நகரோடி ஆவணப்படம் (with English Subtitles) | Documentary | Neelam Social

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 420

  • @tm-012karthickg9
    @tm-012karthickg9 ปีที่แล้ว +135

    இது போன்ற அவணபடங்களை நிலம் சமூகம் அருமையா வெளிப்படுத்துகிறது. வாழ்த்துக்கள் தோழர்களே...

  • @Ajiarun9397
    @Ajiarun9397 ปีที่แล้ว +148

    எம் மக்களின் கதறல் எந்த அரசுக்கும் கேக்காது.😢
    தேர்தல் நேரத்தில் என்னுடைய சேரிக்குள் வரும் திருடர்களே.
    எங்களிடம் ஒன்றும் இல்லை..
    உயிரை தவிர..
    இந்த ஆவணப்படம் என்னை அழவைத்தது...
    ஜெய்பீம்❤

    • @vivekaero1730
      @vivekaero1730 ปีที่แล้ว

      பா ரஞ்சித் வந்தாலும் சரி மாரி செல்வராஜ் ஆனாலும் சரி ஒரு போதும் நன்மை கிடைக்காது . அவனுங்க நல்லா நம்மள பத்தி பேசி சம்பாரிச்சப்பானுங்க....

  • @harishiva7321
    @harishiva7321 ปีที่แล้ว +24

    கல்லறை கட்டி இருக்காங்க...அந்த வார்த்தைகள் என்னை மிகவும் கலங்க வைக்கிறது...கண்ணீர் வடிகிறது😢

  • @madhankumar7043
    @madhankumar7043 ปีที่แล้ว +1

    இப்ரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு EDUCATION

  • @mmrcreation8891
    @mmrcreation8891 ปีที่แล้ว +44

    இது போன்ற நம் மக்களின் வாழ்வியலை வெளி கொண்டு வந்த நீலம் குழுமத்திற்கு நன்றி

  • @dineshdinesh-yg6mh
    @dineshdinesh-yg6mh ปีที่แล้ว +36

    சாகும்வரை அடிப்படை வசதிக்கே போராடி சாகவேண்டிய நிலைமை... உண்மையை உலகிற்கு வெளிக்காட்டிய நீலம் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்...

  • @jaimail2me
    @jaimail2me ปีที่แล้ว +35

    ஒரு மனிதன், தன் வாழும் இடம் பிடிக்கலே சொல்றது எவ்வளவு வலி தெரியுமா... 😭
    பதிவுச் செய்த குழுக்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @kandaswamy8850
    @kandaswamy8850 ปีที่แล้ว +49

    இத பாக்கும் பொழுது நா அழுதுட்டேன்.. கல்வி ஒன்றுதான் பிரச்சனைய தீர்க்க ஒரே வழி.

    • @MrDhinesh90
      @MrDhinesh90 ปีที่แล้ว +1

      Kalvi kedaichu..?? Mannikkanum thozhar Inga kattamaippu vera madhri irukku thozhar. Idha pathi adhigama uraiyadala thodanganum..

    • @rakkumar9938
      @rakkumar9938 ปีที่แล้ว +2

      @@MrDhinesh90 Ivlo problem irukra yedathula yedukku bro 20 varushama angaye irukkanu, area maaridalame. Village people anga vaala vali illanu therinjadunale dhane Chennai ku vandu Work panni sambarichu nalla irukkanga. Neengalu adaye pannalame, adha pannadadu ungaloda thappu dhane bro...

    • @veera26_march
      @veera26_march ปีที่แล้ว

      🔥🔥🔥🔥🔥🔥

    • @govindr1323
      @govindr1323 ปีที่แล้ว +2

      ​@@rakkumar9938 lol...people from villages didn't have any base in Chennai....these people already had it...earlier they had means to food shelter and clothing where they were living for generations in Chennai...they were moved to a new place with no means to any of this...this is the fundamental issue...now you are asking them to move back to city where they should again start from scratch with nothing...at least to me it doesn't make any sense at all...

    • @govindr1323
      @govindr1323 ปีที่แล้ว

      @@rakkumar9938 this is the same rhetoric that racist white supremacists talk about African-American community...putting the blame on them squarely for everything that is forced on them by oppressor communities...the intention of people who portray this picture on oppressed communities all over the world...whatever they are is not a natural occurence but a product of forced discrimination...painting them with a lazy brush or criminal brush is a typical attitude of people either enjoying or benefitting through this discrimination...

