En Yaesuvae | Niraivana Uravu | Priyanka NK | Anoop Sathyaraj | Jose Dobin| New Tamil Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @bellas8016
    @bellas8016 6 ปีที่แล้ว +268

    Super back ground music...priyanka has sung jesus song surely god will bless u...sweet voice and super song ..hats off to the composer

    • @anoopsathyaraj
      @anoopsathyaraj 6 ปีที่แล้ว +5

      Thank You So Much...

    • @ansariisfak1660
      @ansariisfak1660 5 ปีที่แล้ว +1

      Good

    • @ansariisfak1660
      @ansariisfak1660 5 ปีที่แล้ว +1

      Good priyanka

    • @manigandanrm5176
      @manigandanrm5176 4 ปีที่แล้ว +1

      I love My Jesus
      கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்
      சங்கீதம் 118:6
      God bless you
      Call Player:9585768279

    • @threecolours7.o66
      @threecolours7.o66 4 ปีที่แล้ว

      th-cam.com/video/JZE3ssYv8Cc/w-d-xo.html

  • @sujibalusamy2061
    @sujibalusamy2061 5 ปีที่แล้ว +7

    என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை பாவியானாலும்
    என்னை ஏற்க மறுக்கவில்லை
    உம்மை நினைத்து வாழவும்
    உம்மில் நிலைத்து வாழவும்
    அருள் புரியுமே அன்பர் இயேசுவே - 2
    போதும் அன்பே நீர் போதும்
    உமது உறவில் நிறைவு வேண்டும்
    உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும்-2
    இயேசுவேஉம்மைமறக்கும்போது
    பாவம் என்னை நெருக்குதே
    எதிலும்உம்மைநினைக்கும் போது
    சிலுவை அன்பு நிறைக்குதே
    உம்மைமறவா உணர்வின்உள்ளம்
    நாளும் எனக்கு தாருமே
    உறுதியாய் உம் உறவில் வளர
    இறுதிவரையும் உதவுமே
    இறுதிவரையும் உதவுமே
    போதும் அன்பே நீர் போதும்
    உமது உறவில் நிறைவு வேண்டும்
    உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும்-2
    தீமை அனைத்தும்அகற்றிவிடவே
    விரும்ப வில்லை நெஞ்சமே
    தினமும் திருவார்த்தை கேட்டும்
    மாற்றம் ஏனோ கொஞ்சமே
    தூய ஆவி பெலனை தந்து
    நாளும் என்னை நடத்துமே
    உறுதியாய் உம் உறவில் வளர
    இறுதிவரையும் உதவுமே
    இறுதிவரையும் உதவுமே
    போதும் அன்பே நீர் போதும்
    உமது உறவில் நிறைவு வேண்டும்
    உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும்-2
    என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை பாவியானாலும்
    என்னை ஏற்க மறுக்கவில்லை
    உம்மை நினைத்து வாழவும்
    உம்மில் நிலைத்து வாழவும்
    அருள் புரியுமே அன்பர் இயேசுவே - 2

  • @sdhayakm6967
    @sdhayakm6967 6 ปีที่แล้ว +312

    பெயர் புகழ் செல்வம் எல்லாம்.சில காலம். இயேசுகிறிஸ்துவோடு உள்ள உறவு காலம் காலமாக........

    • @joycemargaret3191
      @joycemargaret3191 5 ปีที่แล้ว +1

      AMEN

    • @sureshas37
      @sureshas37 5 ปีที่แล้ว +1

      Amen

    • @alexanderselvan2390
      @alexanderselvan2390 4 ปีที่แล้ว +1

      Life is temporary on this Earth
      Life is eternal With Jesus

    • @threecolours7.o66
      @threecolours7.o66 4 ปีที่แล้ว

      th-cam.com/video/JZE3ssYv8Cc/w-d-xo.html

    • @manigandanrm5176
      @manigandanrm5176 4 ปีที่แล้ว

      வாதை உன் கூடாரத்தை அணுகாது.
      சங்கீதம் 91:10 🇮🇳th-cam.com/video/95-cRQaxJII/w-d-xo.html🇮🇳

