VCK -வுக்கு பொதுத்தொகுதியே DMK தரல? துணை முதல்வரா? | 2024 Rewind | Thirumavalavan | Aadhav | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 185

  • @english9572
    @english9572 20 ชั่วโมงที่ผ่านมา +14

    ஐயா சங்கத் தமிழரே,
    எப்படி ஐயா உங்களால் சிரிக்காமல் பேச முடிகிறது.
    உங்களைக் கண்டு வியக்கிறேன்....

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 ชั่วโมงที่ผ่านมา +1

      இவனே ஒரு ஜோக்கர்
      VCK வின் செல்லூர் ராஜ்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 23 ชั่วโมงที่ผ่านมา +18

    கொடியையே தூக்கிக்கட்ட முடியாமல் தவிக்கும் தவிப்புக்கு 25 ஒரு கேடு 😂😂😂

    • @new8596man
      @new8596man 17 ชั่วโมงที่ผ่านมา

      unga kodi engalam pareakathu

  • @lebrontamizhan1870
    @lebrontamizhan1870 23 ชั่วโมงที่ผ่านมา +35

    10 சீட்டே உங்களுக்கு அதிகம் பேக்கரி வீரபாகு😂

    • @saravanankumar6603
      @saravanankumar6603 8 ชั่วโมงที่ผ่านมา

      போயி தேவேந்திரர் சமுகதிடம் சண்ட போட்டு வெட்டி nu சாவுங்க, தமிழ் நாட்டு அரசியலுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 ชั่วโมงที่ผ่านมา +4

      Bro MLA.4. + -MP2 = அதிகம்
      அமெரிக்கா ஜனாதிபதி ஆக கூட ஆசையாம் திருமாவுக்கு
      ஆகனுமே?

    • @saravanankumar6603
      @saravanankumar6603 4 ชั่วโมงที่ผ่านมา

      @shanmugampress5894 விஜய் ஒரு அரசியல் சோம்பேறி, நீ அவன் பின்னாடி போர அழிவிபோன கூமுட்ட, கேனமாதிரி அரசியல் பேசவந்துட்ட

  • @naguram4945
    @naguram4945 7 ชั่วโมงที่ผ่านมา +5

    திராவிட கட்சிகள் இருக்கும் வரை நீங்கள் ஆட்சி அதிகாரம் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை அவர்கள் சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும் இதுதான் விதி...

  • @paulsprintandpackppp4184
    @paulsprintandpackppp4184 23 ชั่วโมงที่ผ่านมา +22

    விசிகே வுக்கு போதாத காலம். விசிக சிதய போகிறது.

    • @anandagajapathyb607
      @anandagajapathyb607 20 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை.

    • @saravanankumar6603
      @saravanankumar6603 8 ชั่วโมงที่ผ่านมา

      பண்ணி புடுக்கு கு சமம், உன் நினைப்பு

    • @Super17725j
      @Super17725j ชั่วโมงที่ผ่านมา

      தீமைக்கா விட்டு வெளிய வர வேண்டும்

  • @sridharsview5028
    @sridharsview5028 19 ชั่วโมงที่ผ่านมา +7

    I am a SC but feel, VCK did nothing.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 22 ชั่วโมงที่ผ่านมา +13

    விசிக தனியாக 234 லிலும் நின்று சீமான் போல் முதலில் பலத்தை காட்டு சங்க தமிழன்! பின் முதல்வர் ஆகலா🎉திமுக 6 சீட் உறுதி! வேறு வழியில்லை!

    • @new8596man
      @new8596man 17 ชั่วโมงที่ผ่านมา

      thiral nidhi

    • @saravanankumar6603
      @saravanankumar6603 8 ชั่วโมงที่ผ่านมา

      சீமான் தனியா நின்னு என்ன புடுங்குநாரு, மொதல்ல போதை ஆசாமி சீமானை திருத்த பாருங்க அப்பறம் கருத்து சொல்லாம்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 23 ชั่วโมงที่ผ่านมา +12

    உங்கள் திறமைக்கு நீங்கள் 25 இல்லை 50 கேட்கலாம். நீங்கள் விரைவில் காணாமல் போவது உறுதி. இப்போ நீங்கள் எந்தக்கட்சி என்பதே மக்களின் சந்தேகம் 😂😂 🇨🇵

    • @anandagajapathyb607
      @anandagajapathyb607 20 ชั่วโมงที่ผ่านมา

      முற்றிலும் உண்மை.

