Srilanka-வின் Kandy-யில் கிடைத்த வித்தியாசமான அனுபவம்😍 | Eating சுடசுட Aapam | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 852

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +236

    திருச்சி, புத்தனாம்பட்டி நேரு கல்லூரி..அனைவரும் உறவுகளே..நல்ல ஊர் கண்டி..நமது ஊட்டி போல இருக்குமென்பார்கள்..நல்வாழ்த்துக்கள் புவனி.

    • @Kokilanathan
      @Kokilanathan 3 ปีที่แล้ว +11

      நுவரெலியா தான் ஊட்டி போல இருக்கும்

    • @barnpatti598
      @barnpatti598 3 ปีที่แล้ว +7

      hello, Puthanampatti is my native village. I live in Virginia, USA.

    • @barathraavanann4970
      @barathraavanann4970 3 ปีที่แล้ว +2

      I'm studying MCA in Nehru Memorial College puthanampatti

    • @Raziq420
      @Raziq420 3 ปีที่แล้ว +2

      @@barnpatti598 I'm from Omandur

    • @Raziq420
      @Raziq420 3 ปีที่แล้ว

      Aama ethuku yaa ipa puthanampatti nu potinga ...

  • @arokyaswetha776
    @arokyaswetha776 3 ปีที่แล้ว +126

    நம் தமிழ் பிறந்த இடம் நம் மொழில் பிற மொழி கலப்பில்லாத இலங்கை தமிழர்கள் நம் உறவுகள் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 ปีที่แล้ว

      Super tambi😇😇😇👌👌👌👍👍👍❤❤❤

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 3 ปีที่แล้ว +81

    இந்தியநாட்டு கல்வியை பொறுத்தவரை காரம் என்றால் ஆந்திர என்பார் வீரம் என்றால் மராட்டியர் என்பார் பாசம் என்றால் மலையாளி என்பார் ஈழத்தமிழர் அருமை தெரியாதார்!!!!❤️ அன்பு திருநெல்வேலியில் இருந்து!

  • @satheesentertainment
    @satheesentertainment 3 ปีที่แล้ว +183

    அட்டகாசம் சகோ👏👏. மழை இல்லாத கண்டியும் அழகுதான் 👌🏻👌🏻. ஒன்று கூடலும் சிறப்பு 👌🏻🔥🔥👍🙏🏻

    • @anusuyaramadoss8776
      @anusuyaramadoss8776 3 ปีที่แล้ว +3

      Sir, yesterday only I expected ur comment. I am your big fan of ur srilankan recipes. I am from tamilnadu. Please, suggest some srilankan foods for bhuvani.

    • @Tiger-Vlogs
      @Tiger-Vlogs 3 ปีที่แล้ว +2

      nicee

  • @ThavakaranView
    @ThavakaranView 3 ปีที่แล้ว +135

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🙏😍 யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு காணொளி க்கு காத்திருக்கிறோம் அண்ணா 😍♥️🙏

  • @divyar1948
    @divyar1948 3 ปีที่แล้ว +59

    ஆஹா அருமை பசுமையாக இருக்கு. இலங்கை அழகான எழில் கொஞ்சும் காட்சி💚. ப்ரொ🔥. Peace🕊

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 3 ปีที่แล้ว +89

    அண்ணா, எப்போ நம் தமிழர் பகுதிக்கு போக போரிங்க..
    1.திரிகோணமலை,
    2.வல்வெட்டி துறை,
    3.யாழ்பாணம், நூலகம்
    5.முள்ளி வாய்க்கால்
    6.ஆனணயிரவு,
    7.மட்டகளப்பு
    தமிழர்களின் இப்போதைய நிலை,முன்னால் போராளிகள் நிலை, கஷ்டங்கள், சந்தோஷங்கள்,நிறைய இருக்கிறது... அதை வெளியே காண்பியுங்கள்..புவனி
    இப்படிக்கு,
    குழந்தைவேல்
    திருச்சி,
    தமிழ் நாடு...

