🔴 APPLE-க்கு பதிலா இந்த பழத்தை சாப்பிடுங்க! | Dietitian Dr Dharini Krishnan Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 3 ปีที่แล้ว +24

    உண்மை நிலையை தெளிவாக எடுத்து சொன்ன அம்மா அவர்களுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துகள்

  • @jaideep5613
    @jaideep5613 3 ปีที่แล้ว +123

    அற்புதம் அம்மா, எனக்கும் விவரம் தெரிந்த நாள் முதல் இதே கேள்வி, நம் மண்ணில் அதிகம் விளையாத ஆப்பிளை ஏன் மகத்தான பழமாக கருத வேண்டும் என்று.... நான் அதிகம் உட்கொள்வது கொய்யா, பப்பாளி, மாம்பழம், நெல்லிக்காய் மட்டுமே...

    • @mohdmahi6147
      @mohdmahi6147 3 ปีที่แล้ว +1

      Itharkku mukkiya kaaranam chila doctors thaan ivankathaan makkala mislead panraanka
      Coconut oil kedunnu solli sunflower oil company kku help pannunaanka ipothaan makkalukku purinthathu athan kedu ellame business thaan careful aa irikkanum

    • @jaideep5613
      @jaideep5613 3 ปีที่แล้ว +2

      @@mohdmahi6147 correct

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 3 ปีที่แล้ว +2

      நாங்களும் உங்களை மாதிரி தான்.

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 3 ปีที่แล้ว +2

      Most fruits don't agree with me the only fruit agree with me is apple

    • @meeriakamal4085
      @meeriakamal4085 3 ปีที่แล้ว

      @@geethanarasimhan3709
      Koyya onnum seyyadhu,sapdalam.
      Iravu nerathil sapidamal munnadhahave sapidalam.Silaruku paduthavudan ,thodayil karakarapaha irukum.

  • @mailsathish8
    @mailsathish8 3 ปีที่แล้ว +18

    🙏 நீங்கள் கூறியது போல ,நம்ம ஊரில் வளரும் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது , நன்றி அம்மா 🌾

  • @narayanamurthyv.k.5663
    @narayanamurthyv.k.5663 3 ปีที่แล้ว +20

    Absolutely 100% true.... Very clear cut speech... Thank you so much mam

  • @sugapriya1332
    @sugapriya1332 3 ปีที่แล้ว +61

    Vala valanu solama, clear cut ah solranga.. super ❤️

  • @yovanpichai474
    @yovanpichai474 3 ปีที่แล้ว +10

    பெரிய நெல்லிக்காய் பள்ளி பருவத்தில் சாப்பிட்டது.நீண்ட இடைவெளிக்குப்பிறகு இப்போது விரும்பி சாப்பிடுகிறேன். கொய்யா மை ஃபேவரிட்.

  • @raisudeena993
    @raisudeena993 3 ปีที่แล้ว +6

    ❤️❤️சூப்பர் அம்மா..மிக அருமையாக சொன்னீர்கள்..இந்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவும் ஆள் இல்லை..அப்படி சொன்னாலும் "அந்த காலத்திலேயே இருக்கிங்க" என்று கேட்பதில்லை..உண்மையில் பாவப்பட்ட தலைமுறை இவர்களே..

  • @prabhurandysilverdinhoo8052
    @prabhurandysilverdinhoo8052 3 ปีที่แล้ว +29

    Very humble voice superb mam useful talk about healthy life 👍 😀 👌

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว +8

    தெளிவான விளக்கம் அம்மா ❤😍 நன்றி 🙏

  • @saravananeperumal1539
    @saravananeperumal1539 3 ปีที่แล้ว +6

    Excellent advise Madam. 100% true

  • @loydson389
    @loydson389 3 ปีที่แล้ว +8

    The way she speaks is so good

  • @jamalmohamed
    @jamalmohamed ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள முக்கியமான அறிவுரைகள். மிக்க நன்றி.

