VAANEY SONG LIVE MAKING from VISWASAM

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • SONG:- VAANEY VAANEY
    FILM:- VISWASAM
    MUSIC:- D.IMMAN
    LYRIC:- VIVEKA

ความคิดเห็น • 360

  • @senthilkumar.s8391
    @senthilkumar.s8391 4 ปีที่แล้ว +161

    சார் என்ன சொல்வது வார்த்தையே இல்லை . ராஜாவுக்கு பிறகு எல்லோர் மனதிலும் இடம் பிடித்த RAJA நீங்க தான் 🙏🙏🙏🙏

    • @abudhabi8432
      @abudhabi8432 2 ปีที่แล้ว

      You missed thalaivArr rahman

  • @syedaysha2413
    @syedaysha2413 4 ปีที่แล้ว +66

    ஒரு ஐந்து நிமிட பாடலுக்கு இசை அமைக்க எவ்வளவு கஸ்டம் படுறாங்க நாம எளிமையாக கேட்கிறோம். இமான் சார் சூப்பர் உங்கள் இசை ரொம்ப அருமை👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shantakumar1207
    @shantakumar1207 4 ปีที่แล้ว +528

    இமான் சார் உங்களுடைய ஸ்டூடியோவில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை காண்பிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் நீங்கள் இசையமைக்கும் படங்களின் பாடல்களில் சில முக்கியமான பாடல்களில் கரோக்கி வெளியிடுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் இசைத்துறையில் இவ்வளவு வெளிப்படைத்தன்மை உள்ள ஒரு நபர் உங்களுக்கு நிகர் நீங்கள் நீங்கள்தான் நன்றி

    • @shantakumar1207
      @shantakumar1207 4 ปีที่แล้ว +2

      @Sri Ram thank you sir

    • @jumanmahroof6878
      @jumanmahroof6878 4 ปีที่แล้ว +4

      Best musician Mr imman

    • @akshatha3051
      @akshatha3051 4 ปีที่แล้ว

      @@shantakumar1207 y are you say thank you

    • @ramanathan5588
      @ramanathan5588 3 ปีที่แล้ว

      Super

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 2 ปีที่แล้ว +2

      My sincere thanks to imman sir for his karaoke presence in every albums he compose.

  • @badboy-jr9od
    @badboy-jr9od 3 ปีที่แล้ว +221

    யாரெல்லாம் இமான் அண்ணா நேஷனல் அவார்ட் வின் பண்ணதுக்கப்றம் இந்த வீடியோ பாக்குறிங்க ?

  • @saravanakumara3673
    @saravanakumara3673 3 ปีที่แล้ว +27

    Now💯National award winning🏆💪
    Viswasam 🧡songs 🎵
    Thala🔥

  • @vimalan162216
    @vimalan162216 4 ปีที่แล้ว +194

    இசைத்துறையில் இவ்வளவு வெளிப்படைத்தன்மை உள்ள ஒரு நபர் உங்களுக்கு நிகர் நீங்கள் நீங்கள்தான் நன்றி.....

  • @sunprakash619
    @sunprakash619 4 ปีที่แล้ว +264

    எத்தனை பேரின் உழைப்பு,அருமை அனைவருக்கும் வாழ்த்துக்கள்,,

  • @sagosamaiyal
    @sagosamaiyal 4 ปีที่แล้ว +54

    அந்த Strings ல அப்படியே.உயிர் நெகிழ்கிறது அண்ணா..😍😍😍😍😘😘😘"காலம் பூரா சலிச்சு எடுத்தாலும் யாரும் இல்ல ஒனக்கு இனையாக
    #எங்கஅண்ணன்இமான்

  • @SuperUniqueguy
    @SuperUniqueguy 2 ปีที่แล้ว +24

    D. Imman Sir - Here I am a guy from Pune, Maharashtra and Marathi is my mother tongue, I do not understand Tamil or Telugu but let me tell you the first time I heard Kannane Kanne and then Vaaney I got into these two songs and I saw your name over there and whenever I have listened your songs you have NEVER disappointed us. Every song I have heard of yours is EXCEPTIONAL. Lots of love from Pune, Mahrashtra. God Bless you Sir.

