ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஷாருக்கான் பட வாய்ப்பை மறுத்த பெப்சி உமா ? காரணம் என்ன? Pepsi Uma interview |Kumudam|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2020
  • ஷாருக்கான் பட வாய்ப்பை மறுத்த பெப்சி உமா ? காரணம் என்ன? Pepsi Uma interview |Kumudam|
    ஒரு காலத்தில் சின்னத்திரை எங்கும் ஆக்ரமித்த பெப்சி உமா, தனது சொந்த வாழ்வு, சினிமாவில் தனக்கு வந்த வாய்ப்புகள் குறித்து பேசுகிறார்.
    Stay tuned to Kumudam for latest updates on Cinema and Politics. Like and Share your favourite videos and Comment your views too.
    Subscribe to KUMUDAM : bit.ly/2Ib6g5b
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / kumudamonline
    Instagram ➤ / kumudamonline
    Twitter ➤ / kumudamdigi
    Website ➤ www.kumudam.com
    #குமுதம் #Kumudam #KumudamDigital #KumudamOnline #KumudamWeb
    #KumudamTV #KumudamMagazine #Kumudam.com
    #PepsiUmainterview #PepsiUma #PepsiUmakumudam #pepsiumanow

ความคิดเห็น • 884

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 4 ปีที่แล้ว +1339

    ரொம்ப நாளாச்சு இவங்கள பாத்து.. யாரெல்லாம் பெப்சி உங்கள் சாய்ஸ் பாத்து இருக்கீங்க..

  • @edwinedwin6094
    @edwinedwin6094 3 ปีที่แล้ว +285

    நீங்கள் சினிமாவுக்கு வராமல் இருந்ததே பெரிய சாதனைதான் . வாழ்த்துக்கள்.

    • @senapathisivam1400
      @senapathisivam1400 ปีที่แล้ว +2

      அருமையா பாடுவாங்க...

  • @kuppusamykuppusamy4982
    @kuppusamykuppusamy4982 3 ปีที่แล้ว +202

    தன் அழகையும் மனதையும் கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்.நல்ல தமிழ் பெண்மணி.

  • @sheikabdullah9336
    @sheikabdullah9336 4 ปีที่แล้ว +800

    அதிக ஆங்கிலம் கலக்காத உரையாடல் அருமை அக்கா, 90 களிள் பிறந்தவர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி வாழ்த்துக்கள் அக்கா

  • @witnesstamilculture818
    @witnesstamilculture818 3 ปีที่แล้ว +132

    பாரதி கண்ட புதுமை பெண்.
    நாநம்,மடம்,கற்பு, அழகு நிறைந்த முழு நிலவு ..பெப்சி உமா ...
    God bless you sister.

    • @smnatuti7334
      @smnatuti7334 4 หลายเดือนก่อน

      நாணம்🙏

  • @sivarajs9351
    @sivarajs9351 4 ปีที่แล้ว +252

    🚶90kits எல்லோரும் ஞாபகம் வைத்துருக்கும் ஒரே நபர் Pepsi uma உங்க Voice வயசானாலும் மாறாமல் அப்படியே இருக்கு 📼💁

  • @josephananchan5869
    @josephananchan5869 3 ปีที่แล้ว +213

    நடிப்புக்காக கூட எவனும் தன்னை தொடக்கூடாது என்கிற எண்ணமாக கருதுகிறேன்.

    • @rameshkannan2500
      @rameshkannan2500 ปีที่แล้ว +1

      உண்மை.

    • @ADHIBAR
      @ADHIBAR ปีที่แล้ว +2

      TV shows chance summa koduthurupankala

    • @nishanthininisha-kw1nf
      @nishanthininisha-kw1nf ปีที่แล้ว

      ​@@ADHIBAR athana

    • @Choco-Vikku
      @Choco-Vikku ปีที่แล้ว

      ​@@ADHIBAR appodhaiya stalin kku payandhukuda sun tv ai vittu poyi iruppaanga illiya?

    • @The-min800
      @The-min800 6 หลายเดือนก่อน

      Ipom pesitu irukhum podhe anchors thotta

  • @sanjay-ws3dl
    @sanjay-ws3dl 3 ปีที่แล้ว +117

    90s kids angel nu feel panavanga oru like ha podunga.

