1885 - 1947 | இந்திய தேசிய காங்கிரஸ் | TNPSC | LIVE MORNING 10.00 AM | GROUP 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 529

  • @kaladevi1200
    @kaladevi1200 9 หลายเดือนก่อน +274

    தாம் கற்றவற்றை க் கற்றவர் முன் தெளிவாக ச் சொல்லவல்லவர் கற்றவருள் மிகவும் கற்றவராக மதிக்கப்படுவார். எங்கள் school teacher அடுத்து உங்களுக்கு இந்த குறள் விளக்கம் சமர்ப்பணம். நான் படித்து ரொம்ப வருடம் ஆகிவிட்டது. இப்ப இருக்கிற பிள்ளைகளுடன் போட்டி போட என் போன்ற வர்களுக்கு உங்கள் வகுப்புகளே ஊக்கம். நன்றி சார்.

    • @bharathis.k.3113
      @bharathis.k.3113 5 หลายเดือนก่อน +1

      Ofcourse,enakum ivaroda taeaching ku intha kural nyabagam வந்துச்சு

  • @sdonaldsanthuru5842
    @sdonaldsanthuru5842 8 หลายเดือนก่อน +22

    ❤❤❤
    பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
    நயனுடை யான்கண் படின்.
    ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம்(கல்வி) சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

  • @geethudharun6570
    @geethudharun6570 9 หลายเดือนก่อน +70

    மிகவும் நன்றி🙏.. தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட வருத்தப்பட மாட்டேன். நம் நாட்டு வரலாற்றை தெரியப்படுத்தியதற்கு கோடான கோடி நன்றி ஐயா...... நீங்கள் எல்லா வளமும் பெற கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.... நிச்சயமாக🎉

  • @Santhananilavan
    @Santhananilavan 9 หลายเดือนก่อน +107

    கடந்த ஒரு வருட காலமாக உங்கள் வகுப்புகளை பின்தொடர்கிறேன்.... நான் வேலை பெற்ற பிறகு போட்டித்தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு உங்களை முன் மாதிரியாக கொண்டு என்னால் இயன்ற வரையில் இது போன்ற பாடங்களைச் சொல்லி கொடுப்பேன்..‌... அருமையான வகுப்பு... நன்றி சார்....❤❤❤❤❤❤

    • @elakkiyaragupathi503
      @elakkiyaragupathi503 8 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @jancydevendhiran6009
      @jancydevendhiran6009 7 หลายเดือนก่อน +1

      Anna sir oda jt classes videothavira vera videos Epti na kidaikum Centum app play list laum pathi viedos than iruku so centum app channel kita kata no old viedos nu solitanga so plz help me na rajeshwaran sir class video iruntha send panunga na

    • @Dhanampapa650
      @Dhanampapa650 6 หลายเดือนก่อน

      S enakum sir oda old vedios venum pls link send

  • @JOHNPRABAGARANTHANGAVEL
    @JOHNPRABAGARANTHANGAVEL 8 หลายเดือนก่อน +55

    3:43 மிதவாதிகள் காலம்
    1:16:40 தீவிர தேசிய வாதிகள்
    1:48:50 காந்தி காலம் 🫂🙂

  • @yunuskyunus1528
    @yunuskyunus1528 8 หลายเดือนก่อน +16

    சுதந்திர போராட்ட காலத்தில், நானும் நேரில் இருந்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திய வகுப்பு ❤

  • @vaishnavidevis3900
    @vaishnavidevis3900 9 หลายเดือนก่อน +51

    ஐயா நானும் TNPSC தேர்வுக்கு ஆசிரியராக கடந்த சில ஆண்டுகளாக முன்னணி பயிற்சி நிறுவனத்தில் வகுப்புகள் எடுத்து கொண்டிருக்கிறேன்..... நான் மாணவர்களுக்கு எத்தகைய வழியில் வகுப்புகள் கொண்டு செல்வேனோ....அதே போன்று உங்கள் வகுப்பும் இருப்பது...மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
    என் மனம் கவர்ந்த ஆசிரியைகள் வரிசையில் தற்போது நீங்களும் உள்ளீர்கள்.....ஆகாஷ் சார் , கனிமுருகன் சார், சாய்ஸ் அகாடமி சார், AIM TN சரவணன் சார்.... இவர்களின் வரிசையில் நீங்களும் விரைவில் தமிழ் நாடு மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக பிரபலமடைய வாழ்த்துக்கள்.

