கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் திருமண வாழ்வில் கஷ்டம் வருவது ஏன் ? - Murugesan | Thirumana Porutham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ค. 2024
  • #murugesanastrologer #karmapalan #bakthiinfinity #சுகமே #சூழ்க
    கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் திருமண வாழ்வில் கஷ்டம் வருவது ஏன் ? - Murugesan | Thirumana Porutham
    #astrologermurugesan #astrologermurugesanmaduravoyal #astrologermurgesanlatestinterview #tamilastrology #astrology #murugesan
    #astrologermurugesan #murugesan #tamilastrology #jodhidar murugesan #jothidarmurugesanisastrologyreal #murugesanastrologerinterview #learn astrology #murugesanastrologerlatestinterview
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 91

  • @nandhagopal7950
    @nandhagopal7950 13 วันที่ผ่านมา +25

    முருகேசன் ஐயாவிற்கு மிக்க நன்றி … கடவுள் அருள் என்றும் உங்களுடன்…

  • @VanaVel-1111
    @VanaVel-1111 13 วันที่ผ่านมา +15

    முருகேசன் ஐயா அவர்கள் தங்கள் பெற்ற ஜோதிட அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @ramyas4457
    @ramyas4457 9 วันที่ผ่านมา +5

    வார்த்தை தெளிவா இல்லாததால் அவர் சொல்வது புரிந்து கொள்ள முடியவில்லை. இவரின் வீடியோ எப்போது பார்த்தாலும். தெளிவாக கேட்காததால் எப்போதும் போல ஏமாற்றமே

  • @user-wb3me9wc8v
    @user-wb3me9wc8v 11 วันที่ผ่านมา +3

    ஜயா நீங்கள் 100 வருஷம் நல்லா இருப்பீங்க முருகன் துணை இருப்பார்

  • @munimuni5106
    @munimuni5106 13 วันที่ผ่านมา +9

    ❤❤ முருகேசன் ஐயாவுக்கு மிக்க நன்றிகள்.. ஐயா....

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 13 วันที่ผ่านมา +6

    அருமை அருமை அருமையான பதிவு. இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @saravanamuthuramasamy6028
    @saravanamuthuramasamy6028 13 วันที่ผ่านมา +9

    இரண்டு முருகப்பெருமான்களுக்கும் மிக்க நன்றி.சுகமே சூழ்க.❤❤❤❤

  • @ravichandran8086
    @ravichandran8086 13 วันที่ผ่านมา +5

    ஆன்மீக சொற்பொழிவாளர் பேராசிரியர் இரா.விஜயகுமார் அவர்களிடம் முருகபெருமானை பற்றி பேட்டி எடுத்து வீடியோ போடுங்கள் சாய்செந்தில் சார் ஓம் சரவண பவ போற்றி 🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚🐓🐓🐓🌹🌹🌹

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 12 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி பக்திஇன்பினிட்டிக்கும் செந்திலுக்கும் முருகேசன் ஜயா அவர்களுக்கும். சுகமே சூழ்க 🙏❤️🙏💫

  • @hiteshchugani1624
    @hiteshchugani1624 13 วันที่ผ่านมา +8

    I am lucky that i got his blessing by falling in his feet. Really, he has god's Blessing but very humble, simple and positive person.

  • @neelaram9648
    @neelaram9648 3 วันที่ผ่านมา

    உங்கள் பேச்சில் உண்மை எதார்த்தமான நன்றாக இருக்கிறது

  • @ManiKandan-gy1pg
    @ManiKandan-gy1pg 7 วันที่ผ่านมา +1

    முருகேசன் ஐயா பேச்சில் எதார்த்த நிலையில் உண்மை என்றும் கோடான கோடி வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  7 วันที่ผ่านมา

      சுகமே சூழ்க 🙏

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 10 วันที่ผ่านมา +6

    அய்யா பேசுவதை எழுத்துக்களில் போடுங்கள்... புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்

    • @jimmatrix7244
      @jimmatrix7244 6 วันที่ผ่านมา +2

      Yes! Please. Difficult to understand some words.