  • @msmedia513
    @msmedia513 4 ปีที่แล้ว +114

    Software vachu music panravanga time la inamum live instruments vachu panrenga santhosama iruku. Athunala than songs elam earlier days la iruka mathiri live ah iruku👏👏👏

    • @varunam7156
      @varunam7156 3 ปีที่แล้ว

      👍

    • @TheLasthourAA
      @TheLasthourAA 3 ปีที่แล้ว +1

      Yow avarum Logic pro, Fl studio software ellam use pannuvaruya 🏃‍♂️

    • @manosiva4897
      @manosiva4897 3 ปีที่แล้ว +1

      Imman London la music padichirukaru... London la music padichitu natural sound work pannalena than aacharyam... Imman is another musical genius...

  • @surendardeva7943
    @surendardeva7943 3 ปีที่แล้ว +11

    அத்தனை இசை கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் அருமையான பாடல் 🎉🎉🎉🙏🙏🙏

  • @veltamil9358
    @veltamil9358 4 ปีที่แล้ว +79

    இந்த உலகில் எனக்கு பிடித்த முதல் 25 பேரில் D.இமானும் ஒருவர்

  • @changingrose2091
    @changingrose2091 3 ปีที่แล้ว +17

    I love this song madly... 🥰🥰🥰🥰from kerala

  • @Chris85.
    @Chris85. 4 ปีที่แล้ว +94

    Great stuff Imman sir... Excellent composition👌

  • @nataraje1874
    @nataraje1874 4 ปีที่แล้ว +127

    Shreya ghoshal 😍

  • @latentheat3956
    @latentheat3956 4 ปีที่แล้ว +18

    ஒரு ஸ்டூடியோ ல நடக்குறத காட்டுறது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. வரும் பாடல்கள் எல்லாவற்றிற்கும் இந்த மாறி அப்லோட் பண்ணுங்க

  • @rajaindia6150
    @rajaindia6150 4 ปีที่แล้ว +155

    Ilayaraaja sir studio ku pona Mari iruku.. I meant to say that live orchestra happening, good work done imman bro

    • @mohamedfarsanF
      @mohamedfarsanF 4 ปีที่แล้ว +4

      raja india ella music director’s studio ippadi than there doesn’t show...

    • @Mahesh-yp9lk
      @Mahesh-yp9lk 4 ปีที่แล้ว +2

      True brother

    • @rameshjayarajan9845
      @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +2

      Yes....true

    • @varunam7156
      @varunam7156 3 ปีที่แล้ว

      Same feel and music

  • @footballlover343
    @footballlover343 2 ปีที่แล้ว +6

    Vaaney.. 😍 is wow... Imman sir. Super

  • @GSPrasanthKumar
    @GSPrasanthKumar 4 ปีที่แล้ว +56

    Chores version is the best. Orchestration speechless. Imman sir you're great. I have to learn more from you about how you compose music. Even beat arrangements too is magical. Thank you so much for sharing your experience on Vaaney song. I hope u will upload more studio recording videos.

  • @keysclassics6026
    @keysclassics6026 3 ปีที่แล้ว +10

    Very blessed composer....D.imman sir....the man of hard work.....

  • @vigneshgravity3598
    @vigneshgravity3598 4 ปีที่แล้ว +44

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் இமான் சார்..🎂🎂🎂🎂🎂🎂🎂

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 3 ปีที่แล้ว +5

    That's y I feel your music has Raajas touch..and hit t masses not just to their ears but to their soul ..since live instrument used....chorus etc etc...that's what maestro ILAYARAAJA request to all music composer including his son as well ......from IlayaRaaja Veriyan.
    Keep rocking Emman 💐💐💐💐💐

  • @supriyadravid5437
    @supriyadravid5437 4 ปีที่แล้ว +16

    One of the besst songs! I wish I could sit there and watch this wonderful process♥️

    • @akshatha3051
      @akshatha3051 4 ปีที่แล้ว

      Enaku ajith sir number theriyum

  • @marisankar7974
    @marisankar7974 4 ปีที่แล้ว +20

    இவளவு விஷயம் இருக்கா இசையில் . அருமை சகோ இமான் 👏👏👍🙏

  • @asokme5941
    @asokme5941 3 ปีที่แล้ว +9

    @ 1:10 Magic starts...தக 🎻🎻 தக 🔥🔥

  • @balasai7975
    @balasai7975 4 ปีที่แล้ว +41

    This song's Pallavi is probably the best by Composer Imman! Dharmvathi!

