நாட்டு கோழிகளுக்கு இவ்வளவு நோயா நாட்டுக்கோழி பயிற்சி வகுப்பு 5 - Live Updates

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இந்த வீடியோ நாட்டுக்கோழி வளர்ப்பில் நிறையா நண்பர்கள் நோய் தடுப்பு மேலாண்மை பற்றி தெரியாமல் பண்ணை வைத்து நிறையா நஷ்டம் அடையும் இந்த சூழலில் இந்த வீடியோ கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் ..
    நாட்டுக்கோழி நோய் தடுப்பு முறைகள் ,
    நாட்டுக்கோழிகளை தாக்கும் நோய்கள் ,
    அம்மை , வெள்ளை கழிச்சல், ரத்த கழிச்சல், கொரைசா, கோழி சளி, போன்ற நோய்களுக்கு எனக்கு தெரிந்த அளவில் மருந்துகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து உள்ளேன்
    நன்றி ..
    Follow Us On Social Medias :
    💓 Facebook : / vivasayaulagam
    💓 twitter : / vivasayaulagam
    💓instagram : / vivasayaulagam
    💓My Blog : vivasayaulagamtamil.blogspot.com
    💓web site :www.vivasayaulagam.in

ความคิดเห็น • 165

  • @aswatinaturalpoultry3832
    @aswatinaturalpoultry3832 6 หลายเดือนก่อน +1

    0:48 வெள்ளை கழிச்சல்/raniket
    3:37 இரத்த கழிச்சல்
    5:42 சளி
    7:45 கொரட்டு சலி
    8:45 coryzza
    10:54 அம்மை நோய்
    14:29 கால் வராமை
    17:06 கால் ஆணி
    19:08 ரக்கை கொத்துதல்
    23:09 கரு பை பிரச்சனை

  • @yashmalik3628
    @yashmalik3628 9 หลายเดือนก่อน +1

    Seval thalai sutru ku yenna treatment kudukanum bro

  • @harebabu5235
    @harebabu5235 2 ปีที่แล้ว +2

    Hi

  • @gowthammoorthy2876
    @gowthammoorthy2876 3 หลายเดือนก่อน

    ஊசி எப்படி எங்கே போடவேனும் ஒரு முறை வீடியோ பதிவு போடவும்

  • @MRB123-x
    @MRB123-x 2 ปีที่แล้ว

    சகோதரரே நாட்டுக் கோழிக் உடல் எப்போதும் சூடுடவே இருக்கிறது இதற்கு என்ன தீர்வு

  • @BalaBala-ky4oi
    @BalaBala-ky4oi 2 ปีที่แล้ว

    The nambalam tourism

  • @kuttymuni92
    @kuttymuni92 3 ปีที่แล้ว

    அண்ணா 20 கோழி இறந்துவிட்டது

  • @selvakumark2858
    @selvakumark2858 2 ปีที่แล้ว +1

    Spr , tk u bro

  • @sakthivelm5749
    @sakthivelm5749 5 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @Imrankhan-hd5vt
    @Imrankhan-hd5vt 5 ปีที่แล้ว +1

    Arumaiyana video bro

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ..

  • @mohamedraizudeen2596
    @mohamedraizudeen2596 3 ปีที่แล้ว

    கோழிக்கு முகத்தில் கட்டி வந்தால் என்ன செய்வது

  • @marisamy5175
    @marisamy5175 5 ปีที่แล้ว +2

    Super bro..... 🙏🙏

  • @SaravananSaravanan-gb7qd
    @SaravananSaravanan-gb7qd 5 ปีที่แล้ว +1

    superpro

  • @xxx9501
    @xxx9501 5 ปีที่แล้ว +2

    Super sago,low cost incubator and usage podunga sago

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      சரிங்க சகோ கண்டிப்பாக

  • @dmusw5968
    @dmusw5968 5 ปีที่แล้ว +1

    thanks iniyan for the share.

  • @rgtimalan3694
    @rgtimalan3694 4 ปีที่แล้ว

    Samma bro

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 ปีที่แล้ว +2

    இதுவரை யாருமே இல்லாத நிலையில் இருக்கும் சொல்லாத முழுமையான விளக்கம்.