    • @gowsikang
      @gowsikang 3 ปีที่แล้ว +3

      திருகோணமலை இப்போது சிங்களவர் பிரதேசம்

    • @kopikavelautham7271
      @kopikavelautham7271 3 ปีที่แล้ว +2

      திருகோணமலை
      ஆணையிரவு

    • @madeshshivam952
      @madeshshivam952 3 ปีที่แล้ว +2

      @@gowsikang 🥺

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 3 ปีที่แล้ว +5

      @@kopikavelautham7271 சிறு வயதிலேயே இருந்து தமிழ் நாட்டில் கோடை பண்பலை வானொலியில் தினமும் செய்தி கேட்பேன் காலை 6.55மணிக்கு விடுதலை புலிகள் ஆணையிரவை,(இந்த ஊர் பெயர்கள் அடிக்கடி கேட்டவை ) தங்கள் கைவசம் மீட்டனர் என்று.. அதனால் தான் தப்பாக இருந்தால் மன்னிக்கவும் திருத்தி கொள்கிறேன் சகோதரி... நன்றி

    • @kopikavelautham7271
      @kopikavelautham7271 3 ปีที่แล้ว +3

      @@kulandaivelm8428 பிழையை திருத்திக் கொள்வது மனிதனின் சாதாரண மான உணர்வு..🤗
      உங்களுக்கு தெரியாததை நான் உங்களுக்குத் தெரிய வைத்தேன்..😎
      தமிழ் வார்த்தைகளை தெளிவாக கதைக்க வேண்டும்..
      ✓"கழு தைக்க கற்பூர வாசனை"
      (கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை)
      👆 இதற்கு அர்த்தத்தை கேட்டால் நிறைய பேர் பிழையாகத் தான் சொல்வார்கள் நமது சமூகம் அப்படி பழகிவிட்டது..
      ஆனால் அதற்கு உண்மையான அர்த்தமே" கழ என்பது ஒருவகையான கோரைப்புல் இதில் பாய் வைத்து படுத்தால் கற்பூர வாசனை மணக்கும்"
      இதுவே இதற்கு அர்த்தம்..

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 ปีที่แล้ว +42

    என்ன தான் நாகரிக வெளிநாட்டில் வசித்தாலும் நமது நாட்டில் வாழும் போது கிடைக்கும் சந்தோசம் மனதிருப் தியை பெற முடியாது என்பதை உங்க வலையொளியை பார்க்கும் போது உணர்கிறோம் இன்னும் நம் நாட்டு இயற்கையை கலாச்சாரத்தை நீங்களும் பார்த்து நல்லவற்றை ரசிக்குமாறு வாழ்த்துகிறோம்

  • @jesivlogs
    @jesivlogs 3 ปีที่แล้ว +39

    அருமையான காணொளி நண்பரே ♥️ 14.13 சம்பவம் 😝

  • @funwithabi4472
    @funwithabi4472 3 ปีที่แล้ว +113

    13:46 black cap, brown tshirt blue denim was me, thanks Anna for coming srilanka ❤️🇱🇰

    • @sudhartr160rider6
      @sudhartr160rider6 3 ปีที่แล้ว +3

      Petrol price yanna bro

    • @IrfanMN3
      @IrfanMN3 3 ปีที่แล้ว +3

      @@sudhartr160rider6 180

    • @gworld9243
      @gworld9243 2 ปีที่แล้ว +1

      @@sudhartr160rider6 nw 360

    • @Aabir_TTF_Lk
      @Aabir_TTF_Lk ปีที่แล้ว +1

      @@sudhartr160rider6 Rs. 333😂

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 3 ปีที่แล้ว +31

    எழில் கொஞ்சும் கண்டி! அருமை! புவனம் சுற்றும் புவனியுடன் இப்போது இலங்கையை சுற்றிப்பார்க்கிறோம்!

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +13

    அந்த பாடல் அருமை..அவரின் முகத்தில் என்ன ஒரு தெளிவு..கலந்துகொண்ட அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.

  • @karemkarim2647
    @karemkarim2647 3 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு. நமது தமிழ் மக்களுக்கு அன்பை இறைவன் எஙாகிருந்து தந்தார். நாங்கள் என்ன தான் செலவு செய்தாலும் இத்தனை நாட்டு மக்களை பார்க்க முடியுமா.

