We should really appreciate GK for his maturity, patience and not hurting their dignity though he exactly knows what they are trying to do and also making them realize thier mistake on their own without lecturing then.. Kudos Mr.GK..
U handled him in a very matured way.. u didn't raise ur voice and the way u let him speak was so gud to see... Hope u talk with him broadly and conclude ur answer in the upcoming days... ✌🏻
ஆரோக்கியமான வாதம், பிறரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல் , மக்களுக்கு முடிவெடுக்கும் வாய்ப்பளித்தல் போன்ற ஆகச்சிறந்த பண்புகள் கொண்ட பதிவு 🙏🥰 நன்றி Mr GK
அறிவியலை தாண்டிய பிரபஞ்ச சக்தி ஆழ்மனத்துடன் என்றுமே தொடர்பில் இருக்க கூடியது.... அதை தான் வாழ்ந்து மறைந்த ஞானிகளும் சித்தர்களும் கடவுள் என்ற ஒன்றாய் முன்னிருத்திகார்கள்... இருமனம் உண்டு மனிதர்களுக்கு 💯.. முகன் இதை சற்றும் அறியாதவராய் காணப்படுகிறார் என்பது தான் உண்மை
Really very polite and softly handled by Mr.GK..Not an intention to explore his fault or fraudulent...Just nicely intragated and by the end Dr murugan he himself admired that he doesn't aware of science...Good work Mr.GK
The rods are typically held in a position of unstable equilibrium, so that a small movement gets amplified into a big movement. If we close our eyes the movement of rod is random and not in a particular direction
Mr. GK: Asking questions about scientific mechanism ABM: Adhu therinja naan yen scientific paper la publish pannama, TH-cam la kutha vechu ukkandhu iruka poren
வாத விவாதங்கள் நல்ல அழகான புத்திக்கு சுவை அளிக்கிறது...எனினும் அறிவியல் என்பது கண்களுக்கு புலப்படும் இயற்கையோடு முடிந்துவிடுகிறது....ஆனால் இந்த கண்களுக்கு புலப்படாத ஆத்மீக சக்தியே ஒட்டு மொத்த உலகையும் ஆளுகிறது .ஒவ்வொரு அறிவியலாளரின் அமைதியின் சக்தீயினால் தோன்றியதே அறிவியல் கண்டுபிடிப்பு...... proof only nature,,,no proof spirit...only experience printed only ....thanks all
@@SwahaPadam ப்ரோ, அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளில் புதிய முயற்சி என்றால் உங்கள் கருத்து நல்ல கருத்துத்தான். ஆனால் அவர் கூறுவது அமானுஷ்யம். இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று. புகைப்படம் எடுப்பதால் நமது உடலில் உள்ள மூலக்கூறுகள் புகைப்படத்தில் பதியும் என்பன போன்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
Super interview gk sir... Pls help him analyse the happenings scientifically... curious 😎... good thing is mugan sir has found something...he accepts that more research is needed... Let's help analyse and bring more clarity
Pavam avaruku kanna katti kaatla vitta mathiri aayiduchi... Anyway no offensive words form both of you... Very neet and healthy argument... Final touch "makkale purinjipanga" 😅 ultimate 👍
Hi Mr.GK, Can you explain is there any science behind finding water point for borewell using copper rod or coconut?? I have seen people use it and they got water also. Thanks in advance
Mr.GK u r a good soul rather than an intelligent person becoz u never corned him in the agressive manner 👏👏👏 eventually u made people clear that's not science at all 👍.... that's reminds me a sanga literature poem which says"சான்றோர்கள் நீரில் போடப்பட்ட அம்மி போல" Cool and calm superb best wishes to you 💐
First appreciate AB Mugan to accept this interview boldly. Second, he has experienced some phenomenon but he is not able to explain in scientific terms but claims to be scientific. Mr.GK I would have appreciated if you tried it yourself and given scientific explanation if any.. instead of just asking questions..which is very easy.
ஓரு மனிதர் நம்மால் முடியாத ஏதோ ஓன்றை செய்யும் போது அதனை வரவேற்க வேண்டும்.அவர் அறிவியல் அறிவில்லாதவர் ஆனால் நல்ல அனுபவ அறிவுகொண்டவர். அறிவியலால் ஒரு காலத்திலும் ஆன்மீகத்தை நெருங்க முடியாது...
Mr GK... You are exploring science and speaking very logically. You are not talking to anyone sarcastically, giving respect equally. That's great. I always like your videos before I watch it. This is only for your channel.
