ராம நவமி என்றால் என்ன? ராம நவமி வழிபாடு செய்வது எப்படி? | ஸ்ரீராம நவமியின் பலன்கள் | RAMA NAVAMI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 มี.ค. 2024
  • ராம நவமி என்றால் என்ன?
    இராம நவமி (Rama Navami) விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் இராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்துப் பண்டிகையாகும்.இந்த விழா, வசந்த காலத்தில் சித்திரை மாதத்தில் வளர்பிறை நவமியன்று ராமர் அவதரித்தார்.சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும்.
    திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுவது ஸ்ரீ ராம அவதாரம் தான்.மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாகவும் கருதப்படுவது ஸ்ரீராம அவதாரம் ஆகும்.மகாவிஷ்ணுவின் அவதாரங்களிலேயே ஒரு மனிதனுக்கு உண்டான அத்தனை குணங்களுடனும் ஒரு மனிதனானவன் அரசன், மகன், கணவன், தலைவன் என்பவன் எப்படி அறவழியில் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரண புருஷனாகவும் அமைந்த அவதாரமாகப் போற்றப்படுகிறது ஸ்ரீராமாவதாரம்!
    ராமர் நவமியில் தோன்றிய வரலாறு,
    ராம நவமி வரலாறு,
    ராம நவமி வழிபாடு முறை,
    ராம நவமி பலன்கள்,ராம நாம மகிமை
    (What is Rama Navami? How to worship Rama Navami? | Benefits of Sri Rama Navami)
    More Details about rama navami:
    informationneeds.com/Spiritual...
    #sriramanavami #rama #navami #sowmiya #sowmiyaabishekraju #sai #shankara #ramanamam
    #anmeegathagaval #spiritualbenefits #spiritualtips
    #Ramanavamihistoryintamil #ramajayam #ramajayamramajayam #sriramanavamispecial #ramanavamiviradham #ராமநவமி #ராமநவமி2024 #ராமநவமிவழிபாடு #ராமநவமிவிரதமுறை #ராமநவமிவரலாறு #ராமநாமமகிமை #ஆன்மீகதகவல் #ஆன்மீகம்

ความคิดเห็น • 1