வணக்கம் உங்களுடன் நானும் பயனிக்கிறேன் பல ஆண்டுகள் எம் மண்னை விட்டு வந்து நிறைய விடயங்கள் எல்லாம் பாத்து எங்கள் நாடு அழகானது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது எங்கள் மக்கள் உங்களை உபசரிக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி இன்னும் உங்களுடன் நாங்களும் பயனிப்போம் ❤❤
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
@@veeramanithayumanavan2283 பைத்தியம் நீ ஒரு பைத்தியம் சாதி மசிர் எல்லாம இப்ப இருக்குற இளைஞ்சர்கள் மத்தியில் இல்லை அவை அழிந்து கொண்டு வருகிறது எங்கள் கிழக்கில் இப்டி எந்த கதையும் இல்லை யாழிலும் தான் நீ ஒரு பைத்தியம் பௌத்தத்தில் அதுவும் இலங்கை பௌத்திலு சேர போறிங்களா 😄😄,,சாதிய பாகுபாடு அதிகமாக இருப்பது சிங்களர் மத்தியில் தான் போய் ஆராய்ந்து பாரு இலங்கையின் பூர்வீக குடி கரவா இன மக்கள் அதிகாரத்தில் அமர முடியுமா என்று
அண்ணா உங்களை இலங்கையில் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் கண்டி காணொளிக்காக காத்திருக்கிறோம். நுவரெலியா மற்றும் எல்லே முயற்சி செய்யுங்கள். அந்த பகுதி சிறிய நியூசிலாந்து போல் இருக்கும். நான் ஒரு இலங்கையன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
C’mon Mr. Trekker. There’s so much to see and do in Colombo and all you showed us was you walking around in circles around the Fort area. Is that all you did in Colombo? Explore more and show more. Here's a list: - Galle Face Green > From Galle Face Green walk to Baladaksha Mawatha to the Urban Park and lakeside views. -Independence Square. -Victoria Park. -Beira Lake. -Waters edge. -Drive around Colombo 7 - BMICH, Nelum Pokuna theatre, Odel shopping mall. -Mount Lavinia Hotel buffet lunch for great views of Colombo
இதை ஆப்பிரிக்க நாடாகவோ ஆசியாவை தவிர்த்து வேறு நாடாகவோ நினைக்க வேன்டாம்.... 🇱🇰 இலங்கை (SRI LANKA) நம் மண். நம் மக்கள். நம் உணர்வு. நம் கலாச்சாரம். எந்த வித பயமும் பதட்டமும் தேவையில்லை சுதந்திரமாய் பயணிக்கலாம்....
Carry on travelling ,good luck be safe . நானும் Sri Lanka தான் . Kandy University ல் தான் எனது சகோதரர்கள் படித்து பட்டம் பெற்றவர்கள் 🙏🙏🙏🙏💐💐💐Usha London
Hi brother. Sri lanka vanthurukinga. But ongala meet panna kedaikala. Ongada ella videos m katayam papen. Semma entertainment videos. Neega sri lanka vanthurukathu semma. Ella oorkum poriga. Matele engada oor. Semma area vanthu enjoy pannitu ponga... congratulations brother ✌❤
ஹாய் தம்பி புவணி எப்படி இருக்க உன்னோட வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப அருமையா த்திரிலிங்கா நீ தனி ஆளா சுத்துரது ஆச்சர்யமா இருக்கு எல்லா இடத்திலேயும் நல்லவிதமா சமாளிக்கிற குணம் உனக்கு இருக்கு உன் டிராவல் மூலமா நான் எல்லா ஊரையும் பார்க்குறேன் ரொம்ப நன்றி. இது என்னோட முதல் கமெண்ட் உன் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.நான் திருநெல்வேலி ல் இருந்து நிஸா
புவி எப்படி இருக்கீங்க கோயம்புத்தூரில் பிரசன் நான் கொழுப்பில் வட்டிலாப்பம் சாப்பிடுங்கள் நல்ல இருக்கும் கண்டி நுவரேலியா சிகிரியா ரயில் பயணம் செல்லுங்கள் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் கொழும்பில உங்கள் ஓட்டலில் ஏல அங்கு செல்லுங்கள்
தங்களை சந்திக்க முடியவில்லை அண்ன இருந்தாலும் எங்கள் ஊரு பக்கம் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்புடன் உங்கள் பயணம் சிறக்கட்டும்…God bless you 🥰
அருமையான பயனம் 🌴🌹அருமையான தத்ருபமான நேரலை காட்சிகள் (வீடியோ) 💐💗தமிழில் உரையாடல் என்று அனைவருக்கும் விளங்கும் அளவிற்கு உங்கள் கானோளி மிக சிறப்பாக இருக்கிறது சகோதரரே 💐💐💐👌👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
வணக்கம் தம்பி. இன்று உன்னை பற்றி ஷா தம்பி பேசி இருந்தான். அதான் உன் சேனலை பார்க்க வந்தேன். அருமை தம்பி. இலங்கையில் அழகா பேசறாங்க. உங்க அம்மா பெயர் அருமையா இருக்கு வளர்ஒளி. தம்பி ஒரு விஷயம் இன்றுநானும் இலங்கை குகைக்கோயில் தம்புல்லா பற்றி போட்டு இருக்கேன்.