    • @new8596man
      @new8596man 17 ชั่วโมงที่ผ่านมา

      nanga nalla irikpm BJP ADMK enga iruku

    • @saravanankumar6603
      @saravanankumar6603 8 ชั่วโมงที่ผ่านมา

      வயிறு எரியுதா?, இப்படியே எரிஞ்சி சாவ வாழ்துக்க்கள்

  • @JawaharR-w9x
    @JawaharR-w9x 21 ชั่วโมงที่ผ่านมา +8

    He is a commedy fellow... Thiruma will be dismiss him soon

  • @GANESHKUMAR-gr4gn
    @GANESHKUMAR-gr4gn 22 ชั่วโมงที่ผ่านมา +13

    ஏன் டா இதை தான் ஆதவ் அர்ஜுன் கேட்டான் அவர கட்சில இருந்து தூக்கிட்டு இன்னைக்கு வன்னி அரசுக்கு ஜால்ரா தட்டுற
    யார்ரா நீங்க தற்குறி 😂

  • @subramanianmk2631
    @subramanianmk2631 22 ชั่วโมงที่ผ่านมา +7

    போரதானனா போங்கப்பா மக்கள் தீர்ப்பு படிதான் எல்லாம் நடக்கப் போகுது.

  • @rainbow7x11
    @rainbow7x11 3 ชั่วโมงที่ผ่านมา +1

    வீணா போக வேண்டிய காலம்.

  • @tjayakumar7589
    @tjayakumar7589 17 ชั่วโมงที่ผ่านมา +4

    கேளு. கேளு. சும்மா கேளு. அண்ணன் கிட்ட தான கேட்குற.
    எப்படியும் கொடுக்கப் போறதில்லை.

  • @OTParameswaranOTParameswaran
    @OTParameswaranOTParameswaran 21 ชั่วโมงที่ผ่านมา +2

    தனிமனிதனின் இயக்கம்,அடிமையாக இருக்கவேண்டும்,கொள்கைகள் கோட்பாடுகள் எல்லாமே தலைவர் தான்.

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 23 ชั่วโมงที่ผ่านมา +7

    😢😢😂😂😅😅குருமா அறிவால் கொத்தடிமைகள் பின் தலைவன்

  • @anandagajapathyb607
    @anandagajapathyb607 20 ชั่วโมงที่ผ่านมา +3

    வண்ணியரசு மற்றும் சங்கத்தமிழனுக்கும் அதிகார ஆசையும் பதவி ஆசையும் அதிகமாகி விட்டது.இது வி சி க வை அழித்துவிடும்.

  • @venkatesanm4744
    @venkatesanm4744 19 ชั่วโมงที่ผ่านมา +2

    தனித்து களம் காணலாம் ஒன்றும் பயம் தேவையில்லை
    இளைஞர் அணி
    2 026 தேர்தலை வெல்லும்
    வெற்றி ஒன்றே குறிக்கோளாக செயல்படுவார் திமுகவின் தொண்டன

  • @தமிழன்குரு-வ6ற
    @தமிழன்குரு-வ6ற 23 ชั่วโมงที่ผ่านมา +8

    அண்ணே கேக்குறது கேக்குற அது என்ன 25 50 கேளு அண்ணே

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 ชั่วโมงที่ผ่านมา

      ஏம்பாதம்பி... முதல்வர் வேட்பாளர். திருமா -
      தமிழக கவர்னர் - அசிங்க தமிழன் - டீல் - ஓக.................
      லட்டர் பேட் கட்சிகே - இவ்வளவு - என்றால்
      தி.மு.க நக்கிட்டு போகனுமா
      இடம் கொடுத்தா மடம் பிடிக்கலாமா?

