அக்குட்டி ஐயோ சரத்த உரிச்சு விடாதேயுங்க 😂 என்ன அக்குட்டி இப்படி கோபம் வருது பிச்சுமணி ரொம்ப அழகா இருக்கு மூன்று பேரின் நடிப்பும் சூப்பர் பிச்சு நீங்க handsome boy எங்கள் சிரிக்கவைக்க இப்படி கோலம் போட்டு இருக்கிறீங்களே உங்கள் தியாக உள்ளத்திற்கு எப்படி நன்றி சொல்வேன் பார்க்க பயமாகவும் இருக்கு கண்கள் இரண்டும் உருட்டி விளையாடுவது சூப்பர்
முன்பு ஓர் காலத்தில் இலங்கை வானொலியில் முகத்தார் வீடு எனும் ஓர் நாடகம் போவது அனைவரும் அறிந்த விடயம் இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது என நான் நினைக்கின்றேன் { மிகவும் ஆருமையான சமுகத்தை நல் வழி படுத்தும் உங்கள் அனைத்து விதமான நடிப்புகளும் மிகவும் அருமை }
உண்மையில் இவர்களின் அனைத்து வீடியோக்களும் பார்த்து ரசிப்பவள் நான். ரொம்ப ரொம்ப நகைச்சுவையான பதிவுகளும் விழிப்புணர்வான பதிவுகளும் . அடிக்கிற வெய்யிலுக்கு பிச்சுமணி கருத்துப் போனாரே பாவம்😁 உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன் . From denmark
Anna Ungada Videos Ellaam super Anna .......... Anna Intha ....... Abans , Singer , Thambro ..... Sales manager..... Pakidigal la Patti podunganna .............. Makkal vilirppunarvitku ........
நடிப்பு அருமை 👌🏾👌🏾🇨🇦பிச்சுமணி உங்கலால் இந்த வெக்கையை தாங்கமுடியவில் யே. வெளிநாட்டில் உள்ளவர் _40 _ 50 குளிரில் வேலைக்கு போறார்கலே வேலைக்கு போய் உலைத்து தன் குடும்பத்தையும் பார்த்து ஊரில் உள்ள உறவுகளுக்கும் உதவி செய்கிறார்களே அது எப்படி. ஆனல் ஒரு சிலர் புலம்' பெயர் உறவுகள் செய்யும் தவறுகலால் அனைத்து உறவுகலையும் சில நேரங்களில் யாழ் இனைய தலங்கள் சிலபேர் வருத்தபடவைக்கிரார்கள்.அது ரெம்ப கஸ்ரமாக உள்ளது......
அவர் ஒரு மாதத்துக்குள் வெளியில் வந்த விஉங்கள் கருத்து வரவேற்கத்தக்கது எங்கள் மறவர்களின் ஆத்ம கடவுளுக்கு சமம் அவர்களை உதாசீனம் செய்பவர்களுக்கு இதுதான் நிலைமைடுவார்என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம்.மன்னிக்கவேண்டும் தமிழடியான் அவர்களே சிங்கள மக்களை எனக்கு மிகவும் விருப்பமான விருப்புக்குரிய சகோதர இனம் அவர்களில் பெரும்எண்ணிக்கையானவர்கள் எப்பொழுதும் மகிழ்சியானவர்களும் யதாத்ர்தபூர்வமான மக்கள் என்பது கேள்விகளுக்கப்பாற்பட்டது இதில் சிலபல பிரகிருதிகள் மனிதம்பாதி மிருகம்பாதி கலந்து செய்யப்பட்ட சொம்பீஸ்கள் இவரகள்நோக்கம் தெளிவற்றது இன்னுமொருவிடயம் இவர்கள் எப்பொழுதுமே சந்தர்பவாதிகள் எந்தொரு காலத்திலும் சந்தரப்பவாதிகளால் அதிகாரத்தை தமதாக்கமுடிவதில்லை ஆனால் அவர்களை பலரும் தமது தேவைகளை நடைமுறைப்படுத்த இவர்களை பயன்படுத்திவிடுகின்றார்களேதவிர இவர்கள் எப்பொழுதும் எடுப்பார் கைபுள்ளைகள்தான் இவர்களை மட்டும் பார்த்துவிட்டு எல்லா சிங்கள மக்களும் அவ்வாறானவர்கள் என்று என்னுவது தவறு பெரும்பாலானவர்கள அதாவது சிங்கள மக்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள எனக்கூறிக்கொள்ளும்பலரின் செயற்பாடுகள் ஞானசாரதேர ர் கற்றுக்கொள்ள இந்த ப்பப தமிழர்களிடம் நிறையவேயுள்ளது அது உங்கள் மனச்சாட்ச்சிக்கும்தெரியும்
Awesome acting & couldn't stop laughing🤣😂😆 It is illegal to cut trees or injure a tree in Canada without government permission, and those who do so will be heavily fined😃
யாழ்ப்பாணத்தில் தரமான நிகழ்ச்சி என்றால் அக்குட்டியும் பிச்சுமணியும் தான் 🔥
மிகவும் நல்லது. Laughter is the best medicine. Best wishes.
