ஒரே மேடையில் தாமரைச்செல்வி மற்றும் ராதாசெல்வி | KS MEDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 268

  • @1112christopher
    @1112christopher 3 ปีที่แล้ว +66

    கைகளில் தப்பு இல்லாமல்...தப்பு வாசிக்கும் அபிநயத்தை இரு நிலவுகளான தாமரைச்செல்வியும்....ராதா செல்வியும் ஒளிவெள்ளமாய் மக்களுக்கு பாய்ச்சி...வியக்கவைக்கிறார்கள். வாழ்த்துக்கள் தோழிகளே...என்ன ஒரு அதிரடி ஆட்டம். ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை. தாமரை ஏன் பிக்பாசுக்கு சென்றீர்கள். உங்கள் கலைக்கு கால்தூசு பெறாத நிகழ்ச்சி அது.
    உங்களுக்கு மட்டுமல்ல....எம்.கே. விற்கும் நான் ரசிகன். நான் ஊடகத்துறையில் இருக்கிறேன். எனது குரல் பிரபலமான ஊடகங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் உங்களை பற்றிய ஆவணப்படம் எடுப்பேன். போற்றத்தக்க மண்ணின் கலைஞர்கள் நீங்கள்... வாழ்த்துக்கள்.

  • @prasanthganesh7337
    @prasanthganesh7337 3 ปีที่แล้ว +2161

    Yaarulaam bigboss ku thamarai akka vandhthukku appuram pakkurenga attendance please 🤓

    • @yashkutty4422
      @yashkutty4422 3 ปีที่แล้ว +13

      Evaga bigboss la erukagala....

    • @vasanthivijay4138
      @vasanthivijay4138 3 ปีที่แล้ว +6

      @@yashkutty4422 ivanka irukkanka name thamarai selvi Big bos veetin in vara thalivar

    • @yashkutty4422
      @yashkutty4422 3 ปีที่แล้ว

      @@vasanthivijay4138👍

    • @sangigetha9115
      @sangigetha9115 3 ปีที่แล้ว +5

      Me from Malaysia

    • @SDV1506
      @SDV1506 3 ปีที่แล้ว +1

      S

  • @baakaranbhasky3791
    @baakaranbhasky3791 3 ปีที่แล้ว +5

    இவர்கள் தான் உண்மையான கலஞ்சர்கள்... பெரிய திரை என்று மார்தட்டிக்கொள்ளும் திரைப்படக் காரர்கள் போலியானவர்கள் அவர்கள் ஒவ்வொரு அசைவிற்கும் டைரக்டர் வேணும் நடன இயக்குனர்கள் வேண்டும் பல முறை டேக் வேண்டும் சினிமா என்பதே ரீல்... நாடகக் கலைஞர்களை உண்மையான கலைஞர் வாழ்க அனைத்து நாடக கலைஞர்களும்

  • @nandagopalraju7515
    @nandagopalraju7515 3 ปีที่แล้ว +56

    தாமரை மென்மேலும் பல உச்சங்களை தொட என் வாழ்த்துக்கள். இதற்கு பிக்பாஸ்5 ஒரு பாலமாக/உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 3 ปีที่แล้ว +67

    இசை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சூப்பர்.

  • @tejtej9902
    @tejtej9902 3 ปีที่แล้ว +15

    Evlo kastangala thandi ipo intha ulagame pakura alavuku Vijay tv help panirukanga ... Super... Santhosama iruku... Be happy with your family Thamarai akka ...

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 3 ปีที่แล้ว +2

    மிக சிறந்த பதிவு.
    நாட்டிய தாரகைகள் அற்புதமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தினர் .
    இசைக்குழு மிகவும் சிறப்பு .

