எவரோ ஒருவர் எழுதினார், இருவர் சேர்ந்து பாடினார்கள், யாரோ ஒருவர் உயிர்கொடுத்தார். இதை எங்கெங்கோ இருந்து, எப்போதெல்லாம் ரசிக்க முடியுமோ அப்போதெல்லாம் ரசித்துக்கொண்டிருக்கின்றோம்.
2017 ஆம் ஆண்டு நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டில் TV cabel connection cut pannitanga அதுனால நான் time passku songs FM Radio la தான் முதல் தடவை இந்த பாடலை கேட்டேன்..அந்த நியாபகம் என் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது.....இப்போ அதெல்லாம் ❤️gold memories❤️
▶th-cam.com/video/CP6vDjbwqV0/w-d-xo.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
நா 12 படிக்கும் போது என்னோட physics sir கிளாஸ் ரூம்ல ஒரு நாள் பஸ்ல வரும் போது ஒரு பாட்ட கேட்ட அதுல ஒரு line எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது பரிட்சைக்கு படிகுற அதிகாலை அப்படினு சொன்னாரு அப்போ இருத்து நானும் என் பிரெண்ட்ஸ் உம் இந்த பாட்டுகு அடிமை ஆய் டோம் i love this song ❤❤❤❤❤❤
@@purushoth8465 the whole song says that the lover gives a kind of happiness which cannot b explained and says that he/she is a precious one for him/her
▶th-cam.com/video/Kg-0Wwarl7w/w-d-xo.html One life! One Journey! Turn up the volume and party hard because #YOLO 🪩 #YOLOSong from #Kanguva is out now ✨
பாடலுக்கு வயது காலம் ஏது நமக்கும் அதுபோலத்தான் எவ்வளவு வயதானாலும் நம் நினைவுகளும் ரசிக்கும் தன்மையும் மாறாது அது நாம் தந்தை தாத்தா ஆனாலும் மாற்ற முடியாது
Pattu eluthunavaru per kadasila thnayya potrukkinga🤗 amma samachittu kadasiya sapdura madiri enna na solradhu barathi sir nandriigal from 90s kids❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எவ்வளவு அழகான வார்த்தைகள்!!! ஆனால் பல வார்த்தைகள் புரியாது இந்தப் பாடலில்! மிகவும் அற்புதமான குரல் வளம் மற்றும் சங்கீத அறிவு உள்ள பாடகி மதுஶ்ரீ. ஆனால் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் கொடுமையானது! வாஜி வாஜி, சண்டைக் கோழி, கண்ணன் வரும் வேளை, என்று பல பாடல்களில் இந்தத் தமிழ்க் கொலையைக் கேட்கலாம். ஹிந்திப் படங்களில் தென்னிந்தியப் பாடகர்களைச் சரியான உச்சரிப்போடு தான் பாட வைப்பார்கள். இங்கே தலைவி ஷ்ரேயா கோஷல் மற்றும் சாதனா சர்கம் தவிர மற்ற அனைத்து ஹிந்திப் பாடகர் பாடகிகளும், என்னத்தைச் சொல்ல! தமிழுக்கு நாம் அளிக்கும் மரியாதை!!!.....மதுஶ்ரீக்கு பதிலாக ஒரு தமிழ்ப் பாடகி இப் பாடலை பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்! பலர் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்!
ஸ்கூல் டைம் பாடல் என்னுடைய நாகலட்சுமி எப்படி இருக்காள் என்று தெரியவில்லை 10th பாடல் 1998 இப்போ 2024 கோச்சடை நாகலட்சுமி என்ன செய்கிறாய் உன் ஜெயச்சந்திரன் மதுரை நீ நல்லா இரு
▶ th-cam.com/video/7h4FhEePjuU/w-d-xo.html
The Mellifluous #Uyirey Song From #Amaran is Out Now! ♥🫰🏻
2024ல் யாரெல்லாம் இந்த பாட்டை ரசத்து கொண்டு இருக்கிறீர்கள்
Yaya
2024.7.7❤❤❤ nice song🇱🇰❤
Me
Me too 💜
Me
புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீ தானே செம்ம லைன்ஸ் 😍🤩❤️
pp00
Sema Sema
, hi
Lovely
Nice song.
