how to reparing not working memory card, mmc repair, rework

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2022
  • ஒர்க் ஆகாமல் இருக்கும் மெமரி கார்டை எப்படி சரி செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்
    facebook page fb videos
    youtube channel creator jeeva
    #shorts #tamil #mmc #useful #fbvideos #howtomake #howtomake #tamil #rework #memory card service
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 31

  • @Thoothukudi.Balamurugan.
    @Thoothukudi.Balamurugan. 5 หลายเดือนก่อน +4

    அண்ணா சூப்பர் அண்ணா எனக்கு வொர்க் ஆயிடுச்சு அண்ணா பெட்ரோல் ஊத்தினேன் அண்ணா ❤❤

  • @vinom1167
    @vinom1167 2 ปีที่แล้ว +1

    Nice

  • @sureshkrishna5052
    @sureshkrishna5052 2 หลายเดือนก่อน +1

    Work aakiduchu

  • @factznanba3738
    @factznanba3738 ปีที่แล้ว +1

    Super bro neega useful ideaya vera level 🔥🔥🔥 unga sayvai intha youtube communityku thevai😜😁

  • @arsath.a111
    @arsath.a111 ปีที่แล้ว +3

    Bro software problem ulla pen drive and memory card eppidi repair panradhu

  • @paarthas3592
    @paarthas3592 ปีที่แล้ว +2

    Bro broken memory card ready panna mudiyuma

  • @sureshkrishna5052
    @sureshkrishna5052 2 หลายเดือนก่อน

    🎉

  • @imthifathi8571
    @imthifathi8571 2 ปีที่แล้ว +2

    Former panninalum podra videos ellame remove ahuthu bro

  • @s.santhoshcivil9718
    @s.santhoshcivil9718 ปีที่แล้ว

    Hi jii

  • @user-ur6ct3dh8p
    @user-ur6ct3dh8p 21 วันที่ผ่านมา

    Memory card corrupted varuthu bro enna panrathu sollunga pls

  • @veluswamyRS
    @veluswamyRS 4 หลายเดือนก่อน

    My headach is ok bro

  • @pandiduraiudaiyar2782
    @pandiduraiudaiyar2782 2 ปีที่แล้ว +3

    என் சாம்சங் மொபைல் ஸ்கிரீன் உடைந்து விட்டது, அதை சரி செய்து தருவீர்களா ஜி

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว

      தங்களுக்கு எந்த ஊர்

  • @velusamy4263
    @velusamy4263 2 ปีที่แล้ว +1

    என்னுடைய மெமரி கார்டு வேலை செய்ய மாட்டிங்குது நீங்க சொன்ன மாதிரி தா சரி பன்னியும் மெமரி கார்டு வேலை செய்யவில்லை அதற்கு என்ன செய்வது என்று தொடர்பு கொள்ள அலைபேசி எண் கிடைக்குமா

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว

      உடைந்து உள்ளதா எனப் பாருங்கள்

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว +1

    . USP பிளேயர்ல போட்டபோது சுடாகியது இப்போது பிளே ஆகல.டிஸ்பிளேயில் எல்லாம் காட்டுது என்ன செய்ய.

    • @CreatorJeeva
      @CreatorJeeva  ปีที่แล้ว

      Open panni clean pannunga short aaki irukum

  • @brotherbrowsing8913
    @brotherbrowsing8913 2 ปีที่แล้ว +2

    சில மெமரி கார்டு format ஆக மாட்டிக்குது என்ன பன்னலாம்

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அதையும் வீடியோ வடிவில் போடுகிறேன்

    • @brotherbrowsing8913
      @brotherbrowsing8913 2 ปีที่แล้ว +1

      @@CreatorJeeva k

  • @mygirl143
    @mygirl143 2 ปีที่แล้ว +2

    Name change panitinga pola

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว

      Illa jeebas kitchen name change

  • @brotherbrowsing8913
    @brotherbrowsing8913 2 ปีที่แล้ว +2

    சில மெமரி கார்டு gb கம்மிய காட்டுது என்ன பன்னலாம்

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว

      மெமரி கார்டில் சிறிய அளவு சாப்ட்வேர் உள்ளடக்கமாக இருக்கும் அதனால் சில எம்பிக்கள் அதை எடுத்துக் கொள்ளும்

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว

      உங்களுக்கு எவ்வளவு gp குறைவாக காட்டுகிறது

    • @brotherbrowsing8913
      @brotherbrowsing8913 2 ปีที่แล้ว +1

      @@CreatorJeeva ji இல்லை 4Gb memory Card mb கணக்கில் காட்டுகிறது எதுவும் ஏற்ற முடிய வில்லை அழிக்க முடியவில்லை

    • @CreatorJeeva
      @CreatorJeeva  2 ปีที่แล้ว

      Format செய்ய முடியவில்லையா

    • @brotherbrowsing8913
      @brotherbrowsing8913 2 ปีที่แล้ว +1

      @@CreatorJeeva முடியவில்லை J