  • @pureoverseaasconsultant
    @pureoverseaasconsultant 3 ปีที่แล้ว +19

    உண்மையில் இந்த கலைஞர்கள் நடனம் மிகவும் அருமை. தாமரை செல்வி bigg boss நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் 💓💓

  • @abdultn6991
    @abdultn6991 5 ปีที่แล้ว +107

    ராதா செல்வி அவர்கள் பாடல் நகைச்சுவை நடனம் மற்றும் பேச்சு பாராட்ட வார்த்தை இல்லை எனக்கு பிடித்த டான்சர்

  • @raguraji3296
    @raguraji3296 3 ปีที่แล้ว +18

    Ipdi intha kalai varvatharku alinthe pogalam

  • @mageshsaro559
    @mageshsaro559 3 ปีที่แล้ว +12

    செம செம தாமரை செல்வி ....
    டான்ஸ் ஆட்டிடியூட் அமேஸிங் யா

  • @pmhari619
    @pmhari619 3 ปีที่แล้ว +171

    Bigg boss pathutu itha pakravanga ...like pannunga...😅

  • @paramasivan199
    @paramasivan199 3 ปีที่แล้ว +192

    Ivanga innocentnu sona nambura mathiya iruku

    • @subbulakshmisaro5715
      @subbulakshmisaro5715 3 ปีที่แล้ว +14

      Same doubt uh bha....appidiye onnume theriyatha Mari irukkuthu 🙄🙊🧐

    • @srilakshmir8203
      @srilakshmir8203 3 ปีที่แล้ว +5

      100% correct

    • @smartwife9449
      @smartwife9449 3 ปีที่แล้ว +18

      ApD sollathinga bro ithu avanga professional so ithula avanga ipD irundatha audience pappanga 🙏🏻

    • @mariatamil1711
      @mariatamil1711 3 ปีที่แล้ว +11

      Profession Vera pa so yaryum judge pana mudyathu

    • @subbulakshmisaro5715
      @subbulakshmisaro5715 3 ปีที่แล้ว +7

      @@mariatamil1711 ipo recent episode la coin eduthatha paathuttu sollama aduthavangatta poii avan edutha na pathen. Nu soltrathu ennathu????.....ithula enga innocence irukku

  • @deepakannan4368
    @deepakannan4368 3 ปีที่แล้ว +15

    என்ன ஒரு டான்ஸ் தாமரை செல்வி மிக அருமை

  • @anbukarthik2343
    @anbukarthik2343 3 ปีที่แล้ว +51

    மேடை நாடகம் மிகவும் கடினம். சினிமாவில் பாட ஆடிகாட்ட தனிநபர் இருப்பார்கள்.. ஆனால் மேடையில் அனைத்தையும் ஒருவரே செய்வார்.. இவர்கள் போற்றபட வேண்டும்.. இந்த கலையை அழியாமல் பாதுக்குமாறு கேட்டுகோள்ககறோம்... அளவற்ற மிக திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள் . அரசு கவனம் கொண்டு நலிவடையாமல் பாதுகாக்க வேண்டும்.. அடுத்த தலைமுறை இந்த கலையை எடுத்து செல்ல இவர்களின் பிள்ளைகள் இன்றி வேறுயாறுமில்லை. .....

  • @muthumuthutamil
    @muthumuthutamil 5 หลายเดือนก่อน

    புதுக்கோட்டை ஒக்கூர் கலைமதி நாரதர் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தாமரை அக்கா ❤❤❤ மற்றும் அதிரடி ராதா ❤❤❤❤❤ சிறப்பு வாழ்த்துக்கள்

  • @mohanlaxmi3316
    @mohanlaxmi3316 3 ปีที่แล้ว +10

    ராதா செவ்வி டான்ஸ் சூப்பர் சூப்பர் குரல் அருமை

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 ปีที่แล้ว +36

    நாடகக்கலை நாடகக்கலை என்று சொல்லி விட்டு தமிழர் பண்பாட்டையே அழைக்கிறார்கள் இவர்கள்...!!!! நாடகத்தில் நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கும் ஆனால் இவர்கள் செய்வது நகைச்சுவையா....?????

    • @rmg6283
      @rmg6283 3 ปีที่แล้ว

      அழைக்கிறார்கள் or அழிக்கிறார்கள் ? பழைய சோறு , கம்புசோறு உண்ட நாம் pizza , சில்லி சிக்கன் என்று மாறிவிட்டோம் நாடகம் மட்டும் கொஞ்சம் மாறக்கூடாத ?

