akshaya tritiya arputha palangal 2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • இனிய வணக்கங்கள் - issaitv namaskaram
    issai tv anmegam - useful information, life success therapy and science and divine researcher , god &man power secret , astrology,yanthra,thanthra,manthram,athma vasiyam, vasiyam, mooligai,panja pachi, star, rasipalan,muthra,vasi yogam,vasthu,lucky gemstone,numerology,alfa maind power,sprit,black magic,aavigal world மற்றும் இந்த தளத்தில் குரு, சனி , ராகு கேது பெயர்ச்சி மற்றும் மாத ராசி பலன்களை பதிவிட்டுள்ளோம் . வெற்றிகானும் வழிகள் உங்களுக்காக . அளித்துக்கொண்டிருக்கிறோம் ஆதரவு தருக .
    Website :www.issai.com /email us to : issaitv.in@gmail.com THANK YOU ALL for your

ความคิดเห็น • 209

  • @lalithaarun7406
    @lalithaarun7406 5 ปีที่แล้ว +7

    நன்றிகள் கோடி ஐயா. தெரியாத பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. உங்கள் ஆன்மீக பணி தொடர இறைவன் அருள் புரிய பிரார்த்தனை செய்து கொள்கிறோம்

  • @m.shanmugapriya6518
    @m.shanmugapriya6518 5 ปีที่แล้ว +2

    நன்றி, மூன்றாம் பிறை சந்திர தரிசனம் நீங்கள் சொன்னப்படி முதல் தடவையிலேயே இன்று எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது... உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா...

  • @sekarr7765
    @sekarr7765 5 ปีที่แล้ว +23

    நன்றிகள் கோடி, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன் .

    • @kumaresans414
      @kumaresans414 5 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

  • @purplecraftzzone5438
    @purplecraftzzone5438 5 ปีที่แล้ว +2

    Makkalukkaga unmaiyaga uzhakkum orey channel Issai TV mattum thaan. Thank you so much sir.

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 5 ปีที่แล้ว +9

    அற்புதமான பணியை செய்து வருகின்றீர்கள் ஐயா. தாங்கள் மேலும் மேலும் சிறப்பு பெறவும் வாழ்வாங்கு வாழவும் இறைவனை வேண்டுகிறேன். மிக்க நன்றி. தங்களை நேரில் பார்க்க சந்திக்க விருப்பம். தனிப்பட்ட விசியங்கள் தவிர்த்து தாங்ளுடன் பொதுவான நாட்டின் நலன் தொடர்பான செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகின்றேன் . நன்றி

  • @bamakathir5170
    @bamakathir5170 5 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம். நீண்ட நாள் தேடலுக்கு விளக்கமான விடை கிடைத்தது. மிக்க நன்றிங்க ஐயா.

  • @kumar-bw8yr
    @kumar-bw8yr 5 ปีที่แล้ว +6

    மூன்றாம் பிறை என்பது அமாவாசை யிலிருந்து மூன்றாம் நாளா? அல்லது நான்காம் நாளா? குழப்பமாக உள்ளது .தெளிவுப்படுத்தவும். காலண்டரில் சந்திர தரிசனம் குறிப்பிட்ட நாளில் மூன்றாம் பிறை தரிசனம் செய்யலாமா?

    • @bharathib7724
      @bharathib7724 4 ปีที่แล้ว

      அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள்.

    • @saravanasarvan2277
      @saravanasarvan2277 2 ปีที่แล้ว

      காலண்டர்ல போட்டது கரெக்ட்...ஒரு நாள் தள்ளி பாதிங்கனா அது நாலாம் பிறை... அது கஷ்டத்தை கொடுக்கும்.. பார்க்க கூடாது...

  • @rmravindran375
    @rmravindran375 5 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்
    இன்று நான் முயற்சி செய்தேன் எனக்குஅந்த பாக்கியம் கிட்டவில்லை
    அடுத்த மாத பிறையாவது
    பார்க்க இறைவன் அருள்
    வேண்டுகிறேன்

  • @kalaiselvikalaiselvi9036
    @kalaiselvikalaiselvi9036 5 ปีที่แล้ว +3

    மூன்றாம் பிறையை பற்றி உங்களுடைய தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா.

