எதிர்க்கட்சிகள் வெளியே எழுந்து போகும் போது மோடி சொன்ன வார்த்தை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.ค. 2024
  • எதிர்க்கட்சிகள் வெளியே எழுந்து போகும் போது மோடி சொன்ன வார்த்தை
    #parliament #pmmodi #bjp #congress #rahulgandhi #soniagandhi #thanthitv
    மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதற்கு மத்தியில், எதிர்க்கட்சியினரை பேச அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சியினர் செயலை விமர்சித்த அவை தலைவர் ஜெகதீப் தன்கர், பேச வாய்ப்பளிப்பதாக சொல்லியும் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துவிட்டார்கள், அவர்கள் என்னையோ, உங்களையோ அவமதிக்கவில்லை, அவர்கள் உறுதிமொழி ஏற்ற அரசியலமைப்பைதான் அவமதித்திருக்கிறார்கள் என்றார். எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் தோல்வியை ஏற்க முடியவில்லை என குறிப்பிட்ட பிரதமர் மோடி, தோற்கடிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர் இப்போது கூச்சலிட்டுக்கொண்டே ஓட்டம் பிடிக்கிறார்கள் என்றார்.
    Uploaded On 03.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 122

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 27 วันที่ผ่านมา +24

    மோடியின் நண்பர் அம்பானியின் ஜியோ நிறுவனம் மோடியின் அனுமதியுடன் ரீசார்ஜ் கட்டணத்தை மிக கணிசமாக உயர்த்தியுள்ளது😢😢 அதைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் படுபயங்கரமாக உயர்த்தி விட்டன மோடியினால் இந்திய சாமானியமக்களுக்கு தினம் தினம் வேதனைதான்😢😢

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 27 วันที่ผ่านมา

      ஆமாம் புடுங்கி சொல்ல வந்துட்ட மூடிட்டு போடா பெரிய சீன் போடாதீங்க... ஸ்டாலினுடைய போடற விட்டை திங்கிறவன்

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 27 วันที่ผ่านมา +9

      Ambani yai Valarthu Vitathe Congress thaan. 😮

    • @musicalknots7868
      @musicalknots7868 25 วันที่ผ่านมา

      அடிமை திராவிட உலகம்.. மார்க்கெட்ல மட்டன், சிக்கன், மீன், காய் கற வியாபாரிகள் எல்லாம் மோடியோடு கை கோர்த்துக்கொண்டு விலை உயர்த்திவிட்டார்கள்.

    • @Methagukrish
      @Methagukrish 24 วันที่ผ่านมา +2

      ​@@jaisivaramsivaram258 😂 முரட்டு முட்டு

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 24 วันที่ผ่านมา +2

      @@Methagukrish Aatharame illaamal. Nee Kodupathu Kurutu Mutu... 😆😆😆

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 27 วันที่ผ่านมา +37

    வங்காள பெண் எம்பி பேசும் போது எழுந்து ஓடிய தியாகி யா இப்படி கூவராரு.

    • @Rehobothfoods01
      @Rehobothfoods01 27 วันที่ผ่านมา +2

      😅😅😅

    • @salamallabux9778
      @salamallabux9778 27 วันที่ผ่านมา +2

      சிறுநீர் வந்திருக்கும்.

    • @mariyappanramya1177
      @mariyappanramya1177 27 วันที่ผ่านมา +5

      ஆமாடா அவ காசு வாங்கிட்டு பேசினா நீயும் காசு வாங்கிட்டு கூவுற

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 27 วันที่ผ่านมา +1

      Avalukku Oru Makeup Kit. Lipstick 💄 Koduthaal Yaaruku Vandu maanalum Pesuvaar...😮

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 27 วันที่ผ่านมา

      @@mariyappanramya1177 அட கூமுட்ட அதானிட்ட காசு வாங்கி ட்டு ஆர்பரவிட்டுகொடுத்தவனுக, கள்ளநோட்டு கருப்பு பணம் மாத்த வசதி செஞ்ச உத்தமனுக யார்? மகாபலிபுரத்தில் சீன அதிபருடன் மோடி கும்மாளம் போட்ட பின் தான் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். 5ஜீ ஊழல்வாதியார். தேர்தல் பாண்டுபிராடுபயலுக யார்

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 5 วันที่ผ่านมา +2

    நடுவில் ஓடினால் தானே கேண்டினில் பஜ்ஜி போண்டா சூடா கிடைக்கும்

  • @babudamodarana3257
    @babudamodarana3257 11 ชั่วโมงที่ผ่านมา +1

    அலிபாபாவும்(மோடியும்), நாற்பது திருடர்களும்.😂😂

  • @krishnanvenugopal9444
    @krishnanvenugopal9444 4 วันที่ผ่านมา +1

    கூடிய விரைவில் ஜட்டி கிழியும்.. அதுவரை தான் ஆட்டம் ..