  • @kumaresanravi6982
    @kumaresanravi6982 ปีที่แล้ว +14

    காற்று இருந்தும் சுவாசிக்க முடியாத வலியை உணர்கிறேன் ...இந்த படத்தின் மூலம்..

  • @mathanpalani4467
    @mathanpalani4467 ปีที่แล้ว +21

    இந்த காணொளியை பார்த்து மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது தாழ்த்தப்பட்டவர்கள் என்று பெயர் வைத்து 2023 வரை தள்ளி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள் அதிக படை பலத்தை கொண்ட நாம் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்?... காரணம் நாம் ஒற்றுமை இல்லை நாம் ஒன்றுபட்டு எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்
    ...... ஜெய்பீம்.......

    • @Equality838
      @Equality838 ปีที่แล้ว

      👏👏👏👏👌👌👌🙌🙌🙌🙌

  • @vijay-pm4eh
    @vijay-pm4eh ปีที่แล้ว +37

    I try to control my tears but I cont... I really want to say thanks to Pa. Ranjith because he educated many of them through his movies and documentary

    • @Equality838
      @Equality838 ปีที่แล้ว

      👏👏👏👌👌👌👌🤝🤝🤝🤝

  • @p.sakthivel.5740
    @p.sakthivel.5740 ปีที่แล้ว +12

    சில மனிதர்கள் ஆடம்பரமாக வாழ்வதற்காக பல மனிதர்களின் வாழ்வாதாரம் மற்றும் அடையாளம் வரலாறு அளிக்கப்படுகிறது இது இது அல்லவா இந்தியா சில ஊர்களில் இதுபோல் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது கற்பி ஒன்று சேர் புரட்சி செய்

    • @karthiphotography
      @karthiphotography ปีที่แล้ว

      Ungal ilaiya thalaivaraiyum alaiyungal thozharey...

  • @jaalam2601
    @jaalam2601 ปีที่แล้ว +28

    PA Ranjith - En makkal lam padikka mudiyala, vasadhigal illai..
    Mohan 'Kshatriyan' - Enga ponnungala iPhone kaamichu correct panranga.
    See the difference.
    Ranjith is the most influential movie director in Tamil.

    • @abiramimurugesan6755
      @abiramimurugesan6755 ปีที่แล้ว

      Mogan oru kuppa paya... Kuppa படம் edukuran.. Avenuku அறிவு ivlo dhn...

    • @nkrishnamurthy5954
      @nkrishnamurthy5954 ปีที่แล้ว

      Iradume vunmai

  • @ManikandanMani-yx3zn
    @ManikandanMani-yx3zn ปีที่แล้ว +13

    மிகவும் வருத்தமாக இருக்கிறது தோழர்களே அங்கே வாழ்கின்ற மக்களை பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்.

  • @Mrriyas2020
    @Mrriyas2020 ปีที่แล้ว +10

    😢😢😢😢😢😢😢 பார்க்கும் பொழுதே கண்ணீர் வரவைkகிறதே
    இங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்வில் என்னவெல்லாம் நடக்குமோ
    வெளிச்சம் போட்டுக் காட்டிய
    பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி
    முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள்😢

  • @shivkrishan2614
    @shivkrishan2614 ปีที่แล้ว +23

    கண்ணகி நகரை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை...
    காணொலியை கண்டேன் கனத்த இதயத்துடன்...
    அதிகாரம் மிக்க ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அப்பாவி உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்...
    ஆண்ட ஆளும் ஆளப்பொகும் அரசுக்கே சமர்ப்பணம்....
    அதிகாரம் மிக மிக மிக அவசியம்...