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 2 ปีที่แล้ว

    " GURUJI" very,very nice to heard, TQ so much for post this most powerfull information's,As LIKE AS THE. GEMS,VAZGAVAZAMUDAN,👌👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,

  • @chitrasuresh1755
    @chitrasuresh1755 5 ปีที่แล้ว +2

    Useful information ayya.... you are gift to all people. Giving exact reasons for everything what we are following till the date

  • @lathamahesh241
    @lathamahesh241 5 ปีที่แล้ว +6

    தெளிவாக முன்றாபிறை விளக்கம். நன்றி கள் பல

  • @madhappagowda9247
    @madhappagowda9247 3 ปีที่แล้ว

    Arumaiyana villakkam. Nantri. Nantri.

  • @rmravindran375
    @rmravindran375 5 ปีที่แล้ว +2

    இந்த மூன்றாம் பிறை பற்றிய உண்மை விளக்கம் அற்புதம் நான் எப்படியாவது
    ஒவ்வொரு மாதமும் பார்க்க வேண்டும் என்று முயற்சி செய்வேன் ஆனால் இந்த கொடுப்பினை தொடர்ந்து கிடைப்பது இல்லை வருங்காலங்களிலாவது கிட்ட இறைவன் அருள் புரியட்டும்

  • @RameshRamesh-gx1ck
    @RameshRamesh-gx1ck 5 ปีที่แล้ว +6

    அய்ய.இரவு.11.45.உங்கல்.செரம்பாரமல்,எங்கல்லுக்கா.நச்செய்தி. வலங்கியதுக்.மிக்க.நன்றி.🌺🌺🌺🌺💗🇮🇳

  • @leoshalini5924
    @leoshalini5924 5 ปีที่แล้ว +1

    Naan intru 3m piraiyai tharisithen migavum magizhchiyaga irukrathu mikka nanri ayya

  • @keerthikamahendran5989
    @keerthikamahendran5989 4 ปีที่แล้ว

    Nandrigal Kodi, vaazhga pallaandu, nal aroghyathodu ayya .

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 ปีที่แล้ว

    ஐயா இவ்வளவு தெளிவா யாருமே சொல்லவில்லை ரொம்ப நன்றி ஐயா 🙏

  • @vasathadevithangaveloo6102
    @vasathadevithangaveloo6102 5 ปีที่แล้ว +1

    Here in Malaysia we call chandiran darisaman.All Malaysian Tamil calendar have written it.

  • @vinothks1597
    @vinothks1597 5 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம்.
    வாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா

  • @karuppaiahadaikalam76
    @karuppaiahadaikalam76 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி ஐய்யா

  • @govindd5360
    @govindd5360 5 ปีที่แล้ว +3

    Issai TV sodidar oru Siddhartha sodidar ena pesukirar tatva Vedanta porul niraindu ulladu may God bless

  • @mmuthukumaravelanmani4857
    @mmuthukumaravelanmani4857 5 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம் . சந்திர தரிசனம் என்பது திரிதியை திதி ஆரம்பித்த பிறகு உள்ள மாலையில் செய்ய வேண்டுமா ? ஆனால் காலணடரில் தொடர்ந்து துவிதியை திதியில் சந்திர தரிசனம் என்று கொடுத்துள்ளனர். பல ஜோதிடர்களுக்கு குழப்பம் உள்ளது விளக்கம் தங்களிடம் பெற்றால் தெளிவுறுவேன் ஐயா . நன்றி

  • @priyasuresh2867
    @priyasuresh2867 4 ปีที่แล้ว

    Ayya arumaiyana pathivu.ini vanaguvom ayya.nandri ayya🙏🙏🙏

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 5 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.நன்றி ஐயா.

