ความคิดเห็น •

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 ปีที่แล้ว +34

    உகாண்டா நாட்டுப் பெண் சமையல் செய்த விதமும் திருமதி.தீபிகா அவர்களை அன்புடன் உபசரித்த விதமும் அருமை.
    இருவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.💐👑💐👑

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 ปีที่แล้ว +27

    தமிழை சிறப்பாக உச்சரித்து சிறப்பாக விளக்கும் எங்கள் தீபிகா காளிதாஸ் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @jeyanthielango7648
    @jeyanthielango7648 ปีที่แล้ว +6

    மிகவும் எதார்த்தமாகவும் அருமையாகவும் உள்ளது நம் ஊர் போன்றே உள்ளது உகன்டா மிகவும் சத்தான உணவுகள்

  • @nandalalneelmeg4718
    @nandalalneelmeg4718 ปีที่แล้ว +18

    அழகுத் தமிழில் அருமையான விளக்கம். நன்றி ❤

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 9 หลายเดือนก่อน +1

    I like your casual way of narration. Very informative and interesting.

  • @NAALUKURUVIGAL
    @NAALUKURUVIGAL ปีที่แล้ว +1

    naanga ethir paakarathu avanga valkai.valthukal thangachi

  • @mgrmgr1499
    @mgrmgr1499 ปีที่แล้ว +57

    தமிழ் மொழியை உகாண்டாவுக்கு கொண்டுசென்றதற்கு நன்றி தீபிகா👨‍👩‍👧‍👧👫🏽🙏😎

    • @kuwaitkuw1110
      @kuwaitkuw1110 ปีที่แล้ว

      👏👏👏

    • @mgrmgr1499
      @mgrmgr1499 ปีที่แล้ว

      @@kuwaitkuw1110 நீங்கள் குவைத் காணொளி காட்சி பார்த்தேன் மிக அருமையாக இருந்தது ,உலகத்தில் தோண்றியகண்டம்ஆப்ரிக்ககண்டம் நம்மூதாதையர் வாழ்ந்து மனிதன் தோண்றிய இடம் ஆராய்சியாளர் சொல்லபட்டது அதுவும் தமிழன் ஜுன் மண்டை ஓடு தமிழன் மண்டை ஒடு விதாதியாசம்.இல்லை அதனால் உடனே உகாண்டமீது ஜீன்பற்றாகிவிட்டது சிலபேர் கேட்கலாம் எப்படி ஜீன் என்று உதாரணமாக நாம் தூங்கும் போது நாம் அகல பாதளத்தில் விழுந்ததுபோலதோன்றும்உடனநாம்காலை மேலேதூக்கி தரையில் அடிப்போம் தூக்கத்தில்நடக்கும் அதாவது நமது மூதாதையர்கள் மரத்தில் தூங்கும்தூக்கத்தில் மரத்திலிருந்து கீழே விழுகிறான்அப்போ அந்த நிகழ்ச்சி இன்றுவரைநடைபறுவதுதான் ஜீன்ஆகும்😆👫🏻👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧🙏

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 ปีที่แล้ว +1

    Thamiyai cirappaga angu parappugiradharkku Theepikakalidas avargalukku mikka nandri.

  • @baskarannadar9804
    @baskarannadar9804 ปีที่แล้ว +12

    அருமை தீபிகா மற்றும் உகாண்டா பெண் சமையல் 🎉வாழ்த்தூக்கள்.நன்றி.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 27 วันที่ผ่านมา

    Vazhaka food preparation was very nice. Curry was with different variety. They prepared healthy foods

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube ปีที่แล้ว +1

    Here to Fiji Islands people making pulavu.. chicken pulao mutton pulao

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு! சகோதரி தீபிகா விற்கு வாழ்த்துக்கள்!

  • @kumarsathis1078
    @kumarsathis1078 ปีที่แล้ว +5

    நான் இந்த அக்காவின் வீடியோவை தொடர்ந்து பார்ப்பேன் அதனால் எனக்கு ஏற்பட்ட தன்னபிக்கையை இவர்களுக்காக கவிதையின் வடிவில் எழுதுகிறேன்