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் .என்னதான் நம்ம நாட்டின் அழகை நேரில் பார்த்தாலும் உங்க வீடியோல பார்ப்பது ஒரு தனி ,இன்பம் ,இன்பம் ,இன்பம் .உங்களுக்கு நன்றி .
அண்ணா இடங்களை நல்லா தெளிவாக காட்டுங்கள் கண்டி போன நீங்க நான் சொல்லும் இடத்துக்கு போய் பாருங்கள் ரொம்ப அருமையான இடம் எங்கும் பார்த்து இருக்க மாட்டிங்க kandy peradeniya நிச்சயம் போய் பாருங்கள்
Arumai brother. Ennudaya appa amma srilanka than. Maanga kodaikanal la erukkom. Appa amma ta video kamichen super rombha like pannunanga. Sandhosa pattanga. Thanku brother. Please reple pannunga
Super bro... Keep up the good work.. 👍😊 happy to see you grow... Just watched your life story on sha-bo-three channel... It was very inspiring, continue your amazing journey.. spread love... ❤️
As usual fantastic.. explore the hill stations and show more of it..becoz they are so so beautiful..ur voiceovers are very good, but don't use quite often, it's my request or feedback 😀😀
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i beg u please
என்னதான் நம்ம நாட்டின் அழகை நேரில் பார்த்தாலும் உங்க வீடியோல பார்ப்பது ஒரு தனி இன்பம்
Well come to Kandy 🇱🇰🇱🇰🇱🇰🇮🇳🇮🇳🇮🇳
😍
♥♥♥
இந்த உலகத்தை Tamil Trekker மூலமாக சுற்றி பார்த்தத்தற்கு அண்ணனுக்கு நன்றிகள்...
சிங்கப்பூர் போல இவ்வளவு தூய்மையாக உள்ளதே ஸ்ரீலங்கா ,
வாழ்த்துக்கள் ,
Sssss
Thank you
வணக்கம் உங்களுடன் நானும் பயனிக்கிறேன் பல ஆண்டுகள் எம் மண்னை விட்டு வந்து நிறைய விடயங்கள் எல்லாம் பாத்து எங்கள் நாடு அழகானது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது எங்கள் மக்கள் உங்களை உபசரிக்கிறார்கள் அவர்களுக்கும் நன்றி இன்னும் உங்களுடன் நாங்களும் பயனிப்போம் ❤❤
Met this guy at Victoria park .really humble person with lots of smile.
Nuwara eliya? Beutiful park I have ever seen
ஊர் மிகவும் அழகாக சுத்தமாக இருக்கின்றன. மகிழ்ச்சி
எப்போ யாழ்
காத்து கொண்டிருக்கிறோம்
யாழில் நிறைய நாட்கள் நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம் ...!
❤❤❤
எதிர் காலத்தில் தமிழ் ஈழம் அமைந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி தமிழர்களின் அடிமையாக இருக்க வேண்டும் வெள்ளாளர் கையில் தான் அதிகாரம் இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தில் சேர்ந்து விடுங்கள் என்று அம்பேத்கர் அறிவுரை கூறினார் அதை செய்தும் காட்டினர் குறிப்பு பள்ளர் பறையர் சக்கிலியர்
இறுதி யுத்தத்தின் போது தாழ்த்தப்பட்ட மக்களை விட்டுவிட்டு உயர் ஜாதி தமிழர்கள் மட்டும் தப்பி சென்று விட்டார்கள்
@@veeramanithayumanavan2283 I left in 1990! But my heart is still in Jaffna! when i retire i will come and live there! my beautiful house in Jaffna.
