..😜😜😜
Ambani valkai..ulaipa illa?!!!!
hii aajun ❤❤ i love aajun bro 🥰😍
Bala anna fan parthi ❤
0:22 definitely definitely definitely 😁😁
Breaking bad series poduga bro
சொத்தும் வேணாம் ஒன்னும் வேணாம் 🙏🏻
Saptruven thala 💰
நான் எனக்கு விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து மட்டனை சாப்பிட்டது இல்ல பிரதர் குழந்தைங்க பெத்து இருந்தப்ப கூட சாப்பிட சொன்னாங்க சத்துக்காக செத்தாலும் சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டேன் கோடி ரூபாய் கொடுத்தாலும் நான்தான் சாப்பிட மாட்டேன்
எனக்கு ரொம்ப நாளா ஆசையா இருக்குது ஒரு வாட்டியாவது மனுஷன் கதையை சாப்பிட்டாலும் எனக்கு ஓகே இந்த டீல் ஓகே
Report button
Kandippa naa oththukka maatten 100 Kodi illa 1000 Kodi kuduththalum
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤13
No never. Rip. 💐
😂😂😂😂 fantastic comical narration 👍
No athuku ipe irukrethe pothum
சூப்பர் படம் பாலா அருமை அருமை 😁💯
Yep I need
இந்தக் கதையைக் கேட்கும் போது நிறையபேர் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு வடிவேலு தலைமேல பில்லுக் காசு வருமே அந்த நகைச்சுவை காட்சிதான் ஞாபகம் வந்தது 😁😁😁
இந்த படத்தை ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கு இது 2024 தானா
Ama 2024 tha😂😂
❤❤ CHANDU CHAMPION MOVIE EXPLAINED PANNUGA ANNA ❤❤2223
Naa sappiduva❤😊
MaAten thala😅
யப்பா காசு பணம் வாழறதுக்கு தான் சாகறதுக்கு இல்ல னா. So டீல் cancel👍
Bro please put the good doctor series 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கண்டிப்பா உத்துக்க மாட்டேன் ப்ரோ ❤
bhool bhulaiyaa 1 explain bro plz
Bro ஒரு வேலை இல்லை bro ஒரு வேளை chance பன்னுங்க bro please
வரமோ சாபமோ இருக்கருத வச்சி வாழ்க்கை வாழ்ந்திடுனும் அதிகமாக ஆசைப்பட்ட லே ஏதுவது ஒரு வகையல மொத்தமா முடிஞ்சுடும்
எனக்கு டீல் ஓகே
Yes na sapduven next oru hajj panni enoda iraivan kita mannipu kepen avan mannipan because he's most entirely merciful & the especially merciful
பண்ணாத பாவதுக்கே கடவுள் தண்டனை கொடுக்குறாரு god is great🙏
Thambi இது ஒரு படம் 😂
@@KannathasanSarathkumar anna real lifelaium oru vengayamum nallathu நடக்கல
Nalla iruku vilai adhigam nu irukka karanathala aduthavan thathhula irunthu spada muduyma, namba thattula irukura tha than sapdanum
Yes
😂😂😂வேணா மச்சி
290வது கமெண்ட் பாலா என் கமெண்ட் பாப்பிங்களா. நீங்க ஓரு கதை சொன்னா அதுல உயிரோட்டமா இருக்கு அதனால தான் உங்ககிட்ட கேட்கிறேன். Fear the walking dead episode போடுங்களேன்.
❤fulfil❤
Yenakku vendam paa intha kasdame pothum
So sad 😂
அசைவம் பிரியர்களே சாப்பிடமாட்டாங்க. நான் சைவங்க. அப்படி ஒரு கோடியும் வேண்டாம்.
நானும் veg
Laddu saapduvingala 😅
😂😂😂@@தவள-0
@@தவள-0nakkal ya unaku
@@தவள-0 Laddu Non veg illa bro veg Sapduvanga🤣🤣🤣
Heart beat sivaji ahh
நா சொல்லுவேன் ஆனா comment லே enne கழுவி கழுவி ஊத்துவனுங்க bro 😅
😂😂😂😂 Thambi ushar ah irukinga
கண்டிப்பா இல்லை உள்ளது போதும் நமக்கு நாம சாப்பாடு சாப்பிட்டு சாவாதே மேல்.
Kandipa accept pannikuva bt twist yethum ilama irruntha pothum
Aiyoo noway
அண்ணா இந்த படத்தில் வரும் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் உங்களுக்கும் வாங்கணும்னு ஆசை வந்திருச்சா உங்களோட பதில்
I am ready
Hi Anna ❤❤❤
Yes I will
Yes
stree 2 podugaa brooo❤❤
Yes நான் சாப்பிடுவேன். ஏனா மன்னிக்கும் போகும் உடம்பை நான் சாப்பிடாமல் கோடிகனக்கில் பனம் கிடைக்கும் என்றால் அந்தபனத்தைவைத்து பல ஏலைகளுக்கு உதவி செய்யலாம். ❤கடவுள் கருணையால் எனக்கு முன்று வேலை உன்ன உனவும், உடையும், கொஞ்சம் நிலமும் உள்ளது. என்னால் முடிந்தவரை மற்றவருக்கு உதவி செய்து வருகிறேன். இருப்பினும் இப்படி பணம் கிடைத்தால் நான் பெற்று கொன்டு பெறிதலவில் உதவி செய்வேன். என் பெயர் இலக்கியா. நான் மதுரை மாவட்டம். ❤❤
❤️❤️
Yes 8/10💛💛💛💛
அவருக்கு எந்த நோயும் இல்லனா சாப்டுவேன் ஏன்னா எனக்கு இருக்குற கடன் பிரச்சினை முன்ன இது எனக்கு அவ்ளோ கஷ்டமா தெரியல😢
அதே தான் எனக்கும்
Thanga nagaiku Vaddi illa kadan tharom muslims but monthly monthly correct date kulla kattidnum ok na help panna na ready
. நிஜமா@@mdfaizakram2023
You're ah practical man 👍🏻
@@mdfaizakram2023 எல்லா நகையும் bank LA இருக்கு நண்பா
Officer black belt movie pesi podunga anna unga voice la andha movie pakkanum
நா பண்ணுவேன் basic பண்ணுண பாவத்தை விட உள்ள பணத்தை வச்சு தர்மம் பண்ணி பாவத்தை கழிச்சுடுவேன் devil கே விபூதி அடுச்சுடுவேன் idea ahயப்புடி இருக்கு 😊😊
Ne psycho vah😊
@@Vijaysaran_ yessss any problem for you 😆😆😆
@@vivekanandhatrichy3269 no bro thinnu
Nan kuda ninaichain appadi,
சத்தியமா நான் சாப்பிட மாட்டேன் bro 🙏
நானும் என்னால் முடிந்த வரை அனைத்து வகையான கறிகளையும் தென்றல் சேமித்து விட்டேன் மனித கறியின் மீது எனக்கு ஆசைதான் கிடைக்குமா😊
🙄🙄🙄