  • @gopalkrishnan7406
    @gopalkrishnan7406 4 ปีที่แล้ว +2

    அண்ணா சின்ன குஞ்சு கோழி இருந்து கொடுக்க வேண்டிய எல்லா medicine ம் வரிசையாக ஒரு video போடுங்ங pls

    • @sritech2181
      @sritech2181 4 ปีที่แล้ว +2

      S pro, puthusa kooli valakoravukalukku
      Use fulla irukkum

  • @sabithas1551
    @sabithas1551 4 ปีที่แล้ว

    Kunchu kozhihaluku thondai veekam noyai sari seivathu eppadi

  • @muralitharanm2865
    @muralitharanm2865 4 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா எனது நாட்டு கோழிக்கு கழுத்தினை பாம்பு மாதிரி சுற்றிக் கொள்கிறது அதற்கு எதவாது மருந்து இருக்கா

  • @surendhararun267
    @surendhararun267 3 ปีที่แล้ว +1

    Reththa kalishalukku nattu marunthu sollunga bro

  • @muthupandi542
    @muthupandi542 5 ปีที่แล้ว +2

    Nattu koli kunji kidaikuma..

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      தற்பொழுது எங்களிடம் இல்லை ..

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 5 ปีที่แล้ว +6

    Super Sago மிகவும் பயனுள்ள தகவல் சகோ..நன்றி...நோய்கள் பற்றி மிகத் தெளிவான விளக்கம்...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ..

    • @leena8164
      @leena8164 4 ปีที่แล้ว

      Motion blood deseice ku Enna pandrathu sir number plz

  • @mujahithmujahith-hb4ts
    @mujahithmujahith-hb4ts 3 ปีที่แล้ว

    உங்களது தொலைபேசி இலக்கத்தை எனக்கு தருவீர்களா

  • @07tharu
    @07tharu 2 ปีที่แล้ว +1

    Super bro super explanations

  • @surendhararun267
    @surendhararun267 3 ปีที่แล้ว +1

    Bro raththa kalishal vera kolikkum paravuma

  • @vinothramasamy9794
    @vinothramasamy9794 4 ปีที่แล้ว +1

    குஞ்சுகளுக்கு vaacination போடக்கூடிய chart இருந்தால் அனுப்பவும்

  • @balasekar2606
    @balasekar2606 3 ปีที่แล้ว

    கோழி தூங்கி தூங்கி இறந்துவிடுகிறது என்ன மருந்து கொடுப்பது

  • @nagaraj8595
    @nagaraj8595 3 ปีที่แล้ว

    அண்ணா எங்க வீட்டுல சண்டை கோழி ஒன்னு இருக்குது அது 2வாரமா தீனி எதுவும் எடுக்காம வெயிட் லாஸ் ஆகி உறங்கிகிட்டே இருக்கு அதுக்கு என்ன நோய் வந்துருக்கும்

  • @tamilmani6076
    @tamilmani6076 5 ปีที่แล้ว +1

    முட்டையிடும் கோழிகளுக்கு r2b injection போடலாமா

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      போடலாம் சகோ

    • @tamilmani6076
      @tamilmani6076 5 ปีที่แล้ว

      @@Vivasayaulagam நன்றி சகோ

  • @Liya.rooster
    @Liya.rooster 3 ปีที่แล้ว

    Nice bro... ennoda 4 month seval kunjikku vellai kalichal noi vanthurukku athukku nenga sonna mathiri nattu marunthu kudukkurean ana evalow nal kudukkanum and evalow kudukkanum bro. Soillunga pls

  • @jayakumarsmart9920
    @jayakumarsmart9920 4 ปีที่แล้ว +2

    சளிகாரணமாக ஐம்பது கோழி,குஞ்சுகள், சேவல்கள் இறந்துவிட்டது.....30/06/2020 நன்றி நண்பா தகவல்களுக்கு.