    • @Harikrishnan-1991
      @Harikrishnan-1991 4 ปีที่แล้ว

      Which ragam used in this song naane

    • @velumb2012
      @velumb2012 3 ปีที่แล้ว +1

      Dharmavathi ragham

  • @ent_radio
    @ent_radio ปีที่แล้ว +4

    What a song ❤👌❤‍🔥one of my fvrt composer 🙌✨️♥️

  • @Vishnudevan
    @Vishnudevan ปีที่แล้ว +1

    അതി ഗംഭീരം ഇമ്മൻ sir oru ഗാനം പിറകുനത്തിൻ ഇത്രയും പേരുടെ effort und...You Are Genious

  • @jicksonthomas6940
    @jicksonthomas6940 2 ปีที่แล้ว +6

    Truly desrved National award for you sir 🥰♥️

  • @sagosamaiyal
    @sagosamaiyal 4 ปีที่แล้ว +12

    அண்ணா உங்களின் உயிரோட்டமான ரசிகன் நான்....
    உங்களை சந்திப்பது,உங்களோடு சேர்ந்து பயனிப்பது இதுதான் என் வாழ்வின் அதிகபட்ச ஆசை...உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு ஒரு புதுவித இசை படைப்போடு உங்களைத்தேடி வந்துகொண்டே இருக்கிறேன் அண்ணா...😍😍😍😍😘😘😘😘

    • @kannanmafil
      @kannanmafil 4 ปีที่แล้ว +1

      Try pannunga bro....kandippa Iman anna Kuda work Panna chance kidaikum....all the best bro

  • @rambhala1665
    @rambhala1665 4 ปีที่แล้ว +12

    isaignani ilayaraaja did these arrangement in 1980s.. but raja sir strings section..are awesome comparing with any other music directors in india....his counter points are all pulling our hearts...

  • @akprem2380
    @akprem2380 3 ปีที่แล้ว +4

    தல அஜித் பக்தர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அன்பு அண்ணன் இமான் இப்படி ஒரு இன்னிசைக்கு உயிர் கெடுத்த உன் ஊளைப்புக்கு செல்லா வார்த்தை இல்லை...தேனிசை தென்றலாக.மிகவும் அருமை அனனத்து பாடலும்...

  • @jeevajemima8000
    @jeevajemima8000 4 ปีที่แล้ว +14

    Imman Anna u r my favourite... Anna.. I love ur all songs... Innum neenga nalla varanum. I'll pray for you... Anna...😍

  • @harikris2631
    @harikris2631 4 ปีที่แล้ว +12

    Computer la program seyuravanga madhiyila live orchestrtaion use pandradhu migavum arumai...nandri imman sir!!!!

  • @nammanattumarundu
    @nammanattumarundu 4 ปีที่แล้ว +7

    எளிமையும் தன்னடக்கம் நிறைந்த மனிதர் நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @Romanveerah
    @Romanveerah 4 ปีที่แล้ว +8

    Omg what a song and what a composition... I cannot just put into words.. thanks much for this song D.Imman god bless... 🙏

  • @arathysujeesh6995
    @arathysujeesh6995 3 ปีที่แล้ว +4

    Die hard fan of imman sir. And this really suprb🙏

  • @Romanveerah
    @Romanveerah 4 ปีที่แล้ว +7

    4:12 santhosh was me when I first heard this song.. and still gets it.. couldn't get enough of this song.... ♥️

  • @HM_Milan
    @HM_Milan 3 ปีที่แล้ว +8

    Thank you imman sir recording this amazing moment.feel my eyes also lucky to see this amazing works

  • @basuvasankarappa4807
    @basuvasankarappa4807 4 ปีที่แล้ว +51

    Ennoda wife kum enakum romba pudicha paatu.daily kepom

  • @AnandkgMenon
    @AnandkgMenon 4 ปีที่แล้ว +5

    After Ilairaja sir, I found your music with Jeevan/life/ raw/original/from the heart, .a direct blessings from God 🙏 Adore your songs Ji. God Bless You 🙏

  • @charumathysaravana3363
    @charumathysaravana3363 4 ปีที่แล้ว +3

    Wonderful Imman sir making of song.beautiful composition .my favourite song.

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 ปีที่แล้ว +1

    வாழ்துக்கள் இத்தனை கலைஞ்ஞர்களின் உழைப்பின் வெளிப்பாடே ஓர் சிறந்தபாடல்.