  • @tamilarSakthi
    @tamilarSakthi 4 ปีที่แล้ว +27

    அழகு பதுமை... அழகிய தமிழ் உச்சரிப்பு, எதார்த்தமான எளிமையான மனநிலை, இப்படி ஒரு தோழி இருந்தால் வாழ்க்கை மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

  • @leestudio8809
    @leestudio8809 4 ปีที่แล้ว +228

    இப்பவும் அதே அழகானா தமிழ் உச்சரிப்பு & புன்னகை... சிறப்பா இருக்கு உமா மேடம் திரும்ப உங்களை பார்க்கிறது

    • @nflifestyle717
      @nflifestyle717 4 ปีที่แล้ว

      Sariya sonirhal

    • @leestudio8809
      @leestudio8809 4 ปีที่แล้ว

      @@nflifestyle717 😍🤗🤗🤗

    • @anurekha7217
      @anurekha7217 4 ปีที่แล้ว

      Yes pa

    • @jaijai938
      @jaijai938 3 ปีที่แล้ว +1

      போடா ஜொள்ளு

    • @leestudio8809
      @leestudio8809 3 ปีที่แล้ว

      @@jaijai938 thank you 😂😂😂

  • @sugunaravindranathan2705
    @sugunaravindranathan2705 4 ปีที่แล้ว +84

    Uma பேசுவது மிக இனிமையாக இருக்கிறது.

  • @james9167
    @james9167 3 ปีที่แล้ว +27

    அழகு பற்றி தங்கள் கருத்து சரியானது. அக அழகே சிறப்பானது. சரியானது. பெத்தவ யாரு உன்னை ராசாத்தி! நிச்சயம் எடுக்க வேண்டும் ஆராத்தி!

  • @angayarkannisivakumar3380
    @angayarkannisivakumar3380 ปีที่แล้ว +4

    நல்ல உரையாடல்.அழகுப் பற்றி கூறும் கருத்து சிறப்பு.அவரைப்பற்றி புரிந்து கொள்ள மறுக்கிறவர்களால் பொறாமை மட்டும் தான் படமுடியும்.தள்ளி நின்று ரசித்து பார்க்கும் போது அவரின் அறிவும் யதார்த்த அன்பும் புலப்படும்.நல்ல குரல்வளம்,தமிழ் உச்சரிப்பு.வாழ்த்துகள் அவருக்கு.🎉

  • @indumathies6570
    @indumathies6570 3 ปีที่แล้ว +23

    She can do somw show even now.... wat a natural beauty... DD, ARCHANA ellam.enna oru bantha... she is the Charming person... Face enna oru azhagu......

  • @maheshr5392
    @maheshr5392 4 ปีที่แล้ว +112

    Pepsi Ungal Choice Thursday 08:30 🕣 from landline 📞 evergreen 💕

    • @vasifr5871
      @vasifr5871 4 ปีที่แล้ว

      i want to see you pepsiuma

    • @nocode659
      @nocode659 3 ปีที่แล้ว

      Maplaiku avlo

  • @wazzx
    @wazzx 3 ปีที่แล้ว +28

    எனக்கென்னவோ அப்ப விட இப்போதான் பல மடங்கு அழகா இருக்கறா மாதிரி இருக்காங்க....!
    சாரி... இதை சொல்லாம இருக்க முடியல....!

  • @seyadali5555
    @seyadali5555 4 ปีที่แล้ว +104

    உங்கள் வார்த்தையில் ஒன்று மட்டும் எனக்கு ரொம்ப பிடித்தது பெண்களின் அழகை பார்த்து வராதது என்று சொன்னது ரொம்ப மகிழ்ச்சியான விஷயம் 1998 பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்கும்போது என்றும் மறக்காத உங்கள் சகோதரன் வாழ்த்துக்கள் அக்கா ஒரு குடும்ப பெண்ணாக வாழ்வது சினிமா துறைக்கு போனால் உங்களது மதிப்பு கெட்டுவிடும்

  • @abuthahir8982
    @abuthahir8982 3 ปีที่แล้ว +21

    சினிமாவில் வாய்ப்பு கிடைத்தும் நடிக்காத உமாவிற்க்கு வாழ்த்துக்கள் நல்ல அமைதியான வாழ்க்கை என்பது நல்ல கணவனுடன் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை.