Hi friend few days before only I started watching ur videos its really fantastic amazing information. About art, space, brain etc wooooow keep going, I got many answers while watching ur videos, thank you
I too have the same questions & think with whom we can clarify. Thank you Mr. GK for uploading what I expected. The derivative is science is different from pseudo science.
If a camera captures pictures along with a person’s body cell, why do we need blood, saliva, hair or nail to extract that person’s DNA? Idhu theriyama namma police department criminals ah pudikka romba kashtapadrangaley...
What he says is there is some vibration. We should not say yes or no unless we test his experiments scientifically. He may not have solid science background, but he has discovered something for which he has no explanation. Do not discourage him. We are not all knowing experts. Take it forward
Energy is not differ from one another, the way of producing energy is differ such as nuclear energy, mechanical energy, electrical energy, etc., eg. If we give energy to compress the spring which is called potential energy and later which is used for some other purposes. Yes ofcourse his perception on science is totaly wrong but i think he is not trying to cheat or fool us, Actually he is believing his theory. Your body language might makes him hurt, so please make some concern.
MR. GK நீங்கள் யாரை வேண்டுமானாலும் பேட்டி காணலாம்.. அல்லது சும்மாவே பேசலாம்.. உங்கள் அறிவு திறனுக்கு குழந்தை முதல் இளைஞர்கள் வரை வரவேற்பார்கள்... ஆனால் காலை ஆட்டிக் கொண்டே பேச வேண்டாம்... அது எவருக்கும் அழகல்ல...
Follow me @ :
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
GK bro how to control your self ☺️
Bro ungakitta vanthu pesi argue pandraru paaarunga entha thairiyathula oru wrng aaana visayatha ungalta pesuraru purila anna... Neenga vera level 😍
Enna enna sollaran paarunga😂😂
epd bro sirikama ketinga😂😂
Thermodynamics a +/− energy irukku bro.... endo/exo thermic energy... but i dont support him...
I think Mr GK controlled his laugh 😅 while listening to his explanation..
Yes😀
நானும் கருதினேன். Bro face 😂 reaction vera level
6:01 cells la photola pathinjiduthu XD
ama 😂😂😂
Yeah
First 7 mins Mr.Gk be like : Ennenna solran paarunga......😂😂😂😂😂
Kambi katra kathai lam soldranga😂😂😂
Super g!!
😂🤣
Idhula sync ennana andha aalu unmayile kambi katra kadhaya dhan solraru🤣🤣🤣
Like that
I would like to salute Mr.GK for his control on his laugh😅
Aama pa..😂😂😂
😂😂😂😂
@@saranpilot9455
Yes bro
In our borders army people..🥺
Ftom 3:03 onwards.. his reaction... Hmm.. Hmm.. Hmm mmmhhh 🤣🤣🤣
If he give any proof for his speech. mr.gk accept. that's why he can't laugh .he can't decide the next few minutes I going to listen a story
"It's been like" : Project explanation in front of my HOD.
ஆம்மப்பா ஆமா , super comment
Sir semma...
We should really appreciate GK for his maturity, patience and not hurting their dignity though he exactly knows what they are trying to do and also making them realize thier mistake on their own without lecturing then.. Kudos Mr.GK..
First 7 mins looks like siricha pochu round, don't know how he controlled his laughter
நீங்க எப்பவுமே புத்தகத்தில் இருந்தாதான் அறிவியல் உண்மை என்றே உங்கள் அனைத்து காணொளியும் இருக்கிறது போல் என் கண்ணோட்டத்தில் தோன்றுகிறது.
என்னென்ன சொல்றான் பாருங்க, காப்பர் கம்பி கட்டுர கதையெல்லாம் இழுத்து போடுறாங்க 😂
😂😂😂😂😂
dang.. I came here to comment that XD :D
துபாய்ல இருந்து வந்து இருக்காங்க கம்பி கேட்டதற்கு, இனிமே கம்பி நல்ல ஏரியும்...
Chinna thiruththam...'kambi *suthura* kadhai yellam izhuthu podraru'😂😂😂
😂😂😂
உலகமெல்லாம் உள்ள வழிபாட்டு தலங்களில் உங்களுடைய அறிவியல் கேள்விகளை கேட்டு விளக்குங்கள்
Mr. GK mind voice while hearing explanation.
"இது புதுசா இருக்கு ன, புதுசா இருக்கு..."
