♥️ஆப்பிரிக்கா ஸ்டைல் தலை முடி பின்ன கத்துக்கிட்டேன் |African Hairstyle|Tamil vlog|Uganda hairstyle🥰

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • Hi friends
    Welcome to Venmai kitchen
    In this video we will see the hairstyle of African girls. I will share my experience to do the hairstyle with my friend Nisha. I will show you the hair transformation of natural hair to extension hair.This is very nice experience to all.
    If you like this video pls watch this video and share this video to your friends and families and subscribe my channel Venmai kitchen.
    ok Thanks Friends.
    Deepika Kalidoss.
    #hairstyle
    #africanhairstyle
    #uganda
    For Tamil sangam Agm
    • 🥰உகாண்டாவில் குழந்தைக...
    For my garden
    • 🌿உகாண்டாவிலுள்ள எங்கள்...
    For murchison national park
    • 🦁🦒சிங்கத்தை பக்கத்தில்...
    For mariam video
    • 😍🍲நம்ம மரியம் கூட தமிழ...
    For matooke food
    • 🍲ஒரு வழியா நாங்களே மட்...
    for african grocery shop
    • 🛍️ஆப்பிரிக்கா மளிகை கட...
    For uganda money
    • 💰நம்ம ஊர்ல 1000 ரூபாய்...
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com

ความคิดเห็น • 88

  • @vijirajan7429
    @vijirajan7429 ปีที่แล้ว +38

    ஐ லவ் மரியம் அவங்க பேசுகிற தமிழ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதனால நான் இத லைக் பண்றேன்

    • @loosu_paiyale_143
      @loosu_paiyale_143 ปีที่แล้ว

      சகோதரி தமிழ் தூய்மையாக கற்றுத்தர அறிவுறுத்துகின்றனர்.மிக நன்றி

  • @raymonjmini1941
    @raymonjmini1941 ปีที่แล้ว +17

    இவளோ எதார்தமா பேசறீங்க சகோதரி... பக்கத்து ஊருக்கு போய்ட்டு வந்தாலே scene போடுறாங்க..நீங்க மிக எதார்த்தம். வாழ்க வளமுடன்🎉🎉🎉

  • @vidhyasakar.r6130
    @vidhyasakar.r6130 ปีที่แล้ว +2

    இந்தக்கானொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. சகோதரி இதனைப்பார்க்கும்போது உகாண்டாவில் நான் உள்ளது போல் இருக்கிறது நன்றி💐💐👌

  • @beulajoshua1607
    @beulajoshua1607 ปีที่แล้ว +16

    Mariyam is a well and quick language lerner❤

  • @jinglybingly8924
    @jinglybingly8924 ปีที่แล้ว +3

    This hair style is very oldest . We can see this in the Egyptian mummies .Thanks for sharing this video.

  • @jeyarun1d
    @jeyarun1d ปีที่แล้ว +8

    LONGTIME EAGERLY I'' AM WAITING FOR THIS VIDEO,,,, sis, you explore everything about Uganda food ,culture, dress code, tourist place. hairstyle etc,,,, keep rocking....
    hi Mariyam and Nisha ,I like your Tamil accent and both of you.❤

  • @muthuasons6731
    @muthuasons6731 ปีที่แล้ว +2

    😂😂😂Thank you ngyabu😂😂😂

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 ปีที่แล้ว +2

    I was always thinking how they plait their hair,😮😮😮so nice keep rocking 😮😮

  • @chanakyagan
    @chanakyagan ปีที่แล้ว +10

    AFRICAN GIRLS ARE SO NATURAL AND SO BEAUTIFUL

  • @Jeevika11-x2z
    @Jeevika11-x2z 10 หลายเดือนก่อน

    Hair style pathi video kegalanu naichen potinga thank u sister

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 2 หลายเดือนก่อน

    Interesting vedio

  • @meenakchimeena
    @meenakchimeena 6 หลายเดือนก่อน +1

    நிஷா நிஷா அருமையாக உள்ளது உங்கள் ஹேர் ஸ்டைல்

    • @venmaikitchen
      @venmaikitchen  6 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @sahayaohri3391
    @sahayaohri3391 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை

  • @tamilcookingchannel4436
    @tamilcookingchannel4436 ปีที่แล้ว +3

    பின்னல் சூப்பர் மரியம் தமிழ் பேசுறது சூப்பர்

  • @Kesavan12345
    @Kesavan12345 ปีที่แล้ว +1

    Hairstyle video super syster Deepika

  • @malaikumarvellaichamy8347
    @malaikumarvellaichamy8347 ปีที่แล้ว +2

    Super video congratulations🎉🎉🎉
    . Nisha is cute baby.
    Congratulations.
    வணக்கம் nisha. Mantri

  • @bhuvaneshwari4173
    @bhuvaneshwari4173 ปีที่แล้ว +2

    Sis . your video is very useful about that people culture ,habit etc. Ok in other countries tamil people show a video about that people lifestyles, like you is very useful

  • @gokulashree7077
    @gokulashree7077 ปีที่แล้ว +2

    SUPER AKKA NICE..

