அருமை வீடியோவை தொலைக்காட்சியில் பாா்த்து கொமன்ஸ் மொபையில்தான் தரமுடியும். கற்பனையின்றி நடமுறையினை காட்சி படுத்திய விதம் அருமை பிச்சுமணி லான்மாஸ்ரில் ஓடு நிலை யன்னல் விபா்ணம் சொல்லும் நகைச்சுவை அருமையாகவும் வீடுகளை பொறுப்பில் பாா்க்க வந்த அக்குட்டி கோபம் அருமை கானொளி😂 வாழ்வியலை வருடிப்போட்டது 34வருடம் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய துன்பம் 😢மீண்டும் வீடுகளை பாா்க்கும் போது மனவேதனை.எங்களுக்கு இல்லை மற்றவா்கள் என்பதை விட எல்லோருக்கும் தாங்கள் வாழ்ந்த ஊா் வீடு உயிா் மூச்சு.
நிஜமான காட்சியினை நகைச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள். வேதனை ஒருபக்கம். மறுபக்கம் சிரிப்பும் வந்துவிட்டது. நல்ல விழிப்புணர்வு ஆற்றுகை...! படப்பிடிப்பினை கச்சிதமாகச் செய்து வரும் கஜானாவுக்கும் வாழ்த்துகள்...
அக்குட்டி உடனடியாக பொலீஸ்க்கு போன் பண்ணுங்கோ மற்றது G S க்கும் அறிவியுங்கள் பிச்சுமணியை பிச்சு எடுக்கட்டும் பிரமாதம் சிறப்பான விழிப்புணர்வு உங்கள் ரசிகன்
உண்மை தான் அந்த நேரம் எவ்வளவு கனவுகளோடை கஷ்டப்பட்டு கட்டி நீண்ட காலம் இருக்கவும் இல்லை உடம்பிலை நோகாமல் கள்ளர் அனுபவித்ததுதான் எங்களுடைய உறவுகள் எவ்வளவு வலிகளை சுமந்த மக்கள் உந்த வீட்டை கட்டியா ஆட்கள் 33 வருடத்தில் எவ்வளவோ ஆட்கள் உயிருடனு சிலர் இருக்க மாட்டார்கள் பாவம் 😢😢😢😢😢😢
இப்பிடி ஒரு வீடியோ இதுவரை நான் பார்த்ததில்லை, திருட்டுக்கும்பலுக்கு நல்ல சவுக்கடி😅😅😅 தந்தை மகனாகவும் கலக்கிறியள் மாமன் மருமகனாகவும் கலக்கிறியள், பிச்சுமணிய medical faculty canteen இல் கண்டு கதைத்தனான் ,நேரில பாரக்கும்போது சரியான உயரமும் உடம்புமா இருந்தார் வாழ்த்துக்கள்😊😊😊 அடி வேண்டும் போது அப்பா எண்டு சொல்லிட்டீங்க தம்பி😅😅😅
Chaos The thief asks the owner of the house for proof that the house belongs to him. Not only that, the thief makes an offer to the home owner with restriction 😂 Your creations is meant to create awareness 👏
உங்களுடைய இந்த உறவு ஒரு தாய் பிள்ளை இல்லை என்றாலும் உங்களுடைய இந்த அன்பு அக்கறை எல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள் போலவே ஒற்றுமையாக இருக்கிறீர்கள்.கடந்து வந்த வாழ்க்கையை நினைத்தால் கண்ணீருக்கு பன்ஜம் இருக்காது.வெளியே சொல்ல முடியாமல் இருப்பவர்கள் ஏறாளம்.ஆனால் அனைத்தையும் கடந்து வரும் போது தான் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.கவிதாஸ் உங்களுடைய வாழ்க்கையில் இனி நடப்பது எல்லாம் நல்லதே நடக்கும்.உங்கள் எதிர் காலம் நீங்கள் நினைத்தது போல் அமைய வாழ்த்துக்கள்.கிருஷ்ணா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும்விஜய் அஜித் போன்றவர்களை கொண்டாடாமல் கிருஸ்ணா போன்றவர்களை கொபி கவிதாஸ் கவலைப்பட வேண்டாம் இனி எல்லாமே நல்லது தான் நடக்கும் இரண்டு பெரும் உங்கள் உடம்புகளை கவனிக்கவும் தம்பிகள் எல்லாம் பொறாமை தான் தம்பி கிருஷ்ணா இதை எல்லாம் காகருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு..🙏🤞 எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்❤❤❤ Kirishna Kavithasதில் வங்கி கொள்ள வேண்டாம்ண்டாடினால் நமது சமூகம் உருப்படும்
உண்மையில் 30 வயதில் இடம் பெயர்ந் ஆட்கள் இப்ப 63 வயதா இருக்கும் இப்ப பார்க்கும் போது எவ்வளவு கவலையா இருக்கும்😢😢😢😢😢
இந்த திருடர்களுக்கு மனச்சாட்சியே இல்லை மரத்தால் விளுந்தவனை மாடு ஏறிமிருச்சமாதிரி இருவரும் சிறப்பாக செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நிஜமான காட்சியினை நகைச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள். வேதனை ஒருபக்கம். மறுபக்கம் சிரிப்பும் வந்துவிட்டது.