  • @asarudeen9109
    @asarudeen9109 3 ปีที่แล้ว +10

    தமிழ் மொழி இலங்கையில பேசரத பார்க்கும் போது, ரொம்ப சந்தோசமா இருக்கு❤️

    • @shihamsaheed2250
      @shihamsaheed2250 3 ปีที่แล้ว +2

      In srikanka tamilஅரச கரும் மொழி...passoort..currencyi printed in tamil

  • @subbulaksmi4346
    @subbulaksmi4346 3 ปีที่แล้ว +38

    நன்றி 🙏🙏🙏 உங்கள் காணொளி மூலம் கண்டியின் எழில்மிகு அழகைரசித்தேன்உங்களால்மகிழ்ச்சி அடைந்தநம்உறவுகளுக்கும்நன்றி

  • @southernthamilan
    @southernthamilan 3 ปีที่แล้ว +2

    நண்பா சாகும் நாட்களுக்குள் எனக்கும் சில நாடுகள் சுற்ற வேண்டும் என்று ஆசை. ஊர்கள் சுற்றுவது என் கனவு ஏதோ சில வாய்ப்புகள் . உங்களை பார்த்து பொறாமை கடவுள் உங்களுக்கு தான் பல தடைகள் தாண்டி அந்த பரிசை கொடுத்திருக்கிறார்... வாழ்த்துக்கள்...

  • @AlasteenRock
    @AlasteenRock 3 ปีที่แล้ว +43

    14:14 இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது மிக்க சந்தோஷம் சகோ .. 🤩 சிறப்பு சந்திப்பு 👍✌

  • @jkkarthikeyan1756
    @jkkarthikeyan1756 3 ปีที่แล้ว +12

    தமிழ் "காட் சிகான் கூடம்" train பெட்டியில் எழுதியுள்ளது வாழ்க தமிழ்..... 🙏

  • @sariyasamaikka
    @sariyasamaikka 3 ปีที่แล้ว +1

    கண்டிக்கு அருகில் உள்ள ஊரை சேர்ந்த ஒரு TH-camr தான் நான். உங்களை சந்திக்க கிடைக்காமைக்கு கவலையாக உள்ளது.
    எமது நாட்டிற்கு வந்தமைக்கு மிகவும் நன்றி.

  • @funworld1778
    @funworld1778 3 ปีที่แล้ว +10

    அனைவர் முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி..... Sema bro ....

  • @maheswarankobika2026
    @maheswarankobika2026 3 ปีที่แล้ว +15

    நாங்க எதிர்பார்க்கிற மாதிரி நல்ல இடங்கள்ற videos நீங்க upload பண்றீங்க இல்லை , kandy le எவ்வளவு historical places இருக்கு

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 ปีที่แล้ว +9

    என் தமிழ் இனம் வாழ்க 🙏
    தல உங்கள் பகிர்வு அருமை ✨️🔥

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை எங்கள் தாய் நாட்டுக்கு வந்து வீடியோ காட்சிகள் பதிவு இடுவதுக்கு..... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 உங்கள் பயணம் தொடர...

  • @srdhrn
    @srdhrn 3 ปีที่แล้ว +6

    Srilankans are welcoming u most lovable in every place.... ur so lucky
    Hi five my Dr brother

  • @Kkcjty
    @Kkcjty 3 ปีที่แล้ว +17

    இலங்கை தமிழர்களின் அன்பு நெகிழ வைக்கிறது.

  • @letslearnlanguagescrafts1226
    @letslearnlanguagescrafts1226 3 ปีที่แล้ว +12

    கண்டியில் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.😊 மென் மேலும் வளர வாழ்த்துக்கள் @Tamil Trekker புவனி தம்பி 👍😊

  • @sivakumarn1191
    @sivakumarn1191 3 ปีที่แล้ว +15

    Way to go and Tamil trekker in Sri Lanka🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @arjunmathavakumar3684
    @arjunmathavakumar3684 3 ปีที่แล้ว +41

    Feel so good to see my home town after 8yrs, keep up your good work bro 🤙

  • @mohammedshafan2653
    @mohammedshafan2653 3 ปีที่แล้ว +6

    Im from Colombo. I got married in Kandy ❤️
    I miss mother Lanka so much 😘😘

  • @maniyarasant8
    @maniyarasant8 3 ปีที่แล้ว +17

    இலங்கை உணவுல எனக்கு பிடிச்சது இடியாப்ப கொத்து, பரோட்டா கொத்து அப்புறம் முட்டை ஆப்பம்...எல்லாமே வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும் 😻😻

