இந்த பாடலை தினமும் கேட்க தொடங்கிவிட்டேன்... இந்த பாடலை கேட்க தொடங்கியவுடன் இசையும் சரி, வரிகளும் சரி எங்கோ ஓர் இனிமையான இடத்திற்கு இதமாக கூட்டி செல்கிறது
2008 அப்போ +1 படிச்சுட்டு இருக்கேன் டெய்லி போடுவாங்க இந்த பாட்டை பார்த்துட்டு தான் நான் ஸ்கூலுக்கு போவேமன் அந்த நினைவுகள் எல்லாம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது...
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் இரத்தம் மட்டும் தான், உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான், மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட.... பெண்ணின் உணர்வுகளை வடித்த விவேகாவிற்கு மிக்க நன்றி 🙏
எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம் இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம் நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன் நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன் உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான் இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே !
இந்த பாடலை எது சிறந்தது என்று சொல்ல தெரியவில்லை வரிகளா குரலா இசையா? ஆனாலும் இதயத்தை துளைத்து அதையும் தான்டி எங்கோ இழுத்து சென்று விட்டது கண்களில் ஏதோ நீர் துளிகள்
The actor is very underrated. He is a versatile actor. He can be a villain in Dhool and at the same time act in movies like Veyil. He is a very good actor in my opinion.
Right said.he can do any role .in idarkuthane aasaipaatai balakumara,india pakistan movies he done comedy role also.this movie,veyil brother role,ee movie nellai mani character,virumandi kothalathevan,aravaan movie kompoothi role,pattasu balu,kuselan rajini frd role,in recnet asuran movie.he is the most versatile actor
பல முறைகள் கேட்டு ரசித்த இனிமையான காதல் பாடல்.பாடல் வரிகளை தந்த கவிஞர், இசையமைப்பாளர் சேர்ந்து செய்த நெஞ்சை வருடும் இனிய கானம். காதலி இல்லாமலே மிக அருமையாக இருக்கிறது. அருமையான காதலியுடன் சேர்ந்து கேட்டால் மிக இனிமையாக இருக்கும்.எந்தன் வாழ்வில் வந்தது நல்ல திருப்பம், இனி உந்தன் கைகள் பற்றி செல்ல விருப்பம். இது மகள் பிறக்கும் வரையில் மட்டுமே, அதன் பின்னர் என் மகளின் கைகள் பற்றி செல்ல விருப்பம்.
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம் உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான் உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான் சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட உன்னைக் கண்டேன் என்னைக் காணோம் என்னைக் காண உன்னை நானும் இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம் இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம் நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன் நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன் உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை மண்ணுக்குள்ளே வேரைப் போலே நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான் இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே இப்பவே இப்பவே பேசணும் இப்பவே கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண் தெரியாதவரின் காதல் முதல் வரியே இப்பவே இப்பவே பார்க்கனும் இப்பவே......ஆடை வாசம் கை வளையல் ஓசை இவன் பார்வை (காதல்) வித்தியாசமானது
இரண்டு மனங்களின் ஆற்றாமையை அழகாய் கடத்திய வரிகள்..!! மென்மையின் ஆழம் காணும் இசை..!! உள்ளத்தின் இருளினுள் உலர்ந்து உறைந்து போன உணர்வுகளை மயிலிறகால் தூரிகையிட்டு தூசுதட்டி ... உதிர்ந்து போன காதலில் உறைபனியாய் சேமித்த நினைவுகளுக்கு உயிரூட்டி.... இன்னும் ஓர்நாள் அவள் நினைவோடே நான் வாழ எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளில் இப்பாடலும் ஒன்று..!!!!
2008.. அப்போ காலேஜ் படிக்கும் போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து காலேஜை கட் அடித்து விட்டு அறந்தாங்கி சுபா தியேட்டரில் இந்த திரைப்படம் பார்த்தேன் அருமையான திரைப்படம் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதில் ஒரு இனம் பிரியாத அனுபவம்..💞 👩❤️👨💞
நான் எழுதிய கவிதை. எனக்கு குணாவைத் தான் பார்க்க போக வீட்டிற்கு போகக் காரணம் Class இல்லை ஆதலால் வேற இடத்தில் இருந்து இன்னொரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு போவது அதாவது வீட்டை நோக்கி. குணாவும் நானும் தான் காதலித்தோம். அந்த இடத்தில் வேற ஆண்கள் இல்லை. எங்களுக்கு வீடு இருக்கும் இடத்தில் தான் சமையல் அறையில் இருந்து பார்க்கலாம்.
