6500 ரூபாய் லண்டன் பலாப்பழம்/ London jackfruit & Jackfruit cutting techniques

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @sivanitamil3777
    @sivanitamil3777 3 ปีที่แล้ว +233

    இந்தியா வோ
    லண்டன் னோ
    நமக்கு பலாப்பழம் தான் மக்களே
    முக்கியம்..... 😋😋😋😋😋😋😋😋😋😋😋

    • @dinakaranrajan4171
      @dinakaranrajan4171 3 ปีที่แล้ว +1

      Very super message nice 😋😋😋

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/video/As8FnxFfPA4/w-d-xo.html

  • @sumithrakarupasamy621
    @sumithrakarupasamy621 3 ปีที่แล้ว +3

    அழகுத் தமிழ் .எங்களுக்கு மிகவும் பிடித்த பழம் .உங்கள் வர்ணனையும்,ஞாபகங்களும் பார்த்த எங்களுக்கும் ஒட்டிக்கொண்டது.உங்கள் வீடியோக்களைப்பார்ப்பதே எங்களுக்கு தனி குஷிதான்.

  • @anushya.k936
    @anushya.k936 3 ปีที่แล้ว +69

    கன்னியாகுமரி மக்களின் All time Favourite பழம்....பலா பழம்( சக்க பழம்),மாம்பழம்...

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/video/As8FnxFfPA4/w-d-xo.html

  • @moseshistory3015
    @moseshistory3015 3 ปีที่แล้ว +2

    சகோதரி, சகோதரா அருமையாக நகைச்சுவையும் நா சுவையும் கலந்து இந்த காணொலியை பகிர்ந்ததற்கு நன்றி. இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 3 ปีที่แล้ว +10

    எங்க மா நம்ம ஊரில்தான் சர்க்கரை நோய் பாதிபேருக்கு மேல் இருக்கு. அதனால் பலாப்பழம் பெருமை தெரியாமல் போய்விட்டது. நீங்கள் எதை செய்தாலும் மிகவும் நேர்த்தியாக செய்கிறிர்கள். சபாஷ் சகோதரி 👏👏👏👍👍👍❤❤❤

  • @rechinarechina1402
    @rechinarechina1402 3 ปีที่แล้ว +7

    கத்தியை துடைத்தல், அப்புறம் எண்ணையை போடுதல், அப்புறம் வாயில போடுதல் சூப்பர் அக்கா. பலாப்பழமும் வாழ்க்கையும் ஒன்று தான் அக்கா. பல கஷ்டங்களை தாண்டிதான் இனிப்பை சுவைக்க முடியும்.

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 3 ปีที่แล้ว +18

    சொர்கமே என்றாலும் நம்ம ஊர் போல வருமா உங்க இரண்டு பேர் முகத்தில் அவ்வளவு சந்தோசம்

    • @Chandra-qi6sc
      @Chandra-qi6sc 3 ปีที่แล้ว +1

      Hi Akka super cute the way you cut 😃

  • @arockiamary7256
    @arockiamary7256 3 ปีที่แล้ว +1

    ஆஹா ! ஒரு பலா பழமே தன்னை தானே தூக்கிட்டு ஓடிவர மாதிரி இருந்தது..... அந்த சிரிப்பை பார்க்கவே ரொம்ப அழகா இருந்து.... superb....enjoy well...sister.

  • @reenaravibharathi9556
    @reenaravibharathi9556 3 ปีที่แล้ว +5

    ஐயோ இயேசப்பா ஆண்டவரே அண்ணி பாக்கும் போது அவ்வளவு சாந்தேஷாம இருக்கு அண்ணா அண்ணி Price The lord

  • @sophysumathi425
    @sophysumathi425 3 ปีที่แล้ว +10

    அகத்தின் அழகு... You fill it. Made for each other. God bless you.

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +116

    ஐயோ இயேசப்பா ஆண்டவரே என்ன சொல்ல உங்கள் வீடியோவை பார்க்க பார்க்க ஆனந்தம் ஆனந்தம்

  • @Gopipy
    @Gopipy 3 ปีที่แล้ว +155

    அக்கா அப்படியே ஒரு பலா விதையை உங்க தோட்டத்தில் நடுங்க மரம் வளருதானு பாப்போம்.