  • @யோகமும்ஞானமும்
    @யோகமும்ஞானமும் 5 ปีที่แล้ว

    அற்புதம் ஐயா வாழ்க வளமுடன்

  • @crajendran930
    @crajendran930 5 ปีที่แล้ว

    Thank you sir🌙🌙🌙🌙🌙🙏🙏🙏🙏🙏vaazga vazhamutan🌺🌺🌺🌺🌺

  • @akilamurugangaming4898
    @akilamurugangaming4898 5 ปีที่แล้ว

    மூன்றாம் பிறை சந்திரனை தரிசிக்க வேண்டும் 👌👌👍👌👍

  • @durgadevi-gj3ds
    @durgadevi-gj3ds 5 ปีที่แล้ว +10

    Ayya mundram pirai Monday varuthu Aksiya thirithiyai Tuesday thanea aiya...

  • @nandhinimaran5115
    @nandhinimaran5115 5 ปีที่แล้ว +1

    Thankyou very much sir

  • @krishnansaravanan1178
    @krishnansaravanan1178 5 ปีที่แล้ว +1

    சிறப்பான, முறையான பதிவு. மிக்க நன்றி!

  • @sromihachristopher5485
    @sromihachristopher5485 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @bharathib7724
    @bharathib7724 4 ปีที่แล้ว +2

    விளக்கங்கள் அருமை.
    ஆனால் மூன்றாம் பிறை என்பது அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் துவிதியை திதியில் தெரியும் பிறை.
    இவ்வளவு நல்ல விளக்கங்கள் சொல்லியும் திதியை தவறாக கூறியதால் பயனில்லையே!
    தயவுசெய்து திருத்தம் செய்யவும்.

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 4 ปีที่แล้ว

    🙏Thank you for this great message iyya.

  • @prabhakarkiran4848
    @prabhakarkiran4848 5 ปีที่แล้ว +3

    Aiya
    Vanakkam Akshaya thirthy vazlipaadu eppadium erukum endru theriyaamal erundadu Vazlikaatiyaduku Mikka Nandri.

  • @gopigopinath8142
    @gopigopinath8142 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் பெயர் கோபிநாத் முண்றாம்பிறைய பத்தி சொன்னதுக்கு நண்றி முண்றாம்பிறைய பார்த்தக்கப் அப்பறம் நாண்கம்பிறைய பார்க்க கூடாது என்று சொல்றங்லே பாக்ககூடதா பார்க்கலம்மா வாழ்க வளமுடன்

  • @welcomepeople4017
    @welcomepeople4017 5 ปีที่แล้ว +7

    கோடானகோடி நன்றிகள் வாழ்கவளமுடன்

  • @pandidurai6727
    @pandidurai6727 5 ปีที่แล้ว +1

    Neenga great ayya

  • @selvaraniarumugam4710
    @selvaraniarumugam4710 วันที่ผ่านมา

    Time please?😊

  • @kokasheema4612
    @kokasheema4612 2 ปีที่แล้ว

    Thanku sir 🌄🌙

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 4 ปีที่แล้ว

    Meega meega Nandri ayya

  • @jeyakohilag3470
    @jeyakohilag3470 5 ปีที่แล้ว +3

    nice information

  • @hariprasad007
    @hariprasad007 5 ปีที่แล้ว +2

    Thank you aiyya.vazgha valamudan 🙏

  • @sugunadevi3773
    @sugunadevi3773 5 ปีที่แล้ว

    Ayyaa Nethu Monday evening 6.40. To 6.50 varai moondram pirai therindhadhu. 🙏🙏🙏🌹🌹🌹Ramalaan nonbu thodangiyadhu.

  • @vijayalakshmiviji9337
    @vijayalakshmiviji9337 5 ปีที่แล้ว

    வணக்கம்,மிக அருமை ஐயா..
    தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி..