காதல் பண்ணுவதற்கும் ஒரு காரணம் இருப்பதை போல காதலை நிராகரிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு ..அப்படிங்கிரத ஒருவரோட மனச தெரியாம நிராகரிப்பது தவறு அதை அப்படியே தத்துரூபமாக எடுத்துரைத்தபடம்
அழகான பள்ளிப்பருவத்தில் ஏற்படும் இனம் புரியாத ஒரு உணர்வை அழகாக வெளிப்படுத்திய பாடல்
மண்ணுக்குள்ளே வேரைப் போல 🥰 நெஞ்சுக்குள்ளே நீதான்... நீதான்.... ❤
- கவிஞர் விவேகா ✍🏻💖
விவேகா .. என்பது சரியா
.பா .விஜய் அவர்களா
யாரெல்லாம் இந்த 2023... வருடம்/செப்டம்பர் மாதத்தில்... இந்த அழகிய பாடலை....கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் ❤
😁😁😁.எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம், இனி உந்தன் கையை பற்றிகொண்டே செல்ல விருப்பம். என்ற பாடல் வரிகளே சிறப்பு
இந்த பாடலை தினமும் கேட்க தொடங்கிவிட்டேன்... இந்த பாடலை கேட்க தொடங்கியவுடன் இசையும் சரி, வரிகளும் சரி எங்கோ ஓர் இனிமையான இடத்திற்கு இதமாக கூட்டி செல்கிறது
Yesss me all so
Me toooo
Yes bro
Same feeling ❤️👍
Ama bro
இந்த பாடலின் இசை அமைப்பாளர் வித்யாசாகர் ஐ யார் யாருக்கெல்லாம் பிடிக்கும்
2024ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
2008 அப்போ +1 படிச்சுட்டு இருக்கேன் டெய்லி போடுவாங்க இந்த பாட்டை பார்த்துட்டு தான் நான் ஸ்கூலுக்கு போவேமன் அந்த நினைவுகள் எல்லாம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது...
கவிஞர் விவேகா வரிகள்
நானும் அப்போ +1 தான்.நீங்கா நினைவுகள் ..❤️❤️❤️
Naanum 2008 la +1.. memorable song
Nanumthan
Same feel bro
வித்யாசாகர் பாடல்களை கேட்க ஜென்மங்கள் பல வேண்டும்.. நினைவுகளை உயிர்ப்பாக வைத்திருக்கும் இவர் இசை
❤❤❤❤❤❤❤❤😂😂
கமெண்ட்ஸ் படிக்கும் போது நிறைய கவிதை போன்ற நிறைவான வரிகள். அழகான உணர்வுகள்
Trueeee
Yessssssssss
நான் அனுபவித்தேன்
True bro nanum
❤❤❤
2024 ல் இந்த பாடலின் ரசிகர்கள் இருந்தால் ஒரு like போட்டு விட்டு போங்க
😊
அப்படியா,ஒரு, லைக்,,போதுமா,,ஓகே, போட்டசு 😊
Nice song
Me
தினமும் கேட்கிறேன்
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கும்
UNMAITHAN❤️❤️❤️🌺🌺🌺🌺🌸🌸🌸🌸
Ssssssssssssss
Yes yes 💯
S
Yes 🌹🌹🌹🍫🍫🍫
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் இரத்தம் மட்டும் தான், உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான், மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட.... பெண்ணின் உணர்வுகளை வடித்த விவேகாவிற்கு மிக்க நன்றி 🙏
வெல்லம் சேதம் வந்தால் கூட தப்பி கொள்ளலாம்
உள்ளம் சேதம் வந்து விட்டால்என்ன செய்வது
அருமையான வரிகள் 🥰🥰🥰
வெள்ளம் pa
வெள்ளச்சேதம்….என்க..!
2023ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய் மறந்து ரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்
👍
Me
Super song 🥰
🙋🙋🙋🙋😇😇😇😇
Good songs ❤
ஒரு வில்லனுக்கு இப்படி ஒரு சாங் சூப்பர்
He is hero 🥰
யார் வில்லன்?
Indha film la ivar sema character artist.. 👍🏼 not villain..
Intha film la yarum villan ila...semma character.
He acted well in this film..
