"கலைஞர் கைது - 22 வருஷத்துக்கு முன் நடந்த பகீர் சம்பவம்..!" RETD. DIG ராமச்சந்திரன் பகீர் பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 323

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  ปีที่แล้ว +26

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @subramaniamsubramaniam4895
      @subramaniamsubramaniam4895 ปีที่แล้ว +4

    • @mohankumar-ij1md
      @mohankumar-ij1md ปีที่แล้ว

      When Miss. Jayalalitha was in opposition in the floor of the assembly she was humiliated and attempt to disrobe her in the presence of Karunanidhi. No body had spoken rather zip the lip.......

    • @esakkiraj5546
      @esakkiraj5546 ปีที่แล้ว

      🎉🎉🎉

    • @muthusamys4441
      @muthusamys4441 9 หลายเดือนก่อน

      ​😮 nun nun

    • @SelvaRaj-hc2lj
      @SelvaRaj-hc2lj 7 หลายเดือนก่อน

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d ปีที่แล้ว +62

    அரசியல்வாதிகள் மாறலாம்...அரசு ஊழியர்கள் மாறுவதில்லை.... So தவறுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகளுக்கு தண்டனை அதிகம் தரப்படவேண்டும்

  • @shinningart9349
    @shinningart9349 ปีที่แล้ว +61

    சமயோசிதமாக பேசி கலாய்ப்பதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஆனால், அவர் கைது, அந்த காட்சி, மனம் பதபதைத்து போனது. அந்த அம்மாவின் மீது ஒரு சில காரணங்களால் மென்மையான பார்வை இருந்தது. அந்த நிகழ்வின் காரணமாக அழிந்து போனது. இதை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள வாய்ப்பு தந்த ஆவுடையப்பன், டிஜிபி சார் இருவருக்கும் நன்றி.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 หลายเดือนก่อน

      சந்தர்பத்தினாலும், அயோக்கியத்தனத்திலாலும், திருட்டு ரயில் பிரயாணத்தினாலும் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு முட்டாள் ராமர் என்ன என்ஜினீயர் படித்தார் என்று கேட்டான். முட்டாள்களின் கேள்வியான இதை கேட்டவுடன் அல்லக்கை குள்ளநரிகள் கைதட்டி ஆராவாரம் செய்தன. கூடுகட்டும் குருவி இயற்கையாகவே என்ஜினீயர் மூளை உள்ளது என்பது கூட தெரியாத கட்டுமரம் இப்போ செத்து போச்சு!

  • @dheivasigamani9394
    @dheivasigamani9394 9 หลายเดือนก่อน +16

    அம்மா செய்தது தவரில்லை என்றால் இவர் திரம்பசெய்வில்லை இதான் (கலை ) கலைஞர் சட்டப்படி செய்வார்

  • @Ramesh-pk2cd
    @Ramesh-pk2cd ปีที่แล้ว +59

    உண்மையான. தமிழனாக உண்மையை கூறிய அய்யா DIG அவர்களுக்கு மிக்க வணக்கம்

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 ปีที่แล้ว +1

      Super!, Frank interview sir. Thanks.

    • @muthukumaran7509
      @muthukumaran7509 ปีที่แล้ว

      அவர் தமிழன் இல்லை
      .. அவர் ஒரு மலையாளி...

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு வீடியோ! 🎉🎉🎉🎉

  • @sundramoorthy853
    @sundramoorthy853 9 หลายเดือนก่อน +37

    மரியாதைக்குரிய கலைஞர் கலைஞர்தான். 68முதல்71ஆம்ஆண்டு என்று நினைக்கின்றேன். புது கல்லூரியில் நாளிதழ் தொடக்கவிழாவிற்கு முதலமைச்சராகத்தான் வந்தார். நாளிதழ் பெயர் "பிறை".சமயோசிதமாக பேசினார். பிறை நாளிதழ் பிறையாக இருக்கக்கூடாது. அது வளர்ந்து முழு மதியாக ஒளிரவேண்டும் என்றார். பாருங்களேன். என்னே கை தட்டல்கள். மறக்கமுடியாத நினைவு. நான் அப்போது மாணவன்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 หลายเดือนก่อน

      சந்தர்பத்தினாலும், அயோக்கியத்தனத்திலாலும், திருட்டு ரயில் பிரயாணத்தினாலும் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு முட்டாள் ராமர் என்ன என்ஜினீயர் படித்தார் என்று கேட்டான். முட்டாள்களின் கேள்வியான இதை கேட்டவுடன் அல்லக்கை குள்ளநரிகள் கைதட்டி ஆராவாரம் செய்தன. கூடுகட்டும் குருவி இயற்கையாகவே என்ஜினீயர் மூளை உள்ளது என்பது கூட தெரியாத கட்டுமரம் இப்போ செத்து போச்சு!