  • @bhascaranduraisamy2779
    @bhascaranduraisamy2779 5 ปีที่แล้ว +120

    படைத்தவரை மட்டுமே பாடுங்கள் நிச்சயமாய் எல்லா வரங்களையும் நிச்சயம் தருவார்

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 3 ปีที่แล้ว +2

    எல்லோருக்கும் செல்லப்பிள்ளை
    இப்போது
    இயேசுவின் செல்ல பிள்ளை

  • @sarojadevidevi8972
    @sarojadevidevi8972 3 ปีที่แล้ว +8

    நன்றிமா கர்த்தரின் அன்பும் கிருபையும் உங்களோடிருப்பதாக

  • @saimeera7741
    @saimeera7741 4 ปีที่แล้ว +1

    Thooya Aavi belanai thanthu Nalum ennai nadathumea uruthiyai um uravil valara iruthi varakkum uthavumea...iruthi varakkum uthavumea.......Thank you Jesus.

  • @uthamanruth8781
    @uthamanruth8781 4 ปีที่แล้ว +54

    தன் குரல் வளத்தால் தேவனை துதித்து பாடும் பிரியங்காவிற்கு வாழ்த்துக்கள். இன்னும் பெயரும் புகமும் பெற்று உயர்ந்தது நிற்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @poulinvinsenthi9751
    @poulinvinsenthi9751 3 หลายเดือนก่อน +1

    பிரியங்கா எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
    அடிக்கடி இதை விரும்பி கேட்பேன்
    இனிமையான குரல் 🎉❤

  • @rambandrambandbeni3668
    @rambandrambandbeni3668 4 ปีที่แล้ว +5

    பிரியங்கா உன் குயில் குறலில் யேசுவின் பாடல்கேட்க்க மிக இனிமையாக இருக்கிறது

  • @kalyanirobert2599
    @kalyanirobert2599 5 ปีที่แล้ว +44

    மிக மிக மிக இனிமையான குரலில் ஆண்டவரை துதியை கேட்கும் போது ஆண்டவருக்குள் கரைந்து போகிறேன். God bless you அன்பு தங்கை

  • @blessyfranklin4980
    @blessyfranklin4980 6 ปีที่แล้ว +100

    I admire your voice dear Priyanka.. Such a loving and tender voice.. May the lord Jesus touch you. Accept Jesus Christ as your personal saviour. Jesus loves you.

    • @manigandanrm5176
      @manigandanrm5176 4 ปีที่แล้ว

      th-cam.com/video/IXRcTMbmWIU/w-d-xo.html

  • @kkarthika1196
    @kkarthika1196 5 ปีที่แล้ว +1

    Pothum anbe neer pothum...umathu anbil niraivu vendum...amen...

  • @calebmr4185
    @calebmr4185 5 ปีที่แล้ว +98

    பிரியங்கா... இயேசுகிறிஸ்துவின் மகிமைக்காக...
    அவருடைய பிள்ளையாய் இருந்து...
    இன்னும் நிறைய பாடல்களை பாட... வாழ்த்துகிறேன்...

    • @threecolours7.o66
      @threecolours7.o66 4 ปีที่แล้ว

      th-cam.com/video/JZE3ssYv8Cc/w-d-xo.html

    • @manigandanrm5176
      @manigandanrm5176 4 ปีที่แล้ว

      th-cam.com/video/IXRcTMbmWIU/w-d-xo.html

    • @prabhuprabhu2294
      @prabhuprabhu2294 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9eUH6-0X914/w-d-xo.html

  • @earnestrajasinghv3052
    @earnestrajasinghv3052 9 หลายเดือนก่อน

    இறைவன் உங்களுக்கு கொடுத்த குரல். நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் கர்த்தரை துதித்து பாடுவிர்கள் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆமென்.

