பப் பூன் ரியாக் சனை காட்டியது அருமை அதே நேரத்தில் தாமரை ஆட்டத்தை மற்றும் ஒரு கேமரா மூலம் பதிவு செய்து ஒரே நேரத்தில் பாதி திரையில் தெரியும் படி எடிட்டிங் செய்து மறுபதிவு போட்டால் நன்றாக இருக்கும்.
நான் innocent னு சொல்லவில்லை. ஏன் அதையே சொல்லுகிறீர்கள். Big Boss பார்த்தது இல்லை. கேம் பத்தி தெரியாதுனு தான் தாமரை சொன்னது. கிராமத்தில் இருந்து வந்ததால் ஏன் இப்போது புரிந்து விளையாடத் கூடாதா?
கார்திக்ராஜா பபூன் முதல் அரங்கேற்றம் தினையத்தூர் மாவூரில் மறைந்த முகிழ்தகம் சக்த்திராஜா தலைமயில் நடந்தது அவரின் அலைப்பின் பெயரில் யாமும் கலந்து கொண்டோம் அவரால் இயற்றபெற்ற திப விளக்காய் ஔி விட வாழ்த்துகிறது மதுரை முத்தமிழ் சங்கம்
நாடகங்கள் தெருக்கூத்துக்கள் வாழ்க வளர்க .
சகோதரி தாமரைச்செல்வி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் நடிப்பு சிறப்பு .
சூப்பர் ஸ்டார் தல தளபதி எத்தனை படம் வந்தாலும் இரவு முழுவதும் நாடகம் பார்க்கும் சுகமே தனி தான் யா எங்கள் ஊரில் இந்த வருடம் முத்து சிற்பி நாடகம்
அமாம்
தாமரை டைட்டிலில் வெற்றி பெற்று வர வாழ்த்துக்கள் .வாழ்த்துவோம் .நாடகக்கலை நகரம் எங்கும் பரவட்டும்
நல்ல நடிகையாக famous actress ஆக ஒளிமயமான எதிர்காலம் உனக்கு உண்டு
தாமரை வாழ்த்துக்கள்
Watching again and again.... Thamarai Akka dance and performance outstanding ❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😍 muthu sirpi anna singing Also awesome
வாழ்க்கையில் ஒருமுறையேனும் முத்துச்சிற்பி அய்யா அவர்கள் பாடுவதை நேரில் காண வேண்டும்.
முத்துசிற்ப்பியின் பாடல் அருமை
Super thamarai
எத்தனை முறை வாா்த்தாலும் சலிக்க வில்லை
ஆபாசமில்லா திறமையாளர்கள்
வாழ்த்துகள்
yo katti pudi katti pudi rangaku irukku..narathar na konjam virasam illama irukkanum
Enakku pidicha 2du per super
முத்துச்சிற்பி
தாமரை செல்வி.....நடிப்பு அருமை
கீரவானி பாட்டு.....முலுச பாடுங்க சிற்பி
பலமுறை பார்த்து விட்டேன் ஆனாலும் சலிக்கவில்லை muthusripi Anna you are great singar👌👌👌
Yes
This guy’s singing is amazing 😻
Super dance thamarai
Muthu chirpi. Thamariselvi. Relesana. Super
Muthu sirpi Singing And Thamarai Akka Dance vera level😍😍😍😍😍
Nice sister 💞💞💞
பப் பூன் ரியாக் சனை காட்டியது அருமை அதே நேரத்தில் தாமரை ஆட்டத்தை மற்றும் ஒரு கேமரா மூலம் பதிவு செய்து ஒரே நேரத்தில் பாதி திரையில் தெரியும் படி எடிட்டிங் செய்து மறுபதிவு போட்டால் நன்றாக இருக்கும்.
Akka ur smile and dance is very nice
Semma dear thamarai muthusrpi
குரல் வளம் அருமை நடனம்அருமைsuper
நாடக உலகின் தேவதை தாமரை செல்வி அவர்கள்.