  • @Rajkumar-el3zh
    @Rajkumar-el3zh ปีที่แล้ว +2

    Great supper. I. Watching you're all. Vedio. I"m. Srilanka god blese you. Sister

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว +8

    தமிழ் அழகாக கற்ருக்கொடுக்குறீங்க தொடர்க தங்களின் கானொலி வாழ்த்துக்கள்,

  • @narenthiran1975
    @narenthiran1975 ปีที่แล้ว +11

    அருமையான வீடியோ இதே போல் உகாண்டா மக்களிடம் பேசுவதை அடிக்கடி போடவும்

  • @baburaj7760
    @baburaj7760 4 หลายเดือนก่อน +1

    நம ஊரில் சேப்பங்கிழங்கு கருணை கிழங்கு 2 வகை உள்ளது. முதல் வகை வறுவல் இரண்டாம் வகை குழம்பு மட்டும்

    • @venmaikitchen
      @venmaikitchen 4 หลายเดือนก่อน

      ஆமாம் 👍

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +6

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @jsjames5332
    @jsjames5332 ปีที่แล้ว +6

    Thank you for your efforts. It's good to know. Nice video 🌹

  • @dr.senthilkumarmuthusamy2129
    @dr.senthilkumarmuthusamy2129 ปีที่แล้ว +2

    Really amazing videos, intha video paarthathum enakkum africa varanum pola irukku sister thank you.

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 ปีที่แล้ว +7

    Looking like delicious African food...Nice video coverage...Spoke with cooking people good...Good effort 👍

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly ปีที่แล้ว +3

    Soo nice video with you sweet smile on Tamil...

  • @tamilachi90
    @tamilachi90 ปีที่แล้ว +3

    அருமை 💚

  • @maheshtimothy204
    @maheshtimothy204 11 หลายเดือนก่อน +2

    தமிழ்நாட்டு சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள்🎉🎊

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 ปีที่แล้ว +13

    How everyone is able to communicate easily in English. Eventhough India was under British rule, still we would not able to communicate easily with English, sometimes they may be holding a college degree.
    Here( Uganda), an ordinary woman, running a small mess, has a reasonable communication skill. How they learn English? at school? or else by way of general business acumen, how they pick up a reasonable proficiency in English?.
    Anyway, these ordinary folks, are extraordinary, with clean etiquette, clear communication and all the more, an welcoming attitude.
    Idi amin's Uganda image shattered by your videos. Thanks for opening up new avenues.

    • @kalidoss5744
      @kalidoss5744 ปีที่แล้ว

      இதற்கு முன் போட்ட பள்ளிக்கூடம் வீடியோ பாருங்க காரணம் புரியும்

  • @anandaraj9630
    @anandaraj9630 ปีที่แล้ว +9

    ஆப்பிரிக்க மக்களுக்கும் தமிழ் சொல்லிக் கொடுத்தது சூப்பர்

  • @venkatramanp8345
    @venkatramanp8345 ปีที่แล้ว +3

    Very very healthiest food. I like it.

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 ปีที่แล้ว +3

    பத்து பதினைந்து மசாலா போட்டு பாத்து பாத்து பண்ண நம்ம ஊர் சமையலுக்கு இந்த உலகமே அடிமை.அவங்க ஏதோ அவிச்சுவச்சு திங்கறாங்க சுமாராத்தான் இருக்கும் ஆனாலும் நல்லா இருக்குன்னு சொன்னதற்கே பெரிய மனது வேண்டும்.

  • @malarvizhinatarajan4885
    @malarvizhinatarajan4885 ปีที่แล้ว +3

    Deepika,you are always super . Food ,ugànda. I enjoyed

  • @tjebasamjebasamt1086
    @tjebasamjebasamt1086 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 6 หลายเดือนก่อน +2

    தமிழ் படத்தில் கோடி கணக்காக சம்பாரிக்கும் நடிகைகள் கூட பெருமை என்று நினைத்து ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.
    உகாண்டாவில் எல்லோரிடமும் (ஆப்பிரிக்க மக்களிபம்)
    "நன்றி, வணக்கம்" என்று சொல்லும்போது "தேன் வந்து பாயுது காதினிலே".