  • @daisyrani3278
    @daisyrani3278 3 ปีที่แล้ว +59

    அக்கா எதை கொடுத்தாலும் தூள் பண்ணி விடுகிறீர்கள் சூப்பர்

  • @ShivaKumar-fv1zf
    @ShivaKumar-fv1zf 3 ปีที่แล้ว +3

    Palaappalam naangalae saptha mathiri irukku thank u Akka ❤️❤️💙🙏

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +15

    ஹாய் அக்கா, அண்ணா அருமையாக பழத்தை வெட்டி முழு சுளையாக எடுதீர்கள், அண்ணாச்சி சொன்ன மாதிரி எங்க அக்கா மீன் வெட்டுவதில் மட்டும் புலி இல்ல 😊சகலகலவல்லி தான், மிக்க நன்றி 🙏❤

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 ปีที่แล้ว

    தாங்கள் பாலாபழத்தை வெட்டிய பாங்கும் கொட்டைகளின் கணக்கும் அதைகூறிய விதமும் அருமை

  • @priscillajoseph8990
    @priscillajoseph8990 3 ปีที่แล้ว +3

    A wonderful husband who supports you...kuddos to him as well.

  • @amalraj3271
    @amalraj3271 3 ปีที่แล้ว +27

    ஆங்கிலம் தேசத்தில் இருந்தாலும்
    நம் தமிழ் மொழி.காலாச்சாரம்.பண்பாடு மாறாத.
    மறவாத குடும்பம். ...வாழ்க வளமுடன்

  • @konamalaithanam8825
    @konamalaithanam8825 3 ปีที่แล้ว +4

    மிகவும் கலக்கலாக உள்ளது . பலாப்பழம் சுவையோ சுவையான பழம்.. superb.👌 இருவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.💐

  • @kaleeswarik4933
    @kaleeswarik4933 3 ปีที่แล้ว +1

    Jack friut ahh pakkum pothu yennaku sapdanum nu thonuthu......super akka🤤🤤🤤

  • @shameempeer7995
    @shameempeer7995 3 ปีที่แล้ว +5

    I am from Thuckalay.உங்க dialogue கேட்கும் போது ஊர்ல இருக்கிற feeling வருது

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 ปีที่แล้ว +1

    Hi sister, பலா பழத்தை போலவே உங்கள் பேச்சும் சுவை மிகுந்த்தாக இருக்குது. எனக்கு தெரிந்த பலா பழத்தின் பெயர்கள் செம்பருத்தி பலா, வறுகை பலா, கூழன் பலா, உருண்டை பலா ( வேர்பலா ). God bless you.

  • @padmavathithangaraj6101
    @padmavathithangaraj6101 3 ปีที่แล้ว +4

    Omg
    What a jackfruit🤤🤤🤤
    Mouthwatering..... The way akka eats n tastes this fruit is vera level.

  • @vivekchandran3055
    @vivekchandran3055 3 ปีที่แล้ว

    பலாப்பழம் நானும் இதே போல் பிரித்து இருக்கேன் ஆனால் நீங்கள் அதை செய்து காண்பிக்கும் போது புதிதாக ஒரு உணர்வு அக்கா அண்ணாச்சி

  • @jayasokkalingam6400
    @jayasokkalingam6400 3 ปีที่แล้ว +4

    After saw your videos its tempted me to buy Jackfruit ..from UAE

  • @suba1087
    @suba1087 3 ปีที่แล้ว

    Unga kita pudichathe mathavangala pathi kavala padurathe kidaiyathu namaku pudicha mari erukurathu really superb ❤️😋

  • @krishdhivyam3076
    @krishdhivyam3076 3 ปีที่แล้ว +9

    Bayangara taste it's not a word,it's an emotion,,,

  • @hemalakshmananhemalakshman2097
    @hemalakshmananhemalakshman2097 3 ปีที่แล้ว +2

    அப்பா அம்மா வீட்டு ஞாபகம் வருகிறது. சூப்பர் சகோதரி அண்ணாச்சி

  • @malarvizhis2479
    @malarvizhis2479 3 ปีที่แล้ว +11

    Adi poli superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr akka Anna really good god bless your family amen🙏

  • @revathychandran6670
    @revathychandran6670 3 ปีที่แล้ว +2

    The way u calling yesappa is the ultimate bliss😊God bless you

  • @srishan2039
    @srishan2039 3 ปีที่แล้ว +15

    I remember when young, my father used to cut jackfruit like you and all me and my siblings will sit around to eat the fruit. How i miss those days. Did you like durians?