  • @abarakathullah
    @abarakathullah 4 ปีที่แล้ว +32

    அருமையான பேட்டி. தெளிவான சிந்தனை. நல்ல தமிழ் உச்சரிப்பு. வாழ்க வளமுடன் பெப்சி உமா!

  • @bommi450
    @bommi450 4 ปีที่แล้ว +270

    அழகே பொறாமை படும் பேரழகு...🤩

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว +1

      True

    • @nandymalar
      @nandymalar 3 ปีที่แล้ว +1

      Yeah

    • @naturalfacts2023
      @naturalfacts2023 3 ปีที่แล้ว +1

      Really true....

    • @jaijai938
      @jaijai938 3 ปีที่แล้ว +1

      இவ ஒரு அழகா ஏண்டா நாக்க தொங்க போட்டுட்டு அலையுரிங்க

    • @kathirvels7659
      @kathirvels7659 3 ปีที่แล้ว

      அடேங்கப்பா

  • @SachinCharles10
    @SachinCharles10 4 ปีที่แล้ว +26

    Pepsi Ungal Choice was part of our life. And there were times I use to shout looking at her advising too much to folks calling in on asking them to get married, etc., But she was nice enough to tell them take the right path and never got over the board. One thing to admire her is for her honesty, her command over Tamil and being so humble. Its believable that even Mr. Rajinikanth can be denied of his request. Awesome madam. Thank you for sharing the video folks. Lots of nostalgia.

  • @dubaisiva4939
    @dubaisiva4939 ปีที่แล้ว +14

    வியாழக்கிழமை இரவு 8:30 ....காத்திருந்தது ஒரு காலம்....

  • @user-pj3ld8fh7l
    @user-pj3ld8fh7l 4 ปีที่แล้ว +52

    அய்யோ பெப்சி உமா! எங்க போனிங்க.இவ்வளவு நாள் என்ன பண்ணீங்க.1990/ களில் எங்கள்எல்லோரையும் கட்டிப்போட்டு சன் டிவி முன்னால் உட்கார வைத்த பெண்.

  • @naganithya5271
    @naganithya5271 4 ปีที่แล้ว +7

    மிக அருமையான பேச்சு. வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலை கேட்பது மிகுந்த சந்தோஷம். உங்கள் வாழ்க்கை மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐மிக ஆச்சிரியமாக உள்ளது உங்கள் படவாய்ப்புகள் பற்றி கேட்கும் போது. நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று சொல்லாதீர்கள். உங்களை பள்ளிப்பருவத்திலும் இப்போழுதும் ரசிக்காத நிமிடங்களே இல்லை. Love you loads Uma

  • @gopaltrygopaltry4074
    @gopaltrygopaltry4074 4 ปีที่แล้ว +26

    உமா மேடம் உங்களின் நேர்மையான உரையாடல் சூப்பர் 💐💐💐💐💐💐💐

  • @deepakkrishna9059
    @deepakkrishna9059 4 ปีที่แล้ว +91

    Back during 90's Female Anchors like Pepsi Uma were Elegant and Natural.... No overacting like DD or other anchors from Vijay Tv

  • @ishusworld1192
    @ishusworld1192 4 ปีที่แล้ว +63

    அலட்டிக்கொள்ளத குணம் கொண்ட காம்பயர் இவர் மட்டுமே

  • @mohamedrija1548
    @mohamedrija1548 ปีที่แล้ว +4

    Pepsi உமா யதார்த்தமாக மிக அழகாகவும் பதில் சொல்லியிருக்கிறார் வாழ்த்துக்கள் 💐

  • @sujikutty03
    @sujikutty03 4 ปีที่แล้ว +34

    மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா உமா...

  • @eshaccount
    @eshaccount 3 ปีที่แล้ว +19

    Love her voice. Friendship is something divine. Not everyone can become friends. Sadly, many women having low self esteem are caught in jealous, and envy.