எவரோ ஒருவர் எழுதினார்,
இருவர் சேர்ந்து பாடினார்கள், யாரோ ஒருவர் உயிர்கொடுத்தார்.
இதை எங்கெங்கோ இருந்து, எப்போதெல்லாம் ரசிக்க முடியுமோ அப்போதெல்லாம் ரசித்துக்கொண்டிருக்கின்றோம்.
Super
@@gayathirik7500 hi
ANIRUDDH MOKARAKATTAI ORU PAATTU ITHU VARAIKUM ORU MELODY PAATTU POTTU IRRUPPAN NAARI
Yes
2023 -ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொன்டிருக்கிறீர்கள்❤❤
Meee❤
2024 laiyum Ketpom! 🥰❣️
❤❤
My all time favourite one
Me ❤
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்❤🙋♀️
Me also
Me......
My favorite
Yes nice ❤️❤️❤️
Yes...
பருவத்தில் வருகின்ற முதல் கூச்சம்....🙈🙈🙈😘😘😘 lovely lyrics ❣🤗
💥
Yes kandipa 18 + clg travel bus semmaiya irrukum
Hi
😍😍
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ ...😍
Super sister
😍
2017 ஆம் ஆண்டு நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது எங்கள் வீட்டில் TV cabel connection cut pannitanga அதுனால நான் time passku songs FM Radio la தான் முதல் தடவை இந்த பாடலை கேட்டேன்..அந்த நியாபகம் என் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது.....இப்போ அதெல்லாம் ❤️gold memories❤️
Just 3 years ku laam nostalgia va
Hahaha
Nice
Such a beautiful memories 👍
@@gopinatha4563Thank u so much for understanding my feeling😊
Super song
▶th-cam.com/video/CP6vDjbwqV0/w-d-xo.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
நா 12 படிக்கும் போது என்னோட physics sir கிளாஸ் ரூம்ல ஒரு நாள் பஸ்ல வரும் போது ஒரு பாட்ட கேட்ட அதுல ஒரு line எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது பரிட்சைக்கு படிகுற அதிகாலை அப்படினு சொன்னாரு அப்போ இருத்து நானும் என் பிரெண்ட்ஸ் உம் இந்த பாட்டுகு அடிமை ஆய் டோம் i love this song ❤❤❤❤❤❤
இப்பாடலின் வரிகளுக்கு நான் அடிமை.....🙏🙏🥰🥰❣️
Nanum 😍
Ima atemai
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே....
சுகமான வரிகள். நன்றி! யுகபாரதி மற்றும் தினா.
aiiiiiiiiiiyoooooooooo.............this sng is jst killing.........vera lvl lyrics..................
Super song
@@dhivyadhivya2533 Eeeeeeee......
☺️
paiyen ne kude vekke pade veikkuthu
புகை படம் எடுக்கையில்
திணறும் புன்னகை அன்பே
அன்பே நீதானே 😍🥰
அருமையான வரிகள் 🥰🥰😍😍
Meaning purilaye
@@purushoth8465 the whole song says that the lover gives a kind of happiness which cannot b explained and says that he/she is a precious one for him/her
S am vekkam vekkamha varuthey
2024 -ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொன்டிருக்கிறீர்கள்❤❤
இந்த பாடலை 2024.ல் யாரேலாம் கேட்கிறார்கள் ❤❤🎉🎉
Me😅
செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்
அன்பே அன்பே நீதானே💙
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீ தானே❤️❤️ எனக்கு ரொம்ப பிடிச்ச வரிகள்
எப்போது கேட்டாலும் இந்த பாடலை ரசித்து கொண்டு இருப்பேன் ♥️♥️♥️♥️💘
தினமும் காலையில் எனது வாசலில் கிடக்கும் நாளிதழ் நீ தானே😍😘😘
▶th-cam.com/video/a4HchiJJY6M/w-d-xo.html
Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!
One of the favorite song ethanai thadavai ketalum thegatathu I love this song❤❤❤❤❤🎉🎉🎉
▶th-cam.com/video/Kg-0Wwarl7w/w-d-xo.html
One life! One Journey! Turn up the volume and party hard because #YOLO 🪩
#YOLOSong from #Kanguva is out now ✨
பிடிக்கும் பாய் தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤
The voice Madhu Balakrishnan is truly a miracle that melts heart🎶🎵
And the lyrics of Yugabharathi sir is just extraordinary
MADHUSREE MAM ALSO
Hi
Bal as
Hi
Paahh❤️..Chance a illa..what a lyrics..with my தமிழ்...😍🤩❤️❤️❤️
indha song yarukellam pidikkum
enakkum rompa..pidikum...
