சகோதரர் கோபி இருப்பதோ நடிப்பு துறை. ஆனால் நடிப்பில்லாமல் அழகான வார்த்தைகள். அத்தனையும் உயிருள்ள உண்மை . ஆழ் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் முத்துக்களைப் போன்று வருகிறது. எதையும் எதிர்பாராமல் இருப்பதால் வாழ்க்கை மிக அழகானது என்ற தெளிவு பண்பட்ட வார்த்தைகள். நாம் அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற எண்ணம் , வார்த்தைகள் மிகவும் ஆழமானது, அழகானதும் கூட... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
கோபி அண்ணா வணக்கம் என்னோட அப்பா வயது 86 இன்றும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எதனால் என்றால் எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து சங்கடபட மாட்டார் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார் போதும் என்ற மனபான்மையோடு வாழ்கிறார் அவருடை மனைவி இரப்பில் கூட அழவில்லை ஆனால் அவர் நினைப்புகளை வைத்து சந்தோஷமாக வாழ்கிறார்
ஆச்சர்யம், உழைப்பு,அன்பு விருப்பு வெறுப்பு மொத்தத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்று சுலபமாக சொல்லிவிட்டார் மைம் கோபி...வாழ்த்துக்கள் ரம்யா சகோ...சிறப்பான நிகழ்ச்சி❤
மனம் உடல் உயிர் மூன்றையும் இதமாக வைத்திருப்பவர்கள் மட்டுமே இவ்வளவு அழகாக பேச முடியும். மனவளக்கலைன்னு சொல்லுவாங்க நீங்க மனதை வந்து ரொம்ப வளமாக வச்சிருக்கீங்க அந்த கலை உங்களுக்கு தெரிஞ்சிருக்கு ஆகையால் தான் நீங்க இவ்ளோ அழகா பேசுறீங்க வாழ்க்கை இவ்ளோ அழகா கொண்டு போறீங்க நன்றிகள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடபொள்ளாச்சி ஆழியார் அருகில் அறிவு திருக்கோயில் என்று ஒரு ஆன்மீக கல்வியை சொல்லிக் கொடுக்கக்கூடிய இடம் இருக்கிறது அங்கு எங்களுக்கு பயிற்சி இப்படித்தான் இருக்கும். அதே போல் தான் உங்கள் உரையும் இருந்தது நன்றின்
Iam 40 yr old lady. After listening to your podcast iam making small initiative towards my health. You are truly inspiring many people. Thank you whole heartedly. Pray God to bless with good mental health and prosperity
சார்... மிகச் சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்....🎉 நடைமுறைக்கு ஏற்ப பேசும் முறை வரவேற்கத் தக்கது... அப்புறம் ரம்யா அவர்களின் உரையாடல் தலைசிறந்த ஊடகவியலாளர்... 🎉 தமிழ் சமூகத்தின் பொக்கிஷம்.....
உங்களிடம் இருந்து ஏதோவொரு வகையில் மற்றவர்களின் இதயங்களை ஆட்கொள்ளும் அன்பை கொண்ட தனிப்பட்ட மாமனிதர் நீங்கள் உங்கள் சேவை தொடர இறைவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமையான பதிவு.சந்தோசம், கோபம், நிதானம் பொறாமை அனைத்தும் இயல்பு.இந்த நொடி யில் வாழப் பழகி கொண்டால் வாழ்க்கை அழகாகி விடும்.கடந்து போக பழகிக் கொள்ள வேண்டும்
Wow a great man ,it’s amazing the way he explains things in a way that makes us feel that life is very beautiful,you just live with gratitude and be greatful to god.
Great Ramya. When I was seeing his interviews I did not believe that much. But he is awesome. You talked to him as a lay man to bring best from his speech. Very good effort. Thank you so much .
Dear ramya,whole hearted wishes to you for choosing people who share such positive, motivating thoughts to our surprise. Yet another beautiful podcast.
hi brother every time i c u as villain i dont like u.but after i listen to this conversation....what a man r u...u make me mad.u r so humble down to earth.each of your word very carefully spoken from your heart.romba alaga telivana nithanamane pechu....arputham.i apologize to u for judged a person from its cover.