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว +35

    புடவையை அவிழ்த்து ‌..........அது ஒருநாள்...
    இது ஒருநாள்...
    துறவியின் பாவம் ஒன்று..
    அப்பறம் அப்பல்லோ..லோ..லோ...

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 หลายเดือนก่อน +1

      புடவை அணிந்து கொண்டு வந்த அம்மையார் நடத்திய நாடகம் ஊர் அறிந்ததே , ஆனால் அவரின் புடவை கட்டி வந்த போது அது அவிழ்த்ததை துரைமுருகன் செய்திருந்தால், பின்னாளில் முதல் அமைச்சர் என்ற நிலையில் இருக்கும் போது அது என்ன என்பதை அறிந்து கொள்ள முடியாது போகுமா என்று சற்றே மாறுபட்ட சிந்தனை செய்து பாருங்கள். கதை சொல்லும் போது அது பற்றி ஆய்வு செய்து கொண்டு வந்து விட்டால், அந்த அளவுக்கு கற்பனை செய்ய முடியுமா என்று தான் இந்த நிலையில் சொல்ல முடியும்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 หลายเดือนก่อน

      @@maruthavanan4458 சந்தர்பத்தினாலும், அயோக்கியத்தனத்திலாலும், திருட்டு ரயில் பிரயாணத்தினாலும் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு முட்டாள் ராமர் என்ன என்ஜினீயர் படித்தார் என்று கேட்டான். முட்டாள்களின் கேள்வியான இதை கேட்டவுடன் அல்லக்கை குள்ளநரிகள் கைதட்டி ஆராவாரம் செய்தன. கூடுகட்டும் குருவி இயற்கையாகவே என்ஜினீயர் மூளை உள்ளது என்பது கூட தெரியாத கட்டுமரம் இப்போ செத்து போச்சு!

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 หลายเดือนก่อน

      @@maruthavanan4458 துச்சாதனன் முறை துருகன். எம்ஜியார் சோத்தை சாப்பிட்டுவிட்டு வளர்ந்தபின் கட்டுமரத்தில் காலை நக்கினவன்..

  • @kjs2352
    @kjs2352 ปีที่แล้ว +49

    ஓரிரவு துன்பம் கலைஞர்க்கு...75நாள்இருந்தார்களா?இறந்தார்களா? என்று தெரியாமல் ஒரு இறப்பு.. அதிகமாக ஆடினால் இறப்பும் கொடுமையாக தான் இருக்கும்

    • @arumugamaru2446
      @arumugamaru2446 ปีที่แล้ว +2

      சரியான ‌பதிவு

    • @RajeshKumar-xe6ms
      @RajeshKumar-xe6ms 8 หลายเดือนก่อน

      7

    • @maruthavanan4458
      @maruthavanan4458 2 หลายเดือนก่อน

      மூப்பு காலத்தில் வாழ்ந்த மக்கள் பலருக்கு இந்த மாதிரி ஒரு இறுதி நாட்களில் மட்டும் உள்ளதை அனைவரும் அறிந்ததே ஆனால், இறந்த பிறகு அவரின் பெயர் இன்று வரை பெரிய அளவில் பேசும் போது அது ஒரு சிறப்பான வரவேற்புக்கு தளம் ஆகும்.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 ปีที่แล้ว +34

    கலைஞரை் என்றும் மரக்க முடியாது
    தொண்டர் கலை மதிக்கும் தலைவர்

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 ปีที่แล้ว +52

    சட்டத்தை மதித்த தலைவர் அவர்களின் செய்தியை அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi ปีที่แล้ว +14

    எல்லாம் அம்மாவுடைய ஆர்டர் அப்போ 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர ปีที่แล้ว +13

    மனந்திறந்த உரையாடல். உண்மை வெல்லும்.

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 8 หลายเดือนก่อน +14

    செயா என்ற ஆணவக்காரிக்கு இதற்கானபரிசு அக்ரகார் சிறைதந்ததது மகிழ்ச்சியே

  • @senthilkumaran7806
    @senthilkumaran7806 ปีที่แล้ว +40

    வேலூர் கொண்டு செல்ல திட்டமிட்டது, எதற்காக என்ற காரணம் தெரிந்தும் சொல்லாமல் தவிர்த்து விட்டீர்கள்.