  • @Joe_Arun
    @Joe_Arun ปีที่แล้ว +1

    Dhiviya Jessy அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்
    மக்களின் அவலத்தை வருத்தத்தை அவர்களின் வாயிலாகவே ஆவணமாக்கியதற்கு மனமார்ந்த நன்றிகள்
    இதுவே முதல் வெற்றி தான்
    வாழ்த்துகள் தோழமைகளே
    ....
    விரைவில் தீர்வுகளை பெறுவோம் #JaiBhim

  • @justthink4073
    @justthink4073 ปีที่แล้ว +10

    இதற்கு தீர்வு உன் தலைவன் உனக்குள் உருவாக வேண்டும் ஐயா,. நானும் சிறு வயதில் சாக்கடையில் சுதந்திரமாக நீந்தினேன், எனக்கு சொர்க்கமாக இருந்தது .எனக்கு நாற்றம் பழகி விட்டது, புத்தகத்தை உண்டு வளர்ந்தேன், சாக்கடை எனக்கு சாக்கடையாக தெரிந்தது. சாமி எனக்கு கல்லாக தெரிந்தது , சாதி,எனக்கு சதியாக தெரிந்தது. மொழி எனக்கு முடமாக அமைந்தது, ஏட்டு கல்வி ரோட்டில் வீசியது, வறுமை தினமும் என்னிடம் வாதாடி கொண்டு இருந்தது, பல இடங்களில் தூக்கி வீச பட்ட என்னை புத்தகம் ஒன்று தாங்கி பிடித்தது. சற்று தலை நிமிர்ந்து வானம் பார்த்தேன் நீலம் தெரிந்தது . மேகங்கள் போல் பிரிந்து இருக்கும் நாம் இணைவது எப்போது. ?

    • @Equality838
      @Equality838 ปีที่แล้ว

      👏👏👏👏👏👌👌👌👌👌👏🤝🤝🤝🤝🤝🤝🙌🙌🙌🙌🙌

    • @Vinsmokesanji05
      @Vinsmokesanji05 ปีที่แล้ว

      😢❤

  • @udhayark2243
    @udhayark2243 ปีที่แล้ว +13

    எனக்கு இங்க வாழவே புடிக்கலைனு அழுகுறது மிகவும் வருத்தம் அளிக்கிறது 😥😥😥😥😥😥

    • @udhayark2243
      @udhayark2243 ปีที่แล้ว

      @@gunasajeevv2161 okay government velai vangininga intha samugathukku enna panninga

  • @arulreiza7973
    @arulreiza7973 11 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD ! It gives much awareness to me personally about the violence of Tamilnadu Government on Scheduled people! I too have thought why can't they stay in such concrete buildings? Without proper infrastructure, Education, job, medical facilities, sanitary facilities it is really harder to those people to live their daily life! Thank You for Your effort to communicate about these people to common people! May them find strength and reformation in their life to fight for it in JESUS CHRIST !

  • @mathivanan5030
    @mathivanan5030 ปีที่แล้ว +7

    நீலம் குழுவினருக்கு வாழ்த்துக்கள்❤

  • @vasudevan8742
    @vasudevan8742 ปีที่แล้ว +1

    என் பெயர் லி. வாசுதேவன் கும்மிடிப்பூண்டி, புதுவாயல் பகுதியை சார்ந்தவன்.
    இந்த முக்கியமான ஆவண படத்தை அனைத்து அதிகாரம் படைத்தவர்களும் பார்க்க வேண்டும் நம் மக்களுக்கு ஒரு விடுவு பிறக்க வேண்டும்...
    அதிகாரம் மிக வலிமையானது...
    ஜெய் பீம்.. 🙏🙏 அண்ணன் ரஞ்சித் மற்றும் தோழர் திவ்யா மக்களுக்கான அரசியலில் தொடர்ச்சியாக பங்கு பெற என் ஆதரவும் வாழ்த்துகளும்... 💐

  • @sriharini6334
    @sriharini6334 ปีที่แล้ว +13

    Neelam social had done a great work..... Thanks to pa.ranjith and team..