  • @vadivelp2416
    @vadivelp2416 วันที่ผ่านมา +1

    நீங்க கேள்வி கேட்கும் போது எழுந்து ஓடி போனிங்க அப்ப நீங்களும் அரசியலமைப்பைதானே அவமதித்திற்கள்

  • @sampathkumar3018
    @sampathkumar3018 4 วันที่ผ่านมา +2

    சர்வாதிகாரம் !

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 26 วันที่ผ่านมา +9

    ஒரு வேளை இப்படியும் இருக்கலாம் - கேண்டீனிலிருந்து சுடச்சுட இட்லி, வடை, பொங்கல், பூரி சப்ஜி, வாசனை கம கம என்று எதிர்கட்சி எம்பிக்களுக்கு எட்டியிருக்கும். இந்த கூச்சல் பந்திக்கு முந்து என்று கூட இருக்கலாம்.

    • @chakkaramvarthi78
      @chakkaramvarthi78 20 วันที่ผ่านมา

      எல்லோரையும்உன்னைப்போலதிண்ணிப்பண்டாரம்என்றுநினைத்துவிட்டாயா.உனக்குஒருகப்சாணீபோதும்

    • @ganeshp9904
      @ganeshp9904 3 วันที่ผ่านมา

      லோக்சபாவில் மொய்
      த்ராவின் கேள்விக்கு
      பதில் சொல்லாமல்
      மோடி ஓடியதும்இதற்
      க்குதான

  • @sadikshaf
    @sadikshaf 17 วันที่ผ่านมา +3

    வங்காள சிங்கப்பெண் பேச வரும்போதே துண்ட கணோம் துனிய காணோம்டண்டு ஓடியவரு

  • @baburajkumarnatarajan2992
    @baburajkumarnatarajan2992 27 วันที่ผ่านมา +7

    பொய் மனிதன்.😂

  • @dassahayaraj5164
    @dassahayaraj5164 27 วันที่ผ่านมา +12

    அவர்கள் உறுதிமொழி ஏற்ற அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதிப்பு செய்துவிட்டார்கள். இதே வார்த்தை தமிழ்நாட்டு பிஜேபி கும் பொருந்துக்குதானே?????

  • @user-wz1gu2wk7f
    @user-wz1gu2wk7f 8 วันที่ผ่านมา +4

    ஓட்டு போட்ட மக்களை மதித்து எத்தனை நாள் வந்து நீ பாராளுமன்றத்தில் உட்கார்ந்திருப்பே .அதை சொல்லும் முதல்ல .ஜனநாயகம் என்கிற வார்த்தையை பிடிக்காத நீ எல்லாம் இதை பேசலாமா?

  • @user-qy8mp8od3b
    @user-qy8mp8od3b 11 วันที่ผ่านมา +7

    Modi❤

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 27 วันที่ผ่านมา +6

    சும்மா திட்டிக்கொணடே இருந்தால் யாரும் உட்கார்ந்து கேட்கமாட்டார்கள் ஐயா, ஓடுபவர் திருப்பிக்கொண்டால் .... ... ...
    பேசவிட்டு பதில் கூறுவதுதான் சாமர்த்தியம்.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 27 วันที่ผ่านมา +3

      Apo. Pappu Netru Oru Mani Neram Vaaiyil Vantha Padi. Thitti Kondu iruntha Pothu..Prathamar ulpada Aalum Katchi yinar Amaithiyaaga irunthu Kettaargale. 😮

    • @ashavaradhan8691
      @ashavaradhan8691 13 วันที่ผ่านมา

      ​@@jaisivaramsivaram258Raul Vinci enna vena sollalaam, aanaa unmaiye kekka kuthuthu. Voters thappu, ivanga velinadappu seyya parliament anuppi irukkanga. Developmentle akkarai illathe indi alliance.