  • @abinayapandiyan6040
    @abinayapandiyan6040 3 ปีที่แล้ว +63

    Goyyaka is mostly underrated but it is really great to have for Namma oru ☺️

  • @prabhan252
    @prabhan252 3 ปีที่แล้ว +3

    She is very simple n down to earth.... Chennaitan....

  • @umasankar4807
    @umasankar4807 3 ปีที่แล้ว

    சூப்பரா என்னைப்போல எளிய பாமரனுக்கும் புரியும்படி விரிவாக சொன்னது சூப்பர் நன்றிங்க

  • @OneIndia-vt9lc
    @OneIndia-vt9lc 3 ปีที่แล้ว +2

    மிக மிக மிக அருமையான பதிவு மற்றும் அறிவுரை. மேலும் , இது உள்ளூர் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்பட வழிவகுக்கும் 👍👍

  • @lalgudiramakrishnan4991
    @lalgudiramakrishnan4991 ปีที่แล้ว

    Whether guava is anti oxidant

  • @ramkarthikeyan6821
    @ramkarthikeyan6821 3 ปีที่แล้ว +8

    உண்மையை உரக்க சொன்னீர்கள் 🙏

  • @lydiarani7184
    @lydiarani7184 3 ปีที่แล้ว +1

    Hi madam…very useful and valuable information…! Thank you somuch doctor…🙏🙏🙏👌👌👌👌👏🏻🌷🌷🌷🌷

  • @mailsathish8
    @mailsathish8 3 ปีที่แล้ว +5

    🙏 உங்கள் அறிவுரைக்கு நன்றி 🌾 வாழ்க வளமுடன் 🌱🌳

  • @elsignanamani3947
    @elsignanamani3947 3 ปีที่แล้ว +7

    Thank you mam for your important massage about health ❤️🙏👍

  • @vijayalakshmiramachandran9398
    @vijayalakshmiramachandran9398 3 ปีที่แล้ว +14

    Tell about vegetables ma'am
    Like brocoli, etc....

    • @thennavanm2543
      @thennavanm2543 3 ปีที่แล้ว +1

      I guess the basic concept what she's trying to say is eat local foods it applies to all fruits nuts and vegetables

  • @gowrisubramaniam9716
    @gowrisubramaniam9716 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @thirug554
    @thirug554 ปีที่แล้ว

    உங்களுடைய speech super amma

  • @manoarumugamarumugam9819
    @manoarumugamarumugam9819 3 ปีที่แล้ว +10

    Mam Thank you so much. it's useful for us. yours voice very sweet and cutest

  • @hasanmeeran5790
    @hasanmeeran5790 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவுகளை கொடுத்தருக்கு வாழ்த்துக்கள்

  • @janakikarthi5924
    @janakikarthi5924 ปีที่แล้ว

    Super correct ma sonna kekkamatturanga

  • @abdulmohamed553
    @abdulmohamed553 ปีที่แล้ว

    Thankyou mam fruits awarnnes vido

  • @radhamanjari859
    @radhamanjari859 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் நன்றி அம்மா 🙏🙏😊🌾🌴🌳🍉🍍🍈

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 3 หลายเดือนก่อน

    Excellent program 🙏🙏

  • @யோகேஷ்குமார்ர
    @யோகேஷ்குமார்ர 3 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா ❤️❤️🙏🙏🙏

  • @swathiramyaravichandran1910
    @swathiramyaravichandran1910 3 ปีที่แล้ว +5

    Kindly post more vidoes on foods diet

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @swethasriram1729
    @swethasriram1729 3 ปีที่แล้ว +4

    Beautiful... Loved your talk. Thanks.

  • @sujithaarumairajah4537
    @sujithaarumairajah4537 3 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அம்ம௱, அந்த அந்த ந௱ட்டில் என்ன என்ன பழங்கள் விளைகின்றதே௱, அதை ச௱ப்பிடுவது மிக்க நல்லது, அதுவும்ஆசியப்பக்கம் கிடைக்கும் பழங்கள் , அதற்கு தனி சிறப்பு அங்குள்ளவர்கள் கெ௱டுத்து வைத்தவர்கள்.
    நல்ல பழங்களை ச௱ப்பிட்டு வலமுடன் வ௱ழவேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisarma7195
    @shanthisarma7195 ปีที่แล้ว

    Very nicely explained . Everyone can understand and change their food habits to get maximum bene fits . 18/05 /23

  • @prabhan252
    @prabhan252 3 ปีที่แล้ว +1

    My proud cousin.... Thank for your suggestions....