  • @kingmakerelango9463
    @kingmakerelango9463 4 ปีที่แล้ว +35

    Thala veriyan 👍❤

  • @paulraj7868
    @paulraj7868 4 ปีที่แล้ว +3

    Melody 😍 king IMMAN🎼Very Fantastic Composer🎻Heart Melting Music 🎶Lovable Hit Songs...

  • @msd608
    @msd608 ปีที่แล้ว +2

    Oru song nalla iruntha kekurom.. Ila na dislike pottu porom.. Aana oru song ah making pana yevelo per hard work panuranga.... Hats 👏 of imman sir team...

  • @bijusamuel664
    @bijusamuel664 3 ปีที่แล้ว +3

    So blessed . I love music a lot...especially imman sir. Ur composing , nothing to say😍😍😍😍😍😍😍

  • @badboy-jr9od
    @badboy-jr9od 3 ปีที่แล้ว +8

    Who are all here after imman sir winning national award?!! Hit a like 👍

  • @user-jv5mm2kv6j
    @user-jv5mm2kv6j 4 ปีที่แล้ว +3

    Imman sir you have an unique style on music composition ever since.

  • @umashiva7348
    @umashiva7348 4 ปีที่แล้ว +2

    Lovely composing Iman sir... மனதை நிறையவைக்கும் பாடல்...

  • @koshikathiireshan8859
    @koshikathiireshan8859 4 ปีที่แล้ว +5

    I like to be a part of your studio sir... I always admire your composition.. Love music... Wish you all the success sir.. 🎶🙏👍🤗

  • @ssgokul1827
    @ssgokul1827 4 ปีที่แล้ว +8

    Immam Sir Ur Really Great Sir🙏💐💐

  • @bhagyadevdevzzz2649
    @bhagyadevdevzzz2649 3 ปีที่แล้ว +4

    Mix panniyappo Romba Nalla rukk 👌👌

  • @siddarthbalaji1061
    @siddarthbalaji1061 4 ปีที่แล้ว +237

    Evalooo kastam da saaami. Namba easy ah ore varthai la nala ila nu soliduvom

  • @studiob6670
    @studiob6670 4 ปีที่แล้ว +5

    Great orchestration 😘. Lovely conducting by enson sir 👍🙏🏻

  • @niraicreations6138
    @niraicreations6138 2 ปีที่แล้ว +2

    Very very super sir iam always love your music soo .. much sir 😍😍

  • @lakshmimohan267
    @lakshmimohan267 4 ปีที่แล้ว +3

    This song❤ some kind of magic in it.. recent addict..i feel something nostalgic

  • @kumarvenkataraman2434
    @kumarvenkataraman2434 3 ปีที่แล้ว +3

    Imam has done a master piece . Really appreciate the good work.

  • @iniyaithayangal
    @iniyaithayangal 3 ปีที่แล้ว

    திரு என்சோன் அவர்களே!!
    திரு இமான் அவர்களின் உயிரோட்ட இசைக்கு, நீங்கள் மேலும் அழகு சேர்ப்பது கண்டு மெய்சிலிர்த்து போனேன்.
    உங்களை இனிய இதயங்கள் இசைக் குழு பெற்று இருப்பது எங்களுக்கு பெருமை

  • @sdadstudio
    @sdadstudio 4 ปีที่แล้ว +2

    Kalakkunga Annan semma lovely arrangements my favourite song Inman Annan love u always

  • @divinegracemelody5355
    @divinegracemelody5355 2 ปีที่แล้ว +3

    Hi dear Sir , you are a great human person . God bless all your work and your team , May you bring great music for all of us in future. With prayer Fr.Chinnappa SVD. from Mumbai

  • @flamingodata8140
    @flamingodata8140 4 ปีที่แล้ว +1

    friends neenga solluvadu just 1 % of composers strain but their orchestra arrangments,instrument notes then track laying slots then sound balancing for each and every instrument frequencies which instrument sound should fade in and fade out on time and the instrument sound levels with that percusion balancing includes rhythm notes without dedication there is no quality of raga and sounds,imman sir is very very powerful now by giving ultimate melodies which having a harmonies love, that is imman sir i love u for ur melodies rocks in different zone sir and i am very die hard fan of ARRahman now i am die hard fan for ur greatest tunes and after ARRAHMAN you are the one to save the tamil movie industry so please accept this

  • @koothalingeswararswamythir4203
    @koothalingeswararswamythir4203 3 ปีที่แล้ว +1

    What a super musician you are. You are always great sir.