Hiii akka... Thank you for invited gopi anna... Very superrr human... Nane avare romba inspire pannaren... Avare eppozhum nalla irukanam 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 God bless anna 👌👌👌👌👌
Gopi anna love you na..... super 👍🏽👌🏽 super 👍🏽🙏🏽 semma positive energy. No words to express.... Thank you Ramya for this podcast.... you really asked a very meaningful questions to him,really happy to see this video....❤
Talking positive is very easy but living positive in all situation is not that much easy. In this universe everyone are emotionally connected with some or the other thing . One bitter truth is we all see amazed people in cine field they are also normal people they do everything for income earring only even this interview also give income so nothing changes anyones life so please live your life according to what your heart says coz everyone has different lifestyle and the ups and downs varies
சகோதரர் கோபி இருப்பதோ நடிப்பு துறை. ஆனால் நடிப்பில்லாமல் அழகான வார்த்தைகள். அத்தனையும் உயிருள்ள உண்மை . ஆழ் மனதில் இருந்து வரும் வார்த்தைகள் முத்துக்களைப் போன்று வருகிறது. எதையும் எதிர்பாராமல் இருப்பதால் வாழ்க்கை மிக அழகானது என்ற தெளிவு பண்பட்ட வார்த்தைகள். நாம் அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற எண்ணம் , வார்த்தைகள் மிகவும் ஆழமானது, அழகானதும் கூட...
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
❤❤❤❤❤❤❤❤❤❤❤
கோபி அண்ணா வணக்கம் என்னோட அப்பா வயது 86 இன்றும் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் எதனால் என்றால் எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து சங்கடபட மாட்டார் யாருக்கும் துரோகம் செய்ய மாட்டார் போதும் என்ற மனபான்மையோடு வாழ்கிறார் அவருடை மனைவி இரப்பில் கூட அழவில்லை ஆனால் அவர் நினைப்புகளை வைத்து சந்தோஷமாக வாழ்கிறார்
படைத்தவனே,! உம்மை படைத்ததைகண்டு பெருமை கொண்டு விட்டான்....
ஆச்சர்யம், உழைப்பு,அன்பு விருப்பு வெறுப்பு மொத்தத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்று சுலபமாக சொல்லிவிட்டார் மைம் கோபி...வாழ்த்துக்கள் ரம்யா சகோ...சிறப்பான நிகழ்ச்சி❤
நல்ல அன்பு உள்ளம் கொண்ட ஆத்மா❤🙏🙏🙏
மனம் உடல் உயிர் மூன்றையும் இதமாக வைத்திருப்பவர்கள் மட்டுமே இவ்வளவு அழகாக பேச முடியும். மனவளக்கலைன்னு சொல்லுவாங்க நீங்க மனதை வந்து ரொம்ப வளமாக வச்சிருக்கீங்க அந்த கலை உங்களுக்கு தெரிஞ்சிருக்கு ஆகையால் தான் நீங்க இவ்ளோ அழகா பேசுறீங்க வாழ்க்கை இவ்ளோ அழகா கொண்டு போறீங்க நன்றிகள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடபொள்ளாச்சி ஆழியார் அருகில் அறிவு திருக்கோயில் என்று ஒரு ஆன்மீக கல்வியை சொல்லிக் கொடுக்கக்கூடிய இடம் இருக்கிறது அங்கு எங்களுக்கு பயிற்சி இப்படித்தான் இருக்கும். அதே போல் தான் உங்கள் உரையும் இருந்தது நன்றின்
Appa என்ன interview இது, he is gem and lot of lesson we can learn from his words...thanks to Ramya ... வாழ்க வளர்க
Iam 40 yr old lady. After listening to your podcast iam making small initiative towards my health. You are truly inspiring many people. Thank you whole heartedly. Pray God to bless with good mental health and prosperity
40 Yr is a new young and matured age, please do not call it as lady. My humble opinion
40 or fifty feel gud and have fresh and young mind❤
40 years old lady😢😢😢😢😢
❤
சார்... மிகச் சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்....🎉 நடைமுறைக்கு ஏற்ப பேசும் முறை வரவேற்கத் தக்கது... அப்புறம் ரம்யா அவர்களின் உரையாடல் தலைசிறந்த ஊடகவியலாளர்... 🎉 தமிழ் சமூகத்தின் பொக்கிஷம்.....
