திமுக-வை பாதுகாக்கவில்லை... கூட்டணியெல்லாம் இரண்டாம்பட்சம்தான்! Dr Thirumavalavan Interview | VCK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #armstrong #bahujansamajparty #mayavathi #murder #assasination #thirumavalavan #dmk #stalin #udhayanithi #vck #thirumavalavan #viduthalaichiruthaigalkatchi #thirumavalavaninterview #thirumavalavanparliamentspeech #thirumavalavanandarmstrong #armstrong #armstrongcctv #armstrongcctvvideo #armstrongspeech #aarudragold #encounter #police #tnpolice #knnehru #seeman #ntk #naamthamilar #karunanithi #Lawandorder #kallakurichi #hoochtragedy #liquorban #modi #bjp #annamalai #tnbjp #amitshah #mp #parliament
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கின் நகர்வுகள், சட்டம் ஒழுங்கை சீரழிக்க பா.ஜ.க விமர்சிப்பதாக வி.சி.க குற்றசாட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கேள்விகளாக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி-யுமான தொல்.திருமாவளவனை சந்தித்து முன் வைத்தேன்!
    Video Credits:
    ###
    Host: Ram Shankar
    Camera : Sandeep
    Camera: Bharadwaj
    Editing - Ragulganti
    Thumbnail : Santhosh Charles
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 383

  • @g.muthukumar3218
    @g.muthukumar3218 หลายเดือนก่อน +12

    பழைய எழுச்சி காரமான பேச்சு இப்போது இல்லை,இந்த ஆட்சிக்கு எதுக்கு நீங்கள் இந்தளவு நற்சான்றிதழ் குடுக்க காரனம் என்ன,மாயாவதி முன்பு நீங்கள் சொன்னது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி விட்டு,இன்று முதல்வரை சந்த்திதபின் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்வது ஏன்,

  • @shunmugam5747
    @shunmugam5747 หลายเดือนก่อน +56

    அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் அண்ணா ஜெய்பீம்

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +9

      ஏன் அப்போதான் பின்னணியில் இருப்பவர்கள் யாருன்னுக்கு தெரியாம போகுமா

    • @JeevaPandiyan-rn3cq
      @JeevaPandiyan-rn3cq หลายเดือนก่อน +3

      சிறந்த விசாரனை செய்து
      தண்டிக்கபட வேண்டும்.
      மிகவும்மோசமாக காலதாமதம் ஆகும்.உறுதியாக போராடினால்......
      உதாரணம் ஜெய்பீம் சினிமா
      வாச்சாத்தி கொடுமைக்கு
      கிடைத்த வெற்றிக.....

    • @1006prem
      @1006prem หลายเดือนก่อน

      தலித் தலைவர் என்றால் தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இருக்க வேண்டும் அதற்குண்டான வேலைகளை திராவிட கட்சிகள் எப்போதும் செய்யும்.😢😢😢😢😢😢

    • @deepakb4235
      @deepakb4235 หลายเดือนก่อน

      ​@@vaimurthy Armstrong அவர்களின் கொலையின் பின்னணியில் அனைத்து முக்கிய கட்சிகளும் குறிப்பாக திமுக , பிஜேபி , இன்னும் சொல்ல போனால் VCK திருமாவளவனுக்கு தெரியாமல் இருந்திருக்காது.. ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்கிய குரலாய் ,பிஜேபி kku அடிபணியாத, திராவிட கட்சிகளின் கொத்தடிமையாக இல்லாத தனி பெரும் சக்தியாய் உருவெடுக்க அனைத்து தகுதியும் உடையவர் Armstrong என்பதால் மட்டுமே அவரை இவ்வாறு செய்திருக்கிறார்கள்..!!இது ஒரு சாதிய அடிப்படையை வைத்து நடந்த அரசியல் கொலை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்று தான் ஆழ்மனதில் தோன்றுகிறது..!!

  • @user-vl7vs5hr8s
    @user-vl7vs5hr8s หลายเดือนก่อน +18

    திமுக'னு கேட்டாலே அதெப்படி திருமா பூசியும், பூசாமலும் இன்னுமா இப்படியே...