காதலில் விழுந்த மனங்கள்...
ssssssssssss
@@vinotharani957 ... Mmm..
💓💓💓💓
@@raniarulraj7147 .. Mmm..
ஆமாம்
இது பாடல் இல்லை என் இதயத்தை துளைத்த கவிதை வாிகள்💓🎹🎶🎻🎼
Nice
Amanga. Enakum migavum piditha padal
@@abiramir9837 000000000⁰00000000000000000000000000000000000⁰0000000⁰⁰⁰⁰0
@@abiramir9837 00⁰000⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰⁰⁰⁰⁰0⁰⁰⁰⁰⁰0⁰0⁰0⁰
⁰⁰0
மிகவும் இனிமையான.வரிகள் கொண்ட ஒரு அற்புதமான பாடல்.... எந்த வரிகளை குறை சொல்ல. மனதை நெகிழ வைக்கும் இசையும் குரலும்!!!!
😇😇😇
எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை
மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே !
இந்த பாடலை எது சிறந்தது என்று சொல்ல தெரியவில்லை வரிகளா குரலா இசையா?
ஆனாலும் இதயத்தை துளைத்து அதையும் தான்டி எங்கோ இழுத்து சென்று விட்டது கண்களில் ஏதோ நீர் துளிகள்
ஆமாங்க
Romba Romba Sariya Sonningaaa...💯
காதலை வெறுப்பவர்கள் கூட இந்த பாடலை கேட்டால் தன் நிலை மறந்திடுவர்..🌹❤️
நீங்கள் சொல்வது ஆகச்சிறந்த உண்மை சகோதரி..அதுவும் விஜய்.ஜேசுதாஸ் அவர்களின் காந்த குரல் நம்மை எங்கோ கொண்டு போகிறது..அப்படித்தானே...சகோ....
செம்ம பட்டு ரோபோ பிடிச்ச பாட்டு மல்லிகா ❤️ dhurai
என்னுடைய பள்ளி பருவ காலத்தில் வந்த பாடல் இன்றும் எனது விருப்பமான பாடல் தொகுப்பில் உள்ள பாடல் ❤
முள்ளை காலில் ஏற்றிகொண்டால் இரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றுகொண்டதால் தினம் தினம் யுத்தம் தான்..
മലയാളി ഗെഡികൾ ആരും വന്നില്ലേ ഇതുവഴി. എന്തൊരു feel
നമ്മട madhu ചേട്ടൻ ആണേ 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰kidu
எத்தனை கோடி இன்பம் கொடுத்தாய் என் இறைவா வாழ்வில் உள்ள எல்லா சந்தோஷத்தையும் கொடுத்ததும் அந்த நொடிதான் மரணத்தை விட கொடிய வழியை கொடுத்ததும் அந்த நொடிதான்
மதுபால கிருஷ்ணணன்,ஹரிணி இருவரின் குரலும் மேலும் மெருகூட்டுகிறது😘😘😘Lyrics altimate .....
வெள்ளசேதம் வந்தால் கூட தப்பித்துக்கொள்ளலாம் உள்ளம் சேதம் வந்தால் என்ன செய்வது???
Super line
My favorite songs
Amazing💕😍💕😍
Correct ah intha line ah kekum pothu unga comment ah padichan bro
Nice lines dude
வார்த்தைகள் ஒவ்வொன்றும் கவிதையாய் தொடர்கிறது
Semma lyrics
Sprr lyrics
The actor is very underrated. He is a versatile actor. He can be a villain in Dhool and at the same time act in movies like Veyil. He is a very good actor in my opinion.
Correct..
Useless comment
Agreed. I guess there needs to be an element of luck :(
@@knsrinivas70 hey chiii
Right said.he can do any role .in idarkuthane aasaipaatai balakumara,india pakistan movies he done comedy role also.this movie,veyil brother role,ee movie nellai mani character,virumandi kothalathevan,aravaan movie kompoothi role,pattasu balu,kuselan rajini frd role,in recnet asuran movie.he is the most versatile actor
2024 yaru ellam entha song pathinga
பாடகர் மனதால் உணர்ந்து உருகி பாடினாரோ தெரியவில்லை.. ஆனால் இந்த பாடல் மனதினால் ரசிக்கப்பட்டு உள்ளத்தை அடிமையாக மாற்றுகிறது...😇😇
முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றுகொண்டதால் எனக்கு தினமும் யுத்தம் தான்...
semma
My favourite lyrics
Super anna
உன்னை காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை.உன்னை நீங்கி போகும் போது சோலை கூட தார் பாலை.