  • @prv8452
    @prv8452 ปีที่แล้ว +9

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢சிறப்பாக பதிவு செய்த அனைவருக்கும் நன்றி... வாழ்த்துக்கள் ❤❤❤
    சரி.. அதிகாரம் இருக்கும் அரசியல்வாதிகள் எதுவும் செய்ய போறதில்லை...
    பார்த்த நாங்களும் வேதனையுடன் கண்ணீர் வடிச்சுட்டு எஙுக வேலையை பார்க்க போயிடுவோம்... 😢😢😢😢😢

  • @வலசைஅ.ஹாநெல்சன்
    @வலசைஅ.ஹாநெல்சன் ปีที่แล้ว +8

    Really this documentary shows people's life.... PA. Ranjith Anna you exposing so many problems without compromising

  • @harianand4422
    @harianand4422 ปีที่แล้ว +11

    WEEKENDS , I'm planning to go to this place and visit ! We have to clean the places by ourselves and teach the students. I think government or local high authority persons are won't help in this matter.
    #LETSGETTOGETHERONWEEKENDS 😢

  • @thetnaingoo1538
    @thetnaingoo1538 ปีที่แล้ว +11

    Hope the gov notices this soon and these people will get released from this HELL 😢😢😢… And thanks to Neelam for this great work ! 🙏🙏🙏

  • @DrAVId11
    @DrAVId11 ปีที่แล้ว +2

    நவின இந்தியவின் தென் பகுதியில் இருக்கும் த மாடர்ன் சென்னை என்று அழைக்கப்படும் அழகான நகரத்தில் இருந்து ஏதோ ஒரு இடத்தில் இருந்து வருகிறது இந்த ஓலம்...ஆம் இது எங்கள் சேரி வாழ் மக்களுடைய ஓலம் தான் ..மேடும் பள்ளத்தையும் சமன் செய்து நகரம் என்ற அமைப்பை உருவாக்கியதற்காக தான் இந்த நிலையோ ... அதிகாரவர்க்கமும் முதலாளித்துவமும் ஏன் எங்களை வாட்டுகிறது ... நாங்கள் தானே இந்த நகரத்தின் பூர்வ குடிகள் நாங்கள் தானே அத்தனை அத்தனை அழகான பெரிய கட்டிடங்களை எழுப்பினோம் ஆனால் எங்களை அதே பொது சமூகத்தில் இயங்க விடாமல் அந்த நகரத்திலிருந்து பிரித்து அனாதைகளாக்கி விட்டீர்கள்..... நகரோடிகளாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் இன்னும் எவ்வளவு தூரம் தான் நகர வேண்டும் என்று தெரியவில்லை ......ஆனால் கண்டிப்பாக
    "சேரிப்புயல் ஒரு நாள் வரம்பு மீறும் அன்று வரலாறு மாறும்" .... ஜெய் பீம் 💙

  • @kalaiarasiselvam9305
    @kalaiarasiselvam9305 ปีที่แล้ว +1

    Neelam team👍👍👍🥺🥺🥺🥺Jail padam kooda idha pathi dhan pesuchi🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @srmedias871
    @srmedias871 ปีที่แล้ว +98

    55000 குடும்பங்களும் குடும்பத்துக்கு ஒருவர் வீதம் சென்னை கோட்டையை நோக்கி பேரணி செல்லுங்கள்.அரசாங்கத்தின் காதுகளுக்கு உரக்க கேட்கட்டும் உங்கள் குரல்கள் ...

    • @feelingboredmamea
      @feelingboredmamea ปีที่แล้ว +3

      It will never happen.... like Britishers we are divided and ruled by the Government

    • @NareshKumar-yr4dz
      @NareshKumar-yr4dz ปีที่แล้ว +1

      We have to support them and need to help them then only they can be able to grow there life

    • @ajithgopal22
      @ajithgopal22 ปีที่แล้ว +1

      Yen ivghala adikava adichu thorathuvgha thaivara 10 paisa ku projanma ila tamilnadu government police department

    • @feelingboredmamea
      @feelingboredmamea ปีที่แล้ว +1

      @@NareshKumar-yr4dz i don't think so.... even we people are struggling to survive.... how we can go and help others.... no body can help anyone.... u have to help urself....

    • @jaibhim143
      @jaibhim143 ปีที่แล้ว

      ஜெய் பீம் இந்த காணொளி மூலம் உங்கள் வாழ்க்கை சம சீர்திருத்தம் ஆகும் அதற்கு நீங்கள் சண்டை போட்டுக் கொல்லாமல் ஒற்றுமையாக அரசாங்கத்தை எதிர்த்து நின்று கிளர்ச்சி செய்யுங்கள் அனைத்து அடிப்படை வசதிகளும் கிட்டும்

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 ปีที่แล้ว +6

    நகரோடி சென்னையின் இன்னொரு முகத்தை, மக்களின் குரலை, சோகத்தை, செம்மையாக வெளிக் கொணர்ந்துள்ளது, நீலம் தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு .. மதிப்புறு வணக்கம்.....