  • @c.gokulakrishnan579
    @c.gokulakrishnan579 3 ปีที่แล้ว +1

    நம்ம தமிழ் நாட்டு யூடியூப் புலி உலகம் சுற்றும் வாலிபன் தங்க தமிழன் புவனி அண்ணா நீங்கள் இந்த உலகத்தை பவனி வர இந்த அன்பு சகோதரர் கோகுலின் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு நீங்கள் இலங்கை தமிழர் வாழும் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் சந்திக்க வேண்டும் என்னுடைய அன்பு கட்டளை இலங்கையும் தமிழர்கள் பூர்வீக பூமி இந்தியாவும் தமிழர் பூர்வீக பூமி இலங்கை யூடியூப் நண்பர்கள் தமிழ் நாட்டில் உள்ள இடங்களை புவனி அண்ணா போல எம்முடைய இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு காண்பிக்க வேண்டும் வே டூ கோ மாதவன் அண்ணா வை எப்போது சந்திப்பீர்கள் புவனிதரன் அண்ணா கண்டிப்பாக சந்திக்க வேண்டும்

  • @ponnant6670
    @ponnant6670 3 ปีที่แล้ว +47

    My mother was born and brought up at Kandy After 16 she came over to Tamil Nadu

  • @nishahameed4269
    @nishahameed4269 3 ปีที่แล้ว +2

    சிறப்பு அருமையான இடம் மக்களின் அன்பு மழையில் நனைந்த புவணி வாழத்துக்கள்👍

  • @sivanesansinnapayen8362
    @sivanesansinnapayen8362 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரா உங்கள் ஸ்ரீலங்கா பயணம் சிறப்பாக அமையட்டும் நன்றி

  • @அப்பராவு.இ.ரா
    @அப்பராவு.இ.ரா 3 ปีที่แล้ว +9

    புவனி, யாழ். பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் காலை 7 மணிக்கு நல்ல பால் அப்பம் கிடைக்கும்.
    Try it.

  • @RAPTOWNRECORDS
    @RAPTOWNRECORDS 3 ปีที่แล้ว +8

    Welcome to Sri Lankan bro. We are really happy to receiving you. Thanks for coming. We hope you enjoy our hometown kandy and our people really excited and some are already met you here in kandy. You are so down to earth which is your good personality ❤️ much love bro and we are looking forward to see more videos from you, We hope we will meet again. Thank you once again. Love from RAPTOWN FAMILY 🤝🌇🌏❤️❤️❤️❤️❤️ All the best for your videos. Be safe and travel the world 🤝😍

  • @muja8376
    @muja8376 3 ปีที่แล้ว +43

    Bro Humble request from a Big Fan ♥️♥️. Content and the Quality is Super, No Complaints Super 💯💯, But I think the video length and the informations given is relatively less compared to your older videos. It would be perfect if you increase the time and informations given in the Video. Just request from a big fan, don't get this in a wrong way. ♥️♥️

  • @ravime2192
    @ravime2192 3 ปีที่แล้ว +58

    Enjoy every second of your stay in Kandy

  • @hansahaniffa9416
    @hansahaniffa9416 3 ปีที่แล้ว +52

    SouthEastern vaanga bro Ampara ellam we are eagerly waiting loving this series srilanka🇱🇰❤️

  • @Moon_nilavu
    @Moon_nilavu 3 ปีที่แล้ว +25

    அருமை அருமை சகோதரன் 👍👍 மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் 👍👍🙏

  • @mannarmanvasanai3219
    @mannarmanvasanai3219 3 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி அண்ணா நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் வத்தலை பக்கம் வாங்க வாருங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்

  • @michelleraj2295
    @michelleraj2295 3 ปีที่แล้ว +12

    இலங்கை நாட்டின் சொர்க்கபுரி கண்டி.... My home town. அது பிள்ளையார் கோவில்..