  • @devass6173
    @devass6173 3 ปีที่แล้ว +50

    இதுதான் தமிழர் பண்பாடா நாகரிகமா இதை வேறு பலர் பாராட்டி புகழ்கிறார்கள்

    • @rmg6283
      @rmg6283 3 ปีที่แล้ว

      பழைய சோறு , கம்புசோறு உண்ட நாம் pizza , சில்லி சிக்கன் என்று மாறிவிட்டோம் நாடகம் மட்டும் கொஞ்சம் மாறக்கூடாத ? பண்பாட்டில் மொபைல் போனுக்கு இடம் உண்டா ??

  • @RameshKumar-wc5bv
    @RameshKumar-wc5bv 2 ปีที่แล้ว

    அறுமை அட அட சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @drumsbala7823
    @drumsbala7823 3 ปีที่แล้ว +17

    இரண்டு பேரும் அருமையான டான்ஸ்ஸர்ஸ்.

  • @panchavarnammahadevan7167
    @panchavarnammahadevan7167 3 ปีที่แล้ว +125

    நானும் வீடியோ எல்லாம் பிக் பாஸ் அப்பரம் தாமரைச்செல்வி நாடகம் பார்க்கிறேன்

    • @ananthathayakumar7869
      @ananthathayakumar7869 3 ปีที่แล้ว +1

      பாருப்பா பாருப்பா நல்ல பாரு🤣🤣🤣

    • @manikandanmasidurai7593
      @manikandanmasidurai7593 5 หลายเดือนก่อน

      Tfthtf to yf😊🎉😢🎉.

  • @itsmeru31
    @itsmeru31 3 ปีที่แล้ว +8

    அடுத்த பிக்பாஸ் சீசனுக்கு ராதாசெல்வி அவர்கள் கலந்து கொள்ள வேண்டும்

  • @padmak1531
    @padmak1531 3 ปีที่แล้ว +18

    Hatts of tamarai akka I respect ur hard work u and to ur team

  • @universeforall4350
    @universeforall4350 3 ปีที่แล้ว

    செம்ம டேன்ஸ். Kudos ladies

  • @Mutharaallinall
    @Mutharaallinall 3 ปีที่แล้ว +5

    முழு Video பார்த்தேன். சலிக்கவில்லை. தப்பு இல்லாத மனம், தப்பு இல்லாத ஆட்டம். இருக்கு ஆனா இல்லை, இல்லாததை இருப்பதுபோல் பாவித்து ஆடுவது சிறப்பு. நீங்க Big Boss - la ஜெயிக்காவிட்டாலும், என் மனதிலும் பெண்கள் மனதிலும் ஜெயிச்சிட்டீங்க சகோதரி.

  • @anumurugan3550
    @anumurugan3550 2 ปีที่แล้ว +1

    Both r good 👍👍 Thamarai Akka is my personal Favorite 😍😍😍😍🥳🥳🥳🥳

  • @rajaraja-jf3wi
    @rajaraja-jf3wi 3 ปีที่แล้ว +24

    நன்றி ராதா செல்வி அவர்களே அருமையான குரல் அருமையான ஆட்டம் அருமையான உடம்பு

  • @sethuraman2850
    @sethuraman2850 4 ปีที่แล้ว +13

    அருமையான நடனம்

  • @poornashanthi8749
    @poornashanthi8749 3 ปีที่แล้ว +11

    இவங்க இப்பிடி ஆடுறதுக்கும் நாடகக் கலைக்கும் என்ன சம்பந்தம்?
    கேட்டா நாடகக் கலைஞர்கள்னு சொல்லிக்கிறாங்க.உண்மையான நாடகக்காரங்க பார்த்தால் ரொம்ப வருத்தப்படுவாங்க.