  • @aswin9744
    @aswin9744 5 ปีที่แล้ว +2

    Bro vathu kuchi vikeringal

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      இல்லை சகோ அழகுக்காக 2 வளத்துகிறேன் ..

  • @rajeshesh4016
    @rajeshesh4016 4 ปีที่แล้ว +2

    Bro
    1 month baby kolikku
    Entha problem varama epdi pathukkarathu

  • @vijayakumarm5931
    @vijayakumarm5931 4 ปีที่แล้ว +1

    Very good explanation brother

  • @rajthambi2804
    @rajthambi2804 5 ปีที่แล้ว +2

    அருமை

  • @mohamedimranibnuassathik1240
    @mohamedimranibnuassathik1240 3 ปีที่แล้ว

    Kozhi kovvillai
    But activa erukku
    Reason please

  • @aswiniyuvarajaswini275
    @aswiniyuvarajaswini275 4 ปีที่แล้ว +1

    Kozhi urangudhu enna pandradhu

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      என்ன பிரச்சனை என்று முழுவதும் போடுங்கள் சகோ

  • @m.vishnupriya4154
    @m.vishnupriya4154 4 ปีที่แล้ว +1

    One month baby chiken ku thondaikum vaikum naduvla veenge pothu antha baby chiken 4 to 5 days la death aiduthu. Athuku eathavathu treatment solunga bro.

  • @anandarajanandaraj1270
    @anandarajanandaraj1270 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @ManiMani-di9wt
    @ManiMani-di9wt 5 ปีที่แล้ว +2

    Nanba sema

  • @m.dhineshkumardhineshkumar5975
    @m.dhineshkumardhineshkumar5975 5 ปีที่แล้ว +2

    👍👍👍👍👍

  • @raknahs92
    @raknahs92 5 ปีที่แล้ว +1

    சகோ இரத்த கழிச்சல் நோய் மருந்து சொல்லுங்க ...? Video la மருந்து சொல்லல சகோ...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว +1

      சொல்லி உள்ளேன் amprolium .. மருந்து சகோ தண்ணீரில் கலந்து வைக்க வேண்டும் ..

    • @raknahs92
      @raknahs92 5 ปีที่แล้ว

      @@Vivasayaulagam நன்றி சகோ.. பண்ணைக்கு எப்போது வரலாம்?

  • @Hariharan-yg9pj
    @Hariharan-yg9pj 4 ปีที่แล้ว

    Bro 2days 3 chicks nadakave matuthu bro matha chicks laam nalla nadakuthu enna pandrathu bro soluga

  • @mohamedfazith8733
    @mohamedfazith8733 5 ปีที่แล้ว +2

    Superb Anna

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      நன்றிங்க சகோ ..

  • @ramakani5168
    @ramakani5168 4 ปีที่แล้ว

    Karpu sick koliku Enna seiya vendum

  • @joswastic4303
    @joswastic4303 5 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ save பன்னும் அளவுக்கு பயனுள்ளது சகோ
    நான் தோப்பு குத்தகைக்கு பிடித்து தென்னை மரமேறுரேன் கருப்பட்டி தயாரிக்க
    கருப்பட்டிக்கு முக்கியமே அந்தி கிழிஞ்சி சுண்ணாம்பு தான் அதை தண்ணீர் ல கலந்தால் ஆவிபரக்க கிழிஞ்சிகள் பவுடர மாறிடும்
    ஒரே போர் தண்ணீர் ல கருப்பட்டி மஞ்சள் கலந்து தினமும் மாற்றி வைக்கிறேன்
    நாம் கடைல கம்பு வாங்கிவந்து வைக்கும் போது அதுல கம்பு கெடாமல் இருக்க மருந்து கலக்கரதால அதயும் நீர்ல அலசி வைக்கலாம்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ உங்கள் கருத்திற்கு ..

  • @melbinjosek3757
    @melbinjosek3757 5 ปีที่แล้ว +2

    Super bro

  • @aswin9744
    @aswin9744 5 ปีที่แล้ว +2

    Bro onga paniyal oru seval Nadaka mudiyama nodi nodi nadkathu bro yen bro

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว +2

      வீடியோ முழுவதும் பாருங்க .. சொல்லி உள்ளேன் ..