உங்களிடம் இருந்து ஏதோவொரு வகையில் மற்றவர்களின் இதயங்களை ஆட்கொள்ளும் அன்பை கொண்ட தனிப்பட்ட மாமனிதர் நீங்கள் உங்கள் சேவை தொடர இறைவன் நீண்ட ஆயுளை வழங்கட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Gvm Vikram ✍️ எப்படிப்பட்ட வார்த்தைகள்✅
5:50
8:08
13:02
14:53
18:36
20:13
21:00
22:34
24:18
26:18
28:25
29:40 universe ❤
31:30
38:13 true one side love ✅
53:11
அருமையான பதிவு.சந்தோசம், கோபம், நிதானம் பொறாமை அனைத்தும் இயல்பு.இந்த நொடி யில் வாழப் பழகி கொண்டால் வாழ்க்கை அழகாகி விடும்.கடந்து போக பழகிக் கொள்ள வேண்டும்
வார்த்தை இல்லை இந்த உரையாடல் பற்றி பேச my eye opener gopi anna நீங்கள் நல்லா irukanom... ramya thanks for such a wonderful podcast...❤❤❤
11:05 sema words.. whenever he says that word “thangachi ma” I could also feel that vibe .. he will live long ❤
எங்கள் சொந்தம் கோபி என்றeன்னும்போது மனம் நிறைவு கொள்கிறது❤❤❤
நீ எதை அதிகமாம நேசிக்கிறாயோ அது உன் அருகிலேயே இருக்கிறது. ஆஹா .அழகு
ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை .ஐயா உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் அருமை.
Gopi anna.... A truly a great soul... Thank you Ramya dear for such a beautiful time
வணக்கம் ரம்யா மே நண்டு கோபி சார் வாழ்க்கையில் துவண்டு போய் இருப்போருக்கு உங்கள் பேச்சு மிகவும் அருமருந்தாக இருந்தது நன்றி ஐயா
Mime Gopi அண்ணா ❤❤
Live ur own life 11:09
வாழ்க்கை 35:20
Love is Unstable 37:29
45:39
thank you
அழகான நேர்காணல். தங்கச்சிமா என்ற வார்த்தையே கிறங்குகிறது
Self - acceptance,
No expectations from others for physical , mental and financial support,
Kind hearted, empathetic
Lovable personality-
Mime Gopi..
🎉🎉🎉
Wow a great man ,it’s amazing the way he explains things in a way that makes us feel that life is very beautiful,you just live with gratitude and be greatful to god.
Intha kaliyugathil na kanda nalla manithar therka darsi
Mime gopi anna ❤❤
Thank you so much akka for invited him ❤
இருவரும் வாழ்க வளமுடன் 🙏 🙏 🙏
வளர்க தங்கள் நற்பணி 🙏 🙏 🙏
வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
Real life lessons rendered by him so naturally and beautifully. Lots to learn from this interview. Thank you Ramya and Gopi anna
Great Ramya. When I was seeing his interviews I did not believe that much. But he is awesome. You talked to him as a lay man to bring best from his speech. Very good effort. Thank you so much .
எனக்கு ரொம்ப பிடித்த நிகழ்ச்சி, ரொம்ப பிடித்த நபர் மைன்ட் கோபி, பிடிச்ச நெறியாளர் ரம்யா. 💐💐💐
Thank you so much Ramya inviting him. wonderful thoughts
Dear ramya,whole hearted wishes to you for choosing people who share such positive, motivating thoughts to our surprise. Yet another beautiful podcast.
Nice and Thanks to Mr. Gopi and Ms. Ramya
We all are just a speck in this whole Universe ….Gopi in a nutshell …superb human
hi brother every time i c u as villain i dont like u.but after i listen to this conversation....what a man r u...u make me mad.u r so humble down to earth.each of your word very carefully spoken from your heart.romba alaga telivana nithanamane pechu....arputham.i apologize to u for judged a person from its cover.
Wow such a pure soul. Full of positive energy. I like him very much.
அருமையான உரை வீச்சு 🎉🎉🎉
Beautiful interview, Gopi brother Beautiful, Ramya is Today very beautiful. I am Happy ❤❤
Hiii akka... Thank you for invited gopi anna... Very superrr human... Nane avare romba inspire pannaren... Avare eppozhum nalla irukanam 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
God bless anna 👌👌👌👌👌
Speech was excellent, full positive energy🎉
Gopi Sir! Learned a lot from you. You’re an inspiration.
Yaru yaaa neee chance illa na ungala pola na nenachi pakka mudiyala nalla iru anna 🫂
நிதானமின்மை முக்கிய காரணங்கள் பல பிரச்சினைகளுக்கு.நிதர்சனம்...அதே போன்று சகிப்புத்தன்மை இல்லாதது.