  • @poornimas8190
    @poornimas8190 3 ปีที่แล้ว +2

    Thank you madam very useful......

  • @vargheesevargheese6676
    @vargheesevargheese6676 3 ปีที่แล้ว +1

    நம்ம ஊரில் இருந்த (விலையும்) நவதானியங்களை.. சாப்பிட்டால் பல நோய்கள் வரும் அதனால் சாப்பிட வேண்டாம் என்று சொன்ன கார்ப்பரேட் விளம்பரம்..அதையே பொடியாக்கி சுவைக்காக உடலுக்கு தீங்கு செய்யும் எத்தனையோ கலந்து பின் அதை பலமடங்கு அதிகவிலைக்கு வாங்க விளம்பரம் செய்வார்கள்.. அதையும் நம்பி வாழ்கிறோம் என்பது எவ்வளவு அவமானம்

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +1

    ஆமாங்க அம்மா. அந்த நாளில் எங்கள் வீட்டில் விளைந்த பப்பாளி பழங்கள், முருங்கைக்காய்,கீரை மணத்தக்காளி கீரை,கத்திரிக்காய்,வாழைத்தண்டு தான் எங்கள் உணவு. ஆரோக்கியமாய் இருந்து குழந்தை பெற்று வளர்த்தேன். ஆனால் என் பெண்கள் இப்போதைய பழங்களை உண்டு பலமில்லாமல் இருக்கிறார்கள்

  • @kokila8216
    @kokila8216 3 ปีที่แล้ว +30

    Atleast now people should know apple has not every nutrition. So many other fruits have many nutritious benefit than Apple.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா

  • @kcs13081969
    @kcs13081969 ปีที่แล้ว +1

    Thanks for promoting local fruits.

  • @trijosterracegarden
    @trijosterracegarden 3 ปีที่แล้ว +4

    Simply superb. Both the details and speech.thanks

  • @duraivs1
    @duraivs1 3 ปีที่แล้ว

    அருமையான பரிந்துரை... வாழ்த்துக்கள்...

  • @ashokakkinen2620
    @ashokakkinen2620 ปีที่แล้ว

    Dear Ma'am, can we give Gauva and Amla to 7month baby?

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 3 ปีที่แล้ว +1

    Thanks 🙏 AUNTY 👍 for useful information

  • @johnsonleo7944
    @johnsonleo7944 ปีที่แล้ว

    I am also trying to avoid Apple .Nelli vathal and pickle eduthukkuren

  • @ArunKumar-lt3yu
    @ArunKumar-lt3yu 3 ปีที่แล้ว +1

    Thank you so much for your explanation mam
    I came to know today apple alone not a fruit to have for the good health

  • @meenalakshmi998
    @meenalakshmi998 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் அம்மா

  • @praneshraj4963
    @praneshraj4963 ปีที่แล้ว

    வெளிநாட்டில் உள்ள நம் மக்களுக்கு,, ஒரு காணொளி.. request.

  • @varshasubramanian5695
    @varshasubramanian5695 ปีที่แล้ว

    Does guava cause gas or bloating ?

  • @manikulliyachinnasamy9734
    @manikulliyachinnasamy9734 ปีที่แล้ว

    உண்மை அவ்வளவும்...நன்றிங்க அம்மா

  • @smiley1197
    @smiley1197 3 ปีที่แล้ว +9

    Me also dietitian proud to say..... 😁

  • @Thamizhpiriyan
    @Thamizhpiriyan 3 ปีที่แล้ว +1

    Unga voice is very sweet doctor.