    • @venmaikitchen
      @venmaikitchen 6 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @AKalagarkaviutube
    @AKalagarkaviutube ปีที่แล้ว +1

    Same like matejo. In Fiji Islands people favourite dish same like banana cooking style called here kanaboonthi...same like African food style like aaamm kasava and banana also chicken lovo

  • @dineshofficialtamil2342
    @dineshofficialtamil2342 ปีที่แล้ว +12

    நீண்ட நாளா எதிர்பார்த்த காணொளி மிக்க நன்றி ❤

  • @durgaumar7781
    @durgaumar7781 ปีที่แล้ว

    சூப்பர்........ food girls rose smile exordinary

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 ปีที่แล้ว

    Fine jobma great experience, good efforts ma . God bless you and your family 🎉❤

  • @joykutty4381
    @joykutty4381 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க தமிழ்

  • @brinthabalu7210
    @brinthabalu7210 ปีที่แล้ว +1

    Rompa super ra irruku unga video ❤

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว +4

    மிகவும் ஆரோக்கியமான உணவு

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் நடப்பதே நாட்டியம் ஆடுவது போல் இருந்தது அருமை நீங்களும் அழகு

  • @selvamvelayudham3532
    @selvamvelayudham3532 ปีที่แล้ว +3

    super akka intha video naanum unga kitta keettuirunthen. thanks for your effort ❤❤❤

  • @bhuvaneshwari4173
    @bhuvaneshwari4173 ปีที่แล้ว +3

    Super mam congratulations for your service, really I feel that I live in Uganda

  • @raritystar8370
    @raritystar8370 ปีที่แล้ว +3

    SUPER VERY GOOD FOOD YOUR VEDIO ALWAYS MASS

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว +3

    Super food Deevi

  • @sudhamalar
    @sudhamalar ปีที่แล้ว +1

    Super deepi akka

  • @KannupillaiRavindran
    @KannupillaiRavindran 2 หลายเดือนก่อน

    You are really unassuming,a Gift of God with a wonderful husband and loving children.Your description on Uganda is explicit ,pictorial and viewed everyday without fail.Your communication skill is very much excellent.Best wishes for you four to glitter for ever- Dr.K.Ravindran,Nagercoil.

    • @venmaikitchen
      @venmaikitchen 2 หลายเดือนก่อน

      Thank you very much

  • @kuppuswamyambi8867
    @kuppuswamyambi8867 ปีที่แล้ว +1

    Good information thank you

  • @Veeratamilanda-yu6bw
    @Veeratamilanda-yu6bw ปีที่แล้ว +2

    🌹 Hi 🌺 akka 👌 good 😛 sharing 👍 videos 🌹🌺👌 very 🙏 tasty 🌹 food 😛👍🙏

  • @krishvishal
    @krishvishal ปีที่แล้ว +1

    Nice video Deepika

  • @logicalbrain4338
    @logicalbrain4338 ปีที่แล้ว +2

    அருமை பாராட்டுக்கள்

  • @premaprema1842
    @premaprema1842 ปีที่แล้ว

    It's nice and New experience know about African video 📸 super thank you akka congratulations

  • @soundarrajan1155
    @soundarrajan1155 ปีที่แล้ว +2

    Excellent!!! Great!!!

  • @Vinutha-eu6mz
    @Vinutha-eu6mz ปีที่แล้ว +1

    Hello thangafhi how are you ungal vedio nallairuckk chandrasekar t ndu krishnagiri district near hosur

  • @partheebasubash9636
    @partheebasubash9636 ปีที่แล้ว +1

    Intha naattu makkal super.nice people's

  • @VickyVicky-wi5zo
    @VickyVicky-wi5zo ปีที่แล้ว +6

    அருமையான மக்கள்❤❤❤

  • @subramanianr8861
    @subramanianr8861 ปีที่แล้ว +2

    uganda cook super dipika madam .வாழ௧்௧ா வெட்டி சமை௧்௧ரதை ௧ாட்டவும்

  • @ellemaran7707
    @ellemaran7707 ปีที่แล้ว +4

    The ending is very nice and funny 😅😅😅

  • @Nature-u8r
    @Nature-u8r ปีที่แล้ว +5

    Food super👌👌👌👌👌

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @Aahidh
    @Aahidh ปีที่แล้ว +9

    எங்களுக்காக அழைந்து கஷ்ட்டப்பட்டு வீடியோ போடும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +3

    அருமையான வீடியோ ❤❤❤

  • @Saravanan-xz1dv
    @Saravanan-xz1dv ปีที่แล้ว +1

    Jesus bless your family 🎉🎉🎉
    Super Akka 👌

  • @kalifamohamedmasthan4098
    @kalifamohamedmasthan4098 ปีที่แล้ว +4

    Very good food

  • @ega2800
    @ega2800 2 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி. அங்குள்ள மக்களுடன் எளிதாக பழகி தமிழிலும், அவர்கள் மொழியிலும் அளவலாவது சிறப்பு . அவர்கள் சத்தான உணவையும் சமைப்பு முறையையும் பகிர்ந்தமைக்கு மீண்டும் நன்றி Smile goes further than a mile away. 19-7-2024 chennai

    • @venmaikitchen
      @venmaikitchen 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @parthasarathys4787
    @parthasarathys4787 ปีที่แล้ว +1

    Nandraga vulladhu sis.