Gopi anna u changed my Life Today Iam going to practice Myself.Life teaching lesson Thanku very much..
Eye opening conversations ever in ur pot cast 👌🏻👌🏻👌🏻 keep do many like this and spread more positivity 👍
Enna manushan ya neenga❤ positive vibes 🎉
Mime Gopi, your thoughts are great. Ramya, you are so beautiful. Noticed little bit sadness and watering on your beautiful eyes.
Super human anna and good speech
21:54 Amazing!
I have seen him in a shooting, but never got a chance to talk to him. very nice person
A profound message throughout the interview, Love and love only & Life as per thoughts❤! Thank you for making this happen, Ramya & Gopi 🙏🏽😊
Hat's of sir. Super explanation about life. Thank you Ramya for interviewing him.
அண்ணா நான் உன் னுடைய தஙகச்சிமா என்னையும் அப்படி கூப்பிடுங்க அண்ணா❤❤❤❤❤❤❤❤
Superb Ramya for interviewing him.Excellent Job❤
உங்கள் பதிவு மனசு நிறைந்துள்ளது கானோளி மிகவும் அருமை ❤❤❤❤❤🎉
Such a nice speech i never ever heard.
Powerful healing to me
ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா தெளிவாகிட்டேன்
Gopi anna love you na..... super 👍🏽👌🏽 super 👍🏽🙏🏽 semma positive energy. No words to express.... Thank you Ramya for this podcast.... you really asked a very meaningful questions to him,really happy to see this video....❤
Talking positive is very easy but living positive in all situation is not that much easy. In this universe everyone are emotionally connected with some or the other thing . One bitter truth is we all see amazed people in cine field they are also normal people they do everything for income earring only even this interview also give income so nothing changes anyones life so please live your life according to what your heart says coz everyone has different lifestyle and the ups and downs varies
சிறப்பான நேர்காணல்.
நன்றி நன்றி நன்றி
Ramya you are amazing. Your host is also amazing.
தலைவருக்கு பிறகு உண்மையான நிஜமான மனிதன் நீங்கள் தான் சார்
Great Sir 🙏.
You are an inspiring role model 🙏
அருமை positive person
Thanks Gopi Anna.... என்னுடைய கிழட்டு முகமுடியை கழற்றி வீட்டீர்கள்.... ❤
பதிவு மிக அருமை
வாழ்த்து❤
53:24 she might have had tears inside ❤that's how he speaks
பயனுள்ள பதிவு ❤❤❤
Gopi Anna Super speech. Very inspirational 🎉
ரம்யா மேம் and கோபி சார் இந்த நிகழ்ச்சி மிக சிறப்பு. கோபி சார் உங்களுடைய வார்தைகள் மிகவும் அருமை ரம்யா மேம் இந்த பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤❤❤😊
One of the best interview Ramya💐💐💐
Wow wow! Super interview super speech ❤❤❤❤❤
நன்றி இயற்கை நன்றி இறைவா
Avar pesa pesa azhugai varuthu en nu theriyala. Gopi anna speech very nice to see .
அருமையான நல்ல அற்புத மான உரையாடல்
தாங்கள் ஒரு ஞானி... You are separate Island from the world..
சகோதரா பைபிள் படியுங்கள் எல்லாம் பிரியும்
You are simply super Mr. Gobi
Sir your speech very much different angle
Positive air❤ surrounds,when i see him
You are such a positive person and bless you
வாழ்த்துக்கள் இருவருக்கும் 🎉
Ann neenga pesrathu Yanku romba pidikum 🎉😊i like it u are speech
Miga sirapaana nerkaanal. Mikka nandri 🌺🌺🌺💐💐💐💞💞💞
Gopi sir nalla pesiyitirike🎉🎉 ramya 👌👌👌👍🌟
Gopi anna ❤ நன்றி...
Superb Positive Vibe❤
Very kind hearted human being 🙏🙏🙏
Thank u ramya evara invite panathuku
Very beautiful video mam... thank you so much ❤
Just an awesome intellectual discussion 😊
Thank you so much Ramya❤
Such beautiful human 😍 ❤️
Good one 👌.. Congratulations 🎉
கோபி அண்ணா 👌👌ணா
அன்பு அண்ணா ❤
Wonderful interview super life changing words
Don't worry Be happy
The Great Words 👌👍
Vaazhthukkal.💐
Nice interview.. ❤️❤️
Wow. மிகவும் அருமை.