  • @SaravananSaravanan-gq4vd
    @SaravananSaravanan-gq4vd 5 ปีที่แล้ว +2

    Supper vedio sago

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ..

  • @speedspeed472
    @speedspeed472 3 ปีที่แล้ว

    Hi anna pis nampar

  • @amkasm6537
    @amkasm6537 5 ปีที่แล้ว +1

    bro it will affect man also pls reply

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      சகோ புரியவில்லை ..

  • @hindustanseval838
    @hindustanseval838 5 ปีที่แล้ว +2

    Calcium problem erukkira kozhiyode treatment thaniyake podunge food and medicine eppadi full details podunge

  • @FreeFire-gl3tn
    @FreeFire-gl3tn 4 ปีที่แล้ว +1

    Bro kunji olunga nikkamaduthu thadumaruthu 20 days kunji

  • @samesame9122
    @samesame9122 3 ปีที่แล้ว

    Kaadaiku ratha kalizal noi vantha yanna panurathu

  • @karthickmadesh2910
    @karthickmadesh2910 4 ปีที่แล้ว +1

    Sir one weak kolikunjukku. Toilet complete a pogurathu illa. Athu asanavaikitta urundaiyaga thengividuthu . Athanala motion pogamudiyathilla. Ithukku Enna treatment pannalam. Please send me.
    .

    • @massmassco1570
      @massmassco1570 4 ปีที่แล้ว

      Bro athuku serimanam illama motion poha mudiyathu.. thuniya sudu thanni la nanachu antha motion waste ta thodachu clean pannanum. Apram cheeragam&poondu kothikka vachii aara vachi kudunga direct ah vaila. Thannilayum mix pannidunga
      Problem solve

  • @sathishmechwhite
    @sathishmechwhite 4 ปีที่แล้ว

    சகோ எனது சண்டை கோழி குஞ்சு கண்கள் மூடி கொண்டு குன்றி நிற்கிறது. என்ன செய்வது சகோ

  • @ppknattukolifarm5761
    @ppknattukolifarm5761 5 ปีที่แล้ว +2

    Happy morning🙏 sago

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      இனிய காலை வணக்கம் .. சகோ

  • @harish.s.s4076
    @harish.s.s4076 3 ปีที่แล้ว

    Bro kooli ellam thooguthu bro ena panalam

  • @kolivivasayee
    @kolivivasayee 5 ปีที่แล้ว +1

    Bro kunjukallukku vellai kalichal bro onnu death....balance elllam...kuruki nikkuthu.....ennna panna. So ...sad feeling....

    • @kolivivasayee
      @kolivivasayee 5 ปีที่แล้ว +1

      Keela nelli,no use....ippo oru nattu marunthu...kudukkuren...any suggestions pls urgent

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว +1

      வந்த பின் மிகவும் சிரமம் சகோ
      Lixon , tetracycline இந்த இரண்டு powder வாங்கி தண்ணீரில் கலக்கி கொடுங்கள் ..

  • @ajithraja2837
    @ajithraja2837 5 ปีที่แล้ว +1

    unga kitta evlo koli irukku anna

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd 5 ปีที่แล้ว +1

    koli penuku marundhu serivaradhu. aduppu saambalai koli kotakaiyil kotti vaikalam. avai udalil parapi kollum.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      தகவலுக்கு நன்றி சகோ ..

  • @lokeshmudliyar4507
    @lokeshmudliyar4507 4 ปีที่แล้ว +2

    Sago koli koli kunji ka ammai potu earku natu marauthu solu ga sako 17 kunji yaaran tirchi 😥

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      மஞ்சள் வேப்பிலை .. அரைத்து போடுங்கள் சகோ

  • @manivannanperiyasami6355
    @manivannanperiyasami6355 4 ปีที่แล้ว

    Super sir........ intha detail yenaku theriyama pochi. yenka veetla 15 kozhi iranthu poiduchi sir.........