    • @KaviPriya-uk8dv
      @KaviPriya-uk8dv ปีที่แล้ว

      ௮து சிவன் கோயில்

  • @ZeeJayy
    @ZeeJayy 3 ปีที่แล้ว +8

    நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்
    Vera level moment bro

  • @santhanasekar1106
    @santhanasekar1106 3 ปีที่แล้ว +5

    அருமை அருமை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது சகோ🥰🥰🥰

  • @hmhenok5818
    @hmhenok5818 3 ปีที่แล้ว +8

    பெஸ்ட் பிரெண்ட் செர்ரி இந்த நட்பை ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @simplytravelertamil.8527
    @simplytravelertamil.8527 3 ปีที่แล้ว +19

    Advanced Congrets for reach 700k

  • @bharathshiva7895
    @bharathshiva7895 3 ปีที่แล้ว +11

    Hii anna 😇👍 recent ah than unga videos parkuren 😊😊😊 semma video anna romba super ah irunthuchu❤️❤️❤️
    Lots of love from Sri Lanka🇱🇰🇱🇰

    • @kumaran2038
      @kumaran2038 3 ปีที่แล้ว +1

      தம்பி இது சைவபூமி
      அவன் அசைவபூமியில் உள்ள கார எண்ணங்களை இங்கு திணிப்பார்கள் நாம் சற்று யோசிக்கனும் மரபணுக்களால் பல விதங்களில் கலப்பானவர்கள்.
      அவர்களின் பழக்கவழக்கங்கள்
      சற்று யோசிக்கவும்

  • @funwithabi4472
    @funwithabi4472 3 ปีที่แล้ว +22

    First and I came kandy meet up black cap brown tshirt blue denim it was mee ❤️anf thanks for visiting srilanka buvani anna

  • @kirubakaranj1712
    @kirubakaranj1712 3 ปีที่แล้ว +2

    Pora pokka paatha intha trip meet-up laye mudinjidum polaye. Anbu thollai athigama irukku. But ithu paakka nalla irukku.
    Oora eppavenaalum suthipathukkalam. But intha bonding than mukkiyam. Take your own time buvani

  • @carworld1089
    @carworld1089 3 ปีที่แล้ว +4

    Welcome to my hometown beautiful Kandy!! Varuga varuga endru varavetkiren !! Vanga nanba 👍

  • @Ajay-dd5ec
    @Ajay-dd5ec 3 ปีที่แล้ว +17

    Keep Rocking Anna❤️

  • @murali-alive
    @murali-alive 3 ปีที่แล้ว +5

    so much happiness seeing you for that white shirt guy

  • @தமிழர்ஒற்றுமைநமதுபலம்

    உங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் மேலும் மேலும் அதிகமாக இறைவன வேண்டுகிறேன்..,

  • @benjaminc6522
    @benjaminc6522 3 ปีที่แล้ว +40

    I can understand that you're more popular in Srilanka than in Tamil Nadu or India!! Konjama Srilanka vayum Suththi kaatunga.. meetup poda mudhichidadheenga😀😀

  • @ideastech3023
    @ideastech3023 3 ปีที่แล้ว +20

    புவனி நண்பா இலங்கை திருகோணமலைக்கு வாருங்கள் .
    இம் மாவட்டத்தில் கிண்ணியா ஊருக்கு வாருங்கள் தயவு செய்து வாருங்கள் நண்பாாாாாாா

  • @birdwatcher619
    @birdwatcher619 3 ปีที่แล้ว +4

    செல்லும் இடமெல்லாம் சிறப்பு❤️😎...

  • @MrMuhai
    @MrMuhai 3 ปีที่แล้ว +1

    Welcome to Trincomalee, Kinniya bro! இலங்கை வந்தது முதல் உங்க சப் அள்ளிக்கொண்டு போகிறது. அதில் என்னுடையது நான்கு. B supportive.

  • @vetrivelvelusamy4395
    @vetrivelvelusamy4395 3 ปีที่แล้ว +1

    அனைத்து கண்டி நெஞ்சங்களுக்கு எமது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். வெற்றிவேல் கோயம்புத்தூர்

  • @thanushan.d9
    @thanushan.d9 3 ปีที่แล้ว +26

    Enjoyed a lot bro! Missed to meet u in kandy 🥺🥺🥺

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 3 ปีที่แล้ว +1

    இலங்கைத் தமிழ் நீண்ட இடைவெளிக்கு பிறகு கேட்பது ஆனந்தமாய்🙏🙏

  • @sulfikartv664
    @sulfikartv664 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எங்கள் நாட்டை வெளி உலகத்திற்கு எடுத்துக் நன்றி சூப்பர் உங்களுடைய ஆப்பிரிக்கா வீடியோ அத்தனையும் நான் பார்த்தேன்