    • @ajoykumar3851
      @ajoykumar3851 22 นาทีที่ผ่านมา

      😄😄😄

  • @Texsrii
    @Texsrii 3 ชั่วโมงที่ผ่านมา +1

    தல ஏன் திமுக விடம் ஏன் 25 சீட் கேட்கவேண்டும் ஒரு யோசனை சொல்லவா 234 தொகுதியிலும் தனித்தே களம் காணலாம் 😂

  • @saravanank5524
    @saravanank5524 7 ชั่วโมงที่ผ่านมา +1

    எதுக்கு மிஸ்டர் வீரபாகு இருபத்தி ஐந்து சீட்டு பேசாமல் தனியாக நின்றால் 234தொகுதிகளிலும் தன்மானத்துடன் போட்டி போடலாமே

  • @rvavergamene4758
    @rvavergamene4758 17 ชั่วโมงที่ผ่านมา +2

    சங்க தமி ழன் கலக தமிழன்

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 23 ชั่วโมงที่ผ่านมา +4

    இங்கே ஆயிரம் சாதிக் கட்சிகள் நீஙகளும் ஒரு சாதிக்கட்சி அப்படி இருக்கையில் நீங்கள் பொதுவான கட்சியாக எப்படி வெற்றி பெறும்!!?

    • @new8596man
      @new8596man 17 ชั่วโมงที่ผ่านมา

      nanga 1 core vote vachurkom

  • @arkathiramar4442
    @arkathiramar4442 12 ชั่วโมงที่ผ่านมา +1

    திமுக விட்டு வெளியே வரவே மாட்டானுக. பேச்சு மட்டும் திருப்பி அடி, மடிச்சு கட்டு ,மீசை முருக்கு, இந்துக் கோவில்களை இழிவாக பேசு,கடைசி வரை பேசுவானுக. குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தவன் இன்று வரை கண்டு புடிக்க துப்பதில்லை. புடுங்கி மாறி பெருமை பேசுரானுக.இன்று வரை மனதில் நெருடல் இருக்கிறது. கோபம் வருகிறது.

  • @againsttaliban6640
    @againsttaliban6640 23 ชั่วโมงที่ผ่านมา +3

    வீரபாகு மட்டும் ஈஷியா அடிச்சி போட்ரீங்கடா ..😅😅😅

    • @arkathiramar4442
      @arkathiramar4442 11 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂

  • @rpm8452
    @rpm8452 22 ชั่วโมงที่ผ่านมา +2

    சோழிய முடிக்க பார்க்கிறானுக V C K வை ஆதவ் VCK யில் முக்கியமான சில பேருக்கு பணம் கொடுத்து பேச வைக்க பட்டுள்ளர்கள்

  • @arkathiramar4442
    @arkathiramar4442 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ரஜினி முருகன் படம் 😂😂😂 ஏழரை மூக்கன் நல்லா சிரிப்பா வருது....😂😂😂 மக்கள் விழித்துக் கொள்வார்கள்

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi3494 20 ชั่วโมงที่ผ่านมา +2

    அடுத்த தேர்தலில் திமுக ஜெயிக்க வாய்ப்பிருக்கான்னு தெரிஞ்சிக்கோ அப்புறம் எத்தனை சீட் வேணுன்னு முடிவு பண்ணலாம்.

  • @sureshm5310
    @sureshm5310 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Neenga kadaisi varaikkum DMK adimai than

  • @midhunamani3843
    @midhunamani3843 17 ชั่วโมงที่ผ่านมา +2

    மக்கள் நல கூட்டணியில் வி சி க எத்தனை சதவீதம் ஒட்டு வாங்கியது . அப்புறம் அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்

  • @liberationpanthers
    @liberationpanthers 14 ชั่วโมงที่ผ่านมา +1

    VCK முன்னேற்றமே தமிழர் முன்னேற்றம்!
    2026 Dy. CM Thiruma
    Aadhav Arjuna 💎 of VCK
    Aadhav Arjuna voice of VCK cadre 🙏 🎉

  • @peepeepopesreeju5840
    @peepeepopesreeju5840 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Ravitesam katchi