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว +3

      Yes Sri

    • @daisyananth39
      @daisyananth39 3 ปีที่แล้ว

      Palam puri pola jack fruit puri make pannuinko sister

    • @RajesNarsaiyasKitchen
      @RajesNarsaiyasKitchen 3 ปีที่แล้ว

      Sri Shan ningga kandippa Malaysian taneee… musang king❤️

    • @srishan2039
      @srishan2039 3 ปีที่แล้ว

      @@RajesNarsaiyasKitchen 👍

  • @vanithamuthukannan9710
    @vanithamuthukannan9710 3 ปีที่แล้ว

    Akka non veg ah irundhalum, veg ah irundhalum fruits ah irundhalum atha pudikira mathiri neenga clean panni samaikurathu, with lil of ur sweet words, motivational words and emotional connect that’s the speciality of u akka lots and lots of love 🥰

  • @vinothinieswaramoorthy3664
    @vinothinieswaramoorthy3664 3 ปีที่แล้ว +7

    We all should learn from you and anna on how to enjoy every small thing in life. Positive vibes

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 ปีที่แล้ว +1

    இது லண்டனில் விழைந்த பழமா இந்தியாவில் இருந்து வந்ததா ஆனால் சூப்பர் அண்ணாச்சி தண்ணீர் கேன் தூக்கிட்டு வந்த மாதிரி இருந்தது பார்த்து சந்தோசமாக அடைந்தேன் 👍

  • @priscillajoseph8990
    @priscillajoseph8990 3 ปีที่แล้ว +3

    Your a great inspiration to all women.

  • @esthersheely7862
    @esthersheely7862 3 ปีที่แล้ว

    வாவ் பலாப்பழம் செம்ம செம்ம சூப்பர் 👌👌👌 பலாப்பழத்தை அண்ணாவும் நீங்களும் தூக்கிட்டு வந்தது அடி பொழிழிழிழிழி👌👌👌👌காணக்கிடைக்காத காட்சிசிசிசிசிசி👍👍👍👍👍 சூப்பர் சகோதரி 🙏🙏🙏🙏

  • @taswinaswin3002
    @taswinaswin3002 3 ปีที่แล้ว +75

    அக்கா நீங்க ரெண்டு பேரும் பழத்தை துக்கி கொண்டு வரும் போது சிரிப்பு வருகிறது

  • @MrsKalpVlogs
    @MrsKalpVlogs 3 ปีที่แล้ว

    Unga videos pakkumpothu pakkathu veettukaranga kuda pesara mari oru feel ❤️❤️

  • @agnesjohn9486
    @agnesjohn9486 3 ปีที่แล้ว +9

    Jack fruit and mango r the king and queen of all fruits

    • @suganyajm4883
      @suganyajm4883 3 ปีที่แล้ว

      Banana also...Mango,Jackfruit ,Banana King of all Fruits...

  • @selvanayagammeryn
    @selvanayagammeryn 3 ปีที่แล้ว +2

    Super. Love the jackfruit. My grandma used to keep the jackfruit ready for me whenever I visited her while very young.(50 - 53years back) So I called her chakkapazha Patti.
    Miss my mom and Patti.
    Nice posting ❤️😍👏👏

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 ปีที่แล้ว +22

    அக்கா பலாப்பழம் உள்ளுக்குள் இருக்கும் விதை அவிச்சு சாப்பிட சுப்பராய் இருக்கும் அக்கா

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 3 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் அழகு நாங்களும் பலாப்பழம் சாப்பிடுவோம் ஆனால் உங்களைப்போல் ரசிச்சு சாப்பிட்டதில்லை அருமை

  • @sathyaguna182
    @sathyaguna182 3 ปีที่แล้ว +7

    பழைய நினைவுகள் மனதில் ஓடுகின்றன...