நல்ல விழிப்புணர்வு ஆற்றுகை...!
அருமை வீடியோவை தொலைக்காட்சியில் பாா்த்து கொமன்ஸ் மொபையில்தான் தரமுடியும். கற்பனையின்றி நடமுறையினை காட்சி படுத்திய விதம் அருமை பிச்சுமணி லான்மாஸ்ரில் ஓடு நிலை யன்னல் விபா்ணம் சொல்லும் நகைச்சுவை அருமையாகவும் வீடுகளை பொறுப்பில் பாா்க்க வந்த அக்குட்டி கோபம் அருமை கானொளி😂 வாழ்வியலை வருடிப்போட்டது 34வருடம் சொந்த வீட்டை விட்டு வெளியேறிய துன்பம் 😢மீண்டும் வீடுகளை பாா்க்கும் போது மனவேதனை.எங்களுக்கு இல்லை மற்றவா்கள் என்பதை விட எல்லோருக்கும் தாங்கள் வாழ்ந்த ஊா் வீடு உயிா் மூச்சு.
என்னால சிரிப்பு அடக்க முடியவில்லை நான் மூன்றாம் தரம் பாக்கிறன் சிறப்பு:👌👌👌🇨🇦
சமூக அக்கறை கொண்ட நகைச்சுவை ❤️ ரசிகர்கள் ஒரு like போடுங்கோ 👍🏻
நிஜமான காட்சியினை நகைச்சுவையுடன் தந்திருக்கிறீர்கள். வேதனை ஒருபக்கம். மறுபக்கம் சிரிப்பும் வந்துவிட்டது.
நல்ல விழிப்புணர்வு ஆற்றுகை...!
படப்பிடிப்பினை கச்சிதமாகச் செய்து வரும் கஜானாவுக்கும் வாழ்த்துகள்...
நன்றிகள் உங்கள் இருவருக்கும் அக்குட்டி நான் விரும்பி கேட்டபடி நல்ல விழிப்புணர்வு நாடகம் வந்தீங்க சூப்பர் சூப்பர் ❤😅🎉😅
நல்ல விழிப்புணர்வான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் நடிப்பும் நற்றாக உள்ளது இது காலத்தின் தேவை 🇩🇪
வேற லெவல், கள்ளர்கள் இதைப் பார்த்தேனும் திருந்துங்கோ😂
உண்மையில் உண்மை நல்ல ஒரு பதிவு செய்துள்ளனரீ நன்றி தம்பியா உங்கள் சேவை நாட்டுக்கு தேவை
இருவரின் நடிப்பும் சுப்பர்😂😂😂😂
அக்குட்டி உடனடியாக பொலீஸ்க்கு போன் பண்ணுங்கோ மற்றது G S க்கும் அறிவியுங்கள்
பிச்சுமணியை பிச்சு எடுக்கட்டும்
பிரமாதம் சிறப்பான விழிப்புணர்வு
உங்கள் ரசிகன்
அருமையான பதிவு சிரிக்க சிந்திக்க வைக்கும் உண்மையின் பக்கம்
கலைப் பணிகள் தொடர மீண்டும் நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்க👌👌👌👌👌👌👌👌
நேற்று நிறையபேர் "அக்குட்டிதானே நீங்கள்"
என்ற போது மகிழ்ச்சியாக இருந்தது
பிச்சுமணி யதார்த்தமான நடிப்பு.😂😂 சுப்பர்
சிரிப்புதான்காமடிதான்ஜோக்குதான்.
வாழ்த்துக்கள்.
பிச்சுக்கு Horlicks குடுங்கோ..சரியா களைச்சு போனார்...😂😂😂😂
பிச்சுமணி அண்ணாவின் 100வது திருட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்
இப்படிக்கு
அண்ணனின் விழுதுகள் 😂
🌷🙆 மிகவும் அருமை 💐 வாழ்த்துக்கள் யதார்த்தமான நடிப்பு 🙌🧏
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் ❤👌👌
அருமையான பதிவு. மட்டக்களப்பு கிரானில் இருந்து மயூ.