Me also 🙋
Favvv❤️🙈 daily kepen🤗
Yenakku
2024 இல் யாரல்லாம் இந்த பாடல் கேட்டீங்க 💖
Ezhuthum kavithaiyl ezhuthu pizhaigalai rasikum vaasagan neeee thaaaaane❤️😘🥰🤴👸👩❤️👨
கவிஞர். யுகபாரதி வார்த்தை ஜால வரிகள்..❤❤❤
2150 la yaarellam indha paadalai meimarandhu rasithu kondirukireergal❤
😂😂
Addicted this song ❣️🎼🎶
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீதானே.......
பாடலுக்கு வயது காலம் ஏது நமக்கும் அதுபோலத்தான் எவ்வளவு வயதானாலும் நம் நினைவுகளும் ரசிக்கும் தன்மையும் மாறாது அது நாம் தந்தை தாத்தா ஆனாலும் மாற்ற முடியாது
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே amazing this line i loved it and killed it ❤❤❤❤❤❤❤❤❤❤
Ezhuthum kavithaiyil ezhuththu pizhaikalai rasikkum vaasakan neethane.....nice line....😘
Pattu eluthunavaru per kadasila thnayya potrukkinga🤗
amma samachittu kadasiya sapdura madiri enna na solradhu barathi sir nandriigal from 90s kids❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
2024 நவம்பர் மாதம் இந்த பாடலை கேட்பவர்கள் உண்டா
Meeee❤
Yes💕
தினமும் காலையில் எனது வாசலில் கிடக்கும் நாளிதழ் நீ தானே....🤗💞
❤❤❤
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே 😘
Addicted to the lyrics.... From my school days..... Love from Kerala 😍😍😍
Yugabharathi lyrics
❤
💯❣️
90 Kit's lovely song ,,🎶 School life la ketta song ,,eppo kettalum manasukulla love feel varum ..
Yes me too ,🥰
▶th-cam.com/video/y3ZwlSBTd6I/w-d-xo.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
lyrics at its best, this is how a lyrics should be written . such a peace
OneMy favourite song....i love tamil .and tamilnadu.......💗💗💗from kerala
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தான் ❤️❤️❤️❤️
எவ்வளவு அழகான வார்த்தைகள்!!! ஆனால் பல வார்த்தைகள் புரியாது இந்தப் பாடலில்! மிகவும் அற்புதமான குரல் வளம் மற்றும் சங்கீத அறிவு உள்ள பாடகி மதுஶ்ரீ. ஆனால் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் கொடுமையானது! வாஜி வாஜி, சண்டைக் கோழி, கண்ணன் வரும் வேளை, என்று பல பாடல்களில் இந்தத் தமிழ்க் கொலையைக் கேட்கலாம். ஹிந்திப் படங்களில் தென்னிந்தியப் பாடகர்களைச் சரியான உச்சரிப்போடு தான் பாட வைப்பார்கள். இங்கே தலைவி ஷ்ரேயா கோஷல் மற்றும் சாதனா சர்கம் தவிர மற்ற அனைத்து ஹிந்திப் பாடகர் பாடகிகளும், என்னத்தைச் சொல்ல! தமிழுக்கு நாம் அளிக்கும் மரியாதை!!!.....மதுஶ்ரீக்கு பதிலாக ஒரு தமிழ்ப் பாடகி இப் பாடலை பாடியிருந்தால் அருமையாக இருந்திருக்கும்! பலர் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்!
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும் அன்பே அன்பே நீந்தானே(கார்த்தி❤)
ராஜி.....
2024 il indha song a kettu rasippawarhal👍👍pannunga
Lovely song ❤️. My most favourite song. Jeeva and pooja nice onscreen pair. Excellent lyrics. My first love.
Yeluthum kavithaiye yeluthu pilaigalai rasikkum vasagam Ni thaaa ...so cute line
Wonderful Lyrics & Music, Effort Of Singing..... ,Combination.