    • @kaladevi1200
      @kaladevi1200 9 หลายเดือนก่อน +12

      ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரை வாழ்த்து வது பெரிய விசயம்

    • @periyanayagam1163
      @periyanayagam1163 5 หลายเดือนก่อน +3

      Wow

  • @priyas5133
    @priyas5133 6 หลายเดือนก่อน +28

    நான் tnpsc படிக்க ஆர்வம் வந்ததே உங்களால் மட்டுமே sir. உண்மையா inm என்றால் என்னவென்றே தெரியாத நாள் என் குழந்தைகளுக்கு கைதையாக இப்போது கூறுகிறேன். உங்களது சேவை தொடர என வாழ்த்துக்கள் sir. என்னோட வாழ் நாளில் உங்களை போல் ஒரு ஆசிரியரை சந்தித்ததே இல்லை. உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளும் , எல்லா வளங்களையும் தர இறைவனை வேண்டுகிறேன்.

  • @ANITHA-sn4ys
    @ANITHA-sn4ys 17 วันที่ผ่านมา +2

    எழுத்தறிவித்தவன் இறைவன் . சிறந்த ஆசிரியர் ஒரு போதும் வகுப்பறைக்குள் நுழைவதில்லை மாணவனின் இதயத்திற்குள் நுழைகிறார். இறைவன் எங்களுக்கு கொடுத்த வரம் நீங்கள் . நன்றிகள் பல 🙏🙏🙏🙏👍👍

  • @apriyan3400
    @apriyan3400 8 หลายเดือนก่อน +15

    10 yrs before nenga vanthiruntha, na experenced govt staff ah jobla irunthirupa😢😢😢 sir 🙏🙏🙏🙏🙏🙏 ipo nenga enaku valikaatiya kidaika enna thavam seitheno theriala extrodinary teaching 😢😢🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothi8031
    @jothi8031 9 หลายเดือนก่อน +13

    கல்மனதையும் கற்கண்டாக்குபவள் தமிழ் .புரியாதவற்றையும் புரியவைக்கும் தங்கள் வகுப்பு .மிக்க நன்றி..

  • @reka_nila
    @reka_nila 9 หลายเดือนก่อน +36

    4 hours is not a easy job sir.u r miracle. Without any doubt.pl between take a break or take part 1part 2. Take care ur health sir.thank u soooo much.this word not enough to ur effort ❤❤❤🎉🎉🎉

  • @Hamarunisha786
    @Hamarunisha786 9 หลายเดือนก่อน +23

    உங்களுக்கு நன்றிகள் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை அவ்வளவு அருமையாக எளிமையாக புரிய வைக்கிறீர்கள் 😊 நன்றிகள் சொல்ல dictionary la வார்த்தைகள் தேடி கொண்டே இருக்கிறேன் sir 😊😊😊😊 thank u sir 😊 இன்றைய வகுப்பு நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல இருந்தது sir students மனதிலும் அனையா நெருப்பை உண்டாக்கி விட்டீர்கள் 😊

  • @devia5127
    @devia5127 9 หลายเดือนก่อน +5

    Intha mathiri teacher na meet pandrathukaga than ivalo nal pass agama irunthrupen polum ....10years before ungala meet panniruntha lif vera level la change agirukum....verithanam class....vera level sirre

  • @jsrajijsraji1034
    @jsrajijsraji1034 9 หลายเดือนก่อน +8

    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.வீட்டில் இருந்து படிக்கும் எங்களை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.மிக்க நன்றி ஐயா.

  • @murgapandimurgapandi680
    @murgapandimurgapandi680 3 หลายเดือนก่อน +1

    எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.நான் உங்கள் வீடியோ பதிவுகள் பார்த்தான் தெரிந்து கொண்டேன் புத்தகம் படிக்கும் போது எளிதாக புரிந்து படிக்கிறேன்.நன்றி ஐயா

  • @archanaaswini371
    @archanaaswini371 9 หลายเดือนก่อน +6

    Thank u Bro.. ஏகலைவன் நீங்கள்.. தரமான வகுப்பு... எங்களுக்கான உங்கள் வகுப்புகள் சிறப்பு... இணைந்திருப்போம் with JT.. என்றும் நீங்கள் நலமோடு இருக்க வேண்டும்.. எங்கள் சகோவின்‌ இந்தப் பயணம் வெற்றிப் பயணமாகட்டும்...