  • @guna3112
    @guna3112 3 ปีที่แล้ว

    Akka really I'm saying........ Awsome i m fully satisfied..... Romba happya iruku sister ella video pakkum pothu

  • @vinokavitha5227
    @vinokavitha5227 3 ปีที่แล้ว +16

    My favorite fruit akka❤❤❤

  • @jayarani3658
    @jayarani3658 3 ปีที่แล้ว +1

    Evalavo chakapazham chopittalum unga
    Explanation vera level,London la ivalavo suvaiyana chakapalama . Cholratha partha chakapazham chapittathu mathiri irruku.

  • @jovialjunction1
    @jovialjunction1 3 ปีที่แล้ว +3

    லண்டன் தமிழச்சியின் பலாப்பழ ஷோ சூப்பர்🌹💯🌹🌹

  • @porselvielangovan8288
    @porselvielangovan8288 3 ปีที่แล้ว +1

    ஒரு பலாபலத்திற்கு இவளோ வர்ணனை. இவ்வளவு ரசனை. Ultimate

  • @vijayasanthinatarajan7594
    @vijayasanthinatarajan7594 3 ปีที่แล้ว +4

    நீங்க பலாப்பழத்தை வெட்டும் அழகே அழகு.. உங்கள் தோட்டத்தில் விதையை ஊற்றவும்...👌👌👌🤝🤝🤝

    • @user-gd8le1ko1j
      @user-gd8le1ko1j 3 ปีที่แล้ว +1

      Miha arumai coconut. Sarkarai udan 4 5 milahu serthu idinga innum super

  • @rajirajeswari2064
    @rajirajeswari2064 3 ปีที่แล้ว +1

    Jack fruita vida neega sonnathu romba romba sweet 😃😍👌👌

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 3 ปีที่แล้ว +6

    Super jackfruit ❤️நம்ம ஊரு பலா பழம் ❤️❤️ Very Very Taste ❤️❤️❤️

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 3 ปีที่แล้ว +1

    அற்புதம் அக்கா. அல்வா அருமை . நம்ம "நடு சென்டர்" நம்மோடு ஊறியது. உங்கள் காணொளி எப்போதும் ரசிச்சு சிரிச்சு பார்ப்போம்.

  • @cynthiabalag
    @cynthiabalag 3 ปีที่แล้ว +4

    Lovely couple😊Stayblessed Anna Akka 🙏🏻

  • @kumarmani7909
    @kumarmani7909 3 ปีที่แล้ว +1

    அக்கா அண்ணாச்சி என்ன ஒரு பலாப்பழம். 🤤🤤🤤அக்கா நேத்து தான் நானும் வீட்டில் வாங்கி வந்து சாப்பிட்டேன் அண்ணாச்சி சொன்ன மாதிரி பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு👌😋😋😋
    அக்கா பலாப்பழம் கோட்டையை வைத்து recipe போடுங்க அக்கா

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  3 ปีที่แล้ว

      Thanks Kumar

    • @kumarmani7909
      @kumarmani7909 3 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 3 ปีที่แล้ว +4

    Everytime you come with a great appetizing video both in food and moral values semma akka .. kurti and earring making you more beautiful love for u all always 💕💕💕💕

  • @mathavanarcher0014
    @mathavanarcher0014 2 ปีที่แล้ว

    அக்கா பலாப்பழம் சூப்பர் ,பழத்தை நறுக்கின விதம் மிகவும் அருமை

    • @mathavanarcher0014
      @mathavanarcher0014 2 ปีที่แล้ว

      பழத்தின் சுவையை விட உங்க பேச்சின் விதம் சூப்பர் நன்றி ஆண்டவருக்கே மகிமை

  • @balamurugangurusamy9958
    @balamurugangurusamy9958 3 ปีที่แล้ว +12

    மக்களே..... எங்களை எல்லாம் விட்டு பலாப்பழம் சாப்பிடுவது சரியா... 😀😀.. மகிழ்ச்சி... மகிழ்ச்சி... 🥰🥰👍🏻

  • @manjulanmanjulan9803
    @manjulanmanjulan9803 3 ปีที่แล้ว

    Super madam nagalum palakadu palapalam vangi ippadotha sapiduvom anaa oru palam angaluku pathave pathathu super madam only you possible madam

  • @ryanjery7436
    @ryanjery7436 3 ปีที่แล้ว +5

    எவ்வளவு சாப்பிட்டாலும் தெவிட்டாத ஒரே பழம், போதும்னு நிறுத்தவே முடியாது

    • @mohana1593
      @mohana1593 3 ปีที่แล้ว

      ஆமாங்க 😋😋😋

  • @abiskitcken700
    @abiskitcken700 3 ปีที่แล้ว +2

    I like jackfruit very much dear. When i am seeing this video it remember my younger age.