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 13 วันที่ผ่านมา +2

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 13 วันที่ผ่านมา +3

    Nenga unga rasika kekathenga sir makal rasikumbsethu kekluga sir lakamthan thanks sir

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 12 วันที่ผ่านมา +2

    ஐயா சொல்வது நிறைய இடங்களில் புரிவதே இல்லை.
    செந்தில் சார் அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துங்கள்.
    சுகம் எங்கும் நிறையட்டும்.

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 13 วันที่ผ่านมา +3

    வணக்கம் செந்தில் சார்,

  • @pushpanalani8448
    @pushpanalani8448 13 วันที่ผ่านมา +3

    செந்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல. பணம். சேர் அது எப்படி முருகா ❤

  • @saravanankanakasabai7223
    @saravanankanakasabai7223 7 วันที่ผ่านมา

    நன்றி ஜி 🎉🎉🎉

  • @rajasekarana6680
    @rajasekarana6680 10 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @TheShishashiful
    @TheShishashiful 13 วันที่ผ่านมา +11

    Murugesan sir is amazing person. Met him last Saturday. Really stunned about his predictions. You don't need to tell him for what purpose you came to meet him he will start to tell everything himself. Best astrologer in Tamilnadu.

    • @mohanrajamani9246
      @mohanrajamani9246 13 วันที่ผ่านมา +1

      How long you waited for the appointment and can you please help with the contact number. I am facing lot of troubles so pls help me

    • @TheShishashiful
      @TheShishashiful 13 วันที่ผ่านมา

      @@mohanrajamani9246 Hi Mohan, I reached to Murugesan Sir office at 2.30. I met him at 7 pm. First come first serve basis. No need appointment. Nobody will attend the phone call. Tuesday will be holiday. His office address: Pallavan Nagar, Maduravayul. maps.app.goo.gl/L73YccytzAZMEbG87

    • @TheShishashiful
      @TheShishashiful 13 วันที่ผ่านมา

      @@mohanrajamani9246 In Google just type "Astrologer A.Murugesan" you will get his office address details.

    • @harshab2959
      @harshab2959 13 วันที่ผ่านมา +2

      can you please help us with his address

    • @TheShishashiful
      @TheShishashiful 13 วันที่ผ่านมา

      @@harshab2959 maps.app.goo.gl/L73YccytzAZMEbG87

  • @guruquotezz
    @guruquotezz 13 วันที่ผ่านมา +6

    We want more content from him pls do regularly😂

  • @Dgu-star
    @Dgu-star 11 วันที่ผ่านมา +1

    Vaalum kadavul 🎉🎉🎉🎉

  • @TheShishashiful
    @TheShishashiful 13 วันที่ผ่านมา +2

    Take more interview of Murugesan sir. He is indescribable living legend astrologer I ever met.

    • @sylvestermelwyn8015
      @sylvestermelwyn8015 12 วันที่ผ่านมา +1

      How to meet him?

    • @TheShishashiful
      @TheShishashiful 12 วันที่ผ่านมา

      @@sylvestermelwyn8015 Go to his office address which is located in Pallavan Nagar, Maduravayul, Chennai

    • @TheShishashiful
      @TheShishashiful 12 วันที่ผ่านมา

      @@sylvestermelwyn8015 11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095

    • @padmavathigv1906
      @padmavathigv1906 12 วันที่ผ่านมา

      ​@@sylvestermelwyn801511, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu

  • @rajkamal3006
    @rajkamal3006 13 วันที่ผ่านมา +6

    Om saravana bhava 🦚

  • @jagadesanjagadesan914
    @jagadesanjagadesan914 13 วันที่ผ่านมา +5

    ஆன்மீகம் என்பது மனைவி பிள்ளைகள் தான்

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb 13 วันที่ผ่านมา +2

    Iam Kadaga Rasi poosam ⭐ 4 patham KUMBA Lagnam No family No childrens No job now Chandra Desai Running 😭😔😢😥☹️😫👎

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 7 วันที่ผ่านมา

    Sir, please clarify whether Lagnam will change every 10 years. They're telling ALP Astrology. Whether it's correct.