  • @Nivedhajain
    @Nivedhajain 2 ปีที่แล้ว +11

    She is soo humble and so beautiful ...ppl are jealous of her because they can't be soo humble as her 💗

  • @udhayasankar9228
    @udhayasankar9228 4 ปีที่แล้ว +48

    What a beauty ?? Ena voice ?? Ena aalagu ? Paah uma na Una than ya 😍😍

  • @sparky78
    @sparky78 4 ปีที่แล้ว +14

    Very gud tamil
    Proper pronounciation
    Wish her program comes bk again

  • @pravinm4550
    @pravinm4550 4 ปีที่แล้ว +59

    உங்களை பாா்க்க ஒரு chance குமுதம் க்கு நன்றி

  • @madheshvimala5644
    @madheshvimala5644 4 ปีที่แล้ว +11

    அருமை உங்கள் குரல். நண்பர்கள் என்றும் நண்பர்கள் அக்கா. நீங்கள் பேசலாமே நீங்கள் Star தோழி யார் சரசரியான பெண் தவறு ஏதும் இல்லை.

  • @vinokumar108
    @vinokumar108 4 ปีที่แล้ว +58

    Highly straightforward and generous person

  • @halithstar
    @halithstar 4 ปีที่แล้ว +40

    பெப்சி உமா அக்கா உங்கள் தமிழுக்கு தமிழ்நாடே தலைவணங்கும்....
    90ஸ்கிட்ஸ் நீங்கள் தான் முதல் ஹீரோ அக்கா.....
    குமுதத்திற்க்கு நன்றி

  • @AKsTOP5
    @AKsTOP5 ปีที่แล้ว +9

    What a beauty 💘❤️❤️. No heroine is equal to her. 90s kids crush.

  • @prasannaprit6608
    @prasannaprit6608 4 ปีที่แล้ว +12

    Feel what I feel
    Overall back to childhood memory mam
    Zero% attitude simple and genuine.

  • @yulsn
    @yulsn 4 ปีที่แล้ว +91

    பதின்மூணு வயசுல உங்கள டிவில பார்த்ததா ஞாபகம்.
    இப்போ முப்பத்து ஐஞ்சு வயசு ஆவபோவுது..
    இப்போதும் எப்படி அப்போது பார்த்தமாதிரியே இருக்கீங்க மாம்?
    உங்கள எங்க குடும்பத்துக்கு ரொம்ப புடிக்கும்.

    • @ABHlSHEK
      @ABHlSHEK 4 ปีที่แล้ว +14

      its an old interview sis

    • @mohammedasim3158
      @mohammedasim3158 4 ปีที่แล้ว +6

      sandali.... ithu palaye video di...

    • @user-fd7lw8zx1w
      @user-fd7lw8zx1w 4 ปีที่แล้ว +1

      Yanakum

    • @jeevestailor244
      @jeevestailor244 4 ปีที่แล้ว

      Super

    • @tsrr7698
      @tsrr7698 4 ปีที่แล้ว +3

      இது பேட்டி எடுத்து atleast 10yrs ஆகும்

  • @vennilasweety2012
    @vennilasweety2012 4 ปีที่แล้ว +5

    Wow Pepsi Uma ma'am😘😍 neenga enga poitingaaa..? Romba miss pandrom, unga Tamil enaku romba pidikum🤗 please marubadiyum show's pannungaa. It's a request.

  • @ghousiaabdullah8974
    @ghousiaabdullah8974 4 ปีที่แล้ว +16

    Alattal illatha, well educated lady... Good charector... 🙂

  • @Ashokyadavkannan
    @Ashokyadavkannan 4 ปีที่แล้ว +53

    உக்கார்ந்து பேசலாமே ...
    இன்னும் ஒரு கல்லூரி மாணவி மாதிரியே இருக்கீங்க...