உண்மை தான் அந்த நேரம் எவ்வளவு கனவுகளோடை கஷ்டப்பட்டு கட்டி நீண்ட காலம் இருக்கவும் இல்லை உடம்பிலை நோகாமல் கள்ளர் அனுபவித்ததுதான் எங்களுடைய உறவுகள் எவ்வளவு வலிகளை சுமந்த மக்கள் உந்த வீட்டை கட்டியா ஆட்கள் 33 வருடத்தில் எவ்வளவோ ஆட்கள் உயிருடனு சிலர் இருக்க மாட்டார்கள் பாவம் 😢😢😢😢😢😢
சிறப்பான விழிப்புணர்வு பதிவு மக்களே விழித்து விடுங்கள் உங்கள் நிலம் சொத்து
விட்டா மண்னையும் தோண்டி எடுத்துவிடுவார்கள்.😂😂தமிழ்மண் இப்படிதான் பரிபோகிறது. பிச்சு அக்குட்டி சூப்பர்...😂😂
எடுக்கிறது களவு கதைக்கிறது விதண்டாவாதம். எல்லாம் இருக்கிறவங்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா. இல்லை களவு எடுக்க யோசனைதான் வருமா?
நல்லதொரு காணொளி நல்லதொரு நேரத்தில் போட்டீர்கள்
காணொளி. - காணொலி (visual audio - video)
பிச்சுமணி அண்ணா நீங்கள் ஏத்துங்க. அவற்றை கதையை விட்டிட்டு
யதார்த்தமான நடிப்பு மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்😊
அக்குட்டி அடிக்கடி எல்லாத்துக்கும் ரென்சன் ஆகுறார் பிறசர் கூடப்போகுது😂
Offer taren 😂😂 Pichumani and Akkudi best acting👏👏👌
Matta veedu idinga. Semma dialogue 😂
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக காணொளிகள் செய்யவும்
Super,
காலத்தின் மிக அவசியமான பதிவு.
உந்த இடங்கள் இடம் பெயரேக்கை அக்குட்டியும் பிச்சு மணியும் பிறந்தே இருக்கமாட்டீங்கள்😅😅😅😅
அக்குட்டி நீங்கள் கதைக்குற வசனம் அதிகமா இருக்கு .. தேவைக்கு அளவா கதைங்கோ கேட்க கூடிய மாதிரி இருக்கும் ❤
14:09 Hello Thambi 👌😂🤣🤣🤣
Last fight superb 👏 👌
இப்பிடி ஒரு வீடியோ இதுவரை நான் பார்த்ததில்லை, திருட்டுக்கும்பலுக்கு நல்ல சவுக்கடி😅😅😅
தந்தை மகனாகவும் கலக்கிறியள் மாமன் மருமகனாகவும் கலக்கிறியள்,
பிச்சுமணிய medical faculty canteen இல் கண்டு கதைத்தனான் ,நேரில பாரக்கும்போது சரியான உயரமும் உடம்புமா இருந்தார் வாழ்த்துக்கள்😊😊😊 அடி வேண்டும் போது அப்பா எண்டு சொல்லிட்டீங்க தம்பி😅😅😅
🤭
I like pichumani❤❤
Vera level 😂😂😂congratulations both of you 😊
Great acting about the situation ❤ from jaffna
ஏன் எல்லாத்தையும் ஏத்துங்கோ பிச்சுமணி 😂😂😂😂❤🎉🎉🎉
அந்த காலம் காங்கேசன்துறை சீமெந்திலை கட்டின கட்டிடம் உறுதியானது .....