  • @durgadevi8732
    @durgadevi8732 3 หลายเดือนก่อน +1

    எந்தவித குளறுபடியும் இல்லாமல் மிக தெளிவாக மனதில் புரியும் படி இருந்தது…awesome class …

  • @suresuresh3188
    @suresuresh3188 4 หลายเดือนก่อน +3

    ஐயா மிகவும் நன்றி நான் உங்கள் வீடியோ பார்த்து தான் எனது கல்லூரி பாடங்களை மிகவும் எளிதாக படிக்கிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

  • @ammusamayalarai
    @ammusamayalarai 8 หลายเดือนก่อน +3

    Rajeshwaran class is too Ultimate...Can't describe No words sir...Thanks a lot sir...1 point kooda miss pannala sir neenga...Revision ku romba useful ah irku sir...

  • @lingeshwaranp4474
    @lingeshwaranp4474 16 วันที่ผ่านมา +1

    உங்களுடைய வகுப்புகளை பார்க்கும்போதுதான் வரலாற்றின் முழு புரிதலையும் உணர முடிகிறது thank you sir ❤

  • @saranyasaran7467
    @saranyasaran7467 9 หลายเดือนก่อน +3

    Sir na two years ah padichittu irukka konjam thelive illama unga video pathathukku apram tha sir nalla theliva puriyudhu thank you sir..... Eppadi continue ah ivvalo neram edukkuringa neenga adigama effort podringa sir once again thank you sir

  • @vanithathangam1932
    @vanithathangam1932 9 หลายเดือนก่อน +2

    அருமையான தெளிவான விளக்கம் தங்களுக்கு மனமார்ந்த நன்றி ஐயா

  • @vinithagovindharaj5301
    @vinithagovindharaj5301 9 หลายเดือนก่อน +9

    தெய்வம் சார் நீங்க... நன்றியை தவிர வேறு வார்த்தைகள் இல்லை

  • @saroshraman3022
    @saroshraman3022 9 หลายเดือนก่อน +7

    நான் உங்க வகுப்பை பார்த்து தான் INC நன்றாக புரிந்து கொண்டான் sir 🎉🎉
    Unga cls very very use full sir
    நன்றி குருவே..🎉🎉
    நான் group4 exam clear pannittu ungalai vanthu சந்திப்பேன் sir..

  • @AnithaSivamanikandan
    @AnithaSivamanikandan 29 วันที่ผ่านมา +1

    தெளிவாக புரியும்படி நடத்தினீர்கள்... மிக்க நன்றி....

  • @prasnadevim5172
    @prasnadevim5172 9 หลายเดือนก่อน +4

    Ivlo naala ellah event,years lam ennanea theriyama kuruttu manapadam panni padika marka or confusion idhuve routine ah irunchu..ipo romba clear ah irukkan..indha maari oru thelivana class ku 3 years ah theditu irundhan..now i got my destination..thank you so much sir.. ur great 🎉🎉🎉

  • @murgapandimurgapandi680
    @murgapandimurgapandi680 3 หลายเดือนก่อน +1

    உங்களின் தெளிவான வீடியோ பதிவுகள் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது.நன்றி ஐயா

  • @RameshMithran24
    @RameshMithran24 8 หลายเดือนก่อน +4

    இந்தி தேசிய காங்கிரஸ் வழியே சுதந்திரம் என்பது கிடைத்துவிட்டது ஆனால் தங்கள் கற்றுக்கொடுத்த விதத்தில் அடிமை பட்டு விட்டோமே.....
    இதுவும் கூட மகிழ்ச்சியான தருணம் தான்....

  • @Princess_Nainika
    @Princess_Nainika 5 หลายเดือนก่อน +2

    First time INC fulla detaila purinchukiten. Romba thanks sir. Concept wise ella topicum ithemari fulla kutunga sir. Its very useful 😊 நன்றிகள் பல🙏

  • @palania8975
    @palania8975 4 หลายเดือนก่อน +2

    Evlo arumaiyana vilakam sir ,na viyandhu parkiran sir unga teaching hab,what a man😢

  • @Chendurstudies
    @Chendurstudies 9 หลายเดือนก่อน +11

    You are remembering my 10 th social teacher sir... Simply superb... Great effort... Thank you sir...