  • @kalaiselvikalaiselvi9036
    @kalaiselvikalaiselvi9036 5 ปีที่แล้ว +6

    ஐயா உங்களை நேரில் சந்திக்க விருப்பம்

  • @pugazhvendan7151
    @pugazhvendan7151 4 ปีที่แล้ว

    Nandri nandri nandri

  • @vinothks1597
    @vinothks1597 5 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா.
    கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள விருஷோத்சற்கம் பூஜை முறை பற்றி கூறுங்கள் விடியோ பதிவிடுங்கள் ஐயா

  • @balajianu6244
    @balajianu6244 5 ปีที่แล้ว +5

    ஐயா வீட்டின் மாடியில் வைத்து விளக்கு ஏற்றி வழி படலாமா

  • @rathnajayapal2511
    @rathnajayapal2511 2 ปีที่แล้ว

    Long,long Chandra moulishwaraya namaha,🙏,

  • @vanitha8897
    @vanitha8897 5 ปีที่แล้ว +5

    Ayya. மூன்றாம் பிறை evening எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை வழிபாடு செய்ய வேண்டும்?

    • @gkeshu3117
      @gkeshu3117 5 ปีที่แล้ว

      6.30 to 7.30 sir told listen again

    • @vanitha8897
      @vanitha8897 5 ปีที่แล้ว

      Thanks.

  • @jeyalakshmi7460
    @jeyalakshmi7460 5 ปีที่แล้ว

    Midhunamlakinam, Thiruvonamnatchathiram first Patham mahara rasi, please, vilakkamathara vendum

  • @harishvimal5150
    @harishvimal5150 2 ปีที่แล้ว

    Thank you ayya

  • @palanisamypalanisamy3929
    @palanisamypalanisamy3929 3 ปีที่แล้ว

    Akkal.nanri.aiya

  • @leoshalini5924
    @leoshalini5924 5 ปีที่แล้ว +2

    Ayya 3m pirai 6/5/2019 entru calendergalil kuripidapatirukirathu neengal atchaya thiruthiyana intru7/5/2019 kuripitu irukireergal, sariyana 3m piraiyai naangal eppadi therinthu kolvathu,ammavasai iravilirunthu moontravathu naala? Allathu ammavasai mudintha iravilirunthu moontravathu naala ? Enbathai konjam thelivupaduthungal Ayya

    • @bharathib7724
      @bharathib7724 4 ปีที่แล้ว

      நீங்கள் குறிப்பிடுவது சரி.

  • @rajasekarrajasekar1516
    @rajasekarrajasekar1516 5 ปีที่แล้ว +2

    Thanks sir

  • @r.veeraiahveeraiah6909
    @r.veeraiahveeraiah6909 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நான்காம் பிரையை பார்க்க கூடாது பார்த்தால் தரித்திரம் என்று கூறுகிறார்களே உண்மையா அப்படி பார்கநேர்தால் என்ன செய்வது

  • @rajeerajeshwari595
    @rajeerajeshwari595 5 ปีที่แล้ว +6

    ஜயா பெண்கள் பீரியட்ஸ் time la வழிபாடு செய்யலாமா

    • @issaitv
      @issaitv  5 ปีที่แล้ว +9

      அம்மா வணக்கம் - தாராளமாக வழிபாடு செய்யலாம் யாதொரு குறையும் வராது . இதற்க்காக விரைவில் ஒரு பதிவு தருகிறேன் நன்றி .

    • @vikram4979
      @vikram4979 5 ปีที่แล้ว

      @@issaitv sir vanakkam... iam vikram... from tirukoilur... nan ungalidam en jadhagathai parka virimbugirean... ungal mobil number switch off nu varuthu... en number 7418314336 pls call me... and give me a appointment...

  • @elsydan8089
    @elsydan8089 5 ปีที่แล้ว +2

    4 pirai partial nai padatha paduvargal endru solluvargal unnmaiya sollunga plse.

  • @swaminathang5587
    @swaminathang5587 5 ปีที่แล้ว

    Nallathu

  • @rajakumarp815
    @rajakumarp815 5 ปีที่แล้ว +1

    நன்றிநன்றியுடன்

  • @premasundharam4012
    @premasundharam4012 4 ปีที่แล้ว

    Thank

  • @chinnadurai1443
    @chinnadurai1443 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @richie1890
    @richie1890 5 ปีที่แล้ว

    Nandri ayya

  • @shreesamy2471
    @shreesamy2471 5 ปีที่แล้ว +1

    If India time, its between 6.30pm To 7.30pm......do we follow in SG n MY....as from 9pm to 10pm....with 2.5hr later.
    Since Moodraam Pirai appears at one time observed world wide by all.