சிரிப்பதற்கும் ,சிந்திப்பதற்கும் இருவருமே போதும்.
உண்மையில் நீங்கள் யார் மனதையும் புண்படுத்தாமால் நல்ல சிந்தனை உள்ள வீடியோக்கள் போடுறீங்க நன்றி அண்ணா 👍🤝
இவர்களின் காமெடி கலந்த சமூகசிந்தனை எற்போர் சார்பாக வாழ்த்துகள் 😂😂😂❤❤
இயற்கையோடு சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை காமெடியாக்கி நல்ல தகவல்களை பரிமாறினமைக்கு நன்றிகள் ❤ அக்குட்டி பிச்சு மணி ரசிகர் மன்றம் அளவெட்டி
அக்கு,பிச்சு நல்ல கருத்துக்கள்.
ஒரே விடயத்தை பல முறை
மீட்காதீர்கள்.
Akka super 👌
உன்மையில் கவலையாக இருக்கு.எவ்வளவு நல்ல செய்தியைச்சொல்லியிருக்கீறிங்கள்.இனியாவது மரங்களை நட்டு நல்லபடியாக வாழட்டும்.❤❤
Pichsumàní kalkkíra super 😅😅😅😅😅😅😅😅😅super super
உண்மையில் எங்களை மகிழ்விக்க நீங்கள் எத்தனை முயற்சிகள். இன்று சல்யூட் தான் அடிக்கனும் . Nice concept 👌
பிச்சு ட விசர் கிரந்தங்களுக்கு நான் அடிமை 😆😆😆
அருமை அருமை. மரம் வளர்ப்போம் நிழல் பெறுவோம்.நல்ல விழிப்புணர்வு காணொளி.தமிழ்நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
அருமை சினிமா தோற்று விடும் உங்கள் ரசிகை நான்
அக்குட்டி ஐயோ சரத்த உரிச்சு விடாதேயுங்க 😂 என்ன அக்குட்டி இப்படி கோபம் வருது பிச்சுமணி ரொம்ப அழகா இருக்கு மூன்று பேரின் நடிப்பும் சூப்பர் பிச்சு நீங்க handsome boy எங்கள் சிரிக்கவைக்க இப்படி கோலம் போட்டு இருக்கிறீங்களே உங்கள் தியாக உள்ளத்திற்கு எப்படி நன்றி சொல்வேன் பார்க்க பயமாகவும் இருக்கு கண்கள் இரண்டும் உருட்டி விளையாடுவது சூப்பர்
மூவரது நடிப்பும் super.பிச்சுமணியைப் பார்த்தால் ஆபிரிக்க கறுப்பு மணி போல இருக்கு 🎉🎉😅😅
பிச்சுமணி இது என்ன கோலம்
கழிவு ஆயில் மாதிரி இருக்கு 😂😂😂.