    • @saishneganvjr4084
      @saishneganvjr4084 3 ปีที่แล้ว +2

      எனக்கும் அதே சந்தேகம்

    • @thiru479
      @thiru479 3 ปีที่แล้ว

      Correct 💯

  • @jamesraj8227
    @jamesraj8227 3 ปีที่แล้ว +44

    Dai Enna karumam da ithu... Intha dance super nu ivlo comments Vera... Thanniya pottu thadumaarara mathiri Oru dance 😀

  • @baskaranviji1246
    @baskaranviji1246 3 ปีที่แล้ว +1

    Really appreciable amazing wonderful marvelous and beautiful dance sir

  • @psycogirl1160
    @psycogirl1160 3 ปีที่แล้ว +17

    Satyama thala valikuthu sry enaku pudikala ithula ena iruku

  • @Sathyavathi.55555
    @Sathyavathi.55555 5 หลายเดือนก่อน

    எனக்கு ராதா செல்வி ரொம்ப பிடிக்கும்

  • @NishaNisha-il2bt
    @NishaNisha-il2bt 3 ปีที่แล้ว +4

    Ratha selvi dance vera level akka neenga so cute super ra panringa dancing spl... 😍

  • @raji820
    @raji820 2 ปีที่แล้ว +1

    Super voice ratha selvi sis 😍

  • @malarmalar4049
    @malarmalar4049 3 ปีที่แล้ว +17

    Music super anna and both dance nice.

  • @ajumuruga1244
    @ajumuruga1244 3 ปีที่แล้ว +14

    Bigg boss la appavi mathiri irukku thamarai

  • @raji820
    @raji820 2 ปีที่แล้ว

    Thamarai selvi akka thappattam dance super kaiyai matraveilai ❤️

  • @rathinasamyp4933
    @rathinasamyp4933 4 ปีที่แล้ว +7

    Super Super Congrats. ...

  • @iswaryaishu4693
    @iswaryaishu4693 4 ปีที่แล้ว +70

    Thamarai selvi dance super. .👌👌👌👌

  • @Ravichandran-2
    @Ravichandran-2 3 ปีที่แล้ว +2

    இனிமேலாவது சின்னத்திரை பெரிய திரைகளில் ஜொலிக்க வேண்டும் தாமரை

  • @rajiesma4676
    @rajiesma4676 3 ปีที่แล้ว +5

    Wat a voice super ❤️❤️❤️❤️❤️

  • @deepavavachi60
    @deepavavachi60 3 ปีที่แล้ว +8

    Intha performance le irukkura thamarai neenge bb5 le romba different aah irukk
    🙄🙄🙄🙄🙄🙄

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 3 ปีที่แล้ว

    SUPER......👍

  • @ramanathann4937
    @ramanathann4937 3 ปีที่แล้ว +13

    Super dance, watch thamarai dance.

  • @ஆ.மாரிமுத்துநாம்தமிழர்கட்சி

    தாமரைச்செல்வி ராதாசெல்வி இருவருடனும் அருமையாக இருந்தது இந்த நாடகத்தின் முழு காணொளி இருந்தால் அதையும் கே எஸ் மீடியா பதிவிடுங்கள்

    • @KSMEDIANETWORK
      @KSMEDIANETWORK  4 ปีที่แล้ว +2

      th-cam.com/video/xEuA2hUsDn0/w-d-xo.html

  • @peermohammed3181
    @peermohammed3181 4 ปีที่แล้ว +2

    Super kural vazhthukal sister

  • @Ramuramu-ie5nz
    @Ramuramu-ie5nz 3 ปีที่แล้ว +3

    இதை எல்லாம் யார் பார்ப்பார்கள்.

    • @krrthoughts3280
      @krrthoughts3280 3 ปีที่แล้ว +1

      Thiraiyil oo solriya, ooooo solriyanu avithi pottu aadyna papinga🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @prakashamprakasham5582
    @prakashamprakasham5582 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @shadowmom8758
    @shadowmom8758 3 ปีที่แล้ว +16

    Modern dress lam potu pathathe ilayame ?!!!! Intha mathri dress ah lam pompala pullainga potu pathathe ila sir...Kamal sir mind voice be like "ena inum paithyakaranave nenachutu irukala "😂😂

    • @blackcrazy1385
      @blackcrazy1385 3 ปีที่แล้ว +3

      Adhane dressing sense pathi sona thamarai!