  • @athishayjain.m.k9257
    @athishayjain.m.k9257 4 ปีที่แล้ว +6

    Wah wah... God bless. Imman sir...

  • @arunkumar2022
    @arunkumar2022 4 ปีที่แล้ว +5

    Melodious music director after ilayaraja sir...

  • @nickirafiei5306
    @nickirafiei5306 3 ปีที่แล้ว +3

    its nice to see the string orchestra in action d during the making. and also, the second parts of the chorus humming was eventualy cut out and replaced by a violin solo. why couldn't they keep that other bit in the song instead? oh, and also, nice to also see the chorus in action as well. kudos to imman for orchestrating the whole thing. if i ever become a playback singer, i would love to document each session and put them online, thus giving my fans a little glims of what's going on. and also if i ever become a composer for a film, i would love to have a grand arrangement with lets say 1.000 musicians in one room, thus giving it a rousing effect. that is something i would love to do if i ever make a name for myself in the indian film industry in general. also i would love to mentor young and upcoming tallents in terms of music. maybe not through a school or akademy as of now ( perhaps maybe later in future ) but also through tallent hunts and reality shows as well. i would give anything to give a platform for young musicians and singers to showcase they're tallent, and also give them aditional grooming after they are launched, like how to dress, how to present themselves infront of media, etc. when it comes to the instrument department, i would love to do something cimiler. like what rahman does with the sunshine orchestra, i would love to do something like that with western classical music in india, thereby making it more axessable to the indian masses. since i have studied in a culture school, ( i don't know what is the english term for it, but in Swedish at least we call it kulturskola, where children and young adults learn anything related to art, such as music, drama, dance, and i think painting as well. ) for 7 years i have studdied in this kind of school. i have learned piano, drums, and i have took some singing classes as well, so i am quite familier with western music both classical and pop. ( although i have not trained myself in opera, i mostly trained myself in general singing when it comes to western. ) however as of 2017 i am learning hindustani classical music, and i can tell you guys that is helping me a lot, and i learn from two teachers in london. but when it comes to carnatic singing, whitch i have started taking interest and learning recently, then i am self tought. i don't have any teachers, so i rely on the internet, youtube, and intence listening. so that is how i have spent, and i am spending my musical journey of learning. so with your support, my playback and other related musical dreams might come true, so keep supporting. hello all the way from an iranian woman from Sweden: Nicki.

  • @sidikfarzfarz6094
    @sidikfarzfarz6094 3 ปีที่แล้ว +2

    Very lovable song in this decade

  • @gowthamer3526
    @gowthamer3526 4 ปีที่แล้ว +104

    எவ்ளோ விஷயம் அடங்கி இருக்கா இசையில் 🤔🤔🤔🤔🤔

  • @vasanthseraraj6644
    @vasanthseraraj6644 4 ปีที่แล้ว +12

    Sir... Do a complete making of any theme music... It will make someone don't know what is composition is...

  • @prabhuanand05
    @prabhuanand05 4 ปีที่แล้ว +1

    Beautiful composition by Imman, musically excellent

  • @David-mb2gw
    @David-mb2gw 4 ปีที่แล้ว +1

    What a strings arrangements and melody 😍😍😍😍 vera level sir

  • @4rmediaz907
    @4rmediaz907 4 ปีที่แล้ว +1

    Great .big big big fan of this song🤩🤩🤩🤩

  • @eugenecyril3780
    @eugenecyril3780 4 ปีที่แล้ว +4

    Thank you Imman for this great album for our thala 🥰🙏

  • @sathiesh46
    @sathiesh46 4 ปีที่แล้ว +10

    The Best Melody king next to Ilayaraja sir

  • @vigneshviki2872
    @vigneshviki2872 3 ปีที่แล้ว +1

    கிட்டத்தட்ட ஒரு சிம்பொனி கேட்ட மாதிரி இருக்கு 💕

  • @saravanakumar963
    @saravanakumar963 4 ปีที่แล้ว +1

    D.Imman sir ur Musical very Nice ...