  • @maheshpandian7130
    @maheshpandian7130 3 ปีที่แล้ว +7

    Cleaning country of srilanka love it placed.🥳🥳🥳🥳🥳🤩🤩🤩

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    என் அன்பின் வாழ்த்துக்கள் புவனிதரன் வாழ்க வளமுடன் நலமுடன் GOD BLESS YOU

  • @shalom_to6to
    @shalom_to6to 3 ปีที่แล้ว +13

    அருமை சகோ👌🏻👌🏻
    யாழ்ப்பாணத்திலும் அமோக வரவேற்பு காத்திருக்கின்றது ❤️❤️❤️

  • @jasminejas807
    @jasminejas807 3 ปีที่แล้ว

    Hi bro already neenga Kandy ku wandu irukinga... Ungada videos ellam ippathan continue wa parthutu waren. Superb 👍Kandy la therinja frnd udesh work pannura pharmacy la meet panni irukatha parthathum. Nanga Miss pannitome.. So I'm so sad 😔 bro but inda videos parkum romba happy ya iruku.

  • @gunajasper
    @gunajasper 3 ปีที่แล้ว +1

    How lovable our srilankan Tamils are!!!

  • @shiram6595
    @shiram6595 3 ปีที่แล้ว +5

    Bro na shiram
    ungala friday night 6:20
    meet pannadu life le kedaicha nalla memory bro💪🏻🙂👍🏻

  • @SSasi-qh4qh
    @SSasi-qh4qh 3 ปีที่แล้ว +4

    Super thaliva 💯
    Don't forget nedunthivu Jaffna super place

  • @KajanVlogs
    @KajanVlogs 3 ปีที่แล้ว

    14:14 Vera mari 😍❤️🍃

  • @noelarulando7883
    @noelarulando7883 3 ปีที่แล้ว

    கண்டியில் நிறைய அழகான இடங்கள் உள்ளன, காட்டுங்கள் நம் உலக தமிழ் நெஞ்சங்களுக்கு

  • @aravindns6315
    @aravindns6315 3 ปีที่แล้ว +7

    தல கலக்குறீங்க 🔥😍

  • @foodiesdiary5716
    @foodiesdiary5716 3 ปีที่แล้ว +1

    Guys plz vote favourite travel vlogger blacksheep digital awards 2022
    Tamil Trekker ❤️❤️❤️❤️❤️
    Guys show your love 😘😘😘😘
    Bro ❤️😘❤️😘

  • @liveview173
    @liveview173 3 ปีที่แล้ว +1

    Avaru ungala pathu sema shoke aaitaru💥😳
    Ithu than ugaluku kidatha vettri my Anna 💕💕🤗

  • @akashm8737
    @akashm8737 3 ปีที่แล้ว +8

    Welcome to 700k bro vera level pandringa bro♥️

  • @harisanthos1708
    @harisanthos1708 3 ปีที่แล้ว +1

    அருமையான இடம் ❤❤
    அழகான தமிழ்

  • @mahendrar4169
    @mahendrar4169 3 ปีที่แล้ว

    Medical shop சந்திரன் சர் நீங்கள் சூப்பர், 🙏🙏🙏🙏

  • @sudhakar35gm
    @sudhakar35gm 3 ปีที่แล้ว +4

    04:32 : Villa 92 - Indian Rupees 1170 for individual room.

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 3 ปีที่แล้ว +5

    Superb buvani semma

  • @jsmurthy7481
    @jsmurthy7481 3 ปีที่แล้ว

    ஸ்ரீ லங்கா வில் பல பல ரசிகர்களை பெற்று விட்டிர்கள்

  • @MarleyCreation
    @MarleyCreation 3 ปีที่แล้ว

    Sri Lanka la unga Valiya Ivlo tamilar
    Pakurappa konjam proud feel pandre
    Ivlo Naal srilanka parthe ta kidayathu
    Unga Video pakura naala ta Intha place la therium Atha Video eduthu kamikra Bhuvani anna thanks
    Love from madurai 💓👈

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +1

    மிக மிக மிக அருமையான பதிவு சூப்பர்ங்க 👍👍🤝🤝👏👏👌👌💐💐🌹🌹

  • @majiraji5931
    @majiraji5931 3 ปีที่แล้ว +1

    Rote la nadanthu porapa mask potu irunthalum ungala people identify panranga bro antha alavuku famous agitinga bro super bro kalakunga👌👌👌

