🍛💥ஆப்பிரிக்கா உணவை நானே சமைக்க போறேன்😋Africa Food cooking|Cassava UgandavlogsTamil|My Home|Kamuko

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2023
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will cook african food at my home.Cassava is the very healthiest food in africa. African likes Cassava. This is very intersting video. I will give more information about Uganda. After watching this video kindly Share this video to your friends and families and Subscribe my Channel ‪@venmaikitchen‬ .
    #cassavarecipe
    #tamilvlog
    #africavlogs
    ஆப்பிரிக்கா 👩‍❤️‍👨கல்யாணத்தில் இப்படி ஒரு சாப்பாடா!|Uganda village Traditional marriage|Tamil vlogs
    • ஆப்பிரிக்கா 👩‍❤️‍👨கல்ய...
    💥🫔ஆப்பிரிக்கால இன்னைக்கி ரோட்டுக்கடையில் என்ன வாங்குனோம்?Street food Uganda Africa|TamilTravelvlog
    • 💥🫔ஆப்பிரிக்கால இன்னைக்...
    🥗ஆப்பிரிக்காவில் ஒரு வழியா நீங்க சொன்ன சாப்பாட சமைச்சு கொடுத்தாச்சு😋Africa village Tamiltravelvlog
    • 🥗ஆப்பிரிக்காவில் ஒரு வ...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • บันเทิง

ความคิดเห็น • 91

  • @kumaranbalasubramaniambala8232
    @kumaranbalasubramaniambala8232 7 หลายเดือนก่อน +13

    ஆப்பிரிக்கா ஒரு இருண்ட கண்டம் என்ற பிம்பத்தை உடைத்து அருமையாக வெளிச்சம் போட்டுக்காட்டியதற்க்கு மிக்க நன்றி சகோதரி

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 7 หลายเดือนก่อน +27

    எங்கள் ஊர் தருமபுரி. மரவள்ளி கிழங்கை பயன் படுத்தி உப்பு உடன் வேக வைத்து சாப்பிட்டலாம், அதேபோன்று வேக வைத்த கிழங்கை பொடி செய்து பச்சை மிளகாய், மஞ்சள் சேர்த்து தாளித்து சாப்பிடலாம். பச்சை கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி மிக்சியில் அரைத்து அதனுடன் வடை பருப்பும் ஊர வைத்து அரைத்து இரண்டையும் கலந்து அத்துடன் கார வடைக்கான அனைத்தும் சேர்ந்து வடை செய்தால் மிக ருசியாக இருக்கும். மேலும் பச்சை கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கி சூரிய ஒளியில் உலர வைத்து பின் மிக்சியில் உலர் மாவாக்கி போண்டா, முருக்கு செய்யும் போது கடலை மாவுடன் கலந்து செய்தால் ரொம்ப ருசியாக இருக்கும். தமிழகத்தின் பெரும் பகுதிகளில் 1970 கலில் ஏழைகளின் பசி போக்கிய அற்புதமான உணவு. இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் உப்பு சேர்த்து வேக வைத்த கிழங்கு பிரசித்தி பெற்றது.

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน +2

      நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டோம்
      உங்கள் பதிவிற்கு நன்றி 🙏

    • @ChinnasamyChinna-to5jv
      @ChinnasamyChinna-to5jv 7 หลายเดือนก่อน +1

      F

    • @ChinnasamyChinna-to5jv
      @ChinnasamyChinna-to5jv 7 หลายเดือนก่อน

      D

    • @ChinnasamyChinna-to5jv
      @ChinnasamyChinna-to5jv 7 หลายเดือนก่อน

      T

    • @ramuaramramr
      @ramuaramramr 7 หลายเดือนก่อน

      ​@@venmaikitchenAkka Uganda la work kidaikuma help

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 หลายเดือนก่อน +4

    வெகு விரைவில் ஒரு இலட்சம் என்ற பெரிய இலக்கை அடைய நல்வாழ்த்துக்கள் 🎊🎉💐🌹💐

  • @anburajj4717
    @anburajj4717 7 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 7 หลายเดือนก่อน +1

    Nice.. you are cooking Good and healthy food for everyone... 👍

  • @padminiravichandran3696
    @padminiravichandran3696 7 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ நன்றாக இருந்தது இது போன்ற video நிறைய போடுங்கள்

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 7 หลายเดือนก่อน +2

    WOW SUPERB SISTER VENMANI KITCHEN THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY VAZHA VAZLAMUDAN WELLDON WELCOME OAKY SISTER VENMANI ❤❤🙏🙏🙏🙏

  • @sahayaohri3391
    @sahayaohri3391 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை

  • @MuruganMurugan-md8br
    @MuruganMurugan-md8br 7 หลายเดือนก่อน +2

    அக்கா திருநெல்வேலில இத ஏர்ல கிழங்கு என்றுசொல்லுவோம் இத அவித்து தாளிச்சம் பன்னி சாப்பிடலாம் டீ போன்டா செய்யலாம்

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 7 หลายเดือนก่อน +1

    அருமை.