அண்ணா, உங்க face reactions ல ஆயிரம் அர்த்தம் இருக்கு
After notice thumbnail our mind set: ரைட்டு..., இன்னைக்கு ஒரு ஆடு சிக்கிருச்சி....!
I had the same mind-set too lol
Nee po enakku innoru entertainment varuthu... Atha meme than mind la vanthathu
Gk bro was listening till 7th min. After that he was batting and all balls are sixer.. sema bro😅👏🏼
அறிவியலை புரிய வைக்கும் அற்புதமான காணொளி.....வாழ்த்துக்கள் MR GK👍👍👍👍
Mr GK உங்களை போன்ற தரமான நபர்களின் செயல்கள் தான் சமூகவலைதளங்கள் அபரிமிதமான ஆற்றல் உடையது என்பதை உணர்த்துகின்றது .
சிரிக்காம interview எடுக்கிறது எவ்ளோ கஷ்டம்
ஒருத்தன கூப்பிட்டு அவன வச்சே அவன் முக திரையை கிழிச்சிருக்கீங்க
Ungalukku poiyyaga therium visiyam nirubikka mudiyatha vari athu poiyye manithanin padippu ku pinnare ariviyal athu oru kotpadu mattume kadavul aga mudiyathu
@@haleemathulbadriya kadavul ku Atha soli manushangala create panikura seira vishayam la Epdi sammantham irukum.
@@haleemathulbadriya mothala kadavule illa
💯 Correct nanba
@@12343fofhrnejd 😂 saitama spotted
U handled him in a very matured way.. u didn't raise ur voice and the way u let him speak was so gud to see... Hope u talk with him broadly and conclude ur answer in the upcoming days... ✌🏻
ஆரோக்கியமான வாதம்,
பிறரின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்தல் , மக்களுக்கு முடிவெடுக்கும் வாய்ப்பளித்தல் போன்ற ஆகச்சிறந்த பண்புகள் கொண்ட பதிவு 🙏🥰 நன்றி Mr GK
சிரிச்சா போச்சு Game la your are the winner bro.....🎖️🎖️🎖️🎖️🏆🏆🏆
Bro உங்களுக்கு sense of humour அதிகம் nu புரியுது எப்புடின அவர் சொல்ல சொல்ல சிரிக்காம இருகிங்கக பாத்திங்களா அதான்
Pavam gk adaka mudiyala
Athea than.. Nanum nenachean
😂😂😂
Romba difficult aana movement 😂
😂😂 unmai
From this video I learnt a management lesson….how calmly get the others view and kill them with the facts and figures …
true
அறிவியலை தாண்டிய பிரபஞ்ச சக்தி ஆழ்மனத்துடன் என்றுமே தொடர்பில் இருக்க கூடியது.... அதை தான் வாழ்ந்து மறைந்த ஞானிகளும் சித்தர்களும் கடவுள் என்ற ஒன்றாய் முன்னிருத்திகார்கள்... இருமனம் உண்டு மனிதர்களுக்கு 💯.. முகன் இதை சற்றும் அறியாதவராய் காணப்படுகிறார் என்பது தான் உண்மை
True brooo
good
Really very polite and softly handled by Mr.GK..Not an intention to explore his fault or fraudulent...Just nicely intragated and by the end Dr murugan he himself admired that he doesn't aware of science...Good work Mr.GK
உங்கள் ஆய்வு நாளை அறிவியலாக மாறும் என்று நம்புகிறேன் . வாழ்த்துக்கள்
Bro intha mathri healthy discussion ku oru play list open panunga anna, very interesting
What we understand is listen first then ask questions, vera level Mr. GK
The rods are typically held in a position of unstable equilibrium, so that a small movement gets amplified into a big movement. If we close our eyes the movement of rod is random and not in a particular direction
And more over this phenomenon is called ideomotor effect..
Exactly 🤣 i was abt to tell
If there's an oscars for controlling laugh, give that to this man
7:30 Mr.Gk - neenga solradha unmaney naa eduthukuren . Mr. AB Mugan: Apoa nee innum na sonnadha nambalya 😂😂😂
Very little channels make a healthy debate..... We want more.....