  • @priyanka.ruel1327
    @priyanka.ruel1327 3 ปีที่แล้ว +23

    பாகுபலி படம் மாதிரி ....அக்கா அண்ணாச்சி தூக்கிட்டு வருகிறார்கள் 😁🎉🎉🎈🎈😂😂

  • @michealpushpam8644
    @michealpushpam8644 3 ปีที่แล้ว +2

    Neengalum oru jack fruit than very sweety I love London thamizhachi

  • @Thamini2020
    @Thamini2020 3 ปีที่แล้ว +3

    ஹாய் அக்கா அண்ணன் வணக்கம் எனக்கும் பலா மிகவும் பிடிக்கும் thank you for this video

  • @niloofermohamedali9624
    @niloofermohamedali9624 3 ปีที่แล้ว +1

    My mouth is watering too. You
    Look Asif you got your first beautiful
    Doll. It looks delicious , takes me
    Back home to my mama and family.
    We use seeds to boil , fry burn on
    Hot coals. Lucky family Allah haschiven youvto enjoy

  • @emeldaimmanuel4872
    @emeldaimmanuel4872 3 ปีที่แล้ว +4

    Akka, amazing one 🥰 My mom is reminiscing the old memories that she had in native while cutting the chakka pazham - Exactly the same way like how you sit down and cut, thereby sharing stories with family ❤️ lovely feeling I get when my mom shares as well. Also, if you keep karuvatu kolambu using chakka kottai, it’ll just be top of the world 🥰 try and let us know in another video sometime soon 😁

  • @karishmamv8952
    @karishmamv8952 3 ปีที่แล้ว

    Super sister...Semma taste fruit...Enga ooru sakka palam...paakum pothey naakil yechil oorugirathu...

  • @sampoornamrajasegaran9158
    @sampoornamrajasegaran9158 3 ปีที่แล้ว +9

    In Malaysia we call this fruit Nangka.U mentioned durian.Must try another fruit over here.Called cempedak.Can have it raw or fry with coated flour batter.

  • @sathyas2142
    @sathyas2142 3 ปีที่แล้ว +2

    Amazing simple humble couple buying jackfruit.Iyyyyo pala pazham vangana odaney yennga akka face excitement pakkanumay adipozhi 😉.yenga annavoda childhood memories nice. Super every single thing ur my inspiration thanks akka. Love u lot. God bless you all. Keep rocking akka and annachi Anna.👍

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 ปีที่แล้ว +8

    நாங்கள் எண்ணெய் பாவிப்போம் வெட்டும் போது 🇱🇰 🇱🇰 🇱🇰

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j 3 ปีที่แล้ว

    Avitha Pala seedi konjam thatti udaithu athil chilli flakes salt serthu puratti poringa Vera level Sri Lanka racipe

  • @rayip3223
    @rayip3223 3 ปีที่แล้ว +30

    So funny to see both of you carry jack fruit.

    • @rajanivictor3997
      @rajanivictor3997 3 ปีที่แล้ว

      God blessed you 🙏 with more skills.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 ปีที่แล้ว

    இயல்,இசை,நாடகம் இது தமிழ அறிவுக்கு சுவை. மா, பலா, வாழை இது நாவுக்கு சுவை.👨‍🦱

  • @jasminlinda9688
    @jasminlinda9688 3 ปีที่แล้ว +6

    ஆஆஆஆ மக்களே அடி பொழி... நல்ல ரசனை அக்கா உங்களுக்கு 😘👍

  • @esaivanijayavelu1218
    @esaivanijayavelu1218 3 ปีที่แล้ว

    பலா பழம் வெட்டி உரிப்பதை கூட இவ்வளவு சுவாரசியமா சொல்வது நீங்கள் மட்டுமே

  • @ayra19
    @ayra19 3 ปีที่แล้ว +5

    Uncle vera levelllllll......