  • @elbinrajesh2523
    @elbinrajesh2523 ปีที่แล้ว +3

    Nice 👍

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    மரவள்ளியை நெருப்பில் சுட்டு உப்பு தூள் தூவி தருவாங்க பாருங்க சூப்பர்...

    • @venmaikitchen
      @venmaikitchen ปีที่แล้ว

      ஆமாம் நன்றாக இருக்கும்

  • @rajamanis1210
    @rajamanis1210 ปีที่แล้ว +4

    Nice video

  • @malikashivam6634
    @malikashivam6634 ปีที่แล้ว +3

    Food highly nutrion. Banana leaf cover medicinal value.

  • @srikumaran1885
    @srikumaran1885 ปีที่แล้ว +4

    How much Temperature 🌡️Heat 🔥 go to High level in the Summer Season in Uaganda Sollunga Sister 👍🤔😀

  • @hemalathahema677
    @hemalathahema677 ปีที่แล้ว +2

    Super excellent 👌

  • @SenthilpandiGanesanvijiSenthil
    @SenthilpandiGanesanvijiSenthil 9 หลายเดือนก่อน

    Happy New year sister

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 11 หลายเดือนก่อน +1

    Good. Dindigul

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf ปีที่แล้ว +2

    அருமை

  • @chandruthiraviam8320
    @chandruthiraviam8320 ปีที่แล้ว +1

    உண்ணும் அழகே அழகு
    இருவரும்

  • @vijayalakshmi1641
    @vijayalakshmi1641 ปีที่แล้ว +2

    வணக்கம்...அருமை 🎉

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 ปีที่แล้ว +2

    இவர்கள் நிலக்கடலையை அரைத்து ஒரு சோஸ் போல செய்து சோளங்களியுடன் சாப்பிடுவார்கள்.சுவை நன்றாக இருக்கும்..மட்டோக்கியுடனும் விதம் விதமாக கறி குளம்பும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்...மட்டோக்கி செய்முறையையும் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

    • @venmaikitchen
      @venmaikitchen ปีที่แล้ว +1

      நிலக்கடலை குழம்பு என் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும்
      நன்றாக இருக்கும் 👍

    • @shanmugamyohanandan5903
      @shanmugamyohanandan5903 ปีที่แล้ว

      @@venmaikitchen 👍❤️

  • @vairavanvairavan4844
    @vairavanvairavan4844 ปีที่แล้ว +3

    Is there coconut trees in Africa. Uganda is in the tropical zone. Why we don't find coconut trees. Cassava has some toxins and hence should be cooked properly.
    What about the availability of dairy products in Africa.
    Do they grow wheat in Uganda or else being imported.

    • @venmaikitchen
      @venmaikitchen ปีที่แล้ว

      I will answer your question shortly through my video👍

    • @tonnycole1509
      @tonnycole1509 ปีที่แล้ว +1

      Coconut is scarce but the rest is available in plenty

  • @esthermary1987
    @esthermary1987 9 หลายเดือนก่อน

    தமிழில் சூப்பர்🎉🎉

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 ปีที่แล้ว +1

    Nice meals same as our cooking style

  • @jeyamaadithottam
    @jeyamaadithottam ปีที่แล้ว +2

    Super ma. Ivanka karandi use panna maataankalaa? Plate and wooden stick than irukku.

    • @venmaikitchen
      @venmaikitchen ปีที่แล้ว +1

      சில இடங்களில் பயன்படுத்துவர்கள்

  • @kasthoorikandhasamy3789
    @kasthoorikandhasamy3789 ปีที่แล้ว

    Super dathangam

  • @esthermary1987
    @esthermary1987 9 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர்🎉🎉

  • @girijarani8524
    @girijarani8524 ปีที่แล้ว +1

    Vaazhakkai plastic bag la vetchanga?

  • @jeyaexports1332
    @jeyaexports1332 ปีที่แล้ว +1

    Super pa

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว +1

    கட்டோக்கோ சூப்பரா இருக்கும்....