  • @simplycooking_5116
    @simplycooking_5116 ปีที่แล้ว +2

    Beautiful sister👍

  • @Icc-sp7xr
    @Icc-sp7xr 11 หลายเดือนก่อน

    Akka
    Africa la most ah hair style eppadithan panraga..... athu ovvoru timum appadi pannitu..... bath panna kastaah erukaatha........ time waste agaatha..... akka please solluga......

  • @AgilamaniR
    @AgilamaniR 2 หลายเดือนก่อน

    Today content super

  • @vimalaking9282
    @vimalaking9282 ปีที่แล้ว +1

    By attaching the hair , can they wash their hair sr

  • @subrann3191
    @subrann3191 ปีที่แล้ว +2

    Very good lady haire style best regards

  • @abbasjannath8307
    @abbasjannath8307 8 หลายเดือนก่อน +1

    I am like mariyam with Maryam fan's

  • @vijayakumardvijayakumar3330
    @vijayakumardvijayakumar3330 ปีที่แล้ว +2

    Very...nice ..😀

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 ปีที่แล้ว +2

    Nane ketka vendum endru irunthen neengale pottuteenga. TQ Dheebi when will you come to India. That time you must come to my house. I am living near by your native.

  • @jeromeretchal2630
    @jeromeretchal2630 9 หลายเดือนก่อน

    Sister why you said suddenly bye to mariyam. Please avoid it. Me felt very bad. Your bye conveyed go and thank you.

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว +1

    தலைக்கு குளிக்கும்போது என்ன செய்வார்கள்

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @logusamyl7549
    @logusamyl7549 ปีที่แล้ว +3

    மிகவும்அருமை

  • @premkumar5819
    @premkumar5819 ปีที่แล้ว +1

    superb

  • @fowjiyabegum5797
    @fowjiyabegum5797 9 หลายเดือนก่อน

    mom இவர்களுக்கு வலிக்காதா? தலை எப்படி குளிப்பாங்க?

  • @rcrani6035
    @rcrani6035 ปีที่แล้ว +2

    Super super super

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 ปีที่แล้ว +3

    Nice video 👍

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +4

    முன்பு எனக்கு இதே மாதிரி தலை முடியை பின்னுவதற்க்கு றோம்ப பிடிக்கும். . இங்கு இப்படி தலை முடியை பின்னுவதற்க்கு 150. அமெரிக்கன் டொலர்களுக்கு மேல் வேண்டும் . நீங்கள் உகாண்டா மக்களுக்கு தமிழ் கத்து கொடுக்கிற மாதிரி அவர்களிடம் நீங்கள் உகாண்டா மொழி கத்துக்க Try பண்ணுங்க, உங்களுக்கு மறியன் இருக்கிற மாதிரிக்கு இலகுவாக கத்துக்கலாம். எனக்கு இந்த காணொளி றோம்ப பிடித்திருக்கிறது. நன்றி தங்கச்சி ❤️

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว +1

      நானும் கத்துக்கிறேன் அக்கா

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว

      1990 க்கு பின் வந்த ஒரு தமிழ் படத்தில் பாட்டுக்கு இந்த style பார்த்தேன் அதில் நல்ல அழகாக இருந்தது ( நான் நினைக்கிறேன் அது விக் என்று அதுதான் நல்ல அழகாக இருந்தது ) ஆனால் நான் இங்கு ஒருவருக்கு செய்து பார்க்கும் போது நல்லாவே இருக்கவில்லை

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      @vathanialwin3103 ரொம்ப அழகான ஸ்டைல் இருக்கு அக்கா அது விலை கூடுதல்...

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว

      @@venmaikitchen ஓஓ அப்படியா?♥️

  • @jeyapauljeyapaul8980
    @jeyapauljeyapaul8980 2 หลายเดือนก่อน

    Neenga ungaluku ippadi pinnathinga. Unga alagu poidum. So u very very beauty.