  • @harivathsansp7208
    @harivathsansp7208 4 ปีที่แล้ว

    bro koli kunju back la..vengikithu. .bathroom pora edathula..katti aikithu emma pandrathu plz.sollunga

    • @massmassco1570
      @massmassco1570 4 ปีที่แล้ว

      Serimaana problem. Sudu thannila thuniya nanachu atha clean pannnunga.poondu&cheeragam kothikka vachu direct ah kudunga vaila. Michatha thannila kalanthu vitrunga
      Problem solve

  • @Niwas-qx1pm
    @Niwas-qx1pm 3 ปีที่แล้ว

    Bro intha medicine lam yenga kedaikum

  • @mujahithmujahith-hb4ts
    @mujahithmujahith-hb4ts 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா எனக்கு இந்த கோழிகள் வளர்ப்பதில் நான் எந்த முறையில் அதனை சரியாக பராமரிப்பது அதற்கு எந்த எந்த மாதத்தில் என்னென்ன மருந்து கொடுப்பது உதாரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு தடவை பூச்சி மருந்து கொடுப்பது போல் இன்னும் பல்வேறு என்ன என்ன வகையான மருந்து கொடுப்பது எனக்கு விளக்கத்தை தாருங்கள்

  • @hindustanseval838
    @hindustanseval838 5 ปีที่แล้ว +1

    Super information good video

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @anpuvijay1258
    @anpuvijay1258 5 ปีที่แล้ว +1

    1000 நன்றிகள்

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ..

  • @விவசாயம்-ய6ங
    @விவசாயம்-ய6ங 3 ปีที่แล้ว

    👍👍👍🐓👍👍👍

  • @vemaraju1964
    @vemaraju1964 4 ปีที่แล้ว +1

    2 years Pettai muttai idavillai medicine solunga please

  • @ManiMani-di9wt
    @ManiMani-di9wt 5 ปีที่แล้ว +1

    Nanba sema

  • @vijayakumarm5931
    @vijayakumarm5931 4 ปีที่แล้ว

    Compay feed la calcium mix panivaruma

  • @thahamaricar9442
    @thahamaricar9442 5 ปีที่แล้ว +1

    Super,migavum payanulla thagaval sgo.Nandri kunju galukku 14 vathu naal kodukkakudiya ammai noi marunthin peyar sollungal sago ,Nandri

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      வீடியோ பதிவாக போடுகிறேன் சகோ ..

    • @thahamaricar9442
      @thahamaricar9442 5 ปีที่แล้ว

      @@Vivasayaulagam Mikka nandri sago,enga paguthiyel ammainoikku erakkayel podum injection thaan kidaikkirathu 6 vathu varam podaveum,Nandri sago.

  • @appuprasanthji1019
    @appuprasanthji1019 5 ปีที่แล้ว +1

    Sago ithulam vethukkal sevala ah kaththi kall seval ah

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว +1

      கத்தி கால் சேவல் சகோ ..

  • @bharathiraja9888
    @bharathiraja9888 4 ปีที่แล้ว

    correct anna

  • @mujirahman3571
    @mujirahman3571 4 ปีที่แล้ว

    Super super 👌👌👍👏👏🤝🤝🙏🙏🙏❤️

  • @profitmachine6452
    @profitmachine6452 5 ปีที่แล้ว +1

    Anna na trail 31piece Panna ana 8 konja konja ma irudhuruchu yan theriyala solunga Anna yanna problem

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      சகோ ஏதாவது அறிகுறி வந்து இறந்ததா னு சொல்லுங்க சகோ .. அதிகம் சாவது சத்து பற்றாக்குறை ஆக இருக்க வாய்ப்பு உள்ளது சகோ ..