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 7 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @maryvijayab8990
    @maryvijayab8990 7 หลายเดือนก่อน +2

    Feeling blessed for you using Nile river water ❤

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 7 หลายเดือนก่อน +2

    NYLE WATER VLOG SUPERB...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alagervpalagervp3634
    @alagervpalagervp3634 7 หลายเดือนก่อน +1

    SuperAkka 👍🙏🙏

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 7 หลายเดือนก่อน +1

    WOW SUPERB SISTER VENAMANI KITCHEN THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY NICE VERA LEVEL VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER VENMANI KITCHEN THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 7 หลายเดือนก่อน +2

    ❤ ஓ supper tasty 🎉

  • @vijayaraniperumal8867
    @vijayaraniperumal8867 5 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @vijayaraniperumal8867
    @vijayaraniperumal8867 5 หลายเดือนก่อน +1

    2:52

  • @kumaranbalasubramaniambala8232
    @kumaranbalasubramaniambala8232 7 หลายเดือนก่อน +1

    மரவள்ளிக் கிழங்கு அருமையான உனவு

  • @bebinstella7640
    @bebinstella7640 7 หลายเดือนก่อน +3

    உகாண்டா உணவு எதுவும் சாப்பிடுமா திரி இல்லை

  • @sasiKumar-bc1ip
    @sasiKumar-bc1ip 7 หลายเดือนก่อน +1

    All pic nice

  • @africatamilponnu
    @africatamilponnu 7 หลายเดือนก่อน +1

    Nice ❤❤❤ sister

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 7 หลายเดือนก่อน +1

    Dheebi maravallikizhangu enakku romba pidikkum.Non paditha kalathil ithu nalla unavu. Araithu koncham onion kalanthu dhosai suttal super tasty.Pottukadalai chatni tomato searthu araithu sappital very very tasty.

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      நானும் முயற்சி செய்கிறேன் 👍👍

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 7 หลายเดือนก่อน +1

    Supervideo

  • @sshavikumar612
    @sshavikumar612 7 หลายเดือนก่อน +1

    👌👌

  • @Nature-u8r
    @Nature-u8r 7 หลายเดือนก่อน +2

    Super food sister

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      Thank you so much

  • @user-gs1do6ri5g
    @user-gs1do6ri5g 7 หลายเดือนก่อน +1

    hai sister when we hear uganda we know only" ideamin" and his above 500000 peoples cruel killings.... but from u r video we can know many positive sides of uganda.... bai ...from india,TN,neyveli

  • @hemavathybabuhema3798
    @hemavathybabuhema3798 7 หลายเดือนก่อน +1

    Nicevlgu

  • @srik2570
    @srik2570 7 หลายเดือนก่อน +1

    அருமை தோழி

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @shakiladevi1076
    @shakiladevi1076 7 หลายเดือนก่อน +1

    Fantastic

  • @jaikishore174
    @jaikishore174 7 หลายเดือนก่อน +1

  • @ruthran481
    @ruthran481 7 หลายเดือนก่อน +1

    Super❤❤

  • @HelloHarini
    @HelloHarini 7 หลายเดือนก่อน +1

    Nice akka❤❤ sri Lankans idai pola panuvaargal

  • @mageshwari5435
    @mageshwari5435 7 หลายเดือนก่อน +1

    Hi 🎉🎉

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 6 หลายเดือนก่อน +1

    They eat lot of carbs.

  • @ElavarasanElava-re6xe
    @ElavarasanElava-re6xe 7 หลายเดือนก่อน +1

    Hi anni

  • @hajamudeen
    @hajamudeen 7 หลายเดือนก่อน +1

    ஹாய் தீபிகா எப்படி இருக்கீங்க குட்மானிங்

  • @muhammadhaziq8399
    @muhammadhaziq8399 7 หลายเดือนก่อน

    Ipo kulur ah ange...balcony view super....early morning epdi irkunu poduga sis

  • @askafawzan8330
    @askafawzan8330 6 หลายเดือนก่อน

    Neenga enga Akka thankuringa neenga thangura idam eapdi athukku eavalavu selavahum