  • @Anushri383
    @Anushri383 4 ปีที่แล้ว +17

    Pepsi Uma mam I'm ur big fan(90's kid)

  • @drroopamharish4424
    @drroopamharish4424 4 ปีที่แล้ว +41

    Pls come back to Media...Ur voice is nostalgic,I'm sure u r a big big asset to any channel ,if you rejoin any...
    Kindly consider

  • @rohinigunalan8263
    @rohinigunalan8263 3 ปีที่แล้ว +13

    That means you dont have any true friends...After 20 years of college, we still in touch with our group...

  • @ushar2284
    @ushar2284 4 ปีที่แล้ว +2

    I thank kumudam TH-cam channel for giving us a worth watching it show ..... pepsi uma na kozhandhailerundhu ungala pakran.... innum adhae kuralvalathoda neenga irukradhu ...unga vazhkailayum neenga evlo porumaiya irupeenganu theridhu.... ur a good example for all woman.... at least by this show the vijay tv anchors should learn what is anchoring.....to anchor by not hurting others..

  • @ibhunu
    @ibhunu 4 ปีที่แล้ว +8

    Those days I don't miss not only me also my cousin wherever we are will be their to watch Pepsi ungal choice song especially because of your host only no one can replace....

  • @poke992
    @poke992 4 ปีที่แล้ว +3

    Nice to c uma again. V r a great fan of you those time in suntv. Your Saree's, blouses, bindi, jimki all v love... V r missing u in TV shows.

  • @sudhan.h7428
    @sudhan.h7428 4 ปีที่แล้ว +55

    This video is old by almost 15 years. Mention somewhere da Kumudham

    • @koblakbs
      @koblakbs 3 ปีที่แล้ว +1

      Kalaijar TV 15 years va eruku ???

    • @mastermind918
      @mastermind918 3 ปีที่แล้ว

      almost 13 years

  • @AravindhRs5-11
    @AravindhRs5-11 4 ปีที่แล้ว +8

    Idk why bt still afta 20yrs see her on screen still I luv her so munch... Pepsi Uma fans for lyf

  • @itrish2012
    @itrish2012 4 ปีที่แล้ว +8

    தங்கமே உங்களை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு ❤️❤️❤️

  • @roseremo7211
    @roseremo7211 4 ปีที่แล้ว +12

    She’s definitely a down to earth lady

  • @sushmithasrinivasan5870
    @sushmithasrinivasan5870 4 ปีที่แล้ว +3

    You're my favourite person, after a long time I'm you mam. Sun TV Pepsi ungaluku choice is one my favourite childhood show. Some of your characteristics which reflects like me😊

  • @kishorelovableidiot8332
    @kishorelovableidiot8332 4 ปีที่แล้ว +22

    11:50 that laugh 😍

  • @karthiknarayanan5049
    @karthiknarayanan5049 4 ปีที่แล้ว +8

    MAMMMMMM , REALLY MISSING YOU VERY MUCH MAM....I GREW UP MY CHILDHOOD THOROUGHLY ONLY BY WATCHING YOUR PROGRAMMES MAM ( ESPECIALLY PEPSI UNGAL CHOICE & KALYAANAMAALAI ) 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😃😃😃😃😃😃😃😃😃😃😃

  • @manimaranp2214
    @manimaranp2214 4 ปีที่แล้ว +45

    Evergreen madam.

    • @revathiv1753
      @revathiv1753 4 ปีที่แล้ว

      Ungala enakkum rembe bidikkum medam

  • @sivanesanms7436
    @sivanesanms7436 4 ปีที่แล้ว +59

    உங்கள் பந்தா இல்லாத ஆங்கிலம் கலக்காத உரையாடல் மிகவும் நன்று

  • @Shalinispeakz
    @Shalinispeakz 4 ปีที่แล้ว +12

    Really very happy to see you Pepsi uma...when I was eight years ...pepsi ungal choice program was there....still u r remembered in our houses.... no replacement for you...

  • @indian.2023
    @indian.2023 3 ปีที่แล้ว +5

    very clean and bright statements.

  • @malinimahendran4335
    @malinimahendran4335 2 ปีที่แล้ว +4

    I studied quaid e millath government college.. my frnds told that Pepsi Uma too studied in our college only .. first I was criticized for studying in that college by outsiders and during interviews . Now later years I m proud that I studied in that college.. government school or college still there r màny ppl criticize us . Due to our financial condition only we r studying ... Ppl have to realize it and should not criticíze anyone based on government college or government school. I was asked in many interviews why I studied in that college but those ppl don't realize how good coaching there was.

