நாகம் பதினாறு சிலம்பம் எட்டாம் பாடம் தாக்கும் முறை மற்றும் தடுக்கும் முறை பயிற்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มิ.ย. 2021

ความคิดเห็น • 30

  • @mohanramasami2596
    @mohanramasami2596 3 ปีที่แล้ว +4

    செம....ஆசானும்..மாணவன் வீரபாண்டியனும்..கள கலக்கள்.பார்வையாளனின் பாராட்டுகள்💐💐💐

  • @bothidharmarmartialartsaca4415
    @bothidharmarmartialartsaca4415 3 ปีที่แล้ว +2

    வாழ்த்த வயதில்லை ஆசான் சிலம்ப கலையை வணங்குகிறோம்
    பாண்டியன் அய்யா அவர்களின் சிலம்பாட்டத்திற்கு மிக பெரிய ரசிகர்கள் நாங்கள்

    • @veerapandiyanpandiyan3533
      @veerapandiyanpandiyan3533 3 ปีที่แล้ว +2

      Naan yenga senior Dhatchana anna, Siman anna, thozhan Prabu, Arul anna Thangam anna itharkum melaaga yengal asanin Rasigan Rasigan....... Ivargal yellorum silambathil periya vllunargal🙏💐🙇‍♂️

  • @anushaschannelforjollyeduc9620
    @anushaschannelforjollyeduc9620 3 ปีที่แล้ว +1

    அருமை ஆசான். கலைப் பயணம் தொடர வாழ்த்துகள்...

  • @ravipraveen6058
    @ravipraveen6058 3 ปีที่แล้ว

    Super Najai kaligotam Ravisankar salem அருமை ஐயா வாழ்த்துக்கள் சிறப்பு எதிர்பார்ப்புடன் நன்றி ஐயா

  • @tamilamuthan1764
    @tamilamuthan1764 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையாக உள்ளது நன்றி அய்யா

  • @sivadurai3834
    @sivadurai3834 3 ปีที่แล้ว +2

    மிகவும் நுட்பமான விளக்கம்👌👏👏👏👏💐💐💐💐🙏🙏🙏🙏

  • @elayarajaraja6435
    @elayarajaraja6435 3 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு, சிறப்பான 8வது பாடம்..
    விரபாண்டியன் அவர்கள் மாஸ்டர் இடம் நாகம் 16 பாடத்தை,
    சிறப்பானமுறையில் 20 வருடமாக கற்று கொண்டு உள்ளார்👌👌👌👏👏👏👍..
    மஹாலிங்கராஜாவும் நாகம் 16 கலையை அவர்கள் தாத்தாவிடம், கற்று கொள்ள ஆர்வமாகவும், தயாராகவும் உள்ளார் 🙋‍♂️🥢

    • @christurajs9918
      @christurajs9918 3 ปีที่แล้ว +1

      மகாலிங்கராஜாவுகாகு வாழ்த்துக்கள் பல👏🏾👏🏾🤝👍🙏🏼👍👍👌😁😍🤩🥰.

  • @SarathKumar-bt2zp
    @SarathKumar-bt2zp 3 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக உள்ளது. நன்றி ஆசான்.

  • @sathishu3159
    @sathishu3159 3 ปีที่แล้ว +2

    நன்றி ஆசான்🙏

  • @mohanchanderponnuvel5535
    @mohanchanderponnuvel5535 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் ஆசான் 🙏

  • @sadhanam2141
    @sadhanam2141 3 ปีที่แล้ว +1

    Iyaa arumai

  • @NavaneethaChockan
    @NavaneethaChockan 3 ปีที่แล้ว

    அருமை

  • @r.muraganrockz1722
    @r.muraganrockz1722 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம்

  • @selvanathan4541
    @selvanathan4541 3 ปีที่แล้ว

    👏👏👏

  • @a.m.vasagammani6932
    @a.m.vasagammani6932 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான அருமை ஆசான் வீரபாண்டி உங்கள் சிலம்ப விளையாடும் அழகு மிக அருமை நான் உங்க ரசிகன்

    • @veerapandiyanpandiyan3533
      @veerapandiyanpandiyan3533 3 ปีที่แล้ว +1

      Anna assanin nizhal thaan original avare.... Yellamum avare🙏

    • @veerapandiyanpandiyan3533
      @veerapandiyanpandiyan3533 3 ปีที่แล้ว +1

      அண்ணா ஊருல நாங்கள் எல்லோரும் உங்க ரசிகர்கள் 🙏 😍💐

    • @veerapandiyanpandiyan3533
      @veerapandiyanpandiyan3533 3 ปีที่แล้ว +1

      உங்க உழைப்புக்கு முன்னாள் நாங்க எல்லாம் கணக்கிலே இல்லை வாழ்த்துக்கள் உங்க சேவைக்கு 💐💐💐💐

  • @dhakshanamoorthia6024
    @dhakshanamoorthia6024 3 ปีที่แล้ว +2

    அருமையாக உள்ளது ஐயா.... தொடர்ந்து பதிவிடுங்கள் ஐயா....
    ஐயா ஒரு வேண்டுகோள் தாங்கள் வைத்திருக்கும் சிலம்பு கம்பு தயாரிப்பு மற்றும் பராமரிப்பு பற்றி காணொளி பதிவு செய்யுங்கள் ஐயா....
    நன்றி ஐயா....

  • @suthagargovindaraj5476
    @suthagargovindaraj5476 3 ปีที่แล้ว

    great Dr. , your journey endless

  • @9942185085
    @9942185085 3 ปีที่แล้ว +1

    Super👌👌👌👌👌

  • @gunakarate7267
    @gunakarate7267 3 ปีที่แล้ว +2

    🔥🔥🔥🔥

  • @aaryagalatta9140
    @aaryagalatta9140 3 ปีที่แล้ว +1

    super master

  • @aaryasvlog2705
    @aaryasvlog2705 3 ปีที่แล้ว +2

    வாழ்க ஆசான் வளர்க கலை அருமை பாண்டி