Till 7:10 sec GK bro was Manikam after that he transformed into Basha😎
Mr. GK: Asking questions about scientific mechanism
ABM: Adhu therinja naan yen scientific paper la publish pannama, TH-cam la kutha vechu ukkandhu iruka poren
நண்பரே கை ரேகை பற்றிய அறிவியல் மற்றும் அதை ஜேதிடதுடன் ஒப்பிடுகை பற்றிய விளக்கம் போடுங்க. ☺️ Waiting for ur reply
நா அந்த இதுக்கு prepare ஆகல at 18:17 😂😂... GK bro neenga out of syllabus questions Ellam keyta, avaru paavam enna pannuvaaru... 😂😂😂
The way of handling him is so smooth🔥...
thanaku tha yellam teriyum adu mari irriku Mr.GK ooda attitude
அனைவரும் ஒரே மூளை செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்று தேவையில்லை. Let him Live. #His Life #His Work
அவன் மெண்டல் மாதிரி திரியட்டும்.
யாரு வேணாங்கிறா?
அவன் இத வச்சி பேராசபடும் அப்பாவி மக்கள ஏமாத்துவான்.
ஏமாத்திட்டு அவன் ஆசைப்பட்டான் அதான் அனுபவிக்கிறான் என்பான்
(எகா) ஜக்கி, நித்தி பிரேமானந்தா
Scenario :
Me during every viva-voce and project review session ...
Me and my external 😅😅
😂😂
🙌😂
😂😂
Bangam 😂
🤣🤣🤣
Enna enna solran parunga...kambi katra kathai ellam solran...the best story teller ever I heard
வாத விவாதங்கள் நல்ல அழகான புத்திக்கு சுவை அளிக்கிறது...எனினும் அறிவியல் என்பது கண்களுக்கு புலப்படும் இயற்கையோடு முடிந்துவிடுகிறது....ஆனால் இந்த கண்களுக்கு புலப்படாத ஆத்மீக சக்தியே ஒட்டு மொத்த உலகையும் ஆளுகிறது
.ஒவ்வொரு அறிவியலாளரின் அமைதியின் சக்தீயினால் தோன்றியதே அறிவியல் கண்டுபிடிப்பு...... proof only nature,,,no proof spirit...only experience printed only ....thanks all
Avar solratha sirikkaama porumaiyaa paakkurathukkellaam oru theramai venum
Vera levelll 🤠🤠🤠
இந்த +ve & -ve vibration கதை ரொம்ப பரவலாக இந்தியா முழுவதும் உலாவுது.. அதைப்பற்றியா தனியாக ஒரு பதிவு @Mr.GK யிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.நன்றி
Yes, Iam expecting that video
Mass ஆ Energy ஆனு கேள்வி கேட்டா எனக்கு ஜெர்க் ஆகுமா இல்லையா😂😂😂
correctu thana :D
😂
@@SwahaPadam ப்ரோ, அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிகளில் புதிய முயற்சி என்றால் உங்கள் கருத்து நல்ல கருத்துத்தான். ஆனால் அவர் கூறுவது அமானுஷ்யம். இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று. புகைப்படம் எடுப்பதால் நமது உடலில் உள்ள மூலக்கூறுகள் புகைப்படத்தில் பதியும் என்பன போன்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதா?
Super interview gk sir... Pls help him analyse the happenings scientifically... curious 😎... good thing is mugan sir has found something...he accepts that more research is needed... Let's help analyse and bring more clarity
AB mugan: "நல்ல கேள்வி; அடுத்த கேள்வி"😂😂
"Vaayai moodi pesavum" movie la vara sundhara lingam sir maathiri
ajaaahaaha
😂😂
@@saranpilot9455 ada kadavulehhh!!! Neengalam thirundha maatinga!
@@saranpilot9455 Yara neegalem
Pavam avaruku kanna katti kaatla vitta mathiri aayiduchi... Anyway no offensive words form both of you... Very neet and healthy argument... Final touch "makkale purinjipanga" 😅 ultimate 👍
Na nenachen ithukku oru video varum nu vanthutu...im surprised 😁😆❤️💙🔥
(Mr.gk)❤️💙❤️💙❤️💙
Yarellam comments padika vanthengha simultaneously video pathukitea
Me
Nan nan nan 😂😂
Mr.gk mind voice எவ்ளோ நேரம் தான் சிரிக்காத மாதிரியே நடிக்க முடியும்...
Hi Mr.GK,
Can you explain is there any science behind finding water point for borewell using copper rod or coconut?? I have seen people use it and they got water also.
Thanks in advance
He:bla bla bla
Gk: hmm hmm hmm
He:bla bla bla
Gk:hmm hmm hmm
Gk mind voice (ennenna solluraanga paarunga) 😂😂
Mr. GK முதல் 5 நிமிஷம் சிரிக்காம கதை கேட்டதற்கு பாராட்டுகள்...😂😂😂😂😂
6:02 enakum siripu thaangala🤣🤣
Photola cells...