  • @goldenshiningstar9766
    @goldenshiningstar9766 4 ปีที่แล้ว +5

    என்அன்பரை நினைத்து உள்ளம் கண்ணீரால் உருகுது.அன்பினில் நிறைந்து நிலைக்குது.

  • @csounder3280
    @csounder3280 4 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் அருமையான குரல்வளம் சௌந்தர் கோயமுத்தூர்

  • @joshuaudhaya1708
    @joshuaudhaya1708 4 ปีที่แล้ว +1

    Karthar Unnai asirvathipar.... Amen Jesus...

  • @rathinamjoseph2741
    @rathinamjoseph2741 4 ปีที่แล้ว +23

    Hi Priyanka, what a beautiful voice (super singer)you have! love to hear your voice with JESUS songs. God bless you. I am your fan. Please give more Jesus songs

    • @prabhuprabhu2294
      @prabhuprabhu2294 4 ปีที่แล้ว +1

      th-cam.com/video/9eUH6-0X914/w-d-xo.html

    • @jeyapathydaniel6585
      @jeyapathydaniel6585 3 ปีที่แล้ว

      My hearty appreciation to you, dear priyanka. Your voice is excellent.May the
      Lord bless and keep you for Hisglory.

  • @jerlinj9208
    @jerlinj9208 6 ปีที่แล้ว +1

    Super Song , Nice Voice , Vera Jesus Song Padiyirukeengala

  • @subiskitchen5539
    @subiskitchen5539 6 ปีที่แล้ว +270

    பிரியங்கா கடவுள் உங்களுக்கு தந்த அழகிய குரல்
    இந்த அழகிய குரலில் இந்த பாடல் கேட்பதற்கு மிக இனிமை 👌👌👌
    மென்மேலும் இதே போன்று பல பாடல்கள் பாட என் வாழ்த்துக்கள் பிரியங்கா💐
    இந்த பாடலுக்கு இசை அமைத்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் மிக அருமை👍

  • @IrudayaRaj-b1p
    @IrudayaRaj-b1p 7 หลายเดือนก่อน

    அனைவரின் அன்புக்கும் உரிய பிரியங்கா கடவுளின் அருள் தொடர்ந்து கிடைக்க நீ Jesus பாட்டு மாதா பாட்டு நிறைய பாடவும். வாழ்க.

  • @panjaithuboard3840
    @panjaithuboard3840 4 ปีที่แล้ว +5

    சகோதரிக்கு அருமையான குரல் கர்த்தர் ஆசீர்வதிபாராக.

  • @vinoth9920
    @vinoth9920 5 ปีที่แล้ว +4

    priyanka alagana voice alaga sing panniga unga voicela indha jesus song kekuradhu menmayavu inimayavu irukiradhu god bless you priyanka innum idhu pondra padalai paduga jesus ungalai uyarthuwar

  • @sathiyaseelankaruppasamy9823
    @sathiyaseelankaruppasamy9823 4 ปีที่แล้ว

    பிரியங்கா... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அழகான பாடல்...

  • @Prisillalillymary
    @Prisillalillymary 6 ปีที่แล้ว +46

    அழகிய குரல் இன்னும் இது போல் அநேக பாடல்களை பாட வாழ்த்துக்கள் மா பிரியங்கா

  • @florencewilliam7878
    @florencewilliam7878 4 ปีที่แล้ว +2

    தினமும் நின்திரு வார்த்தை கேட்டும் ......மாற்ற மேனோ கொஞ்சமே.......
    அனுபவவரிகள்

  • @johnwesly7521
    @johnwesly7521 6 ปีที่แล้ว +114

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அழகான பாடல்... அர்த்தமுள்ள நிறைவான வாழ்வுக்கு அழைத்து செல்லும் அற்புதமான வரிகள் ..Thank God. dobin anna, really am very proud of you Anna God bless you

