அருமை சரியான ஜோடி வாழ்த்துக்கள் ks மீடியா அண்ணா நன்றி அண்ணா இனிமேல் ராதச்செல்வி அக்கா வரும்போது 2 ஜட்டி போட்டுட்டு போங்க அவுங்க சொன்ன காமெடி சொன்னேன் அண்ணா
நாடக நடிகர் நடிகைகளே முடிந்தலவு ஆபாசம் இல்லாமல் பேசவும்.ஏன்னா தமிழர் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் நம்ம நாடகத் தொழிலில்தான் உள்ளது.உலகத்திலே அம்மா அப்பா அண்ணன் தங்கச்சி மனைவி மக்கள் இப்படி உறவுகளோடு சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி நம்ம நாடகம் மட்டுமே
ஒரு சான் வயிற்க்கு இப்படி பேசி நம்மளை மகிழ்விக்கு என் சாகோதரி சகோதரனுக்கு வாழ்த்துக்கள் கலை அழியாமல் பாதுகாக்கும் உங்களுக்கு இந்த சிறுவனின் வாழ்த்துக்கள் ❤️🙏
தாமரை அக்கா கொஞ்சம் முன்னாடி நீங்கள் நடித்த ஒரு நாடகம் வீடியோ பார்த்தேன், அநியாயத்துக்கு கேவலமா இருந்துச்சு... த்து... த்து... த்து... கருமம். (தாமரை அக்கா bigg boss"இல் உங்களை பார்த்த பிறகு மக்களிடம் உங்கள்மேல் ஒரு தனி மரியாதை இருக்கு so இதுபோன்று கேவலமான கருமம் புடிச்ச நாடகத்தில் நடித்து உங்கள்மேல் உள்ள மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள். இதுபோன்று நாடகம் பார்க்க ரசிக்கும்படி இல்லை, முகம் சுளிக்கும்படி தான் இருக்கு அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் so வேண்டாம் அக்கா உங்களுக்கு இதுபோன்ற இரட்டை அர்த்தம் உள்ள கேவலமான தொழில்).
பத்து பேர் முன்னால ஆடிப்பாடி பேசி கூத்தடித்து கைதட்டல் வாங்கி ஜொல்லு விட்ட என்ரசிகனே அதுவும் உன் எச்சிதானப்பா! விடிந்தவுடன் கூத்தடித்த கூலிவாங்கிவிட்டு பஸ்ஸில் ஏறி பவுடரை சரியாக அழிக்காத காரணத்தால் லக்கேஜ் இருந்தால் ஏறாதே என்ற நடத்துனர்சொல்! கொரானா காலத்தில் பட்டினியோடு இருக்கும் என்குடும்பம் என்அம்மா குடும்பம் இரண்டிற்கும் வீடு வீடாக பணம் அல்ல சோறு வாங்கி தின்றோம் அதுவும் எச்சிதான் நீ துப்பியதும் எச்சிதான்.எச்சி எனக்கு புதிதல்ல இனி துப்பும் போது உன்னை மாதிரி சகோதரர்கள் மீது படாமல் பார்த்துக்கொள்.
ராதா செல்வியின் காமடி சூப்பரோ சூப்பர். வாழ்த்துக்கள்.
டான்ஸ் ராதாசெல்வி கலைப் பணி தொடர வாழ்த்துக்கள்
சூப்பர் சூப்பர் அருமையான பொழுது போக்கு வாழ்த்துக்கள்
சூப்பர் வாழ்க வழமுடன்
சண்முக ராஜா காமெடி சூப்பர்😂😅😁
ராதா செல்வியின் காமடி அருமை
நல்ல முறையில் அமைந்தது உங்கள் நாடகம் அருமை
Super
.Da
நாடகங்கள் தெருக்கூத்துக்கள் வாழ்க வளர்க .
ராதா...சண்முகம்...குரல்....அருமை
தாமரைசெல்வி
அருமை சரியான ஜோடி வாழ்த்துக்கள் ks மீடியா அண்ணா நன்றி அண்ணா இனிமேல் ராதச்செல்வி அக்கா வரும்போது 2 ஜட்டி போட்டுட்டு போங்க அவுங்க சொன்ன காமெடி சொன்னேன் அண்ணா
நாடக நடிகர் நடிகைகளே முடிந்தலவு ஆபாசம் இல்லாமல் பேசவும்.ஏன்னா தமிழர் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் நம்ம நாடகத் தொழிலில்தான் உள்ளது.உலகத்திலே அம்மா அப்பா அண்ணன் தங்கச்சி மனைவி மக்கள் இப்படி உறவுகளோடு சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சி நம்ம நாடகம் மட்டுமே
இந்த சமூக அமைப்பே கோளாறா கிடக்கு. இதுங்களல்லாம் நம்ம சொல்லி மாறாது. அதுக்கு இரண்டே வழி இருக்கு.