    • @vishnudeva8179
      @vishnudeva8179 9 หลายเดือนก่อน +2

      Ena reason bro?please solunga?

  • @Vetrivelveeravel-k4t
    @Vetrivelveeravel-k4t หลายเดือนก่อน +5

    போதிய வருமானம் இன்றி மிகக் குறைந்த ஊதியத்தில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த அனைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கலைஞர் வந்துதான் பல மடங்கு ஊதியத்தை உயர்த்தி இன்று அவர்கள் ஆடம்பரமாக பெரும் செல்வந்தர்களாக இன்று வாழ்ந்து கொண்டிருப்பதற்கு கலைஞர் தான் நடவடிக்கை எடுத்தார் இதனால் நாட்டின் கடன் சுமை பல மடங்கு அதிகரித்தாலும் மக்களுக்கு கடுமையாக விலைவாசி உயர்ந்தாலும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் சொகுசாக ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அப்படியும் சில புறம்போக்கு அரசு ஊழியர் எச்சக்கால பசங்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் 😡😡

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 11 หลายเดือนก่อน +19

    நாங்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த கோடானு கோடி சாமானிய மக்கள்... ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதிற்கு கலைஞரின் பங்கு மிக முக்கியமானது...அவரை தொடர்ந்து எமஜிஆர்...
    ...இதை யாராலும் மறுக்க முடியாது மறக்க கூடாது

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 7 หลายเดือนก่อน +4

    கலைஞரின் உண்மை குணத்தை வெளிப்படுத்தியதற்கு காவல் அதிகாரி அவர்களுக்கு நன்றி! ஆனால், தற்போது திமுக ஆட்சியில் ஏதோ சுறுசுறுப்பு இல்லாமல் பின்தங்கி இருக்கிறது.

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 ปีที่แล้ว +43

    அடாவடி அரசியல்வாதி அராஜகத்தின் உச்சம் ஜெயலலிதா..... என்பதற்க்கு கலைஞர் கைது ஒரு சாட்சி....

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 หลายเดือนก่อน

      சந்தர்பத்தினாலும், அயோக்கியத்தனத்திலாலும், திருட்டு ரயில் பிரயாணத்தினாலும் தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு முட்டாள் ராமர் என்ன என்ஜினீயர் படித்தார் என்று கேட்டான். முட்டாள்களின் கேள்வியான இதை கேட்டவுடன் அல்லக்கை குள்ளநரிகள் கைதட்டி ஆராவாரம் செய்தன. கூடுகட்டும் குருவி இயற்கையாகவே என்ஜினீயர் மூளை உள்ளது என்பது கூட தெரியாத கட்டுமரம் இப்போ செத்து போச்சு!

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 ปีที่แล้ว +23

    அதிகாரியின் பேட்டி கண்கலங்க வைக்கிறது

  • @sathiyanarayanan9024
    @sathiyanarayanan9024 7 หลายเดือนก่อน +15

    எழுத்தாற்றல், பேச்சாற்றல்,செயல்படும் ஆற்றல் கலைஞர்க்கு நிகை யாருமில்லை.

  • @sowmianjayaraman7121
    @sowmianjayaraman7121 ปีที่แล้ว +59

    ஜெயலலிதா இறுதி முடிவு..காலம் கொடுத்த தண்டனை

  • @Soundaraja4568
    @Soundaraja4568 ปีที่แล้ว +64

    நெஞ்சை பதற வைக்கும் அநியாய சம்பவம்.

  • @karuppusamik5390
    @karuppusamik5390 7 หลายเดือนก่อน +3

    தலைவர் கலைஞரைப் பற்றிய பதிவு அருமை

  • @vigneshravichandran3967
    @vigneshravichandran3967 ปีที่แล้ว +19

    Really very good human being Ramachandran DIG hats off too you 😊

  • @m.sudhirvarma5186
    @m.sudhirvarma5186 ปีที่แล้ว +4

    Very. Good. Ex. CM. Kalianger. Driver. Devaraj. Sir. Lot. Of. Thanks

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 ปีที่แล้ว +61

    கலைஞர் ஒரு சகாப்தம்...😢😢

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 ปีที่แล้ว +4

      கலைஞர் ஒரு சகாப்தம் ஆனால் அவர் பிள்ளைகள் அனைவருமே தறுதலைகள்..

    • @frankrosiyan9979
      @frankrosiyan9979 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @balaramanr5311
      @balaramanr5311 ปีที่แล้ว

      ​@@vetrivelmurugan1942முக முத்துவை தவிர யாரும் சோடை போகவில்லை

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว +2

      @@vetrivelmurugan1942So? How about ur sons?.