  • @sjn4662
    @sjn4662 หลายเดือนก่อน +6

    அரசியல் கட்சிகள் மக்களை காப்பாற்ற அல்ல மக்களை ஏமாற்ற....

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt หลายเดือนก่อน +89

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் MP அவர்களின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் அல்லது மத்திய மாநில அரசுகளின் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்

    • @parthibaneballe8597
      @parthibaneballe8597 หลายเดือนก่อน +3

      True

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน +9

      கட்டப் பஞ்சாயத்து கழிசடைக்கே பாதுகாப்பா😮😮😮

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 หลายเดือนก่อน +4

      ​@@murugesanthirumalaisamy5613True brother

    • @satyalover
      @satyalover หลายเดือนก่อน +3

      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா
      கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது
      திராவிட நாடு திராவிட மொழி எங்கே திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன
      பகுத்தறிவு பாயா
      ஈவேரா ஆயா😅😅😅

    • @vinayagamoorthyraveendran8382
      @vinayagamoorthyraveendran8382 หลายเดือนก่อน +1

      ​@@murugesanthirumalaisamy5613😂😅😅😅Super bro.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 หลายเดือนก่อน +21

    CBI விசாரணை நடத்திய வழக்குகள் பல தீர்க்க படாமல் இருக்கின்றன. தவிர, பாஜக தொடர்புடைய ஆருத்ரா நிறுவனம் இதில் சம்பந்தபட்டிருப்பதால் ,CBI விசாரணை உகந்ததல்ல...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน +2

      நீ என்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதியா !

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 หลายเดือนก่อน +26

    என்ன சமாதானம் சொன்னாலும் , தாய்ச் சிறுத்தை சற்றே தடுமாறுவது போல் தோன்றுகிறதே 🤔

    • @Elangovan-mt7hz
      @Elangovan-mt7hz หลายเดือนก่อน

      இதுதான் அக்மார்க் பாப்பாரப் பூணூல் திரிப்பு...மோத பலமில்
      ல...உறவாடி கெடுக்கனும்'ல

  • @Mr.Thiruma
    @Mr.Thiruma หลายเดือนก่อน +64

    எந்தச் சூழ்நிலையிலும் தெளிவோடு பேசக்கூடிய ஒரே தலைவர். மக்கள் நாயகர் அண்ணன் திருமா...🔥🔥🔥

  • @r.sathishsathish.r1374
    @r.sathishsathish.r1374 หลายเดือนก่อน +68

    நாங்கள் இந்த அளவுக்கு முன்னெறம் இருக்கோம் என்றால் அதற்கு காரணம் நீங்கள் மட்டுமே, கண்ட நாயிகள் சொல்லுவதுல்லாம் நீங்கள் விளக்கம் சொல்லா தேவை இல்லை, எங்களுக்கு உங்களை பற்றி நன்றாக தெரியும், ஜெய் பீம்

    • @asaithambiathambai7226
      @asaithambiathambai7226 หลายเดือนก่อน +5

      Correct 100%

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 หลายเดือนก่อน +3

      அண்ணன் பின்னால் நாம் இருக்கிறோம்

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 หลายเดือนก่อน

      உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த விடயத்தை கடத்துங்கள் ஒரே சமூகத்தில் பிரிவினையை தூண்ட நினைக்கும் குள்ளநரி கூட்டத்தை அடையாளம் கண்டு கொள்ள செய்யுங்கள் அதுதான் சகோதரர் திருமாவிற்கு செய்யும் நன்றி கடனாக இருக்கும்.

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 หลายเดือนก่อน +64

    திருமா சார் , உங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்!

  • @edinbarowme7582
    @edinbarowme7582 หลายเดือนก่อน +12

    திருமா போன்ற வளர்ந்து வரும் அரசியல் தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு மிக மிக அவசியம்❤❤❤❤❤❤❤

  • @BBTamilCinema
    @BBTamilCinema หลายเดือนก่อน +71

    திருமாவளவன் கருத்து நெருப்பு 🎉🎉

    • @kumarswami7973
      @kumarswami7973 หลายเดือนก่อน

      தி .மு.க அதை கண்டுகொள்ளாது இவனுக்கு எலும்பு துண்டு போட டால போதும் கல்விக் கொண்டு சென்று விடுவான்

    • @1006prem
      @1006prem หลายเดือนก่อน +1

      இன்பநிதியின் கைக்கூலி திருமா😢

    • @vinayagamoorthyraveendran8382
      @vinayagamoorthyraveendran8382 หลายเดือนก่อน

      ​@@1006prem😂😂😂😅😅kalathanam seitha kiragathan thrumavalavan venkai vayal enachu.

