திருப்பதி லட்டு விவகாரம்.. அண்டை மாநிலங்களிலும் சர்ச்சை? | Kamal Haasan | Modi | MNM Imperfect Show

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #SriLankaElection #TirupatiLaddu #westbengal
    Srilanka Election Live Report - • IPS Sri Lanka Election...
    Tollgate Special Report -- • Tollgate கொள்ளை...ரூ 1...
    Special offers on Digital Subscriptions
    1 year bit.ly/3COCDlz
    2 years bit.ly/3zmWVSn
    Lifetime bit.ly/3TAGwRI
    Chapters
    00"00 | Intro
    00:37 | Sri Lanka Presidential Election... Results Tomorrow!
    02:45 | Modi Departed for America!
    03:48 | Deficiencies in One Nation, One Election Recommendations! - Former Election Commissioner Qureshi
    05:27 | Odisha: Sexual Assault at Police Station on Future Wife of Military Officer!
    06:34 | West Bengal: Doctors Returned to Work!
    07:10 | Central Food Safety Department Inspects Company Supplying Ghee to Tirupati!
    07:16 | Central Government Requested Report on Tirupati Laddu!
    08:01 | Jagan: Nayyadu is Politicizing with God!
    08:22 | Tirupati Devasthanam Confirms: Animal Fat in Tirupati Laddu is True!
    09:14 | "Mother's Health is Not Good" - Netizens Posted the Same Message Without Change.
    10:16 | What Does the Tamil Nadu Government Say About Animal Fat in Palani Panchamirtham?
    11:12 | Action Against Vinod Selvam! - Sekar Babu
    11:58 | Case Filed Against Former AIADMK Minister Vaithilingam!
    13:26 | Armstrong Murder Case: 15 People Charged Under Goonda Act!
    13:58 | M.N.M General Council... and Resolutions!
    16:44 | Increase in Group 4 Vacancies?
    17:34 | Samsung Company Threatened Protesting Employees!
    19:13 | Chennai High Court... Additional 5 Judges!
    19:27 | எவன் பார்த்த வேலைடா?
    19:56 | Today's Tweets
    20:33 | Today's Awards
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    Video Credits:
    ###
    Reporter :
    Host : Elangovan ST & Varun
    Camera : Karthick N
    Asst Camera:
    Voice Over:
    Sound Engineer:
    Music:
    Editor : Divith
    Graphics:
    Video Coordinator :
    Video Producer: Cibi Chackravarthy N
    Executive Producer:
    Thumbnail Artist: Prem DAvinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - www.instagram....
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile....
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

ความคิดเห็น • 79

  • @vikatanwebtv
    @vikatanwebtv  6 ชั่วโมงที่ผ่านมา +2

    Srilanka Election Live Report ->> th-cam.com/video/6uZF6aUQRUY/w-d-xo.html
    Tollgate Special Report --> th-cam.com/video/5WTdoX1scqM/w-d-xo.html

  • @chandrabose2
    @chandrabose2 5 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த பாலியல் மாடல் தானே இந்த இந்திய ஒன்றிய ஆட்சியில் உள்ள மகிமை வீராங்கனையை விட வில்லை இப்போது ராணுவ அதிகாரி மனைவிக்கு.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +2

    பக்தர்கள் யாருமே குறை சொல்ல வில்லையே

  • @dropbox152
    @dropbox152 5 ชั่วโมงที่ผ่านมา +3

    கொரோனா காலத்தில் ஜீ வெளிநாடு பறக்க முடியாமல் தவித்தார் இன்று மறுபடியும் நாடு நாடக பறக்கிறார்.

  • @dropbox152
    @dropbox152 5 ชั่วโมงที่ผ่านมา +6

    லட்டு விவகாரத்தைப் பயன்படுத்தி நாடெங்கும் உள்ள கோவில்களின் வருமானத்தை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา +3

      இருக்கலாம் தோழரே

  • @ganesanganesan1163
    @ganesanganesan1163 4 ชั่วโมงที่ผ่านมา +3

    தம்பி, சே.தா.இளங்கோவன், நீங்க இலங்கைக்கு போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +1

    மற்ற துறைகளில் லஞ்சம் ஊழல் செய்து சொத்து குவிப்பு செய்கிறார்கள் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் நியாயமாக நடக்க வேண்டும் என்று கேட்பது அநியாயம்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 4 ชั่วโมงที่ผ่านมา +3

    அவனவன் வேலை கிடைக்காமல்,தவிக்கிறார்கள். ஆகவே ஒழுங்கா வேலைக்கு மீண்டும் போங்க தம்பிகளா.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 5 ชั่วโมงที่ผ่านมา +4

    There is one BJP leader in Tirupathi temple board But BJP is blaming Congtess. We want Feku raja to support Trumpp so that Kanala Harris will win One Nstion One Election is justt s jhunla to fool people Modi will solve Odisha by keeping silent Modi can solve all problems by not opening his mouth

  • @gopalakrishnanchenniappan867
    @gopalakrishnanchenniappan867 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Toll charges is day light robbery, you are right. suggestion to oppose these charges must be come by public highway users.

