அருமையாக செய்திர்கள் சகோதரி 🎉🎉🎉🎉நன்றிகள் 🎉ஆனால் கால் கிலோ மாவுக்கு எப்படி நீங்கள் போட்ட சாக்கரை சரியாக இருக்கும் 😂😂😂கால் கிலோ மாவுக்கு ஒரு கிலோ சாக்கரை போட வேண்டும் 🎉🎉🎉ஆயில் முக்கால் லிட்டர் 🎉🎉🎉நீங்கள் ஆயில் உற்றவே இல்லை என் 😂😂நீங்கள் ஊற்றி நெய் குறைவாக உள்ளது 😂😂😂
இது ஆயில் தேவைப்படாத முந்திரி நெய் மைசூர் பாகு. மாவு எடுத்த கப் ல சர்க்கரை எடுத்தா சரியா இருக்கும். மாவு அடர்த்தி குறைவு. சர்க்கரை அடர்த்தி அதிகம். கிராம் கணக்குல உங்க கணிப்பு சரிங்க 👍
Thanks for watching 🙏 1கப் கடலைமாவு (250கிராம்) அதே கப் 1/4 கப் முந்திரி (100கிராம்) 1.1/4 கப் சர்க்கரை ( 600 கிராம்) அதே கப் 1/2 கப் நெய் ( 200 மில்லி) இது தான் நான் எடுத்த கப் அளவு. நன்றிங்க 🙏🙏🙏
Super 🎉
Super sister 👌👍🙏
ரொம்ப நன்றிங்க 🙏🙏🙏
நாளைக்கு காலை யில் வாங்கனும்
அருமையாக செய்திர்கள் சகோதரி 🎉🎉🎉🎉நன்றிகள் 🎉ஆனால் கால் கிலோ மாவுக்கு எப்படி நீங்கள் போட்ட சாக்கரை சரியாக இருக்கும் 😂😂😂கால் கிலோ மாவுக்கு ஒரு கிலோ சாக்கரை போட வேண்டும் 🎉🎉🎉ஆயில் முக்கால் லிட்டர் 🎉🎉🎉நீங்கள் ஆயில் உற்றவே இல்லை என் 😂😂நீங்கள் ஊற்றி நெய் குறைவாக உள்ளது 😂😂😂
இது ஆயில் தேவைப்படாத முந்திரி நெய் மைசூர் பாகு.
மாவு எடுத்த கப் ல சர்க்கரை எடுத்தா சரியா இருக்கும்.
மாவு அடர்த்தி குறைவு.
சர்க்கரை அடர்த்தி அதிகம்.
கிராம் கணக்குல உங்க கணிப்பு சரிங்க 👍
நெய்யில் அளவே சொல்ல வில்லை சிஸ்டர் ?
Thanks for watching 🙏
1கப் கடலைமாவு (250கிராம்)
அதே கப் 1/4 கப் முந்திரி (100கிராம்)
1.1/4 கப் சர்க்கரை ( 600 கிராம்)
அதே கப் 1/2 கப் நெய் ( 200 மில்லி)
இது தான் நான் எடுத்த கப் அளவு.
நன்றிங்க 🙏🙏🙏