  • @kavithamanikam3182
    @kavithamanikam3182 3 ปีที่แล้ว

    Akka...I'm from Malaysia...unga TH-cam ippathaan paaka arambachiruken....very interested... I like very much

  • @anithasanit
    @anithasanit 3 ปีที่แล้ว +17

    Super yummy😋😋

  • @plausview3993
    @plausview3993 3 ปีที่แล้ว

    உங்களுடைய வீடியோக்கள் எல்லாமே நல்ல இருக்குது super பலாப்பழம்

  • @unkuzhaivaasagargaley6432
    @unkuzhaivaasagargaley6432 3 ปีที่แล้ว +17

    Love you akkkaaaaa 💓💓💓💓💓

    • @divyakrishnakumar5032
      @divyakrishnakumar5032 3 ปีที่แล้ว +2

      Adiiiii poliiiiiiii makaleyyyyyyyyy 😍😍yesaapa.. Aandavareyyyyyyyy 😀😀😀luv uuu Akka.. Annachiiiiiiiii 💓💓💓💓💓💓

  • @sudharajendhran1996
    @sudharajendhran1996 3 ปีที่แล้ว

    Akka really when watching this video,all those past days came on mind...sure those days never get back again...it took to the small age and happiness akka....super

  • @saravananmohan3458
    @saravananmohan3458 3 ปีที่แล้ว +11

    கட்டாயம் உங்களுக்கு வயத்தை வலிக்க போகுது,எங்களை எல்லாம் பார்க்க வைத்து பலாப்பழம் சாப்பிடுறியள்.புட்டும் பலாப்பழமும் supera இருக்கும்.சாப்பிட்டு பாருங்கள்,உங்களுக்கு பிடிக்கும்.

  • @shanthin6030
    @shanthin6030 3 ปีที่แล้ว

    One of my favourite fruit ........pathu sapudunum erku ............enku sugar erku ...sapuduru veedu maturanga .....illa na ....veedumtom .. yummy

  • @taswinaswin3002
    @taswinaswin3002 3 ปีที่แล้ว +35

    அக்கா அந்த விதைய ஊனுங்க மோலைச்சி வரும் எங்க வீட்டில் வாச்சி செடியா வந்துருக்கு

    • @neerusart1131
      @neerusart1131 3 ปีที่แล้ว

      th-cam.com/video/As8FnxFfPA4/w-d-xo.html

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 ปีที่แล้ว +1

    ஒரு பலாப்பழம் வெட்டுவதை ஒரு வீடியோவில் பதிவு செய்து எல்லோரையும் கலக்கிவிட்டீங்க தமிழச்சி.இனி தமிழ் நாட்டில் பலாப்பழம் சாப்பிடாதவர்கள் கூடவிரும்பி சாப்பிடுவார்கள்.அருமை🎉💜

  • @mohansri4509
    @mohansri4509 3 ปีที่แล้ว +18

    அக்கா இன்னைக்கு நீங்க சாப்பிடவே இல்லை😆 அக்கா இலங்கையிலும் நிறைய பலாப்பழம் இருக்கு ஐந்து வகை பழம் இருக்கு

  • @Star-oe3cl
    @Star-oe3cl 3 ปีที่แล้ว

    Akka adipoli kalakkiteenga appadiye kurukka podunka nalla varum thanks akka unga video oru energy tonic 👌👌👌👏👏❤❤😋😋😋

  • @r.shyamala5317
    @r.shyamala5317 3 ปีที่แล้ว +4

    Akka , why dont u make vermi compost at home , as u eat non veg . The waste can be converted into compost and used for plants .