    • @GovidhaSamy-dv5xk
      @GovidhaSamy-dv5xk หลายเดือนก่อน

      😮Nugk

  • @g.muthukumar3218
    @g.muthukumar3218 หลายเดือนก่อน +5

    ஆருத்ரா பிரச்சனை வேண்டுமென்றே, இந்த அரசு பேச வைக்கிறது,அதற்கு நீங்கள் ஏன் ஒத்து ஒதுகிரீர்கள்,

  • @Balamurugan-go9sn
    @Balamurugan-go9sn หลายเดือนก่อน +42

    Thiruma good leader🎉🎉🎉

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan หลายเดือนก่อน +6

    நீங்கள்
    சிஎம் பாக்குறதுக்கு முன்னாடி வேற திருமா பார்த்ததுக்கு அப்புறம் வேற தெரியுமா திருமா அவர்களே

  • @rajkapoorkapoor1835
    @rajkapoorkapoor1835 หลายเดือนก่อน +29

    The only able Leader in Tamilnadu.. Dr.Thol.Thirumavalan is the ideological icon of Tamilnadu

  • @sportslover6658
    @sportslover6658 หลายเดือนก่อน +20

    நேரத்திற்கு ( காசுக்கு ) ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தி திருமா.. இதே வாய்தான் 2014 ல் பாஜகவை ஆதரித்தது

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 หลายเดือนก่อน +26

    திருமா 100% right!

  • @sathishkrishnan4073
    @sathishkrishnan4073 หลายเดือนก่อน +4

    2009 ல் இப்புடி பண்ணிணேண்,2010 ல் அதை பண்ணேண்ணு பழைய வரலாறு பேசுறீங்களே தவிர,கரண்ட்ல நீங்க எதுவுமே பண்ணலயே திருமா.ஏன் திமுகவுக்கு சோப்பு போட ஆரம்பிச்சிட்டீங்களா இல்ல வயசாயிடுச்சா,?

  • @soundar4270
    @soundar4270 หลายเดือนก่อน +20

    திருமாவளவன் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணித்து பட்டியல் இனத்திற்கு தேவையான கோரிக்கையை நிரேவேற்றுவது சரியான முடிவு.
    கூட்டணியில் இருந்து கொண்டே திமுவிர்க்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
    2026 தேர்தல் நேரத்தில் டிராமா போட்டு விசிக அதிமுக கூட்டணிக்கு சென்றால், திருமாவளவன் அரசியல் விஜயகாந்த் போல் ஆகிவிடும்.
    கடைசி நேர கூட்டணி தாவலை மக்கள் ஏற்க்க மாட்டார்கள்

    • @prasanthp7765
      @prasanthp7765 หลายเดือนก่อน +8

      Thavarana pathivu

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      அதாவது கடைசிவரை தன்னுடைய இனமக்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளானாலும் திமுகவுக்கு தொடர்ந்து முட்டுகொண்டே இருக்கணும்னு சொல்றீங்க.

    • @SelvaRaj-gy3vi
      @SelvaRaj-gy3vi หลายเดือนก่อน

      எழுச்சித்தமிழர் அ தி மு க கூட்டணிக்கு சென்றால் அ தி மு க வெற்றி பெரும் என்பது நிச்சயம்
      விஜயகாந்த் அவர்களையும், திருமாவளவன் அவர்களையும் ஒன்றாக பார்க்கக் கூடாது.

