ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

SCHOLARSHIP EXAM 2020 PAST PAPER ANSWER WITH EXPLANATION FOR PARENTS (QUESTIONS 1 - 10)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 มี.ค. 2024
  • This video explains the 2020 scholarship exam past paper questions in Tamil for grade 5 students.
    #grade5
    #grade5maths
    #grade5scholarship
    #grade4

ความคิดเห็น • 10

  • @Nithusvlogs
    @Nithusvlogs 5 หลายเดือนก่อน

    தனது உதவியாளரை விட மும்மடங்கு வேகமாகப் பணியாற்றும் ஒரு மனிதன் ஒரு வேலையை 8 நாட்களில் முடிக்கிறான் . அதே வேலையை 6 உதவியாளர்கள் மட்டும் செய்தால் அதனை முடிக்க அவர்களுக்கு எத்தனை நாட்கள் எடுக்கும்? சகோதரி இந்த வினாவிற்கு விடையளிக்க முடியுமா?

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  5 หลายเดือนก่อน

      If helper x
      6 helpers = 6x
      Boss 3x
      For 3x - 8 days
      So, 6x - 4 days
      Answer 4 days
      For more clarification
      th-cam.com/video/wB3spO7yR_w/w-d-xo.htmlsi=ApNOdUtiTDRja-Nc

  • @AllisWell...........
    @AllisWell........... 5 หลายเดือนก่อน

    வடமத்திய மாகாண ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை(Saturday) காரணமாக, வெள்ளிக்கிழமை வரை கல்விசார்/கல்விசாரா GK இற்கு முன்னுரிமை வழங்கவும்...

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  5 หลายเดือนก่อน

      Sure bro
      அது தொடர்பாக நிறைய வீடியோக்கள் upload செய்யப்பட்டுள்ளது.

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  5 หลายเดือนก่อน

      இன்னும் பதிவிட முயற்சிக்கிறேன்

    • @AllisWell...........
      @AllisWell........... 5 หลายเดือนก่อน

      @@learnleisurewithexamguide பார்த்தேன், இன்னும் சில GK சம்பந்தமான வீடியோவை எதிர்பார்க்கின்றோம்...

    • @AllisWell...........
      @AllisWell........... 5 หลายเดือนก่อน

      @@learnleisurewithexamguide Ok👍

  • @Nithusvlogs
    @Nithusvlogs 5 หลายเดือนก่อน

    ஒரு வட்டமான‌ வீதியில் ஒரே இடத்திலிருந்து சண்முகம் ஒரு திசையில் ஓட கண்ணனும் , சாந்தனும் எதிர்திசையில் ஓடுகறார்கள்.சண்முகம் பாதி வட்டம் ஓடுவதற்கு முன்னரே சாந்தனை சந்திக்கிறான்.சண்முகம் பாதி வட்டத்தை‌ கடந்த பின்னரே கண்ணனை சந்திக்கிறான். இவர்களில் மந்தமாக ஓடுபவர் யார்?

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  5 หลายเดือนก่อน

      கண்ணன்

    • @learnleisurewithexamguide
      @learnleisurewithexamguide  5 หลายเดือนก่อน

      நீங்க இது வரைந்து பார்த்தா 1 sec ல கண்டுபிடிக்க முடியும் sis