  • @karthikeyani8347
    @karthikeyani8347 12 วันที่ผ่านมา

    Kumbha lagnathuku suriyan vargotham ...in 12 th house in nakra rasi ...navahamsa sun in same house

  • @selvamselvam5203
    @selvamselvam5203 8 วันที่ผ่านมา

    உண்மை

  • @AnmegamPrabhacham
    @AnmegamPrabhacham 13 วันที่ผ่านมา +2

    Thanusu lakanam magaram rasi sir

  • @karunadevi4225
    @karunadevi4225 12 วันที่ผ่านมา +1

    மீனம் லக்னம் - சுக்கிரன் துலாம் இராசியில் வர்கோத்தமம், ஷட் வர்க்கம்.
    என்ன பலன் அய்யா?

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 12 วันที่ผ่านมา

    கருங்காலி📿மாலை
    சுகமே சூழ்க🔥

  • @hamsaranipinnapala1761
    @hamsaranipinnapala1761 11 วันที่ผ่านมา

    👌🙏🙏

  • @creativei3394
    @creativei3394 12 วันที่ผ่านมา +1

    4 இல்லை 9 கிரங்கள் உச்சமானாலும் கர்மா வை அனுபவித்தே ஆகா வேண்டும் ராமருக்கு 5 கிரங்கள் அன்னவன் படாத படு இல்லை தாலி கட்டிய நாள் முதல் மண்ணுக்குள் போகும் நாள் வரை போராட்டம் தான் இது என்ன சொல்கிறது நா கடவுளே பூமியில் பிறந்தாலும் இன்பம் துன்பம் நிறந்தது தான் வாழ்க்கை....

  • @prabhudeepu9767
    @prabhudeepu9767 12 วันที่ผ่านมา

    Murgesn iyya online jathagam paarpangala plz...

  • @kashiniomendira4318
    @kashiniomendira4318 13 วันที่ผ่านมา +2

    Iya Ella nekalchiyum pakiranakkal unkalidam thodarvukolavendum

  • @arasanmeena5733
    @arasanmeena5733 13 วันที่ผ่านมา +3

    1975 ஏப்ரல் -7-12 ல்கேது

  • @rubaruba7399
    @rubaruba7399 13 วันที่ผ่านมา +7

    ஓம்சரவணபவ

  • @ganeshr6441
    @ganeshr6441 13 วันที่ผ่านมา

    மிக மிக அருமை ஐயா🙏🙏🙏🙏🙏

  • @sathyaboopathi8922
    @sathyaboopathi8922 10 วันที่ผ่านมา

    Iyya Ungalidam jathagam parkavendum address please

  • @tyson450
    @tyson450 13 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @arunsrinivas8347
    @arunsrinivas8347 4 วันที่ผ่านมา

    Yen pa kadaga rasi ku ivlo kastam 😢

  • @graghunath2106
    @graghunath2106 12 วันที่ผ่านมา

    If all depends on Grid,
    Why spoil family by grid

  • @user-ll6kf3io9t
    @user-ll6kf3io9t 9 วันที่ผ่านมา

    Jadhagatha poiya yeludhi marriage panna, avaga life epadi irukum, na kumba rasi, sadhayam natchathiram,kanni lagnam. Enoda jadhagatha maathi yeludhi ennaku marriage pannivachaga... Marriage pathi peasuna naal la irundhu 10years aagithu eniki vara, seiyatha thapuku thandanai anubavikra, nearaiya vaati sucide m try panirka, night la kanna muda mudila, alugatha varuthu...

  • @user-xp7uf5qb1o
    @user-xp7uf5qb1o 12 วันที่ผ่านมา

    Astro many sir video podavum senthil sir.