    • @profitmachine6452
      @profitmachine6452 5 ปีที่แล้ว

      @@Vivasayaulagam veraichi sagudhu bro

    • @profitmachine6452
      @profitmachine6452 5 ปีที่แล้ว

      4 day 1 and 13 day 4 18 day 6

  • @e.masthankhan3561
    @e.masthankhan3561 4 ปีที่แล้ว +1

    Excellent

  • @banuchandhar999
    @banuchandhar999 5 ปีที่แล้ว +1

    Excellent 👌 bro

  • @loss1237
    @loss1237 4 ปีที่แล้ว

    Unga number

  • @rajkumar-uy9qd
    @rajkumar-uy9qd 5 ปีที่แล้ว +1

    naatu koliyudan kinni koli, vaan koli valartha koodathu. avai velai kalisal noi parapum. aanal avatruku velai kalisal varathu.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      கருத்திற்கு நன்றி சகோ ..

  • @paramasivamv9938
    @paramasivamv9938 4 ปีที่แล้ว

    நன்றி

  • @dinskum
    @dinskum 5 ปีที่แล้ว +1

    Usefull video jii

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ ..

  • @krishnan5678
    @krishnan5678 5 ปีที่แล้ว +1

    Bro location please

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      மேட்டுப்பாளையம் சகோ ..

  • @rts89able
    @rts89able 4 ปีที่แล้ว +1

    Bro unga number venum

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว

      9566327789 watsapp only சகோ

  • @nithyanithya9256
    @nithyanithya9256 4 ปีที่แล้ว +1

    Really its very useful video thanks sir.. உங்க whatspp number கொடுங்க sir. En veetu kozhi video anuppuren.. Athukku enna problem nu பார்த்து sollunga please...

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +1

      நன்றிங்க 💓💓💓💓

    • @nithyanithya9256
      @nithyanithya9256 4 ปีที่แล้ว

      Whatspp number இல்லையா sir?

    • @harivetri9282
      @harivetri9282 4 ปีที่แล้ว +1

      @@nithyanithya9256 I have Sir Number... You want His whatsapp number?

    • @nithyanithya9256
      @nithyanithya9256 4 ปีที่แล้ว

      Thank you.. Please give his number

    • @harivetri9282
      @harivetri9282 4 ปีที่แล้ว +1

      @@nithyanithya9256 7639023749

  • @kashwin2009
    @kashwin2009 4 ปีที่แล้ว

    Koli koovum karanam ena bro....?

  • @kongukavi7423
    @kongukavi7423 5 ปีที่แล้ว +1

    super pro

  • @KJagadeeswarircc
    @KJagadeeswarircc 3 ปีที่แล้ว

    Super anna

  • @devidhanush1014
    @devidhanush1014 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி.... அண்ணா

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 5 ปีที่แล้ว +1

    Super sago nalla information ellarukum
    Useful irukum thank u sago 👍👍👍

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோ .

  • @ManiKandan-lc2fk
    @ManiKandan-lc2fk 4 ปีที่แล้ว

    Ennoda seval thanniya kaliyuthu adhu ean adhukku enna karanam and enna maruthuvam seyyalam pls reply pannunga

    • @kingstar296
      @kingstar296 3 ปีที่แล้ว

      Seval body heata irukudhu adhanaladhan thaniya kaliyethu
      Marundhu,sorthu katralai

  • @mmanoj8434
    @mmanoj8434 4 ปีที่แล้ว

    Thank Koli kurukuthu eanna pannalam

  • @skshrak418
    @skshrak418 5 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @ungaliloruvan-thecommonman
    @ungaliloruvan-thecommonman 5 ปีที่แล้ว +2

    1. Deworming entha month la pandanum and epadi pandanum sollunga.
    2. Incubator la epadi hatch pandrathu athuvum sollunga
    3. Uni, paen problem solution sollunga.

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  5 ปีที่แล้ว

      சரிங்க சகோ .. கண்டிப்பாக ..

  • @elampirai131
    @elampirai131 4 ปีที่แล้ว +1

    Super bro super ungaloda ella vedios pakuren i realy happy keep it bro , i inspired your vedios and your slang also thank you

  • @boobalan.51
    @boobalan.51 4 ปีที่แล้ว

    அண்ணா கோழிக்கு நாட்டு மருத்து கொடுக்கலாமா ஆங்கில மருத்து கொடுக்கலாமா சொல்லுங்க அண்ணா