  • @mohamedashfaq7688
    @mohamedashfaq7688 3 ปีที่แล้ว +1

    Feel so good to see my hometown after 3years 😭😍❤️❤️❤️

  • @sureshg2659
    @sureshg2659 3 ปีที่แล้ว

    Thanks bro yennudaya sagodharargalai kattiyadhartku mikka Nandri bro Valthukkal valga valamudan Happy

  • @arirajniroshan5243
    @arirajniroshan5243 3 ปีที่แล้ว +1

    உங்களை பாக்கவெண்டும் என்று ஆசய இருக்கு நண்பா. Maybe will meet Nuwaraeliya.

  • @eswaran1089
    @eswaran1089 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா🤝

  • @thusi631
    @thusi631 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக உள்ளது அண்ணா

  • @amrtalk
    @amrtalk 3 ปีที่แล้ว +1

    அருமை சகோ..!!!
    கிழக்கு மாகாணத்திக்கும் வருகை தரவும்..!
    கிழக்கில் பொத்துவில் கடற்கைரை உள்ளது

  • @kowsalyasankar6050
    @kowsalyasankar6050 3 ปีที่แล้ว

    புவனி.நீங்கள் எடுத்த வீடியோ வும் அழகு இலங்கை யும் அழகு

  • @MKTAMILVLOG
    @MKTAMILVLOG 3 ปีที่แล้ว

    Tamil trekker,jesi blogs,cherry blogs ithu moondrum nan miss panama parkum channal

  • @jeyatube5866
    @jeyatube5866 3 ปีที่แล้ว +1

    நாங்களும் இலங்கையில் தான் உள்ளோம் யாழ்ப்பாணம் இதுபோன்ற வீடியோக்களை பதிவிடுவேன் ஆதரவு தாருங்கள் என்னுடன் இணைந்திடுங்கள்

  • @Sr-uz8ew
    @Sr-uz8ew 3 ปีที่แล้ว

    7:47 புதனாம்பட்டி, திருச்சி 🤩

  • @vickybiker730
    @vickybiker730 3 ปีที่แล้ว

    Rombe thanks bro, malaysia leh irunthu ♥️

  • @shanmugavelanm6925
    @shanmugavelanm6925 3 ปีที่แล้ว +1

    Today madan gowri video mgr secret.antha Video la mgr kandy la piranthar nu sonnanga. Today tamil trekker um kandy place video pottu irukkanga. What a co incidence.

  • @atm00007
    @atm00007 3 ปีที่แล้ว +9

    Beautiful ❤🇱🇰

  • @balasundharam5073
    @balasundharam5073 3 ปีที่แล้ว

    சகோதரா உங்கள் வீடியோ அருமை. தினமும் பார்கிறேன்.

  • @beautifullife6221
    @beautifullife6221 3 ปีที่แล้ว +2

    Anna nan Galle la ikiren..nan 6.warshathuku munnadi Kandy ponazu ..ippa Kandy parkum pozu Ellam yabaham waruzu. Ennudaiya Appa oor Kandy than bro. Romba thx bro ..vidio ku

  • @harrisrajkumarp4461
    @harrisrajkumarp4461 3 ปีที่แล้ว +2

    srilanka mathriye ila apadiye namma oru mathri iruku kovil, street and people lam just like us ....
    sema Bhuvi bro...

    • @Tamilan622
      @Tamilan622 3 ปีที่แล้ว

      பெரிய கண்டுபிடிப்பு.. அவர்களும் தமிழர்கள் தான்...🤗

    • @cricketmasti3324
      @cricketmasti3324 3 ปีที่แล้ว

      @@Tamilan622 விடுங்க நண்பா . நம் தமிழ் இனத்தை பற்றி அவருக்கு ஒழுங்கா தெரியவில்லை. இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தோம் தமிழர்கள்.
      உலகிற்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுத்ததே தமிழர்கள்தான்.

  • @exploringeverythingonearth
    @exploringeverythingonearth 3 ปีที่แล้ว

    Adayngappaaaa super star ayitingaa bro cngrats keep rock bro liv from sameer and videos dailly pidungha bro wait panna vikringly bro

  • @saishyam5628
    @saishyam5628 3 ปีที่แล้ว +1

    Bhuvani bro I am sure your hardwork will give you all success