    • @sankarholmdel8325
      @sankarholmdel8325 11 หลายเดือนก่อน

      Krunanidhi is a thief

  • @graced156
    @graced156 ปีที่แล้ว +163

    கொடுமை செய்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை அனைவரும் அறிவர்

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว +15

      ஐயோ கொல்றாங்க..........

    • @raviprasad8042
      @raviprasad8042 ปีที่แล้ว +10

      I remember that incident it was really shocking. The then city police commisioner Muthukarupan, Mohamed ali DIG they were barbaric espeacially Mohamed ali sqeezed Kalaignar ayya arms really painful unforgettable incident.

    • @gmkmc-godwinshibul4538
      @gmkmc-godwinshibul4538 ปีที่แล้ว +5

      Avarukku mudivu eppadi irunthu??

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว

      @@raviprasad8042 டேய் உபி.....😂துப்பாக்கியால் சுட்டாங்களா? பீரங்கி குண்டுபோட்டாங்களா? விமானத்திலிருந்து 1000 கிலோ எடை குண்டை வீசினார்களா......? ஏன்டா இவை ஈழத்தமிழரின் மீது வீசசொல்லி கொடுத்தவள் சோனியா.......பொட்டிப்பாம்பாய் கூட்டிகொடுத்தவன் கருநாககருணா

    • @Trade392
      @Trade392 ปีที่แล้ว

      Arrack Kodumai politician yaar

  • @kumarakabilan4798
    @kumarakabilan4798 7 หลายเดือนก่อน +19

    அந்த வருடத்தின் கருப்பு நாள். எனது தலைவனின் அந்த குரலை கேட்டவுடன் எனது உயிரே வெளியேறுவது போன்று உணர்ந்தேன்.

    • @AnandRaj-um5tm
      @AnandRaj-um5tm 6 หลายเดือนก่อน

      அப்போ சாகலையா .ச்......

    • @indys17
      @indys17 3 หลายเดือนก่อน

      உனக்குப் பையித்தியம். கருணாநிதி தலைவனா?
      தூ..... தூ.....
      கள்ளன், துரோகி.
      குழந்தைகள், பெண்கள் உட்பட ஒரு லட்சம் ஈழத்தமிழரைக் கொன்ற பாவி.

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 2 หลายเดือนก่อน +2

    ஒரு முன்னாள் முதலமைச்சர்க்கே இந்த நிலைமைனா நமக்கெல்லாம் கடவுளுக்கு தான் வெளிச்சம்

  • @vinothcambli6957
    @vinothcambli6957 หลายเดือนก่อน

    Thalaivar Mass Punch அதிகாரிகளால் எனக்கு கொடுமைகள் நடக்கவில்லை இதை சொன்னதற்காக எந்த கொடுமையும் அந்த அதிகாரிகளுக்கு நடந்திட கூடாது 😅

  • @sumaiya6233
    @sumaiya6233 ปีที่แล้ว +30

    கலைஞர் இதுபோன்று வேறு யாரையாவது அரெஸ்ட் செய்திருந்தால் அவ்வளவுதான்

    • @AnandRaj-um5tm
      @AnandRaj-um5tm 6 หลายเดือนก่อน +1

      ஏன் பண்ணலையா உங்க ஊ.....

    • @govindasamysampathkumar6781
      @govindasamysampathkumar6781 5 หลายเดือนก่อน +2

      கைது செய்த விதம் தான் கண்டனத்துக்கு உரியது

    • @sumaiya6233
      @sumaiya6233 5 หลายเดือนก่อน

      @@govindasamysampathkumar6781 உண்மை

  • @pudhuvaikavigner1290
    @pudhuvaikavigner1290 8 หลายเดือนก่อน +6

    இந்த நிகழ்ச்சிக்கான மூலகர்த்தா இறுதியில்
    உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டதை வரலாறு நினைவு கூரும்
    அவரின் நல்ல நேரம் தீர்ப்பின்
    போது மரணித்து விட்டார்

  • @annamalairaju4017
    @annamalairaju4017 10 หลายเดือนก่อน +4

    இப்ப எதுக்கு ஓ......எலக்சன் வருகிறதோ.....
    அது தான் ஓலம் repeat audio technic TV கண்ணாடி
    போட்டு செட்டப்தான்

  • @johnsundar1591
    @johnsundar1591 4 หลายเดือนก่อน +2

    வினை விதைத்து வினையை அறுவடை செய்து விட்டது மர்மமான முறையில்.