  • @umadevidevi9394
    @umadevidevi9394 4 หลายเดือนก่อน +1

    Hats off for your work.TQ I went to 1947 Timeline...Being an Engineer you are well versed in all subjects .

  • @paviraj1337
    @paviraj1337 หลายเดือนก่อน +1

    Sir unga class romba use full ah irukuu... Romba azhagaga puriyavaithirgal.... நன்றி குரு🙏 என்றும் உங்கள் மாணவி🤗

  • @DSumathi-ge9sf
    @DSumathi-ge9sf 9 หลายเดือนก่อน +9

    உங்களால் நான் எனக்காக எனது குடும்பம்.....ஒர் ஆசிரியர் காட்டும் வழி எதுவோ அதுவே மாணவரின் வழியும் அதுபோல உங்கள் வழியில் நான் என் வழியில் என் குடும்பமும் .....
    பாரதிதாசனின் கூற்றுப்படி பெண் கல்வி குடும்பத்திற்க்கு விளக்காவால் நானும் எனது கணவர்,குழந்தைகளுக்காக உங்கள் வழிகாட்டுதலில் வருகிறேன் கட்டாயம் என்னை ஒரு அரசு அதிகாரியாக்கும் வழிஉங்க வழியாகும் ஐயா மிக்க நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉மன்னிக்கவும் நன்றி சொல்லி உங்களை வேறுபடுத்த மனம் வரவில்லை

  • @ShanmugamSubramanian-x5z
    @ShanmugamSubramanian-x5z 8 หลายเดือนก่อน +2

    மிகத்தெளிவாக இருந்தது உங்கள் வகுப்பு நன்றி அண்ணா❤❤❤❤

  • @RameshMithran24
    @RameshMithran24 8 หลายเดือนก่อน +1

    உண்மையிலேயே நீங்கள் அனைவரையும் இந்திய தேசிய காங்கிரசு என்ற உலகத்திற்குள் காலப்பயணம் செய்து கையோடு பத்திரமாக கூட்டி வந்து விட்டீர்கள்...
    மிகவும் மகிழ்ச்சியான தருணம் உங்களுடன் பயணிப்பதில்....

  • @gowrivenkatesan2483
    @gowrivenkatesan2483 9 หลายเดือนก่อน +3

    முதல் சட்டமறுப்பு சம்பாரன். முதல் ஒத்துழையாமை கேதா. முதல் உண்ணாவிரதம் அகமதாபாத்

  • @mohanagandhi4275
    @mohanagandhi4275 9 หลายเดือนก่อน +5

    உங்கள் புரிதலான வகுப்பிற்கு மிக்க நன்றி ஐயா....

  • @priyapriya8000
    @priyapriya8000 9 หลายเดือนก่อน +4

    Sir romba thanks class enakku nalla puriuthu
    Nenga nalla erukkanum sir...❤

  • @jayakumari-fr2sq
    @jayakumari-fr2sq 5 หลายเดือนก่อน +2

    மிகவும் சிறப்பு அண்ணா கண்ணில் பார்த்த உணர்வு இருந்தது நன்றி அண்ணா

  • @ammufrmm
    @ammufrmm 9 หลายเดือนก่อน +2

    நான் இன்னும் வீடியோ பாக்கல ஆனாலும் என்னால விடியோக்கு like podama இருக்க முடியல your teaching model சூப்பர் அண்ணா

  • @saroshraman3022
    @saroshraman3022 9 หลายเดือนก่อน +1

    நான் தேடர்ந்து unga வகுப்பை எல்லாவற்றையும் கவனித்து வருகிறன். உங்க cls பார்த்த பிறகு தான் Gs என்னனு எனக்கு படிக்க புரிந்து.. நன்றிகள் பல sir 🎉🎉🎉
    இதை போல் உங்க cls தொடரட்டும் sir.🎉🎉