Intha song month la 2 times enoda what's app and insta status ah irukum. . .😇🥰😍🤩🤩🤩🤩😘😘😘😘😘😘avlo pidikum
My most fav song thanks for high quality
2021 la indha song keakuravanga irukingala??😍
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல் 💙💞
My most favourite intha song kekkum podhum enaku past life memories neyabagam varuthu..😍😙😘😚💞
எப்போ கேட்டாலும் சலிக்காத பாடல்... ❤️
⛈️⛈️Adai malai nearathil parugum theneer nee thanee☕👌
செல் போன் சினிங்கிட குவின்கின்ற கவனம் அன்பே அன்பே நீதானே ❤️❤️❤️❤️❤️
ஸ்கூல் டைம் பாடல் என்னுடைய நாகலட்சுமி எப்படி இருக்காள் என்று தெரியவில்லை 10th பாடல் 1998 இப்போ 2024 கோச்சடை நாகலட்சுமி என்ன செய்கிறாய் உன் ஜெயச்சந்திரன் மதுரை நீ நல்லா இரு
😘Busla jannal ora seat intha paata ketukite pogumbothu semma feeling...
Enna voice semma hatsoff😉😉😉😉😉💝💝💝💝💝💜💜💜💓💓💖💖💖💖💖💖💘💘💘💘💘💘
Enna voice semma 😉😉😉😉😉💝💝💝💝💝💜💜💜❤️❤️💖💖💖💖💖💖💘💘💘💘💘💘 sakthi & dhivya my chellam muthumani
Listening this song almost many times everyday during lockdown. Wow! Each time listening 🎧 as first time. Never bored at all.
Vera lvl lyrics ❤
Love from Kerala😍😘💝💝💝
All time my fav ❤song 😇😇
பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் இப் பாடலுடன் நான்
One of my fav song.. never getting bored even after hearing more than ten times....
2048-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்❤🙋♀
2057😍😍😍
😂
@@matheshmunusamy7558uyir iruntha kandipa rasippom
👌👌👌👌👌 super. Hrudhayathil alinju cherunna swaram😘😘😘🌹🌹🌹🙏
எந்த ஒரு கொச்சை சொற்களும் இல்லாத அழகான பாட்டு❤❤
2024 yarallam intha song a rasichu kekuringa? 🤔😍
night time bus window sheet la travel pannitu headset pottu this song keakkuravaga like potunga
Yaarulam 2025 la intha song Ahh kepinga?
....night time.... window seat.... headset....this song.... heaven...😊
❤️
I feel... ✨️
No words about this song..heart melting song....
ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீ தானே😘
what a voice 👏👏👏👏👏👏👏👏😇😇😇😇😇😇😇😇👌👌👌👌👌👌👌
Elumalai Elumalai
*my favorite payanathil varukira siru thookam ...🤩wow*
2024 Anyone??❤❤❤❤❤
Enna Oru Lyrics..😍Vera Leval..😇🖤
Madhusree mam's voice amazing
💞...School life katen🦜...🦋
Perunthil Ni semma song 😘😘😘
Paruvathil varukindra mudhal kucham wow nice lines 👍❤️
Who are all smiling like mad on hearing the lyrics
Mm😊😊😊😊
மிக மிக நன்றிங்க ❤
Madu bala sir voice very osm ......such a good song.......🤩🤩
2024 la indh song ah kekravanga oru like podunga ...❤
My most favourite song jeeva Pooja ❤❤❤semma lyrics 🎉🎉
Melody songs enaku rompa pudikum❤❤
1.19 flood music just awesome 🥰🥰❣️
Beautiful singing madhubalakrishnan ettan
𝐌𝐚𝐝𝐡𝐮𝐬𝐫𝐞𝐞 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐬𝐞𝐦𝐚 ....
Vera level sir inda paatu
"Awesome Song" 👌🌹👌🌹👌💐💐💐💐💐💕💕💕💕💕🌹🌹🌹
Someone " Thank You Very Much" 🙏💕💕💕🙏
▶th-cam.com/video/WDBTIkjGzP0/w-d-xo.html
Feel The Love & Serenity in Every Note! 😍
#Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖
Recently addicted this song 🥰🥰🥰🥰nice song... 🎶🎶