    • @merbinks780
      @merbinks780 5 ปีที่แล้ว

      S true tan bro, today nan 10times mela ketachu😊😍😍

    • @prabhuprabhu2294
      @prabhuprabhu2294 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9eUH6-0X914/w-d-xo.html

  • @lazer143
    @lazer143 4 ปีที่แล้ว +5

    இயேசு உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பாடல்களை யேசுவிற்க்காக பாடுங்கள்

  • @AGlorinAlfreda
    @AGlorinAlfreda 3 ปีที่แล้ว +14

    I sang this song in one competition and I got first prize. Thank you for this song.

  • @thankyoujesus8935
    @thankyoujesus8935 4 ปีที่แล้ว +1

    Thanks priyanga intha song padunathuku

  • @ngppriya5140
    @ngppriya5140 6 ปีที่แล้ว +3

    Hi im pure hindu girl...but i pray all gods..i wont see religion and caste..this song give pleasant mind..thanks for everyone...

  • @immanuvelauntony1691
    @immanuvelauntony1691 4 ปีที่แล้ว +1

    Un voice sema cute ma. Un songs ellame pidikum priyanka

  • @francisguruswami8580
    @francisguruswami8580 4 ปีที่แล้ว +6

    Superb song my God bless you always 🙏

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 3 หลายเดือนก่อน

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsirani1634
    @johnsirani1634 5 ปีที่แล้ว +5

    Pothum un anbu ... arumaiyana varikal.. super sis Priyanka.. God bless you ..

  • @thomasch28
    @thomasch28 6 ปีที่แล้ว

    என் யேசுவே..நான் ..உந்தன் பிள்ளை..
    பாவியானாலும். என்னை ஏற்க மறுக்கவில்லை
    உம்மை நினைத்து வாழவும்..,
    உம்மில் நிலைத்து வாழவும்.
    அருள் புரியுமே... அன்பர் யேசுவே...2
    போதும் அன்பே நீர் போதும்
    உமது உறவில் நிறைவு வேண்டும்
    உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும்...2
    இயேசுவே உம்மை மறக்கும் போது
    பாவம் என்னை நெறுக்குதே
    எதிலும் உம்மை நினைக்கும் போதும்
    சிலுவை அன்பில் நிலைக்குதே
    உம்மை மறவா உணர்வின் உள்ளம்
    நாளும் எனக்கு தாரும்
    உறுதியாய் உம் உறவில் வளர
    இறுதி வரையும் உதவுமே...2 போதும் அன்பே நீர் போதும்
    தீமை அனைத்தும் அகற்றி விடவே
    விரும்பவில்லை, நெஞ்சமே
    தினமுமே திரு வார்த்தை கேட்டும்
    மாற்றம் ஏனோ கொஞ்சமே
    தூய ஆவி பெலனை தந்து..
    நாளும் என்னை நடத்துமே..
    உறுதியாய் உம் உறவில் மலர
    இறுதி வரையும் உதவுமே..2
    போதும் அன்பே நீர் போதும்
    உமது உறவில் நிறைவு வேண்டும்
    உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும்...2 என் யேசுவே..நான்

  • @vedharaj2842
    @vedharaj2842 6 ปีที่แล้ว +10

    Dear friend priyanka... hope you have tasted the love of Jesus through this song. May God bless you... praise the Lord

  • @angels7188
    @angels7188 6 ปีที่แล้ว +1

    sweet voice 😍😍..priyanga sis u also cute 😘😘...sema song👌👌👌

  • @louisfernandez1929
    @louisfernandez1929 4 ปีที่แล้ว +15

    I have seen her in super singer programme singing movie songs, didn’t care much.
    But now I can admire her super capability to take high pitch smoothly easily even the established playback singer strain at times.
    I’m happy that she sings for God making the Tamil hymns more appealing.
    LF- Bangalore

  • @rsingaram9674
    @rsingaram9674 4 ปีที่แล้ว

    Ippathaanga puurana supper singar JESUS BLESS YOU

  • @salamonrajaf651
    @salamonrajaf651 6 ปีที่แล้ว +4

    Nichayamagave KARTHAR ungalai aaseervathiparaga...