  • @arjunkrish3623
    @arjunkrish3623 7 ชั่วโมงที่ผ่านมา +2

    Nalla comedy…😂

  • @sankarkailas1160
    @sankarkailas1160 20 ชั่วโมงที่ผ่านมา +2

    மாதம் ஒருமுறை மின் கட்டணம், vck போராட்டம் நடந்ததா? மின் கட்டணம் உயர்வு இருமுறை, பத்திர பதிவு, பால் கட்டணம் உயர்வு. Vck சாதி, மத போராட்டம் மட்டுமே செய்யும்

    • @new8596man
      @new8596man 17 ชั่วโมงที่ผ่านมา

      ADMK ila pola VCK mass ungaluku nandri

  • @shankarm7253
    @shankarm7253 19 ชั่วโมงที่ผ่านมา +3

    மொதல்ல தனியா நின்னு ஜெயிச்சுக் காட்டு. அப்புறம் 25 என்ன 50 சீட் கூட கேட்க உரிமை உண்டு. சும்மா வெட்டியா கத்தாதே.

    • @new8596man
      @new8596man 17 ชั่วโมงที่ผ่านมา

      unga katchi yathu

  • @Saravanam-q7x
    @Saravanam-q7x 23 ชั่วโมงที่ผ่านมา +5

    These ppls r to be kicked from DMK alliance

  • @tpsunknownfacts3144
    @tpsunknownfacts3144 22 ชั่วโมงที่ผ่านมา +2

    1% to 2% vote katchi vck😂

  • @BaluBalu-l5i
    @BaluBalu-l5i 17 ชั่วโมงที่ผ่านมา +2

    அண்ணே நீங்க சொன்னது சரிதானே திமுக விட்டு தனியா வந்து நின்னு நீங்க சொல்லுங்கண்ணே மூணாவது பெரிய கட்சி என்று அப்ப நாங்க ஒத்துக்கொள்கிறோம் என்று கூட்டணியில சொல்லாதீங்க நாங்க பெரிய கட்சி என்று

    • @arkathiramar4442
      @arkathiramar4442 12 ชั่วโมงที่ผ่านมา

      வெளியே வரவே மாட்டானுக. பேச்சு மட்டும் திருப்பி அடி மடிச்சு கட்டு பேசுவானுக. நான் மறவர் சமுகம் தான் ஆனால் எனது நண்பர்கள் அனைவரும் வேற சமுகம் தான் ஒற்றுமை எப்போதும் உண்டு. குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்தவன் இன்று வரை கண்டு புடிக்க துப்பதில்லை. புடுங்கி மாறி பெருமை பேசுரானுக.இன்று வரை மனதில் நெருடல் இருக்கிறது. கோபம் வருகிறது.

  • @Ganapathys603
    @Ganapathys603 21 ชั่วโมงที่ผ่านมา +3

    திருமா ரெண்டு சீட்டு ஜெயிச்சான் dmk யா வச்சி அதுவும் போகப்போவுது

  • @pandukaranpandukaran2796
    @pandukaranpandukaran2796 22 ชั่วโมงที่ผ่านมา

    Thaliver Thirumavalavan tambi Vck Sangathamizhan superb 🎉🎉🎉🎉

  • @govadeva1615
    @govadeva1615 4 ชั่วโมงที่ผ่านมา

    உங்க தலைவர் முதல்வர் ஆக வேண்டும் என்றால் கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும்.

  • @priyalovelycollection
    @priyalovelycollection 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Tvk போங்க🎉

  • @saravanang8674
    @saravanang8674 16 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்னும் 5 சீட் சேர்த்து கேளுண்ணே , 30 நல்ல நம்பர்

  • @Udhayakumar-kd4gr
    @Udhayakumar-kd4gr 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Arumaiyana padhilkal

  • @narendranb5777
    @narendranb5777 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Moonavathu periya katchi nu epdi samalichan paaru😂

  • @rainbow7x11
    @rainbow7x11 3 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏற்கெனவே மதிமுக அழிந்த கதை தெரியுமா

  • @pandianvk2953
    @pandianvk2953 22 ชั่วโมงที่ผ่านมา +2

    டேய். தருமா அவர்களுக்காக உன்னை அசிங்கமாக திட்டாமல் விடுகின்றேன்

  • @plkrishh
    @plkrishh 18 ชั่วโมงที่ผ่านมา +2

    What's the point of protest without reaching the result it had to bring??