  • @benimary-c6r
    @benimary-c6r 9 หลายเดือนก่อน +1

    Sir nan 3 yrs sa padikkuren ana tdy dhan yenakku fulla indha subject cleara yendha doubt illama purinjirukku sir thank u so much sir ippadiye yellam classum podunga sir pls pay panni padikka mudiyadha situation la irukkura yella students Kum romba usefulla irukkum sir indha year kandippa unga supported oda group 4 nalla rank la clear panuven sir thank u so much sir

  • @smily_chandru
    @smily_chandru 4 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக பாடம் எடுக்கிறீர்கள்
    I like you sir 😍

  • @PariYoga-m3d
    @PariYoga-m3d 4 หลายเดือนก่อน +1

    பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி நண்பரே 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mohankrish2559
    @mohankrish2559 7 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவை எங்களை போன்ற மாணவர்களுக்கு தொடர்ந்து இருக்க வேண்டும். 👍 Thank you Sir❤❤❤

  • @archanaram30
    @archanaram30 9 หลายเดือนก่อน +3

    Vera level teaching sir. 4 hour ponathu theriyala. Hats of sir. Thank you so much sir. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajar9909
    @rajar9909 9 หลายเดือนก่อน +4

    தெய்வமே உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏

    • @Jeshwar_Teaching
      @Jeshwar_Teaching  9 หลายเดือนก่อน

      Thanks for your support...Keep watching!

  • @BALAN999
    @BALAN999 9 หลายเดือนก่อน +3

    Politics அனைத்தையும் வீடியோவையும் ஒரே பிளே லிஸ்டில் சேர்த்து தர வேண்டுகிறோம்

  • @Thangam-n5c
    @Thangam-n5c 7 หลายเดือนก่อน +2

    sir Oru Dry Subject Ivlo easy ya yaralum Nadatha Mudiyathu Sir .........Thanks a lot🎉❤

  • @Ms.Rithvikasri
    @Ms.Rithvikasri 9 หลายเดือนก่อน +4

    பாராட்ட வார்த்தைகள் இல்லை 🎉🎉🎉🎉🎉செம்ம அண்ணா 😊👏👏👏👏

  • @MurugayeePandian
    @MurugayeePandian 9 หลายเดือนก่อน +2

    Intha topic padika madiyathu skip pannalamnu nenaichen ippa paduchuden sir. Thank u

  • @MonishaCardiac
    @MonishaCardiac 6 หลายเดือนก่อน +2

    Anna evalavu clear ah interesting ah yarum class eduthu nan kettathu ella ....neenga story sollum pothu meisilirium ,✨alavuku sollurenga neraya topic unga kida expect pannurom Anna❤ ❤❤ ❤❤

  • @saranyan4812
    @saranyan4812 7 หลายเดือนก่อน +2

    நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா ❤❤❤

  • @madhumathi2008
    @madhumathi2008 8 หลายเดือนก่อน +2

    Thank you so much sir ❤semma ya solirukinga enaku romba romba romba useful ah irunthuchu bore ye adikala na romba intrest ah kavanicha clear cut explanation❤ Super sir please continue ur teaching ✨ unga teaching nanga niraya peruku useful irukum neenga antha alavu students ku puriyura madhri teach pandringa sir romba nandri sir ❤❤🙏👍

  • @Askar_Official2002
    @Askar_Official2002 8 หลายเดือนก่อน +1

    TH-cam ல் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்❤❤❤

  • @nithyamanoj6387
    @nithyamanoj6387 7 หลายเดือนก่อน

    உங்களுடைய இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா .

  • @dharaninivetha971
    @dharaninivetha971 5 หลายเดือนก่อน +2

    Very very useful class sir
    Clear explanation sir
    Thank you sir

  • @ganesangs5784
    @ganesangs5784 8 หลายเดือนก่อน +2

    Ingu evarai naan perave enna thavam seidhono 😢, nandri koora varthagai Ela, thank you anna, ena mathiri babies vechitu prepare pandra ovvoru ladies Kum unga vedio poi seranum❤ god bless you anna

  • @Srisakthi-uh9kc
    @Srisakthi-uh9kc 9 หลายเดือนก่อน +1

    Sir na already coaching centre pore... But na unga video mattum tha sir use panni padikire... Only test mattum tha sir na centre use pandre...no words sir ur class.... 👏👏👏

  • @ramya6498
    @ramya6498 8 หลายเดือนก่อน +1

    Vera level teaching sir. Please continue your teaching . 👍

  • @KaiPulla-i8w
    @KaiPulla-i8w 9 หลายเดือนก่อน +5

    நன்றியை தவிர வேறொன்றும் சொல்லவரால 😕
    நன்றி அண்ணா....