  • @josephsimmhen2001
    @josephsimmhen2001 4 ปีที่แล้ว +1

    Dr.Priyanka NK..... Super ma....

  • @Rokish1234
    @Rokish1234 5 ปีที่แล้ว +4

    Super Jesus song .Priyanka sister god bless you.

  • @arund7904
    @arund7904 6 ปีที่แล้ว

    Vanathi Devan Valam kootuvar.. Vazhthukal..

  • @jkspeter
    @jkspeter 6 ปีที่แล้ว +35

    Priyanka - இயசுவுக்காக மாத்திரம் பாடிடுமா !!! இயேசு உண்ணை கட்டாயம் உயற்த்துவார் !! Give all glory and honour to God. God has given you the gift and you have sung this song not accidentally or by any other effort. It’s all by him and through him.

    • @hemamalini2427
      @hemamalini2427 4 ปีที่แล้ว

      wrong vazi nadathal nangalapidi solvathillai iththan ungalukum engalulum

  • @sudhanlag7774
    @sudhanlag7774 4 ปีที่แล้ว +2

    Neenga evlo paattu paadi irukeenga priyanka bt this song ungaluku romba blessing....Jesus bless you abundantly....

  • @marygladis10
    @marygladis10 4 ปีที่แล้ว +4

    Priyanka your voice is sooo sweet... It's a meaningful song..God bless you and your mom

  • @nithyaelango6792
    @nithyaelango6792 4 ปีที่แล้ว +2

    Super sis priyanka ur voice cute and very nice words

  • @joyvinibha3898
    @joyvinibha3898 5 ปีที่แล้ว +3

    Podhum anbae neer podhum rompa semaiya iruku jesus bless you

  • @abinasha4594
    @abinasha4594 4 ปีที่แล้ว +1

    Enna oru feeling super

  • @vimalastella1504
    @vimalastella1504 6 ปีที่แล้ว +144

    Niraiya songs padunga Jesus Ku😊

    • @mercyparimala3477
      @mercyparimala3477 6 ปีที่แล้ว

      Vimala Stella is she Christian sis?

    • @stephipeterg5530
      @stephipeterg5530 6 ปีที่แล้ว

      Kannadsold hits

    • @priviprivi7320
      @priviprivi7320 6 ปีที่แล้ว +1

      Nice song i hear very nice feeling u sang so pretty god bless u

    • @mary9n945
      @mary9n945 6 ปีที่แล้ว +1

      @@mercyparimala3477 illai

    • @hemamalini2427
      @hemamalini2427 4 ปีที่แล้ว

      yen intha madhav veri padagarhalin sontha Vikram entha paatukagavum kadavul uyartha matar nammai opu koduka vendum

  • @revathia868
    @revathia868 4 ปีที่แล้ว +1

    Super music. Manathuiku. Ethamana. Music

  • @rajpriya2774
    @rajpriya2774 5 ปีที่แล้ว +7

    really sprb voice.....and sprb & true lines ......I luv my Appa ( Jesus).... forever......

  • @pragasamg6435
    @pragasamg6435 4 ปีที่แล้ว

    Priyanka nice voice arumaiyaka paadinirkal ma God bless you always

  • @suryajo7209
    @suryajo7209 5 ปีที่แล้ว +8

    God bless you priyanga where ever you go Jesus always with you...

  • @mr.michael2305
    @mr.michael2305 5 ปีที่แล้ว +1

    super song and voice

  • @rochellenimaldharshan9974
    @rochellenimaldharshan9974 4 ปีที่แล้ว +9

    Hi dear Priyanka. I’m really blessed to hear a song like this in ur voice. Ur voice is shaking my soul. I feel sooo closer to Christ wen hearing this song. I wanted god to gv me a daughter who will hv a voice like urs, so that she can dedicate her voice to sing god’s praises. U hv inspired me soooo much dear. God bless u tremendously.