  • @venkatsarfoji7291
    @venkatsarfoji7291 ปีที่แล้ว +4

    இலங்கை சகோதர சகோதிரிகளே நானும் இந்நாட்டில் அகதிகள் தான்....
    இங்ஙனம்
    கண்ணகி நகர் செம்மச்சேரி ,பெரும்பாக்கம் மக்கள் 😢

  • @hariharans119
    @hariharans119 ปีที่แล้ว +17

    I don't have any word to describe my emotion after watching this documentary!! Great work to bring the truth to the spotlight!

  • @mohanmunusamy2850
    @mohanmunusamy2850 10 หลายเดือนก่อน

    இந்த கொடுமையான வாழ்வியலை வெளிச்சம் போட்டுக் காட்டிய நீலம் குழுவிற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Hariselva-ssh
    @Hariselva-ssh ปีที่แล้ว +1

    50,000 குடும்பங்கள் பள்ளிக்கூடம் 1 எப்படி அந்த மக்கள் முன்னரே முடியும் கல்வியால் மாற்றலாம் என்றால் அங்கே போதுமான கல்வியே கிடைக்கவில்லை
    இதை மற்றவர்களுக்கு பதிவு செய்ததுக்கு Director-Dhiviyajessy நீலம் team நன்றி

  • @balaprabu406
    @balaprabu406 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் தோழர் திவ்யா ❤

  • @periyasamymaadhu5015
    @periyasamymaadhu5015 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி கொடுமைகள் சினிமாவில் கதைக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது என்று நினைத்தேன். ஆனால் இந்த காணொளியை காணும் போது மனம் மிகவும் வலிக்கிறது..🥺🥺 கல்வி மட்டுமே இந்த துயரத்தை போக்கும் 👊👊

  • @harishiva7321
    @harishiva7321 ปีที่แล้ว +5

    By chance I happened to watch the documentary today in TH-cam...It really disturbed me a lots...Let's try to share this video as much as we can...Till it disturbs and reaches the mind & hearts of so called Politicians and Government 🙏

  • @redbilla83
    @redbilla83 ปีที่แล้ว +15

    அடிப்படை என்பதே? குறி .
    (ஆனால் )பறந்தது சந்திராயன் 3 சிவசக்தி நகருக்கு.
    இந்தியா முழுவதும் இருக்கிற கண்ணகி நகர்களை மறந்து
    MATHAN MOHAN G

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 ปีที่แล้ว +2

    அடிப்படையிலே, நாம உணவுக்கு மற்றவங்களையே நம்பி வாழ்கிறோம்..... உணவு உற்பத்தியில தன்னிறைவு அடைந்தால் மற்ற அனைத்தையும் பெற்றுவிடலாம்.....

  • @abiramimurugesan6755
    @abiramimurugesan6755 ปีที่แล้ว +1

    Still we are back.. Not only government each and every individual should be responsible. Congratulations to the நீலம் team and divya.. to raise ❤for their shine, education and empowerment

  • @sivasankaransomaskanthan8264
    @sivasankaransomaskanthan8264 ปีที่แล้ว +2

    நன்றி!

  • @akilanj5799
    @akilanj5799 ปีที่แล้ว +7

    Thanks for documenting this real tragedy

  • @ravindrang3865
    @ravindrang3865 ปีที่แล้ว +5

    நாடு விட்டு நாடு வாழ வழி யின்றி செல்பவர்கள் மட்டும் அகதிகள் அல்ல,தன் பிறந்த வாழ்ந்த இடத்தை விட்டு புலம்பெயர்ந்து அல்லல் படும் மக்களும் அகதிகள் தான்.எப்போ மாறுமோ இந்நிலை😢😢

  • @mohamedshafiq3950
    @mohamedshafiq3950 ปีที่แล้ว +1

    The best documentary i ever seen.Its shows the real tears of the native chennai peoples.This should be take into the TN CM eyes....