@@veeramanithayumanavan2283 பைத்தியம் நீ ஒரு பைத்தியம் சாதி மசிர் எல்லாம இப்ப இருக்குற இளைஞ்சர்கள் மத்தியில் இல்லை அவை அழிந்து கொண்டு வருகிறது எங்கள் கிழக்கில் இப்டி எந்த கதையும் இல்லை யாழிலும் தான் நீ ஒரு பைத்தியம் பௌத்தத்தில் அதுவும் இலங்கை பௌத்திலு சேர போறிங்களா 😄😄,,சாதிய பாகுபாடு அதிகமாக இருப்பது சிங்களர் மத்தியில் தான் போய் ஆராய்ந்து பாரு இலங்கையின் பூர்வீக குடி கரவா இன மக்கள் அதிகாரத்தில் அமர முடியுமா என்று
அண்ணா உங்களை இலங்கையில் பார்த்ததில் மகிழ்ச்சி. உங்கள் கண்டி காணொளிக்காக காத்திருக்கிறோம். நுவரெலியா மற்றும் எல்லே முயற்சி செய்யுங்கள். அந்த பகுதி சிறிய நியூசிலாந்து போல் இருக்கும். நான் ஒரு இலங்கையன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
சராசரி மனிதன் இலங்கையை சுற்றி பார்ப்பது போல் உள்ளது சூப்பர் 👍 தொடரட்டும் உங்கள் பயணம் ❤️
அருமையான பயணம் 😊🔥🔥. அழகான காணொளி சகோதரா வாழ்த்துக்கள் 😊👏👏👌🏻🙏🏻🙏🏻
Sathees sir 👍
Satheesh Anna ❤️
Ethula Unaku Enna Azhaqa Erunthuchi Nu Konjam Sollunqa Bro
@@mohamedlafer9051 வணக்கம் 🙏🏻🙏🏻
@@lingeshurs3802 வணக்கம்🙏🏻🙏🏻
இலங்கையில் நம் உறவுகளை சந்திக்கும் புவனிக்கு தமிழ் ட்ரெக்கர் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐🙏🙏
C’mon Mr. Trekker. There’s so much to see and do in Colombo and all you showed us was you walking around in circles around the Fort area. Is that all you did in Colombo? Explore more and show more.
Here's a list:
- Galle Face Green > From Galle Face Green walk to Baladaksha Mawatha to the Urban Park and lakeside views.
-Independence Square.
-Victoria Park.
-Beira Lake.
-Waters edge.
-Drive around Colombo 7 - BMICH, Nelum Pokuna theatre, Odel shopping mall.
-Mount Lavinia Hotel buffet lunch for great views of Colombo
TRUE SIMPLY ROAMING NOT INTERESTING
ரொம்ப அருமை பார்க்கவே சந்தோஷமா இருக்கு. பத்திரமா இரு. God bless you
இதை ஆப்பிரிக்க நாடாகவோ ஆசியாவை தவிர்த்து வேறு நாடாகவோ நினைக்க வேன்டாம்.... 🇱🇰 இலங்கை (SRI LANKA) நம் மண். நம் மக்கள். நம் உணர்வு. நம் கலாச்சாரம். எந்த வித பயமும் பதட்டமும் தேவையில்லை சுதந்திரமாய் பயணிக்கலாம்....
உங்களுடன் சேர்த்து எங்களையும் காணோலி மூலமாக குப்பிட்டு போகிற
உங்களுக்கு நன்றி
Tamiltrekker🔥
Love from madurai 💓👈
உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக அக்கறை உள்ள நிலையில் தான் இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் உரையாடல்
தமிழ் யார் கதைத்தாலும் அழகு...யாழ்ப்பாணத் தமிழ் ரொம்ப அழகு❤️
திருகோணமலை தமிழுக்கு பிறகுதான்.
எங்கள் கொங்கு தமிழ் தனி அழகு...