  • @arulmozhit1880
    @arulmozhit1880 ปีที่แล้ว

    Super mam thank you ❤

  • @தமிழ்சிறகுகள்அகாடமி

    அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்கள் மட்டுமே நாம் சாப்பிட்டால் நமக்கு ஆரோக்கியம் நம்ம ஊரில் எளிமையாக கிடைக்கக்கூடிய ஆம் அன்னாசி மாம்பழம் முலாம்பழம் தர்பூசணி பழம் பிளம்ஸ் சப்போட்டா நெல்லிக்கனி வாழைப்பழம் சாத்துக்குடி கொடை ஆரஞ்சு பேரிக்காய் கொய்யாக்கா நாட்டு மாதுளை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அந்தந்த சீசனில் சாப்பிட்டு கொண்டாலே நம் உடம்பு ஆரோக்கியமாக இருக்கும் எதற்கு பதப்படுத்தப்பட்ட பழங்களையும் சாப்பிட வேண்டும் சாப்பிடக்கூடாது

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை

  • @hepsigirija8126
    @hepsigirija8126 3 ปีที่แล้ว

    Very very useful information mam...

  • @nandymalar
    @nandymalar 3 ปีที่แล้ว +5

    Apple apple nu ovara hype kudukaranga namma koyya than best. Namma naatoda fruits la irukara sathu vera endha pazhathula irukum

  • @Divya-94
    @Divya-94 3 ปีที่แล้ว +2

    Superb mam.. Everyone should know about this👏🏻👏🏻

  • @sabeenasabi8209
    @sabeenasabi8209 3 ปีที่แล้ว +1

    Thanks for ur kind advice

  • @parthiban.dpartha.d900
    @parthiban.dpartha.d900 ปีที่แล้ว

    Enaku sari ya theriyala ..ena TH-cam channel nu...avanga soldranga koiya pazham na koiya koodatha (parika koodatha ) pazhamam...atha sapda koodatham...if possible I will share the link...neriya paithithiyam ipadi than TH-cam channel LA misuse pandranga...thankyou amma for good explanation ...

  • @abianutwins3908
    @abianutwins3908 3 ปีที่แล้ว

    அருமையாண பதில்..விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் கிடைத்தது..நம்ம ஊரில் தானியமும் சரி , பழங்களும் சரி சாப்பிட்டால் நல்லது..

  • @sindhuak1868
    @sindhuak1868 3 ปีที่แล้ว +2

    Happy to listen ur talk mam
    I did RD by your guidance
    Thank you so much

  • @jegathachandrasekaran8328
    @jegathachandrasekaran8328 ปีที่แล้ว

    Very true information

  • @padmarani8603
    @padmarani8603 3 ปีที่แล้ว

    Clear cut information ... Thanks mam ...

  • @tyrannosaurusrex4340
    @tyrannosaurusrex4340 3 ปีที่แล้ว +1

    Crystal clear explanation Mam thanks ❤🌹🙏

  • @radhikas1942
    @radhikas1942 3 ปีที่แล้ว +7

    All fruits in moderation is healthy. Nature's gift.

  • @joshuavictor5731
    @joshuavictor5731 3 ปีที่แล้ว

    What mic brand you use in this video ?

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

    • @vadivellupechai5959
      @vadivellupechai5959 3 ปีที่แล้ว

      மிகச்சிறப்பு, நன்றி.சகோதரி.

  • @dranandphd
    @dranandphd 3 ปีที่แล้ว

    Good information ma'am, thanks 🙏🙏🙏🙏 God bless you 🙏🙏🙏 from Dr Anand Chennai

  • @priscalas4327
    @priscalas4327 3 ปีที่แล้ว +1

    Very useful tips, superb mam

  • @mohamedminhaz
    @mohamedminhaz ปีที่แล้ว

    💚💚💚
    Please keep sharing your knowledge mam

  • @santhanalakshmim.s.8838
    @santhanalakshmim.s.8838 3 ปีที่แล้ว +2

    Well said mam..... nice to hear your discussion after a long time

  • @ManiKandan-lb5bu
    @ManiKandan-lb5bu 3 ปีที่แล้ว +3

    Kidney stone varama iruka fruits sollunga

  • @TheParthybun
    @TheParthybun 3 ปีที่แล้ว +1

    Nicely explained Madam

  • @vijayalakshmiv5655
    @vijayalakshmiv5655 3 ปีที่แล้ว

    Thank you ma'am.
    Can you suggest some remedy for sinusitis.

