sir nama pottu pona dress thannila vitutu varanumunu solluranga ..athu enga seiyanum sir ..kadala kulichutu vitutu poganuma sir ....therrtham potta pinnadi intha process seiyanuma sir
@kartikmac5738 ஒரு முறை குளித்தாலே போதும். மேலும் வருடத்திற்கு ஒரு முறையாவது அங்கு சென்று புனித நீராடுவது சிறப்பு. (பித்ரு தோஷம் & பாவங்களை போக்கும் தலம் என்பதால் எப்பொழுது எல்லாம் செல்கிறீர்களோ, அப்பொழுது எல்லாம் நீராடலாம்). இங்கு அமாவாசை நாட்கள் மிகவும் சிறப்பான நாள். 😃
அழகான உரை தங்களுடையது....ராமேஸ்வரம் / தனுஷ்கோடி செல்ல வேண்டும் என்ற ஆவலை அதிகரிக்கிறது தங்களது பேச்சு...நன்றி சகோ...
உங்களுடைய இந்தப் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. நிச்சயமாக ராமேஸ்வரம் ஒரு நல்ல அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும். 🙏மிக்க நன்றி🙏🙏🙏
நேற்றுதான் போய் வந்தேன், நல்ல அனுபவம்
நல்லது 😀
அருமை நண்பர் ❤🙏💪.
மிகவும் நன்றி 😄
Really super .very nice tourister place.really I am enjoying
நாலை போகலாம் என்று இருக்கிறோம்.
நல்லது 👌 போய் வாருங்கள் 🎊
சரியான கூட்டம்
Appa ❤❤
திரு. சிற்றம்பலம்
பொன்னம்பலம் திருசிற்றம்பலம் 🙏🙏🙏 ஓம் நம சிவாயநம
Amma appa erugguravangea rameshwaramtemple la mottai podalama sir
Podalam.. Athellam onnum illa
Akka rameshwaram poitu anga irunthu thiruchenthur polama,illa rameshwaram poitu v2 ku vanthutu next thiruchenthur polama
Neenga tour mathiri ponningana, epadi vendumanalum pogalam... But, Kovilukunu poningana Ramaeshwaram poittu direct ha vittuku porathey nallathu...🤔
Really super..
Thankyou😄
Bro.. 22 thirthathula kulichutu ulla Dress change panna place iruka ladies ku
இருக்கு ...கோவிலுக்கு உள்ளயே
Kodi theertham means
It's mean Final Theertham, last one, This Theertham can give moksha. It is believed that there is no rebirth if you take a bath in this tirtha.
sir nama pottu pona dress thannila vitutu varanumunu solluranga ..athu enga seiyanum sir ..kadala kulichutu vitutu poganuma sir ....therrtham potta pinnadi intha process seiyanuma sir
22 Theerthala neeradiya piraku. Old dress vittudu new dress pottuganum
How much hour in madurai to rameshwaram
3 to 4 hours
திர்த்தம் price
Free.... But ticket price available
25 rupees
22 தீர்த்தத்தை பாட்டிலில் பிடித்து வீட்டுக்கு கொண்டு வரலாமா
கண்டிப்பாக கொண்டு போகலாம்.
நன்பா அரிச்சல் முனைக்குரிட்டன் பஸ் அடிக்கடி இருக்கா
Bus இருக்கு.. 1hourku oru bus ஆவது வரும்
22 தீர்த்தம் குளிப்பது ஒரு முறை? அல்லது வருடதிற்கு ஒரு முறை?
நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லை 😂
@@SuriyanVeppamTheSunIsHot ஒரு முறை இந்த 22 தீர்த்தங்களை குளித்தால் போதுமா? அதுதான் கேள்வி
@kartikmac5738 ஒரு முறை குளித்தாலே போதும். மேலும் வருடத்திற்கு ஒரு முறையாவது அங்கு சென்று புனித நீராடுவது சிறப்பு. (பித்ரு தோஷம் & பாவங்களை போக்கும் தலம் என்பதால் எப்பொழுது எல்லாம் செல்கிறீர்களோ, அப்பொழுது எல்லாம் நீராடலாம்). இங்கு அமாவாசை நாட்கள் மிகவும் சிறப்பான நாள். 😃
Timing sir
Teertham timing morning 5.30 to evening 6.00. Temple timing 6.00am to 1.00 & 3.00pm to 8.30 p.m
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பித்ரு தோஷம் தீர்க்க எவ்வளவு பணம் வாங்குராங்க ஐயா
500-1000 வரைக்கும் வாங்குவாங்க... அங்கையே board இருக்கும்... இருந்தாலும் நாட்கள், ஆட்கள் பொறுத்து இது மாறுபடும்...
நன்றி ❤
Sangara madam number kedaikuma
Google la search panni parunga... Irukum
🎉
😄
Sathiyamana உண்மை
Anga amount ku than mathippu
Oru theerutham ku 30 ahh illa 22 theerutham ku 30 rs ahh sir
Ella theerthathuku serthu thaanga🙂
Entry token ₹25 rupees for all Theertha's.
And special entry 125₹
Thanks
Welcome😄