என்னை ஆட்கொண்ட நூல்கள் சில | Dr. Sudha Seshayyan | People and Books | Sahitya Akademi, Chennai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • Dr.சுதா சேஷய்யன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர்
    கம்பநாட்டாழ்வாரின் 'இராமாவதாரம்' சொல்ல ஒக்கும் கடிய வேகச் சுடு சரம் - சொல்லின் பெருமையைக் கம்பர் காட்டுவர் சொல் எப்படிப்பட்டது சொல்லும் பொருளும் சொல்லின் பொருள் எத்தகையது சொல்லும் பொருளும் இணைந்து உருவாக்கும் பண்பாடு என்ன.
    இராமருக்கு குருகுலவான வசிட்டர் உபதேசம்
    யாரோடும் பகை கொள்ளலன் என்றபின்
    போர் ஒடுங்கும் : புகழ் ஒடுங்காது : தன்
    தார் ஒடுங்கல் செல்லாது.
    லியோ டால்ஸ்டாயின் டிமிட்ரி ஐவனாவிச் (புத்துயிர்ப்பு - ரிசரக்ஷன் )
    கல்கியின் சிவகாமி மற்றும் பூங்குழலி - சிவகாமி சபதம்- பொன்னியின் செல்வன்.
    ஆர்தர் ஹெய்லியின் ரீடா -
    #LeoTolstoy #Kalki #Sivagamiyinsapatham #Ponniyinselvan # Kambanattar #sudhaseshayyan #சுதாசேஷய்யன் #gvijayan

ความคิดเห็น • 20

  • @Gayathri-se1vw
    @Gayathri-se1vw 17 วันที่ผ่านมา

    நல்ல பதிவுக்கு நன்றி🙏🙏நூல்களையும் நூல்வழி மாந்தர்களையும் சிறப்பாக எடுத்துக்கூறிய மருத்துவருக்கு நன்றிகலந்த வணக்கங்கள்🙏🙏

  • @mathi538
    @mathi538 3 หลายเดือนก่อน

    Excellent speech
    We admire her knowledge
    Long live
    Dr.Rajasekaran Chennai

  • @muruganbhai699
    @muruganbhai699 2 ปีที่แล้ว +3

    டாக்டர் சுதா சேசயன் அவர்கள் விவரித்து கூறும் விதம் எனக்கு பிடிக்கும்.அவர் இன்னும் ஆன்மீக பணி செய்து அவர்கள் வளரேண்டும்

  • @arumugambalamurugan3368
    @arumugambalamurugan3368 หลายเดือนก่อน

    Super 👍

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 3 ปีที่แล้ว +2

    Fully agree with madam. I love reading books as hard copy but it is slowly disappearing among youngsters. It is really sad!!!
    I admire the way Madam talks. She makes me rethink n enjoy most of her speech.

  • @gajenr9369
    @gajenr9369 3 ปีที่แล้ว +2

    Loving from srilanka 🇱🇰

  • @sivapalankavipriya
    @sivapalankavipriya 2 ปีที่แล้ว +1

    Addicted ur speech

  • @deepasr9665
    @deepasr9665 7 หลายเดือนก่อน

    Excellent oration❤❤❤

  • @vinothanvinothan8840
    @vinothanvinothan8840 4 ปีที่แล้ว +2

    Thanks guru

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc 4 ปีที่แล้ว +1

    அம்மா அருமை அம்மா..

  • @jayalakshminagarajan5058
    @jayalakshminagarajan5058 2 ปีที่แล้ว +1

    திடமான, எத்தகைய பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் நூல்கள் , உளவியல் ரீதியாக தாக்கும் என்பதை செவி வழியாக கேட்கும்போது நன்கு உணர முடிகின்றது !!!!!!!!!!!

  • @azhagesanrajendiran9442
    @azhagesanrajendiran9442 5 ปีที่แล้ว +1

    Arumai amma

  • @vishwakarmagayathri9172
    @vishwakarmagayathri9172 2 ปีที่แล้ว

    Suberb mam!

  • @mathankumar7158
    @mathankumar7158 4 ปีที่แล้ว +1

    Great

    • @VijayanG
      @VijayanG  4 ปีที่แล้ว

      Thank You

  • @thaneshudayakumar5588
    @thaneshudayakumar5588 4 ปีที่แล้ว +3

    VERY NICE SPEECH MADAM (VICE-CHANCELLOR,THE TAMILNADU DR.MGR MEDICAL UNIVERSITY, GUINDY, CHENNAI-32)

  • @srinivasparthasarathisharm2871
    @srinivasparthasarathisharm2871 3 ปีที่แล้ว

    Poonguzhali 🥰🥰

  • @lalithavenkataraman5501
    @lalithavenkataraman5501 2 ปีที่แล้ว

    8