  • @vadivelp6033
    @vadivelp6033 4 ปีที่แล้ว +1

    Priyanka unga voice super singer fan naan neenga Appa paattu padurathu nitchaiyama aaservathipar

  • @josejinoskar207
    @josejinoskar207 6 ปีที่แล้ว +23

    Feels blessed after hearing d peaceful song 🙏❤ 👏✊👍 Priyanka Great

    • @prabhuprabhu2294
      @prabhuprabhu2294 4 ปีที่แล้ว

      th-cam.com/video/9eUH6-0X914/w-d-xo.html

  • @wramya4995
    @wramya4995 3 ปีที่แล้ว

    இசை, ராகம் அனைத்தும் அற்புதம், அதனுடன் தமிழை தவறில்லாமல் பயன்படுத்தினால் அபாரமாக இருக்கும்.(இயேசு உறவு)

  • @Chris_1979
    @Chris_1979 5 ปีที่แล้ว +9

    Wonderful singing. God Bless you Ma,

  • @backiaraj3552
    @backiaraj3552 6 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் நல்ல குரலில் கர்த்தர் மகிமை

  • @iamnothing..allisjesus.3796
    @iamnothing..allisjesus.3796 4 ปีที่แล้ว +5

    Super priyanka....God bless you....

  • @jesinthajasi3142
    @jesinthajasi3142 3 หลายเดือนก่อน

    My favourite song 🎵sister naic song 🎵amen 🙏god bless you 🥰👌👌🙏

  • @marymaggi4380
    @marymaggi4380 5 ปีที่แล้ว +6

    Superb lyrics and voice

  • @saipulsan1351
    @saipulsan1351 6 ปีที่แล้ว +1

    very nice song thank you Priyanka sister my god bless you

  • @rekhas2233
    @rekhas2233 6 ปีที่แล้ว +11

    God bless u Priyanka... Happy to see u singing for our lord and saviour Jesus christ.....

  • @lovefriends6143
    @lovefriends6143 6 ปีที่แล้ว

    Priyanka's greatest opportunity to Sing forJESUS......

  • @umachandran8289
    @umachandran8289 4 ปีที่แล้ว +7

    God has blessed & lifted you wonderfully through his grace and love for you. Keep praising and honouring him throughout your life. Amen

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி தேவனுக்கே மகிமை

  • @josephinenivedha6760
    @josephinenivedha6760 4 ปีที่แล้ว +6

    I love this song and your voice too.

  • @csounder3280
    @csounder3280 4 ปีที่แล้ว

    அருமையான குரல்வளம் அருமை சகோதரி கோயமுத்தூர்

  • @susanpatrick8068
    @susanpatrick8068 5 ปีที่แล้ว +6

    God bless you...my child of God. Give your voice to praise GOD,which will please God The Father and fill the earth with His grace... GOD'S blessings

  • @sureshgary5715
    @sureshgary5715 6 ปีที่แล้ว +1

    Mote than movie songs ... Jesus songs your voice is fabulous

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 5 ปีที่แล้ว +4

    Wow nice song. Thank you Jesus!!!!!🙏🙏🙏

  • @rajappankm7492
    @rajappankm7492 2 ปีที่แล้ว

    മോളെ യേശുവിനു വേണ്ടി ഇനിയും നല്ല പാട്ടുകൾ പാടുക. ദൈവം മോളെ അനുഗ്രഹിക്കട്ടെ

  • @anandsangilimuthu509
    @anandsangilimuthu509 6 ปีที่แล้ว +12

    Looks like Priyanka sang this wonderful meaningful song in her usual effortless style...so sublime!