  • @ashokkumarkannan7955
    @ashokkumarkannan7955 27 วันที่ผ่านมา +5

    Prime minister not sitting last 10/years properly in the parliament meeting hall, now only having fear on his government

  • @Unmai12
    @Unmai12 27 วันที่ผ่านมา +3

    லோக்சபா விலிருந்து இவர் ஓடினார்....அது என்னவாம்?😂😂😂

  • @user-fs7km6tc4g
    @user-fs7km6tc4g 27 วันที่ผ่านมา +6

    நீயே மைனாரிடி அரசு தான

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 27 วันที่ผ่านมา +3

      Kalainjar 96 Mla Kalai Vaithu Kootani ku Manthiri Pathavi Kodukkaamal Seithathu Thaan Minority Aatchi..😃
      ithu 305 MP kal. Mulu Majarity NDA Aatchi.💪

    • @vijilajoy9156
      @vijilajoy9156 22 วันที่ผ่านมา

      ​@@jaisivaramsivaram258 Nithish Naidu dependent alliance yes😂

    • @anishani7776
      @anishani7776 7 วันที่ผ่านมา

      Poda muttal mentel

    • @tharmeswaran9189
      @tharmeswaran9189 6 วันที่ผ่านมา +1

      2014 BJP 282 sert 2019 BJP 303 sert 2024 BJP 244 sert 2014 40 sert Congress 2019 56 sert Congress 2024 Congress 99 sert 😂😂🤣🤣

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 6 วันที่ผ่านมา

      @@vijilajoy9156 Nithish. ChandraBabu vin Uthavi Bjp ku Thevai Paduvathai Vida. Avargal uku thaan Bjp Thevai . ithai Vitu INDI Kootani ku ponaal. Angu ulaa Kootathil .Pathodu Ontraaga irukka Vendum. Aanal ingu Thani Mariyaathai Kidaikkum...🤔

  • @user-gf4zz2ve2t
    @user-gf4zz2ve2t 5 วันที่ผ่านมา +1

    Useless man

  • @shreeram8137
    @shreeram8137 16 วันที่ผ่านมา +1

    தம்பிகளா அன்று காங்கிரஸ் இன்று பா ஜ காங்கிரஸ் பெரும்பான்மையில் தனியாக ஆட்சி செய்யட்டும்.அது வரை ஒடட்டும்

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 21 ชั่วโมงที่ผ่านมา

    Use less PM for Indian Average people

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan 27 วันที่ผ่านมา +4

    Let the vice president suspend them for six month.

  • @knallathambi8528
    @knallathambi8528 27 วันที่ผ่านมา +7

    போடா

    • @muthu9004
      @muthu9004 25 วันที่ผ่านมา +3

      புண்ணாக்கு சேர்க்கவும் இவன் மீடியாவை சந்திக்க யோக்கியதை உண்டா

  • @Devaraj-fr7gx
    @Devaraj-fr7gx 25 วันที่ผ่านมา +1

    He is the general public❤❤ leadre ❤❤

    • @vijilajoy9156
      @vijilajoy9156 22 วันที่ผ่านมา

      When education system failed you
      This is what u say

  • @user-we1hl2it8o
    @user-we1hl2it8o 25 วันที่ผ่านมา +1

    Correct 💯

  • @hareharaasaravanan5853
    @hareharaasaravanan5853 25 วันที่ผ่านมา +2

    மோடி கூதி...அரசியல் அமைப்பு, ஜனநாயகம்.... பற்றி நீ பேசாதே....

    • @ruddyburn7199
      @ruddyburn7199 6 วันที่ผ่านมา

      Ungotha pundela naye okuthuda thevdiya mavane

  • @jaisivaramsivaram258
    @jaisivaramsivaram258 27 วันที่ผ่านมา +2

    Pala maaga Adi Koduthaal Narigal Ulaiyidum.
    Vali Athigam aanal koochilitu konde Odividum. 😅😅😅

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 21 ชั่วโมงที่ผ่านมา

    Because of him Whole Indian people are suffering.
    The worst

  • @BabuTamil-fp7tt
    @BabuTamil-fp7tt 14 วันที่ผ่านมา

    Yes

  • @SureshKumar-su1uj
    @SureshKumar-su1uj 4 วันที่ผ่านมา

    தமிழக சட்டமன்ற த்ல்இந்தியாகூட்டனியன்ஜனநாயகம்தெரிகிறது

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 9 วันที่ผ่านมา

    பிஜெபி minority govt

  • @senthilkumarp8651
    @senthilkumarp8651 27 วันที่ผ่านมา +1

    Congressno1dupookur

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 24 วันที่ผ่านมา +1

    Nalla seruppadi

  • @johnstephen2872
    @johnstephen2872 3 วันที่ผ่านมา

    ஆஹா நம்ம ஜி என்ன மாதிரி மதிக்கிறார் நம்ம அரசியல் அமைப்பு சட்டத்தை இது உலகத்துக்கே தெரியும் 😂😂😂

  • @r.selvakumaranrajendran8981
    @r.selvakumaranrajendran8981 11 ชั่วโมงที่ผ่านมา