  • @RanjithKumar-il7mr
    @RanjithKumar-il7mr หลายเดือนก่อน +24

    Annan thiruma 🔥😅 King maker 2026

  • @trp9129
    @trp9129 หลายเดือนก่อน +58

    பௌத்தத்தை முன்னெடுத்ததால், ஆர்எஸ்எஸ் பின்னணி இருக்கலாம்

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน

      ஆபிரகாமிய மாதங்களுக்கு மாறாமல் இந்திய மதமான பவுத்தத்திற்கு மாறியதால் அவர்களுக்கு கோவம் இருக்கலாம். அவர்களுக்கு வால் பிடிக்கும் திருமவிற்கு கோவம் இருக்கலாம்.

    • @raakeshnprakash
      @raakeshnprakash หลายเดือนก่อน

      Not true, bro. As a person interested to learn history of religions, I can surely say that Buddhism is no threat to Hinduism. Buddhism and several other religions were slowly acquired and made as a part of Hinduism 1000 years ago, same is becoming the fate of Sikhism. Armstrong bro's murder is fundamentally a BC/MBC vs Dalit conflict. IMHO, this is conspired, orchestrated or at least permitted by the BC/MBC casteist forces in ruling and opposition parties and governance in TN, of course with the blessings of Upper Castes. Sad truth.

  • @r.sathishsathish.r1374
    @r.sathishsathish.r1374 หลายเดือนก่อน +55

    அண்ணா எப்போது நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம், சிதம்பரம் தொகுதி

  • @SERIUTAMA1
    @SERIUTAMA1 หลายเดือนก่อน +1

    பல நூற்றாண்டாக திருமாவை நம்பி மோசம் போனது போதும் இனி அண்ணன் ரஞ்சித் அவர்கள் தான் தலித் மக்களின் தலைவர் இனி அவரை பின்தொடர்ந்து மக்கள் முன்னேற வேண்டும்

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 หลายเดือนก่อน +17

    நேரான பார்வை எழுச்சி தமிழர் அவர்கள். தவறு செய்கிறார்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். யாரும் அரசியல் வக்காலத்தோடு தப்பி விடக்கூடாது. அப்படி அவர்கள் தப்பித்தால் எந்த கட்சியாக இருந்தாலும் மன்னிப்பு கிடையாது. இது மக்களால் அரசுக்கு விடப்படும் வேண்டுகோள் அல்ல உத்தரவு.

  • @DineshKumar-bj9eo
    @DineshKumar-bj9eo หลายเดือนก่อน +23

    அண்ணா ❤

  • @kumaransaudi.
    @kumaransaudi. หลายเดือนก่อน +2

    அருமை அருமை இவ்வளவு இறங்கி முட்டு கொடுக்க யாராலும் முடியாது 🥱🥱🥱

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj หลายเดือนก่อน

    திருமா அவர்களின் மனதில் ஒன்று உதித்துள்ளது அதை முதல்வர் அவர்களிடம் பேசி நடவடிக்கைக்கு உத்திரவிடலாம்..❤.

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj หลายเดือนก่อน

    திருமா அவரகளே....இறந்தவர் கட்சியின் மாநில தலைவர். அடுத்து வழக்கறிஞர் ..அடுத்து அனைத்து எளியவருக்குமான உதவி முன்னெடுப்பாளர் .. கல்வி புரவலர்... மனதில் நிலை நிறுத்திக் தயவு செய்து வேகம் எடுங்கள் ❤❤

  • @mathivanang4854
    @mathivanang4854 หลายเดือนก่อน +9

    ஆம்ஸ்ட்ராங் மனைவி கவர்னரை சந்தித்தது மாநில அரசின் விசாரணையில் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்துகிறது ஆகையால் இனி இந்த விசாரணை தொய்வு ஏற்படும்

    • @svimal3834
      @svimal3834 หลายเดือนก่อน +1

      Governer could not do anything.If Mrs Armstrong wanted she should file a suit/case

    • @leovaldaris6204
      @leovaldaris6204 หลายเดือนก่อน

      U r rt bro. Thiruma is deliberately dragging BJP in this. He is scared of 2026 election. Annamalai is honest.