  • @villagevibes3977
    @villagevibes3977 3 ปีที่แล้ว +1

    Nantri amma🙏thanks super speech

  • @melkoteanandalwarshanthi6136
    @melkoteanandalwarshanthi6136 3 ปีที่แล้ว

    Dr. Diabetic prone people sathukudi urichi saapidalama??

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +9

    எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் ..... super 👏👏👏

  • @joyfuljoy5104
    @joyfuljoy5104 3 ปีที่แล้ว +2

    Superb Doctor you're a genius 👌👌👌

  • @vedhavenkatesan1508
    @vedhavenkatesan1508 3 ปีที่แล้ว

    Thanks for your advice and it's great

  • @fathima8231
    @fathima8231 3 ปีที่แล้ว +4

    Fantastic mam.. Hats off👏

  • @umathiyagarajan7976
    @umathiyagarajan7976 3 ปีที่แล้ว +1

    Black dates is good for health? And please explain how it was made? Waiting for your answer.

    • @dharini62krishnan
      @dharini62krishnan 3 ปีที่แล้ว

      It is naturally black. Iron and fibre is there.

  • @prabhakaran1010
    @prabhakaran1010 3 ปีที่แล้ว

    Well said... Dr.. Ur 100*/, true...
    But some can't understood truth
    behind it.. ..

  • @yoursenvironment
    @yoursenvironment 3 ปีที่แล้ว +1

    Super ma evenn I don't like foreign fruits.

  • @vaidyanathanganapathy9528
    @vaidyanathanganapathy9528 ปีที่แล้ว

    Thank you Doctor. A very fruitful talk 👍

  • @idashanthipriya8879
    @idashanthipriya8879 3 ปีที่แล้ว +1

    Wow mam,, very superb and useful mam
    Etha nanga solroam keka matranga

  • @jaliyabanujaliyabanu813
    @jaliyabanujaliyabanu813 3 ปีที่แล้ว +2

    Good information all people

  • @sheelas1513
    @sheelas1513 3 ปีที่แล้ว

    Thank u mam, enakkum apple romba kettupogudhu, thank u sooo much for information.🙏🙏🙏🙏

  • @skn7568
    @skn7568 3 ปีที่แล้ว +1

    Dargon fruit@ thailand

  • @vigneshwaran_wikky7270
    @vigneshwaran_wikky7270 3 ปีที่แล้ว +2

    Hat's off Doctor Amma

  • @arthikumaran9651
    @arthikumaran9651 3 ปีที่แล้ว +1

    Very informative

  • @kumaranr5057
    @kumaranr5057 3 ปีที่แล้ว

    local is best always... 👌 . அருமையான பதிவு.....

  • @shanu123ful
    @shanu123ful 3 ปีที่แล้ว +1

    Super info Amma

  • @safetythamizha2076
    @safetythamizha2076 ปีที่แล้ว

    Madam video vah morning pathale oru puthunarchi kidaikithu

  • @theni4305
    @theni4305 3 ปีที่แล้ว +3

    Vanakkam dr sinus problems irukavanga enna fruits sapdalam.plz solunga

    • @dharini62krishnan
      @dharini62krishnan 3 ปีที่แล้ว

      You can take all fruits.

    • @theni4305
      @theni4305 3 ปีที่แล้ว

      But gauva sinus aggregate agum avoid panna soldranga dr

  • @gayathria630
    @gayathria630 3 ปีที่แล้ว

    கொய்யா, கருப்பு திராட்சை, நெல்லிக்காய், பப்பாளி, சாத்துக்குடி

  • @baluelectric
    @baluelectric 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்.