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Samsung நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம். அந்த நிறுவனம் இங்கு தொழில்தொடங்க அரசுக்கும் அவர்களுக்கும் இடையில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் பற்றி IPS இல் பேசுபவர்களுக்கு ஏதாவது தெரியுமா? அந்த நிறுவனத்தின் தற்போதைய போக்கை பார்த்தால் கூடிய‌ விரைவில் மூடுவிழா நடத்துவார்கள் போல் தெரிகிறது.

  • @yuvarajs509
    @yuvarajs509 3 ชั่วโมงที่ผ่านมา +1

    அது டோல்கேட் இல்லை அது பேய் வசூல் நடத்தும் இந்த டோல்கேட் விவகாரம்!!!

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பழநியை சுற்றி நூற்றுக்கணக்கான கடைகளில் பஞ்சாமிர்தம் விற்கிறார்கள் அவர்கள் எங்கே நெய் வாங்குகிறார் கள்

  • @paravikumaaran8683
    @paravikumaaran8683 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Welcome brother sisters

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    நிறுவனம் நம் மாநிலத்தை விட்டு வெளியேறினால் மாநில அரசு மிகப்பெரிய இழப்பீடு நிறுவனத்திற்கு தர வேண்டி வரும் புதிதாக யாரும் இங்கே முதலீடு செய்ய வர மாட்டார்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    ஓட்டலில் சாப்பிட போகும் போது வேண்டாம் புத்தி சொன்னால் பழமைவாதி என்கிறார்கள்

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    கம்யூனிஸ்ட் என்ற பெயர் சொன்னாலே இங்கே யாரும் முதலீடு செய்ய வர மாட்டார்கள்

  • @govindharaj1674
    @govindharaj1674 5 ชั่วโมงที่ผ่านมา +1

    மேற்குவங்கம்டாக்டர்பாலியல்

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 5 ชั่วโมงที่ผ่านมา +5

    வழக்கமாக ஒரு நாளைக்கு 3 முதல் 3.5 லட்சம் லட்டு விற்பனை ஆகுமாம். ஆனால் இன்று 5 லட்சம் லட்டு விற்பனை செய்யப்பட்டதாம்.😂

  • @H10371
    @H10371 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த கொடநாடு வழக்கு என்னப்பா ஆச்சு

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา +1

      எஸ் பி வேலுமணி
      வைத்தியலிங்கம்
      கொடநாடு?

  • @muraligopal7492
    @muraligopal7492 3 ชั่วโมงที่ผ่านมา

    கம்யூனிஸ்ட் உள்ளே வந்தா எந்த கம்பெனியும் இழுத்து மூட வேண்டியது தான் .

  • @Kicha312
    @Kicha312 6 ชั่วโมงที่ผ่านมา

    Happy Weekend everyone

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 5 ชั่วโมงที่ผ่านมา

    Welcome sir

  • @AnandhanR-g5h
    @AnandhanR-g5h 4 ชั่วโมงที่ผ่านมา

    முதல்வர் முதலீட்டை கொண்டுவருவது முக்கியமில்லை. இங்கே உள்ள தொழிலாளிகளையும் கவனிக்க வேண்டும் எப்போது நிஜ ஸ்டானினாக மாறுவார்

    • @dropbox152
      @dropbox152 3 ชั่วโมงที่ผ่านมา

      வேலை கிடைக்காமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை முக்கியமில்லை யா?

  • @srishastihasri631
    @srishastihasri631 5 ชั่วโมงที่ผ่านมา

    Nice

  • @rameshiss3704
    @rameshiss3704 5 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @p.gnanasekaran6992
    @p.gnanasekaran6992 5 ชั่วโมงที่ผ่านมา

    All products of ghee should be check. Liquor rates fixed Rs.99/- by chandrababu naidu govt. Another headache to DMK govt in border side smuggling to tamilnadu and to TASMAC collection. For smooth functioning of private companies no sangam needed. Otherwise we lose foreign companies launching in TN.

  • @siddharththemusician6718
    @siddharththemusician6718 5 ชั่วโมงที่ผ่านมา +2

    I been to Tirupati twice in this year. From the taste I could find no mixing of animal fats. It was pure ghee. It seems Politicians are making politics in the issue.