  • @agilanagilan5071
    @agilanagilan5071 ปีที่แล้ว +31

    ஓ அவ்வளவு நல்லவர்களா ஆட்சியாளர்கள் 😡😡😡அவரின்ஓலக்குரலை நேரலையில் அம்மையார் க்து குளிர கேட்டு மகிழ்ந்ததாக கேள்வி.

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf ปีที่แล้ว +19

    கலைஞர் உண்மை கலைஞர் உண்மை கலைஞர் உண்மை கலைஞர் உண்மை பெரியார் உண்மை பெரியார் உண்மை பெரியார் உண்மை பெரியார் உண்மை

  • @adiseshcr7834
    @adiseshcr7834 ปีที่แล้ว +12

    Dig Rama Chandran is a great cop

  • @firstworldcommunity2488
    @firstworldcommunity2488 ปีที่แล้ว +41

    ஜெயலலிதா அதுக்கு நல்லா அனுபவிச்சுட்டா...

  • @swamykannan4678
    @swamykannan4678 ปีที่แล้ว +5

    Super sir 🎉

  • @subramanianvalasai8976
    @subramanianvalasai8976 8 หลายเดือนก่อน +10

    கொடுமைக்காரி செயா இயற்கையாகவே கொஞ்சமா கொடுமையை
    அனுபவித்தாள், அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

  • @harichandarbanu6472
    @harichandarbanu6472 10 หลายเดือนก่อน +3

    அன்று முழுவதும் நான் மனம் பதைப்பதைத்து சாப்பிடமல் அழுதுகொண்டேருந்தேன் 😢😢

    • @indys17
      @indys17 3 หลายเดือนก่อน

      😢அட பையித்தியமே. கஃணாநிதி கள்ளன். துரோகி. ஏமாற்றுக்காரன்.

  • @suriyavenkat5405
    @suriyavenkat5405 ปีที่แล้ว +5

    That was really inhuman act....and ofcourse punishable offense.....yes he might be part of corruption but still he deserve better treatment

  • @mahendranj22
    @mahendranj22 ปีที่แล้ว +45

    இன்றும் திராவிடம் என்றும் திராவிடம் தமிழ்நாடு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว +1

      தமிழ்தேசியம் தான்டா .....எதிர்காலம்.....திராவிடம் தமிழன் ஏமாந்த காலம்

    • @திராவிடத்தமிழன்-ப4ந
      @திராவிடத்தமிழன்-ப4ந ปีที่แล้ว

      ​@@Kumaran847சாதியை ஒழிக்காமல் தமிழ்தேசியத்தை வென்றெடுக்க முடியுமாடா பாடு

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 ปีที่แล้ว

      இன்றும் ஏமாற்று என்றும் ஏமாற்று திருட்டு திராவிடம்...

    • @sudhakar9806
      @sudhakar9806 ปีที่แล้ว +3

      ​@@Kumaran847don't believe seeman

    • @nandakumarb2893
      @nandakumarb2893 ปีที่แล้ว +2

      ​@@Kumaran847apadi tamil desiyam enna pannuchu

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 ปีที่แล้ว +6

    No common public knows how she died. This is what happens when you don’t have decency. You may complaint all u want about Kalaignar but he was a great politician of our time and did so many great things. Primary care centers all over Tamilnadu, 69 percent reservation etc.

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 ปีที่แล้ว +19

    Akambavam piditha jeyalalitha seitha aniyayam

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 ปีที่แล้ว +29

    Kalaigner is a great leader

  • @muthaiah798
    @muthaiah798 ปีที่แล้ว +3

    ஜெயா குடித்து விட்டு எடுத்த அடாவடி.

  • @minervaplus1200
    @minervaplus1200 8 หลายเดือนก่อน +2

    ஊழல் ஜெயிலிலும் வெளியிலும் கிடையவே கிடையாது. லஞ்சம் இல்லா நாடு நம் தமிழ் நாடு.மக்கள் நம்ப வேண்டும்.