  • @senthamiz183
    @senthamiz183 ปีที่แล้ว +1

    💙 நீலத்தின் நிறம் பரவட்டும் 💙

  • @harishraghav5234
    @harishraghav5234 ปีที่แล้ว +2

    எளிய மக்களின் கொடிய வாழ்வியல்😢
    Hope this documentary gets answered by our government
    Hatsoff to the director Dhiviyajessy and to neelam social 🙏🏻

  • @happytat2
    @happytat2 ปีที่แล้ว +1

    நன்றி ரஞ்சித் 😭🙏

  • @நலம்பா
    @நலம்பா ปีที่แล้ว +7

    வார்த்தைகள் எழவில்லை!!!
    மனம் கொதிக்கிறது!
    மக்களின் வலிகளை
    நீக்க நம்
    செயல்கள் ஓங்கட்டும்!!

  • @venkateshsivasamy5648
    @venkateshsivasamy5648 ปีที่แล้ว +4

    The documentary, made me feel down, and had tears in my eyes, Great effort entire crew, especially @divayjessi , government will not take action, it worst then the refuge camp😪

  • @rajuvaidyanathan5838
    @rajuvaidyanathan5838 ปีที่แล้ว +5

    I'm from London UK. I have lived in social housing/ Council housing (i think called colony housing in Chennai) all my life. Looks we , all over the world (working classes in social housing), London, Chicago, London, Paris and plenty more places around the world suffer in similar circumstances. Chennai should've seen what problems social housing overcrowding creates around the world and learn from it but actually deliberately creating more social problems.

  • @saisatish526
    @saisatish526 ปีที่แล้ว +3

    Thanks!

  • @godwin4441
    @godwin4441 2 หลายเดือนก่อน

    happy to be part in this as sound designer and mix engineer

  • @karthi071191
    @karthi071191 ปีที่แล้ว +5

    Many thanks to பா.ரஞ்சித் and Neelam 👏
    Hope someone will rescue their lives☹️
    India is busy in launching bullet trains and space mission.
    rich get richer poor get #poorer 🤦

  • @Manoj-ny6dh
    @Manoj-ny6dh ปีที่แล้ว +1

    GREAT .....
    Government should make measures to improve their Social life , Education and Employment

  • @chibaveppur5295
    @chibaveppur5295 ปีที่แล้ว +4

    நம் கண்முன்னே நடக்கும் அநீதி ஒருவர் கூட கேல்வி கேட்க ஆளில்லா , மாநகரம் மாநரகமா இருப்பது அப்பகுதி மக்கள் மட்டும் உணர முடியும் , மற்றவர்கள் புரியாது, அவர்களின் முன்னேற்றமே இந்நாட்டின் முன்னேற்றம் ஆகும் என்பதை அரசு கவணத்தில் கொள்ள வேண்டும்

  • @sarveshwaras8310
    @sarveshwaras8310 ปีที่แล้ว +5

    Fabulous documentry!!!

  • @prasannar4303
    @prasannar4303 ปีที่แล้ว

    Ivunga mela paava pattu ivungala thaalthi paakama ivungala lyf improve panrathu edhavathu step edukanum 🖤

  • @bhaskarraj717
    @bhaskarraj717 ปีที่แล้ว +1

    Been there for a year in Kannagi Nagar. The fact is shown. There should be social justice.

  • @rganapathy.6473
    @rganapathy.6473 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 ปีที่แล้ว

    அனைவரும் ஒன்றுபட்டால் நமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்

  • @ashokkumardhfm9232
    @ashokkumardhfm9232 ปีที่แล้ว

    Thanks for rising this problems..

  • @sriharini6334
    @sriharini6334 ปีที่แล้ว +5

    While watching this apartments I get suffocated.... No job no money no space....this has to be change... Government need to take actions...

  • @sathishkumarramachandran6453
    @sathishkumarramachandran6453 ปีที่แล้ว

    வலிகள் நிறைந்த பதிவு. ஆவணப்படம் சொல்லும் உண்மையை உணர்ந்து அதிகாரிகள் குறிப்பாக அரசியல்வாதிகள் ஆணவத்தை விட்டு நல்லது செய்ய வேண்டும். இதை பார்க்கும் ஒவ்வொருவரும் இக்கானொலியை பகிர்ந்து நன்மை நடக்க ஒரு சிறு முயற்சி செய்வோம். இக்குழைந்தளுக்கு நல்ல கல்வி கிடைத்திட வழி செய்வோம்.