    • @venmaikitchen
      @venmaikitchen  2 หลายเดือนก่อน

      ஆமாம் 😂

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 ปีที่แล้ว +2

    Very nice😊

  • @Umasenthil1284
    @Umasenthil1284 5 หลายเดือนก่อน

    Super sis 🥰

  • @narenthiran1975
    @narenthiran1975 ปีที่แล้ว +2

    சூப்பர் சூப்பர்

  • @sssttt5524
    @sssttt5524 ปีที่แล้ว +2

    சூப்பர் மேடம்

  • @rebecca9282
    @rebecca9282 ปีที่แล้ว

    Thank you for this information Madam

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy ปีที่แล้ว +2

    Super sister

  • @pavishniPraveena
    @pavishniPraveena ปีที่แล้ว

    Daily epdi sister thalai pinnuvagla

  • @mullarjeganathan2377
    @mullarjeganathan2377 ปีที่แล้ว +3

    அக்கா, இந்த முடிதினமும் குளித்தால் உலர்த்துவதற்கு அதிக நேரமாகுமா?

    • @Brenzmomyy
      @Brenzmomyy ปีที่แล้ว

      They don't take bath daily.

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 ปีที่แล้ว

      @@Brenzmomyy கொஞ்சம் சிரமம்தான்

    • @Brenzmomyy
      @Brenzmomyy ปีที่แล้ว +2

      @@mullarjeganathan2377 Yes bro, avanga 10days kite intha hair style remove pana matanga. Avanga hair bath eduka matanga. Just they wash their body. Sometimes they get itching that time they use hair creams. I have seen many girl's.

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 ปีที่แล้ว

      @@Brenzmomyy நன்றி அக்கா

  • @interestingTechyguy
    @interestingTechyguy ปีที่แล้ว +1

    Super Akka. Neenga uganda la kalakureenga.

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx ปีที่แล้ว +1

    தீபிகா அவர்கலே அவர்களின் ஹேர்ஸ்டைல் உங்கள் முடிக்கு செய்ய முடியாதா செய்தால் நன்றாக இருக்கும் செயீவீர்களா

  • @shadhiskitchen8080
    @shadhiskitchen8080 ปีที่แล้ว +1

    Kulimbothu mudiya avilthut kulipangala

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว

    எனக்கு தலை ரொம்ப வேர்க்கும் இந்த மாதிரி பின்னல் போட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் 😮😮😮😮

  • @vanivani9697
    @vanivani9697 ปีที่แล้ว +1

    அந்த மக்கள் நம்முடன் நட்புடன் பழகுவாங்களாங்க

  • @jananiselladurai857
    @jananiselladurai857 ปีที่แล้ว

    3 months headbath yeduka maatangala

    • @venmaikitchen
      @venmaikitchen  ปีที่แล้ว

      சில பேர் எடுத்துப்பாங்க பிறகு dryer பயன்படுத்தி கயவபார்க்கலாம்...

  • @BalaBala-eq1kb
    @BalaBala-eq1kb ปีที่แล้ว +1

    We'll... Akka..papa...Name..plz

  • @sudhalakshmi3873
    @sudhalakshmi3873 ปีที่แล้ว +1

    நல்லா வா இருக்குபா

  • @gramaswamy5595
    @gramaswamy5595 4 หลายเดือนก่อน

    Improve your Tamil pronounciation. Otherwise ur video presentation is good and informative.

  • @fshs1949
    @fshs1949 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍👍

  • @rameshrangaswamy8261
    @rameshrangaswamy8261 3 หลายเดือนก่อน

    கிரீஸ் அப்பி மினுமினு செய்வதை காண்பிக்கவும்.

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 ปีที่แล้ว

    தலைக்கு குளித்தால் நன்றாக காய்ந்து விடும் , தலைவலி வராது போல 😂😂😂😂

  • @mallikav4094
    @mallikav4094 ปีที่แล้ว

    நீங்கள் தமிழ் நாடாநீங்கள்அங்குஎன்னவேலைசெய்கிர்கள்

  • @michaelgeorge.8821
    @michaelgeorge.8821 11 หลายเดือนก่อน +1

    Sr u r taking more effarts to tell about African people

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 ปีที่แล้ว

    சின்ன பிள்ளைகளுக்கு சின்ன சின்ன கலர் மணிகள் வைத்து பின்னுவார்கள்.

  • @srinivasanrangarajan5357
    @srinivasanrangarajan5357 4 หลายเดือนก่อน

    It's no way to help for all your life. What is the use of seeing this video for your job

  • @theksboobalan
    @theksboobalan ปีที่แล้ว

    Who is the cameraman