Next nobel prize unnukudaan.
Healthy discussion Anna👍👍 5:44 mr GK trying hard not to laugh
Gk kadisiya sonnenga parunga adha science ku eaduthutu poga help pandrom nu, I appreciate that. Ellathium science theory ulla kondu poga mudiyathu, adhuku science thaan valaranum, innovators ha adhulla thinikara muyarchi .. muranpadu thaan create pannum. Romba simple idha test panni video podunga adhu usefull ha irukum.
"The cell in the photo is directly proportional to the photo in the cell"😂
😂😂😂😂😂 bangam ya
😅
Wathaaa super ra
😅😅😅😅😅😂😂😂😂
😂😂
வேற லெவல்.
அறிவியல் சார்ந்த ஒரு தகவல்களை, science journal ல் வெளியிடுவது எப்படி என்ற தகவல்களை சொல்லுங்க நண்பா.
Bro, kindly share your e-mail id I'll let you know.
இவ்வளவு பச்சை பொய் பேசுறான் உங்களுக்கு கோவமே வாரத மாதிரி எவ்வளவு நேரம் தான் இருப்பிங்கgk
nalla kellunga
om bro
Avarku kobam ialla , siripa control panama iurukar
ABM be Like ~
I'm not prepare to this Question.!🙆😂😂
Enaya ivaru out of portion la irunthu question kekuraru...😂😂😂
Super bro
End of the day “ கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு”
Mr.GK u r a good soul rather than an intelligent person becoz u never corned him in the agressive manner 👏👏👏 eventually u made people clear that's not science at all 👍.... that's reminds me a sanga literature poem which says"சான்றோர்கள் நீரில் போடப்பட்ட அம்மி போல" Cool and calm superb best wishes to you 💐
Yes
Mr.GK ரொம்ப நேரம் சிரிப்ப அடக்கிட்டு உக்காந்திருக்கிறார் 😂😂😂 hats off தலைவா
First appreciate AB Mugan to accept this interview boldly. Second, he has experienced some phenomenon but he is not able to explain in scientific terms but claims to be scientific. Mr.GK I would have appreciated if you tried it yourself and given scientific explanation if any.. instead of just asking questions..which is very easy.
Yes....it's a good idea
This is the right way to proceed.
Well said! Due to this type of attitude only we are losing lots of our ancestors creations and knowledge!
Thank you so much Mr.GK for taking things serious which I shared
ஓரு மனிதர் நம்மால் முடியாத ஏதோ ஓன்றை செய்யும் போது அதனை வரவேற்க வேண்டும்.அவர் அறிவியல் அறிவில்லாதவர் ஆனால் நல்ல அனுபவ அறிவுகொண்டவர். அறிவியலால் ஒரு காலத்திலும் ஆன்மீகத்தை நெருங்க முடியாது...
Semma G.K bro Edhu pakka Modhalvan cinema Arjun interview mari semmaya Katinga Questions
Paper submission ஆ 😯... எனக்குத் தெரிஞ்ச 10 அறிவியல் வார்த்தையும் இதிலேயே சொல்லிட்டேன்.... இதுக்கு மேல ஒன்னும் தேராது 🤷
😂😂😂
I like the way you took the show without hurting but making your audience understand.
Mr GK... You are exploring science and speaking very logically. You are not talking to anyone sarcastically, giving respect equally. That's great. I always like your videos before I watch it. This is only for your channel.
ஆன்மீகம் உணர்வால் உணர்ந்து உள்ளத்தால் ஏற்று கொள்ளப்படும் ஒரு நிகழ்வு நிலை
Mr. GK.. paavam anda manushan amanushiyam ne solli mudichu irukalam.. hope AB mugaan comes back strong and Rock
Really mughan is great advance astrologer...
AB mugan :he talk about i communicate with aathma.....
Mr GK : enna enna soldraru paarunga kambi katra kathai ellam soldraru...🤣🤣
Mr. GK be like : ne enna vena solu, na Ella side um block pannuven.
Super knock sir❤️❤️👍
that guy : " IDHU NALLA KELVI " ...! adutha kelvi....! 😁😆 😁
😂😂😂
Siricha pochu v2.0 programme paatha madhiri oru feeling bro...
Awesome questions..