Amazing Amazing awareness video Brothers, God Bless you 👌👌👌👌👌👌👌👌👌
Pichumani anna vera level 🥱😀😀🤣🤣
Super I really enjoyed 😊
சிறப்பு 👍👍🇨🇦பாவம் சனம் உங்களுக்கு பகுடிய இருக்கு .நல்ல பச்ச மட்ட அடி கொடுக்கவும்
அருமை ❤அருமை😊😊 1:24
நல்லதொரு கருப்பொருள் நான் தான் 1st comment
பிச்சுமணி போல கள்ளர் இப்பவும் இருக்கினமா? அக்குட்டி உறுதி இருக்கா? 🤣🤣
உண்மையைகூறுவதால்..பரிசுத்தொகை..கூடகிடைக்கும்.இவளவுதுணிவா,..உதவிசெய்யாவிட்டாலும்..பறவாய்இல்லை..இப்படியான..குணங்களைஅறவே..விடுங்கள்அவரகள்விடும்கண்ணீர்எப்போதுகாயுமோதெரியாது.ஒருதலை..முறைகழிந்துவிட்டது..எப்படியான..ஏக்கத்தில்..இருப்பார்கள்.மாவிட்டபுரமுருகனின்..அருள்தான்
என்ன ஒரு சில வருடங்களில் யாழ்ப்பாணம் ஆப்பிரிக்கா மாதிரி மாறிவிடும்
ஏன்… ?? நல்லதை நினைத்து நல்லதை செய்யுங்கள் 🙏🙏
அண்ணா.கல்விக்கான அ ங்கள்.சணம்பவம்
பிச்சு மணி வீட்ட போனால் எல்லாரும் களவு போன வீட்டு சாமான்களை வாங்களாம் 🤣🤣🤣
அடுத்தது பிச்சு மரங்களைத் தறிக்கத் தொடங்குவான். கவனம்
Vera level bro
#pichu #akkuddi
very nice😊
Supper Supper 😅😅😅😅
Reality super brother
சூப்பர் பதிவுகள்
Super 😊😊😊
Chaos
The thief asks the owner of the house for proof that the house belongs to him. Not only that, the thief makes an offer to the home owner with restriction 😂 Your creations is meant to create awareness 👏
உண்மை. நேர்மை.இல்லை
விழிப்புணர்வு
Super அண்ணா
Supper anna
Super anna 😂😂😂😂😂 🇨🇦
GREAT 👍.
Wow ❤❤🇨🇰👍
உண்மைச் சம்பவம் 😂😂😂சிரிச்சு ஏலா
Pichchu mani Anna akkutdy anna pavam porula eththathinka vidunko avatda veedu thane
super acr
Super 😅😅😅❤❤😂😂
எனக்கும்1000ஓடுஅனுப்பிவிடுங்கோபிச்சுமணி😂😂😂😂😂😂
Awesome 😂😂😂
Congratulations ❤❤
யுத்தம் முடிய முல்லைதீவில கொள்ளையடிச்சு கோடிஸ்வர் ஆன ஆக்கள் இருக்கு
Ijoo pichumani bro Unga niraiya saaman army kaaran night oda night ah viththuddanga athuvum nammada sanangal than vaanginathu😮😮😊😊
Brilliant boys!
சகோதரங்கள் முடிந்தவரை 10 - 15 நிமிஷத்துக்குள்ள வீடியோ முடிக்க பாருங்கோ
Congratulations brothers
Super ❤😊😊❤
Ha ha ha ha nalla ovijam 😄😬😬😄😄😬
2k kids இற்கு போரின் போராட்டம் தெரியாது .. 😢
❤❤❤❤❤
Adipoli adipoli 😁😁
Good work
Good comedian 😂😂❤🇺🇸👌😁
Very talent bot of
Super 😂😂😂
Super
🏫😂😂 👌❤
Nalla offer 😅😅😅
உங்களுடைய இந்த உறவு ஒரு தாய் பிள்ளை இல்லை என்றாலும் உங்களுடைய இந்த அன்பு அக்கறை எல்லாம் ஒரு தாயின் பிள்ளைகள் போலவே ஒற்றுமையாக இருக்கிறீர்கள்.கடந்து வந்த வாழ்க்கையை நினைத்தால் கண்ணீருக்கு பன்ஜம் இருக்காது.வெளியே சொல்ல முடியாமல் இருப்பவர்கள் ஏறாளம்.ஆனால் அனைத்தையும் கடந்து வரும் போது தான் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும்.கவிதாஸ் உங்களுடைய வாழ்க்கையில் இனி நடப்பது எல்லாம் நல்லதே நடக்கும்.உங்கள் எதிர் காலம் நீங்கள் நினைத்தது போல் அமைய வாழ்த்துக்கள்.கிருஷ்ணா நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கனும்விஜய் அஜித் போன்றவர்களை கொண்டாடாமல் கிருஸ்ணா போன்றவர்களை கொபி கவிதாஸ் கவலைப்பட வேண்டாம் இனி எல்லாமே நல்லது தான் நடக்கும் இரண்டு பெரும் உங்கள் உடம்புகளை கவனிக்கவும் தம்பிகள் எல்லாம் பொறாமை தான் தம்பி கிருஷ்ணா இதை எல்லாம் காகருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு..🙏🤞
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்
அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்❤❤❤
Kirishna Kavithasதில் வங்கி கொள்ள வேண்டாம்ண்டாடினால் நமது சமூகம் உருப்படும்
😁😁😁😁😁👍👍👍
❤
உண்மை கதை
Enku Enavo Evan Mal dan san thakma eruku.Suu Naa baa sole paru.😮😅😅😅😅
Akkuddy super
Super super
கிணறு எல்லாம் போய்விட்டது😓