  • @yuvarajk6333
    @yuvarajk6333 ปีที่แล้ว +23

    Black day of TAMILNADU

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 ปีที่แล้ว

      இம்மாதிரி யான தொடை
      நடுங்கி தைரியசாலி களை
      முதலில் களையெடுக்க
      வேண்டும். ஏனெனில் பொறுப்
      பற்ற அரசியல் வாதிகளுக்கு
      ஆமாம் சாமி போடுகிறவர்கள்
      இவர்கள் தானே

  • @rajagopal9826
    @rajagopal9826 29 วันที่ผ่านมา +1

    அண்ணா என்று சொன்னார் குழந்தைகளோடு பால் விளையாடினார் என்று இன்று பலதையும் சொல்லலாம் பண்பாடற்ற வார்த்தைகள் அவை அம்மா அவர்கள் இறந்தது சாபமா அப்படி சொல்லிஅரிப்பை தீர்த்துக் கொண்டால் சரி

  • @khonicasales7434
    @khonicasales7434 ปีที่แล้ว +19

    Thalaivar Kalaingar❤

  • @RameshD-v4o
    @RameshD-v4o 6 หลายเดือนก่อน +1

    தலைவனக்கு தீங்கு விளைவித்தவர்கள் எப்படி செத்தார்கள் உண்மையான செத்த நேரம் கூட தெரியாமல் செத்தாள் இதுதான்விதி.

  • @hafeezurrahman2821
    @hafeezurrahman2821 29 วันที่ผ่านมา

    Amma amma than good

  • @thellamudhum9963
    @thellamudhum9963 ปีที่แล้ว +6

    June 29a Black Day to all Dravidian Tamizhe Peole.

  • @cvs4131
    @cvs4131 11 หลายเดือนก่อน

    Makkall 💯 / 💯 yedhir parthhadhu dhaane 😊😊😊😊😊😅 Kandippa avar kooda yedhir parthirpar , aana ivvallo seekram aagumnu kanavvula kooda ninaichhu parthirkka maattaaru .Sssuuupperrr Drama panninaaru nu palar sonnnga 😊😊😊
    "As you sow, so shall you reap" nnu oru sollu irukku la 🤔🤔🤔😊👌👌👌

  • @armstrongnapoleon5119
    @armstrongnapoleon5119 หลายเดือนก่อน

    பெரியவர். என்றும். பாராமல் கொடுமைப்படுத்திய தால்தான் ஜெயலலிதா அணு அணுவாக சித்ரவதைக்கு ஆளாகி இறந்தாள்.

  • @arumugamb5844
    @arumugamb5844 4 หลายเดือนก่อน

    Super

  • @francoisravindirane7237
    @francoisravindirane7237 ปีที่แล้ว +7

    அவனை சும்மா விட்டு இருக்க கூடாது ,தமிழ் நாட்டு பணம் அவன் குடும்பத்தில் தான் இருக்கிறது ,அவனை வளர விட்டு இருக்க கூடாது

  • @senthilthulasi2617
    @senthilthulasi2617 หลายเดือนก่อน +1

    பெரிய கருப்பன் என்ன ஆனார் அதை பத்தி ஒரு பதிவு போடுங்கள்

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 ปีที่แล้ว +9

    Kalaignar lived in a small house in gopalapuram simple person. He escaped at that time because of Maran and balu

    • @balaramanr5311
      @balaramanr5311 ปีที่แล้ว +1

      When did he escaped?

    • @tvp3178
      @tvp3178 ปีที่แล้ว

      Apdiya sir..ama2..romba nalla seivar avare..😂😂😂

  • @minervaplus1200
    @minervaplus1200 8 หลายเดือนก่อน

    ஊழல் ஜெயிலிலும் வெளியிலும் கிடையவே கிடையாது. லஞ்சம் இல்லா நாடு நம் தமிழ் நாடு.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 9 หลายเดือนก่อน +1

    Kalaiger = Presence of mind and Humarous sense

  • @musicthehind2023
    @musicthehind2023 ปีที่แล้ว +20

    Amma seiytha tharamaana sambavam 🔥🔥🔥🔥

    • @sathishmadhavan6376
      @sathishmadhavan6376 ปีที่แล้ว +8

      Ungammvaa?? Appa yaaru??

    • @musicthehind2023
      @musicthehind2023 ปีที่แล้ว +2

      @@sathishmadhavan6376 anbil kitta poi avan appan yaarunu

    • @SSs-cp9mh
      @SSs-cp9mh ปีที่แล้ว +3

      Antha mundai seitha tharaman sampavam ethanai theriuma ethanai perkidda paduthal tharamana sampavam

    • @balaramanr5311
      @balaramanr5311 ปีที่แล้ว

      அதனால் தானோ என்னவோ இயற்கையும் தரமான சம்பவம் செய்து ஏ1 கைதியாக்கி எப்படி, எப்போது இறந்தார் என்றே தெரியாமல் இறக்க வைத்தது

    • @TSbalasubramanian1973
      @TSbalasubramanian1973 3 หลายเดือนก่อน +1

      Naan Mizoram santhosha patta naal

  • @NagarajuKavitha-d7v
    @NagarajuKavitha-d7v ปีที่แล้ว +6

    Andha ammavin irudhi mudivu

  • @muthuselvam4193
    @muthuselvam4193 7 หลายเดือนก่อน

    Waw...