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 19 ชั่วโมงที่ผ่านมา +1

    If you want VCK to contest in General Constituencies and Deputy CM post for a VCK MLA,
    Please join hand with AIADMK 🌱 which don't have ties with Thirumavalavan's two most important rivals BJP and PMK.
    EPS has learnt his lesson that AIADMK would lose the support of the Tamil Masses and Minorities if he remains in the N.D.A alliance.
    If Thirumavalavan joins hand with AIADMK 🌱 now,
    It doesn't matter how much BJP pressures EPS to join N.D.A alliance,
    He will be stick to his decision firmly,
    If Thirumavalavan doesn't go with AIADMK 🌱 again, finally EPS would change his mind then Thirumavalavan would regret for his decision for being in alliance 🤝 with DMK

  • @ElumalaiN-t5w
    @ElumalaiN-t5w 22 ชั่วโมงที่ผ่านมา +1

    TN,CM,vck,Thiruma

  • @JV-zq3dh
    @JV-zq3dh 6 ชั่วโมงที่ผ่านมา +1

    2026 ல் கூட 2 சீட்டு வேணுமாம் , அதுக்காக எல்லா youtube Channel லிலும் , 25 சீட் , 25 சீட் என்று பேசினால் தானே , கடைசி நேரத்தில் 2 சீட்டு கூட கிடைக்கும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு 🤣 அதனால் தான் வீரபாகு போன்ற Vck தலைமைகள் கார சாரமாக பேசி வருகின்றனர். 😂

    • @shanmugampress5894
      @shanmugampress5894 4 ชั่วโมงที่ผ่านมา

      வெட்டியான் வீரபாகு, VCK வுக்கு
      உடன் -பால் வைத்து
      கொள்ளி வைப்பது உறுதி
      தி.மு.க பங்க் கடை கட்சி அல்ல

  • @pandukaranpandukaran2796
    @pandukaranpandukaran2796 22 ชั่วโมงที่ผ่านมา

    Annan Vck Sangathamizhan அதிரடி

  • @Texsrii
    @Texsrii 3 ชั่วโมงที่ผ่านมา

    3வது பெரிய கட்சி நா தனித்தே களம் காண வேண்டிய தானே

  • @ettiyappanponnappareddy9571
    @ettiyappanponnappareddy9571 3 ชั่วโมงที่ผ่านมา

    திமுக கிட்ட போய் சீட்களை பிச்சையாக கேட்காமல், பொதுமக்களிடம் போய் 234 சீட்டையும் கூட கேளுங்க உரிமையாக. யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லை.

  • @maheenmaheen842
    @maheenmaheen842 19 ชั่วโมงที่ผ่านมา +1

    அழகான உரை வாழ்த்துகள்

  • @MuthukumarsarathiMuthukumarsar
    @MuthukumarsarathiMuthukumarsar 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Annan Sangathanizhan superb

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 14 ชั่วโมงที่ผ่านมา

    No no 25 kidayadhu , venunna 7 seats mattumthan😂😂one plastic chair extra😂😂

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Idhu thaan dalit uruttu 😂

  • @jagadeeshjaga2528
    @jagadeeshjaga2528 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Nee Enna pan❤❤❤❤

  • @raviselvam2162
    @raviselvam2162 16 ชั่วโมงที่ผ่านมา

    வீரபாகு😂😂😂😂😂

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 4 ชั่วโมงที่ผ่านมา

    இப்படியே பேசுனா கடைசிவரை உங்களுக்கு ப்ளாஸ்டிக் சேர் தான்.... உங்களை விட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்

  • @AntoneyJestine
    @AntoneyJestine 5 ชั่วโมงที่ผ่านมา

    Respected vck brothers don't trust your leaders.