Jaffna Tamil tamilada neer moor endukiddu eealathil Tamil best language batticolo
Unga Jaffna languages Tamil akarathil illaatha language poddu varan ennadathu
@MR.Eelathamilan- ஈழத்தமிழன் ama ithu vanthu valuvar paramara kathikkura kuravanda Tamil
யாருக்கெல்லாம் இவர ரொம்ப புடிக்கும் 🤗
நிச்சயமாக பீ💩😂😂😂தான்
எங்கள் நாட்டை உங்கள் மூலம் சுற்றி பார்க்க கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா 😊👌 வாழ்த்துக்கள் ❤
yes anjali papa 😇
Best train ride in the world Colombo to kandy and kandy to ella ❤️🇱🇰
நம்ம தொப்புள் கொடி உறவுகள் பார்ப்பது மகிழ்ச்சி தருகிறது ... சூப்பர் ஜி
5:59 mannadu poster vera level 💥💥💥
Savoy cinema theatre...
Carry on travelling ,good luck be safe . நானும் Sri Lanka தான் . Kandy University ல் தான் எனது சகோதரர்கள் படித்து பட்டம் பெற்றவர்கள் 🙏🙏🙏🙏💐💐💐Usha London
என் அன்பின் வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU
உலகம் சுற்றும் வாலிபன் வாழ்த்துக்கள் புவனி
Nice and clean places in Srilanka !!!
கண்டி நன்றாக சுற்றி பாருங்கள்... அந்த வீடியோ எங்களுக்கு போடவும்.
Hi brother. Sri lanka vanthurukinga. But ongala meet panna kedaikala. Ongada ella videos m katayam papen. Semma entertainment videos. Neega sri lanka vanthurukathu semma. Ella oorkum poriga. Matele engada oor. Semma area vanthu enjoy pannitu ponga... congratulations brother ✌❤
Just returned from Srilanka tour, excellent country , love Srilanka ❤️✌️
Super I miss Srilanka food
உங்களோட அனைத்து வீடியோவும் பார்த்து வருகிறேன். இலங்கையில் இவ்வளவு நண்பர்களா. சூப்பர்
உங்களை போல் ஒருநாள் நானும் traveller ஆக மாறுவேன்.... வாழ்த்துக்கள் நண்பா 💐💐💐... அருமையான வாழ்கை 💐💐💐💐
ஹாய் தம்பி புவணி எப்படி இருக்க உன்னோட வீடியோ எல்லாம் பார்த்தேன் ரொம்ப அருமையா த்திரிலிங்கா நீ தனி ஆளா சுத்துரது ஆச்சர்யமா இருக்கு எல்லா இடத்திலேயும் நல்லவிதமா சமாளிக்கிற குணம் உனக்கு இருக்கு உன் டிராவல் மூலமா நான் எல்லா ஊரையும் பார்க்குறேன் ரொம்ப நன்றி. இது என்னோட முதல் கமெண்ட் உன் பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள்.நான் திருநெல்வேலி ல் இருந்து நிஸா
சூப்பர் bro ஜெர்மனியில் இருந்து உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம். .
Hi jk brother
@@mohamedmuaadh2623 hi brother
அருமையான காணொளி அழகான இடம் அண்ணா வாழ்க வளமுடன் நிறைய வீடியோஸ் போடுங்க நீண்ட காலம் பயணிக்க இணைந்து பயணிப்போம்
மேகம் சுமந்து வரும் மழை போல் நீங்கள் சுமந்து வருகின்ற சகல அம்சங்களும் நன்று மென்மேலும் வளர என் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
நீங்க எங்க நாட்டுக்கு வந்த புறகு தான்...இப்டி ஒரு ஆள் இருக்காருனே தெரியும்....💫✨😻
எப்ப காத்தான்குடி வாறீங்க💥❤️😻
கண்டி. கொள்ளை அழகு அங்கே கொட்டிக்கிடக்கிறது. Enjoy புவனி👍💐
Video kaga tan wait panniten irundhan Bro 😍✌️
5:42 Maanadu Poster💥⚡...
That is Savoy 3D theatre
,பயண காட்சிகளும் அதன் விளக்கங்களும் அருமை,வழியில்
உங்களோடு பயணித்தல் போன்ற திருப்தியடைந்தோம் .ஸ்ரீலங்களா
VIP லெவல்ல உங்க பயணங்களை காண்கிறோம் .!
💟ஹாய் அண்ணா நல்லா இருக்கீங்களா புவனி💕💕💕💕
5:59 Savoy la maanaadu pothu...