St
Mm mm mm
🎉
😢
Radhasevi and sanmugaraja acting very super
விளையாட்டா இருந்தாலும் நல்ல விஷயங்களும் சொல்றிங்க. யூ ஆர் கிரேட்
இரட்டை அர்த்தம் தவிர்த்தால், ரசிக்கலாம்.
உண்மை ஜீ
S, ana gramathula apadi dhan nadakum,adhanala vayasu ponnungala parka anumadhika mattanga veetu periyavanga,
@@KannanKannan-ll4lg அருமை
அனைத்தும் கலந்ததுதான் கலை
கதக்கி சுவராஷயுமே ரெட்டை அர்த்தம்தான் .அப்பதான் கேட்க நல்லா இருக்கும்.
Ratha akka arumai spr.
Apoa nenga
Paramakkudi Ariyanenthal Kovil my kula samy🙏🏿🙏🏿
Radha and shanmuga combination really nice
சிரிப்பு நடிகை அருமை திருமதி தாமரைச்செல்வி
This is not thamari selvi..radha selvi
பிக் பாஸ் ல ஒன்னும் தெரியாத பாப்பா இங்க போற தாப்பா
இது தாமரைச் செல்வி அல்ல....ராதாச் செல்வி
Akka super
அன்பு மகள் ராதா செல்வி அவர்களுக்கு இந்துக்கள்
செம காமடி அருமை
radha sevi voice is nice..some thing special in her voice..super thangai..
Yes pa
@@selvamkvps2370❤❤❤❤❤❤❤ டன் எடையுள்ள 😢😮😊😊😊😊😊😊😊😊 ரன் தக்க❤
Excellent anne sanmugaraja anne
சிறப்பு
Radha Selvi Golden Statue 👍👌
Super program.....
Good communication skills both male & female artist have....still such programs live in villages. People like....All the best !! 👍
சண்முகராஜா டைலாக்கை மாத்துங்க ராஜா ரொம்ப பழசு
Old is gold Bro
Wow... Very enargic couples
KS kaliyaperumal papun is very great.... My village fan
அருமை
நாடக உலகின் டான்ஸ்ரவுடி ராதா செல்வி க்கு வாழ்த்துகள்
அருமை மேலும் உயர்க
மிக அருமை வாழ்த்துக்கள்
Radha Selvis Satin Polish Glamour Dress Super, Super Super 👌👌
அருமை அன்னே
ராதா செல்வி சுப்பர்
hi
Adutha biggboss ku ready ah
இது தாமரைச் செல்வி அல்ல....ராதாச் செல்வி
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அபிராமம் வழியில் முத்தாதிபுரம் கிராமம்
நீண்ட நாள் கனவு தங்கம் வென்ற இந்திய மண்ணின் மைந்தன் நீரோஜ் ஆவர்களுக்கு இத்தருதணத்திலும் வாழ்த்துகள்.
Iva sonna ippadi jewlerry parkave illai enru, dress also...athuthan AKSHARA kodutha show kaadi
இது தாமரைச் செல்வி அல்ல....ராதாச் செல்வி
❤❤❤❤❤❤
Semma
Super super super salam salvi
Senma comedy.valarka nadaka kalai.Baboon& dance super.parattukal.ladies eaqual to gents.
Good 👍
மாமா சூப்பர்
அகில உலக நாடக மேடை நடிகை தாமரைச்செல்வி ஆனால் கூத்து மேடை போல் தெரிகிறது
இது தாமரைச் செல்வி அல்ல....ராதாச் செல்வி
Very nice 👌
😂😂👌👌👌🤝🤝🤝💃🤸
2பேரும்பேசரபாஸைஎன்ன.அருமை
அன்பு மகள் ராதாவுக்கு
Radhakrishnan Anna kuda combo podunga akka
MKR tha super
மகிழ்ச்சி
Biggboss la elam nadipa thamarai
Ithu thamarai illa
Valli thirumana nadagam ..title ah mathi Raman nadagam nu vainga
Kamal ji avar padathula Aada koopiduvar
இது தாமரைச் செல்வி அல்ல....ராதாச் செல்வி
mkr vs radha selvi dan sema
இரட்டை அர்த்தம் தன் தெருக்குத்து நடத்தா மூடியுமா இன்னும் எத்தனை கலத்துக்கு மாறவென்டும்.🤔
@@biggbossupdates1-6.