  • @yogimahi9222
    @yogimahi9222 2 ชั่วโมงที่ผ่านมา

    Adai kuruma boys unga thalivara kothuadimai agi romba nal Achu ya

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 10 ชั่วโมงที่ผ่านมา

    சங்கத்தமிழன் வெள்ளாந்தி பேச்சு சிரிப்பு 😂😂

  • @AnbuSelvan-b2l
    @AnbuSelvan-b2l 20 ชั่วโมงที่ผ่านมา

    Vck ❤❤❤

  • @pravinsubha5917
    @pravinsubha5917 15 ชั่วโมงที่ผ่านมา

    Karuthu urimai maanadu la panitu ipo karuthu urimai dha kuduklayae bosssu😂😂😂

  • @lnk.anandamanikandan1803
    @lnk.anandamanikandan1803 23 ชั่วโมงที่ผ่านมา +2

    😂😂😂😊

  • @thiyagarajank843
    @thiyagarajank843 4 ชั่วโมงที่ผ่านมา

    பொது தொகுதி இரண்டு வாங்கினர்கள் சரி... அதில் ஏன் பட்டியலின வேட்பாளரை நிறுத்தவில்லை...
    கிடைத்த வாய்ப்பில் ஒன்றில் வன்னியரையும் இன்னொன்றில் இஸ்லாமியரையும் நிறுத்தி விட்டு வெற்று பேச்செதற்கு?

  • @govadeva1615
    @govadeva1615 3 ชั่วโมงที่ผ่านมา

    சங்கத்தமிழன் ஏன் ஜெர்க். தேர்தல் வரும்போது கூட்டணி பற்றியும் எவ்வளவு சீட் கேட்கப்போகிறோம் என்பதை தலைவர் அறிவிப்பார் அதுவரை யாரும் கூட்டணி பற்றியும் சேட்
    Seat sharing பற்றி பேச வேண்டாம் என்று திருமா அறிக்கை வெளியிட்டு முற்றுப் புள்ளி வைக்கலாமே. அப்படி அறிக்கை வந்தால் நீங்கள் கட்டுப்பட மாட்டீர்களா?

  • @srinivasanm3089
    @srinivasanm3089 3 ชั่วโมงที่ผ่านมา

    சென்று வாருங்கள் என்று உங்கள் தலைமையிடம் அன்றே சொல்லியாச்சு. ஏன் உள்ளே இருந்து கொண்டு குடைச்சல் குடுக்குறீங்க ?

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 23 ชั่วโมงที่ผ่านมา +2

    😢😂😅😢😂

  • @sujenthantharmarasa2926
    @sujenthantharmarasa2926 10 ชั่วโมงที่ผ่านมา

    போராட்டம் மட்டும் தான் 😂

  • @ravananyt2168
    @ravananyt2168 3 ชั่วโมงที่ผ่านมา

    Best comedy pices sangam tamil..

  • @jaheerhussain3456
    @jaheerhussain3456 21 ชั่วโมงที่ผ่านมา +1

    சங்கதமிழன்சொல்லுராருதனிதொகுதிகொடுக்கலனுசொல்லுராருஅப்போஏன்கூட்டணியில்ஏன்இருக்கிரிர்கல்எப்படிஉங்களைமக்கள்உங்களைஎப்படிமிதிப்பார்கல்வரும்தேர்தலில்உங்கலுக்குதோல்விஉருதி

  • @rajan.1876
    @rajan.1876 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Fifty,keluppa,2016,manasula,illayo,DMK,mela,Savari,poi,thaniya,nillungappa,vaisavadal,korainga.

  • @senthilmallar241
    @senthilmallar241 19 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களுக்கு என்ன செஞ்சீங்க

  • @thiruselvamvadiveloo7501
    @thiruselvamvadiveloo7501 21 ชั่วโมงที่ผ่านมา

    2024 Tvk vethi manadu winner 🏆 All country

  • @MuthukumarsarathiMuthukumarsar
    @MuthukumarsarathiMuthukumarsar 23 ชั่วโมงที่ผ่านมา +2

    VCK Annan சங்கத் தமிழன் கருத்து நெருப்பு

  • @amp6094
    @amp6094 16 ชั่วโมงที่ผ่านมา

    Shows how low vck is

  • @nagarajana605
    @nagarajana605 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Siriya katchjthan v c k 200 kelungal

  • @Rukmani-f3n
    @Rukmani-f3n 2 ชั่วโมงที่ผ่านมา

    Innum. Oru. Varudam. Apparam. Adress. Illama. Pokapporenga

  • @govadeva1615
    @govadeva1615 4 ชั่วโมงที่ผ่านมา

    இன்னும் மானம் கெட்டு அங்கே இருக்க வேண்டுமா

  • @Rukmani-f3n
    @Rukmani-f3n 2 ชั่วโมงที่ผ่านมา

    Ayya. Kappal. Porattam. Pannunga. Mudinginga.