    • @jkp0003
      @jkp0003 หลายเดือนก่อน +1

      Ivan annamalam IT team

  • @mathivanang4854
    @mathivanang4854 หลายเดือนก่อน +24

    கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர் திருமா ஆகையால்தான் இன்று இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களோடு மிளிர்கிறார்

    • @kumarswami7973
      @kumarswami7973 หลายเดือนก่อน +1

      நீ. தனியாக நின்று பார் அப்பொழுது தெரியும்

    • @kutty2356
      @kutty2356 หลายเดือนก่อน

      தன்மானத்தை இழந்து திமுக வின் காலை நக்குவதா கொள்கை

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 หลายเดือนก่อน

      ​@@kumarswami7973தனியா நின்னு எவனுமே புடுங்க முடியாது

    • @mathivanang4854
      @mathivanang4854 หลายเดือนก่อน

      @@kumarswami7973 நமக்கான பலம் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும் இதைத்தான் கலைஞர் என்னுயரம் எனக்கு தெரியும் எனக்கு தெரியும் என்பார் மருத்துவம் படித்தவர்களுக்கு அரசியல் அறிவு குறைவே இதுதான் உண்மை

  • @kavijacobs2626
    @kavijacobs2626 หลายเดือนก่อน +8

    தலைவரே அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு தாங்கள் கட்சியின் சார்பாக சீட் தருவீர்களா?

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 หลายเดือนก่อน +3

    நீ நோகாம குரத்துறளதுக்கு உனக்கு பாராட்டு வேணுமா?

  • @user-gr6sj9en5n
    @user-gr6sj9en5n หลายเดือนก่อน +1

    இந்த கொலை வழக்கிற்கு CBI
    விசாரணை தேவை.

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 หลายเดือนก่อน +2

    சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் எனறோ பேசியதை இன்று. அப்போ அன்று செய்த இனத்துரோகத்தை....

  • @George-yl7ds
    @George-yl7ds หลายเดือนก่อน +32

    கருத்தியல் தெளிவுள்ள தலைவர் ❤

  • @sundravavadivel9208
    @sundravavadivel9208 หลายเดือนก่อน +14

    அண்ணன் வழியில் என் உயர் உள்ளவரை❤❤❤

  • @varmajp3012
    @varmajp3012 หลายเดือนก่อน +1

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader great teacher

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari หลายเดือนก่อน +10

    Super

  • @sarosanrcn
    @sarosanrcn หลายเดือนก่อน +3

    தி.மு.க. அரசின் மீதான உங்களின் இந்த மென்மையான போக்கு தவறு Sir... சென்னை போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில், அதுவும் மாலை நேரத்தில், ஒரு கட்சியின் மாநில தலைவரையே வெட்டுவது என்பது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் தோல்வி இல்லையா Sir.?

  • @leovaldaris6204
    @leovaldaris6204 หลายเดือนก่อน +5

    If stalin govt is non corrupt, then why they are not allowing CBI into Tamilnadu.

    • @bakyaraj97
      @bakyaraj97 หลายเดือนก่อน

      Because CBI is corrupted and controlled by BJP goons

  • @kesavannagappan544
    @kesavannagappan544 หลายเดือนก่อน +12

    ஐயா திருமா திராவிடத்திற்கு முரட்டு முட்டு கொடுக்கிறார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @JB-ut5ql
    @JB-ut5ql หลายเดือนก่อน +4

    Excellent interview and speech

  • @muthukumaran9952
    @muthukumaran9952 หลายเดือนก่อน +2

    யாரு இவர ரொம்ப நல்லவரு
    கொஞ்சம் பொறுமையா அழுத்தம் கொடுங்க

  • @princeprince1099
    @princeprince1099 หลายเดือนก่อน +2

    உங்களோட முன்னாடி பேச்சு என்ன பின்னாடி பேச்சு என்ன, நீங்க யாரை பாதுகாக்க இப்படி அடிக்கடி மாறுவேடம் போடுறீங்க அதுல உங்க அரசியல் சூழ்ச்சி, லாபம் எல்லாமே எங்களுக்கு தெரியும் இன்னும் எங்களை அறிவில்லா கோமாளிகளாக நினைக்க வேண்டாம்.

  • @user-rl4ut5py2x
    @user-rl4ut5py2x หลายเดือนก่อน +11

    அண்ணன் திருமா அவர்கள் திமுகவைவிட்டு வெளியே வருவதுதான் அவர் முன்னெடுக்கும் சமூக அரசியலுக்கு அறம்.