பிக் பாஸ் 5 தாமரை செல்வி அவர்களுக்கு வாழ்த்துகள்
Super ணே
Thsmarai dance fabulous Muthuchirpi fantastic
உங்கள் சிறப்பானபணி தொடர வாழ்த்துக்கள்
முத்துச்சிற்பி நாடகத்திற்கு சரியான நாரதர் வேடத்தில்
Evva kitta peasi jeyikamudiyuma priyankaval who agrees
வாழ்த்துக்கள்.... முத்துசிப்பி
சிற்பி அண்ணன் பாடல் சூப்பர் தாமரை நடனம் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏💐💐🌹🌹❤❤👌👌
Sq
👌👌👌
வாழ்க❤❤❤❤❤
அருமைங்க
வாழ்க வளமுடன் வளர்க கிராமிய கலைஞர்கள்
Thamarai great
THAMARAI KU CHANCE KODUTHA VIJAY TV KU NANRI PALA... VAZHGA THERUKUTHU🥰
Hi Thamarai u r Gorgeous 🍁🍁
எப்படி விளையாடுனும்னு சொல்லி கொடுத்த பிரியங்கா பெயர் சொன்னேன் ஏன் வரலன்னு கேட்ட பாரு ... பாவம் பிரியங்கா அடுத்து நீ தான் வெளியே வரப்போற 👍👍👍👍
👍 super
சூப்பர் வாழ்த்துக்கள் முத்துக்குல் சிற்பி அண்ணா அவர்களும் ..
Thamarai really talented
Really Amazing Sound Service Vera Level 😍😍😍
தாமரை சிறப்பு
Big thank you for MKM live
V nice
அருமை முத்து சிற்பி அண்ணா
Super tamarai
Tamil ponu
உங்கள் நாடகம் அதிகம் பார்த்திருக்கிறேன்.நன்றாகஇருக்கிறது
Semma
நாடகம் பார்க்கும் அனைவரும் bigboss ல தாமரைக்கு vote போடுங்க pls
Thamarai super 👍
Muthu sirip wife thamarai
தாமரையின் நடனத்துக்கு முன் பிரியங்காவின் வாய் நாரவாய்.
Unna kandu nan sokki nikkiren💐 muthusripi Anna great 🌹
Thamarai super
Super song
She is not innocent....she is acting like innocent
அவ எங்க innocentnnu சொன்னா சிட்டி ய பத்தி தெரியல இங்கிலிஷ் தெரியல அவலவுதான் சொல்லி கொடுத்தா எல்லாவற்றியும் புரிந்து விளையாடறா அவலவுதான் bb housela நான் பார்க்கும்போது எப்பொழுதும் சமைத்து கொண்டுதான் இருக்கு பாவம்
நான் innocent னு சொல்லவில்லை. ஏன் அதையே சொல்லுகிறீர்கள். Big Boss பார்த்தது இல்லை. கேம் பத்தி தெரியாதுனு தான் தாமரை சொன்னது. கிராமத்தில் இருந்து வந்ததால் ஏன் இப்போது புரிந்து விளையாடத் கூடாதா?
Bb house la ivala inum nallavanganu namburangaley aiyoooo athuvum onum theriyatha maathiriye nadikurapa
Yemma kuduba kuthu vilaku veli ulagamey teriyama naan erenta nee sonechee ena ore buthi sali tamarai
@@sudhakarsudhakar664 yes ammila ahraithu cook panuva
சிற்பி நல்லபாடூரார் தாமரை டான்ஸ் வேளை இல்லை.இதே சத்தம் கேற்க்குது
Super.
Pavam Muthusitpi..Intha nadakakari yal
Super thamarai very good girl
Supper
Super dance sis thamarai selvi
Super supar
Arumai
ஒலி&ஒளி அமைப்பு எந்த ஊர் சவுண்ட் ஹெட்போன்ல கேட்க சூப்பரா இருக்கு.