புவி எப்படி இருக்கீங்க கோயம்புத்தூரில் பிரசன் நான் கொழுப்பில் வட்டிலாப்பம் சாப்பிடுங்கள் நல்ல இருக்கும் கண்டி நுவரேலியா சிகிரியா ரயில் பயணம் செல்லுங்கள் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் கொழும்பில உங்கள் ஓட்டலில் ஏல அங்கு செல்லுங்கள்
Bro srilanka என்று சொல்வதை விட இலங்கை என்று சொல்லுங்கள் அண்ணா மிகவும் அழகாக இருக்கும்.
முதல் பயத்தை தொடங்கி இருக்கிறீர்கள் எல்லாம் நல்லபடியாக தொடரட்டும் உங்களுக்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றி
Hi bro welcome to srilanka 💐
5:43 மாநாடு🤩
Super video Sri Lanka it's a number one beautiful country
விடுதலை புலிகள் தலைவர் மேதகு. பிரபாகரன் இல்லத்திற்கு செல்லுங்கள் bro. ❣️
பதுளைக்கு போய்வா௩்க புவனி மலையகத்தையே ரசிக்கலாம்.
தங்களை சந்திக்க முடியவில்லை அண்ன இருந்தாலும் எங்கள் ஊரு பக்கம் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் எதிர்பார்புடன் உங்கள் பயணம் சிறக்கட்டும்…God bless you 🥰
Way2go Tamilyoutuber மாதவன் இலங்கை வந்து வீடியோ பன்றத யார் பார்த்தீங்க
My one and only favourite youtuber buvani anna happy to see u in kandy 👍👌❤️
අයියා මම ඔයාගෙ Fan කෙනෙක් .
சூப்பர் bro unka video super naanum srilankan thann kilinochchi North la irukkam
Chandru and sister thank you for meeting buvani
அருமையான பயனம் 🌴🌹அருமையான தத்ருபமான நேரலை காட்சிகள் (வீடியோ) 💐💗தமிழில் உரையாடல் என்று அனைவருக்கும் விளங்கும் அளவிற்கு உங்கள் கானோளி மிக சிறப்பாக இருக்கிறது சகோதரரே 💐💐💐👌👌👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝
வாங்க தலைவா❤❤....யாழ்ப்பாணம், மன்னார் வரும்போது சொல்லிட்டு வாங்க😍... Welcome to Srilanka
Ean nee Enna avalavu pudinkiya sollidu Vara pichakara naye
@@KumarKumar-fz4fz உங்கட சொத்து மதிப்ப கொஞ்சம் இதுல சொல்லுங்க legend அவர்களே...😂😂
யாருடா நீங்கெல்லாம்? என்ன சொல்லுராங்கனே புரியாம ஒரு கும்பல் இப்பிடி comment பண்ணிட்டு திரியுரிங்க 😂😂😛....
வணக்கம் தம்பி. இன்று உன்னை பற்றி ஷா தம்பி பேசி இருந்தான். அதான் உன் சேனலை பார்க்க வந்தேன். அருமை தம்பி. இலங்கையில் அழகா பேசறாங்க.
உங்க அம்மா பெயர் அருமையா இருக்கு வளர்ஒளி.
தம்பி ஒரு விஷயம் இன்றுநானும் இலங்கை குகைக்கோயில் தம்புல்லா பற்றி போட்டு இருக்கேன்.
அருமை 👌 இலங்கையில் இயற்கை அழகு ரசிக்க அடுத்த வீடியோவில் காத்திருக்கும் நான்
Ohh Super! Na.... Apidiyey Batticalaoa just 3 hours than! Mudincha vanga na! Welcome Batticalaoa!
Anna srilanka la .kadhir hamam ponga Anna .super ah irukum kattayam ponga neraya wishayangal therinji kolalam .
மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் ஊருக்கு வரவும் திருகோணமலைக்கு கண்டிப்பாக வரவும்
Bro am sri Lanka. Ogala romba pudikum... sonnigana nanum oggakooda kandy vandipan.
Walcome to Kandy Anna sry meet pana mudiya na colambo la work so Kandy la Ela please ku poga enjoy panuga
Super Bro ❤️❤️❤️ Love from India 🇮🇳
மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் .என்னதான் நம்ம நாட்டின் அழகை நேரில் பார்த்தாலும் உங்க வீடியோல பார்ப்பது ஒரு தனி ,இன்பம் ,இன்பம் ,இன்பம் .உங்களுக்கு நன்றி .