    • @chitrasuresh1755
      @chitrasuresh1755 5 ปีที่แล้ว

      Moon will come for only few minutes on moondraam Pirai...so try to see the moon in your country around moonrise time

    • @shreesamy2471
      @shreesamy2471 5 ปีที่แล้ว

      @@chitrasuresh1755
      What time is moon rise usually in yr country ?

    • @devisuppiah374
      @devisuppiah374 5 ปีที่แล้ว

      Mikka nandri iyya
      6 or 7 may

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 ปีที่แล้ว +1

    MAGAM/NARPAVY.........

  • @sumathis1475
    @sumathis1475 5 ปีที่แล้ว +3

    Sir moonrambirai amavasai nalaiserkanuma illa marunallarundhu kanakku pannanuma vilakkam sollunga iya

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 5 ปีที่แล้ว

    Ilya, We never see third moon in North Carolina, America. What should I do?

  • @palaniguru9047
    @palaniguru9047 4 ปีที่แล้ว

    நாளைஎதத்தனை மணிக்கு நெரியும் மூன்றாம் பிறை அய்யா

  • @vijayc2626
    @vijayc2626 5 ปีที่แล้ว +1

    Vannakamiya. Super 👌🌙🌙🌙🌙🌙

  • @beeshmanvanamoorthi1266
    @beeshmanvanamoorthi1266 5 ปีที่แล้ว +2

    Om athithiyaya namaga kodi puniyam ungallukku

  • @gurunathankv7560
    @gurunathankv7560 5 ปีที่แล้ว

    karudapuranam virusorsarkam patri pathi vidungal

  • @ranjanithiyagarajah10
    @ranjanithiyagarajah10 5 ปีที่แล้ว +1

    Thanz lot sir very important video sir

  • @kalaiselvi6053
    @kalaiselvi6053 5 ปีที่แล้ว +1

    நன்றிஅய்யா. Thundering Iyya kadavil kadavil Kathua weather in English

  • @tamizharuvi6242
    @tamizharuvi6242 5 ปีที่แล้ว +2

    Ayya vanakkam endru 3dram pirai???nandri🙏🏻🙏🏻🙏🏻

  • @bmalathi3083
    @bmalathi3083 5 ปีที่แล้ว +2

    Correct. Swami Thank u so much Swamy

  • @leoshalini5924
    @leoshalini5924 5 ปีที่แล้ว +1

    Ayya ammavasaiyai kazhithu varum 3vathu thinam entru kuripitu irukireergal appdi parthal ammavasaiku Aduthu prathamai, thuvithiyai, thiruthiyai intruthaan, athavathu thiruthiyai thithi intru7/5/20019 athigalai 4. 11ku arampithu Naalaiku 8/5/2019 athigalai 3.01varai irukrathu, appadiyaanal intraiku thaan 3m pirai entru theermaanithu 3m pirai kaana irukiren, mudinthal itharkaana vilakathai thelivupaduthungal Ayya. Ean entral pala calendergalil chanthira tharisanam entru thuvithiyai thithi antruthaan kuripitu irukiraargal athanaal ennai pontru palarukum Intha kuzhappam irukirathu mudinthal thelivu paduthavum mikka nanri ayya.

  • @leoshalini5924
    @leoshalini5924 5 ปีที่แล้ว

    Ayya thayavu seithu thelivupaduthungal 3m pirai entraiku entru ,eppadi 3m piraiyai kanakiduvathu entru, ean entral 4m pirai parthal nallathu illannu solgirargal

  • @elsydan8089
    @elsydan8089 5 ปีที่แล้ว +1

    Romba nandri,velakam super.