    Seekkiramey Un Duppaa Dance Aadumdaa kedi

  • @dandocus160
    @dandocus160 2 วันที่ผ่านมา

    Shame on all political parties walking out. They are not representatives of public but just creating scenes shouting and wasting public money and time

  • @Devaraj-fr7gx
    @Devaraj-fr7gx 25 วันที่ผ่านมา

    Pottaaaaà

  • @sankarchinnian8980
    @sankarchinnian8980 5 วันที่ผ่านมา

    எப்பிடி எலெக்ஷன் கமிஷன், evm இல்லாம ஆம்பள யா இருந்தா

  • @vijayalakshmisrinivasan5772
    @vijayalakshmisrinivasan5772 16 วันที่ผ่านมา

    Yes they r insulting the people who chose them. It will happen all the 5years

  • @manjathool
    @manjathool วันที่ผ่านมา

    Modiyin mugathiraii kilinthu vittathu😅😂😂😂😂😂....ini onum pudunga mudiyathu

  • @Unmai12
    @Unmai12 27 วันที่ผ่านมา

    Minority களை வெருத்தாய் இப்போது நீயே minority ஆகிவிட்டாய் 😂😂😂😂

  • @innacivelankkanni1207
    @innacivelankkanni1207 12 วันที่ผ่านมา

    Nee people mathikala nee oru pm erukuka kuda you are not eligible

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 27 วันที่ผ่านมา

    தாங்கள் தனிமனிதனா இடி வருமான வரி தேர்தல் ஆனையம் ராணுவம் உளவுத்துறை உ.ள்துறை தங்கள் பின்னால் இருப்பதுதானே பலம்

  • @venkatasubramaniamshanmuga4126
    @venkatasubramaniamshanmuga4126 20 วันที่ผ่านมา

    Minority BJP leader why you affraid of West Bengal Women' MP speech ran away from parliament House
    You pose yourself as humble when you see a women
    Unfit alien actor

  • @ramnathsugan
    @ramnathsugan 4 วันที่ผ่านมา

    The sane Modi ran away from the Lok sabha while west brngal MP , how now he justifies that they all violate the constitutional rights. Very very worst behavior of Modi. First he will correct himself. He has to face all .

  • @MeenakshiAngai-cy4vz
    @MeenakshiAngai-cy4vz 3 วันที่ผ่านมา

    Nallavanairunthl bathicollanum ninnupesanum

  • @Unmai12
    @Unmai12 27 วันที่ผ่านมา +1

    நீ ஜெயிச்சிடையா?😂😂 Modi

  • @sheriffdaniel583
    @sheriffdaniel583 27 วันที่ผ่านมา +1

    The Honourable PM,s remark is good. But did he regularly attended the Sessions in the last two tenures and will he attend now?

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 25 วันที่ผ่านมา

    minority modi

  • @phandu7288
    @phandu7288 25 วันที่ผ่านมา

    உண்மையும் கூட

  • @user-nf4xc3li4d
    @user-nf4xc3li4d 6 วันที่ผ่านมา

    சரி இவர் கேள்வி கேட்கும் போது எழுந்து ஓடுகிறாரே அதை என்ன சொல்ல.

  • @ganesanp3557
    @ganesanp3557 6 วันที่ผ่านมา

    அரசியல்சட்டத்தைப்பற்றிபேசமோடிகாகுஅருகதைஅல்ல

  • @kadarmaidheen687
    @kadarmaidheen687 27 วันที่ผ่านมา +1

    Romba payam ungala pathu .....

  • @sureshgopi8024
    @sureshgopi8024 27 วันที่ผ่านมา

    Unama thaan arasiyal sasana vithipadi pesuvatharkana neram kodukkum pothu thaan pesa veandum. Kurukkeedu irunthal avai thalaivaridam muraida veandum apothu avai thalaivar ungalukku pesa vaipu alikiren ipothu pesupavar mulumayaga pesaddum yentu sonnal.
    Athai mathikamal koochaliduvathum, ithanai karanamaga kaadu velinadappu seivathum arasiyal sasana vithikalukku yethiranathu.
    Apo yenna yelavukku arasiyal sasana book ah Kaila yeanthidu pathavi yeatarkal yethirkadchi urupinarkal.
    Vedikayaga ullathu. Oru pakkam book ah Kaila yeduthu naanga tha arasiyal sasanatha paathukaka porom nu sollidu .
    Athan vithikalai avamathipathum atheh yethirkadchithaan. Athuvum oruvarai pesavidamal seivatharku yentu vendumenteh seikirarkal

  • @sabari1102
    @sabari1102 22 วันที่ผ่านมา

    10years ah parliament ku varama makkala avamadhichadhu yaaru?