  • @rakshana4748
    @rakshana4748 4 ชั่วโมงที่ผ่านมา

    Vandu murugan super 👌 👏👏

  • @m.sachidanandhamm2305
    @m.sachidanandhamm2305 5 ชั่วโมงที่ผ่านมา

    வருண் மற்றும்,
    இளங்கோ,
    இன்று உங்களுடைய இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவாக
    இருந்தத.
    வளர்க
    வெல்க.
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @user-hq3yf7mu9n
    @user-hq3yf7mu9n 4 ชั่วโมงที่ผ่านมา

    super

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 4 ชั่วโมงที่ผ่านมา

    Arumai dear Varun bro and Ilango bro 👌❤️💐 Award 😀

  • @Kicha312
    @Kicha312 6 ชั่วโมงที่ผ่านมา

    Labbar pandhu movie super!!!

  • @Nava-jy7fn
    @Nava-jy7fn 5 ชั่วโมงที่ผ่านมา

    Elango toll gate 🎉

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 4 ชั่วโมงที่ผ่านมา

    அடுக்கு மொழி அறிவாலயத்தை சுற்றிய பாதிப்பு

  • @parveenhabib8070
    @parveenhabib8070 4 ชั่วโมงที่ผ่านมา

    Chandra Babu Naidu has Heritage Gujarat has amulya link the dots

  • @esakkisankar30
    @esakkisankar30 5 ชั่วโมงที่ผ่านมา +4

    😶 இளங்கோ Imperfect showக்கு வேணாம் 😢

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 5 ชั่วโมงที่ผ่านมา

    Whoever comes to power in Srilanka, there is no relief for Tamil fishermen. So Sibi's trip is utter waste. I hate Sibi.

  • @sebastianbenedict4255
    @sebastianbenedict4255 6 ชั่วโมงที่ผ่านมา

    Why late?

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 3 ชั่วโมงที่ผ่านมา

    GOOD NIGHT 👍

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 5 ชั่วโมงที่ผ่านมา +2

    இந்தியா ஒரே நேரத்தில் தேர்வு தேர்தலுக்கு வாய்ப்பு உள்ளதா

  • @padmanathana9877
    @padmanathana9877 3 ชั่วโมงที่ผ่านมา

    5 varudamaga kovilukku sendru vantha bakthargal Kodi kanakkanavargal oru varkuda entha kalapadathai kandu pidikka villaiyo athil giramathil erunthu vanthavargalukku niel kalappadam erunthal avargal viduvargala sir avargalukku pal,thaier,more,nie, pondra vattril anubavam erukkume sir bakthargal yarum yentha repporttum ethuvarai solla villaiye sir arasiyal vathigal than sol kirargal sir Erakkumathi Unavu yennaikku Rs.20 to Rs .25/- yettriyathai maraikka Laddil kalappadam yendra nadagathai arangettri makkalin mana nilaiyai thisai thiruppi vittargale sir arasiyal vathigal athu theriyamal appadiya eppadiya yendru makkal petti koduthu vittu kadaikku sendru yennai vangum poluthuthan theriyum Unavu yennaikku vilai athigam agi vittathu yendru arasiyal vathigal laddai vaithu makkalai muttal akki vittargale yendru

  • @vganesan7172
    @vganesan7172 5 ชั่วโมงที่ผ่านมา

    It's all the fate!!!

  • @SilentsSongs
    @SilentsSongs 4 ชั่วโมงที่ผ่านมา

    AKD will win ❤

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu 5 ชั่วโมงที่ผ่านมา

    காங்கிரஸ் கட்சி

  • @duribabuduribabu5858
    @duribabuduribabu5858 5 ชั่วโมงที่ผ่านมา

    😭😭😭😭😭😭😭😭

  • @Balaje888
    @Balaje888 5 ชั่วโมงที่ผ่านมา

    Makkal Michameedhi Mayyam.

  • @deepthikamal
    @deepthikamal 4 ชั่วโมงที่ผ่านมา

    Nei yum vilangu kozhuppu thane

  • @nadarajahkulasekaram9760
    @nadarajahkulasekaram9760 4 ชั่วโมงที่ผ่านมา

    Your statements are baseless what do you guys know about Anura kumara? ( with reference to China)

  • @shrt6046
    @shrt6046 4 ชั่วโมงที่ผ่านมา

    Aipodamendalkamalsirmassmass

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 4 ชั่วโมงที่ผ่านมา

      ஒரு மண்ணும் புரியலை,

    • @parveenhabib8070
      @parveenhabib8070 4 ชั่วโมงที่ผ่านมา

      ஐ போடா மென்டல் கமல் சார் மாஸ் மாஸ்😂😂

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 3 ชั่วโมงที่ผ่านมา

      @@parveenhabib8070 நமக்கு இப்பதாங்க புரியுது நன்றி தோழரே!

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 3 ชั่วโมงที่ผ่านมา

    ஒரே சுடுகாடு வேண்டும்

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 3 ชั่วโมงที่ผ่านมา

    லட்டு விவரங்கள் அரசியல் நாடகம்