நன்றி .இனிமேல் இயற்க்கையைக் காப்பாத்த வேண்டும் .நல்ல பதிவு 🙏🏽🙏🏽🙏🏽
Hello bros. இந்த வெயில் கொடுமையால் பிச்சுமணி ஆபிரிக்கனை விட மோசமாகிட்டார். கொடுமையிலும் கொடுமை. இப்படியாகிட்டார் பிச்சுமணி. ரொம்ப கவலை🥰❤🥰❤🥰❤🥰❤🥰❤👌👌👌 super வாழ்க வளமுடன் வளர்க
From Germany
காணொளி நிகழ்ச்சி ஊடாக சிரிக்கவைத்து நல்ல கருத்துக்களை விதைக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
முன்பு ஓர் காலத்தில் இலங்கை வானொலியில் முகத்தார் வீடு எனும் ஓர் நாடகம் போவது அனைவரும் அறிந்த விடயம் இப்போதைய இளைஞர்களுக்கு தெரியாது என நான் நினைக்கின்றேன் { மிகவும் ஆருமையான சமுகத்தை நல் வழி படுத்தும் உங்கள் அனைத்து விதமான நடிப்புகளும் மிகவும் அருமை }
2006 to 2008 War time la pochu athuva..
இன்றைய காலகட்டத்தில் இயற்கை மரங்களை நட்டு தூய காற்றை சுவாசிக்க இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் முன் வரவேண்டும்.
உங்கள் பதிவுகள் அருமை 🙌🙌👍👍😃😃😃😃😂😂😂😂👏👏👏👏
பிச்சு மணியண்ணா ஏன் ரிசேட்ட உள்ள போட்டு இருக்கிறிங்கள்
நல்ல வீடியோ சகோதரர்கள் அம்பாறை😂😂😂😂😂😂😅😅😅😅😅❤❤❤
மிக்க நன்றிகள் 😍🙏
ஒவ்வொரு பதிவுலையும் நல்ல நல்ல கருத்துக்களை சொல்றிங்க சூப்பர்❤❤❤❤
அடேங்கப்பா பாக்கியம் நன்றாகவே பந்தாடுது.
..
பிச்சு மணி. இனி நீர் கனடா போகேலாது.கானாவுக்கு போய்ச்சேரும்.பொருத்தமான
பெட்டை அங்கைதான்கிடைக்கும்
பிச்சு என்ன இது🤣😂கிரீஸ் மனிதன் மீண்டும் வந்தான் be careful
சிறப்பு சிறப்பு❤❤
காடுகளை அழிப்பதும்
மரங்களை வெட்டுவதும்
மனித இனத்துக்கும் இயற்கைக்கும் கேடானது
விழிப்புணர்வுக்கு வாழ்த்துக்கள்
வேற லெவல்
நுவரெலியா வாங்க சகோ🤝
பிச்சு ஏனப்பா கறுப்புக்கு மேலே இன்னும் கறுப்படிச் சனீ.
கறுப்பு வெக்கையை உறுஞசுற நிறமென்டு பௌதிகவியலிலை படிக்கேல்லையே😂😂😂😂😂😂😂
பிச்சுமணி ரசிகர்கள் கொழும்பு 😍😄❤️
மருத்துவக் குறிப்பும் மாபெரிய நடிப்பும் அருமை அருமை
மிக்க நன்றிகள் 😍🙏
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நல்ல..விடியோ. அருமை🎉🎉🎉❤❤❤
மிக்க நன்றிகள் 😍🙏
Ukkada kamdi nan virumpi pakkiren okva ennum niraiya niraiya okva
பிச்சுமணி முகத்தால வேலை செய்தபோல இருக்கு 🤣🤣
😂😂😂
உண்மையில் இவர்களின் அனைத்து வீடியோக்களும் பார்த்து ரசிப்பவள் நான். ரொம்ப ரொம்ப நகைச்சுவையான பதிவுகளும் விழிப்புணர்வான பதிவுகளும் . அடிக்கிற வெய்யிலுக்கு பிச்சுமணி கருத்துப் போனாரே பாவம்😁 உங்கள் இருவரையும் வாழ்த்துகிறேன் . From denmark
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
Anna Ungada Videos Ellaam super Anna ..........
Anna Intha ....... Abans , Singer , Thambro ..... Sales manager..... Pakidigal la Patti podunganna .............. Makkal vilirppunarvitku ........
Sales kkaaga ...... Poi solli vikkiraangal .........
