Thiruppugazh-இத்தரணி மீதில்-Iththarani Meedill -( Everything Good )-எல்லா நன்மைகளும் அடைய

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • இத்தரணி மீதிற் ...... பிறவாதே
    எத்தரொடு கூடிக் ...... கலவாதே
    முத்தமிழை யோதித் ...... தளராதே
    முத்தியடி யேனுக் ...... கருள்வாயே
    தத்துவமெய்ஞ் ஞானக் ...... குருநாதா
    சத்தசொரு பாபுத் ...... தமுதோனே
    நித்தியக்ரு தாநற் ...... பெருவாழ்வே
    இத்தரணி மீதில் (பொதுப்பாடல்கள்)
    iththaranimeedhil (common)
    நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே.

ความคิดเห็น • 14