Same
எந்தன் வாழ்வில் வந்தின்று
நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றி கொண்டே செல்ல விருப்பம்😘😘😍😍
Nice
முள்லை காலில் ஏற்றி கொண்டால் இரத்தம் இரத்தம் தான் ..உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டால் யுத்தம் யுத்தம் தான் ..பிடித்த வரிகள்
Ks
2022 la intha song கேக்குறவங்க ஒரு like பன்னுங்க 🥰
Nan 2023 la than kekuran ,. I addicted to this song
2023 la intha song kekuren like podanuma?
2023
Me too....
2023 inga🤣
வித்யாசாகர். .... மனதை வருடும் இதமான இசை.....
உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்பாலை எனக்கு மிகவும் பிடித்த வரிகள் 😥😥😥😥😥😥😥😥😥😥ரொம்ப மிஸ் பண்ற 💋
நானும்
பல முறைகள் கேட்டு ரசித்த இனிமையான காதல் பாடல்.பாடல் வரிகளை தந்த கவிஞர், இசையமைப்பாளர் சேர்ந்து செய்த நெஞ்சை வருடும் இனிய கானம். காதலி இல்லாமலே மிக அருமையாக இருக்கிறது. அருமையான காதலியுடன் சேர்ந்து கேட்டால் மிக இனிமையாக இருக்கும்.எந்தன் வாழ்வில் வந்தது நல்ல திருப்பம், இனி உந்தன் கைகள் பற்றி செல்ல விருப்பம். இது மகள் பிறக்கும் வரையில் மட்டுமே, அதன் பின்னர் என் மகளின் கைகள் பற்றி செல்ல விருப்பம்.
காதலுக்கு வயது கிடையாது இப்போதும் உங்கள் மனைவியை காதலியுங்கள்
Nenja vayal engum unnai nattu vaikiren nidtham athil kaathal uram ittu vaikiren
Nalla kavithai varigal
அப்போ பிடிக்கல இப்போ ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஏன்னா நான் 90s kits 😆😆😆😆😆
Tq late taste❤tq
வில்லனாக பார்த்த ஒருவரை காதல் மன்னனாக பார்த்து மனம் நெகிழ்வு கொண்டேன்
புது முயற்சி அருமை
என்னிலடங்கா தொலைத்த பல சந்தோசங்களை நினைவுக்கு கொண்டு வருகிறது... பாடல் முடியும் வரை மனதை இருக்குகிறது..
Yes dear
Lyrics, music, voice, picturisation... Every thing is perfect. One of the evergreen lovely love song of 2008. Evlo time ketrupen enake therila
Murali Ramanath subri
😇
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் என் தோழியின் நினைவில் நான் வாழும் காலம் வரை......😒🫂
வித்யாசாகர் என்றுமே வித்தியாசமான இசைதான்.great.
பாடல் வரிகள் கவிதையாக மட்டுமே மலர்கிறது 😍😍😍😍😍
2024 யார் எல்லாம் இந்த பாடலை கேட்டிர்கல்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட
மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட
உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை
மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
Sandhya Kodikanda ce
Sandhya Kodikanda Thanks for the lyrics..
Very Nice
Ashraf
Nice. Sang
இந்த பாடலை கேட்க ஆரம்பித்த அப்பவே அப்பவே ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே.... 2023 ஆகியும் விடுதலை பற்றிய எண்ணமே வாராத அளவுக்கு....!
2024 யாரெல்லாம் கேட்கிறீங்க
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கண் தெரியாதவரின் காதல் முதல் வரியே இப்பவே இப்பவே பார்க்கனும் இப்பவே......ஆடை வாசம் கை வளையல் ஓசை இவன் பார்வை (காதல்) வித்தியாசமானது
சொல்லி தீரா இன்பம்
உன் தன் கையை பற்றி
நெஞ்சுக்குள்ளே நீ தான்
மண்ணுக்குள் வேரை போல்
❤❤❤❤
என் தாத்தனும்.... பூட்டனும்.... வாழ்ந்த வாழ்க்கை... கண் முன்னே கொண்டு வந்த ப.ரஞ்சித் அவர்களுக்கு நன்றி 🙏
இசை மனச அறுக்கிறது வயலின் ஏங்குது
This is true
இரண்டு மனங்களின் ஆற்றாமையை அழகாய் கடத்திய வரிகள்..!!