My favourite and best TH-camr.....
அருமையான பயணம். மகிழ்ச்சி💥🔥
Unga video nanga comment panni ikki but niga vera ur la ippa ennga urula nikka vera level niga sri lanka ikkiya eadnu sollu kanavu marai ikki bro❤️
அண்ணா இடங்களை நல்லா தெளிவாக காட்டுங்கள் கண்டி போன நீங்க நான் சொல்லும் இடத்துக்கு போய் பாருங்கள் ரொம்ப அருமையான இடம் எங்கும் பார்த்து இருக்க மாட்டிங்க kandy peradeniya நிச்சயம் போய் பாருங்கள்
Im flowing u from loong time
And im in kandy too. My home town is kandy
Hii அண்ணா
Plsease visit & Show இராவணன் கோட்டை
வெற்றி பயணம் ஆரம்பம்❤💖 புவனி அண்ணா
Way to go mathavan bro anga Sri Lanka la tha irukuraru meet video poduga
Srilanka la jaffna la Delft enda theevu itukku bro anka poonka
Arumai brother. Ennudaya appa amma srilanka than. Maanga kodaikanal la erukkom. Appa amma ta video kamichen super rombha like pannunanga. Sandhosa pattanga. Thanku brother. Please reple pannunga
kandi alakana edam thambi payanam sirakka valthukal God bless you 🙏🙏 🙏
The roads feel like 1990’s Bangalore… less crowd and clean.
Our Sri Lanka is 2990 Bangalor ok .. 😆
Ippo than crowd kammiya iruku.. Pre covid Colombo semma crowd ah irukum
@@graphics8492 Are you sure about that ? 🤣🤣🤣🤣🤣
Super bro naga pakka mutiyatha plas ellam unoda video pathu therichu kuram 👍❤️
Welcome Our Little England Nuwaraeliya We Are Excited 👌
eppadi theriyum bro 😂
Anna nega vera level❤
Super bro... Keep up the good work.. 👍😊 happy to see you grow... Just watched your life story on sha-bo-three channel... It was very inspiring, continue your amazing journey.. spread love... ❤️
Welcome to Kandy
Beautiful up country ❤️🎉
அண்ணா எங்க ஊருக்கும் வாங்க....
batticaloa.
Super anna kandyla niraiya edam parunka
வாழ்த்துக்கள் தலைவா புவனி அவர்களே இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு வந்து வீடியோ எடுத்துக்காட்டுவதுசிறப்பு
உங்களோடு நாங்களும் பஸ்சில் பயணிக்கும் ஒரு உணர்வு வருது.அருமை புவனி 👌 👍.
Hi bro naa Unga big fan Unga video yellame super super super
பிரபாகரன் அண்ணா வாழ்ந்த இடம், ஊர் காணொளி போடுங்க புவனி
Srilanka rupees பற்றி சொன்னது தெரிந்து கொண்டேன் நன்றி.
உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா🥰🥰
Colombo la எவ்வளவு super place இருக்கு , ஒன்னுமே போடல்ல
Colombo la இருந்து நிறைய videos எதிர்பார்த்தம் , 😔😔😔😔😔😔😔
உங்கள் வீடியோடு தொடர்வது
அன்றாட பணியில் ஒன்றாகி
விட்டது
1.5 GB யோடு உங்களோடு வீடியோ
மூலம் சுற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன் ✍🏽
Hi brother. I'm from Kandy. Imtiyas is one of my good friend
As usual fantastic.. explore the hill stations and show more of it..becoz they are so so beautiful..ur voiceovers are very good, but don't use quite often, it's my request or feedback 😀😀
Please please somebody help me i am struggling a lot for food and medical support bcus of major accident due to spinal cod injury now i am not able to move my body please please help me.i beg u please
Video elaam armai nanba Coimbatore vanga met panalam na vanthu resends tha videos ilam parthan super &good ❤️❤️☺️🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👍🇮🇳sivaji Rajesh Coimbathure 🙏🏻🇮🇳❤️☺️
Semma clean a irukku bro Srilanka
Bro nenga kandy la athina nalaiki irupinga nanum kandy than ungala meet pannanum athan