அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் வரி மனதை மயக்கும் தேனிசைத் தென்றல் தேவாவின் அன்பான வாரிசு ஸ்ரீகாந்த் தேவா அவர்களின் படைப்புக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்.
Nice song!..... இந்த பாடல் வெறும் குரலின் இனிமையை ரசிக்கமட்டும் இல்லாமல்.... இதில் உள்ள வார்த்தையின்படி உணர்ந்து இயேசுவை ஒரே தெய்வமாக ஏற்றுக்கொண்ட அனுபவமாகட்டும் . ♥
I heard more than 100 times. What a voice, lyrics and music 🎶 fabulous, excellent, marvelous. Our God of Israel will bless your team now and forever 🙏 ❤️ 💙 ♥️ 🙌
பாடலைக் கேட்டேன்!மிக மிக அருமை!இப்பாடலை பாடியவரின் இனிமையான குரல் வளமும்' பாடல் வரிகளும் மற்றும் பின்னணி இசையும் அருமை! அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks Srikanth Deva sir for this wonderful Christian devotion song. It gives peace to my heart. Expect more Christian devotion songs from you. God bless you and Deva appa.
Super super sister God bless you
அற்புதமான குரல் வளம் அருமையான பாடல் வரி மனதை மயக்கும் தேனிசைத் தென்றல் தேவாவின் அன்பான வாரிசு ஸ்ரீகாந்த் தேவா அவர்களின் படைப்புக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்.
Nice song!..... இந்த பாடல் வெறும் குரலின் இனிமையை ரசிக்கமட்டும் இல்லாமல்.... இதில் உள்ள வார்த்தையின்படி உணர்ந்து இயேசுவை ஒரே தெய்வமாக ஏற்றுக்கொண்ட அனுபவமாகட்டும் . ♥
❤❤❤❤
Dr பிரியங்கா சூப்பர் சூப்பர் சூப்பர் அன்பின் வாழ்த்துக்கள் மகளே உன் குரல் கடவுள் தந்த வரபிரசாதம்
😊
1:43
Amen glory to my father jesus 😢❤
Nice song 🎉🎉🎉🎉🎉🎉
God bless you❤❤❤❤❤
Song gives divine strength. Blessings. From: Dr. Jayakumar Ramachandran
Super sister 💖💖💖💖💖💖🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Praise the Lord jesus
நிலையில்லா உலகிலே
நிலையாக இருப்பவரே…
உறவில்லா உலகிலே
உறவாக இருப்பவரே
கண்மணிபோல் காப்பவரே…
கண்ணீரை துடைத்தவரே…
உமையன்றி…உலகிலே…
யாரும் எமக்கில்லை…
நிலையில்லா …உலகிலே
நிலையாக. ..இருப்பவரே…
உறவில்லா…உலகிலே
உறவாக. இருப்பவரே
ஊஊஊ….ஊஊஊ…ஊஊஊ….
கண்ணீரை சிந்தும்போது…
தாய் போல தேற்றினீரே
தடுமாறும் வேளையிலே
தகப்பன் போல் காத்தீரே
சோர்வான போது என்னை
சுகம் தந்து காத்தீரே
உறவென்னை வெறுத்த போது
உயிராக காத்திரே…
உமையன்றி உலகிலே…
எனக்கிங்கு யாரில்லை
எனக்கென்று இருப்பவர்…
நீங்கதான் யேசுவே…
நீங்கதான் யேசுவே
நிலையில்லா உலகிலே…
நிலையாக இருப்பவரே
உறவில்லா உலகிலே
உறவாக இருப்பவரே
ஆஆஆ…ஆஆஆ………
குப்பையாய் இருந்த என்னை
கோபரத்தில் வைத்திரே…
உதவாத என்னை இங்கு…
உமக்காக தெரிந்தீரே….
உள்ளங்கையால்…என்னை
வரைந்தவர் நீரே..
என் தாயின் கருவினிலே
தாங்கினவர் நீ……..ரே
அளவில்லா …அன்பினை…
தந்தவர் நீரே, எனக்குள்லே ஜீவனாய்
இருப்பவர் நீரே…..இருப்பவர் நீரே
நிலையில்லா… உலகிலே…
நிலையாக இருப்பவரே..
உறவில்லா உலகிலே…
உறவாக இருப்பவரே…
கண்மணிபோல் காத்தவரே…
கண்ணீரை துடைத்தவரே…
உமையன்றி …உலகிலே
யாரும் எமக்கில்லை….
ஆஆஆ…..ஆஆஆஆ…..ஆஆஆஆஆஆ…
ஆஆஆஆஆஆ……ஆஆஆஆஆஆ
நன்றி🙏🙏🙏
சுப்பர்❤
Amen
There are many relations but Really there's no one for me so affectionate than you Lord Jesus Christ 😢 Thankyou Lord AMEN 🙏🏻💝
Jesus loves all peoples.
Well done Srikanth deva 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
எத்தனைமுறைபாடலைகேட்டாலும்திரும்பதிரும்பகேட்கதோன்றுகிறது நன்றி ஆண்டவர்ஆசீவதிப்பார்
Thank you Dr piryanka god gift and Good voice
கேட்க கேட்க திகட்டாத பாடல்🎉🎉🎉
Praise the Lord Jesus Christ.
God bless u All.
Super God bless u dear Priya 🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉
Lovely lyrics soft song Srikanth deva music is lovely pleasing to hear 🎉🎉🎉❤❤❤
Priyanka nk 😍 ♥️
Good song❤❤❤❤❤
God' Bless you Dr Priyanka ❤🙏🙏🙏🙏
Priyanka voice ❤and lirics super God bless you team'
Super 🙏
அருமை,அருமை...