மென்மையின் ஆழம் காணும் இசை..!!
உள்ளத்தின் இருளினுள் உலர்ந்து
உறைந்து போன உணர்வுகளை
மயிலிறகால் தூரிகையிட்டு
தூசுதட்டி ...
உதிர்ந்து போன காதலில்
உறைபனியாய் சேமித்த நினைவுகளுக்கு
உயிரூட்டி....
இன்னும் ஓர்நாள் அவள் நினைவோடே
நான் வாழ எஞ்சியிருக்கும்
நம்பிக்கைகளில் இப்பாடலும் ஒன்று..!!!!
உங்கள் கவிதை அருமை
@@iniyasaravanan1255 நன்றிகள் பல
அருமையான கவிதை படிக்கும் போது. ஏதோ ஒரு உணர்வு என்னை தழுவி சென்றது💞💞💞
Sir padal varigalai vida ungal varigal azagu....
உங்கள் வரிகள் சிறப்பு
*இப்பவே ....இப்பவே கேட்க ஆரம்பிச்சது போல இருக்கு அதுக்குள்ளவே 10-ஆண்டுகள் அல்ல.....இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் கேட்ப்பேன் ....💚🚶*
இவ்வளவு அருமையான பாடலை கொடுத்த வித்யாசாகர் ஐயா விற்கு என்றும் ரசிகன்❤
He is a thief
My Most favourite song I'm hearing now with earphones in a night travelling
My favorite song
Same
Same😍
உள்ள சேதம் வந்து விட்டால் என்ன செய்வது.......intha varigal ennai meendum meendum ketka thoondiyathu......❤️❤️❤️
any one in 2024?❤
Yes ❤.
மண்ணுக்குள்ளே வேரை போல நெஞ்சுக்குள்ளே நீ தான்..நீ தான் ❤❤❤
கபிலன் - வாத்தியாரே ஒரு காலத்துல இப்படி Love's லாம் பண்ணீருக்கு பாத்தியா !!! சொல்லவே இல்ல 😍
Supar
உன்னை காண..நானும் வந்தால்...சாலை எல்லாம் பூஞ்சோலை....❤❤🎉
Anyone watch in 2020
Ama your full name
me..6.4.....
S i also watching this song 2020
Nanum just now
@@pragadeeshbrpradeeshbr6532 Kumar karpagam
Unnai kaana naanum vanthal saalai ellam pooncholai ...... very nice lyrics....... head phone use panni ketta Vera 11 ........enna ariyamale kannula thanni varudhu...........
Ippave ippave pakanum ippave ❤❤❤❤❤❤❤❤
இந்த பாட்டு எப்போவும் அடிச்சு நிக்கும்
சிலரின் உணர்வுகளை புரியவைத்த காலங்கள் வெறும் கனவு மட்டும்தான
Yes dear
All time fav ♥️💚💚 Lyrics 2:15 உன்னைக் கண்டேன் என்னைக் காணோம் என்னைக் காண உன்னை நானும்♥️🌼
சிறுவயதில் அடிக்கடி செவிகளில் கேட்கும் பாடல் 🥰
2008.. அப்போ காலேஜ் படிக்கும் போது நண்பர்கள் எல்லாம் சேர்ந்து காலேஜை கட் அடித்து விட்டு அறந்தாங்கி சுபா தியேட்டரில் இந்த திரைப்படம் பார்த்தேன் அருமையான திரைப்படம் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதில் ஒரு இனம் பிரியாத அனுபவம்..💞 👩❤️👨💞
😅
இந்த பாடலை முதன் முதலில் கேட்கும் போது எனக்கு 15 வயது இருக்கும். அப்போது எனக்கு இந்த பாடலில் அர்த்தம் தெரியாது. இப்போது புரிந்துக் கொண்டேன்.
Seme Finch 😇
இந்த பாடலை கேட்டுக்கொன்டு கமான்ட் வாசிப்பவர்கள் யாரும்
முல்லை காலில் ஏத்தி கொண்டால் இரத்தம் மட்டும் தான் உன்னை நெஞ்சில் ஏத்தி கொண்டேன் நித்தம் யூத்தம் தான்.........i miss you lovely...... 😘😘😘😘😘
முல்லை..அல்ல..முள்ளை
Mullai kaalil Aetri kondaal ratham mattum than...unnai nenjil aetri konden nitham yutham than....#lovable line..!!