  • @ashvithaashvitha1513
    @ashvithaashvitha1513 3 ปีที่แล้ว +25

    80’ kids like podunga

  • @robwright5940
    @robwright5940 4 ปีที่แล้ว +12

    Iyer amma, thooya tamizh. Good combination.

  • @arunpandiyan3636
    @arunpandiyan3636 4 ปีที่แล้ว +7

    Best interview I ever seen

  • @Efilstar0181
    @Efilstar0181 3 ปีที่แล้ว +1

    Enakku pidicha pesi umma romba naalikku piraku parkiren thanks kumudham .... pepsi umma akka ippa kouda unga voice sweeta than irukku god bless u this greeting come from France....

  • @tamilcookkantha
    @tamilcookkantha 3 ปีที่แล้ว +4

    10 years back I went for Telugu cookery shows for 5 channels for 5 years, Telugu tv anchors repeatedly asking me same guestion , how is Pepsi Uma, they talk about Pepsi Uma programme, iam so excited , how she popular in other state

    • @gurur5627
      @gurur5627 3 ปีที่แล้ว

      Now enna panreenga madam? Enaku cooking kathu koduka mudiyuma or atleast tips

  • @madura9594
    @madura9594 3 ปีที่แล้ว

    அலட்டல் இல்லாத அழகான குரல், அழகான அழகு, அழகான சிரிப்பு | அழகான தோற்றம் இப்போது யாரும் இப்படி இல்லை அலட்டல், அலட்சியம், கலந்தவர்கள் எல்லாம். மறுபடியும் வருவார்களா? Cute🥀🥀💝💝🌟🍫💐💐 | Love pepsi Uma keep touching keep on touching இன்னும் ஒலிக்கின்றது.

  • @ramapriyalakshmanan6456
    @ramapriyalakshmanan6456 4 ปีที่แล้ว +4

    Super mam eppovume amma va vida best ah oru frd irukkave mudiyadhu.....100% True....

  • @Tara_care
    @Tara_care 4 ปีที่แล้ว +17

    Very happy to see her now😍. Remembering my childhood

  • @grksrl5960
    @grksrl5960 4 ปีที่แล้ว +4

    Pepsi Uma -Nice compere- Small correction -She likes 3 songs in ilayaraja's music.3rd. One song- Nooravathu nall--Mohan&Nalini acted.She said Mohan&Radha.Nice decision for not to do acting.Superb definition for AZHAGU.

  • @arunp3558
    @arunp3558 4 ปีที่แล้ว +12

    Wat a great woman u r...so sweet person...

  • @karthikak1472
    @karthikak1472 4 ปีที่แล้ว +25

    The woman whom the entire tamilnadu adored.. wen I was 5 r 6 I tink I had watched her show...

  • @namasivayamm9234
    @namasivayamm9234 3 ปีที่แล้ว +1

    Thanks for your choice very nice interview.

  • @kohkalm8742
    @kohkalm8742 ปีที่แล้ว

    Vannakkam Madame,
    I liké so much your simplicity and sincerity
    You must continue to thé media. Thanks for your vidéos

  • @zulekhaschannel2678
    @zulekhaschannel2678 3 ปีที่แล้ว +3

    Romba nallachu unga voice kettu.i miss your voice very much . Thank u kumudham.please uma come back

  • @isanjay02
    @isanjay02 4 ปีที่แล้ว +16

    Pepsi Uma.... Nostalgia.... This interview clearly shows, those 90's Anchors and Media Personality are very intelligent cleaver and ethical than these days media persons... Somewhere we all lost those ethics and dignity...
    Note: It's just my opinion. Not to hurt anyone sentiments...