    • @archanak6840
      @archanak6840 3 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @bharanidhara
      @bharanidhara 3 ปีที่แล้ว

      Shruthi dress pathi thappa pesina vaai

  • @bakkiyarajvel4394
    @bakkiyarajvel4394 3 ปีที่แล้ว +107

    இதுதான் தமிழர்கலையா? அசிங்கபடுத்தாதீர்கள்

    • @a.thamilselvi3778
      @a.thamilselvi3778 3 ปีที่แล้ว +7

      Unmai

    • @sujesuje1288
      @sujesuje1288 3 ปีที่แล้ว +13

      உண்மை தான்.அசிங்கமா இருக்கு

    • @suryaaayrus1603
      @suryaaayrus1603 3 ปีที่แล้ว +9

      100% Unmai

  • @vksundar8293
    @vksundar8293 3 ปีที่แล้ว +1

    Thamarai Nice Dance.

  • @jothinisha2457
    @jothinisha2457 4 หลายเดือนก่อน

    தாமரை அக்கா சூப்பர் ராதா அக்கா சூப்பர்

  • @oviyaramani7132
    @oviyaramani7132 3 ปีที่แล้ว +35

    Semma thamarai akka 😘🤩vera level.. Akka..... 😍

  • @hemamalini6433
    @hemamalini6433 3 ปีที่แล้ว +14

    Eppadi oru nadaga kalai vazhave thevailla. Azhinthu ponathe nallathu

  • @saijaitv4093
    @saijaitv4093 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @periyasamy1915
    @periyasamy1915 3 ปีที่แล้ว

    Very good 🙏🙏

  • @chithu123
    @chithu123 3 ปีที่แล้ว +11

    akka neengellam dress pathi pesa kudathu

  • @sangeetharithin3919
    @sangeetharithin3919 3 ปีที่แล้ว +1

    Oru vela sapatuku thaan evlo poratam.....inee nalla neram thaan Akka ku🤍

  • @sushanasimee
    @sushanasimee 3 ปีที่แล้ว +1

    Idhu yenna dance onnu purile friends firstime pakuren🧐🧐🙄🙄

  • @Thug_thamizha24
    @Thug_thamizha24 3 ปีที่แล้ว +4

    Bigboss thamarai akka

  • @logagowrykarunananthasivam1324
    @logagowrykarunananthasivam1324 3 ปีที่แล้ว +12

    Naadakam naadakam endu solluraankale but ella naadakankalum etho double meaning la thaan irukku. Srilanka la ippidi Oru naadakam illai. Purananaadakam thaan paarthirukkom

  • @raguraji3296
    @raguraji3296 3 ปีที่แล้ว +10

    Ithuthan nadaga kalai ah.. ithai than alitama pathukanuma...????

  • @sow6160
    @sow6160 3 ปีที่แล้ว +9

    Ithu ena kandravi danc ithu thu...thamarai chai

    • @krrthoughts3280
      @krrthoughts3280 3 ปีที่แล้ว

      Moodhevi mooditu po, intha stage la poyi mayya mayya dance aada mudiyathu🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kumaresanm1250
    @kumaresanm1250 3 ปีที่แล้ว +18

    வந்த பிறகுதான் கலக்கட்டும் 🧡💕💕💗

  • @rigansrigans1115
    @rigansrigans1115 3 ปีที่แล้ว

    Super ka's

  • @SivaKumar-wp5fp
    @SivaKumar-wp5fp 2 ปีที่แล้ว

    Micset super bro

  • @ramakaruppanan9924
    @ramakaruppanan9924 3 ปีที่แล้ว +1

    Thamarakuke bigg Boss vot

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว +3

    சூப்பர் வாழ்க🌞✋🌹👌🎈💐💐

  • @sasikalabalakrishnan6060
    @sasikalabalakrishnan6060 3 ปีที่แล้ว +21

    Thamaiselvi big boss vaathadukku piragu thantheriyum

  • @sugasiva3559
    @sugasiva3559 3 ปีที่แล้ว +2

    Eruvarum super dance

  • @rajeshkannan5423
    @rajeshkannan5423 2 ปีที่แล้ว

    Super super

  • @itsmeru31
    @itsmeru31 3 ปีที่แล้ว

    பகலில் எவ்ளோ பசி பட்டினியா இருந்தாலும்
    நைட்டு ராஜா வேசம் கட்டி ஆடும் போது
    கிடைக்கிற சந்தோசம்
    வேற எதுலையும் இல்லை
    உண்மை தான் இந்த வரிகள்