அறந்தாங்கி மைக் செட் பெயர் தெரியவில்லை சகோ
Super narthar
நன்றி சகோ
Ungal voice semma. Ramnad varenga bro
Dance song experience is very fendasty
good you
❤
அண்ணா அருமை
Thamarai ku vote poodungaa alll
Super pangali
நன்றி அண்ணா
Super naathar
Eththa nadagam than bigg bosslayum adora Thamara
Thamarai aadathaa laaiyuku🙄
Athu than avanga vela nee onnum avaluku sambaruchu kotala mooditu kelambu item
Suparo super👏👏👏👏👏👏👏👏
Is both r relative
Bro..nenga yentha uru
Yaaru bro
@@khalidahmed4450 muthusirpi anna oru tha keten...ippathan ulagathuke theriyume avar ooru
Super 🙏🙏🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐
கார்திக்ராஜா பபூன் முதல் அரங்கேற்றம் தினையத்தூர் மாவூரில் மறைந்த முகிழ்தகம்
சக்த்திராஜா தலைமயில் நடந்தது அவரின் அலைப்பின்
பெயரில் யாமும் கலந்து கொண்டோம் அவரால் இயற்றபெற்ற திப விளக்காய்
ஔி விட வாழ்த்துகிறது மதுரை
முத்தமிழ் சங்கம்
ரொம்ப நன்றி அண்ணா உங்கள் ஆசீர்வாதம் என்றும் இருக்கட்டும் இந்த தம்பிக்கு
தாமரை முத்துச்சிப்பி சூப்பர் சூப்பர் சூப்பர்
👍
Thamarai avunga profession kaga mathavangala ipdiasingama thottu thottu dance adalam. but suruthi avunga professionkaga stylish dress panna thappu.. worst Thamarai..
Crct ah sonniga
Ada vida ida parka kanraviya ikki
Edhula evanga podura costume mattum appadidha eruku yennamo shuruthidha mosama dress panranu
சுருதி தாமரை உடை மாத்தும் போது எட்டி பாத்தது தான் தப்பு dress போடறது தப்பு இல்ல dress 👗 no problem
Oru time thamarai solli erupanga parunga shuruthi dress seri ellanu solluvanga.
அண்ணன் முத்து சிற்பிஇந்த நாடகத்திற்கு ஒளி ஒலி அமைத்தது KBS sounds Arimalam..
Sound Service Semma Thala
Thanks Thala🙏
Sound system is very clear. I appreciate them. வாழ்க.
👌👌👌👌👌
Super
செல்வம் திருப்பூர்
Thamarai please let him sing, dont distract him, he is neither Viswamidrar you are nor menagai
Olukam keta pombala thamarai
Unveetu pombalaikalum olukathoda than irrukangala avanga la modhala kelu 9
@@Gowtham1_123 unga vetu pombalai appadiya.
@@Wiisdom8381 athu unga veetu pombalaika appadithan pola mela unnoda coment la sonna mari
Sathiyama ethu tha unmai
love soundsgood
Ellam therijikkitu bb vanduttu ennama nadikkira dramakari
Appo big boss vj tv product priyanka yellathiyum kathutu vandhu overa scene podara
Drama actr nalla than nadipa
Yes she's acting becos she's drama actor
நாரதர்,,,,,,,,,,
Summa அதிர்த்தில்லா.......
Vijay Tv muthu sirpi ,Thamaraselvi ematri vittathu
Thamarai aka theluku ansam all the best 👍👍👍👍💯arcot. Saraswathi
Adi adi,kalaithu poiyiruppal in that pen,education irrunthirunthaal avarin vaalkayey Vera madiri irrunthiruuukum.
Indru mudhal thaangal Big boss Thamarai endru azhaikkap paduveergal..... Ka ka ka po.....
Thamarai ya thappa pesuringale, thamara enna intha Nadagathula 6 pack vachiruka model kooda va senthu kittu romance panra, avanunga rendu perayum parunga, ithellam nagaichuvaikkaga mattume, porn website name theriyatha ethanai kiramathu makkal intha nadagatha pathu santhosama sirikiranganu. First everyone should realize this