  • @Safiqurahman25
    @Safiqurahman25 4 ปีที่แล้ว +10

    90kids anchor Pepsi uma maraka mutiyuma 👍❤️😘

  • @neelaanand1176
    @neelaanand1176 2 ปีที่แล้ว

    நல்ல தமிழ் பெண்களுக்கான எடுத்து காட்டு .உண்மை, அழகு , உழைப்பு, உயர்வு இவற்றின் அடையாளம் நீங்கள். என்னை உங்களிடம் நான் பார்க்கிறேன் நன்றி அக்கா இப்படிக்கு நீலா😃

  • @user-wt3tk9jh6n
    @user-wt3tk9jh6n 2 ปีที่แล้ว +2

    Paah akka epadi irukenga..ungala epo meet panvenu nenaichite iruke.. God Bless You And Ur Family Abundantly With His Grace. After 17yrs aparam unga video parkuren akka....

  • @sakthivijay5097
    @sakthivijay5097 4 ปีที่แล้ว +5

    My childhood Favorite star.We miss you mam..Please come back

  • @vijayalakshmisampath6892
    @vijayalakshmisampath6892 4 ปีที่แล้ว +1

    Hi Balaji glad to see u interviewing Pepsi Uma Be safe

  • @chefganeshshanmugam9448
    @chefganeshshanmugam9448 4 ปีที่แล้ว +6

    Hi Balaji this is Ganesh from Canada.you remember me the residency hotel 2004 chef son

  • @poornajayanthi
    @poornajayanthi 4 ปีที่แล้ว +2

    Very good interview.

  • @heroKhan17
    @heroKhan17 3 ปีที่แล้ว +5

    very decent and gem of a person ...respect from heart...

  • @Tamil.Villageworld
    @Tamil.Villageworld 4 ปีที่แล้ว +14

    90's kids fav person😍

  • @rajanzt
    @rajanzt 4 ปีที่แล้ว +1

    can somebody tell when this interview was taken

  • @prs2001
    @prs2001 3 ปีที่แล้ว

    Hiooo...intha voice romba nal varusham kazhachi kaykura and sister pakkura.. appa patha mathiri appadiya irukinga....thanks to kumudham

  • @angelpriya5284
    @angelpriya5284 4 ปีที่แล้ว +4

    Nice anchor very down to earth person it's very rare to see such person now a days...😊

  • @puthiyavan
    @puthiyavan 4 ปีที่แล้ว +6

    Your simplicity is remarkable Uma

  • @premalathaanand5653
    @premalathaanand5653 ปีที่แล้ว +1

    Great list of fav songs .. Lovely personality. Love you and respect you for your decisions . ❤ like to see you on dark green sarees very much Uma. 😊

  • @yasminbanu2663
    @yasminbanu2663 4 ปีที่แล้ว +30

    Hi Uma. I am ur friend Yasmin. We all very happy to see u in the shows n feel so proud about u. Gyabagam irukka? Lunch breakla anthakshini paaduvome. Neeyum naanum Maine pyaar kiya hindi songs n Tamil songs paduvom. Nam friends ellam keppanga. Sweet memories.

  • @lathamani2883
    @lathamani2883 ปีที่แล้ว +2

    Soulful speech 👌👍

  • @sandradeepa5917
    @sandradeepa5917 ปีที่แล้ว +1

    I got to my school days of watching her program. I just feel so happy seeing her and listening to her talk. Such beautiful Tamil. Amazing. Hope she give a com back.

  • @mahac322
    @mahac322 4 ปีที่แล้ว +2

    Energetic speach

  • @balamurugan-ds8cg
    @balamurugan-ds8cg 4 ปีที่แล้ว +6

    Stand up interview sema !!!!

  • @jothi6ramesh
    @jothi6ramesh ปีที่แล้ว +2

    After behindwoods award who all are watching this 😅

  • @karuppuswamypalanisamy289
    @karuppuswamypalanisamy289 4 ปีที่แล้ว +2

    Nice Interview

  • @AllieKassiAK
    @AllieKassiAK 4 ปีที่แล้ว +1

    Hai uma mam how are you doing hope ur ok .missing u and ur programs u really Rock the show.

  • @trichyprabhaharan1254
    @trichyprabhaharan1254 ปีที่แล้ว +1

    Very casual 👌

  • @packedwithpassion922
    @packedwithpassion922 4 ปีที่แล้ว +9

    Wow... feeling nostalgic