  • @user-ur7ck2pb4i
    @user-ur7ck2pb4i 4 ปีที่แล้ว

    இமான் அண்ணா எனக்கு உங்கல ஆணை படம் முதல் ரொம்ப பிடிக்கும் அதில் வரும் பி ஜி எம் அருமையாக இருக்கும் 💐💐💐வாழ்த்துகள் அண்ணா

  • @soubhyakp5480
    @soubhyakp5480 3 ปีที่แล้ว +1

    Greattt songggggg sirrrrrrr

  • @gokulmc3171
    @gokulmc3171 4 ปีที่แล้ว +3

    Every time waiting for your videos

  • @0243568
    @0243568 หลายเดือนก่อน

    Magic of Orchestration 🥲🥲🥲 cant control my tears

  • @Ammusk2218
    @Ammusk2218 4 ปีที่แล้ว

    Vera level song recently addicted to those lines thank you imman sir

  • @samprince8815
    @samprince8815 4 ปีที่แล้ว +7

    3:43 payment for their effort🔥🔥😍🥰

    • @anbu7406
      @anbu7406 4 ปีที่แล้ว

      Evalo ji irukum?

    • @vignobansandi5845
      @vignobansandi5845 4 ปีที่แล้ว

      20 k

    • @anbu7406
      @anbu7406 4 ปีที่แล้ว

      @@vignobansandi5845 epadeya soldra

  • @vivivsvdq7554
    @vivivsvdq7554 4 ปีที่แล้ว +2

    THANKSALOT SIR....🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰FROM KERALA..😘😘😘😘😘😘😘😘

  • @avanthikanair8134
    @avanthikanair8134 2 ปีที่แล้ว +1

    E music kelkumbol nenjil vallattoru feel aanu 🌟

  • @ashwinth_fredrick
    @ashwinth_fredrick 4 ปีที่แล้ว +3

    Awesome.....

  • @sathishaeeo
    @sathishaeeo 4 ปีที่แล้ว +1

    Hard work of these many people brings the song perfect

  • @manimani-vi6kj
    @manimani-vi6kj 4 ปีที่แล้ว +3

    நன்றி இமான் Sir

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 2 ปีที่แล้ว

    Mind-blowing composition 🎻 + 🎹 🎶 !!!,...

  • @34dancers74
    @34dancers74 4 ปีที่แล้ว

    semma song composing sir intha oru songla neenga yaruinu kamchitinga superb sir

  • @balasubramanian3947
    @balasubramanian3947 4 ปีที่แล้ว +1

    Stunned while seeing this composition

  • @PuducherryKacherry
    @PuducherryKacherry 2 ปีที่แล้ว

    Aaha ithana artists work koduthirkinga iman sir.. Really hats off to you... 🙏🙏
    BY
    PUDUVAI JANAA SINGER
    JanaMusicLover

  • @muthunatarajan783
    @muthunatarajan783 4 ปีที่แล้ว +1

    Vera leval music sir thank u sir

  • @kiruba.skiruba.s3766
    @kiruba.skiruba.s3766 3 ปีที่แล้ว

    Oru song ku Evolo technician uzhaippu iruku paarunga.,.,, awesome song nga,.., recently I additc with song,.., entha song kekumpothellm en thangapulla husband gnapagam thn Varum,.., Avolo fav song,.,.,.,.., I love to poth alll,,.,..,..

  • @pattumarimuthukumar
    @pattumarimuthukumar 4 ปีที่แล้ว

    Amazing orchestra...I love to see your studio...😍🙏😃❣️

  • @mazhaisaral3282
    @mazhaisaral3282 4 ปีที่แล้ว

    chorus Bros and Sissys super... Violinists semma...

  • @marigoldsinger8783
    @marigoldsinger8783 4 ปีที่แล้ว +1

    Superb sir

  • @vishpov
    @vishpov 4 ปีที่แล้ว +1

    Semma voice shreya 😍😍

  • @udhayamamtha..statuspaithi263
    @udhayamamtha..statuspaithi263 2 ปีที่แล้ว +1

    இமான் sir... yappavum gethu

  • @athishayjain.m.k9257
    @athishayjain.m.k9257 4 ปีที่แล้ว +3

    plz upload more violin live sessions and makings young people get inspired tq....

  • @jenifer2160
    @jenifer2160 4 ปีที่แล้ว +9

    You're Great human