  • @muthuvijay9909
    @muthuvijay9909 ปีที่แล้ว

    இந்த வலிகளை தேர்தல் வாக்குகளின் ...மூலம் அரசாங்கத்திற்கு காட்ட வேண்டும்...பூர்வ குடிகள் யார் என்று...🤜💪

  • @Agasssssiwonder
    @Agasssssiwonder ปีที่แล้ว +2

    Thanks Neelam social! Beautiful documentary!❤️🫶🏻

  • @venkatvenkat-sq8yt
    @venkatvenkat-sq8yt ปีที่แล้ว

    Pa.Ranjith Anna Fire Fan from Bangalore ❤❤❤❤❤❤❤ great job Neelam And Divya Jessy Team 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @shanmusu
    @shanmusu ปีที่แล้ว +1

    Hats off to Neelam team, need to do whatever it takes to the ears of the ruling party and authorities and get what these fellow humans deserves...

  • @nandaipod
    @nandaipod ปีที่แล้ว +5

    Neelm voice of depressed society 👊Jai Bhim

  • @isakkivideos
    @isakkivideos ปีที่แล้ว

    யாரும் நமக்காக வந்து செய்ய மாட்டாங்க செய்வதற்காக நம்மதான் முன் வரணும் அண்ணல் அம்பேத்கர் சொன்ன மாதிரி 💥 கற்பி ஒன்றுசேர் புரட்சி செய்

  • @senthoorsrinivasan2023
    @senthoorsrinivasan2023 ปีที่แล้ว

    இது முக்கியமான documentary, அதிகாரம் உள்ளவர்கள் செய்யும் இழிவான செயல் மக்களின் வாழ்க்கையை இழிவான நிலைக்கு தள்ளு- கின்றன. நம் தமிழ்நாட்டின் பெரும் வியாதி என நான் எண்ணுவுது அரசியல் வாதிகள் என்னும் அரசியல் வியாதிகள்!

  • @karthikr4189
    @karthikr4189 ปีที่แล้ว +1

    தொடக்கம் முதல் கடைசிவரை என் கண்களில் கண்ணீர் வந்துகொண்டே இருந்தது........😢 கண்முன்னே ஒரு இனத்தை அழைக்கிறார்கள்.

  • @vijayk2671
    @vijayk2671 ปีที่แล้ว +1

    இதயம் கனக்கிறது 😭

  • @elavarasanjagan5465
    @elavarasanjagan5465 ปีที่แล้ว

    Should be screened in every school.

  • @appasmv
    @appasmv 6 หลายเดือนก่อน

    33:51 வேதனை தான்..... 🎉ஒருநாள் அதிரும் எங்கள் பறை 🎉

  • @mganesan6517
    @mganesan6517 ปีที่แล้ว +2

    எனக்கு பூர்வீகம் திருநெல்வேலி.....
    என் மனதில் இந்த மக்களை பற்றிய எண்ணம் ...
    அவர்களிடம் நட்பு வைத்து கொள்ள எனக்கு பயம் வருகிறது...
    ஆனால் நான் சென்னை வந்த போது எனக்கு உதவிய முதல் நபர் கண்ணகி நகரை சேர்ந்தவர்...
    இந்த எண்ணம் எங்கிருந்து எனக்கு வந்தது தெரியவில்லை...

  • @jaganselvarj7238
    @jaganselvarj7238 ปีที่แล้ว +2

    😢😢 No words....

  • @devakumarjayakumar4922
    @devakumarjayakumar4922 ปีที่แล้ว +2

    Really a heart-breaking documentary.................😔😔😔😔

  • @samu007100
    @samu007100 ปีที่แล้ว +27

    இதனை கேட்கும் காதுகள் கேட்கட்டும், கேட்க மறுக்கும் காதுகள் கேட்கும் வரை தொடர்ந்து கத்தி கொண்டே இருப்போம்...
    #எங்க #சென்னை #எங்களுக்கு #இல்லனா, #வேறு #எந்த #மயிராண்டிக்கு