  • @v.ganeshkumar9158
    @v.ganeshkumar9158 2 หลายเดือนก่อน +1

    Sir your notes and teaching method excellent. Thank you so much sir.

  • @mohanappriyaarthi
    @mohanappriyaarthi 9 หลายเดือนก่อน +4

    உங்கள் வகுப்பறையை காண என்ன தவம் செய்தேனோ ❤🎉வாழ்த்த வயதில்லை தலை வணங்குகிறேன் 🙇 🙏🙏🙏🙏👏

    • @Jeshwar_Teaching
      @Jeshwar_Teaching  9 หลายเดือนก่อน

      தங்களின் பதிவிற்கு நன்றி!

  • @jothi8031
    @jothi8031 9 หลายเดือนก่อน +3

    Sir உங்கள் வகுப்பு என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது.இந்தியாவை மீட்டெடுக்க இவ்வளவு போராட்டங்களா? Tnpsc exam க்கா இப்பொழுதாவது தங்கள் மூலம் தெரிந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமையடைகிறேன். நீங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழவேண்டும்.

  • @palanigiri5555
    @palanigiri5555 9 หลายเดือนก่อน

    உங்களின் ஆதரவிற்கும் , முயற்சிக்கும் கோடானகோடி நன்றிகள் ஐயா.....

  • @punithalogeswaran1959
    @punithalogeswaran1959 9 หลายเดือนก่อน

    பாராட்ட வார்தைகள் இல்லை.அருமையான புரிதல் வகுப்பு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrisri5573
    @gayathrisri5573 9 หลายเดือนก่อน +5

    Hats off sir... 4hrs continue class is not easy without break sir... Take care of your health sir... Voice change aiduchu sir...what a effort, what a classss🎉🎉🎉🎉 thank u so much for yur effort sir...

  • @jagajagashirpiyan1426
    @jagajagashirpiyan1426 9 หลายเดือนก่อน +4

    Anna romba thanks anna 4 hours break kuda illama class yaduthu romba useful irukku anna thank you anna unga முயர்ச்சிலா கண்டிப்பா எங்க வெற்றி இருக்கும் அண்ணா உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம் அண்ணா 😊😊😊

  • @dhanudhavan8126
    @dhanudhavan8126 22 วันที่ผ่านมา

    Super ah teach panreenga sir thodarnthu pannunga sir help ful ah irukum vera level sir

  • @josivan2020
    @josivan2020 8 หลายเดือนก่อน

    Remba nandri sir..... Unga classla padikirathu pasumarathani pola mansula pathiyuthu sir..... Remba remba nandri sir

  • @srinithikaPrabha
    @srinithikaPrabha 7 หลายเดือนก่อน

    உங்கள் சேவை என்னை போன்றவர்களுக்கு மிகவும் தேவை

  • @sasikumardsp7443
    @sasikumardsp7443 9 หลายเดือนก่อน +1

    Sir ...onga class super..very use full...inm patthi fulll history ok❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @apriyan3400
    @apriyan3400 8 หลายเดือนก่อน +2

    Take care of ur health sir pls nenga engaludanana payanam thodara vendum sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1🙏🙏🙏🙏🙏🙏🙏🙏1🙏1🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mithundeepan4684
    @mithundeepan4684 9 หลายเดือนก่อน

    Anna class superna, naa housewife
    Unga video class paathutu padichen romba easyya puriyathu, romba thanks anna, neenga lifelong naala irukanum God pray pannekeran, thank you so much anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @Arupadai_Arpudham
    @Arupadai_Arpudham 8 หลายเดือนก่อน +1

    Very good teaching sir romba usefula irku thanks for your efforts sir 🎉

  • @vijayaragavi8201
    @vijayaragavi8201 8 หลายเดือนก่อน

    Hi sir..unga class paka start panathuku apro tha gs padikanu nu oru interest ah varuthu sir..thank u so much sir..unga sevai engaluku kandipa thevai..thank uuuuu so muchhhhhhh sir