  • @a-m-z6759
    @a-m-z6759 8 หลายเดือนก่อน

    @19:29 என்ன ராமச்சந்திரனை கீழ போட்டுடீங்க??
    Kalaignar , king of one line...:)
    i still remember the press meet...another one line in that press meet..
    நிருபர் - உங்களுக்கும், முதல் அமைச்சருக்கும் ஏதும் தனிப்பட்ட பிரச்னையா?
    கலைஞர் - நான் என்ன சுதாகரனா?
    அந்த சோக சூழ்நிலையிலும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது

  • @vinothsuga
    @vinothsuga หลายเดือนก่อน

    அவர் அந்த அம்மாவிற்கு செய்ததை தான், பதிலுக்கு அந்த அம்மா திருப்பி கொடுத்தார். Mass IRON LADY🔥🔥🔥

  • @sailasubramanianshanmugam4416
    @sailasubramanianshanmugam4416 4 หลายเดือนก่อน

    அந்த ஓலத்த இன்னைக்கு கேட்டாளும் 22 வருஷத்துக்கு முன்னாடி எப்படி கெக்க பிக்க ன்னு சிரிச்சனோ அதே சிரிப்பு தான் இப்பவும் வருது

  • @shamsudheenshamsu2594
    @shamsudheenshamsu2594 27 วันที่ผ่านมา

    Kalainger❤️❤️❤️

  • @lakshmimurugesan971
    @lakshmimurugesan971 2 หลายเดือนก่อน

    சாதா மனிதர்களுக்கு இப்படிப்பட்ட வசதிகள் செய்வார்களா உலகமே பணமயம் தான்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj ปีที่แล้ว +2

    Innalillahivainnailaihirajivoon

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh ปีที่แล้ว

    Mother.wife.sisters daughters are very important but obviously ARROGANT

  • @prabapraba1286
    @prabapraba1286 11 หลายเดือนก่อน +9

    ஜெயலலிதா இறப்பு கொடுறம் இதுதான் அனாதையா செத்துச்சு ஆட்டம் ஆட்டலாம் கடவுள் பாத்துட்டு இருப்பாரு

  • @visvalingamcanagalingam894
    @visvalingamcanagalingam894 6 หลายเดือนก่อน

    History will repeat again.

  • @arumugamaru2446
    @arumugamaru2446 ปีที่แล้ว +2

    எல்லாம் இருந்தும் அனாதையாக இறந்து‌ போனது‌ தான்.அதற்கான தண்டனை

  • @jacobmp7219
    @jacobmp7219 8 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதா முடிவு

  • @GPrabakaran-c8b
    @GPrabakaran-c8b 7 หลายเดือนก่อน

    ஆணவக்காரி ஜெயலலிதா நெஞ்சில் ஈரமில்லாத ஜெயலலிதா இறக்கும் போது பால் ஊற்ற கூட ஆள் இல்லை ஏனென்றால் அவர் மக்களுக்கு செய்யும் துரோகம்

  • @VetriVel-fn6mz
    @VetriVel-fn6mz ปีที่แล้ว +5

    That time dmk cadres must attack Jayalalitha and sasikalla.

  • @chellanathan3522
    @chellanathan3522 10 หลายเดือนก่อน +14

    ஒரு அரக்கி செய்த அராஜகம் அவளுக்கு கடவுள் கொடுத்த தண்டனை உலகமே பார்த்து

    • @MoneyHeistProfessor999
      @MoneyHeistProfessor999 9 หลายเดือนก่อน +1

      But even dmk is corrupt, even they have committed henious crime

  • @tsabarinath
    @tsabarinath 7 หลายเดือนก่อน

    It's a real Diwali for TN

  • @AprabharanAsokan-ez9eg
    @AprabharanAsokan-ez9eg ปีที่แล้ว +2

    Ulakun thalaisirantha arasiyal thalaivargalil alaijarum aruvar avrin aanmai veeram naarmai anja nejjamsathanaigal avarum enthiyavil mattum ellai ulagilum avarum ellai avarin pugazh vazhga

  • @ஶ்ரீகுணசீலன்
    @ஶ்ரீகுணசீலன் 11 หลายเดือนก่อน +2

    ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி இப்படி போது வெளியில் பேசுவது சரி அல்ல

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 11 หลายเดือนก่อน +1

    ஜெயலலிதாவின் அரக்கத்தனம்.