Hi friend few days before only I started watching ur videos its really fantastic amazing information. About art, space, brain etc wooooow keep going, I got many answers while watching ur videos, thank you
Mr.GK நீங்க வேற லெவல் !!!
பாக்குற எங்களுக்கே சிரிப்ப அடக்க முடியலயே !!!
அவரு கூட பேசும்போது எப்படிதான் சிரிக்காம இருக்கிங்களோ !!!
🤣🤣🤣🤣🤣🤣
those dislikes from ab murugan souls, energy, copper,pencap.....etc
😂😂😂😂
Ithuliye Theriyuthu En India Innum Vallarasu Aagalanu😥Mr Gk Thayavu seithu Neraiya Visayatha Debunk Pannunga
தேங்காய் வச்சு நீரோட்டம் பார்க்கும் முறையில உள்ள Science என்னன்னு Explain பண்ணி ஒரு video போடுங்க... Please✌️✌️
Mr GK you are genius ,ur question s are very clear if opposite person is able to answer truth ,he is the most benefit ed
"Niga adutha kaelviku poga kudathu"-AB murugan
Mr.GK- Mind voice (yaru nanu).
Inum naraya poduga bro idu mari
அவர் பேசுவது ஞானம் சம்பந்தப்பட்ட விஷயம்.gk பேசுவது அறிவு சார்ந்தது அறிவுக்கு ஞானம் எட்டாது
Puriyala..bro
Hi bro😊 . Sinamika pirandha piragu neenga podura first video.
Sister bathroom video sooper
@@josephashok199 tnx bro
@@josephashok199 brother, intha video la enna discuss panromo adhai pathi pesuvom, thevai illaadha karuthugal inge vendaam
எப்படி இவ்வளவு பக்குவமான குணம் உங்களிடம்.. ❣️👌
16.02 Soul oda ஆன்மா ... ariya varthai ... Mr.G.K questions are awesome... avar ku telivana bathil solla mudiyala ... especially the mass
I too have the same questions & think with whom we can clarify. Thank you Mr. GK for uploading what I expected. The derivative is science is different from pseudo science.
If a camera captures pictures along with a person’s body cell, why do we need blood, saliva, hair or nail to extract that person’s DNA?
Idhu theriyama namma police department criminals ah pudikka romba kashtapadrangaley...
athena
I love your comment
What he says is there is some vibration. We should not say yes or no unless we test his experiments scientifically. He may not have solid science background, but he has discovered something for which he has no explanation. Do not discourage him. We are not all knowing experts. Take it forward
GK bro unmaiyalume romba nalla eruthuchi intha video avaroda mananilaiyayum purichikittu pesunigga nice bro good job keep it up...
மிகவும் சுவரஷ்யமான தகவல்களின் நம்பக தன்மையை உணர வேண்டுமா mr gk ஐயா வை பின் தொடரவும் 😇🙏
Mr.Gk have a lot of physics gk questions..... 👌
Great learning from you....❤️
Ab mugan அவர்கள் தமிழ் பொக்கிஷம் விக்கி அண்ணாவை போன்று உள்ளார் என்று நினைப்பவர்கள் like பன்ணுங்க.
Mr.GK - vibration mode ON 🔥 till 7.00 mins
When you attend viva without preparation be like🔥
Idhu oru nalla kelvi adutha kelvi.. highlight...
😂😂
Ji avar kita enaku epo kalyanam aagum nu kettu solunga ji paavam 90's kids ji nanu
Yanku Sethu solla sollu pa
Mr.GK bro, How did you survived without laughing? 😂😂😂
😂😂😂😂
enakum adhe doubtu thaan...eppadi ivaru sirikaama kelvi kekuraarunu..😂😂😂🤣
Sirichaa entertainment pooirum bro 😂
😂😂
Energy is not differ from one another, the way of producing energy is differ such as nuclear energy, mechanical energy, electrical energy, etc., eg. If we give energy to compress the spring which is called potential energy and later which is used for some other purposes. Yes ofcourse his perception on science is totaly wrong but i think he is not trying to cheat or fool us, Actually he is believing his theory. Your body language might makes him hurt, so please make some concern.
MR. GK நீங்கள் யாரை வேண்டுமானாலும் பேட்டி காணலாம்.. அல்லது சும்மாவே பேசலாம்.. உங்கள் அறிவு திறனுக்கு குழந்தை முதல் இளைஞர்கள் வரை வரவேற்பார்கள்... ஆனால் காலை ஆட்டிக் கொண்டே பேச வேண்டாம்...
அது எவருக்கும் அழகல்ல...