  • @saikutty_2022
    @saikutty_2022 7 หลายเดือนก่อน +2

    Tamil natil- tani nabar sathiyagragam (TSS RAJAN) ITS VERY IMPORTANT

  • @KanimozhiS-sv5go
    @KanimozhiS-sv5go 9 หลายเดือนก่อน

    Sir ungaluku work busylaum enkalukugaga hardwork panringa thank you so much God gift sir nenga Unga class Unga motivation pakkumpothu oru job kidikum confident varuthu thank u so much sir pg trb history kum class important kuduga sir futurela nanum ungala mari teacher aganum aaven.rolemodel sir

  • @jeniferjohn6770
    @jeniferjohn6770 9 หลายเดือนก่อน

    Tq sir .. inm knowledge illama irunthen .. but super .. and easy a iruku .. tq so much sir

  • @AAJITHAAAJITHA-n6e
    @AAJITHAAAJITHA-n6e 5 หลายเดือนก่อน +1

    Super sir very nice teaching without break thanks sir

  • @yadavmari6367
    @yadavmari6367 9 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது அண்ணா,மிக்க நன்றி

  • @Gymguy02
    @Gymguy02 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா பயனுள்ள வகுப்பு 🙏❤️🥹

  • @priyapriya8000
    @priyapriya8000 9 หลายเดือนก่อน +4

    Deivame itthana naala enga erunthinga nandri kadavule

    • @Jeshwar_Teaching
      @Jeshwar_Teaching  9 หลายเดือนก่อน

      Welcome to our channel..
      keep watching

  • @Staingowsalya1998
    @Staingowsalya1998 9 หลายเดือนก่อน +1

    சார் சொல்ல வார்த்தையே இல்லை ரொம்ப நன்றி சார்

  • @rishanafairozekhan2256
    @rishanafairozekhan2256 9 หลายเดือนก่อน +1

    Vera level sir. Solla varthai illai.

  • @ManikandanKaliyamoorthy-f1n
    @ManikandanKaliyamoorthy-f1n 9 หลายเดือนก่อน +1

    Vanakkam sir, migavum arumaiyana vaguppu
    Nandri sir kalviye thunai❤😊😊😊

  • @Monimuthukumar
    @Monimuthukumar 9 หลายเดือนก่อน +6

    Very useful class
    Class super.. sir
    Take care your health..
    Next class ku waiting
    Thank you so much sir.❤️

  • @bakialakshmi9339
    @bakialakshmi9339 5 หลายเดือนก่อน +2

    Superb class Nanri sir

  • @gkarthikeyan8715
    @gkarthikeyan8715 9 หลายเดือนก่อน +1

    Thanks brother 4hr engalukkaga spend pannirukeenga 👏👏👏👏

  • @kalaidevendiran8306
    @kalaidevendiran8306 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤ tq sooo much...
    Unga health pathukonga...

  • @Maddy..Mani..
    @Maddy..Mani.. 9 หลายเดือนก่อน +4

    Jan 31 la TH-cam channel start panni athukulla 10k subs .... Congratulations sir ..... 🎉🎉🎉🎉

  • @Karukarthi-p2w
    @Karukarthi-p2w 9 หลายเดือนก่อน +6

    Super teaching very useful thanks a lot sir❤❤❤ take care sir.

  • @ssubashini5535
    @ssubashini5535 9 หลายเดือนก่อน +1

    Thank u sir romba nalla irunthathu class 🙏

  • @dhayaa268
    @dhayaa268 8 หลายเดือนก่อน +1

    You are the best teacher sir..... Thank you sir....

  • @radhikar2609
    @radhikar2609 2 หลายเดือนก่อน

    Your method of teaching is inspired by us sir thank you sir

  • @kousalyaprakash
    @kousalyaprakash หลายเดือนก่อน

    Na reraiya confused ah irutha intha topic LA but now after watching this video I am clear the topic.....tq so much sir........😊

  • @jeganrosario1851
    @jeganrosario1851 7 หลายเดือนก่อน

    7வது தமிழ் புத்தகம்
    அவை அஞ்சாமை
    3,4 வது திருக்குறள் குருவிற்கு சமர்ப்பணம்
    🥳🥳🥳💐💐💐

  • @vinujasbinvinujasbin5865
    @vinujasbinvinujasbin5865 9 หลายเดือนก่อน +1

    Very clear sir superb explanation. Plz continue polity and geography sir