    • @selvarajselvarajmsv700
      @selvarajselvarajmsv700 3 ปีที่แล้ว

      பிரியங்கா NK கர்த்தருடைய பாடல்களை இன்னும் அதிக மா பாடுங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து நடத்துவார்.ஆமென்

  • @theresemariadhanam1629
    @theresemariadhanam1629 6 ปีที่แล้ว +1

    Innum niraiya Jesus pattu padanum. Thanks.

  • @francisguruswami8580
    @francisguruswami8580 4 ปีที่แล้ว +3

    So graceful voice giving God my child keep it up thank you so much my God bless you always 🙏❣️❣️❣️❤️❤️❤️❤️❤️

  • @thilakaselvaraj4407
    @thilakaselvaraj4407 4 ปีที่แล้ว +2

    Thank u priyanka

  • @arulrajahsivanantham5882
    @arulrajahsivanantham5882 6 ปีที่แล้ว +14

    உங்கள் குரல் கடவுள் உங்களுக்கு கொடுத்தவரம் அருமையான குரல் இனிமையான பாடல்

  • @arawinanbu4514
    @arawinanbu4514 5 ปีที่แล้ว +2

    Thank you so much Priyanka 💒💒 very very super songs. God bless you 🎼🎼🎼🎼🎼🎼

  • @victoriyagarbrel6348
    @victoriyagarbrel6348 4 ปีที่แล้ว +6

    Oh my can hear this fantastic song with the lovely voice . Jesus bless u dear

  • @rejinashree1450
    @rejinashree1450 6 ปีที่แล้ว +1

    Jesus always bless you ma.... Ne ktpathu avar tharuvar visuvasikiriya..... dr sis

  • @mokcharajalexander5789
    @mokcharajalexander5789 6 ปีที่แล้ว +6

    God bless you Prinyanka.

  • @malinik5656
    @malinik5656 5 ปีที่แล้ว +2

    Amen yesuvea um anbu poothum

  • @hagajendra7276
    @hagajendra7276 4 ปีที่แล้ว +5

    Jesus Christ gave you melody voice , God bless you Sister . From: Bangalore

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 5 ปีที่แล้ว +1

    God bless priyanga.

  • @issacsam3430
    @issacsam3430 5 ปีที่แล้ว +6

    Wow ..... super voice akka. Sema...beautiful voice

  • @alphonsem5126
    @alphonsem5126 2 ปีที่แล้ว

    Priyanka.....what a lovely voice.... Jesus Bless you when you sing and praise the only lord Jesus.

  • @balakrishnand7898
    @balakrishnand7898 5 ปีที่แล้ว +10

    God has given such a besutiful voice to glorify his name

  • @kaminidaniel9720
    @kaminidaniel9720 5 ปีที่แล้ว +1

    Super akka God will bless u because you sing his songs

  • @rubanraj1401
    @rubanraj1401 5 ปีที่แล้ว +6

    Very Awesome song and perfection in everything is evident. God Bless...

  • @suppiahmurugesan8343
    @suppiahmurugesan8343 4 ปีที่แล้ว +1

    This is secular India. Let all faiths thrive in this Punya Bhumi.

  • @shadrachemmanuel4246
    @shadrachemmanuel4246 4 ปีที่แล้ว +6

    I'm so happy to listening from Priyanga... singing this devotional song .... may JESUS bless you ( Emme Australia)

  • @santhoshjns4526
    @santhoshjns4526 6 ปีที่แล้ว +1

    very very nice sis your voice is God's gift so God bless you priyanka sis

  • @RajRaj-xi6ne
    @RajRaj-xi6ne 6 ปีที่แล้ว +6

    Nice song with sweet voice.God is greater.Praise the Lord of our God.

  • @jeyakaran8442
    @jeyakaran8442 6 ปีที่แล้ว +1

    Wow super song priyanka. Please ennum ethepola songs paadunga

  • @kdannygeorge
    @kdannygeorge 4 ปีที่แล้ว +5

    Beautiful voice. Gift of God. Graceful and melodious