  • @vanitha8897
    @vanitha8897 5 ปีที่แล้ว

    பிறை கண்டிப்பாக வருமா? நேற்று பிறை எனக்கு தெரியவில்லை

  • @beeshmanvanamoorthi1266
    @beeshmanvanamoorthi1266 5 ปีที่แล้ว +4

    Iam from Texas San Antonio USA now I am had seen ur all videos we wll come to india after 3. Months .give us an appointment to see our horoscope s sir

  • @jeyanthis612
    @jeyanthis612 5 ปีที่แล้ว +3

    Thank u Sir.Annai Velankanniyin padhathil kooda Moondram pirai irukirathu Sir....

  • @tptSrinivinay
    @tptSrinivinay 5 ปีที่แล้ว +1

    Guruji super. Chant om sivasiva om

  • @rmravindran375
    @rmravindran375 5 ปีที่แล้ว

    REALLY TRUE 👍

  • @muthukumaran1706
    @muthukumaran1706 4 ปีที่แล้ว

    Thank u for your information.i have one doubt.from ammavasai how many days after we mundram pirai will come? expecting your answer please.

  • @victoryvinayakaacademytnpsc
    @victoryvinayakaacademytnpsc 5 ปีที่แล้ว +3

    Mundram pirai monday varthu ayya

  • @sathiyanathan7412
    @sathiyanathan7412 5 ปีที่แล้ว +2

    Sir vannakam ammavasai nallil iruntha adutha 3 nalla velakkam solunga 🙏

  • @RaviShankar-gj5wd
    @RaviShankar-gj5wd 5 ปีที่แล้ว +3

    Iyya sani vakra palan sollunga

  • @vennilamahalingan8634
    @vennilamahalingan8634 5 ปีที่แล้ว +1

    Thanks a lot sir all ur messages are very very useful

  • @thulasisingam1152
    @thulasisingam1152 4 ปีที่แล้ว

    Sir moondram perai anthu enaku marriage achi bro athanala life enaku irukum sir pls solunga

  • @rr174
    @rr174 5 ปีที่แล้ว +7

    Vanakam ayya...
    Malaysia time ettanai ayya....sollunggal

  • @lishajey786
    @lishajey786 5 ปีที่แล้ว +1

    3ம் பிறை எந்த திதியில் வரும்?

    • @lakshmiguna1873
      @lakshmiguna1873 4 ปีที่แล้ว

      திருதியை திதி

    • @saravanasarvan2277
      @saravanasarvan2277 2 ปีที่แล้ว

      இல்லை துவிதியை தொடங்கி மாலை வேளையில்

  • @balafreakz7607
    @balafreakz7607 5 ปีที่แล้ว +3

    🙏🕉️Om namashivaya🕉️🙏

  • @boopathykirthik4941
    @boopathykirthik4941 5 ปีที่แล้ว +1

    அய்யா என் மகன் ஜாதகம் எப்படி உள்ள து என்று கூறுங்கள் 5.3.2009 .40 தமிழ் மாதம் மாசி 20 புதன் இரவு 12.40 மிக சிறப்பாகவும் மனதில் திருத்தியாகவும் உள்ளது அய்யா

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய

  • @sivanandham2722
    @sivanandham2722 5 ปีที่แล้ว +1

    Sir today we still not find the Moondram Pirai Dharisanam

    • @Angel-up4pc
      @Angel-up4pc 5 ปีที่แล้ว

      Aama Anna... Enakum dhan... Naanum thaedunaen..moon illa

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 5 ปีที่แล้ว +2

    hello, s ra sargunam ivar kaal man eduthu udambellam poosiko arivu varum

  • @bhuvaneswarik1975
    @bhuvaneswarik1975 5 ปีที่แล้ว +3

    Sir panchapathi pathi solunga sir please

  • @harisriram411
    @harisriram411 5 ปีที่แล้ว +4

    மூன்றாம் பிறை 6/5/19 அன்று தானே?

  • @sundarrajan2858
    @sundarrajan2858 7 หลายเดือนก่อน

    🙏🏽🙏🏽🙏🏽🌈🌈🌈