பாடல் குழுவினர் அனைவரையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக !😊😊
Beautiful and unbeatable lyrics about jesus love by song composer and awesome singing by singer,which makes to hear frequently.glory to jesus❤❤
உங்கள் வாயில் இயேசு என்ற வார்த்தை யே சிறப்புடையது.
Such a pleasant voice . Lovely sisi. May God bless u
Praise the Lord! By Grace God our Father has give a beautiful song to you all.
அருமையான பாடல்
Super ma god bless
I heard more than 100 times. What a voice, lyrics and music 🎶 fabulous, excellent, marvelous. Our God of Israel will bless your team now and forever 🙏 ❤️ 💙 ♥️ 🙌
9😅
I have no words to express how wonderful this song is sung by sweet voice by such a young and beautiful little girl, thx Lord.
Beautiful singing. Our lord's blessings shower upon you. Thank you lord to hear this song.
Amen. Thank you Jesus
🗣Lovely 2 Listen!✝️ Thank U Lord. AMEN🙏
Good
Soft vioce. Super very. Nice 😊😊❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉sma உன் குரல்
மிகவும்தரமான அருமையான பாடல் god bless you 🙏👍💐
Very nice Song.Wonderful Singing Priyanka.God bless you da.
Supersong Nice
Amazing performance
Wow! Doc! Simply super! And I liked the simple drum rolls in the song! Great composition! And doc,that additions in the last stanza is out of the box!
Hallelujah Amen amen amen 🙏 🙏 🙏 ❤❤❤
Beautiful and meaningful song.
Glory to Jesus
nice song thank u ma
Super❤
God bless you 🙏 ❤️ 🙌 ♥️ sister 🙏 ❤️ 💖
Praise the lord
Srikanth deva nernga potta music la ye idhan best 👌
Nice voice and a meaningful lyrics...
Excellent composition and good singing by Priyanka. God bless Srikanth and Priyanka.
பாடல் மிகவும் அருமை.
Hallelujah 🙌Amen 🙏❤✝️
God bless you
🇵🇰
AMEN THANKYOU FATHER JESUS ✨🎆🎇
நிலையில்லா ... நிலை இலா பிழையானது.
Class.Beautiful expression's.God bless you.
Nice song... Praise the Lord🎉🎉🎉❤❤❤
AMEN THANKYOU VERY MUCH GOD BLESS YOU HAPPY FAMILLE 🎇🎆✨
Hai, Priyanka, Hai Superhit Song,Daa, Congregations daa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Ohm Nama Shivaayya, Shiva Shiva,,Ehntum Anpudan,Vaalga valagmudahn,❤❤
Thank u so much,🙏🙏
Hai, Priyanka Hai,Mind your word's, Congregations, 🎂🎂🎂🎂🎂🎂 🎂 🎂🎂🎂🎂 Daa,Beautiful Good 9t,❤️😍😊👍,Ohm Nhama Shivayaya Nama gah, Anbe Shivam,
இந்த கீதம் பாட பாட இதயத்திலிருந்து பிரியமாட்டாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
தேவனுக்கே மகிமை.
நல்வாழ்த்துகள்.
God gave you his voice box an you return to him back with praise an worship Dr prinyaka.lord is proud of you as his daughter
பாடலைக் கேட்டேன்!மிக மிக அருமை!இப்பாடலை பாடியவரின் இனிமையான குரல் வளமும்' பாடல் வரிகளும் மற்றும் பின்னணி இசையும் அருமை! அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!🎉🎉🎉🎉🎉🎉🎉
VERY GOOD MORNING singer group thank you to all of them group singer-songwriter.
God bless 🙏🙏 priyanka'
God bless you Priyanka sister
Super song praise the Lord
Priyanka's voice and singing talent ate very very beautiful!
Super God bless you
Amen
All glory to my appa
Meaningful song
Amazing song and music
Amazing Doc!
இனிமையான குரல்🙏👍
❤ super 🙏
Supurb. This song is more beautiful when this Priyanka sings it, and this team plays the instrument. God bless you all....
Beautiful song. God bless you Sister ❤🎉
இப்பாடலைப் பாடியதற்கு வாழ்த்துக்கள். கடவுள் அருள்வாக்கு என்றும் உண்டு.
I.loveyou.nana.for.this.spritual.and.truthfull.word
Beautiful song da god bless you always
God bless you more and more because what He has given to you by birth you are using for His Glory Thanks
Praise the Lord 🎉
It’s true that Jesus brought us to best place from bottom of life.
Super singing Priyanka. Excellent music Sirikanth Deva. God bless the entire team abadentely.
NICE AND MUSIC IS fine
Super song
Congratulations my dear sister
May God bless u
Beautiful voice.
Amen praise the Lord
God Bless you doctor ❤
Super song
God bless u priya.
Very nice song ❤️
Excellent song.Best wishes for a perfect song made by Srikant Deva...God Bless you for ever and ever...
ப்ரியங்கா கடவுள் கொடுத்த பாக்கியங்கள்.
Awesome awesome
Thanks Srikanth Deva sir for this wonderful Christian devotion song. It gives peace to my heart. Expect more Christian devotion songs from you. God bless you and Deva appa.
Well done child very pleasend to hear a Christian song from your mouth. May God bless you child
Awesome
Priyanka kural inemai padal semay all happy ivarkal lifel kidekanum godbless you child❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ wow
Priyanka always wonderful as usual, sweet heart melting voice.
Amen
Very nice song. God Bless You Priyanka
Dear super singer Priyanka through your songs you are praising Lord Jesus. Good.
Meaningful song sang by our lovely child and God bless you!