  • @premlathav9492
    @premlathav9492 7 หลายเดือนก่อน +2

    மரவள்ளிக் கிழங்கை பொரித்து எடுக்க இவ்வளவு பெரிய உரையாடல் தேவைய

  • @ChandranathanK-
    @ChandranathanK- 7 หลายเดือนก่อน +1

    I am watching gulu uganda🎉

  • @ElavarasanElava-re6xe
    @ElavarasanElava-re6xe 7 หลายเดือนก่อน +1

    How are you

  • @Fahlmml2023
    @Fahlmml2023 7 หลายเดือนก่อน +1

    YEAR 2023 THIS YEAR

  • @fareetha2330
    @fareetha2330 7 หลายเดือนก่อน

    எங்க ஊர்ல கிழங்கு கடையே தனிய இருக்கும் டேஸ்ட் கடை என்பார்கள் அங்கே மரவள்ளி கிழங்கு பொரியல் இறைச்சி பொரியல் அதற்கேற்ப கறி சோஸ் கூடவே சேர்த்து சாப்பிட இறால் பொடி எல்லாமும் இருக்கும் முக்கியமா நைட்ல தான் இந்த கடை இருக்கும் உங்க தமிழ் நாட்டில் ரோட்டு கடை என்பாங்களே அதுமாதிரி தான் இது... இலங்கையில்!

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน +1

      Ohh நல்ல தகவல் நன்றி 🙏

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 7 หลายเดือนก่อน +3

    காவேரி தண்ணீர் குடிக்கும் டெல்டா தமிழன் ❤😂🎉

  • @ramuaramramr
    @ramuaramramr 7 หลายเดือนก่อน

    Uganda la job irkuma akka

  • @raj-xh7bf
    @raj-xh7bf 7 หลายเดือนก่อน

    Why not put on masala and fry it?

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      I tried african style

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 7 หลายเดือนก่อน +1

    Hi akka nice to see your video...Neenga angaiye settle agitingala akka illa return tamilnadu vandhu settle avingala..

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      🥰 ஊருதான்

    • @Priyanka_Suren...
      @Priyanka_Suren... 7 หลายเดือนก่อน +1

      Namma ooru mathire varathula sister super good decision... 😊😊

  • @ChinnasamyChinna-to5jv
    @ChinnasamyChinna-to5jv 7 หลายเดือนก่อน

    F

  • @sowndharyamari437
    @sowndharyamari437 7 หลายเดือนก่อน +1

    Akka nisha and mariyam kuta videos poduga akka

  • @balan4148
    @balan4148 7 หลายเดือนก่อน +1

    நா செஞ்சி பார்த்தேன் டேஸ்ட் நல்லா இருந்திச்சி பொண்டாடித்தான் திட்டுனா அடுப்பாங்க றைய வீண் அடிச்சிட்டேன்னு

    • @venmaikitchen
      @venmaikitchen  6 หลายเดือนก่อน +1

      நன்று 🙏எல்லா வீட்டிலும் நடப்பது தானே 😂

  • @Imboy-ub2st
    @Imboy-ub2st 7 หลายเดือนก่อน +1

    African country irukkura indians interview edunga 😊

  • @ChinnasamyChinna-to5jv
    @ChinnasamyChinna-to5jv 7 หลายเดือนก่อน

    Plp

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 7 หลายเดือนก่อน +1

    எனக்கு கொஞ்சம் அனுப்பி வைடா கண்ணு

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக 👍

  • @user-ru1pt7ft6n
    @user-ru1pt7ft6n 7 หลายเดือนก่อน

    Oru job irundha sollunga akka. No education

  • @rajapalani4150
    @rajapalani4150 7 หลายเดือนก่อน

    Very slow

  • @tsamidurai396
    @tsamidurai396 7 หลายเดือนก่อน

    நைல் நதி தண்ணீர் சுவை எப்படி இருக்கும் (எங்க ஊர் சிறுவாணி தண்ணீர் சுவை போல் இருக்குமா sister)

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      நன்றாக இருக்கும்

    • @tsamidurai396
      @tsamidurai396 7 หลายเดือนก่อน +1

      @@venmaikitchen நன்றிங்க வளமுடன் வாழ்க 💯

  • @Ilayajaya3424
    @Ilayajaya3424 7 หลายเดือนก่อน

    ஊரெல்லாம் சுத்தி காட்றீங்க உங்க வீட்ட காட்ட மாட்றீங்க

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 6 หลายเดือนก่อน

    You will look very nice when you
    Just put a single braid.

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 7 หลายเดือนก่อน +1

    மேடம் நல்லா இறுக்கு...

  • @ColomboVicky
    @ColomboVicky 7 หลายเดือนก่อน

    எங்களுக்கும் உணவு கிடைக்கும்

  • @HasanathuNisha
    @HasanathuNisha 6 หลายเดือนก่อน

    Nisa.malaysiahappyPongal

  • @logusamyl7549
    @logusamyl7549 7 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை

    • @venmaikitchen
      @venmaikitchen  7 หลายเดือนก่อน

      நன்றி 🙏