@@biggbossupdates1-6 SSSKSSSSSKSSSSSKSSSSKKKKKJGGGKSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSJSSSSSSSSSSSSSSSSSSSSSSA muslimgggjjhh
Your cup டிவி
மக்களை மகிழ்விக்க மட்டுமே
Maximum athan like panranga
சென்னை
Valli thirumana nadagam always rock......
இரட்டை அர்த்தங்கள் தவிர்க்காதால் கலை அழிந்து கொண்டு இருக்கிறது..
குடும்பத்துடன் பார்த்து ரசிக்க முடியவில்லை.
பெண்கள் தவிர்க்கிறார்கள் பார்ப்பதை
Super comedy thishise Village style
ராதா செல்வி... 👍
கேவலமான வார்த்தைகள் இது போன்ற நாடகம் நாட்டுக்கு ரொம்ப தேவை🤦🤦
😂😂😂😂
இன்றைய கால படத்துல என்னத்த காட்டுறாங்க நண்பரே
ராதாசெல்வி MK ராதாகிருஷ்ணன் ஜோடி மாதிரி நடிப்பு இல்லை
Eqq
Hai
Full video please
🙊🙉🙈🙊🙉🙈🙊🙉🙈
ஒரு சான் வயிற்க்கு இப்படி பேசி நம்மளை மகிழ்விக்கு என் சாகோதரி சகோதரனுக்கு வாழ்த்துக்கள் கலை அழியாமல் பாதுகாக்கும் உங்களுக்கு இந்த சிறுவனின் வாழ்த்துக்கள் ❤️🙏
Sirappu
super
😘😘😘😘😘😘😘😘😘😘
manjoor village nadagam
தாமரை அக்கா கொஞ்சம் முன்னாடி நீங்கள் நடித்த ஒரு நாடகம் வீடியோ பார்த்தேன், அநியாயத்துக்கு கேவலமா இருந்துச்சு...
த்து... த்து... த்து... கருமம்.
(தாமரை அக்கா bigg boss"இல் உங்களை பார்த்த பிறகு மக்களிடம் உங்கள்மேல் ஒரு தனி மரியாதை இருக்கு so இதுபோன்று கேவலமான கருமம் புடிச்ச நாடகத்தில் நடித்து உங்கள்மேல் உள்ள மரியாதையை கெடுத்து கொள்ளாதீர்கள்.
இதுபோன்று நாடகம் பார்க்க ரசிக்கும்படி இல்லை, முகம் சுளிக்கும்படி தான் இருக்கு அவர்கள் பேசும் வார்த்தைகள் எல்லாம் so வேண்டாம் அக்கா உங்களுக்கு இதுபோன்ற இரட்டை அர்த்தம் உள்ள கேவலமான தொழில்).
பத்து பேர் முன்னால ஆடிப்பாடி பேசி கூத்தடித்து கைதட்டல் வாங்கி ஜொல்லு விட்ட என்ரசிகனே அதுவும் உன் எச்சிதானப்பா!
விடிந்தவுடன் கூத்தடித்த கூலிவாங்கிவிட்டு பஸ்ஸில் ஏறி பவுடரை சரியாக அழிக்காத காரணத்தால் லக்கேஜ் இருந்தால் ஏறாதே என்ற நடத்துனர்சொல்!
கொரானா காலத்தில் பட்டினியோடு இருக்கும் என்குடும்பம் என்அம்மா குடும்பம் இரண்டிற்கும் வீடு வீடாக பணம் அல்ல சோறு வாங்கி தின்றோம் அதுவும் எச்சிதான் நீ துப்பியதும் எச்சிதான்.எச்சி எனக்கு புதிதல்ல
இனி துப்பும் போது உன்னை மாதிரி சகோதரர்கள் மீது படாமல் பார்த்துக்கொள்.
இது தாமரைச் செல்வி அல்ல....ராதாச் செல்வி
😂😂😂😂😂🤩🤩🤩🤩🤩
போன் நம்பர் அனுப்புங்க
🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️
புதுமையானநிகழ்ச்சிஆபாசமாகபேசுவதைதவிர்க்கவும்
வாயா இது
Yaaru ithu big boss thaamarai yaa ithu
🙄🙄🙄🙄
😂😂😁😁😀
Very vulgar 😡😡😡
It's not good, it's worst👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
Rathasevi super
M
Enna da kodumai sami
இதையும்குழந்தைகள்பெற்றோர்களுடன்எழுந்துபோகவே?ண்டாமா
Very bad
அருமை
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super