இரசாயனமாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு? How to get rid from thoughts?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.... இரசாயனமாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு? How to get rid of thoughts that cause chemical changes in the body? V.A.P. SHARAVANAN
    for more details: wwww.sribagavath.org
    9994205880, 9789165555
    #THOUGHTS #THOUGHTLESS #STATE #ENLIGHTENMENT
    #SPRITUAL #LIBRATION

ความคิดเห็น • 16

  • @swaminathank3728
    @swaminathank3728 3 ปีที่แล้ว +5

    வணக்கம், நமக்கு புரிதல் ஏற்படுவதற்கு முன்னர் நமது மனதை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட முடியும் என்று தான் எண்ணிக் கொண்டு இருந்தோம். .. நாம் உணர்வது எல்லாம் உணர் மனதில் தான். நமது மனதில் சுமார் 90 சதவீத இயக்கம் தானாகவே இயங்கும் இயக்கம் தான். அந்த இயக்கத்தில் குற்றம், குறை காண முடியாது. நமது கட்டுப்பாட்டில் உள்ள மன இயக்கம் 10 சதவீதத்திற்கும் குறைவானது எனும் போது வரும் எண்ணம் உணர்வு மீதான நமது இயலாமை தெளிவாகிறது. இந்த இயலாமையை புரிந்து கொள்வதாலேயே வேண்டாத எண்ணம்/ உணர்வு இனிமேல் வராது, ரசாயன மாற்றம் ஏற்படவே செய்யாது என்று கூற முடியாது. கடலில் குளிக்கும் போது நம்மை நோக்கி வரும் அலைகளுக்கு தலையை குனிந்து கொள்ள அவைகள் நம்மை தாண்டி சென்று விடுகிறது. (accepting and surrendering). எந்த பாதிப்பையும் நமக்கு ஏற்படுத்துவது இல்லை. இதே முறை தான் திரும்ப திரும்ப வரும் எண்ணங்களிலிருந்து விடுபட நாம் செய்ய வேண்டிய‌ சரணாகதி ஆகும்.(acceptance and surrender).. அவைகளை ஒன்றும் செய்ய இயலாது என்று உணர்ந்து அதனிடம் சரணாகதி ஆகும் வகையில் சும்மா இருப்பது தான் நாம் செய்ய வேண்டியது ஆகும். இச்சமயத்தில் நமக்கு உள்ள ஒரே கதி சரணாகதி தான். நன்கு கூறியுள்ளார். (01.35------23.40 நிமிடங்கள்). மிக்க நன்றி.

  • @gnanaprakasamradhakrishnan959
    @gnanaprakasamradhakrishnan959 5 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி

  • @rajarajakm8612
    @rajarajakm8612 6 หลายเดือนก่อน

    Sema❤❤

  • @suganthikumareshan5489
    @suganthikumareshan5489 2 ปีที่แล้ว

    Thanku sir

  • @Alpha-zo4jc
    @Alpha-zo4jc 3 หลายเดือนก่อน

    14:23

  • @sivarajg6932
    @sivarajg6932 3 ปีที่แล้ว

    🙏

  • @jaihindu8817
    @jaihindu8817 2 ปีที่แล้ว

    Thought vs thinking
    ...osho அதைதான் சொன்னார்

  • @swaminathank3728
    @swaminathank3728 3 ปีที่แล้ว +1

    வணக்கம், தனக்கு கீழ் வேலைப் பார்ப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நன்கு பதில் கூறியுள்ளார். (36.35-----43.35 நிமிடங்கள்). மிக்க நன்றி.

  • @ramnathan266
    @ramnathan266 ปีที่แล้ว

    Ni

  • @ranin5108
    @ranin5108 ปีที่แล้ว

    சத்தம் குறைவாக இருக்கிறது

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 3 ปีที่แล้ว

    கடவுள் இல்லையா

  • @dharshanpalanikumar1973
    @dharshanpalanikumar1973 ปีที่แล้ว +1

    சத்தமா பேசுடா கம்பாரஜா