அருமை வாழ்த்துகள்❤❤❤
சூரியனைப் பார்த்து கொஞ்சம் Brightness ஐக் குறைச்சுப் போட்டு போய் வீட்டிலை இரு எண்ட போது உருண்டு பிரண்டு சிரிச்சம்....😂😂
மிக்க நன்றிகள் 😍🙏
Super 👍 Unmai thaan oru sila apdi cream use panni kondu irukirinam 😁😁😁😁😁😁😁
கனடாதான் 🇨🇦 உங்களுக்கு சரிவரும்போல 😂
நகைச்சுவை தென்றல் அக்குட்டி and பிச்சு மணி இருவருக்கும் வாழ்த்துக்கள்
சிரிச்சு வயிறு வலிக்குது. சுப்பர்
இதுக்கெல்லாம் இயற்கைசம்பந்தமான அறிவு வேண்டும்.
முடியலை சிரிச்சிட்டே இருக்கலாம்
Enna nadippu nature 😂
பிச்சு உமது நிறத்தில் அயல் வீட்டுகாரன் அருமையாக உள்ளன ,ஏன் கள்ளு நல்ல வெக்கையை குறைக்கும், முயற்சிக்க,
Wow Super super 👌
அருமை அருமை. வாழ்த்துக்கள் 👍👍👍
மிக்க நன்றிகள் 😍🙏
உண்மை சம்பவம் வாழ்க வளமுடன்🙏
மிக்க நன்றிகள் 😍🙏
சிறப்பான விழிப்புணர்வு.....
பிச்சுமணி top
அக்குட்டிக்கு பனடோல் பார்சல் ஒன்று
பிச்சுமணி ரசிகர்கள் மன்றம் யாழ்ப்பாணம் 😄😄😄
Great comedian's 👍👍✨✨
அருமை❤😂
Sirichu sirichu vayiru valikkithu anna sema comedy thank uu😅
சிரிச்சதில வயறு நோகுது
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
அக்கா கதைக்கிறது சுப்பரா இருக்கு.
😁😁😁😁😁 சொல்ல வார்த்தை இல்ல
😂😂😂❤❤❤🎉🎉பிச்சு மனி சூப்பர் அக்குட்டி தொட்டில இரவு தூங்கவும்.😂😂மரம் வெட்டவேன்டாம் இயற்கையை காப்போம் சிறந்த விழிப்புனர்வு:❤❤❤
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
சம்பவம் 😂😂😂
Nalla vadivaa irukkeenka pichchu bro 😅
விழிப்பணர்வான காமடி வாழ்துக்கள்
மிக்க நன்றிகள் 😍🙏
Akkaa ore soodaana aal.innum innum avava soodaakkutheenkodaappaa.
Super vera level.Ptchumani and Akkuddi mass.😅😅👍👍
Good massage Anna
😂😂😂❤❤❤😊😊😊
நிகழ்ச்சி என்றால் அக்குட்டியும் பிச்சுமணியும் தான்
அருமை.யன.விலிப்புனர்வு
Come to Canada... you'll enjoy winter. 👍👍🤣🤣
பிச்சுமணி sun cream வாங்கி பூசுங்கோ😂😂😂
What SPF suits this part of da wold
@@rajkumarponnuthurai9696 spf 60++ ok for Sri Lanka
Good effort 👌 💪
இயற்கையின்தண்டனை
Super!!! Very natural acting both of you. Excellent message for destroying the Mother Nature. 🙏
Super anna 😂😂😂😂😂😂 🇨🇦
Superb Anna's ❤
மிகவும் சிறப்பான பதிவு தோழர்
சூப்பர் ❤
😂😂😂😂😂 super 💯
Superbrothers
நடிப்பு அருமை 👌🏾👌🏾🇨🇦பிச்சுமணி உங்கலால் இந்த வெக்கையை தாங்கமுடியவில் யே. வெளிநாட்டில் உள்ளவர் _40 _ 50 குளிரில் வேலைக்கு போறார்கலே வேலைக்கு போய் உலைத்து தன் குடும்பத்தையும் பார்த்து ஊரில் உள்ள உறவுகளுக்கும் உதவி செய்கிறார்களே அது எப்படி. ஆனல் ஒரு சிலர் புலம்' பெயர் உறவுகள் செய்யும் தவறுகலால் அனைத்து உறவுகலையும் சில நேரங்களில் யாழ் இனைய தலங்கள் சிலபேர் வருத்தபடவைக்கிரார்கள்.அது ரெம்ப கஸ்ரமாக உள்ளது......