  • @ootyshiva
    @ootyshiva ปีที่แล้ว +21

    இவரு இப்ப தான் கோமாவுல இருந்து வந்துருக்காரு

  • @BalachandranMinnalkodi-rg3zs
    @BalachandranMinnalkodi-rg3zs ปีที่แล้ว

    100*100

  • @samyrithkasamyrithka3440
    @samyrithkasamyrithka3440 ปีที่แล้ว +2

    ஜெயிலர் சார் இருக்கவருக்கு. நியாம் இல்லதவருக்கு...

  • @chellanathan3522
    @chellanathan3522 10 หลายเดือนก่อน +7

    இதை கேட்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly 7 หลายเดือนก่อน +1

    MK a scientific looter, is also an actorinlife

  • @amohan5657
    @amohan5657 ปีที่แล้ว +1

    Theivam Nidru Kollum kondradu

  • @davida2507
    @davida2507 7 หลายเดือนก่อน

    இவளுக்கு சீக்கறமே ஆண்டவன் தண்டனை கொடுத்தான்.

  • @pselvaraj6560
    @pselvaraj6560 2 หลายเดือนก่อน

    Woled...arseal.rajathaintheream....narethaintheream....shanekeam..nukeam..pataithevean...karananethee.....youeal...keinasu...rekato....patheyou..patryoear...unmai.....gooieal...seiju..peine..paruga....aethu..thieram...unmai...❤❤❤❤❤❤❤

  • @sivaraj159
    @sivaraj159 8 หลายเดือนก่อน

    ellam athikara thimiru arukku vendumalum adakkalam

  • @jeyasee066
    @jeyasee066 ปีที่แล้ว +1

    Thalaivan da

  • @kanagasuntherammanivannen
    @kanagasuntherammanivannen ปีที่แล้ว

    You are favouring DMK

  • @rajanr9938
    @rajanr9938 8 หลายเดือนก่อน

    Adhukku than Ex CM central force gun man's irukkanum arrest pannum bodhu gun man's vachchi oru kai parthirukalam..

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 7 หลายเดือนก่อน

      இதுக்காகத்தான் வடக்கன்ஸ் பிரைவேட் ஆர்மி வச்சிருக்கான். போலிஸ் ஒண்ணும் பண்ண முடியாது. 1967 ல கான்பூரில் ஒரு கொலையை நேரில் பார்த்தேன்.ஒரு போலிஸ்காரும் பார்த்தும் பார்க்காத மாதிரி போயிட்டார். இரவு 8 மணிக்கே இப்படி நடந்தது.

  • @jambulingamjambu1058
    @jambulingamjambu1058 8 หลายเดือนก่อน +1

    கொடுமைசெய்தசெயா வுக்கு இறைவன் தந்தபரிசுதான் அனாதையானசாவு

  • @esakkiraj5546
    @esakkiraj5546 ปีที่แล้ว +1

    கனிமொழி 🌹🌹🌹வரலாறு ❤️இனிய 🌹தெம்பு 🌹🌹🌹🌹🌹🌹அவள் 🌹இல்லை தனில் வரல்லரின் thoivu👍💋கிரேட்மகள் 💋💋💋💋💋💋💋t💋

  • @i_am_jp_d
    @i_am_jp_d 4 หลายเดือนก่อน

    பொய் வழக்கு போட்டு அம்மாவை உள்ளே தள்ளிய போது நல்லா இருந்துச்சா???

    • @gopimurugangopimurugan1636
      @gopimurugangopimurugan1636 3 หลายเดือนก่อน +1

      ஜெயலலிதா மிது என்ன பொய் வழக்கு போட்டாங்க..? கொஞ்சம் சொல்லுங்களன்....? ஜெயலலிதா ...A1 Accused....எப்படி செத்து போனான்னு கூட தெரியல....😂

    • @i_am_jp_d
      @i_am_jp_d 3 หลายเดือนก่อน

      ​@@gopimurugangopimurugan1636 ஜெயலலிதா மீது போடப்பட்ட மொத்த வழக்குகள் 52 அதில் 48 பொய் வழக்கு அதிலிருந்து விடுவிக்க பட்டார். தெரிஞ்சா பேசு நண்பா

  • @perumal833
    @perumal833 หลายเดือนก่อน

    JayalalithaSobanbabu A1