    • @user-rl6vf8fg2b
      @user-rl6vf8fg2b หลายเดือนก่อน +2

      Ethan adipadaiyil varavendum

    • @parthibaneballe8597
      @parthibaneballe8597 หลายเดือนก่อน

      Veliye vandu? Kuda irukam podey dmk patum padama seieanga, velliya vandu ta..

  • @hariprabhu755
    @hariprabhu755 หลายเดือนก่อน +4

    Excellent speech talaiva

  • @PradeepKumar-yk3on
    @PradeepKumar-yk3on หลายเดือนก่อน +6

    Dr. Thiruma 🔥🔥🔥🔥💙♥️

  • @TamizhArasan-z1l
    @TamizhArasan-z1l หลายเดือนก่อน +2

    தோழமை சூட்டுதல் 🤣🤣🤣

  • @IliyaRaja-bt3xj
    @IliyaRaja-bt3xj หลายเดือนก่อน +5

    Super super 👍 veralevel anna Villupuram vck

  • @kalaiedits3838
    @kalaiedits3838 หลายเดือนก่อน

    அண்ணா நீங்கள் என்ன தான் காரணம் சொன்னாலும் நாங்கள் இனி உங்கள் பின்னால் நிக்க போவது இல்லை
    இனி ரஞ்சித் காலம்
    ஜெய் பீம் ❤❤❤

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 หลายเดือนก่อน +1

    This message is wonderful Mr thirumavalavan president VCK cleared what is in his mind

  • @muhil5925
    @muhil5925 หลายเดือนก่อน

    அண்ணா உங்கள் கருத்துகள் சரியானது பரிந்தவர்கள் அறிவார்கள் நன்றி அண்ணா

  • @anandananandan8719
    @anandananandan8719 หลายเดือนก่อน +3

    நல்லா முட்டு திருமா சூப்பர் நீ திருப்பி அடிக்கிற திமிறி ஆல்லாச்சே

  • @user-ix2ul2qc6d
    @user-ix2ul2qc6d หลายเดือนก่อน

    💪💪💪👍❤ . Thirumavalavan super, 👌❤❤❤❤

  • @saravanaperumal7721
    @saravanaperumal7721 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

  • @sriRam-dl2uf
    @sriRam-dl2uf หลายเดือนก่อน +4

    Super speech annan

  • @eniyang5182
    @eniyang5182 หลายเดือนก่อน +5

    அனைத்து சமூகத்தினரின் உரிமைகளுக்கான தலைவர் Dr. தொல். திருமா

    • @p.madhanmadhan4881
      @p.madhanmadhan4881 หลายเดือนก่อน

      No .. we will not accept. He supports only his caste people and not others

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf หลายเดือนก่อน +5

    திருமா நல்ல தலைவர் ❤
    ஆனால் கடந்த வாரம் ஒரு போட்டி அரசியல் கொலை இந்த வாரம் போட்டியில் படுகொலை 😅
    அண்ணா நீங்கள் என்ன மூட்டு கொடுத்தலும் உங்களுக்கு #7 தொகுதிகள் தான் அண்ணா ❤❤

  • @RehanKhan-sn9tu
    @RehanKhan-sn9tu หลายเดือนก่อน +7

    Excellent sir❤

  • @SanjaySanjay-ty3sh
    @SanjaySanjay-ty3sh หลายเดือนก่อน +4

    அண்ணன்❤

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice หลายเดือนก่อน +1

    குருமா உனக்கும் இதே நிலை தான்..கூட்டணிக்கு அடி பணியாவிட்டால் குருமாக்குை இதே நிலைத்தான்..

  • @Tamilan0403
    @Tamilan0403 หลายเดือนก่อน +2

    முதலில் வேங்கைவயல் பிரச்சனையை முடிக்க பாருங்க

  • @adhviga
    @adhviga หลายเดือนก่อน

    திரு திருமாவளவன் அவர்கள் ஒரு கண்ணியமான தலைவர் பொது வாழ்விலும் சரி பேச்சிலும் சரி மிக சிறந்த கண்ணியமான பக்குவப்பட்ட மனிதர் நான் வேறு வகுப்பை சேர்ந்தவன் என்றாலும் இவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு இவரால் தான் இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் நல்ல நிலைக்கு வந்துள்ளனர் அண்ணா உம் பணி மென்மேலும் சிறக்க நீர் வாழ்க பல்லாண்டு.....

