ஏர்போர்ட்டை மாற்றலாம், விவசாயத்தை மாற்ற முடியாது... | Parandur Airport - IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 16

  • @janarthanang1878
    @janarthanang1878 ปีที่แล้ว +6

    பரந்தூர் புதிய விமான நிலையம் எதிர்ப்பு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம பொது மக்கள் 206 வது நாளாக தொடர் போராட்டம் விமான நிலையம் கைவிடும் வரை போராட்டம் தொடரும்🏴🏴🏴🏴🏴🏴🏴

  • @MahaLakshmi-ep7vf
    @MahaLakshmi-ep7vf ปีที่แล้ว +2

    நம்முடைய தற்சார்பு பொருளாதரத்தை நிலை நிறுத்த விவசாய நிலத்தினை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

  • @thrramesh
    @thrramesh ปีที่แล้ว +1

    விவசாயத்தை அழித்து, மாற்று இடம் சொல்றவங்க மயிலாப்பூர், அண்ணாநகர் வசிக்கும் சென்னை வாசிகள் அரசாங்கம் சொன்னா இந்த இடத்தை விட்டுட்டு மாற்று இடம் சொன்னா ஒதுப்பிங்களா?

  • @jaffnajaffna2597
    @jaffnajaffna2597 ปีที่แล้ว +2

    கட்சி பேதம் இல்லாம தமிழ்நாட்ட திரட்டி எதிர்ப்ப காட்டுங்க

  • @stichiyyan8934
    @stichiyyan8934 ปีที่แล้ว +1

    பாலைவனத்துல வெளஞ்ச வெங்காயத்த வாங்கி தின்னோம் இனி அரிசிய கடல்ல வெளய வெப்பாங்க

  • @thrramesh
    @thrramesh ปีที่แล้ว

    யார் விமானநிலையம் வேண்டும் என்று ஆதரிப்பவர்கள் அவர்களின் வசிக்கும் இருப்பிடம் மற்றும் சுற்றி உள்ள இடத்தை கொடுக்க முன்வரவேண்டும் இது பற்றி மத்திய,மாநில அரசுக்கு மனு கொடுக்கவும். ஐயா பரந்துர் விமான நிலையம் வேண்டாம் என்று பாதிக்கபட்ட 13 மேற்பட்ட கிராம மக்கள் வேண்டாம் என்று 5முறை கிராம சபை கூட்டத்தில் வேண்டாம் என்று தீர்மானம் போட்டு உள்ளனர் மற்றும் தொடர்ந்து 260நாட்கள் கடந்து மாலை நேரங்களில் வேண்டாம் என்று ஏதிர்ப்பு தெரிவித்து போராடி வருகீர்கள். வேண்டாம் என்று சொல்பவர்களும் இடத்தில் ஏன் கொண்டு வருகிறீர்கள்? எவர் எல்லாம் ஆதரவு தருகீrர்களோ அவர்கள் எல்லாம் ஒரு கூட்டு முயற்சியோடு அவர்களின் இருப்பிடத்தில் கொண்டுவர முன்வரவேண்டும்.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 ปีที่แล้ว

    அரசியல் வாதிகளுக்குத்தான் ஆதாயம் கொள்ளை அடிக்களாம்

  • @3232pradeep
    @3232pradeep ปีที่แล้ว

    Unga chanel la comment parqdhu avejwkwkwk2kkwk2o3i3je appadi irrukku

  • @janarthanang1878
    @janarthanang1878 ปีที่แล้ว

    Sapatuku pathilaka malathai திம்பிக்கல டா

  • @Tami_ln
    @Tami_ln ปีที่แล้ว

    ஏழை மக்களுக்கு தான் இடம் முக்கியம்... தவிர பணக்காரர்களுக்கு எந்த இடத்தில் வேண்டுமானாலும் விமான நிலையம் கட்டலாம்... விவசாய நிலத்தை மாற்றி அமைக்க முடியுமா.... ஒரு அரசு என்பது ஏழை மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் தான் கருத வேண்டுமே தவிர பணக்காரர்களுக்கானது அல்ல.... தவிர, இப்போது இருக்கும் சூழ்நிலையில் விமான நிலையம் என்பதே தேவை இல்லை... பணக்காரர்கள் பிழைக்க ஆயிரம் வழி இருக்கு... ஏழைகள் பிழைக்க என்ன வழி..... மக்களின் நலனை கருதாத அரசு ஒரு நல்ல அரசாக எப்படி இருக்க முடியுமா....?????????