LOVABLE SONG😍😍😍😍😚😚😚😚😚😚😚
❤❤❤❤வெள்ளச்சேதம் வந்தால் கூட தப்பிக்கொல்லலாம்.... உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது😍😍
"Mannukulley verrai polla nenjukkulley neethan neethan"nice lines🎼❤
Vidyasagar is the real melody king.... What a composition....
Shame on vidyasagar for copying Stephen Devassys music
Nice....song...
@@JobinPhilipVarghese755 I was searching for the original one... Please share the song name. Thanks!
@@sandhyasachidanandan1308 search forgiven by Stephen devassy... Its from his instrumental album romanza
@@JobinPhilipVarghese755 Thankyou 👍🏻
💦💦💦வெள்ளம் சேதம் வந்தால்கூட தப்பிகொள்ளலாம்💦💦💦 உள்ளம் சேதம் வந்துவிட்டால் என்ன செய்வது😥😥😥
Nice lyrics💕💕💕💕💕💕💕💕💕
Fav line
மழையில் பேருந்தில் நெடுந்தூர பயணத்தில் இந்த பாடலை கேட்டேன்;அருமை❤❤❤.
Intha movie oda radio casette appo enga veetula iruthuchu... Daily intha movie oda pattu enga veetula odum... Unforgettable memories
நான் எழுதிய கவிதை. எனக்கு குணாவைத் தான் பார்க்க போக வீட்டிற்கு போகக் காரணம் Class இல்லை ஆதலால் வேற இடத்தில் இருந்து இன்னொரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு போவது அதாவது வீட்டை நோக்கி. குணாவும் நானும் தான் காதலித்தோம். அந்த இடத்தில் வேற ஆண்கள் இல்லை. எங்களுக்கு வீடு இருக்கும் இடத்தில் தான் சமையல் அறையில் இருந்து பார்க்கலாம்.
vella chetham vanthal kooda thappi kollalam Ulla chetham vanthu vittall enna seivathu...... super lines
Excellent song.. காதலின் மற்றோறு பரிமாணம்
Pure Vidhyasagar Magic!! Have been listening since many years, with the same freshness and soothing to ears and heart! :)
எனக்கு மிகவும் நெருக்கமான 😓 , மிகவும் பிடித்த பாடல்🥰...
Intha padalai ketkum pothu manasukulla yetho oru Feeling
(Arumai arumai)
Super song. Na 90 kids tha ga .
Intha song a 100 time kaytavaga oru like podu poga. Pa . Na first like nega ?
2nd bro
Madhu Balakrishnan voice 💞
👌👌
மழையில்
நனைந்த உடலில்
குளிரில்
ஆறுதல் இல்லா மனம்
ஆற்றுதல் தேடி செவி புலன் சுகமடைகிறது
😢... Enudaiya.... Clg days la... Nan... Erau nerangalil athikamaka... Ketu rasitha song........ Rompa miss pandran..... Marubatium....... Thirumpa varuma endru... ❤😊
2022-ல் கேட்கும் 90s கிட்ஸ் யாராவது இருக்கிங்களா??
Semma song semma lyrics anyone 2019
My favourite song
Yes
All time favorite song..💐👌
Me ... 2020
2021 ❤️
இந்த பாட்டு கேட்கும் போது அழுகையா வருது😢😢😢
entha padalai kettavunga enakku oru like podunka
Thanks alot cheran Sir...
ENDHAN VAZHVIL VANDHADHORU NALLA THIRUPPAM
UNDHAN KAIYAI PATRIK KONDE SELLA VIRUPPAM.....vaish ONE OF THE BEST SONG....THANKS FOR UPLOADING...
Addicted to the voices, music & lyrics. Especially the voice of Mr. Madhu balakrishnan... Wow..
Solliii theeraa inbam Kandu endhan nenju koothaada💞💞💞 fav lyrics ❤️❤️❤️ addicted ever🌠🥰🥰🥰
Unnai neengi Pogum neram
Solai kooda tharpalai... 😌🎼🎧Semma lyrics ❤
காதல் பண்ணுவதற்கும் ஒரு காரணம் இருப்பதை போல காதலை நிராகரிப்பதற்கும் ஒரு காரணம் உண்டு ..அப்படிங்கிரத ஒருவரோட மனச தெரியாம நிராகரிப்பது தவறு அதை அப்படியே தத்துரூபமாக எடுத்துரைத்தபடம்
2025 யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்❤
Beautiful Melody..!
Really great composition..
Cnzdghhs vs