  • @BharathiIthazh-ic9ez
    @BharathiIthazh-ic9ez หลายเดือนก่อน +4

    தலைவர்💙

  • @user-sx2rg8vp3d
    @user-sx2rg8vp3d หลายเดือนก่อน +3

    இவன் திமுக பட்டியல் அணி தலைவன்"இவனை வேறு எந்த கட்சியும் மதிக்காது"

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl หลายเดือนก่อน +2

    ❤❤ சூப்பர் அண்ணா

  • @user-ww2qz2qx3z
    @user-ww2qz2qx3z หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது அண்ணா நீங்கள் பாதுகாப்பாக இருங்கள்

  • @DhenaDhalaiyan-wg9fk
    @DhenaDhalaiyan-wg9fk หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங் பக்கத்தில் இருந்தவர்கள் எவரேனும் எவரும் இவர் பக்கத்தில் வர மாட்டார்கள்

  • @natarajans4879
    @natarajans4879 หลายเดือนก่อน

    திருமாவின் பேச்சு
    அவரின் அரசியல்
    முதிர்ச்சியை காட்டுகிறது.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 หลายเดือนก่อน +8

    சீமான் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறும் வாதங்கள் சிறுபிள்ளைத்தனமான தனமான, school பிள்ளைகள் சண்டை போன்று இருக்கின்றது, ஒரு முதிர்ச்சி இல்லை.

    • @vaimurthy
      @vaimurthy หลายเดือนก่อน +6

      முதிர்ச்சின்னா எப்படி, திமுகவுக்கு முட்டுக்கொடுக்கணுமா

    • @Anithaanitha-om3be
      @Anithaanitha-om3be หลายเดือนก่อน +1

      சீமான் ஒரு ஆளுனு போங்கப்பா

  • @mathiiyalan6115
    @mathiiyalan6115 หลายเดือนก่อน +1

    Great speech Great brilliant

  • @deartrichy
    @deartrichy หลายเดือนก่อน +4

    நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர்

  • @AshokKumar-kq6tb
    @AshokKumar-kq6tb หลายเดือนก่อน +1

    எழுச்சித்தமிழர் அவர்களே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் அதிகமான தலித் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் நானும் ஒருவன் இந்த வழக்கை விட்டு விடாதீர்கள் எளிய மக்களுக்கு பணத்தையும் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலைக்கான காரணத்தையும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுங்கள் 🙏🙏🙏

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj หลายเดือนก่อน

    இதை தலைவர் திருமா நாடாளுமன்றத்தில் பேசி தக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்

  • @senthamaraikannan8987
    @senthamaraikannan8987 หลายเดือนก่อน +2

    Thiruma thirumathan

  • @rokithraja832
    @rokithraja832 หลายเดือนก่อน +1

    சில அரசியல் அறிவில்லா அரைவேக்காடுகளின் தற்குறிதனமான விமர்சனங்களுக்கு உங்களை போன்ற அரசியல் ஞானிகள் பதில் சொல்லுவது வேதனையளிக்கிறது அண்ணா . இளைஞர்களை மடைமாற்றம் செய்யவே சில சில்லறைகள் புற்றீசல் போல் முளைத்துகொண்டு இருப்பதே இதற்கு காரணம்.

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 หลายเดือนก่อน +2

    Oppatra thalaivan dr thiruma, the best leader of tamil Nadu

  • @jinnajinna2255
    @jinnajinna2255 หลายเดือนก่อน +4

    திருமா இரட்டை வேசம்

  • @muruganmadhappan8025
    @muruganmadhappan8025 หลายเดือนก่อน

    Eb பில் க்கு போராட்டம் செய்டாபக்கி ஈழத்தில் தமிழர் கொன்ற திமுக கூட்டணி கட்சி காங்கிரசுடன் இணைந்து கொன்றது பாரஞ்சிது மாதிரி சக்தி வாய்ந்த நிர்வாகம் தேவை

  • @arulpunitha6404
    @arulpunitha6404 หลายเดือนก่อน +1

    உன் மொகரையே சரியில்லையே. முக்கியமா உன்மேலதான் சந்தேகம் வருது.. சேகர்பாபு அவனும் தான்...