  • @rubyj549
    @rubyj549 3 ปีที่แล้ว

    பலாப்பழம் sales பன்னறவங்க கூட இந்தளவுக்கு cut பன்னுவாங்களா தெரியல sister வேற level cutting 😍👍

  • @rasiabanu5314
    @rasiabanu5314 3 ปีที่แล้ว +4

    வாய் ஊருதே ஸிஸ்… கொஞ்சம் பிரான்சுக்கும் பார்சல் அனுப்புங்க

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว +1

    அக்கா சூப்பர் அக்கா 👌நல்ல சுளையுள்ள பலாப்பழம் நீங்கள் எந்த வீடீயோ போட்டாலும் உங்கள் இருவரது கதையைக் கேட்டவாறே பார்க்கலாம்.👍

  • @thilagads9426
    @thilagads9426 3 ปีที่แล้ว +4

    அக்கா லண்டனில் பலா பழம் விலை என்ன நம்ப ஊர்ல கம்மியான விலையில் கிடைக்குது 150 ரூபாய் இல்லான 200 ரூபாய்

    • @thilagads9426
      @thilagads9426 3 ปีที่แล้ว

      6500 பயத்துடன் அக்கா நா முதல்ல வீடியோ பாக்கும் போதே விலை கேட்டுட்டேன் வீடியோ பாதில தான் எனக்கு விலை தெரிஞ்சதது

    • @Chottu_Anand
      @Chottu_Anand 3 ปีที่แล้ว

      Where r u from ?

  • @RannysFridayVlog
    @RannysFridayVlog 3 ปีที่แล้ว +1

    அட அப்பா சக்க பழம் fruit size மாதிரியே சுவையும் பயங்கர சூப்பரா இருக்கும் அக்கா செல்ர மாதிரியே 👌👌

  • @Santhoshsanthosh-mj2gh
    @Santhoshsanthosh-mj2gh 3 ปีที่แล้ว +4

    அக்கா நீங்க சக்க பழத்த நடுcenter la வெட்டணும்னு சொன்னீங்களே அத நடு ல வெட்டணுமா இல்ல center la வெட்டணுமா ?

  • @TinaTina-gx8dr
    @TinaTina-gx8dr 2 ปีที่แล้ว

    Akka yenakku unga video relaxah iruku

  • @josephmanickaraj2431
    @josephmanickaraj2431 3 ปีที่แล้ว +4

    பலா வகைகள்- வருக்கைப்பலா,கூழைப்பலா,ஆசினிப்பலா,செம்பருத்தி,கரிப்பலா....

  • @suryavirutham6097
    @suryavirutham6097 3 ปีที่แล้ว

    Akka Naa maarthaandam pakathula than clg padikiren akka ❤️ but Naa ippo veetla iruken enga amma ungaloda video paakama iruka maatanga akka ❤️ she likes u so much❤️

  • @anandarajps3660
    @anandarajps3660 3 ปีที่แล้ว +3

    சும்மா தமாஷ்க்கு சொல்றேன்ஒரு பழாப்பழமே பலாப்பழத்தை சுமந்து வருகிறது......

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 3 ปีที่แล้ว +1

    My dear anbu thangchi God has blessed U like jackfruit always sweet n smiling. It's God's wonderful creation. U r very well talented in cutting n carving. Any work U take up it's all well done.

  • @itsmyview4480
    @itsmyview4480 3 ปีที่แล้ว +7

    நான் நேத்து தான் என் huskita சொல்லிட்டு இருந்தேன் நம்ம பலாப்பழம் மாம்பழம் கிட்ட ஸ்ட்ராபெர்ரி வரமுயுமான்னு ஏன்னா என் பொண்ணு rymes la பாத்துட்டு ரொம்ப நாளா strawberry கேட்டானு dindigul fulla அலைஞ்சு வாங்குனோம் வாயில வைக்கவும் சீ நல்லா இல்லனு தூர போட்டுட்டா 😃😃

    • @babloskitchen
      @babloskitchen 3 ปีที่แล้ว

      haha itha kekumpothu nariyum grapesum adhoda kadha than niyabaham varuthu! ''che che antha palam pulikum''

    • @itsmyview4480
      @itsmyview4480 3 ปีที่แล้ว +1

      @@babloskitchen same டயலாக் சொன்னா sis புளிக்கு நல்லாவே இல்லனு

    • @babloskitchen
      @babloskitchen 3 ปีที่แล้ว

      @@itsmyview4480 hahahha

  • @drnithyasenthilkumar1605
    @drnithyasenthilkumar1605 3 ปีที่แล้ว +1

    Akka ..enna solla.... First nan mattumthan unga vedio pathutoo erunthen , eppo en husband num unga fan agitaru ❤️❤️