கொழுக்கட்டை மாவை இப்படி செய்தால் விரிசலே இருக்காது/Varalakshmi Poojai Kozhukattai- Revathy Shanmugam

แชร์
ฝัง

ความคิดเห็น • 79

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் அம்மா ,மிகவும் அழகாக சொப்பு செய்ய சொல்லி குடுத்தீர்கள் நன்றி🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว

    வணக்கம் மேடம் மிகவும் அவசியமான தங்கள் பதிவு மிக நன்றி மேடம்

  • @paulrajvasagikitchen343
    @paulrajvasagikitchen343 ปีที่แล้ว +1

    நல்லா இருந்தது மோதக கொழுக்கட்டை 1 like ma'am 👍 👌 ♥️ ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏அன்புடன் ஸ்ரீவரலக்ஷ்மி பூஜை வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Aunbaana kaalai vanakkam AMMA romba nandri Amma yen kulappam yellaam theernthathu tips yellaam SOOPER AMMA nandri Amma

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam ปีที่แล้ว

    வணக்கம் அம்மா, thanks for explaining the mel maavu, with the helpful tips.. will try it this way...

  • @mohanramanathaniyer6682
    @mohanramanathaniyer6682 ปีที่แล้ว

    You are the best

  • @malar_seenu
    @malar_seenu ปีที่แล้ว

    Arumaiyana Kozhukattai.Thank You Ma.

  • @padmavathyr2190
    @padmavathyr2190 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா அருமையான பதிவு ❤❤எனக்குரொம்ப பி டிக்கும் நன்றிங்க அம்மா ❤❤❤

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏. காலையில் நல்ல ஒரு புத்துணர்ச்சி அளிக்கும் பதிவு.பண்டிகைக்கு ஏற்ற பதிவு.ஏற்கனவே போட்ட பதிவாக இருந்தாலும் பாடங்களை மறுபடியும் படித்தது போல இருந்தது.உங்கள் மகள் ஊரிலிருந்து நலமுடன் வந்தாயிற்றா அம்மா ? கேட்டதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.அருமை நன்றி 👏👌❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว +1

      நன்றி அனுராதா. நான் துபாய்ல மகள் வீட்டிலிருக்கேன் மா.அனைவரும் நலம் மா .நன்றி.

    • @anuradhagopal3975
      @anuradhagopal3975 ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 மிகவும் நன்றி அம்மா 👏🙏🌹

  • @boskeyvidhya
    @boskeyvidhya ปีที่แล้ว

    மிக தேவையான, அருமையான பதிவு. அனைத்து தலைமுறைக்கும் reference video உங்களுடையது. மிக்க நன்றி அம்மா. ஒரு help and kozukattai கலறிய மர கட்டை எங்க கிடைக்கும் .

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றி மா.இது என் மகள் அளித்ததம்மா.

  • @subasubashini1218
    @subasubashini1218 ปีที่แล้ว +2

    Intha mavula idiyappam ponnalama madam? Pls reply

  • @UshaRaniK-w3j
    @UshaRaniK-w3j ปีที่แล้ว

    Amma, neenga sonnadhu madhiriyedhan seidhen. But kozhukattai vegavaikkumbothu idli thattileye ilagi ottikondhadhu.Enna thavaru seidhal ippadi aagum?

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว

      மேல்மாவில் வெடிப்பு இருந்தாலோ,மெல்லியதாக இருந்தாலும் இப்படி ஆகும்.

  • @vijayaranig
    @vijayaranig ปีที่แล้ว

    Jaggery could use instead of sugar. Taste will be good

  • @cprask
    @cprask ปีที่แล้ว

    அருமை அம்மா..‌நன்றி!

  • @vimalaanbu7144
    @vimalaanbu7144 ปีที่แล้ว

    Vanakkam 🙏Amma ,we need to roast the flour slightly ma or we can do as soon as we grind the rice

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว

    😂😂😂❤❤❤❤nan ipdi than soppu pannuven pukathu patti munaila killu killa arumbu pannuva romba nanna irukum😂😂😂😂❤❤miss u bhagyapaty😢

  • @UshaRaniK-w3j
    @UshaRaniK-w3j ปีที่แล้ว

    Amma, indha maavai idli paanaiyil vega vaithu, pin kayavaithu salithu naangal kozhukattai seivom.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  ปีที่แล้ว +1

      Oh!!naanum adhupola seivein ma.sattru adhigam seithaal maavai store Panna appdi seivome.

    • @UshaRaniK-w3j
      @UshaRaniK-w3j ปีที่แล้ว

      @@revathyshanmugamumkavingar2024 Thank you very much for your response ma

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 ปีที่แล้ว

    Arumai Amma ❤️

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 ปีที่แล้ว

    Excellent ma Thank you

  • @kanchanadhanapalan4594
    @kanchanadhanapalan4594 ปีที่แล้ว +1

    Arisi pacharisiya or pulungal arisiya?

  • @OrganicHealthy
    @OrganicHealthy ปีที่แล้ว +2

    Looks so yummy and Delicious ❤❤

  • @kumarisethu6359
    @kumarisethu6359 ปีที่แล้ว

    நன்றி மேடம்

  • @logamballoga2176
    @logamballoga2176 ปีที่แล้ว

    Thank you for sharing Amma 😅

  • @sudhasriram7014
    @sudhasriram7014 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் மா

  • @ushaulaganathan6438
    @ushaulaganathan6438 ปีที่แล้ว

    Good morning ma super

  • @malabalasubramanian7585
    @malabalasubramanian7585 ปีที่แล้ว

    In grinding machine they are telling that not able to grind with eera arisi. It should be dried fully. I am in west mambalam.

  • @evelynantonyraj5970
    @evelynantonyraj5970 ปีที่แล้ว

    Very nice recipe video Mam 🙏

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 ปีที่แล้ว

    👍

  • @janakibala7650
    @janakibala7650 ปีที่แล้ว

    superma

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 ปีที่แล้ว

    Super amma 👍

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 ปีที่แล้ว +1

    Much needed video 😂😂😂,mel maavu than problem ye. Poornam no problem 😆😆

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 ปีที่แล้ว

    Super aunty

  • @hemaramani3227
    @hemaramani3227 ปีที่แล้ว

    அடுப்பில் வைத்து கிளற வேண்டாமா

  • @mangairavichandran
    @mangairavichandran ปีที่แล้ว

    Mìc vachikalame

  • @vijayalakashmikarthikeyan8375
    @vijayalakashmikarthikeyan8375 ปีที่แล้ว +9

    வேர்கடலை பூரணம் தான் பாட்டி செய்வார்கள் தீர்ந்தது போய்ட்டா தேங்காய் துருவல் ல சர்க்கரை சேர்த்து நேரடியாக பூரணம் வைத்து வேக வைத்து தருவார்கள் அருமையாக இருக்கும் வேர்கடலை பூரணம் காலியாக சாமி கும்புடுவேன்.😂 காலையில் மலரும் நினைவுகள் தந்த உங்களுக்கு நன்றி❤🎉

  • @geethakuppuswamy5911
    @geethakuppuswamy5911 ปีที่แล้ว

    Maavu varukala aavi katala

  • @DevipriyaG-x3n
    @DevipriyaG-x3n ปีที่แล้ว

    superma