  • @SaranyaSaranya-mp6rd
    @SaranyaSaranya-mp6rd 5 ชั่วโมงที่ผ่านมา

    Vck

  • @rahulrajan1744
    @rahulrajan1744 4 ชั่วโมงที่ผ่านมา

    Vck, only build up dhan, thiruma name spoil agiruchu

  • @devibalaji4450
    @devibalaji4450 9 ชั่วโมงที่ผ่านมา

    என்னமா கூவுன்றாண்ட 😂😂😂😂😂😂

  • @poonguzhalisethuraman9868
    @poonguzhalisethuraman9868 6 ชั่วโมงที่ผ่านมา

    Nagapattinam and thiruporur podhu thoguthiyae

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 5 ชั่วโมงที่ผ่านมา

    Unakku 1 percentage vote than 3 seat unakku over

  • @dharanidharani7248
    @dharanidharani7248 21 ชั่วโมงที่ผ่านมา +1

    நம்புகிறேன் அண்ணன் aathav arjuna அண்ணா வெளியே இருந்து VCk வேலை செய்வர் என்று நம்புகிறேன் திறமை உள்ளவர்கள் VCk இருக்க வேண்டும்

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 22 ชั่วโมงที่ผ่านมา

    Vck solly getting BJP

  • @thegreatjeyaraj526
    @thegreatjeyaraj526 18 นาทีที่ผ่านมา

    Muttukkol katchi destroying by dmk

  • @kamarajpalanisamy3628
    @kamarajpalanisamy3628 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Poda. Out

  • @SengaMuthu-h6o
    @SengaMuthu-h6o 23 ชั่วโมงที่ผ่านมา +1

    😂

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரர் சஙகத்தமிழனின் arguments justifying, but I think atleast in the next Election, he & millions of his followers suppose to be Dalits comprising of more than 35% of voters, should in all probability, demand all rights for Dalits, and No buttering or oiling putting forward all sorts of lies which EV Ramasamy Naicker blabbering. Whether its him, CNA or MKK all these people have their 100% sympathy & support to their ancestors the Vaduga Thelungans but Not pure Thamilans whose millions of acres of land comprising of such as Thiruppathy & its surrounding Bangalore etc. How easily RSS allowed Telungana to be separated but a slight hint for Thamilnadu to be separated they feel dreadful? Isin’t it funny!! DMK’s 100% support to Andhra or Chandrababu Naidu indirectly all that is being watched by all Thamilans. Why not give our unspoilt Gandhian like Leader Dr Thol Thiruma atleast second in command to CM Stalin, or Andiappan ….. Lawyer but bestow to Udayanidhi, because he is CM’s son???

  • @ganeshyadav475
    @ganeshyadav475 5 ชั่วโมงที่ผ่านมา

    Unga thalaimaila kuttani amainga cm agunga

  • @Neethan41
    @Neethan41 12 ชั่วโมงที่ผ่านมา

    8.27 😢

  • @jegatheesanselliah3231
    @jegatheesanselliah3231 15 ชั่วโมงที่ผ่านมา

    Unna kealvi keadda pathil sollama atho peasira???

  • @chanakyaasravikumar3953
    @chanakyaasravikumar3953 3 ชั่วโมงที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mohankuwait4117
    @mohankuwait4117 19 ชั่วโมงที่ผ่านมา

    Vate.paeshe

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 17 ชั่วโมงที่ผ่านมา

    0 . 7 ./.

  • @loganathanr2445
    @loganathanr2445 15 ชั่วโมงที่ผ่านมา

    சிறுத்தை மேல எந்த சாமியும் போறது இல்லை.😂😂😂
    இந்த மசுரு பேச்சுக்கும் மட்டும் குறைச்சல் இல்லை வீரபாகுக்கு 😂😂😂