  • @Blackberry_1010
    @Blackberry_1010 ปีที่แล้ว

    பூர்வ குடிகளின் சிறைச்சாலை போன்ற இருக்கிறது...🥺

  • @VwithNature
    @VwithNature ปีที่แล้ว +1

    Tears rolling out😩😭

  • @senthamil393
    @senthamil393 ปีที่แล้ว +4

    Best wishes for success❤

  • @rejoysuresh9158
    @rejoysuresh9158 ปีที่แล้ว

    A slum in the buildings is depicted through this. Disheartening to see the sufferings of the people. Tqq for bringing their darkness

  • @MaheshKumarM-md7rz
    @MaheshKumarM-md7rz ปีที่แล้ว +4

    ஒரே ஓரு தடவை தேர்தலை புறக்கணியுங்கள்...எல்லாரும் தேடி வருவாங்க...

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว

    Great Documentary Movie!Congratulations for bringing truth out of History!I am Happy that our peoples’ pain and cry to the world-Son of Madras Soil சென்னை மண்ணின் மைந்தன்!👏🏿👏🏿👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🔥👏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @leves-cg5jc
    @leves-cg5jc ปีที่แล้ว

    Neelam social great work for thanks to pa .ranijth Anna and team

  • @manikandanrajendran3734
    @manikandanrajendran3734 ปีที่แล้ว

    மிகவும் வருத்தமாக இருக்கிறது இதை பார்க்கும் பொழுது, நம்மால் என்ன செய்து விட முடியும், பணம் சேரும் இடத்திலேயே சேருகிறது, இல்லாதவர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் என்ன நட்டம் வரப்போகிறது😢

  • @Y-so2bj
    @Y-so2bj ปีที่แล้ว +5

    We need fight again for our future children's.
    Jai bhim💙

  • @tamilselvan4512
    @tamilselvan4512 ปีที่แล้ว

    Ohh my god , A very big thanks to neelam for making this video , I also belong to north madras , I really wanted to help people , but Im just an artist and an IT Employee , When these families and their childrens not given a chance to use education or any kind of other devolopment programs like sports or something,
    We are going to face a big problem in future of the society , I understand that life not same for everyone , but this is extremely unfair and injustice for the people who had a very big part in building this todays chennai :(
    Thanks to Neelam , please do more videos like this , the least we can push this to some people who can see the pain so that they can contribute what they can .

  • @bharathiraja3120
    @bharathiraja3120 ปีที่แล้ว

    அருமையான பதிவு 😊

  • @ilaiyarajaperumal4438
    @ilaiyarajaperumal4438 ปีที่แล้ว +2

    நிலம் நம் உரிமை,

  • @robinwilliams.j
    @robinwilliams.j ปีที่แล้ว

    Much needed documentary! Please reduce the ads for such documentaries, I watched almost 25 ads before completing

  • @jagankumar539
    @jagankumar539 ปีที่แล้ว +2

    Plzzzz உதவி செய்யுங்க நாங்க கொத்தடிமைகள் இல்ல that word😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥳😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @rameca2005
    @rameca2005 ปีที่แล้ว

    We must Educate Agitate Organize, Jia Bheem...

  • @Inquestioner
    @Inquestioner ปีที่แล้ว +8

    Where is சமூக நீதி, the foundation of Dravidian Politics? 😢

  • @VK0741
    @VK0741 ปีที่แล้ว +2

    இந்தியா மொத்தமும் இது தான் இல்லாத பட்டவர்களின் / ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை !
    போகிற போக்கில், படிச்சு முன்னேற வேண்டியது தானேனு நிறைய பேர் கேக்குறாங்க
    இங்க வாழுறதே பெரிய கஷ்டம் சார் 😅

  • @strsiva9237
    @strsiva9237 ปีที่แล้ว +1

    இப்பொழுது உணருகிறேன் என் நாட்டிற்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று 😔😔😔

  • @jayaseelan1312
    @jayaseelan1312 ปีที่แล้ว +2

    Super nice documentary sister

  • @ukhalantharind
    @ukhalantharind ปีที่แล้ว

    I don't have words. A painful documentary. The government has to take serious action and improve the livelihood of so many people

  • @levins_handle
    @levins_handle ปีที่แล้ว

    அரசு இவர்களை கலை மற்றும் விளையாட்டில் பயிற்சி கொடுத்து மேன்படுத்த வேண்டும்!