அருமையான நகைச்சுவை😂😂😂
மிக்க நன்றிகள் 😍🙏
Super
அவர் ஒரு மாதத்துக்குள் வெளியில் வந்த விஉங்கள் கருத்து வரவேற்கத்தக்கது எங்கள் மறவர்களின் ஆத்ம கடவுளுக்கு சமம் அவர்களை உதாசீனம் செய்பவர்களுக்கு இதுதான் நிலைமைடுவார்என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம்.மன்னிக்கவேண்டும் தமிழடியான் அவர்களே சிங்கள மக்களை எனக்கு மிகவும் விருப்பமான விருப்புக்குரிய சகோதர இனம் அவர்களில் பெரும்எண்ணிக்கையானவர்கள் எப்பொழுதும் மகிழ்சியானவர்களும் யதாத்ர்தபூர்வமான மக்கள் என்பது கேள்விகளுக்கப்பாற்பட்டது இதில் சிலபல பிரகிருதிகள் மனிதம்பாதி மிருகம்பாதி கலந்து செய்யப்பட்ட சொம்பீஸ்கள் இவரகள்நோக்கம் தெளிவற்றது இன்னுமொருவிடயம் இவர்கள் எப்பொழுதுமே சந்தர்பவாதிகள் எந்தொரு காலத்திலும் சந்தரப்பவாதிகளால் அதிகாரத்தை தமதாக்கமுடிவதில்லை ஆனால் அவர்களை பலரும் தமது தேவைகளை நடைமுறைப்படுத்த இவர்களை பயன்படுத்திவிடுகின்றார்களேதவிர இவர்கள் எப்பொழுதும் எடுப்பார் கைபுள்ளைகள்தான் இவர்களை மட்டும் பார்த்துவிட்டு எல்லா சிங்கள மக்களும் அவ்வாறானவர்கள் என்று என்னுவது தவறு பெரும்பாலானவர்கள அதாவது சிங்கள மக்களுடன் ஒப்பிடும்போது தமிழர்கள எனக்கூறிக்கொள்ளும்பலரின் செயற்பாடுகள் ஞானசாரதேர ர் கற்றுக்கொள்ள இந்த ப்பப தமிழர்களிடம் நிறையவேயுள்ளது அது உங்கள் மனச்சாட்ச்சிக்கும்தெரியும்
Super pishshu anna
Anna unmaikkum ithan enkada nilamaiyum
Neighbours adikadee sandraayan, sooriyaayan eandu avatra kudumbathulla viduradaal periyannaikku kobam vanduttu pola irukku.... alavaa meduvaa vittaal avanga ean kobikka poaraanga....😊❤🎉
Nicepichchumani
Super 👌
Act super 😂❤
ஐயோ கடவுளே என்னா வெள்ளையாய் இருந்த பிச்சுமணியை வெய்யில் இப்பிடி ஆபிரிக்கன்போல் ஆக்கிடுச்சே சென்றவருடம் நானும் தாயகத்தை நாடி வந்தபோது வெய்யிலில் துடித்துப்போனேன் எரிஞ்சகொள்ளிவிறகைப் பொடியாக்கி முகத்திலை அள்ளிவீசியதுபோலவே இருந்தது என்னால் தாங்கவே முடியலை
Super super.
Super super
முன்னோருகாலம் 😍😍😘😘😘😘😘😘
Awesome acting & couldn't stop laughing🤣😂😆 It is illegal to cut trees or injure a tree in Canada without government permission, and those who do so will be heavily fined😃
Super super
மின்சார சபை ஒருபக்கம்...ரெலிகொம் ஒருபக்கம் ரோட்டு போடுர ஆக்கள் ஒருபக்கம்..எண்டு மரங்களை தறிச்சா என்ன?நடக்கும்