  • @yuvarajshashini528
    @yuvarajshashini528 3 ปีที่แล้ว +1

    God bless her

  • @ramyaramya4120
    @ramyaramya4120 2 ปีที่แล้ว

    Rathaselvi dance super

  • @sujisundar3161
    @sujisundar3161 3 ปีที่แล้ว +6

    Thamarai👏👏👏

  • @vasumathinaben1492
    @vasumathinaben1492 3 ปีที่แล้ว +7

    இது எந்த வகை கலையை சேர்ந்தது எனக்கு யாராவது கூற முடியுமா?

  • @jothi8963
    @jothi8963 3 ปีที่แล้ว +3

    Super ma

  • @neethirajanneethirajan1669
    @neethirajanneethirajan1669 5 ปีที่แล้ว +4

    Very nice

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 ปีที่แล้ว +5

    ஓரே மாதிரி எவ்வளவு நேரம் ஆடுறாங்க

  • @suganyakannansuganyakannan3324
    @suganyakannansuganyakannan3324 3 ปีที่แล้ว +6

    தாமரை அக்கா 😍😍😍😍🤗🤗🤍🤍🤍

  • @rajana7408
    @rajana7408 3 ปีที่แล้ว +10

    Thamarai done good job

  • @yaraammu1201
    @yaraammu1201 3 ปีที่แล้ว +6

    What function this🙄🙄really it's our Tamil traditional🙁???

  • @subhumani6413
    @subhumani6413 3 ปีที่แล้ว

    Thamarai radhaselvi super

  • @contenttherila...Also420
    @contenttherila...Also420 3 ปีที่แล้ว +14

    Thamarai selvi fans any here...

  • @vijayalakshmiperumal1048
    @vijayalakshmiperumal1048 3 ปีที่แล้ว +44

    Thamarai Selvi dance👍

  • @senthilsangeetha8263
    @senthilsangeetha8263 4 ปีที่แล้ว +3

    Thamaraiselvi themmangu patal matrum aattam arumai

  • @alagulingam2422
    @alagulingam2422 3 ปีที่แล้ว +34

    இருவரும் நல்ல கலைஞர்கள்

  • @comedys000
    @comedys000 3 ปีที่แล้ว +2

    Ratha selvi thamarai selvi renduperoda voiceum orey mathiri irukku

  • @suseelasaravanan2688
    @suseelasaravanan2688 3 ปีที่แล้ว +12

    மக்கள் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும்

  • @vellaisamyvs438
    @vellaisamyvs438 4 ปีที่แล้ว +4

    Super

  • @sahanamudliar8026
    @sahanamudliar8026 3 ปีที่แล้ว +1

    👌

  • @anumurugan8280
    @anumurugan8280 2 ปีที่แล้ว

    Thamarai Selvi Akka and Radha selvi Akka vera level performance. . Extremely talented artists💘

  • @SJA198
    @SJA198 3 ปีที่แล้ว +3

    Thamaraiselvi yaaaaaaaaaa

  • @vanampadi
    @vanampadi 3 ปีที่แล้ว +6

    Aaathadiiiii .ithu thamarai selvi ahhh

  • @அன்னையின்அரவணைப்பு

    Innocent ah nambavey mudiyala .........

  • @minithimas7360
    @minithimas7360 3 ปีที่แล้ว

    Thamarai azhagarikku❤

  • @Thangachiiiiii
    @Thangachiiiiii 3 ปีที่แล้ว +1

    Yarulam thamarai bigg boss ku ponathuku apram paakuringa

  • @fatimashamra33
    @fatimashamra33 3 ปีที่แล้ว +4

    Nalla adakkamanava thamarai 😁