  • @veluvelu3304
    @veluvelu3304 ปีที่แล้ว +1

    Good friends uganda sisters

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb ปีที่แล้ว +2

    Super. Akka

  • @dhanalakshmip5421
    @dhanalakshmip5421 ปีที่แล้ว

    தொடர்வேன். உங்கள் காணொளியை காண👌

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 5 หลายเดือนก่อน +1

    மட்டோகே என்ன வாழைக்காய் use panuvanke,

    • @venmaikitchen
      @venmaikitchen 5 หลายเดือนก่อน +1

      இங்கே உள்ள வாழைக்காய்

  • @rukmanirajagopalan4621
    @rukmanirajagopalan4621 ปีที่แล้ว +1

    Superb

  • @kaliaperumalkalia3654
    @kaliaperumalkalia3654 ปีที่แล้ว

    அருமை சகோதரி

  • @thyagarajant.r.3256
    @thyagarajant.r.3256 ปีที่แล้ว +2

    How many hours behind IST is the standard time there?

    • @kalidoss5744
      @kalidoss5744 ปีที่แล้ว

      2 1/2

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 ปีที่แล้ว

      ​@@kalidoss5744How is the cost of living?Can you save money?

    • @kalidoss5744
      @kalidoss5744 ปีที่แล้ว

      Yes we can save

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 ปีที่แล้ว

      ​@@kalidoss5744thanks sir,2) Is Uganda better than Ethiopia?pl tell

  • @zahrasuresh4686
    @zahrasuresh4686 ปีที่แล้ว

    Super Akka.. 🥰🥰🥰 nanga biriyani.. avanga valaikaai... 😀😀😀

  • @surendardeva7943
    @surendardeva7943 ปีที่แล้ว +1

    அங்க ஒரே கிழங்கு வகை மாவு வகையான உணவாவே இருக்கே எல்லா இடத்திலும் அப்படித்தானா தீபிகா.....

  • @shanthinit5145
    @shanthinit5145 ปีที่แล้ว

    Super

  • @shahulhameed-wu6sg
    @shahulhameed-wu6sg ปีที่แล้ว +1

    அருமை அக்கா❤

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl ปีที่แล้ว

    Super medam 👍 good

  • @raritystar8370
    @raritystar8370 ปีที่แล้ว +2

    MADAM ....uganda RAIWAYS STATION TRAIN VEDIO UPDATE

  • @thiviyarajanjegan5404
    @thiviyarajanjegan5404 ปีที่แล้ว +1

    Ungal voice super

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +2

    தங்கச்சி நீங்கள் இந்த உணவை ( உகாண்டா உணவுகளை ) வீட்டில் சமைத்து சாப்பிடுவீர்களா? நாங்கள் நோர்வேயில் நோர்வே உணவுகள் அதிகமாக சமைத்து உண்னுவோம், நான் கூட படிக்கும் காலத்தில் தனி அறையும் பொது சமையலறையிலும் தான் இருந்து படித்தேன் அப்போது இந்த நாடட்டு உணவு மட்டும் தான் சமைத்து சாப்பிட்டேன், அதேபோல் தான் நிறைய தமிழர்கள் முன்பும் சரி இப்பவும் சரி. உங்களுக்கு பிடித்த உகாண்டா உணவை ஒரு நாளைக்கு சமைத்து காட்டுங்க தங்கச்சி, உங்களை பார்த்து நாங்களும் சமைத்து சாப்பிடுகிறோம். நன்றி தங்கச்சி ❤❤

    • @venmaikitchen
      @venmaikitchen ปีที่แล้ว +2

      நன்று...கண்டிப்பாக சமைத்து காமிக்கிறேன் அக்கா..
      இங்கு நமது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த உணவு உண்டு என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว +1

      @@venmaikitchen ஓ அப்படியா, நல்லது. சின்ன வயதிலேயே சாப்பிட்டு பழகிட்டால் கண்டிப்பாக அவர்கள் வளர்ந்த பிறகும் பிடிக்கும், அதனால் தானே நாங்கள் சோறு, இட்லி, தோசை என்று விரும்பி சாப்பிடுவதற்கு முக்கிய காரணம். நல்லது உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது உகாண்டா உணவில் உங்களுக்கு பிடித்த உணவு செய்து காண்பிங்க, முக்கியமாக நீங்கள் சமைக்கும் உணவு பொருட்கள் எங்களுக்கும் எடுக்கக்கூடியதாக இருக்க வேண்டும் நல்லது நாங்களும் சமைத்து சாப்பிடுவோம். நன்றி தங்கச்சி ♥️♥️