  • @wowojohn1973
    @wowojohn1973 13 วันที่ผ่านมา +3

    Address plz sir

  • @venkatesanthenewstar3932
    @venkatesanthenewstar3932 13 วันที่ผ่านมา

    எனக்கு ரிஷப ராசி மிதுன லக்னம் நான் 11 8 1985 அதிகாலை 2.15 பிறந்தேன். எனக்கு நடக்க கூடாததெல்லாம் நடந்திட்டு இருக்கிறது.

  • @annapooraniPoorani-zt3vp
    @annapooraniPoorani-zt3vp 8 วันที่ผ่านมา +1

    How we contact him?

  • @Manijaga381
    @Manijaga381 10 วันที่ผ่านมา

    ஐயா என்னுடைய குடும்பத்துல அனைவருமே தனுசு லக்கனம் குருவோடு

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 13 วันที่ผ่านมา +5

    சுனாமி இயற்கை அல்ல,கடலுக்கடியில் அணுகுண்டு வைக்கப்பட்டது.

    • @vasanthyr5290
      @vasanthyr5290 13 วันที่ผ่านมา +3

      U r so talented

    • @1982ashokk
      @1982ashokk 13 วันที่ผ่านมา +1

      யார் அணுகுண்டு வச்சாங்க.

    • @Silent_Koogai
      @Silent_Koogai 12 วันที่ผ่านมา +1

      தண்ணில திரி நமுத்து போய்டாது?!🤔

  • @abdulnassir1323
    @abdulnassir1323 12 วันที่ผ่านมา +2

    I need sir no.

  • @priyashanmugam_85
    @priyashanmugam_85 12 วันที่ผ่านมา

    Ivar address pls

  • @vadivuilango4095
    @vadivuilango4095 6 วันที่ผ่านมา

    6.55 லக்னம் வேற லக்னாதிபதி வேற. Please don’t confuse

  • @arasanmeena5733
    @arasanmeena5733 13 วันที่ผ่านมา +1

    அய்யாநான்1975கும்பராசிஅவிட்டநட்சத்திரம்12ல்கேதுஇருப்பதால்வாழ்நாள்முழுவதும்கஷ்டம்தான்னுசொல்வதுஉண்மையா?

    • @suruthy1292
      @suruthy1292 11 วันที่ผ่านมา

      Iraivana pudichikonga naladhu matumae nadakum

    • @CfArun
      @CfArun 10 วันที่ผ่านมา

      Please try ALP Method.

  • @renganathanr715
    @renganathanr715 13 วันที่ผ่านมา +2

    வணக்கம் சாய் செந்தில் அண்ணா
    நேற்று எனக்கு திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் சென்று தரிசனம் செய்யும் பாக்கியத்தை சிவபெருமான் அருளினார்
    நீங்களும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் சென்று தரிசனம் செய்து வாங்க சாய் செந்தில் அண்ணா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  13 วันที่ผ่านมา +2

      சுகமே சூழ்க நிச்சயமாக செல்கிறேன் தம்பி 🙏

    • @renganathanr715
      @renganathanr715 12 วันที่ผ่านมา

      @@BAKTHIINFINITY சரிங்க அண்ணா

    • @whatismynamehere
      @whatismynamehere 12 วันที่ผ่านมา

      @@BAKTHIINFINITY வணக்கம் சாய் செந்தில் அண்ணா ... murugesan sir number please ?!

    • @TheShishashiful
      @TheShishashiful 11 วันที่ผ่านมา +1

      @@whatismynamehere 11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
      He don't attend calls

    • @whatismynamehere
      @whatismynamehere 10 วันที่ผ่านมา

      @@TheShishashiful thank you so much mam ...

  • @manickamsuppiah
    @manickamsuppiah 12 วันที่ผ่านมา

    Sir, please give your address🙏🏻

    • @TheShishashiful
      @TheShishashiful 11 วันที่ผ่านมา

      @@manickamsuppiah 11, Pallavan Nagar Main Rd, Pallavan Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095

    • @veludiva8248
      @veludiva8248 10 วันที่ผ่านมา

      Sir how much fees astrology paka 🙏