  • @kumarpugal1431
    @kumarpugal1431 หลายเดือนก่อน

    1000 பேர் எது வேணா சொல்லலாம் தலைவர் பின்னாடி கோடிக்கணக்குல சிறுத்தைகள் இருக்கலாம் அப்படி தொட்டு விட முடியாது

  • @GanesanR-ri6fi
    @GanesanR-ri6fi หลายเดือนก่อน

    ரௌடிக்கு தனி பிரிவு துறை சட்டம் வைக்க வேண்டும்

  • @ganesanm1672
    @ganesanm1672 หลายเดือนก่อน

    ஆம்ஸ்ட்ராங் ஆத்மா உன்னை மன்னிக்காது சிபிஐ விசாரணை வேண்டும் என்று நீ போராட வேண்டும்

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 หลายเดือนก่อน +2

    Dmk must listen vck leader dr thiruma

  • @rameshmaha3667
    @rameshmaha3667 หลายเดือนก่อน +1

    Excellent super leader Mr.Thole.Thirumavalavan MP sir

  • @rajkumarr1921
    @rajkumarr1921 หลายเดือนก่อน +1

    இவனுவாலதான் மத்தவனுக்கு பாதுகாப்பு தேவை

  • @user-dj1jz1kl3q
    @user-dj1jz1kl3q หลายเดือนก่อน

    நம் தலைவர்திருமாவளவனும் அவர குடும்பமும் ராஜ வாழ்க்கை வாழட்டும். நாமெல்லாம் ஏழை பாழையாக இருந்து அவரை மேலும் சிறப்பாக வாழ வைப்போம். 😊

  • @ganeshbhavan6790
    @ganeshbhavan6790 หลายเดือนก่อน +2

    திருமா en country பற்றி எதுவுமே பேசவில்லை

  • @ranganathanramachandran8026
    @ranganathanramachandran8026 หลายเดือนก่อน

    ஒன்று சொல்ல மறந்துவிட்டார். ஆச்சரியம் தான். அதாவது இந்த கொலையில் பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் உள்ளது என்பதுதான்.

  • @venkatboss2140
    @venkatboss2140 หลายเดือนก่อน

    VERY SILENT AND CAREFL SPEECH///

  • @udhaifit3.1mviews32
    @udhaifit3.1mviews32 หลายเดือนก่อน

    இங்கு இவர் சொல்லும் கதைகள் அனைத்தும் இவர்களே கட்டமைத்த கதைகள். இவர்கள் தான் தொடர்பு படுத்தி பேசுகிறார்களே தவிர வேறு எதுவும் இல்லை.

  • @tamilfoodjourney
    @tamilfoodjourney หลายเดือนก่อน +8

    திருமா இந்தியாவின் அடையாளம்...

  • @PoungoujaliDelemar
    @PoungoujaliDelemar หลายเดือนก่อน +2

    Support nandraga pandringa ungaluku manasachi irukudha

  • @mgrajendra
    @mgrajendra หลายเดือนก่อน +2

    Yella secondary kasu, adigaram, Sombu, Jalra than first. He has lost honesty a year before. No one agrees this he is protest honestly as he did only name sake by loosing support from dalit community.

  • @arulgandhiperumal7909
    @arulgandhiperumal7909 หลายเดือนก่อน

    100% thalaivar solvathu correct

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy หลายเดือนก่อน

    இப்பொழுது ஜாதி கலவரமும் கோயில் மூடும் வேலையும் செய்யும் சில அரசியல் தலைவர்கள்

  • @balas6002
    @balas6002 หลายเดือนก่อน

    பேட்டி எடுக்கும் நெறியாளர் சரியான முறையில் கேள்வி yeluppavillai.

  • @andestan3220
    @andestan3220 หลายเดือนก่อน

    தலைவர் திருமா வாழ்க

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj หลายเดือนก่อน

    திருமா இதை அழுத்தமாக பேச வேண்டும்.....